Barathi Baskar Speech at Raj Bhavan | Governor R N Ravi Tamil news nba 24x7

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 278

  • @soundararajanappasamy2440
    @soundararajanappasamy2440 Год назад +28

    அருமையான கருத்துக்கள்
    நன்றி

  • @anuradhakasiviswanathan3072
    @anuradhakasiviswanathan3072 Год назад +18

    நீங்கள் raj bhavan ல் பேசுவது எனக்கு கிடைத்த சந்தர்ப்பம் போல் மகிழ்ச்சி.
    நல் வாழ்த்துக்கள்.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Год назад +7

    மிக அருமையான பேச்சு பதிவு ஆகும் பாராட்ட வார்த்தைகள் இல்லை சிங்கம் எப்போதுமே சிங்கம்தான் தமிழகம் பெருமையடைகிறது நன்றி வணக்கம்

  • @ramalingamannamalai1501
    @ramalingamannamalai1501 Год назад +39

    பாரதி மேடம் ஆசிரியர்கள் பற்றி உயர்வான கருத்துக்களை எடுத்து கூறிய தங்களுக்கு நன்றி

  • @Nithi777
    @Nithi777 Год назад +31

    பாரதி பாஸ்கர் 🙏👌👍

  • @VijayKumar-yt2os
    @VijayKumar-yt2os Год назад +16

    அம்மா. நீங்க நீடுழி வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @subramaniams6091
    @subramaniams6091 Год назад +16

    Great orator of par excellence. Recently it was reported in the media that Ms Bharati Baskar was indisposed. Pray to the Almighty for her long-long healthy life

    • @தேசபக்தன்-ட9ய
      @தேசபக்தன்-ட9ய Год назад +2

      கொஞ்சம் பலவீனப்பட்டு இருக்கவில்லை.
      பலவீனனப் படுத்தப்பட்டு
      இருக்கிறது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே இருந்த உறவை சீரழித்தது அரசியல்.

  • @tsthiyagarajan4200
    @tsthiyagarajan4200 Год назад +40

    உண்மையான பேச்சு.வாழ்த்துகள்.

  • @sujathaselvaraj4892
    @sujathaselvaraj4892 Год назад +2

    நன்றி பாரதி மேடம் என்னைப் போன்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு உங்கள் பேச்சு ஆறுதலாகவும் தூண்டுதலாக வும் உள்ளது வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்

  • @manidk3107
    @manidk3107 Год назад +19

    Wow , what a speech on teacher and teaching nobility profession !
    Wish this speech was understandable to the RN R who is there on stage .

  • @manickamkasiasari2211
    @manickamkasiasari2211 Год назад +39

    தமிழகத்திற்கு கிடைத்த ஆளுமை மிக்க ஆளுநர் வாழ்க பல்லாண்டு.

  • @shankaran1948
    @shankaran1948 Год назад +7

    அருமை அருமை 😀🙏

  • @ThavaManiSelvam-x9z
    @ThavaManiSelvam-x9z Год назад +5

    Very very good And Great Speech About Teacher, May God bless you and your family Madam.

  • @skpcentre
    @skpcentre Год назад +4

    Wonnnnnderrrrrfullllllly short n crisp, poignant speech ... Kudos to BB 🎉🎉❤

  • @paramesnataraj
    @paramesnataraj Год назад +8

    அழகான மற்றும் அர்த்தமுள்ள பேச்சு உங்களுடையது மேடம்...
    யாரும் மறுப்பதற்கில்லை - மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களால் அடையாளம் காணப்பட வேண்டியவர்கள்...

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Год назад +6

    EXCELLENT SPEECH 👌👍🏼👏🏼👏🏼👏🏼.

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 Год назад +20

    வாழ்க பாரதி பாஸ்கர் அம்மா ❤❤❤❤❤

  • @hephzihephzi7030
    @hephzihephzi7030 Год назад +4

    Teachers'condition very very truly said mam 👏👏

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 Год назад +37

    பள்ளிப்பருவத்தில் நம்மை சிறப்பாக செதுக்கி வடிவமைத்த ஆசிரியர்களே என்றும் மறக்க முடியாதவர்கள்

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 Год назад

    மிகச் சிறந்த பதிவு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @padmalakshmanan8422
    @padmalakshmanan8422 Год назад +3

    Excellent speech mam 👏 stay blessed always 🎉

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur Год назад +1

    Excellent Ji Class of Another Great Speech on Teachers efforts and Service to the Society

  • @GSumathi
    @GSumathi Год назад +2

    அருமை சகோதரி.வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்யென நம்புகிறேன்.

