வீட்டில் திருவிளக்கு பூஜை செய்யும் முறை 108 போற்றிகளுடன்/How to do Vilakku Pooja at Home/108 Potri

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • 108 திருவிளக்கு போற்றி
    1. பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி
    2. போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
    3. முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
    4. மூவுலகம் நிறைந்திருந்தாய் போற்றி
    5. வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி
    6. இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
    7. ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி
    8. பிறர்வயமாகாப் பெரியோய் போற்றி
    9. பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
    10. பேரருட் கடலாம் பொருளே போற்றி
    11. முடிவில் ஆற்றில் உடையாய் போற்றி
    12. மூவுலகும் தொழும் மூத்தோய் போற்றி
    13. அளவிலாச் செல்வம் தருவோய் போற்றி
    14. ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
    15. ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி
    16. இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி
    17. மங்கள நாயகி மாமணி போற்றி
    18. வளமை நல்கும் வல்லியை போற்றி
    19. அறம்வளர் நாயகி அம்மே போற்றி
    20. மின் ஒளி அம்மையாம் விளக்கே போற்றி
    21. மின்ஒளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
    22. தையல் நாயகித் தாயே போற்றி
    23. தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி
    24. முக்கட்சுடரின் முதல்வி போற்றி
    25. ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
    26. சூளாமணியே சுடரொளி போற்றி
    27. இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி
    28. அருள் பொழிந்து எம்மை ஆள்வோய் போற்றி
    29. அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி
    30. இல்லக விளக்காம் இறைவி போற்றி
    31. சுடரே விளக்காம் தூயோய் போற்றி
    32. இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
    33. எரிசுடராய் நின்ற இறைவி போற்றி
    34. ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
    35. அருமறைப் பொருளாம் ஆதி போற்றி
    36. தூண்டு சுடரனைய ஜோதி போற்றி
    37. ஜோதியே போற்றிச் சுடரே போற்றி
    38. ஓதும் உள்ஒளி விளக்கே போற்றி
    39. இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி
    40. சொல்லக விளக்காம் ஜோதி போற்றி
    41. பலர்காண் பல்லக விளக்கே போற்றி
    42. நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி
    43. உலப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
    44. உணர்வுசூழ் கடந்ததோர விளக்கே போற்றி
    45. உடம்பெனும் மனையக விளக்கே போற்றி
    46. உள்ளத்தகழி விளக்கே போற்றி
    47. மடம்படும் உணர்நெய் விளக்கே போற்றி
    48. உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி
    49. இடம்படும் ஞானத்தீ விளக்கே போற்றி
    50. நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி
    51. ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
    52. அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி
    53. ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
    54. தில்லைப் பொது நட விளக்கே போற்றி
    55. கருணையே உருவாம் விளக்கே போற்றி
    56. கற்பனை கடந்த ஜோதி போற்றி
    57. அற்புதக்கோல விளக்கே போற்றி
    58. அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
    59. சிற்பர வியோம விளக்கே போற்றி
