SamSung 6.2 Top Load Washing Machine Full Review (Tamil) - Pros & Cons - How To Use?| Tech Cookies

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 фев 2019
  • Samsung Washing Machine Amazon Link : amzn.to/3xXyNYD
    1) வாஷிங்மெஷின் குழாய் இணைப்பு
    2) வாஷிங்மெஷின் அதிர்வுகளை குறைப்பது எப்படி?
    3) வாஷிங்மெஷின் சலவை தரம் எப்படி இருக்கும்?
    4) வாஷிங்மெஷினிற்கு வாஷிங் பௌடர் நல்லதா? வாஷிங் லிக்விட் நல்லதா?
    5) வாஷிங்மெஷின் வேஸ்ட் பைப் செட் செய்வது
    6) வாஷிங்மெஷின் மின் தேவை எவ்வளவு? 2 மாதத்திற்கு எத்தனை யூனிட்?
    7) சைல்ட் லாக் செய்வது எப்படி?
    8) வாஷிங்மெஷின் தண்ணீர் தேவை எவ்வளவு?
    9) வாஷிங்மெஷின் மூடியை எப்போது திறக்கக்கூடாது?
    10) வாஷிங்மெஷின் வாஷிங் பௌடர் (அல்லது) வாஷிங் லிக்விட் தேவை எவ்வளவு?
    11) வாட்டர் லெவல் செட் செய்ய வேண்டுமா?
    12) வாஷிங்மெஷின் துவைக்கும் அதிகப்பட்ச துணிகளில் அளவு?
    13) வாஷிங்மெஷின் மான்சூன் பட்டன் எதற்கு?
    14) வாஷிங்மெஷின் மேஜிக் பில்டர் பராமரிப்பு?
    15) வாஷிங்மெஷினை சுத்தம் செய்வது எப்படி?
    16) ஃபுல்லி ஆட்டோமெடிக் வாஷிங்மெஷினை தண்ணீர் குழாய் இணைப்பு இல்லாமல் பயன்படுத்துவது எப்படி?
    இந்த கேள்விகள் அனைத்திற்கும் விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.
    Washing Machine Buying Guide, Demo, Full Details: • வாஷிங்மெஷின் தண்ணீர், ...
    SamSung 6.2 Top Load Washing Machine Full Review - Pros & Cons - How To Use - Demo?
    *************************
    #samsung #washingmachine #unboxvideo
    Watch Online Money Earning Series: • Money Earning Series
    Usefull Apps Videos: • Useful Apps
    Whatsapp Tricks Videos: • Whatsapp Tricks
    Tamil Easy Cooking Videos: • Playlist
    Madurai City Ride Videos: • City Ride
    **********************
    Subscribe US. It's FREE.
    Follow Our Pages:
    =================
    Facebook: / techcookiestamil
    Twitter: / cookies_tech
    Instagram: / techcookies7
  • НаукаНаука

Комментарии • 251

  • @TechCookies7
    @TechCookies7  5 лет назад +6

    Samsung Washing Machine Amazon Link : amzn.to/3xXyNYD
    1) வாஷிங்மெஷின் குழாய் இணைப்பு
    2) வாஷிங்மெஷின் அதிர்வுகளை குறைப்பது எப்படி?
    3) வாஷிங்மெஷின் சலவை தரம் எப்படி இருக்கும்?
    4) வாஷிங்மெஷினிற்கு வாஷிங் பௌடர் நல்லதா? வாஷிங் லிக்விட் நல்லதா?
    5) வாஷிங்மெஷின் வேஸ்ட் பைப் செட் செய்வது
    6) வாஷிங்மெஷின் மின் தேவை எவ்வளவு? 2 மாதத்திற்கு எத்தனை யூனிட்?
    7) சைல்ட் லாக் செய்வது எப்படி?
    8) வாஷிங்மெஷின் தண்ணீர் தேவை எவ்வளவு?
    9) வாஷிங்மெஷின் மூடியை எப்போது திறக்கக்கூடாது?
    10) வாஷிங்மெஷின் வாஷிங் பௌடர் (அல்லது) வாஷிங் லிக்விட் தேவை எவ்வளவு?
    11) வாட்டர் லெவல் செட் செய்ய வேண்டுமா?
    12) வாஷிங்மெஷின் துவைக்கும் அதிகப்பட்ச துணிகளில் அளவு?
    13) வாஷிங்மெஷின் மான்சூன் பட்டன் எதற்கு?
    14) வாஷிங்மெஷின் மேஜிக் பில்டர் பராமரிப்பு?
    15) வாஷிங்மெஷினை சுத்தம் செய்வது எப்படி?
    16) ஃபுல்லி ஆட்டோமெடிக் வாஷிங்மெஷினை தண்ணீர் குழாய் இணைப்பு இல்லாமல் பயன்படுத்துவது எப்படி?
    இந்த கேள்விகள் அனைத்திற்கும் விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.
    Washing Machine Buying Guide, Demo, Full Details: ruclips.net/video/KPOiijjCNmI/видео.html am