  • @kaliclhilones.pnagamaly8351
    @kaliclhilones.pnagamaly8351 Год назад

    Made teachers proud. It's honour to. Worldwide. Teachers. Great. Thank you.madam

  • @somasundaramannamalai7415
    @somasundaramannamalai7415 Год назад

    பாரதி பாஸ்கர் மேடம் உங்கள் பேச்சில் மிகவும் நெகிழ வைத்த சம்பவம் வரவேற்புரை வழங்கிய அன்றைய ரவுடி மாணவன் இன்றைய உயர் பதவியில் டெல்லியில் இருக்கும் IAS அதிகாரி.
    👌👌👌🙏🙏🙏👍👍👍

  • @calistavrayee8763
    @calistavrayee8763 Год назад

    பார்+அதி =பார(தி)தீ சிறப்பு வாழ்க வளமுடன் 🎉🎉🙌

  • @pushpamalli7835
    @pushpamalli7835 Год назад +6

    Super

  • @rajaramans3482
    @rajaramans3482 Год назад +3

    Excellent Speech by Smt.Bharathi Baskar, in RajBhavan, in the presence of Honble Governor of TamilNadu. Great occasion. All the best Madam.

  • @GururajanBanu
    @GururajanBanu Год назад

    Nice seeing you receive a momentous & shawl from the Governor of Tamimnadu.....
    ...Gururajan. Bangalore

  • @lakshmananv4450
    @lakshmananv4450 Год назад +13

    பாரதி பாஸ்கரின் பேச்சு ரொம்ப பாசிட்டிவ் ஆக இருந்தது.
    ஆசிரியப் பணி அறப்பணி, அடுத்த தலைமுறையை உருவாக்கும் பணி, அனைத்து
    ஆசிரியர்களும் பொறுப்பை உணர்ந்து கொண்டு கடமையை செய்ய வேண்டுகிறோம்.

    • @meenaprabhakaran8316
      @meenaprabhakaran8316 Год назад +1

      உங்களுக்கு தெரியுமா , ஸாலமான் பாப்பையாவிற்கு பத்மா ஸ்ரீ வழங்கினார் NAMOJI ஆட்சி. ஒரு முறை கூட அதைப்போற்றும் விதமாக ஒன்றுமே சொல்லவில்லை. புகழாரம் சூட்டினார் பாப்பையாவிற்கு. அது ஸன் நியூஸ் இன்டர்வியூ.

  • @rajalakshmiramasubramaniam8597
    @rajalakshmiramasubramaniam8597 Год назад +1

    A great, honest, splendid & respectful tribute to the teachers by Smt. Bharathi Baskar.
    I'm completely grateful to my excellent, invaluable Gurus who have fed me with what is very important in life - VALUES & ETHICS. Also, reminded of their kindness to me, especially, my Tamizh & PT teacher who used to practically bring a tiffin box full of tasty food, which I liked a lot, in spite of my fairly good status( materially)& mischievous nature.
    Well, I've also willingly & faithfully been a teacher for students beginning from 3 yr old's to 55 years, commencing from school to progressing to Corporates. A million thanks to The Divine for having shown the right path, where I can mother so many, regardless of their age, as only a FACILITATOR & still enjoy. Indeed, Vidyadanam is The Best.
    I wish to thank you, Madam, for your wonderful anecdotes & apt examples to portray the thankless job of a teacher. 'Total responsibility, zero authority' - 100% true of today's teacher.
    My humble respects to the Teacher Community. 🙏🙏🙏🙏

  • @arulsoosai1330
    @arulsoosai1330 Год назад +3

    Very good inspiring speech.

  • @Indianindian-i8i
    @Indianindian-i8i Год назад

    Excellent speech. Vazhga Madam.

  • @manmadhansankaranarayanapi4826

    நன்றி

  • @srinivasangopalan3145
    @srinivasangopalan3145 Год назад +1

    நன்றி 🙏

  • @raghavendrakumarkandaswami4263
    @raghavendrakumarkandaswami4263 Год назад +3

    Hare Krishna 🙏
    Revive my school Memories
    Dhanyawad 🙏 Madam
    🙏🙏🙏

  • @kumarvadivel8527
    @kumarvadivel8527 Год назад +2

    Good Speech. She is a Good Example for being good. Central government should give her good position for do social work. Thanks Mam

  • @nirupamaganthiraam3885
    @nirupamaganthiraam3885 Год назад

    Mam! excellent speech about teachers.....waiting to listen to more speech from you

  • @BalaProfessor
    @BalaProfessor Год назад

    This is one of the Excellent Speeches ever given by Bharathi avargal. Congratulations to her for her good attempt. Thank u madam

  • @savipasu6662
    @savipasu6662 Год назад +2

    Great orator, very engaging ❤

  • @at.kannan970
    @at.kannan970 Год назад +4

    அருமையான பேச்சாளர் அக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @venkataramaniv3705
    @venkataramaniv3705 Год назад +1

    மகாகவி பாரதியார் ஆசிர்வாதம் என்றும் பாரதி பாஸ்கருக்கு பரிபூர்ணமாக உண்டு. உங்கள் பணி நீடுழி தொடரட்டும். பட்டிமன்றம் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும். நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் வேண்டுகிறேன் வேண்டுகிறேன் .