    60. பொற்புடன் நஞ்செய் விளக்கே போற்றி
    61. உள்ளத்திருளை ஒழிப்பாய் போற்றி
    62. கள்ளப்புலனைக் கரைப்பாய் போற்றி
    63. உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
    64. பெருகு அருள்சுரக்கும் பெருமான் போற்றி
    65. இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி
    66. அருவே உருவே அருவுரு போற்றி
    67. நந்தா விளக்கே நாயகியே போற்றி
    68. செந்தாமரைத்தாள் தந்தாய் போற்றி
    69. தீபமங்கள் ஜோதி போற்றி
    70. மதிப்பவர் மனமணி விளக்கே போற்றி
    71. பாகம் பிரியா பராபரை போற்றி
    72. ஆகம முடிமேல்அமர்ந்தாய் போற்றி
    73. ஏகமாய் நடஞ்செய் எம்மான் போற்றி
    74. ஊழி ஊழி உள்ளோய் போற்றி
    75. ஆழியான் காணா அடியோய் போற்றி
    76. ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி
    77. அந்தமில் இன்பம் அருள்வோய் போற்றி
    78. முந்தைய வினையை முடிப்போய் போற்றி
    79. பொங்கும் கீர்த்திப் பூரணீ போற்றி
    80. தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி
    81. அருளே உருவாய் அமைந்தோய் போற்றி
    82. இருநில மக்கள் இறைவி போற்றி
    83. குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி
    84. ஆறுதல் எமக்கிங்கு அளிப்பாய் போற்றி
    85. தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி
    86. பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
    87. எத்திக்கும் துதி எந்தாய் போற்றி
    88. அஞ்சலென்றருளும் அன்பே போற்றி
    89. தஞ்சமென்றவரைச் சார்வோய் அன்பே போற்றி
    90. ஓதுவார்அகத்துறை ஒளியே போற்றி
    91. ஓங்காரத்துள்ளொளி விளக்கே போற்றி
    92. எல்லா உலகமும் ஆனாய் போற்றி
    93. பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
    94. புகழ்ச்சேவடி என்மேல் வைத்தாய் போற்றி
    95. செல்வாய செல்வம் தருவாய் போற்றி
    96. பூங்கழல் விளக்கே போற்றி போற்றி
    97. உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
    98. உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
    99. செல்வ கல்வி சிறப்பருள் போற்றி
    100. நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி
    101. விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி
    102. நலம் எலாம் உயிர்க்கு நல்குக போற்றி
    103. தாயே நின்னருள் தருவாய் போற்றி
    104. தூய நின் திருவடி தொழுதனம் போற்றி
    105. போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி
    106. போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
    107. போற்றி என் அன்புபொலி விளக்கே போற்றி
    108. போற்றி போற்றி திருவிளக்கே போற்றி
    DOWNLOAD OUR VIHA SHOPPING APP HERE👇👇
    Play Store: play.google.co...
    App Store: itunes.apple.c...
    Gomathi Chakram videos
    • Playlist
    Viha Products videos
    • Viha Online Products ...
    Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
    • Playlist
    Follow us on
    Facebook: / anitha.pushpavanamkupp...
    Instagram: / anitha_kuppusamy
    Twitter: / anithakuppusamy
    Pinterest: / anithapushpavanamkuppu...
    You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
    Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
    Store address goo.gl/maps/Ce...
    Our website link : www.pushpavanamkuppusamy.com
    Mail : pushpavanamkuppusamy@gmail.com
    Anitha Pushpavanam Kuppusamy - Viha
    #திருவிளக்கு
    #thiruvilakku

