*Director.Koan ❤ Direction la ungalukku kandippa nalla future irukku😊 keep going 👏🏻 , athey mathiri ithula act panna antha naalu perukkum nandri🤗 unga ellaroda acting ha na kan simattama pathen🥺 i loved this series ❤ all the best for all team 🎉 camera , music work also superb 👌*
நிகழ் காலத்தில் திருமணம் என்பது ஏன், எதற்கு செய்கிறோம் என்பதை மறந்து திருமணம் முடிந்த ஒரு சில வருடங்களில் தங்களுக்குள் வரும் சிறு சிறு சண்டைகளை பெரிதாக வளர்த்து அதன் முடிவு விவாகரத்து என்ற பெயரில் பிரிவதற்கு .எதற்கு திருமணம் என்பதை பற்றிய உங்கள் திரை வடிவம் இரசனை உடனும் அதன் உட்பொருள் பெரிதாகவும் உள்ளது மகிழ்ச்சி. உங்கள் திரை படைப்பு வானுயர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் திரைகலையும்.
Guru ♥️ Deepa balu pair vera level 😍 11:41 Background music 🎵 Lyrics 📝 suits the situation 12:37 Men and women join using marriage set of rules not means divorce
@vaseegra crew - great fan of your work guys❤. Detailings are awesome👌🏽, amazing camera angles 👍🏽, fantastic dialogues 😘, everyone loved their roles 👏🏽, very subtle and soothing music 🥰, overall a power pack series and a convincing last episode 💐. Can’t thank you enough for making this series.
Ye ya ivalo quick ah mudichitinga??? But vera level ponga🔥 Romba kavalaya iruku 😢 so plz vaseegara part 2la rendu perayu vechi aftr marriage series ah kondu ponga or atleast rendu perayu vechi vera edavadu series kondu ponga plz...
Yaru bro nee guru semmaya iruku pa...please continue pannugea na rombea follow pannrea....am exited see ....what next???? everything so impressive... these people....rate the RUclips more....
Watched a small clip in Facebook. Searched in youtube , seriously for Deepa Balu(Mesmerised by her beauty). But as the episodes goes on , Guru Lakshman stand still in heart. The Satya character hits something different. Bro, I’m from Malaysia . In future if u get a chance to go on big screen. Naa First Day First Show Chennai’la thaan parpen. Satya Mele Satyam❤❤
Feel like vomiting. Uppu sappu இல்லாம 4 episode. Mannu mathiri irikku. Wasted nearly 2.5 hours. தயவு செஞ்சு படம் எல்லாம் எடுத்துறாதீங்க. லைக் போடுற 19000 பேரும் காறி துப்புவாங்க. RUclips la 4 episode paththathukke time waste பண்ணிட்டோம் nu feel aaguthu. Andha director a அவனையே அடிச்சுக்க சொல்லுங்க. இது ஒரு கதை..
காதலையும், திருமணத்தையும் இத்துணை அழகாகவும், அறிவுப்பூர்வமாகவும் காட்சி மொழியாக்கிய இயக்குநர்க்கு வாழ்த்துகள் பல. சத்யா ஏன் இப்படிப் பேசி காயத்ரியை குழம்பச் செய்ய வேண்டும் என்ற ஐயத்தோடு நகர நகர ஒரு தேர்ந்த திருப்பமாக அவன் தன் பெற்றோரிடமிருந்து 15 வயதில் துண்டித்துக் கொண்டது ரசிகர்களுக்குத் தெரிய வருகின்றது. ஆனால், இதைச் சொல்லி காயத்ரியின் இரக்கத்தை எதிர்பார்க்கவில்லை சத்யா. அனிதா, யாஷ் காதல் மனத்தில் ஒட்டவில்லை. அட... அது பிஞ்சுக் காதல். அப்படித் தான் இருக்கும் என்ற எண்ணமும் தோன்றுகிறது. குழப்பங்களோடு இருந்த காயத்ரி முடிவு எடுத்தபோது தெளிந்த மனநிலையில் இருக்கிறாள். மிக நேர்த்தியான பெண் பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறாள். காயத்ரியாக நடித்த தீபா பாலுவின் நடிப்பும், சத்யாவின் பதில்கள் ஒவ்வொன்றிற்கும் முகத்தில் மாறி மாறி காட்டுகிற உணர்வுகளும் பார்த்துப் பார்த்து இன்புறும் வண்ணம் இருக்கிறது. சத்யாவாக நடித்தவரின் நடிப்பும், கதைப் பாத்திரத்திற்கேற்ற நிலைத்த அவரின் கண்களும் சத்யாவின் மேல் நம்பிக்கையை வர வைத்து விடுகின்றன. "எங்களைப் பெண் பார்க்க எங்களிடம் தான் அனுமதி கேட்ட வேண்டும்" "ஃபெபினிசம்" "இல்லை... ஹியூமனிசம்" என்று செதுக்கப்பட்ட தேவையான வசனங்கள். வீணாக ஒரு சொல் கூட இல்லை என்பது போல் அத்துணை நேர்த்தியான வசனங்கள். