அக்கா அம்கோல் கை இரண்டும் துணியும் தேயலுக்கு விடுற துணி சரி சமம் ah வரலக்கா 2என்ச் தா விட்டேன் கழுத்து அகலம் கம்மியாக வைக்கவும் மா எப்படி வருது 36என்ச் blouse 2கால் வச்சேன் கழுத்து அகலம் plz sollunga
அழகாக சொல்லித் தருகிறீர்கள் அன்பு சகோதரியே!ஆனால் அளவு எடுக்கும் போதும் வெட்டும்போதும் பாதியளவு சரியாகத் தெரியவில்லையே. படத்தினை முழுவதுமாகத் தெளிவாகத் தெரியும்படி பதிவிட்டால் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ள முடியுமென்பது தாழ்மையான கருத்து.
கை பிசிறு பக்கம் மார்க் பன்னா கைநீளம் 8 இருந்தால் நீங்கள் சொல்வது போல் கட் செய்தால்10 வைக்கனும் அப்போ மார்பு சுற்றளவு 12.5வந்தால் எப்படி துணி நீளம் பத்தும்
ஹாய் சிஸ்டர் குட் மார்னிங் என்கிட்ட மெஷின் இருக்கு சிஸ்டர் ஆனா ஓர மட்டும்தான் எனக்கு அடிக்கடி தெரியும் எனக்கும் அனார்கலி சுடிதார் டாப் தைக்கும் ஆசையா இருக்கு பிளவுஸ் பார்த்தா எப்படி பண்றது எல்லாம் எனக்கு தெரியாது உன் நம்பர் இருந்தா அனுப்புங்க உங்க கிட்ட கேட்டு கத்துக்கணும் ஆசையா இருக்கு ப்ளீஸ் சிஸ்டர் எனக்கு டேப்அளவு இந்த கட் பண்றது எதுவும் தெரியாத சிஸ்டர் என்னால முடியுமா சிஸ்டர் தமிழ்ல ரிப்ளை பண்ணுங்க akka
@@tailorstitchmedia8946 சிஸ்டர் எனக்கு மெயில் அனுப்ப தெரியாது எனக்கு அவ்வளவு போன் பத்தி தெரியாது உங்க நம்பர் சென்ட் பண்ணுங்க சிஸ்டர் நான் அவுஸ் ஒய்ஃப் சிஸ்டர்
Part 2link ruclips.net/video/30P51XRWIRY/видео.html ❤️❤️
Stitching video part 1
ruclips.net/video/zbuhTKL32Ng/видео.html
Hi mam
Hi mam
@@Ashzzx b
@@Ashzzx 😅😅😅😅😅😅😅😅😅
Ellam ok koinjam camera ozhuga vacha nalla erukkum neega Kaila thuki kamikarathu camera la cover aga mataguthu
மிக மிக அருமையான பதிவு ❤❤❤❤🎉🎉🎉😇😇😇
Naan unga fan ungal video moolam tailoring kattu kondean sis
தெளிவான விளக்கம் சகோதரி super
ரொம்ப அழகா தெளிவா நிதானமா சொல்லிக் கொடுக்கிறீங்கம்மா. மிக்க நன்றி.
Vera level mam super
Sister oru velai customer kaluthu konjam erakkam veikkanum, udambu loose veikanum apdinu sonangana ennena adjust pananum.
Nala clearaa solreinhaa mam Thanks
Thankyou 😍
Kaluthu agalam epdi edutheenga sis
Clear explanation
Tq sis Nan kettathukku blouse cutting video pottathukku part 2 kku waiting .😍
Nalai varum ❤️
@@tailorstitchmedia8946 ok sis
Hai sister useful video waiting for next part👌✌
Sleeve cutting la stitching பண்ண 1/2 inch குடுக்காம Cut பண்ணலாமா?