  • @geethanjalibalaraman755
    @geethanjalibalaraman755 Год назад +2

    ஆஹா...அருமை👏👏👏👏👏😍

  • @raghavendrans5237
    @raghavendrans5237 Год назад

    saka kala vaani Smt. speaker ungallukkum anaithu aasiriyargalukkum aanandham kodi namaskarams.

  • @chandradass885
    @chandradass885 Год назад +2

    வாழ்த்துக்கள் பாயதி

  • @paramasivamp6179
    @paramasivamp6179 10 месяцев назад

    Good speech thanks madam
    .

  • @alagappanv9940
    @alagappanv9940 Год назад +2

    God bless

  • @salute9326
    @salute9326 Год назад +2

    Very good initiative

  • @kcvinoth864
    @kcvinoth864 Год назад +1

    Valueable sharing

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 Год назад +2

    Excellent

  • @namachivayans4671
    @namachivayans4671 Год назад

    Great madam...short word about teacher ...Teacher= god

  • @shamsllb1042
    @shamsllb1042 Год назад +2

    God's gift and long live bharati

  • @vanithapv9286
    @vanithapv9286 Год назад

    thanks mam😊

  • @saikavianu4476
    @saikavianu4476 Год назад +1

    Bharathi Madam spoke about the Teachers very well.

  • @rsridhar63
    @rsridhar63 Год назад +1

    அருமை

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад +8

    ❤❤❤🎉🎉❤❤

  • @shivasm284
    @shivasm284 Год назад

    Excellent 👍

  • @velumurugan6333
    @velumurugan6333 Год назад +3

    GOOD SPEECH .....

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 Год назад +1

    Arumai Arumai🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 Год назад +2

    Super speech

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam3074 Год назад

    Bharsthi baskar sppech wonderful thetebis no wonder vaxhga valarga avarthu pani jaihind

  • @shreenivaas4132
    @shreenivaas4132 Год назад +1

    Profound Woman, hope she is A true home maker, to bring a child to even a greater profundity a mother of theseTraits are essential to be a woman and mother of all.❤😊

  • @vaidyanathanv2722
    @vaidyanathanv2722 Год назад +5

    👏👏

  • @mangalamvenkateswaran5043
    @mangalamvenkateswaran5043 Год назад +1

    Great 👍

  • @dharanendiranvasu5632
    @dharanendiranvasu5632 Год назад

    Yes u are absolutely correct.❤

  • @dandapanis1401
    @dandapanis1401 Год назад

    XCELLENT 🎉🎉🎉

  • @gopis5803
    @gopis5803 Год назад

    Congratulations madam. Valka valamudan

  • @jothisakthivelnarayanan9483
    @jothisakthivelnarayanan9483 Год назад +1

    Nice speech

  • @s.sarojaa3067
    @s.sarojaa3067 Год назад

    Very Nice Spech My DEAR Sister.

  • @jeyalakshmisanthanam5999
    @jeyalakshmisanthanam5999 Год назад

    Arumai Madam

  • @srinivasanranganathan3961
    @srinivasanranganathan3961 Год назад

    பாரதி என்றால் தமிழ் தமிழ்தான் பாரதி.இந்த திருமதி.பாரதிபாஸ்கர் பாரதிதமிழச்சி.சிறப்பானவர்.

  • @mitunmaniraj8226
    @mitunmaniraj8226 Год назад +1

    மேடம் வாழ்த்துக்கள் 🌺🌺🌺🌺🌺🌺🕉️🕉️🕉️ நன்றி

  • @SastryCh-q5n
    @SastryCh-q5n Год назад +2

    Medam bharathi Bhaskar speech good

  • @sundarigopalakrishnan1128
    @sundarigopalakrishnan1128 Год назад

    Arumai!

  • @vgmathisubramanian4101
    @vgmathisubramanian4101 Год назад

    உண்மை...💐💐💐💐💐

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Год назад +2

    I am also a teacher,a good teacher

  • @ravisathiya8332
    @ravisathiya8332 Год назад

    எனது வயது 53. என்னை செதுக்கிய ஆசிரியர்கள் அனைவருக்கும் பாதம் பற்றி நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏

  • @govindt4219
    @govindt4219 Год назад +1

    Superb Madam!

