மிக முக்கியமான இரண்டு புத்தகங்கள் | Dr. Sivaraman speech in Tamil | Best Books | Tamil Speech box

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 446

  • @karthikkaniyankarthikkaniy8813
    @karthikkaniyankarthikkaniy8813 Месяц назад +61

    39 வயதுக்குள்ளாகவே 2000+ நூல்களை கடந்த 21 ஆண்டுகளில் வாசித்துவிட்டேன்.

    • @madhusri3601
      @madhusri3601 Месяц назад +6

      Suggest some books to us

    • @karthikkaniyankarthikkaniy8813
      @karthikkaniyankarthikkaniy8813 Месяц назад

      @@madhusri3601 பரிந்துரைக்க நிறைய நூல்கள் உள்ளன. நீங்கள் எதுப்போன்ற நூல்களை விரும்புவீர்கள்?

    • @parkavit1528
      @parkavit1528 Месяц назад +1

      Wow🎉🎉

    • @sharmeelam5200
      @sharmeelam5200 Месяц назад +1

      Superb 👌

    • @Nature_and_Humanity
      @Nature_and_Humanity Месяц назад +1

      light from many lamps, Ikkigai, alchemist, chiththira paavai, aram, oru puliyamarathin kathai

  • @pradeepanandraj7985
    @pradeepanandraj7985 Год назад +359

    1. Roots by Alex Haley
    2. The old man and the sea by Ernest Hemingway

  • @இளவரசிமு
    @இளவரசிமு Год назад +30

    இரண்டு புத்தகங்களை படிப்பேன்.எங்கள் வீட்டில் புத்தகம்தான் அதிக இடம் பெற்றுள்ளது நன்றி அன்புடன் இளவரசி

    • @vijethsurya7203
      @vijethsurya7203 5 месяцев назад

      Neenga padichadhula eadhavadhu book recommend pannunga sister

  • @aaronjustin8424
    @aaronjustin8424 Год назад +32

    இரு புத்தகங்களையும் வாசித்தேன். உளமாற மகிழ்ந்தேன். நன்றி ஐயா.

    • @Balaji4819B
      @Balaji4819B 14 дней назад

      Roots தமிழில் இப் புத்தகம் உள்ளதா

  • @sudhab6430
    @sudhab6430 Год назад +219

    The old Man and Sea என்ற இக்கதையின் தமிழாக்கம் ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.... நானும் ஒரு தமிழாசிரியர்.... இக்கதையை நீங்கள் கூறிய கண்ணோட்டத்தில் என் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க விரும்புகிறேன்....
    நன்றி....

    • @sjr6321
      @sjr6321 Год назад +2

      🎉

    • @shinchan3482
      @shinchan3482 Год назад

      Yes

    • @prabhug2124
      @prabhug2124 Год назад

      Which term sir

    • @trendnewstamil4180
      @trendnewstamil4180 Год назад +5

      கோவில் காளையும் உழவு மாடும் சிறுகதை சுந்தர ராமசாமி எழுதியதை சேர்த்து சொல்லி கொடுங்கள்....அருமையாக இருக்கும்

    • @arunabi86
      @arunabi86 Год назад

      ஆம் உண்மை

  • @balavenkatesh11
    @balavenkatesh11 Год назад +14

    நான் உங்க அறிவுரையை 100% நம்புகிறேன்.. இதில் மட்டும் அல்ல அனைத்து ஆலோசனையையும☺️

  • @kamalsudar1912
    @kamalsudar1912 Год назад +35

    கிழவனும் கடலும் கதை 7-ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு மிக்க நன்றி...🎉

  • @sethuvenkat6860
    @sethuvenkat6860 Год назад +199

    புத்தக விமர்சனம் என்பது மிகச்சிறந்த உணவை சமைத்து நமக்கு இலவசமாக கொடுப்பது போன்றது அப்படித்தான் நீங்கள் எங்களுக்கு சிறப்பாக அளித்துள்ளீர்கள். நன்றி.

  • @arulprakash894
    @arulprakash894 11 месяцев назад +34

    கிழவனும் கடலும் நான் படித்த சிறந்த புத்தகம்.....