Комментарии • 434

  • @sabarisanmathi3973
    @sabarisanmathi3973 3 года назад +42

    பூஜை முறைகள் நிறைய பாடுங்கள் அம்மா. நான் சாமி கும்பிட ஆரம்பித்ததே உங்களை பார்த்து தான் அம்மா. மிக மிக நன்றி

  • @gowrisathishgowri988
    @gowrisathishgowri988 3 года назад +8

    It is really heart touching when you say that even the widows can do all sort of poojas for the welfare of there family. No one else is encouraging like you in this matter. Many people are discouraging the widow women. Really great.

  • @MyDivineWorship
    @MyDivineWorship 3 года назад +7

    Hi madam!
    Great videos, I received all items ordered from viha online, all items were packed perfectly and delivered on time. Great work from you nd ur team.
    Am seeing Great benefits aftr using ur products
    Thankyou madam.

  • @omsairam4996
    @omsairam4996 3 года назад +27

    அனிதா madam,உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.நீங்கள் கூறியது போல 48நாட்கள் லக்ஷ்மிகுபேர பூஜை செய்தேன்.நான் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறேன் கடந்த 15வருடங்களாக casualவேலையில் இருந்தேன்.விஹா onlinebலக்ஷ்மிகுபேர பூஜைக்குரிய அனைத்துப் பொருட்களும் வாங்கி உங்களினுடைய லக்ஷ்மிகுபேர(Demo) பூஜையிலகூறியது போல பூஜை செய்தேன் . 48 daysமுடிவதட்கு முன் எனக்கு நிரந்தர அரச வேலை கிடைத்துள்ளது .நான் தொடர்ந்து பூஜைஜை நிறைவு செய்துள்ளேன் .நன்றி உங்களினுடைய சேவை யை தொடர்ந்துசெய்யவும் !!!please let everyone know. Thank you so much again! God bless you and your family as always!!

  • @maverickrama9314
    @maverickrama9314 3 года назад +3

    I did laxmi Kubera poojai as per ur advice. Last friday 48 days completed. That day I received Thirupathi balaji veshti nd blouse . First time I got. I am very happy. Vittil nimmathi nd happy aga irukkom amma.

  • @sathiyabamasaravanan2443
    @sathiyabamasaravanan2443 3 года назад +13

    அனிதா மேடம் ரொம்ப நன்றி,நீங்க சொன்ன மாதிரி லட்சுமி குபேர பூஜை 48 நாட்கள் செய்தேன்.அடகு வைத்த நகைகள் அனைத்தும் மீட்டு எடுத்தோம்,ஒரு லட்சம் கடனையும் அடைத்து விட்டோம்.மிக்க நன்றி மேடம்

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 3 года назад

    வணக்கம் மேடம் மிக்க நன்றி நன்றி நன்றி நான் உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் பார்த்து பயன்படுத்தி வருகின்றேன் மிகவும் நன்றி மேடம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @minakkshiseetharamanethana5146
    @minakkshiseetharamanethana5146 3 года назад

    Migavum arumai amma. Nan indru malai thiruvilakku poojai seiya arabikiren amma. En vendudhalgal niraivera bless panunga amma.

  • @allinallsutha6855
    @allinallsutha6855 3 года назад +4

    அம்மா மிகவும் அருமையான பதிவு, பூஜை நன்றாக இருக்கிறது

  • @IyyKay
    @IyyKay 29 дней назад

    Anitha mam- question : what should we do after giving the Kumkum, could it be used for the next vilakku poojai or shud it be discarded?

  • @sonihareendranath7104
    @sonihareendranath7104 3 года назад +9

    Hi Mam! Received the things that I had ordered from Viha! Everything was packed very well, and reached safely. Thank you so much Mam and Viha team!

  • @MohanKumar-mq2gb
    @MohanKumar-mq2gb 3 года назад

    Hai anitha ma unga videos allame super ma na daily mrng unga speech tha kepen Nit thongurathuku munnadi um unga speech tha kepen ma manasuku rmba relax ah iruku rmba useful ah iruku ma nenga videos potute irunga pls
    .na kubera poojai start panna poren MA neenga sonna chinna chinna parigarangal allame na follow pannitu iruken ma rmba rmba thanks ma. En per lalitha intha comment pathathum pls enaku nenga God bless you sollunga amma 🙏🙏🙏

  • @ramanidevi9798
    @ramanidevi9798 2 месяца назад

    Anita madam poojai tuvanggum mun thooba teebam aarathanai (pillayarkum kulatheivam matrum mommoortigalukkum ) kaatalama. Nice very simple madam.

  • @sargunavathi3377
    @sargunavathi3377 3 года назад +2

    Hi very good evening thanks mam it's very clear and neat explanation your looking very beautiful thanks mam i am from Bangalore thanks

  • @vaishnavim9657
    @vaishnavim9657 3 года назад +8

    Mam neenga sonna mahamritunjaya manthram solli I saved my baby during my pregnancy mam......thank you so much mam......