நானும் அப்படி தான் மேடம் வரஞ்சிட்டு ரொம்ப யோசிச்சி கிட்டே இருப்பேன்
Nanum tha
S naanum tha
I m also
Sistet cut panna lining blouse vachu innoru lining. Blouse cut pannalama sister
Yes I too have the same problem. .. I keep thinking if it's correct or wrong
Camera position correct ah vechu sollithanga pa
Superb explanation ka.... Thank you
Welcome 😊
I have watched many videos but not understand yr explains very nice I started to learn mam tq
Tq somuch
Hai! Mam, unga video niraya parpen. Ethanai mathathil nalla tailor aaga mudiyum. Please reply for me mam
Solren videos la
Sister ungal explaination correct but vedio engalukku clear illai pl entha vedio clear podukkaga engalukku use full erukkum pl
Sema teaching mam!!! 💐💐💐👍👌 thank you so much... Keep rocking!!!💞💞💞
T❤️q
Nice
,,izp,,pl
Mv, @@maheshwaria7672
😂😀😎🔥🙏👍😂😂😂😂😂😂😂
Yes.....porumaiyaavum thelivaagavum solli thareenga sister....thanks
I am ur new subscriber sister very nice vedio
Na enna mistake panrenu therila body seam allow ance vida sleeves ku athigama vittadhan enaku correct ta varudhu
Sister 4 madichi pottu front and back cut panunge sister
Mm k ❤️❤️
Video is not visible properly sister only half of picture is shown clear cutting is good
Yes i know... Channel recent upoloded video watch pannunga
Measuring la irunthu potunga
Super mam ithu matheri stitching podunka mam
Next part podunka
Commant la pin panniruken parunga
Poonam sareela irukra cloth vachu 35 inchku epdi puff sleeve blouse stitch pandradhu
Idhuku rpl panunga mam
Thank you akka
Armhole loose and Shoulder loose சரி செய்வது எப்படி அக்கா pls video போடுங்க
Akka சரியான armhole and கை joint பண்ணும் வலைவுகான inch அளவையும் சொல்லுங்க
Akka. கை Thaikarathuku 1/4 inch துணி vidala...
Sister na epadi cut pannalum enku sariya varamatagarthu class ponatha puritha Akka video patha enku puriyala Akka
Super mam God bless you
Next part enga akka
Super sister❤
Akka kokkipattila alakkum pothu enna alavu varumo athu thaan vpattilayum varum because vpattiyavittutu alavu edukkanum vpatti ulla poirumla please repla
Yes ulla pogum... Balance irukura clothlaium differents varum epovachum so measure panrathu nallathu
Okay sis
Superb sis 😍👍
Akka 2 part
Super sis us full video
Super sis.💙
If u don't mind......video position change panunga......konjam confusion ah irukku.....my suggestion
K dr sure next time crt panren
விடியேநல்லாதேரியரமதிரிவிடியேகமிங்க்உல்வாலையதேரியலைசிஸ்டர்
Hi mam normal bluesle kai surundu mela poeduthu athai appadi sariseivathu sollunga mam
Nice ... Tnq sis. Nanum ippa blouse stitch panna try pannittu irrukean sis. But frontpart.sleeve part la ellamsmall mistakes varuthu...
Intha method la cutting pqnnunga
@@tailorstitchmedia8946 ok sis. Tnq.
அக்கா அம்கோல் கை இரண்டும் துணியும் தேயலுக்கு விடுற துணி சரி சமம் ah வரலக்கா 2என்ச் தா விட்டேன் கழுத்து அகலம் கம்மியாக வைக்கவும் மா எப்படி வருது 36என்ச் blouse 2கால் வச்சேன் கழுத்து அகலம் plz sollunga
Shoulder neck armhole athoda measurement epdi eduthu cut pananu solunga
Ok ❤️❤️
@@tailorstitchmedia8946 veetla irunthu stiching work epdi eduthu pandrathu sister. Enaku stitching therium but cutting the Correct ah varala. Blouse stitch pandrapo ethathu oru mistake agidthu. Epdi itha overcome pandrathu? Design blouse la epdi learn pandrathu
@@tailorstitchmedia8946 singer 1306 machine vangalama design work ela pandraku
Hii sis,alavu blouse la tape vatchu measurement pannuvathu eppadinu video podunga sis plz
Plz reply
Sister 80cm clothla cut panni kattunga sis and 36inchku 80cmpodhungla
Pothum ❤️
Amhole la point vaikkuramla athu alla blusekkum Ora Alva appati ,,
Sister stitching ku 1/2 inch vida vendama
En chest ah tape வச்சி அளந்த 34 inch வருது இந்த அளவிற்கு 14 inch back உயரம் 3 dots வச்சி normal blouse cuttig and stitching போடுங்க mam pls pls ?
அப்படி செய்தால் அது குருட்டு மனப்பாடம் முறையாக கற்று கொள்ளுங்கள்
Sis konjam video full ah cover panra mathiri podunga pls
Easy explanation... Subscribe pannitten mam
Sis stiching ku extra inch vidala?