  • @psychology_video_5399
    @psychology_video_5399 4 года назад

    Epdi bro normarmal quicwash setting change pandrathu

  • @ammukrish956
    @ammukrish956 2 года назад

    Samsung 6.5kg automatic machine enodathu.. nammale washing machin on pannama dress potu thanni fill panitu after on pannuna adhachum problem aha..time saving kaka kkra yarachum reply pannuga

  • @ishish5694
    @ishish5694 4 года назад +4

    Bro nenga monsoon option pathi sollave illa.antha button ethuku bro

  • @amuthaa9757
    @amuthaa9757 3 года назад +3

    Hello na oru 2 montha Machine use pannitu iruka na start pannumbodhu 60 la start agudhu ana ippa power cut agumbothu eadhula stop a agudho adhuladhana on aganum en 60% la start agudhu idhudha automatic ka

  • @lsprozone9723
    @lsprozone9723 3 года назад +2

    Tnks bro very usefull video for me romba nalla explen panrenga super bro thnks 🙏🙏🙏🙏🙏😘

  • @nandhakumar-rb6rf
    @nandhakumar-rb6rf 4 года назад +2

    Bro Amazon la vangala but.........vitla fitting epdi panrathu sollunga bro

  • @somusomu1046
    @somusomu1046 3 года назад

    Enga washing machine lock models erruku eppadi sari pandrathu

  • @sathamhussain122
    @sathamhussain122 4 года назад +4

    Thank you brother it's good

  • @balanacademy379
    @balanacademy379 5 лет назад +2

    Thanks for ur reply sir

  • @priyakhirtvikpriyakhirtvik9129
    @priyakhirtvikpriyakhirtvik9129 3 года назад

    Anna na one yearsa semi automatica use pannuna aana ippo automatica work aaga matithu rines not working directly spin pokiruthu

  • @vickypearl6614
    @vickypearl6614 2 года назад

    Thuni fulla kanjiduma plz sollunga...... Fulla thuni kanchu vara mathiri washing machine sollunga...... Suggest me plz....

  • @nathanchidambaram374
    @nathanchidambaram374 3 года назад

    Thank for your kind information..

  • @akshuchuttilooties803
    @akshuchuttilooties803 3 года назад

    Power consuption pathi solave ila....ethu power consuption evlo. Star varum??

  • @karthigeyanrajan6073
    @karthigeyanrajan6073 4 года назад

    Sir water not aspiration in Samsung washing machine I clean the filter but not aspiration water please help

  • @Anjana_Sanjana870
    @Anjana_Sanjana870 10 месяцев назад

    Ithil comfort use panrath epdi

  • @arivugube6587
    @arivugube6587 3 года назад

    How to fix detergent box in the washing machine.

  • @BALAEDITz01
    @BALAEDITz01 3 года назад

    Water level automaticaly aa show aaagathaa nammatha set pannanuma

  • @jeyapaulajay5282
    @jeyapaulajay5282 4 года назад

    Bro ithula tub clean epdi off panurathu

  • @singleboy9298
    @singleboy9298 Год назад

    anna wash mode laa drum full spin pannumana ??