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு இரண்டும் அருமை. இசையைக் கூர்ந்து கவனிக்கவில்லை. காட்சிகளோடு ஒன்றிப் போகச் செய்து விட்ட பிறகு இசையை எப்படிக் கவனிப்பது? ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வோடு தான் இந்த வசீகரனைப் பார்த்தேன் என்பது மகிழ்வளிக்கிறது. காதல் படங்கள் பார்ப்பதைச் சில மாதங்களாகத் தவிர்த்து வந்தேன். வசீகரா- மீண்டும் காதல் படங்கள் தேடித் தேடிப் பார்க்கும் ஆவலை உண்டாக்கி விட்டது. ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும், அன்பும். மகிழ்ச்சி. ❤❤❤ கவிஞர்.நாணற்காடன்.
Hello Director and entear team It's Ravi Shetty from Bangalore kanndiga i wach Your all videos Really I'm fan of your direction and guru and Deepa acting Super Story Enter script this story 💯 % contecting to my real life but I expected last ending scene i don't know it's happen or not but Really i Love 💕 Deep and Guru per is super I like to have girl' Life long best friend like Deepa ❤ All the best for your future video and your acting life
Guy's, Dubbing mattum konjam reality ah try pannuga. I mean konjam distance vittu pesugga. I'm not sure. But audio thaniya feel aaguthu. But super ah erukku script and making ellam
Wat a beautiful ending.. Thanks for the great episodes.. Waiting for more director.. Guru 🥰 as lovely as always.. Keep it up all great act.. Congratulations
என்னை அறியாமல்: கண்ணங்களை நினைத்த என் கண்ணீர் துளிகளோடு சிறு நகை பூத்த என் இதழ்....காரணம் இப்பதிவு....மனதை லேசாக மாற்றியது ... பதிவுக்கு நன்றி.. அருமையான படைப்பு ...
I know its practically tough to follow but nammala vittu ponavangala paththi kavala padradha vida we just have to find and cherish that one person who stays always by our side. and I love your "thank you for making me cry" line..🙂
*Director.Koan ❤ Direction la ungalukku kandippa nalla future irukku😊 keep going 👏🏻 , athey mathiri ithula act panna antha naalu perukkum nandri🤗 unga ellaroda acting ha na kan simattama pathen🥺 i loved this series ❤ all the best for all team 🎉 camera , music work also superb 👌*
Big screen la movie ah konduvanthu irukalam mark my words Mr. guru and deepau became a big star in future 😍
Intha thailee ga vera Ella edathuliyum mark my word nu
😁😁😁
@@midhuns8241 😁😁😁
😂🤣😂🤣 enna enna soldran paarugaa
Mark√
Hero over scene da ebbbbbbaaaaaa. Mudila
Hero nalla nadikirannu solli over acting panran pa. Konjam korachikalam
acting perfect ah thaan irukku.. avar velaya correct ah pannuraaru..
inga problem vandhu acting illa andha character dhaan. konjam unreal ah irukku so apdi feel aagudhu 😂
Last scene thambi avangala katipudikira Sakula avan Alaiu sethu katipudichuta 🤣
Episode starts at 7:00
Totally expected climax.. But, unexpected level of acting from hero sir. This team should go places.. Hearty wishes 😍
நிகழ் காலத்தில் திருமணம் என்பது ஏன், எதற்கு செய்கிறோம்
என்பதை மறந்து திருமணம்
முடிந்த ஒரு சில வருடங்களில்
தங்களுக்குள் வரும் சிறு சிறு
சண்டைகளை பெரிதாக வளர்த்து
அதன் முடிவு விவாகரத்து என்ற
பெயரில் பிரிவதற்கு .எதற்கு
திருமணம் என்பதை பற்றிய உங்கள் திரை வடிவம்
இரசனை உடனும்
அதன் உட்பொருள்
பெரிதாகவும் உள்ளது
மகிழ்ச்சி.