  • @vinodhkumar8060
    @vinodhkumar8060 Год назад +17

    இது வரை 10 முறை படித்திருப்பேன் பல நண்பர்களுக்கு பரிசளித்து உள்ளேன்
    வெற்றிமாறன் கலை துறைக்கு வந்தது இதனால் தான்
    கடலும் கிழவனும் ஹேமிங்வே

  • @sivasubramani4231
    @sivasubramani4231 Год назад +31

    அவமானம் தான் மூலதனம்💪

  • @rmstamilloves
    @rmstamilloves 11 месяцев назад +7

    சமயலறை = புத்தக அறை, very nice.
    But, இந்த தலைமுறை மொபைலில் reels பார்ப்பதையே பொழுதுபோக்காக வைத்துள்ளது. நானும் 2k kids தான், ஆனால் புத்தகங்களையே விரும்புகிறேன்.
    காரணம்: கல்வியே நம் வாழ்க்கை மற்றும் தரத்தை உயர்த்தும். இன்று படித்து அவரவர் தரத்தை உயர்த்தியவர் பலர் உண்டு இவ்வுலகில், *வாழ்வின் மிகச்சிறந்த ஆயுதம் கல்வி*,
    இந்த பதிவு இன்னும் சூடேற்றியது, நான் NEET தேர்வில் முதல் முறை தோல்வி அடைந்தேன், இரண்டாவது முறை pass but, low cutoff, this year third and last attempt NEET 2024 , I am a DOCTOR 🩺💪.

  • @traveltimenammaarea4522
    @traveltimenammaarea4522 Год назад +45

    என் வாழ்வை அழகாக்கியவர்...கு.சிவராமன் ஜயா...

  • @Elangovan-pi8pt
    @Elangovan-pi8pt Год назад +12

    கடலும் கிழவனும் முன்னரே படித்துவிட்டேன்.உங்கள் உரையைக்கேட்ட பின்னர் ஏழுதலைமுறைகள் நூல் வாங்கிப் படித்தேன்.அருமை. மிக்கநன்றி உங்களுக்கு.

    • @gopimech197
      @gopimech197 Год назад

      Tamila roots book irruka

    • @SakthiVel-yu7mg
      @SakthiVel-yu7mg 6 месяцев назад

      ​@@gopimech197இருக்கு ப்ரோ புத்தகத்தின் பெயர் ஏழு தலைமுறைகள்

  • @vadivels5383
    @vadivels5383 Год назад +260

    ஏழு தலைமுறைகள் படித்து அதிலிருந்து என்னால் மீள முடியல......சரித்திர புத்தகம்

  • @johnbritto6793
    @johnbritto6793 Год назад +69

    🌹நீங்கள் சொல்வது போல், நான் பல வருடங்களுக்கு முன்பு வாங்கி வைத்துள்ள பல புத்தகங்களை, என் பிள்ளைகள் இப்பொழுது படிக்கிறார்கள் 🙏

    • @Siva-bk6nq
      @Siva-bk6nq Год назад +4

      வாழ்த்துக்கள் அண்ணா

    • @ganesanj7579
      @ganesanj7579 Год назад

      Nice

    • @kanmanikanmani6279
      @kanmanikanmani6279 Год назад +3

      புத்தகங்கள் பெயர் கூறுங்கள் ...படிக்கும் பழக்கத்தை இப்பொழுது தான் தொடர்கிறேன்....

  • @MuruganKcVlog
    @MuruganKcVlog Год назад +5

    Roots & The old man and the sea இரண்டு நாவல்களும் வாசித்து விட்டேன்

  • @subramaniants2286
    @subramaniants2286 Год назад +14

    உங்களின் பல பதிவுகள் நீண்ட நேரப் பதிவுகளாக இருந்து வந்த காரணத்தால் நான் உங்கள் பதிவுகளைப் பார்ப்பதில்லை. ஆனால் இந்தப் பதிவைப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை என்னுள் விதைத்தது. பார்த்தேன், கேட்டேன், ரசித்தேன், ஒரு உத்வேகத்தை அடைந்தேன். மிகவும் பயனுள்ள உங்களின் இந்தப் பதிவுக்கு மிகவும் நன்றி சார்.

    • @mehrajudeenm4371
      @mehrajudeenm4371 Год назад +1

      Very useful and interested subject at this time I hope , thanks sir.