  • @dolm4846
    @dolm4846 3 года назад +2

    Anitha u r such a happy person. u my mento u took my stress away I love u n Dr kupusamy n the beautiful girls. STAY SAFE

  • @vijayak6120
    @vijayak6120 3 года назад

    Manasuku niraiva irunthichu romba thanks

  • @karthiga8042
    @karthiga8042 3 года назад +1

    Hi ma u alwys give us the best and useful information 😍❤💐👏God bless u and yr family 🙏🙏🙏🙏🙏sure will do this poojai on this friday ma 🙏🙏🙏

  • @DURGADEVI-bg7rn
    @DURGADEVI-bg7rn 3 года назад

    மேடம்..வணக்கம்..உங்களது தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் மேடம்..!
    ஏழு முக விளக்கின் பயன்களை உங்கள் மூலமாக தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன்..! உங்களது பதிவிற்காக காத்திருக்கிறேன்..!

  • @thilagasiva6463
    @thilagasiva6463 2 года назад

    Thank you very much beautiful lady.

  • @vandimalaichivandi4362
    @vandimalaichivandi4362 3 года назад +1

    வணக்கம் அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்கள் பேச்சை கேட்க பிடிக்கும். நிறைய ஆண்மீக தகவல்கள் சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 3 года назад

    நன்றி மா நீங்கள் மிகவும் அருமையாக இருக்கிறார் மா உங்களுடைய புடவை மிகவும் அருமையாக உள்ளது மா மிக்க நன்றி மா 🙏🙏🙏

  • @harinicaft
    @harinicaft 3 года назад

    ஒன்னு சொல்லும் போது சுருக்கமாகவும் தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லுவது மிக அருமை

  • @yuvasree6367
    @yuvasree6367 3 года назад +6

    Romba nala ethirpartha video mam❤️❤️❤️ super❤️❤️❤️

  • @rajathiramya1779
    @rajathiramya1779 Год назад

    Mam vaigasiasam enga home poojai poitoam sila karanangalala vaiagasi mudinthu bore pottu aani masam arambichachu veeta athunala ethum illala mam

  • @shruthiprakash4458
    @shruthiprakash4458 Год назад

    Amma can we do this poojai on Tuesdays

  • @ezhilkumariraja6116
    @ezhilkumariraja6116 3 года назад +1

    Gd mrg Amma... happy to see my amma poja...tq amma for ur busy schedule expressing poja for us amma....I follow urs words amma and poja amma...

  • @mahashanmajid1246
    @mahashanmajid1246 3 года назад +1

    Amma neenga intha video la romba romba romba azhaghaa irukkenga
    Looks like a very godjious

  • @meryofswissblackchurch2668
    @meryofswissblackchurch2668 3 года назад

    வணக்கம் அக்கா நலமா நீங்கள்? என் அக்கா இந்த சாறிலயும் நல்ல அழகாக இருக்கின்றீங்கள் 😍 மிக அருமையான பதிவு அக்கா எனக்கு மிக மிக பிடித்த பக்தி நிறைந்த பதிவுகள் இவை வாழ்த்துகள் அக்கா வாழ்க வளமுடன் என்றென்றும் நலமோடும் வளமோடும் 🙏🏽

  • @lathasridhar6771
    @lathasridhar6771 3 года назад

    Mami navrathri time lo valakku pujaenniki pannalam

  • @Wander_Flavors
    @Wander_Flavors 3 года назад

    Hi mam,I started kubera pooja by this nov 23 in my mom home as iam staying in mom home because am 7 months pregnant....but coming week my mother in law is taking me to husband home ..so it will break my pooja right ..shal I continue from there for the days which iam going to stay or i should start the pooja from the beginning for the next 48 days

  • @nagendranshiyamala8595
    @nagendranshiyamala8595 3 года назад +1

    I feel such a divine vibes when see this pooja ammma🙏😇🥰😍 me also want 2 do ...thankyou sooo much and you looking sooo beautiful amma romba romba ahlaga irukkega😘🥰 long sleeve blouse romba ahlagu ungalukku 👍🥰

  • @saieshwaridiary6899
    @saieshwaridiary6899 3 года назад

    Romba thank you ma yangaluku vaendiyum pray pandringa unga voice super ma potri sollumpodhum 🙏

  • @manomanohar589
    @manomanohar589 3 года назад

    Amma na kubera pooja panren niraiya nanmai adai then romba nandri amma 🙏🙏🙏

  • @ranjithanaveen9877
    @ranjithanaveen9877 2 года назад

    Can we do the vilaku Pooja in the morning time?