  • @srvpaintersjeevakumar8050
    @srvpaintersjeevakumar8050 3 года назад

    With out water connection how to use

  • @manjukishore9051
    @manjukishore9051 4 года назад +2

    Anna rinse and spin video podunga

  • @aandriyadivi5314
    @aandriyadivi5314 3 года назад

    One time matum tha rinse akuthu normal option use panalum whyy

  • @sudhasubramanian1708
    @sudhasubramanian1708 4 года назад

    Anna Power consumption yepadi iruku intha machine la??

  • @aandriyadivi5314
    @aandriyadivi5314 3 года назад +2

    Sir
    Normal la cloth podum pothu how many time rinse work akum

  • @kriyasakthi9280
    @kriyasakthi9280 3 года назад +1

    How to release water from washing machine

  • @harshagod123
    @harshagod123 2 года назад

    Ithoda pcb board and wire kedaikumaa

  • @kasinathanvanitha2964
    @kasinathanvanitha2964 2 года назад

    It is very helpful to me. Thank u bro

  • @somusomu1046
    @somusomu1046 3 года назад

    Dry pandrathu eppadi

  • @varunguna5708
    @varunguna5708 4 года назад +2

    Thanks broooooo

  • @immanbenny1315
    @immanbenny1315 Год назад

    Anna machine 30 vanthazhum thirumbam water edkkamatuzhu enna panrazhu anna

  • @p.murugeswari1432
    @p.murugeswari1432 3 года назад +6

    எங்கள் வீட்டில் இது தான் வாங்கினோம் அழுக்கு கொஞ்சம் கூட போகவில்லை வேஸ்ட்

  • @usensabina2889
    @usensabina2889 3 года назад +1

    மறு தடவை தண்ணீர் ஊற்றி alasuradhu எப்படி னு sollunga pls

  • @RajaRaja-pj6go
    @RajaRaja-pj6go 3 года назад

    Very useful brother

  • @srinivasanm1510
    @srinivasanm1510 2 года назад

    Sir normaal vekkum podhu 3times water edukudhu

  • @sangeethadeepan735
    @sangeethadeepan735 4 года назад +1

    Tq bro

  • @victoriatully7470
    @victoriatully7470 2 года назад

    How many time does it take water to rinse the clothes. I brought the same washing machine on 6th Feb 2022 from Amazon. It is taking water only one time to rinse. I want to make sure if this model is like this or I have received a damage product. Pls, reply bro.. your reply will help me understand and not worry.

    • @TechCookies7
      @TechCookies7  2 года назад

      May be washing mode in quickwash. You can change washing mode to normal wash (or) soak & wash mode.

  • @NandhiniNandhini-jo6uf
    @NandhiniNandhini-jo6uf 4 года назад +5

    நன்றி அண்ணா

  • @AnnamalaiyarukkuArokara
    @AnnamalaiyarukkuArokara 3 года назад

    Installation is free?

  • @sskeerthikavino7326
    @sskeerthikavino7326 4 года назад

    Drum a attum pothu ulla water sound kekuthu y

  • @jainabnachiya5393
    @jainabnachiya5393 7 месяцев назад +1

    Water not coming enna pannanum

  • @samayandirann7897
    @samayandirann7897 3 года назад +2

    Spin முடிபித்த பின்பும் தண்ணி tab open ஆகுது bro

  • @manimarsh2151
    @manimarsh2151 4 года назад +2

    Bro, instead of using taps, is it possible to pour water directly to the drum with bucket after adding cloths?

  • @veeriyans980
    @veeriyans980 3 года назад

    Sir thanithani ya tha podanuma, ilana wash rinse spiny ore time la podanuma

    • @TechCookies7
      @TechCookies7  3 года назад

      Fully Automatic Washing machine ஒரே நேரத்தில் வரிசையாக Wash, rinse, Spin அனைத்தையும் முடித்து விடும்.

  • @rajansam862
    @rajansam862 4 года назад +1

    10mins video la 9mins music ke vandha enna pandradhu

  • @anwarsathik7691
    @anwarsathik7691 4 года назад +3

    Washing mechine la pinnadi thanni vilurathukana tube la leak aguthu nalla tight panniten enna panrathu pls replay

    • @TechCookies7
      @TechCookies7  4 года назад

      Change the tube or Contact mechanic...