  • @AadhithVelan
    @AadhithVelan Месяц назад +2


    இதில் குறிப்பிட்ட கிழவரும், கடலும் புத்தகம் என்னிடம் இருக்கிறது...
    #படித்து விட்டேன்

  • @saravanand428
    @saravanand428 Год назад +38

    Roots புத்தகத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் மிக அருமையாக இருக்கும் (Roots - movie). சிறந்த விருது பெற்ற திரைப்படம்.

  • @மகிழ்-ந4ழ
    @மகிழ்-ந4ழ 28 дней назад +1

    பத்து வருடங்களுக்கு முன்னாலே இந்த புத்தகத்தை 10 வருடங்களுக்கு முன்பு ROOTS ஏழுதலைமுறைகள் படித்தேன். படிக்கும்போதே அழுதுவிட்டேன்.

  • @venkatsanthosh5807
    @venkatsanthosh5807 Год назад +38

    சிறந்த புத்தகத்தை பரிந்துரை செய்துள்ளிர்கள் நன்றி தோழர்

  • @rekharekha4325
    @rekharekha4325 Год назад +2

    சிவராம் அண்ணா உங்கள ரொம்ப பிடிக்கும் ரொம்ப நல்ல விஷயங்களை நிறைய சொல்றீங்க உடம்பு சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்கள் சொல்லுங்க இப்ப புக் சொல்றீங்க அதுவும் ரொம்ப ஆனஸ்ட்டா சொல்றீங்க அது ரொம்ப பிடிச்சிருக்கு தேங்க்யூ

  • @store2722
    @store2722 Год назад +9

    அருமை உங்கள் பேச்சில் இறுதி வரை கேட்டுவிட்டேன்

  • @sakpra2k
    @sakpra2k Год назад +8

    ஏழு தலைமுறைகள் புத்தகம் என்னை மிகவும் கவர்ந்தது...
    ஆப்பிரிக்க அடிமைகள் விற்பனை எந்த அளவுக்கு கடுமையான ஒரு முறை என்பது இதன் மூலம் புரிகிறது...

  • @vino92838
    @vino92838 Год назад +85

    Roots : வேர்கள்
    Old man and the Sea: கிழவனும் கடலும்

  • @sasikaruna87
    @sasikaruna87 Месяц назад +1

    இரண்டு புத்தகங்களையும் வாசித்தேன். மிகவும் அருமையான புத்தகங்கள். நன்றி அய்யா.

  • @thamilarasan.n8962
    @thamilarasan.n8962 Год назад +6

    The old man and sea book தலைப்பை மாற்றி மிக அருமையான தலைவனும் கடலும் என்ற பல முறை வெ.இறையன்பு அவர்கள் அழகான மேடை பேச்சில் சொல்லி நான் கேட்டு இருக்கிறேன்.

  • @sabarinath2109
    @sabarinath2109 Год назад +5

    1.roots .( 7 thalaimurai )
    2.old man and sea.

  • @swathi9831
    @swathi9831 Год назад +3

    புத்தகத் திருவிழா....அருமை.

  • @magicguna
    @magicguna 8 дней назад +1

    ஒரே ஒரு நூல் போதும்,திருக்குறள்.
    2000 வருடங்கள் பின்னால் கடந்தாலும் சரி, 100000 வருடங்கள் முன்னே சென்றாலும் சரி, வாழ்க்கை வழிகாட்டி திருக்குறள் மட்டுமே ❤❤❤

  • @rubellahilariaimmaculate2640
    @rubellahilariaimmaculate2640 11 месяцев назад +3

    great blessings to humanity is Dr. Sivaraman.

  • @peacetheearth7393
    @peacetheearth7393 Год назад +5

    The old man and the sea இந்த புத்தகம் தமிழக பாட புத்தகத்தில் உள்ளது 😍 , சில நல்ல விஷயம் நமக்கு கிடைக்கிறது ஆனால் யாருக்கும் தெரியாமல் .

  • @anandram4422
    @anandram4422 Год назад +3

    அருமையான பேச்சு.டாக்டர் சிவராமன் போன்ற பல சிவராமன்கள் தோன்ற வேண்டும்.இதன் வழி பல மருத்துவ தகவல்களும் நல்ல சிந்தனைதளும் மக்களிடையே பரவ வேண்டும்.டாக்டர் ஐயா வாழ்க வளமுடன்.