உங்கள் திரை படைப்பு
வானுயர வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் நீங்களும்
உங்கள் திரைகலையும்.
Season 2 Vandha Nalla Irukkum....❤
Episode 6 - 10 kooda podunga bro.. 👏 Super ah iruku ella episode um.... 💙 plz upload next episode bro... Plz
Adei ipo yelam feature cinema la ye reality expect pandrom, short film ah cinematic ah yedukarenga !!!
That kalyanam pannikalam moment 🥰😍🥰😍🥰😍..last 4 perum panna hug um semma🥰😍🥰😍😇😍🥰😍😍🤩😍🤩😍😍🤩😍🤩😍😍🤩🥰🤩🥰🤩🥰🥰🤩🥰🤩🥰🤩🥰🥰🤩😍🤩😇😇😍🤩😇🤩🥰..
Atotha episode eppo Deepa akka guru Anna
Yaaru yellam intha episode ku wait panninga 😁..next episode epo👀
Final episode nu pottuttanga note panningala
@@ZUBAIR_SHREYAS pannala ji
@@serialmemezworld5188 montage paarunga
@@ZUBAIR_SHREYAS pathuta ji😒
Bro it's next episode in mr and mrs divorce😂😂jff
Nenachen kadaichiya kalyanam pannikalamanu kekkura scene irukumnu😪
I really like the background song Mayakkama kalakama 🥰
Guru is given exceptional performance particularly in this web series he definitely deserves a chance for the big screen
Guru ♥️ Deepa balu pair vera level 😍 11:41 Background music 🎵 Lyrics 📝 suits the situation 12:37 Men and women join using marriage set of rules not means divorce
Final episode ah 😳 dont end continue more episodes
@vaseegra crew - great fan of your work guys❤. Detailings are awesome👌🏽, amazing camera angles 👍🏽, fantastic dialogues 😘, everyone loved their roles 👏🏽, very subtle and soothing music 🥰, overall a power pack series and a convincing last episode 💐. Can’t thank you enough for making this series.
Ye ya ivalo quick ah mudichitinga??? But vera level ponga🔥
Romba kavalaya iruku 😢 so plz vaseegara part 2la rendu perayu vechi aftr marriage series ah kondu ponga or atleast rendu perayu vechi vera edavadu series kondu ponga plz...
Enjoyed every episode of this series ❤️ I thought it would be more but ended too soon for me 😊 Anyways loved throughout the whole series ❤️
Comment pannama po mudiyala
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Whole team work
Guru loosada nee
One of the best series ever ❤Dialogue delivery 👌😍😚
Yaru bro nee guru semmaya iruku pa...please continue pannugea na rombea follow pannrea....am exited see ....what next???? everything so impressive... these people....rate the RUclips more....
5episode ku ethana naal gap pu tv serial thothuruvaa
Ppppppppppaaaaaaaaaaaaaa vera level na movie kulaye vanten guru bro hats off for your screen presenc💥💥💥💥💥💥💥💥
Vara🥰🥰🥰🥰🥰🥰 levall ngga claimax😍😍😍😍😍.........
Ennada Nadakudhu inga🤔 Climax Hug uh🤗
Movie ya banna super irukum trai bannuka Kona 🥰🥰
Video release annaike paakuran 5 epc 15 hours kulla paathuten
👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏
குரு செம ஆக்ட்டிங் 💙💙
Literally cried🥺🥺🥺. Acting level andha alavuku real ah irundhuchu❤❤❤❤❤. Such a fantastic director😍😍😍
Best cringe ga
😂
Cringe of the year nomination 👍
🤣🤣🤣😁😁✌🏽
Unglodaiya acting semma neenga live pottappa massage pnnunen neenga reply pannala
Ethaiyum thangum idhaiyam erunthal song (12:23) in background at perfect timing. best character selection.