  • @v.kalathurcolonystreetvepp6446
    @v.kalathurcolonystreetvepp6446 3 года назад +4

    விளக்குபூஜை எனக்கு ரொம்ப பிடித்த பூஜை நன்றி அம்மா👌👌

  • @Aceking3010
    @Aceking3010 7 месяцев назад

    Super thanks

  • @saranrose6804
    @saranrose6804 3 года назад +1

    Happy to see your video after long time mam... As usual very useful Pooja for all of us.. thank u..

  • @evanjelaabishma140
    @evanjelaabishma140 3 года назад +1

    தெளிவான செய்முறை விளக்கம் விபரித்தமைக்கு நன்றி Madam.

  • @kausalyanairbhaskaran9053
    @kausalyanairbhaskaran9053 Год назад

    Vanakam amma can u pls share 108 vilaku mantra in english

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад +1

    Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.

  • @mahalakshmim6395
    @mahalakshmim6395 3 года назад

    Mam your pooja and you words making us very positive 👍👍🙏

  • @senthil3894
    @senthil3894 3 года назад

    G m mam
    Ennoda ponnukku pimples soap vangi use seitom
    Super result mam
    Ennoda husband ku face il mangu erukku eppodu dan start agudu enna soap podanum reply ma

  • @anandsindhu3970
    @anandsindhu3970 3 года назад +1

    I like u akka I'm ur fan. Ur saree super

  • @Sivacanthini
    @Sivacanthini 2 года назад

    நன்றி அம்மா 🙏

  • @arasimahendran7877
    @arasimahendran7877 3 года назад +1

    சூப்பர் அனிதாம்மா . இப்ப எல்லாம் நான் வீஹா சாமான்கள் வாங்கி கொண்டு இருக்கின்றேன். நீங்கள். சொல்லு ம் பூஜைகள் செய்து கொண்டு இருப்பதாலும் என் பிள்ளைகள் என்னை பார்த்து கொஅனிதா aunty யாக மாறிக்கொண்டு இருக்கும் அம்மாவை பார் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் உங்களை தவறாகப் பேசவில்லை விளையாட்டாக சொல்கிறார்கள். ஆனால் எனக்கு பெருமையாக இருக்கிறது. நான் இந்தியாவிற்கு வரும்போது உங்களை நேரில் வந்து பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். எனக்கு அவ்வளவு உங்களை பிடிக்கும். நன்றி.

  • @jsridivya
    @jsridivya 3 года назад

    Madam i am doing kubera lakshmi pooja so can i start this pooja mam?

  • @anithapreyadarshaniramacha9849
    @anithapreyadarshaniramacha9849 3 года назад

    Nice sari u are looking beautiful. Pooja explained well.

  • @diyasundar5791
    @diyasundar5791 3 года назад

    Kuthu villaku Rendu tha pooja room la airanuma amma

  • @srilekhaguru
    @srilekhaguru 3 года назад

    Wow wonderful. I’ve one doubt... how to perform the last day of Kubera Pooja???

  • @jaysha-s.u.c.c.e.s.s710
    @jaysha-s.u.c.c.e.s.s710 3 года назад

    vanakam mam you said you will give cleaning powder for prayer items...i seen in the website not upload yet please revert

  • @meytheeshwaran2601
    @meytheeshwaran2601 3 года назад +2

    Ist comment thank you ifollow your mostly Pooja it will improve our health and wealth thank you so much sis

  • @gowri3379
    @gowri3379 3 года назад

    Mam what time pooja time sollunga mam please

  • @sivasuresh7367
    @sivasuresh7367 3 года назад +1

    வணக்கம் அம்மா
    மார்கழி மாதம்1ம்தேதிலிருந்து 48நாள் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றலாம்னு இருக்கிறேன் .என்னை ஆசீர்வாதம் பன்னுங்க அம்மா. 48நாள் குபேர பூஜை செய்து முடித்து விட்டேன். இப்போ நல்லா இருக்கேன் அம்மா