  • @ramaswamyk409
    @ramaswamyk409 Год назад +49

    I am fortunate to hear your speech about the two books. At 63 I am getting motivated to do some extraordinary things. I will certainly buy these books. Age is just a number

    • @S-T-R-A-N-G-E-R-S.
      @S-T-R-A-N-G-E-R-S. Год назад

      You awe of me. Keep Grinding my Elderly man👍✊

    • @MrRWF2004
      @MrRWF2004 Год назад

      don’t worry about buying roots unless you’re researching american slavery or american black history and culture. it’s not a book that has to be in everyone’s home. if we want to read about slavery, read something related to india’s caste system.

  • @greenfocus7552
    @greenfocus7552 Год назад +4

    என் கல்லூரி நண்பனை பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்துத்த போது roots நூலை கட்டாயம் நான் படிக்க வேண்டும் என்று வலியுருத்தினான்.

  • @gurumoorthy524
    @gurumoorthy524 23 дня назад

    ஒரே நாளில் படித்தேன் இந்த புத்தகம். அருமையான கருத்துடைய புத்தகம். படிக்க படிக்க ஆர்வம் உள்ள புத்தகம்.

  • @aransugircreations
    @aransugircreations Год назад +6

    பேராசிரியர் துரைப்பாண்டியன் எழுதிய "நொந்த சோறு 'என்ற நாவல்
    கல்லூரியில் படித்தது மிகச்சிறந்த நாவல்

  • @vasagaulagam
    @vasagaulagam 8 месяцев назад

    இரண்டு புத்தகங்களும் படிக்கப்பட வேண்டிய பயனுள்ள புத்தகங்கள். நன்றி ஐயா.

  • @kottravaisiva662
    @kottravaisiva662 Год назад +2

    நன்றி வாழ்க வளமுடன். ஏழுதலைமுறைகள் புத்தகத்தை யாராவது ஒலிவடிவில் கொடுக்கலாமே.நன்றி.

  • @ravichandran7234
    @ravichandran7234 Год назад +253

    சமுதாயத்தில் அசிங்கப்பட்டு அவமானப்பட்ட வர்கள் வரலாறு படைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை

    • @ravichandran7234
      @ravichandran7234 Год назад

      @𝙠𝙞𝙧𝙪 உண்மை யச்சொன்னா உனக்கு எங்கடா எரியுது கொள்ளிகட் டையஎடுத்து தேய்ச்சிக

    • @joelg5396
      @joelg5396 Год назад +1

      Yes👍

    • @ashokgnanagnana3553
      @ashokgnanagnana3553 Год назад +8

      6ஆம் வகுப்பில் இக்கதை தமிழில் இடம்பெற்றுள்ளது

    • @muthukumar171
      @muthukumar171 Год назад

      Yes , you are true bro 👍

    • @komahankavirinadan2670
      @komahankavirinadan2670 Год назад

      @ƙιɾυ🪂 ஏன்டா ? நாநாயேயே....

  • @punarayanan6772
    @punarayanan6772 Месяц назад +1

    The Oldman and the sea
    99 pages
    The struggle between the old man and the fish in the sea
    Narrated by the old man
    The last ten pages are really touching the heart

  • @nandhinin6602
    @nandhinin6602 11 месяцев назад

    Ida naa ennoda UG course appo naa padichan.... Sprb.... Lines by lines padichirukan

  • @ishopmani3657
    @ishopmani3657 Год назад +32

    15 வருடங்களுக்கு முன்பே ஏழு தலைமுறைகள் புத்தகத்தை வாசித்தேன்....

    • @rajakyuva
      @rajakyuva Год назад +3

      பதிப்பகம் பெயர் சொல்லுங்கள்

    • @josephsuren3841
      @josephsuren3841 Год назад +1

      தமிழாக்கத்தில் உள்ளதா

    • @GB-jw9lm
      @GB-jw9lm Год назад +1

      @@rajakyuva அமெசான் ல கிடைக்குதுங்க

    • @GB-jw9lm
      @GB-jw9lm Год назад

      @@josephsuren3841 வேர்கள் என்ற பெயரில் அமெசான் ல கிடைக்குது

  • @antiindian7067
    @antiindian7067 11 месяцев назад +5

    கிழவனும் கடலும் 1954-ல் நோபல் பரிசு பெற்றது❤

  • @shadhu81
    @shadhu81 Год назад +5

    Before seeing this video Unexpectedly I bought these two books for my children. I have done some good deeds without knowing it