Adaii next episode podunga daii
Worst episode everrr
Supr surp ha solla vardha ila love this unconditional love supr இன்னும் நல்ல வர வாழ்த்துக்கள்
Good direction guys u have great future
Nallavey illa nga
Super👌
Only for Guru ♥️😘
Did not expect that this series has ended this much quickly 😀 but happy ending 😍😍🤩
Woowwwww Im waiting for next episode pls uploaded fast ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭😭😭😭😭
Cried in this episode. . Climax scene was soooo gud. . Next episode seekramaaaa podunga. . Can't wait
This is final episode
@@pavithrarpudham final uh. . NO way
@@ESHANA check thumbnail
@@pavithrarpudham acchoo, Ivlo seekram mudichitaanglay. . So bad
Story was mokkai
👍👍👍
Excellent 👌 Script
Purely Matured .... exoztic..VASEEGARA ... KNOCKOUT PONGAL TREAT
Best pair!!!!
1 hour la 13k views ah avlo pera Vela ilama vettiya irukom😁😁😁
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Please make more of this kind of series !! ❣
Wonderful script, screenplay and awesome performance all 4 actors in climax episode
காதல் கல்யாணத்தோட முடியும் னு நினைக்குறவங்களுக்கு மத்தியில காதல் கடைசி வரைக்கும் இருக்கனும் என்று எதிர்பார்க்குறது தப்பா?
Semma awesome feel
Super super super i love guru and guru kku correcta yepdi cheractar yedukkuringa nnu theriyala but love love love with guru
What a expression all ! Heart touching love 💕
Guru brother Iam waiting for big screen
Finally become a family 💝🥺.... priceless 19:27
Super ahh irukku♥️
அடுத்த எபிசொட் எப்ப வரும் சொல்லுங்க ப்ரோ
Watched a small clip in Facebook. Searched in youtube , seriously for Deepa Balu(Mesmerised by her beauty). But as the episodes goes on , Guru Lakshman stand still in heart. The Satya character hits something different. Bro, I’m from Malaysia . In future if u get a chance to go on big screen. Naa First Day First Show Chennai’la thaan parpen. Satya Mele Satyam❤❤
Feel like vomiting. Uppu sappu இல்லாம 4 episode. Mannu mathiri irikku. Wasted nearly 2.5 hours. தயவு செஞ்சு படம் எல்லாம் எடுத்துறாதீங்க. லைக் போடுற 19000 பேரும் காறி துப்புவாங்க. RUclips la 4 episode paththathukke time waste பண்ணிட்டோம் nu feel aaguthu. Andha director a அவனையே அடிச்சுக்க சொல்லுங்க. இது ஒரு கதை..
Sister character acting so real
Intha series ipdiye continue panuga pls
Aiyoooo Athukula final episode going to miss this series
Vera level ya...
4.45-4.60 what a transformation 😲😲😲
Last la ellarum hug panna scean alaga irunthuchu😍😍😍❤️
Enne azhuga vechutingaaa🥺🥺🥺
Best♥️♥️♥️
11.30 sec dialogue Resembles my life
It’s close to my life
Background also relevant to the situation
Deepa chellam love you ❤️❤️❤️
Supr series ❤️... New trend 🤧✨❤️.....but fast ending 😵❤️
Good Concept 👍💯💝💐..... True Love 💯💯♥️✨....is a very rare of this World....
Nowadays Only see ya true love in screen in social media 💯✨
Ada supruuu..😍
Dialogue written so well
It’s extraordinary
Guru n Deepa acted well
Ultimate finishing
Neathu full ah nxt epi yepo viduviganu than unga channel vanthu vanthu pathutu erunthen
