But now not only for seeing Karur..my native madurai..But,this girl is very sympathy family.but voice magnetic voice.Surely sge will come to be a good singer because all our blessings.Especially for Zee Tamil,,sarigama judges .thank u so much
Divineshkku vazhthukal ❤❤❤❤ marupadiyum marupadiyum siru payanikku. Sad song kodukirargal one time avanukku happy yana song solli kodunga judge srinivasan sir. Neegala trainer edam sollungal request udan. Ketkirom varum varam nangal ethir parkirom ❤
Till this last year i did not see TV.Becayse not time.I worked as a Matric school for 20 years..But after seeing Yogasri song,i see and hear this programme..But Super singer,i saw before 10 years till Anandh aravindh had received Home.
திவினேஷ்க்கு நல்ல பாடல் கொடுக்க போறது இல்ல. திவினேஷ தவிர எல்லா போட்டியாளர்களுக்கும் நல்ல பாடல்களாக பயிற்சி கொடுத்து பாடவைத்து பாராட்டுகிறார்கள். திவினேஷ் மாதிரி யாருமே நம்ம soul touch பண்ற மாதிரி பாடுவது கிடையாது. திவினேஷ் என்ன பாட்டெல்லாம் பாடினானு எல்லாருடைய mindla iruku. மற்றதெல்லாம் மறந்து போச்சு. Zee tamil saregamapa team, judges ellarum divinesh eliminate pannituvanganu thonuthu. Divineshku அலட்டவும் தெரியல. நடிக்கவும் தெரியல. உண்மையா இருக்கான். திவினேஷ் மனதிலிருந்து உண்மையா பாடுகிறான். திவினேஷ் கடவுள் துணை இருப்பார். நீ படிப்பிலும், பாட்டிலும் உயர்ந்த இடத்துக்கு கடவுள் உன்னை கொண்டு வருவார். உன்னை வாழ்த்தும் அனைவரின் உள்ளங்களும் உனக்காக நீ உயரத்தை தொட பிரார்த்தனை செய்வார்கள்.
Thankssir yr kind performance.really im proud of u and yogasri.i heard befire 2 hours..From this im feeling happy..but im waiting full song for tomorrow..
நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து திவினேஷ்க்கு சரியான பாட்டு தேர்வு செய்வது இல்லை பாரபட்சம் நாடகம் நடப்பது போல் தெரிகிறது திவினேஷ்க்கு கடவுள் இருக்கிறார்
தமிழ் மண்ணின் இளம் சுசீலா இசைக் குயில் கரூர் யோகஸ்ரீ சுசீலா அம்மாள் குரல் தான் கரூர் யோக ஸ்ரீ குரல் தான் தேன் இசை தென்றல் தேவா இசையில் கரூர் யோகஸ்ரீ பாடல் எப்போது வெளியாகும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Ethukku( politics ) aracialai yuvasree songkodu compare panna vendum.Yuvasree life ai politicsai puku thi kedukakudathu. Valarum kulanthai.God bless you and your family.
முதலில் நண்பர் வெருப்பு மனப்பான்மையை கைவிட்டு உண்மையான ரசனையோடு அனுகவும் எல்லோரும் திறமைசாலிகள்தான் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது திறமைசாலிகள் பாராட்டப்படுகிறார்கள் அவ்வளவுதான்
🙏🌹🙏 வாழ்த்துக்கள் யோகsree ஒவ்வொரு உனது ஒவ்வொரு பாடலுமே மனதை வருடுகிறது எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத குரல் உனது திறமை உன்னை உயர்த்தும் ..புகழ்ச்சிக்கு மயங்காதே இகழ்ச்சியை கண்டு துவளாதே லட்சியமே உனது குறிக்கோளாக இருக்கட்டும் வெற்றி உன் வசமாகும் இறைவனின் பெருங்கருணை உனக்கு உண்டு வாழ்த்துக்கள் தங்க மகளே 🙏💞🙏
கரூர் மாவட்டம் பெருமை சேர்க்கும் சகோதரி இன்னும் சிகரம் தொடவேன்டும்
வாழ்த்துக்கள்
பிரார்திக்கிறேன்
Yogasri excellent singer ❤❤❤😊
சீக்கிரம் இந்த பாட்டோட முழு வீடியோவும் ஒளி பரப்பவும்
கா ணக்குயில் யோகஸ்ரீ குரலும் பாடலும் அருமை. வெற்றி உனக்கே வாழ்த்துக்கள். கடின உழைப்புக்கு கிடைக்கும் பரிசு நிச்சயம்
நான் திவினேஷின்நல்ல பாட்டுக்கா காத்திருக்கிறேன் நல்ல பாடலை திவினேசுக்கு தாருங்கள்
Super super ❤❤ divinesh pattukkake veiting🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
Yess same to you
ஆல் தி பெஸ்ட் yogasree அதிரடி song 🎵 🎉❤
But now not only for seeing Karur..my native madurai..But,this girl is very sympathy family.but voice magnetic voice.Surely sge will come to be a good singer because all our blessings.Especially for Zee Tamil,,sarigama judges .thank u so much
Your absolutely correct 💯.. thank you so much
திவினேஷ் வாழ்க .கடவுள் துணை
Divineshkku vazhthukal ❤❤❤❤ marupadiyum marupadiyum siru payanikku. Sad song kodukirargal one time avanukku happy yana song solli kodunga judge srinivasan sir. Neegala trainer edam sollungal request udan. Ketkirom varum varam nangal ethir parkirom ❤
Till this last year i did not see TV.Becayse not time.I worked as a Matric school for 20 years..But after seeing Yogasri song,i see and hear this programme..But Super singer,i saw before 10 years till Anandh aravindh had received Home.
