இவளோ ஈசியா ! உப்பு கடலை நொடியில செய்யலாம் | Uppu kadalai Snack | Balaji's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 ноя 2019
  • Uppu kadalai Snack Recipe in tamil
    இதில் மேலும் சுவை சேர்க்க 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து 2 டீஸ்பூன் தண்ணீரில் கரைத்து ,அதை கொண்டைக்கடலையில் சேர்த்து நன்றாக கலக்கியபின்னார் உப்பில் சேர்த்து வறுக்கவும்
    contact :9344844896

Комментарии • 749

  • @Balajiskitchen
    @Balajiskitchen  4 года назад +157

    இதில் மேலும் சுவை சேர்க்க 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து 2 டீஸ்பூன் தண்ணீரில் கரைத்து ,அதை
    கொண்டைக்கடலையில் சேர்த்து நன்றாக கலக்கியபின்னார் உப்பில் சேர்த்து வறுக்கவும்

  • @sivachandran1068
    @sivachandran1068 3 года назад +248

    ரேஷன் கடைல கொடுத்த கடலையை என்ன பண்றது இருந்தேன் நல்ல வழி இது இப்படி பண்ண வீட்ல இருக்கிறது காலியாகிடும்.... நன்றி.....

  • @bvijaya4434
    @bvijaya4434 4 года назад +218

    Wow, நிறய பேருக்கு இது கண்டிப்பாக தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. அருமையான பதிவு. 👍👍👍

  • @user-ez5iu2py6f
    @user-ez5iu2py6f 4 года назад +6

    அய்யா வணக்கம்🙏 உப்புக்கடலை செய்முறையை நீங்க கூறியதுபோல் செய்தேன், மிக அருமையாக வந்தது. மிக்க நன்றி அய்யா...

  • @andrewwilsona4532
    @andrewwilsona4532 4 года назад +10

    உங்கள் சமையல் நன்று.... அதைவிட நீங்கள் உச்சரிக்கும் அழகு என்பதே மிக அழகாக உள்ளது... 😍😍😍

  • @shajilavinochristopher7045
    @shajilavinochristopher7045 4 года назад +2

    Supper aa solli kodutheegka thanks 🙏🏻

  • @athiringmaker
    @athiringmaker 4 года назад +12

    சூப்பர் அண்ணா அண்ணா நான் உங்கள் நியூ சப்ஸ்கிரிபர் ....முதன்முதலாக இந்த வீடியோவை தான் பார்த்துள்ளேன் மிக மிக மிக அருமையாக செய்து காட்டினீர்கள் நானும் இதை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி அண்ணா!

  • @thirumalaipk6685
    @thirumalaipk6685 3 года назад +13

    மிகவும் பயனுள்ள தகவல் சூப்பர் ஜி உங்கள் படைப்புக்கு நன்றி

  • @ajia7227
    @ajia7227 3 года назад

    Wowww super tray panni pakkre 🤩🤩🤩

  • @soniyat9797
    @soniyat9797 4 года назад +2

    Super sir eppa than eppadi seirathunu therinsathu romba thanks

  • @umapathigurukkal1289
    @umapathigurukkal1289 4 года назад

    Thank you veetla irukkira indha timela ayagapasangalukku seiyalam super sir thank you balaji kitchen

  • @geethasaravanansarveshsara7368
    @geethasaravanansarveshsara7368 4 года назад

    Wow super anna. Romba easy a sollikuduthutinga

  • @2871965
    @2871965 4 года назад +2

    Wow!!!! Very healthy crispy kadale let me try sir thank u

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 4 года назад +1

    Superb Sir. Very nice to see this. I will try. Thank you so much Sir.

  • @jennis787
    @jennis787 3 года назад

    Wow superb 👌👍👏 Thank you master 👍

  • @vijayakumarp7525
    @vijayakumarp7525 4 года назад

    Very use ful for all ungal guidance very very interesting!

  • @mani67669
    @mani67669 4 года назад +3

    Uppukadalai preparation is good and simple. Thanks.

  • @madhumathi4949
    @madhumathi4949 4 года назад

    Super 👌 Anna ......uppu kadalai eppadi seivathu endru theriyamal irunthathu.... ivvalavu easy aa seithu. Kanpichinga....romba thanks...innum niraiya video podunga...👍🌹🌹

  • @vk2vk4vk6
    @vk2vk4vk6 4 года назад

    Easy ,
    Nicely narrated & thank u.

  • @ManiMani-sy1yz
    @ManiMani-sy1yz 3 года назад

    Really very nice ithukku munanadi ithu ialavu easyauirukumunu theriyathu intha vedio elarukum kandipa pudikum thanks

  • @ummavayapurey9712
    @ummavayapurey9712 4 года назад

    I like ur all resipi sir ...simple n vy nice...tq so much

  • @sivapushpamneethirajan6345
    @sivapushpamneethirajan6345 4 года назад

    Arumai Anna. Nalla pathivu. Nandri.