  • @shanmugammohan3457
    @shanmugammohan3457 4 года назад

    Very useful

  • @nandhininandhu1573
    @nandhininandhu1573 3 года назад +1

    Tap la water kammiya varudhu so time konja late aguthu speed ah vara enna pandrathu inga sir

    • @TechCookies7
      @TechCookies7  3 года назад

      Sorry. வாஷிங் மெஷினில் தண்ணீர் வாஷிங் பவுடர் தண்ணீரில் கலக்க வேண்டி, கம்மியா தான் வரும். அதோட Water Pressure உங்க டேங்க் வைக்கப்பட்டுள்ள உயரத்தை பொறுத்தது.

  • @mohamedhussain9563
    @mohamedhussain9563 3 года назад

    thx bro

  • @naveenpaulraj2192
    @naveenpaulraj2192 4 года назад

    Bro spin rinse wash thani thaniya time yepdi set panrathu bro... aprm wash only option mudunchu water yepdi drain panrathu bro please sollunga

    • @TechCookies7
      @TechCookies7  4 года назад

      தனிதனியா செய்வதற்கு செமி ஆட்டோமெட்டிக் வாஷிங் மெஷின் போதும். இதில் மேனுவலாக செய்ய Function button-ஐ தொடந்து அழுத்தினால் Wash, Rinse, Spin -ல் led செலக்ட் ஆகும். எது தேவையோ அதில் led எரியும் போது ஸ்டார்ட் பட்டனை அழுத்தலாம்.

    • @naveenpaulraj2192
      @naveenpaulraj2192 4 года назад

      Wash mattum potutu water drain yepdi panrathu wash only option use panna

    • @TechCookies7
      @TechCookies7  4 года назад

      @@naveenpaulraj2192 Spin Select பண்ணா தான் drain ஆகும்.

  • @sabikali5535
    @sabikali5535 3 года назад

    Anna kaila thuni thuvachuttu spin la mattum yapdi podurathu sollunga

    • @TechCookies7
      @TechCookies7  3 года назад

      Select Spin mode, then press start

  • @kavinkishore3309
    @kavinkishore3309 4 года назад

    Washing ku water evalo pudikum

  • @arunidiot1321
    @arunidiot1321 3 года назад +3

    Yesterday ordered same product 💪🏼

  • @lithulooties5516
    @lithulooties5516 2 года назад

    Spin mattum kudutha thiruma water edukuthu y

  • @mohamedhussain9563
    @mohamedhussain9563 3 года назад

    அண்ணா எல்லாம் ஓகே தான் ஆனா வந்து ட்ரை பண்ணும்போது மெசின் பின்னாடி ஒடிடுசி

  • @foodielove8347
    @foodielove8347 4 года назад

    Manuallu bucketla water fill panitan buy machine epdi run panradhu terila..i started the usual process but its nt washing

    • @TechCookies7
      @TechCookies7  4 года назад

      Select "wash only mode" and click "start" button, then select "rinse & spin"

  • @harikumar-pj4xf
    @harikumar-pj4xf 4 года назад +2

    Eco tub clean yadhaku aprm delay end na Enna anna

    • @TechCookies7
      @TechCookies7  4 года назад +1

      1 மணி நேரம் கழித்து அல்லது குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வாஷிங் மெஷின் துவைக்க முன்பே செட் செய்வதற்கான பட்டன்.

  • @kannakumark3057
    @kannakumark3057 4 года назад

    Washing machine use pannama romba nalvacha veenaguma

  • @jayganeshp6420
    @jayganeshp6420 3 года назад

    Video full dark.....pls upload day time ....brother....next music volume slightly to be reduced...

  • @heart_touch_songs6467
    @heart_touch_songs6467 4 года назад +3

    Brother idhula manual ah epdi wash pandrathu nu oru video podungale

    • @TechCookies7
      @TechCookies7  4 года назад

      தனித்தனியாக wash, rinse, spin set செய்வதன் மூலம் செய்யலாம். ஆனால், அதற்கு 5000 ரூபாய் range- இல் கிடைக்கும் semi-automatic washing machine போதுமே...