காதலையும், திருமணத்தையும் இத்துணை அழகாகவும், அறிவுப்பூர்வமாகவும் காட்சி மொழியாக்கிய இயக்குநர்க்கு வாழ்த்துகள் பல. சத்யா ஏன் இப்படிப் பேசி காயத்ரியை குழம்பச் செய்ய வேண்டும் என்ற ஐயத்தோடு நகர நகர ஒரு தேர்ந்த திருப்பமாக அவன் தன் பெற்றோரிடமிருந்து 15 வயதில் துண்டித்துக் கொண்டது ரசிகர்களுக்குத் தெரிய வருகின்றது. ஆனால், இதைச் சொல்லி காயத்ரியின் இரக்கத்தை எதிர்பார்க்கவில்லை சத்யா. அனிதா, யாஷ் காதல் மனத்தில் ஒட்டவில்லை. அட... அது பிஞ்சுக் காதல். அப்படித் தான் இருக்கும் என்ற எண்ணமும் தோன்றுகிறது. குழப்பங்களோடு இருந்த காயத்ரி முடிவு எடுத்தபோது தெளிந்த மனநிலையில் இருக்கிறாள். மிக நேர்த்தியான பெண் பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறாள். காயத்ரியாக நடித்த தீபா பாலுவின் நடிப்பும், சத்யாவின் பதில்கள் ஒவ்வொன்றிற்கும் முகத்தில் மாறி மாறி காட்டுகிற உணர்வுகளும் பார்த்துப் பார்த்து இன்புறும் வண்ணம் இருக்கிறது. சத்யாவாக நடித்தவரின் நடிப்பும், கதைப் பாத்திரத்திற்கேற்ற நிலைத்த அவரின் கண்களும் சத்யாவின் மேல் நம்பிக்கையை வர வைத்து விடுகின்றன. "எங்களைப் பெண் பார்க்க எங்களிடம் தான் அனுமதி கேட்ட வேண்டும்" "ஃபெபினிசம்" "இல்லை... ஹியூமனிசம்" என்று செதுக்கப்பட்ட தேவையான வசனங்கள். வீணாக ஒரு சொல் கூட இல்லை என்பது போல் அத்துணை நேர்த்தியான வசனங்கள். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு இரண்டும் அருமை. இசையைக் கூர்ந்து கவனிக்கவில்லை. காட்சிகளோடு ஒன்றிப் போகச் செய்து விட்ட பிறகு இசையை எப்படிக் கவனிப்பது? ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வோடு தான் இந்த வசீகரனைப் பார்த்தேன் என்பது மகிழ்வளிக்கிறது. காதல் படங்கள் பார்ப்பதைச் சில மாதங்களாகத் தவிர்த்து வந்தேன். வசீகரா- மீண்டும் காதல் படங்கள் தேடித் தேடிப் பார்க்கும் ஆவலை உண்டாக்கி விட்டது. ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும், அன்பும்.
மகிழ்ச்சி.
❤❤❤
கவிஞர்.நாணற்காடன்.
Hello Director and entear team
It's Ravi Shetty from Bangalore kanndiga i wach Your all videos Really I'm fan of your direction and guru and Deepa acting Super Story
Enter script this story 💯 % contecting to my real life but I expected last ending scene i don't know it's happen or not but
Really i Love 💕 Deep and Guru per is super
I like to have girl' Life long best friend like Deepa ❤
All the best for your future video and your acting life
நல்ல முயற்சி, கண்டிப்பாக பெண்களும் ஆண்களும் விடுதலை அடைய வேண்டும்.
குறிப்பாக நமக்கு என்ன வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்யனும்.
Just wow 💐👌
Hats off team...
You rocked..
Hi Team, Is this last Episode Or Do we have any bcs Need to Continue pls...! Waiting for Next Episode
Unga series ellame suddena mudikkuthu. Please continue more series.
Guy's, Dubbing mattum konjam reality ah try pannuga. I mean konjam distance vittu pesugga. I'm not sure. But audio thaniya feel aaguthu. But super ah erukku script and making ellam
Naa edhi varaikkum comments pannunathe illa,first time ,claimax super, super,all actors super❤❤❤
koan director next year future flim pannanum...unnakaga naaga kathirupom...........
𝚃𝚑𝚊𝚗𝚔𝚜 𝚊 𝚕𝚘𝚝 ✌🏽🙏🏽❤️
Wat a beautiful ending.. Thanks for the great episodes.. Waiting for more director.. Guru 🥰 as lovely as always.. Keep it up all great act.. Congratulations
Semma finishing brother's 😍😍💞
என்னை அறியாமல்: கண்ணங்களை நினைத்த என் கண்ணீர் துளிகளோடு சிறு நகை பூத்த என் இதழ்....காரணம் இப்பதிவு....மனதை லேசாக மாற்றியது ... பதிவுக்கு நன்றி.. அருமையான படைப்பு ...
Ena oru feeling really impressed 💖💖💖
Lovely ! What ever heights one may fly high, it's governed by protocols (culture).
Good job 👍👍
Super da
Enna feel👌❤️❤️❤️
Vazhakail ippadi kuda santhosam kedaikuma. Vitu ponavanga than athigam. Thank you for making me cry.
I know its practically tough to follow but nammala vittu ponavangala paththi kavala padradha vida we just have to find and cherish that one person who stays always by our side.
and I love your "thank you for making me cry" line..🙂
@@user-qxpkwl thank you sir