  • @balakrishnan6179
    @balakrishnan6179 3 года назад +1

    Thank you Balaji Anna you innocent cook I appreciate you

  • @KamalSingh-fi1db
    @KamalSingh-fi1db 4 года назад +1

    மிகவும் அருமை சகோ தர நன்றி

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 4 года назад +11

    Super. இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சு சார் கண்டிப்பா செய்கிறேன் சார் நன்றி...

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 4 года назад +25

    உப்புகடலை செய்முறை விளக்கம் அருமையாக சொன்னீங்க.எப்படி உப்புகடலை வறுப்பார்கள் என் உங்களால் தெரிந்து கொண்டோம்.நன்றி சகோதரரே
    .

  • @sharadhak6551
    @sharadhak6551 4 года назад

    Arumai arumai sirappu😀😀😀😀😀

  • @manjusivakumar4045
    @manjusivakumar4045 3 года назад +1

    Thanks anna anakku theriyama panittu erunthom

  • @mallikam9380
    @mallikam9380 4 года назад +3

    I will try sir thank you

  • @vijiramani72
    @vijiramani72 4 года назад

    சூப்பர் 👏👏

  • @lakshminarayananvenugopal9511
    @lakshminarayananvenugopal9511 4 года назад +6

    I really like the simplicity with which the Chef is presenting the dishes. He looks to be a very modest person. Simple dishes like Pori Urundai were amazing. Keep up the good work. All the best

  • @LearnSpokenEnglishWithSri
    @LearnSpokenEnglishWithSri 3 года назад

    Nice explanation. Good video. Thanks for sharing.

  • @jothirajamani2036
    @jothirajamani2036 4 года назад +1

    Super Balaji Anna thank you

  • @kd.lavanyadevi7398
    @kd.lavanyadevi7398 3 года назад +1

    Wow really super😋😋😋

  • @manirahini5477
    @manirahini5477 3 года назад +26

    Rationla. kotutha konta katala Ena panna theriyama irunthe thanks bro. Super 😍

  • @seenuprakash6243
    @seenuprakash6243 4 года назад +1

    Good romba nalla erukkunga sir

  • @sithartanvasanthi6982
    @sithartanvasanthi6982 4 года назад +29

    சிறப்பான டிப்ஸ்.
    நன்றி நண்பரே.

  • @ar-raahathjohnbatcha1061
    @ar-raahathjohnbatcha1061 4 года назад

    உடல் ஆரோக்கியத்திற்க்கு ரொம்பவும் பயனுள்ள தகவல் வாழ்க வளமுடன்

  • @nagamallia3634
    @nagamallia3634 4 года назад

    Kids ku pudichadu semma bro

  • @shanmugamg8376
    @shanmugamg8376 4 года назад +1

    Anna romba nandre good health and deserve long life

  • @arafathkhan5786
    @arafathkhan5786 4 года назад

    Balaji thala kalakkuringa uppu kadalaiye wow

  • @Vigneswarivikki8556
    @Vigneswarivikki8556 4 года назад +1

    Super bro👏👏

  • @rajeshprema1547
    @rajeshprema1547 3 года назад

    Rompa rompa nanri

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 4 года назад

    செய்து பார்த்து நன்றி சொல் வேன் 🌼🌻🙏

  • @nirmala1053
    @nirmala1053 2 года назад +1

    Naanum try pannen supara vandhuchu....adhu la konjam salt and manjalpodi mix panni varuthen.taste semma...feeling happy 🥰

  • @mahalakshmi4097
    @mahalakshmi4097 4 года назад +2

    I'm trying very tasty thanks Anna

  • @alshinthomas1067
    @alshinthomas1067 3 года назад

    Super tips Anna

  • @AnanthiAnanthi-hx4fi
    @AnanthiAnanthi-hx4fi 4 года назад

    Very simple Anna.. Thanx..

  • @mms5516
    @mms5516 4 года назад +3

    Super 👌👍 sirrr

  • @sakthiprasadm4347
    @sakthiprasadm4347 4 года назад +1

    thanks sir. useful information.

  • @rajesvarib7280
    @rajesvarib7280 4 года назад

    Wow super,megavum easy tips

  • @rhonalekshmi3204
    @rhonalekshmi3204 3 года назад

    அருமை அருமை சகோதரர் நன்றி

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 4 года назад +4

    Super👌👌👌

  • @tnpsceasytricksformaths7583
    @tnpsceasytricksformaths7583 4 года назад

    Sema sir

  • @josephinnirmala9815
    @josephinnirmala9815 3 года назад

    சூப்பர்..நன்றிங்க சார்

  • @gracyrajive9734
    @gracyrajive9734 4 года назад

    Wow. Super. Very nice.