  • @playboyyt6026
    @playboyyt6026 3 года назад +1

    Mam neega pooja seeyuratha paathu naanum pooja seeyura mam lot of thank you daily morning 5 o clock wake up paananumnu neenakura but ennala mudiyala mam aathuku tips solluga mam plzzzz fast ah mam

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 3 года назад

    Cam we get nice kuthuvillaku from your store from bangalore

  • @sowmiyasowmi8161
    @sowmiyasowmi8161 3 года назад +1

    Viha. Online la cash on delivery pannunga mam pls

  • @nirmalaramesh7196
    @nirmalaramesh7196 3 года назад

    Your Saree color very nice mam how much please told every episode pooja explain very good mam

  • @kalaivani3747
    @kalaivani3747 3 года назад

    Thank you mam👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 gn🌹 mam

  • @suthanmann267
    @suthanmann267 3 года назад

    Man's can do ma'am?

  • @ananthimaran5359
    @ananthimaran5359 3 года назад +4

    Madam cash on delivery Podunga mam please...

  • @kaneshraj5115
    @kaneshraj5115 3 года назад

    Amma aangal intha poojai seiyalama

  • @jaysha-s.u.c.c.e.s.s710
    @jaysha-s.u.c.c.e.s.s710 3 года назад +1

    Vanakkam mam....I just bought Gomatha. Statue from you very vibrant..May I do abshegam for Gomatha and together with Sri chakram mahameru?

  • @jkhomesterracegarden6611
    @jkhomesterracegarden6611 3 года назад

    Mam super

  • @sivakumar5190
    @sivakumar5190 3 года назад

    Mam cash on delivery option pannunga mam

  • @r.shrinidhi7959
    @r.shrinidhi7959 3 года назад

    Mam I need Himalayan rock salt lamp.. In ur list there is no Himalayan rock salt lamp.. Please upload mam

  • @leenalocheni4453
    @leenalocheni4453 3 года назад

    Hello maam
    Thank you so much. U always great. Can i start in margali only on fridays or everyday. Pla advise maam

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha  3 года назад

      Thank you every Friday do ma

    • @leenalocheni4453
      @leenalocheni4453 3 года назад

      Ok. Thank you maam. U are my inspiration. I always follow to be energetic and positive like u. U always great. Hands off to you. U are lady Superstar. Tc

  • @SS-qx1dc
    @SS-qx1dc 3 года назад +6

    அம்மா இந்த புடவையில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் ❤️

  • @jaysha-s.u.c.c.e.s.s710
    @jaysha-s.u.c.c.e.s.s710 3 года назад

    Vanakkam mam... just now I received parcel from viha..I bought ganesha statue..can I do prana prathista today as amavasya today?

  • @bindhu.m4752
    @bindhu.m4752 3 года назад

    Unga videos parthuthan sami kumbadnum special poojai pannanumnu interest vandhuruku... nan niraiya poojai pannituviruken mam..

  • @bmalathi3083
    @bmalathi3083 3 года назад +5

    சத்தியநராயனா பூஜை செய்துகாட்டுங்கள் MAM மந்திமும் சொல்லுங்கள் MAM PLS

  • @MohanKumar-mq2gb
    @MohanKumar-mq2gb 3 года назад

    Amma na Lalitha ma innaiku kubera poojai panniten ma manasuku santhosama iruku rmba nandri MA🙏🙏🙏

  • @shalininatrajan2225
    @shalininatrajan2225 3 года назад

    I know you're very busy. But I asked for long time about sathyanarayanar pooja mam

  • @subharavichandran3035
    @subharavichandran3035 3 года назад

    Migavum arumai Amma ... thank you 🌧️

  • @kalaimani627
    @kalaimani627 3 года назад +1

    I received my parcel Mam everything is super thank u so much

  • @mahendranparamasivan4569
    @mahendranparamasivan4569 3 года назад

    Thank you ma super speech

  • @akshayu1442
    @akshayu1442 3 года назад

    mam kunguma vechha vechha eadtiliae skin block agudu pls aduku eadana sollution pls sollunga