    • @heart_touch_songs6467
      @heart_touch_songs6467 4 года назад

      @@TechCookies7 illa brother adhu vangum podhu water connection nalla dhan irunthuthu. But ippo water motor repair aaitichi. So adhan kette today na indha madhiri dhan manual ah wash panne but ye doubt machine onnum problem agathu illa brother.

    • @TechCookies7
      @TechCookies7  4 года назад

      @@heart_touch_songs6467 problem வராது bro.

  • @ajithkumarv9412
    @ajithkumarv9412 5 лет назад

    Super

  • @rmooorthy7660
    @rmooorthy7660 4 года назад

    How to use eco tub clean option

    • @TechCookies7
      @TechCookies7  4 года назад

      டிடர்ஜெண்ட் டிரேவில் சோப் பவுடர் (கிளினிங் ஏஜென்ட் ஏதாவது) வைத்து விட்டு "Cycle" பட்டனை அழுத்து eco tub clean option செலக்ட் செய்து "Start" பட்டனை அழுத்தினால் போதும். தண்ணீருடன் Spin ஆகி சுத்தம் செய்துவிடும்.

  • @hemalathakv3582
    @hemalathakv3582 4 года назад +1

    Blanket option la kambali podalama please reply

    • @TechCookies7
      @TechCookies7  4 года назад

      கம்பளி துவைக்கலாம்

  • @ARslowlystyle4886
    @ARslowlystyle4886 5 лет назад +1

    who best top load or frond load

    • @TechCookies7
      @TechCookies7  5 лет назад +1

      Top load washing machine-க்கு இஞ்சின் வேலை அதிகம். எனவே கரண்ட் பில்,
      துணிகளின் மீது கடுமை, தண்ணீர் உபயோகம், சத்தம் அனைத்தும் Front load
      washing machine-ஐ விட அதிகம். ஆனால் விலை குறைவு. Front Load Washing Machine is best.

  • @ibrahimnadwi4794
    @ibrahimnadwi4794 4 года назад

    ப்ரோ செட்டிங் ல உள்ள நேரத்தைவிட அதிக நேரம் எடுக்கிறது காரணம் என்ன?? உதாரணமாக normal la வட்சி வாட்டர் லெவல் மூன்று வைத்தான் 75 டி 80 min yeadukuthu

    • @TechCookies7
      @TechCookies7  4 года назад +1

      நேரத்தை குறைக்க Quick wash mode செய்யுங்கள். Normal wash-ல் இது default time ஆக இருக்கும்.

  • @Myselfzee98
    @Myselfzee98 4 года назад +10

    Quick wash ku 45 mins aahuthu....... namma time ah kammi panni vaikkka mudiyatha......??

  • @revathimanoharan8484
    @revathimanoharan8484 4 года назад

    Powder podama liquid uthi thuvakanum na yeathula uthanum sir...

    • @TechCookies7
      @TechCookies7  4 года назад

      துவைக்கும் முன் துணிகளின் மீது ஊற்றலாம்.

    • @revathimanoharan8484
      @revathimanoharan8484 4 года назад

      Thanks sir..

  • @rajkumarks4443
    @rajkumarks4443 3 года назад +1

    In between la Power off agiruchu na eppadi restart panrathu bro.pls any one help me

    • @TechCookies7
      @TechCookies7  3 года назад

      கரண்ட் வந்தவுடன் விட்ட இடத்திலிருந்து தொடரும்...

  • @pets2616
    @pets2616 4 года назад

    if we use daily how much the current bill it will cost ?

    • @Kratos7686
      @Kratos7686 4 года назад +2

      Gopinath ne enpa daily use panra? avlo thuniya podringa. 2or 4 days ku use pananu

  • @ragul__ntx
    @ragul__ntx 2 года назад +1

    Anna we can use salt water

  • @deepikanatsdeepikanats3613
    @deepikanatsdeepikanats3613 2 года назад +1

    45 minitus time set panna 60 minitus wash pannuthu.. Bro time correct ya set agamatinguthu bro 😔

  • @kapilm2341
    @kapilm2341 3 года назад

    Bro Liquid Detergent Use pannalama

    • @TechCookies7
      @TechCookies7  3 года назад

      Powder - ஐ விட நல்லா இருக்கும்

  • @dhanadhana8491
    @dhanadhana8491 3 года назад

    Bro enga vitla intha washing machine than eruku ethula thani uthi thuvaika midiuma bro please ans solunga

    • @TechCookies7
      @TechCookies7  3 года назад

      மானுவலா தண்ணீர் ஊற்றி, Wash, Rince & Spin பண்ணனும். செமி- ஆட்டோமேடிக் வாஷிங்மெஷின் மாதிரி.