  • @samaikalamvanga552
    @samaikalamvanga552 4 года назад +1

    Arumai Anna 👍 Really Awesome 👏

  • @amalaamala671
    @amalaamala671 4 года назад

    அருமையான பதிவு....

  • @shanazshafy3649
    @shanazshafy3649 4 года назад

    Superb fantastic yummy kadala thanks a lot

  • @prabhanandhu8015
    @prabhanandhu8015 4 года назад

    Super sir,thank u

  • @vrathuraj4223
    @vrathuraj4223 4 года назад

    சூப்பர் அண்ணா

  • @ganeshkc745
    @ganeshkc745 3 года назад

    Thank you. I will try

  • @fazivlogsy
    @fazivlogsy 3 года назад

    அருமை அருமை மிக அருமை வாழ்த்துக்கள் சகோ ❤👍

  • @nagarajn1639
    @nagarajn1639 4 года назад

    சூப்பர் பாலாஜி

  • @geetham7572
    @geetham7572 4 года назад

    Super Anna thanks a lot

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 4 года назад

    Very nice presentation thank u Brother

  • @angavairani538
    @angavairani538 4 года назад

    அருமை பாலாஜி

  • @allinoneakther6449
    @allinoneakther6449 3 года назад

    மிகவும் நன்று

  • @ashwinkannan4652
    @ashwinkannan4652 4 года назад +1

    Uppu kadalai recipe very super

  • @mamallan4803
    @mamallan4803 4 года назад

    அருமை அருமை

  • @JayaLakshmi-mi9wm
    @JayaLakshmi-mi9wm 3 года назад

    Romba nalairuku 🙏🙏

  • @user-fz3ln1dc6u
    @user-fz3ln1dc6u 4 года назад

    Super sir tank you 👍👍👍

  • @msmmsm8001
    @msmmsm8001 3 года назад

    Super, nandri

  • @alamelukalyanasundharam134
    @alamelukalyanasundharam134 4 года назад

    Super bro

  • @ramaniramani1590
    @ramaniramani1590 3 года назад

    Supera irukku sir.kadalai

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 4 года назад +2

    நன்று. வாழ்க வளமுடன்!

  • @thangamanianbu5443
    @thangamanianbu5443 4 года назад

    அருமை அருமை, வாழ்க வளமுடன்

  • @chandraraj1825
    @chandraraj1825 4 года назад +4

    Simply super sir.

  • @நறுமுகை
    @நறுமுகை 4 года назад

    அண்ணா சூப்பர்

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 4 месяца назад

    சிறந்த வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான முறையில் விளக்கி இருக்கிறீர்கள்.. அருமை அருமை அருமை சூப்பர்

  • @marxengels848
    @marxengels848 4 года назад +2

    Super sir, you're a different chef! Wow great

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Год назад

    Super sir vazgavalamudan 💯👍🌹

  • @kalyanisukumar6529
    @kalyanisukumar6529 4 года назад +3

    அருமை நன்றி

  • @venkatesanthirupathinaidu9077
    @venkatesanthirupathinaidu9077 4 года назад +2

    Super,👌

  • @hemavathybhuvaneshhemavath3819

    Today i try super anna

  • @coolmjm1
    @coolmjm1 4 года назад

    super brother. thanks

  • @ismailneelu5388
    @ismailneelu5388 3 года назад

    அருமை அருமை
    சார் நீங்க சொன்ன தக்காளி ரசம் சூப்பரா இருந்துச்சு சார்
    இப்போ உப்புக்கடலை செஞ்சு பார்க்க போறேன்

  • @vasendthavasend17
    @vasendthavasend17 4 года назад

    அய்யா வணக்கம் மிக மிக அருமை வாழ்த்துக்கள் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @subramanians4504
    @subramanians4504 4 года назад

    Super Anna .

  • @ramyadepp5097
    @ramyadepp5097 4 года назад

    Super... Ur way of presenting the video is very humble n adorable

  • @geethaavasu6996
    @geethaavasu6996 4 года назад

    Super pa,thank u

  • @priyarajesh9356
    @priyarajesh9356 4 года назад

    I tried semmae vandhuchi

  • @deepabgl
    @deepabgl 4 года назад +8

    I was not knowing so many days about secret thanks

  • @bhaskaranp8736
    @bhaskaranp8736 4 года назад +1

    Super anna

  • @sujan_577
    @sujan_577 3 года назад

    Useful video thanks sir

  • @dhatshayani2465
    @dhatshayani2465 4 года назад

    Super recipe congrats

  • @csakthivel9369
    @csakthivel9369 3 года назад

    Super sir I tried ... it's very nice

  • @manivannank7351
    @manivannank7351 4 года назад

    Very super sir... tks

  • @falinsalma8576
    @falinsalma8576 3 года назад

    So easy n yummy thanks dear

  • @gangaganga5052
    @gangaganga5052 4 года назад

    Supper anna