  • @johnmadhiyazhagan1961
    @johnmadhiyazhagan1961 Год назад +7

    Super speech ! மிகவும் அரிய தகவல்கள்: ஏழு தலைமுறைகள் (Roots) மற்றும் ஏழை மீனவனும் கடலும் (the old man and the sea). முதல் முறையாக நான் கேள்வி படுகிறேன். மிக்க நன்றி

    • @robingills9304
      @robingills9304 11 месяцев назад

      எனக்கும் தான்

  • @muthumari4384
    @muthumari4384 11 месяцев назад

    நன்றி ஐயா சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு நன்றி

  • @muhmmadaslamabdulraheem2085
    @muhmmadaslamabdulraheem2085 Год назад +8

    சிறந்த யோசனை. மிக்க நன்றி ஐயா🙏. .

  • @opelastraappukannanpollach6345
    @opelastraappukannanpollach6345 9 месяцев назад +1

    Vaalga valamudan ❤

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Год назад +2

    Best wishes for referring books

  • @rajalakshmisrinivasan3786
    @rajalakshmisrinivasan3786 Год назад +9

    I've read this book Roots amazing book

  • @t.ramanietharan3888
    @t.ramanietharan3888 Год назад +7

    Yes sir. I watched this series. As you said no one moved during the movie time.
    Really touching.....

  • @fitnesspark7206
    @fitnesspark7206 11 месяцев назад +1

    Intha second book tamilnadu namma tamil book la thunaipaadam ah iruku but short ah tha irukum but super❤💯🔥

  • @rajam2031
    @rajam2031 Год назад +3

    அருமை அருமை..! மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் 🙏💐

  • @arennowsath3473
    @arennowsath3473 Год назад +4

    அருமை மருத்துவர் அவர்களே!!

  • @tamizharasanarasan5289
    @tamizharasanarasan5289 Год назад +2

    நல்ல பதிவு நன்றி🙏 எனக்கு ஒரு ஊன்றுகோளாக அமையும்

  • @Nizamhafil
    @Nizamhafil 11 месяцев назад

    Ayya ungalin pechai ketkum pothellam en manathil oru nambikkai birakkirathu kandibpaha nanum vettri peruven nan kekatha arumayana thahaval thanthamaiku mikka nantri ayya🙏🙏🙏

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Год назад +4

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @virginiaarthur5648
    @virginiaarthur5648 Год назад +3

    வழிகாட்டுதலுக்கு நன்றி ஐயா👌👍🙏🙏🙏

  • @thesanjitha
    @thesanjitha Год назад +8

    When I hear your speech, I have goosebumps

  • @jayachitra6223
    @jayachitra6223 Год назад +1

    அருமையான தகவல் ஐயா!!!

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Год назад +2

    வணங்குகிறேன்🌹 தமிழகத்தில் வழங்கியதற்கு நன்றி❤

  • @ashokgnanagnana3553
    @ashokgnanagnana3553 Год назад +9

    6-ஆம் வகுப்பில் இக்கதை இடம்பெற்றுள்ளது (தமிழ்)

  • @pkumaran5362
    @pkumaran5362 2 месяца назад

    அருமையான பதிவு அய்யா.....

  • @karthikeyank2940
    @karthikeyank2940 Месяц назад +1

    KILAVANUM KADALUM - STORY IN 6TH STD BOOK...WON NOBLE PRICE ...

  • @Pagalavan_Bala
    @Pagalavan_Bala Год назад +13

    மெய்சிலிர்க்க வைக்கும் மீனவர் கிழவனின் கதை. நன்றி ஐயா

  • @Killerprabha46
    @Killerprabha46 Год назад +2

    Roots , showed in history channel as a series,
    Old man and the sea - awesome book i ever read , rendu book um ungala antha pierod ku yeduthutu pogum

  • @s.sakthivel6979
    @s.sakthivel6979 4 месяца назад +1

    Super sir vazhga VALAMUDAN NALAMUDAN sir❤❤❤❤❤❤

  • @AntonymuthuEmmanuvel
    @AntonymuthuEmmanuvel Год назад +17

    Old man and the sea is s very small book, 109 pages, nobel Prize winning book. Thanks to doctor for speaking about this book, a small change, the story ends with a conversation between the old man and the boy who admired at seeing the trace of success of old man (the ribs of the fish) and decided to follow the lessons of old man (ignoring others advise not to follow the old man) , it has lot of insight indeed this conversation is crux of message for the author to write this book.