  • @minakkshiseetharamanethana5146
    @minakkshiseetharamanethana5146 3 года назад

    Madam thank u very much. Veetil engellam positive vibration iruka vendumo andha idangalil ellam gomadhi chakram veikalama? . Nan yerkanave engal veetil angange gomadhi chakram pyramid veithu ullen. Adhai thavira gomadhi chakramum veikalama please reply ma🙏🙏🌹🌹

  • @alamalumangai9289
    @alamalumangai9289 3 года назад +1

    I love following you Mrs Anitha!

  • @ponselviv4315
    @ponselviv4315 3 года назад

    🙏🙏🙏Vaazhga Valamudan Nalamudan Amma. 🌹🌹🌹

  • @sonihareendranath7104
    @sonihareendranath7104 3 года назад

    Hi Mam! Is it okay to wash the Lakshmi Kubera yantram with turmeric water before starting to do puja with it? Kindly advise. Thank you!

  • @mugilmeenuarts.9186
    @mugilmeenuarts.9186 3 года назад

    Mam mahalakshmi thayar matheri erukenga.

  • @yamunadevi817
    @yamunadevi817 3 года назад

    Amma na kupara poojai start panne 30 days aagivittathu but en brother in law daughter petiya pen aagivital na 30days peragu first irrunthu aarmpikarathu pls reply ma I'm waiting for you reply

  • @sachusridharan8434
    @sachusridharan8434 3 года назад

    Mam uthu pathu etrakudatha soollungal mam

  • @RAVIVHP
    @RAVIVHP Год назад

    ஓம் விஸ்வ ஹிந்து பரிஷத் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஓம்.

  • @karunakaranp8763
    @karunakaranp8763 3 года назад

    Amma you are such an angel for young women by nandhi

  • @sornamuthu9882
    @sornamuthu9882 3 года назад

    Unga jewellers pathi Soluga rompa super a iruku

  • @premaprema7419
    @premaprema7419 3 года назад

    Gud mrng akka nalla video am very happy

  • @mohanapriya6563
    @mohanapriya6563 3 года назад +6

    அம்மா new year பொங்கல் ku offer ethum போடுங்க ma... Pls.....

  • @vinothar9980
    @vinothar9980 3 года назад

    Migavum arputhamaana vilakkam nandrigal Amma

  • @kirthikathangaraj3757
    @kirthikathangaraj3757 3 года назад

    amma I need this kuthu vilakku.. can you upload in viha

  • @kalpanamohan388
    @kalpanamohan388 3 года назад

    Tq maam

  • @sujathasuja4830
    @sujathasuja4830 3 года назад

    நன்றி அம்மா...

  • @hahaaaa588
    @hahaaaa588 3 года назад

    வணக்கம் மாம் டாட் வீடியோவில் பார்க்க எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு மகிழ்ச்சி 💯🌴

  • @sowmiyasowmi8161
    @sowmiyasowmi8161 3 года назад

    Mam enaku marriage mudichittu na ennoda appa kaga lexmi kuberar pooja seiyalama

  • @kchithra858
    @kchithra858 3 года назад

    அம்மா புதிதாக வாங்கிய கோமதி சக்கரம் லட்சுமி சிலை மார்கழி மாதம் வைக்கலாமா ?எந்த நாள் வைக்கலாம் ?சொல்லுங்கள் அம்மா

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 3 года назад +1

    ரொம்ப நன்றி

  • @augusthifashion1236
    @augusthifashion1236 3 года назад +1

    Different color la innaikku saree kattirukkinga super amma😍

  • @jayamk
    @jayamk 3 года назад

    Amma intha matham kubera pooja arambikalama amma

  • @diviyalatha2582
    @diviyalatha2582 3 года назад +1

    Hi amma very gud evening MA. Brass soambu la 11 pooja items pradhishtai panra video podunga amma pls