    • @dhanadhana8491
      @dhanadhana8491 3 года назад

      @@TechCookies7 kk bro tnq

    • @risi9980
      @risi9980 3 года назад

      Intha washing machine la evalo thuni thuvaikalam one time ku

    • @TechCookies7
      @TechCookies7  3 года назад

      @@risi9980 உள்ளே இருக்கும் டிரம்மின் அளவில் 85% வரை துணி போடலாம். சிறிய குடும்பத்திற்கு சரியாக இருக்கும்.

  • @keerthikasengottian4810
    @keerthikasengottian4810 3 года назад

    how to use comfort in that machine and also when can I add comfort

    • @TechCookies7
      @TechCookies7  3 года назад

      காத்திருத்து, கடைசி அலசலின் போது தான் சேர்க்க வேண்டும்.

    • @revathivijayakumar6186
      @revathivijayakumar6186 2 года назад

      There will be three hole on the rim of the drum. Add before starting to wash.

    • @nadheerashaik9898
      @nadheerashaik9898 2 года назад

      @@TechCookies7 s correct

  • @jailanijainu1784
    @jailanijainu1784 3 года назад +2

    Online la vanguna warranty epdi claim panrathu

    • @happyalways8093
      @happyalways8093 3 года назад

      Toll free ku call panunga.invoice show panunga pothum warranty claim panalam

  • @premaravindhan4873
    @premaravindhan4873 3 года назад

    ஈர துணியைSPIN செய்வது எப்படி சொல்லுங்க அண்ணா

  • @crazysindu1874
    @crazysindu1874 4 года назад

    Delicate button ethuku use panradu

    • @TechCookies7
      @TechCookies7  4 года назад

      துணிகளை நார்மலாக துவைக்காமல் மென்மையாக துவைக்க பயன்படுகிறது. அதாவது வாஷிங் மெஷினில் மென்மையான துணிகளை மெதுவாக துவைக்க இதை பயன்படுத்தலாம். துவைக்கும் சிறிது அதிகமாகும்.

  • @keerthikeerthi6248
    @keerthikeerthi6248 4 года назад

    Detergent poduvomla atha yepudi clean panrathu

    • @TechCookies7
      @TechCookies7  4 года назад

      அது இரண்டு தடவை அலசும் (Rinse) போதே சுத்தமாக விடும். தேவைபட்டால் ஒயிட் வினிகர் வைத்து அவ்வப்போது துடைக்கலாம்.

  • @mukeshnath9462
    @mukeshnath9462 4 года назад

    Sir without tape water epdi sir use panrathu demo please

    • @TechCookies7
      @TechCookies7  4 года назад

      குழாய் இணைப்பு இல்லையென்றால், செமி ஆட்டோமெடிக் வாங்குவது தான் பெஸ்ட். Fully Automatic தானாக தண்ணீரை எடுக்கும் என்பதால் Manual ஆக கொடுப்பது சிரமத்தை கொடுக்கும்.

  • @Pradeepkumar-ib4cy
    @Pradeepkumar-ib4cy 4 года назад

    Indha washing machine 1 time wash panni dry panni taruthu thuniya alasa vendama pls anyone tell answer

    • @TechCookies7
      @TechCookies7  4 года назад

      wash, rinse, spin முடித்தவும் அலச வேண்டியதில்லை. அதுவே அலசி விடும்.

  • @vasanthjai2531
    @vasanthjai2531 4 года назад +2

    anna machine run aakum pothu power cut aana enna pndrathu

    • @TechCookies7
      @TechCookies7  4 года назад +1

      இதில் Resume setup உள்ளது. பவர் வந்தவுடன் விட்ட இடத்தில் இருந்து தொடரும்.