❤
Can you give instructions for high neck please
Sure ok
Ful pic. Theriyeavillai pls put full podavum
Recent ah Oru cutting video potruken watch it
Super sis 😍
Semma semmaa semmaa super madam thanks a lot
Super sis
Good Akka
கவலை படாதீங்க அக்கா அம்மா எப்பவும் உங்க கூட தான் இருக்காங்க 😌😌😌😌
Super🌹 akka
Superakka
Tq
Eppadi stitch pannalum kai joint neck cross piece joint enaku sariyave vara mateguthi sis. Plz konjam easy a solli kudunga
ruclips.net/video/tBw1kQTnUMQ/видео.html ninga ketta video
Akka epti neck aklam vaikurika athu epti calculate pannanum solukale
Spr dr
Super akka
0
👋
Use ful vedo sistar
Part 2 send me
Hai sis Blouse cutting சரியா வந்துருது கழுத்துப்பீஸ் வைக்கறது மட்டும் சரியாகவோ வரமாட்டிங்கிறதுகழுத்துப்பீஸ் எப்படி வைப்பது என்று ஒருவீடியோ போடுங்க Sis
Seema. Mam
Thanks akka
Basic class ellam Description la vaninga akka 🙏🙏🙏🙏🙏🙏plzz
Akka super but camera full a katamatranga
Thanks you sis useful video
Fthank you
Super. Tnk u
அழகாக சொல்லித் தருகிறீர்கள் அன்பு சகோதரியே!ஆனால் அளவு எடுக்கும் போதும் வெட்டும்போதும் பாதியளவு சரியாகத் தெரியவில்லையே. படத்தினை முழுவதுமாகத் தெளிவாகத் தெரியும்படி பதிவிட்டால் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ள முடியுமென்பது தாழ்மையான கருத்து.
Ama correct than ipo innoru video detailed ah ppotruken pls check
Camera currect pannunga mam
Semma mam❤️👍
Breathing problem irukka siss... take care romba mooch vanguringa atha keten
☺️no dr continue ah off our pesuremla so apdi iruku avlothan
@@tailorstitchmedia8946 ♥️🌹❤🤗
Neenga ennum konjam video sariyella erakki kattukung
👍👍👌👌
கை வெட்டும் பொழுது கை ஜாயிண்ட் இடத்தில் 1/4 அ 1/2 இன்ச் தையலுக்காக விட வேண்டுமல்லவா?
Already keepa serthu vittachi
Akka chudi stitch panna aprama shoulder nd neck loose aaiduthu athu enna nu sollunga akka konjam
Eluthu thaipinga elukama thainga kaiya lit ah vidanum kazhlutha iluka kudathu
PLEASE PART 2 TAKKUNU POODUNGA SIS
Potachi🙄
Akka na pathu pathu cut panran aanalum sariya varamattanguthu
Niraya time try pannunga
சுப்பர்
❤️
Super ✌️✌️
Mikavum alakana vilakkam sakothari nanrulal pala
Tq sister
கை பிசிறு பக்கம் மார்க் பன்னா கைநீளம் 8 இருந்தால் நீங்கள் சொல்வது போல் கட் செய்தால்10 வைக்கனும் அப்போ மார்பு சுற்றளவு 12.5வந்தால் எப்படி துணி நீளம் பத்தும்
Enna madam reply Panna matrenga
Video sila idathula sariya theriyala akkka
Camera correct ah set panitu video panunga pathi camera ku cover akala
Useful ma'm. Waiting for the next part. Thank u. 👍👌
Super sister
Dis na blouse cut panra roundlatha cut panra harhole round perusa aiduthu kokipakkam olunga iruku kaja pakkam matum romba perusa varuthu na thuni potuths cut panra
Pls ethunsla solunghs
Super sister ⚘️
T❤️q
ஹாய் சிஸ்டர் குட் மார்னிங் என்கிட்ட மெஷின் இருக்கு சிஸ்டர் ஆனா ஓர மட்டும்தான் எனக்கு அடிக்கடி தெரியும் எனக்கும் அனார்கலி சுடிதார் டாப் தைக்கும் ஆசையா இருக்கு பிளவுஸ் பார்த்தா எப்படி பண்றது எல்லாம் எனக்கு தெரியாது உன் நம்பர் இருந்தா அனுப்புங்க உங்க கிட்ட கேட்டு கத்துக்கணும் ஆசையா இருக்கு ப்ளீஸ் சிஸ்டர் எனக்கு டேப்அளவு இந்த கட் பண்றது எதுவும் தெரியாத சிஸ்டர் என்னால முடியுமா சிஸ்டர் தமிழ்ல ரிப்ளை பண்ணுங்க akka
மெயில் அனுப்புங்க quicktamilachi@gmail.com
@@tailorstitchmedia8946 சிஸ்டர் எனக்கு மெயில் அனுப்ப தெரியாது எனக்கு அவ்வளவு போன் பத்தி தெரியாது உங்க நம்பர் சென்ட் பண்ணுங்க சிஸ்டர் நான் அவுஸ் ஒய்ஃப் சிஸ்டர்