  • @Priyasakhi007
    @Priyasakhi007 Год назад

    best video ever❤

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 Год назад +1

    பாரதி பாஸ்கர் சனாதனம் பற்றி பேச வேண்டும்

  • @rajakodik3195
    @rajakodik3195 Год назад +1

    Excellent speech

  • @tamilmanickamkp3731
    @tamilmanickamkp3731 Год назад +1

    அம்மா வணக்கம் 🙏🙏🙏 நான் ஆசிரியர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் தங்கள் பேச்சால்....

    • @belindajoseph1316
      @belindajoseph1316 Год назад

      வணக்கம் வாழ்க வளமுடன்

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh Год назад

    Glory full way'God bless you

  • @jesudassroche2832
    @jesudassroche2832 Год назад

    மிகச்சிறப்பு🎉🎉🎉

  • @MathavanSubinspector-xi1fs
    @MathavanSubinspector-xi1fs Год назад +1

    திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் பேசிய பேச்சு திருமூலர் திரு மந்திரம் 8000 உள்ளது அதில் முதல் திருமந்திர பாடல் உங்கள் பேச்சுக்கு இணையாக உள்ளது வாழ்க வளமுடன்

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh Год назад

    Glory full way'God bless all of you

  • @chandradass885
    @chandradass885 Год назад +2

    பாரதியின் தமிழ் ஆசிரியர் ஆயிரம் வாழ்த்துக்கள்

  • @sakthipournima8211
    @sakthipournima8211 Год назад

    Who is before you Barathi mam
    At present no one that is you mam
    Talent Ability and ADMIRING you

  • @ramesht4896
    @ramesht4896 Год назад +2

    Great. Madam

  • @kannantn8949
    @kannantn8949 Год назад

    நா‌ங்க‌ள் 5 நண்பர்கள் 55 வருடம் முன் T Nagar Ramakrishna Schoolல படித்தவர்கள் இ‌ன்று‌ம் தினமும் சந்திக்கும் போது ஆசிரியர் களை பற்றி பேசாதே நாட்கள் கிடையாது. மிகவு‌ம் மகத்தானவர்கள்

  • @sewaamumbai
    @sewaamumbai Год назад +4

    True words from her deep thoughts ..

  • @padminipadmanabhan8045
    @padminipadmanabhan8045 Год назад

    Very inspiring speech

  • @kannannambi7041
    @kannannambi7041 Год назад +3

    பெற்றொர்கள் பிள்ளைகளை ஈன்று எடுத்து வெளிகாட்டியவர்கள் ஆனால் ஆசிரியர்களோ அவர்களை சிற்பிகளாக இருந்து அவர்களுக்கு உள் மறைந்திருக்கும் திறமைகளை வெளி உலகிற்க்கு கொண்டு சேர்த்தவர்கள் ஆசிரியர்கள் தான் .மிக்க மகிழ்ச்சி.

  • @kanimozhisenthilkumar7128
    @kanimozhisenthilkumar7128 Год назад

    Super mam

  • @gangapitchumani913
    @gangapitchumani913 Год назад

    சிறந்த கருத்து. கேட்டதில் ரசித்து.

  • @Muthukumaran-pw7wm
    @Muthukumaran-pw7wm Год назад

    உள்ளார்ந்த வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பட்டிமன்ற ஆசிரியர் தன் திசையில் பயணிக்கத் துவங்கிவிட்டனர் அவருக்கு என் ஒரு இடம் வழங்கப்பட்ட பின். அவரது மாணவர் பதவியேற்கும் பெறாது ஆசிரியர் பின் தொடர்கிறார். ஆனால் மாணவி எவ்வாறு ஆளுநர் விழாவில் கலந்து கொண்டார் என்பது வியப்பு
    தனது தந்தையும் வேற்றுமை பள்ளி ஆசிரியர் என்பதால் ஒரு ஈர்ப்பு இக் கருதலாம்.
    பேச்சாளர்கள் சொல்லுக்கு மெருகேறாறுபவர்கள் அதற்கு பொருள் ஏதுமில்லாத போதும் என்றால் அது திறமை

  • @rkannan3809
    @rkannan3809 Год назад

    ஆடியோ வரவில்லை ஏன்

  • @vedhamohan6510
    @vedhamohan6510 Год назад +1

    Bharathi madam... God bless you🙏🙏🙏🙏🙏

  • @santhanam45
    @santhanam45 Год назад

    Brilliant speech

  • @s.sarojaa3067
    @s.sarojaa3067 Год назад

    I Like your Spech My Dear Sister.