  • @ravierode33333
    @ravierode33333 3 года назад

    Is it working still now without any problem

  • @SivaDeepan3020
    @SivaDeepan3020 4 года назад +3

    Bro comport ah liquid optionla use pannalama bro

    • @TechCookies7
      @TechCookies7  4 года назад +2

      rinse வரும் போது பயன்படுத்தலாம்.

  • @bhuvanbharatht
    @bhuvanbharatht 4 года назад +1

    Bro, Idhula dc error kaatudhe...how to rectify that?

    • @TechCookies7
      @TechCookies7  4 года назад

      Spin ஆகும் open பண்ணா error வரும். Otherwise, call Samsung support.

  • @kannankannan-jw2dq
    @kannankannan-jw2dq 4 года назад +1

    Water tank no use wasing machine chance

  • @prakashchrist2681
    @prakashchrist2681 3 года назад

    doubt ah athan oru doubt kooda illama ellam perfect ah teach panitinkale anna thanks

  • @mathanraj1474
    @mathanraj1474 4 года назад

    Online ilama itha shop la vaga mudiyuma..online la damage ayi vanthuduchuna ena panrathu

    • @TechCookies7
      @TechCookies7  4 года назад

      உங்கள் அருகில் ஷோரூம் இருந்தால் நேரடியாக வாங்கிக் கொள்ளலாம். ஆனால் உற்பத்தியாளரே நேரடியாக ஆன்லைன் மூலம் விற்பதால் குறைந்த விலைக்கே கிடைக்கும். டெலிவரி சார்ஜ் இல்லை. ஆன்லைனில் வாங்கி நமக்கு சிறிய கீறல் இருந்தால் கூட ரிட்டர்ன் செய்துக் கொள்ளலாம். வாரண்டி கிளைம் லோக்கலில் உள்ள சாம்சங் டீலரை அழைத்தால் கூட செய்து தருவார்கள். அநேகமாக பிளிப்கார்ட், அமேஸானி்ல் வரும் 26 ரிபப்ளிக் டே சேல்ஸ் ஆரம்பிப்பார்கள். அதில் இன்னும் குறைவான விலைக்கு வாங்கலாம்.

    • @mathanraj1474
      @mathanraj1474 4 года назад

      @@TechCookies7 thanks sir..vasanth &co sathya inga elam keta ithu onine model kidaikathu solraga..samsung wa62m4100hy/tl ithu ila solraga

  • @bharathajulu4558
    @bharathajulu4558 3 года назад

    Rince panikamichu eruntha Nala use fula erukum g

    • @TechCookies7
      @TechCookies7  3 года назад

      வீடியோவில் தண்ணியோட சுத்தி, தண்ணீரை வெளியேற்றுகிறதே அது தான் "Rinse" (அலசுதல்)

  • @allinone-tamil-malyalamcha2375
    @allinone-tamil-malyalamcha2375 4 года назад

    Blanket option laye, than podren.. Time oora vachi pota correct ah aga matingid ,last,balance 8min irk

  • @24smli34
    @24smli34 5 лет назад +2

    Top load machine seekiram repair aayrumnu solluranga bro athu unmaya?

    • @TechCookies7
      @TechCookies7  5 лет назад +1

      Yes. Top load washing machine-க்கு இஞ்சின் வேலை அதிகம். எனவே கரண்ட் பில், துணிகளின் மீது கடுமை, தண்ணீர் உபயோகம், சத்தம் அனைத்தும் Front load washing machine-ஐ விட அதிகம். ஆனால் விலை குறைவு.

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 3 года назад

      @@TechCookies7 உண்மையை சொன்னதற்க்கு ஹாட்ஸ்ஆப்,எங்க வீட்டில் சீக்கிரமே போயிருச்சு....

