இந்திய வரலாற்றில் நெகிழ்வான பிரதமர் மன்மோகன் சிங்.. சமஸ் உடன் 15 நிமிட பளிச் உரையாடல் Manmohan Singh

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 20

  • @manivannankaliappan158
    @manivannankaliappan158 16 часов назад +2

    Well Said Samas sir

  • @avinashm2255
    @avinashm2255 12 минут назад

    Excellent summation of Manmohan singh

  • @vidhyasankari1850
    @vidhyasankari1850 4 часа назад

    திரு.மன்மோகன் சிங் அவர்களின் ஆளுமையைப் பற்றி,அவரது பணிகளைப் பற்றிய சிறந்த அறிமுகம்.மாணவர்களுக்கும் வாக்காளர்களுக்கும் வழிகாட்டக் கூடிய பல விஷயங்களை சொல்லி இருக்கிறார் திரு.சமஸ்.

  • @kabisrikabisri3499
    @kabisrikabisri3499 16 часов назад +3

    மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய🎉 🎉 திரு டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு ராயல் சல்யூட்🎉 அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையட்டும் இதை சோகமாக பார்ப்பதை விட அவருடைய வாழ்க்கை வரலாறு இளைய தலைமுறைக்கு எடுத்து வரையுங்கள்🎉🎉🎉🎉

  • @சதிஷ்குமார்.A
    @சதிஷ்குமார்.A 5 часов назад

    உண்மையில் நம் நாட்டின் பொருளாதாரம் மேம்பட உழைத்தவர்
    ஐயா மன்மோகன் சிங்
    அதேபோல் நம் நாட்டு அறிவியலுக்காக உழைத்தவர் ஐயா அப்துல் கலாம்
    அப்துல் கலாம் அவர்கள் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக விடாமல் தடுத்தது திமுக
    அதேபோல் பொருளாதாரத்திலும் நிர்வாகத்திலும் மிகச் சிறப்பாக செயல்பட்டவர் மன்மோகன் சிங்
    அவர் ஆட்சியையும் களங்கப் படுத்தியது திமுக
    இன்று நாடு முழுவதும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் திமுகவால் ஏற்பட்டது
    மக்கள் அறிவார்ந்து யோசித்தால்
    நல்லவர்களை வாழ விடமாட்டார்கள்
    யோசித்துப்பாருங்கள் இன்றைய தலைமுறையினர் 11:10 இவர்கள் செய்த ஊழலால் தான் காங்கிரஸ் அடுத்து ஆட்சிக்கு வர முடியவில்லை
    இன்று பிஜேபிக்கு ஆட்சியில் மூன்றாவது முறையாக இருப்பதற்கு காரணமே திமுக தான்

  • @maheshm6076
    @maheshm6076 Час назад

    நேரு இந்திரா ராஜிவ் வாஜ்பாய் மன்மோகன் இது தான் இந்தியா

  • @Rajendran-dl6ib
    @Rajendran-dl6ib 8 часов назад

    Rao was a un sung hero under him then finance minister Manmohan Singh implemented free Economy . india s growth was constant

  • @DevadasSanthiyagu
    @DevadasSanthiyagu 11 часов назад +1

    Rip The Great indian

  • @rajaindran1729
    @rajaindran1729 14 часов назад +1

    Dr. Man. Dr. Man. Mohan. Singh. Awarghaluku. Verra. Vanakkam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyan3024
    @karthikeyan3024 11 часов назад +1

    Rip founder of modern india....

  • @meenalMohan-f7n
    @meenalMohan-f7n 6 часов назад

    Nalla. Pathivu. Unmaiyin. Vezhippadu. Vananguhirean.

  • @SathishKumar-w6s
    @SathishKumar-w6s 9 часов назад

    Sonia silent puppet😂😂😂

  • @kanniappanim917
    @kanniappanim917 16 часов назад

    பொருளாதார மேதை டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.😂😂😂