  • @rajkumars-hw8bz
    @rajkumars-hw8bz 2 месяца назад +1

    ❤❤❤ சிறந்த பதிவு வாழ்த்துக்கள் உறவே

  • @saranraj.k1673
    @saranraj.k1673 Год назад +3

    The old man and the sea...👍 At samacheeer book at 6th std

  • @singamraja6666
    @singamraja6666 Год назад +7

    Really great msg to everyones sir... Thanks lot sir...
    🤔🤔🤔👌👌👌🙏🏼🙏🏼🙏🏼

  • @azhakammalkumaragurubaran5855
    @azhakammalkumaragurubaran5855 Год назад +3

    நன்றி அய்யா

  • @keerthana-pt8oo
    @keerthana-pt8oo Год назад +2

    Yes sir. Very good Information for us.

  • @Mslakshmi-n6p
    @Mslakshmi-n6p Год назад +2

    Very good information,

  • @rparanjothi2537
    @rparanjothi2537 Год назад +5

    மிக மிக அருமையான பதிவு! பாராட்டுகள்!

  • @Selvaraniarun
    @Selvaraniarun 11 месяцев назад +1

    Ur speech so powerful sir

  • @selvinjoe
    @selvinjoe Год назад +1

    Roots வாசித்து விட்டேன் sir

  • @muralidharansk5990
    @muralidharansk5990 Год назад +2

    Already i read old man and the sea ..will read roots

  • @mohanNmohan-jd2vz
    @mohanNmohan-jd2vz Год назад +1

    ஐயா சிவராமன் அவர்களின் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம்.

  • @venugopalsathappan5173
    @venugopalsathappan5173 11 месяцев назад +1

    அருமை

  • @imranhilmy3152
    @imranhilmy3152 Месяц назад +1

    Thanks a lot❤

  • @JIA.Levy-Melky
    @JIA.Levy-Melky Год назад +1

    நன்றி ஆசானே...

  • @ravinrupusrajamanickam8338
    @ravinrupusrajamanickam8338 7 месяцев назад

    மிக நல்ல புத்தக்கம் இது online PDF கிடைக்கின்றது

    • @Anbumani.
      @Anbumani. 4 месяца назад

      Bro pdf enga irukku?

  • @வள்ளுவர்-ந8ந
    @வள்ளுவர்-ந8ந Год назад +1

    ஆக சிறந்த பதிவு வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏

  • @muraliv
    @muraliv 10 месяцев назад

    Very nice speech sir, tell me more books to read the books

  • @konganar9915
    @konganar9915 11 месяцев назад

    அருமை அருமை

  • @pugalenthi0077
    @pugalenthi0077 4 месяца назад +1

    அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @renugagovindan6344
    @renugagovindan6344 Месяц назад

    Inspiring message

  • @pandurangannagarajan683
    @pandurangannagarajan683 Год назад +1

    அருமையான தகவல். நன்றி

  • @grandpa8619
    @grandpa8619 Год назад +1

    தன்னை. அறிதலே. இந்நில வாழ்வு,,,
    மெய்வழி. வேதம்,,

  • @vijayakumaran7856
    @vijayakumaran7856 Год назад +13

    Excellent speach, highly motivating

  • @AnnurKRVeluchsamy
    @AnnurKRVeluchsamy Год назад +4

    உபயோகமான பதிவு

  • @nisamaebrahimaliamjath8415
    @nisamaebrahimaliamjath8415 10 месяцев назад

    வேர்கள் புத்தகத்திற்கு விளக்கம் கொடுத்து என்னை வாங்க வைத்து படிக்க வைத்ததற்கு நன்றி inshaallah

  • @sasikalak1093
    @sasikalak1093 Год назад +2

    Well said doctor sir
    It's true but at Nowadays at present situation Especially younger generation how many accept this true and real fact I don't know

  • @unique_master_1303
    @unique_master_1303 Год назад +1

    First time search and order book in online... Due to ur inform with book stories...

  • @arunachalamm5712
    @arunachalamm5712 10 месяцев назад

    நன்றி ஐயா

  • @ravichandran7407
    @ravichandran7407 Год назад +2

    நன்றி சகோதரே

  • @HemamaliniRajendra
    @HemamaliniRajendra Год назад +1

    Thanks sir.could you please suggest some other best books