Wooww. Super thank you so much.
திவினேஷ்க்கு நல்ல பாடல் கொடுக்க போறது இல்ல. திவினேஷ தவிர எல்லா போட்டியாளர்களுக்கும் நல்ல பாடல்களாக பயிற்சி கொடுத்து பாடவைத்து பாராட்டுகிறார்கள். திவினேஷ் மாதிரி யாருமே நம்ம soul touch பண்ற மாதிரி பாடுவது கிடையாது. திவினேஷ் என்ன பாட்டெல்லாம் பாடினானு எல்லாருடைய mindla iruku. மற்றதெல்லாம் மறந்து போச்சு. Zee tamil saregamapa team, judges ellarum divinesh eliminate pannituvanganu thonuthu. Divineshku அலட்டவும் தெரியல. நடிக்கவும் தெரியல. உண்மையா இருக்கான். திவினேஷ் மனதிலிருந்து உண்மையா பாடுகிறான். திவினேஷ் கடவுள் துணை இருப்பார். நீ படிப்பிலும், பாட்டிலும் உயர்ந்த இடத்துக்கு கடவுள் உன்னை கொண்டு வருவார். உன்னை வாழ்த்தும் அனைவரின் உள்ளங்களும் உனக்காக நீ உயரத்தை தொட பிரார்த்தனை செய்வார்கள்.
Very true
Thankssir yr kind performance.really im proud of u and yogasri.i heard befire 2 hours..From this im feeling happy..but im waiting full song for tomorrow..
Yesss thank you so much.
Super sa re ga ma pa......
Super voice for Yogashree
Yesss thank you so much.
Yogashree very good singer, god bless you
I like very much this song and her.first of say.thank u for all stage judges and u
I agree
அந்த பொண்ணு பாடுன பாட்டு போடுங்க சும்மா தேவையில்லாம கச கசன்னு நீயே பேசிட்டு இருக்க
Good. Nice ❤️❤️❤️❤️❤️👍🌹
நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து திவினேஷ்க்கு சரியான பாட்டு தேர்வு செய்வது இல்லை பாரபட்சம் நாடகம் நடப்பது போல் தெரிகிறது திவினேஷ்க்கு கடவுள் இருக்கிறார்
திவ்வினேஷ் குட்டி பையன் குரலால் அவனது குடும்பம் நல்ல நிலைக்கு வர வேண்டும். ஜே. சூரியக்கலா திருத்துறைப்பூண்டி.
Super
Dívesh God bless always
Buvanesh. Translating. Very fine
❤❤🎉🎉
தமிழ் மண்ணின் இளம் சுசீலா இசைக் குயில் கரூர் யோகஸ்ரீ சுசீலா அம்மாள் குரல் தான் கரூர் யோக ஸ்ரீ குரல் தான்
தேன் இசை தென்றல் தேவா இசையில் கரூர் யோகஸ்ரீ பாடல் எப்போது வெளியாகும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Super,you,❤
❤❤❤❤❤❤❤
பாடினாங்க என்ற வார்த்தை வராதா..
Manavi yogasri needling valka .
Reguest to train Devnish to have good songs even old ad newsongs also so many people like to Devanish on the stage
Ethukku( politics ) aracialai yuvasree songkodu compare panna vendum.Yuvasree life ai politicsai puku thi kedukakudathu. Valarum kulanthai.God bless you and your family.
🥰🥰🥰🥰🥰🥰🥰
Yogashree. Next. Song. Meghan. Karukkudhu. Minimal. Adikuthu
Wooww nice song.
NOT GOLDEN SHOWER ITS PLATINUM SHOWER
Select beautiful song to divinesh please select nice song thank you
கர்வமாக பாடும் யோக ஸ்ரீ என்னை பொறுத்தவரை அவ்வளவாக பிடிக்கவில்லை. ஓவராக புகழ் வேண்டாம்.
Atha sinna ponnu ketta appadi neenga enna karvatha parthega
முதலில் நண்பர் வெருப்பு மனப்பான்மையை கைவிட்டு உண்மையான ரசனையோடு அனுகவும் எல்லோரும் திறமைசாலிகள்தான் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது திறமைசாலிகள் பாராட்டப்படுகிறார்கள் அவ்வளவுதான்
🙏🌹🙏 வாழ்த்துக்கள் யோகsree ஒவ்வொரு உனது ஒவ்வொரு பாடலுமே மனதை வருடுகிறது எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத குரல் உனது திறமை உன்னை உயர்த்தும் ..புகழ்ச்சிக்கு மயங்காதே இகழ்ச்சியை கண்டு துவளாதே லட்சியமே உனது குறிக்கோளாக இருக்கட்டும் வெற்றி உன் வசமாகும் இறைவனின் பெருங்கருணை உனக்கு உண்டு வாழ்த்துக்கள் தங்க மகளே 🙏💞🙏
She is so much involved while singing.Moreover she has not learned music.Instead of appreciating don't pass comments on this girl.
படிப்பது இல்லை. பாடுவது
யோகா வை விட சிறப்பாக பாடக்கூடிய நிறையபேர் இருக்கிறார்கள். ஓவர் ஜால்ரா.
Super
❤❤❤❤❤❤❤❤❤