  • @binusheji5421
    @binusheji5421 3 года назад +3

    என் veetla intha machine tha iruku

  • @naseematehobjectfan6186
    @naseematehobjectfan6186 3 года назад

    Tap open panitu then power on pananuma...fulla Wash mudira varAikum

  • @PushpaLatha-wg7zz
    @PushpaLatha-wg7zz 5 лет назад

    Idhe model washing machine la dubla thanni irukku... adha epdi veliya edukaradhunu konja sollunga pls... spin agudhu analum dubla thanni irukdhu

    • @TechCookies7
      @TechCookies7  5 лет назад

      Wash, Rince, Spin மூன்றிலும் லைட் எரியுதா என்று check பண்ணிட்டு start button அழுத்துங்கள். Rince முடிந்தவுடன் தானாக தண்ணீரை வெளியேற்றி spin ஆக துவங்கும். தண்ணீரை மட்டும் வெளியேற்ற Spin -ல் மட்டும் லைட் எரிய வைத்து start button அழுத்துங்கள். Wash, Rince, Spin என மாற்றி, மாற்றி செலக்ட் செய்ய Function அழுத்த வேண்டும்.

    • @PushpaLatha-wg7zz
      @PushpaLatha-wg7zz 5 лет назад

      @@TechCookies7 Apdiyum pannita aanalum ulla water sound kekudhu... drum matum light ah சுத்தி vitta water sound varudhu

    • @PushpaLatha-wg7zz
      @PushpaLatha-wg7zz 5 лет назад

      @@TechCookies7 3 lightum eridhunga

    • @TechCookies7
      @TechCookies7  5 лет назад

      Rince ல மட்டும் லைட் எரிய வைத்து Start பட்டன் கொடுத்து பாருங்கள்

    • @PushpaLatha-wg7zz
      @PushpaLatha-wg7zz 5 лет назад

      @@TechCookies7 ok sir thanks

  • @sfsheikgdr8870
    @sfsheikgdr8870 3 года назад

    Bro tanni romba speed veanuma

    • @TechCookies7
      @TechCookies7  3 года назад

      வாஷிங் மெஷினில் தண்ணீர் வாஷிங் பவுடர் தண்ணீரில் கலக்க வேண்டி, கம்மியா தான் வரும். அதோட Water Pressure உங்க டேங்க் வைக்கப்பட்டுள்ள உயரத்தை பொறுத்தது.

  • @chandrasekaran5938
    @chandrasekaran5938 3 года назад

    Water not out

  • @sathishkumar-wl2tl
    @sathishkumar-wl2tl 4 года назад

    Bro vetula tank illa yanna bro panradhu amma kastapaduranga tap illama set panna mudiuma

    • @TechCookies7
      @TechCookies7  4 года назад

      அப்படினா செமி ஆட்டோமெட்டிக் வாஷிங் மெஷின் வாங்குங்க. துணி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி துவைக்கலாம்.

    • @sathishkumar-wl2tl
      @sathishkumar-wl2tl 4 года назад

      @@TechCookies7 bro oru nalla machi link irundha kundunga pls bro

    • @pavenamohanarajah1235
      @pavenamohanarajah1235 4 года назад

      Intha washing machinekum neenga kaiyaala thannu uuthalam

    • @raystarray3396
      @raystarray3396 3 года назад

      @@pavenamohanarajah1235 ohh apo ithula manual ah water oothi use pannalama??

    • @pavenamohanarajah1235
      @pavenamohanarajah1235 3 года назад

      @@raystarray3396 yes ofcourse use panna elum

  • @priyaraghu616
    @priyaraghu616 3 года назад

    Thr is no explanation abt rinse....option

    • @TechCookies7
      @TechCookies7  3 года назад

      Only we worry about wash, rinse, spin in semi-automatic washing machines. But, in Fully Automatic washing machine we put cloths, washing power & select washing mode like quick wash, normal wash then click start. It will completely finish all water, wash, rinse, spin process at one time.

  • @praveenkumarramanathan7535
    @praveenkumarramanathan7535 4 года назад

    Good demo. But where are pros and cons?

  • @jayaa7794
    @jayaa7794 4 года назад

    Bro how Can we wash with hot water ?

  • @Silverberry2700
    @Silverberry2700 3 года назад

    Dup clean means

    • @TechCookies7
      @TechCookies7  3 года назад

      Washing Dub clean பண்ணுறதற்கான option, தண்ணி ஊத்தி சுத்தும்