பிரபஞ்ச உற்பத்தி சிவ-சக்தியின் விளையாட்டு - 2 | Cosmic Creation: Shiva-Shakti's Divine Play (Part 2)

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 43

  • @prveerappan6137
    @prveerappan6137 Месяц назад +1

    விளக்கம் மிக அருமை. வாழ்த்துக்கள்.
    வீரப்பன், மதுரை

  • @bagavathimagi9937
    @bagavathimagi9937 Месяц назад

    🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🙏

  • @Sidesofsucess
    @Sidesofsucess 2 месяца назад +2

    நீங்க சொல்ற விஷயத்தை நான் முழுவதுமே உணர்ந்தேன்... இது எல்லாம் என்னுடைய கற்பனை மட்டுமே என்று இருந்தேன். ஆனால் நான் உணர்ந்ததை நீங்கள் சொல்ல சொல்ல என் உடல் சிலிர்ப்பதை அடக்க முடியவில்லை என் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. உங்கள் மூலமாக இதை எனக்கு உறுதி படுத்திய . பிரம்மத்திற்க்கு நன்றி. உங்களுக்கும் மிக்க நன்றி வாழ்க நீங்கள் பல நூறு ஆண்டு உங்கள் புகழ் சிறக்க என் வாழ்த்துக்கள். என்னால் முடிந்தால் உங்களை நேரில் காணுக்கிறேன்

    • @suzhumunai
      @suzhumunai  2 месяца назад +1

      @@Sidesofsucess மிக்க நன்றி நண்பரே. நிச்சயமாக நாம் நேரில் சந்திப்போம். 🙏

  • @hem100
    @hem100 Месяц назад

    ஓம் நமசிவாய.. அருமை

  • @muralisankar2376
    @muralisankar2376 2 месяца назад +1

    நன்றி ஐயா❤🔥👃தொடரட்டும் உங்கள் பணி🎉👌👌

    • @suzhumunai
      @suzhumunai  2 месяца назад +2

      நிச்சயமாக. 🙏

  • @chandras6982
    @chandras6982 Месяц назад

    Now only I understood
    I read many books
    I also heard speeches
    No charity
    Now I am clear.
    Thank you for the same.

  • @PRABUONEZERO
    @PRABUONEZERO 2 месяца назад +1

    அநாதி ஆதியாகி இரட்டை தன்மையில்
    சத்-சித்-ஆனந்தமே

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 3 месяца назад +1

    எளிமையான விளக்கம். சிறந்த முயற்சி. வாழ்த்துக்கள்🎉🙏

    • @suzhumunai
      @suzhumunai  3 месяца назад

      மிக்க நன்றி.

  • @HL11222
    @HL11222 2 месяца назад

    Arumaiyana vilakkam for duality and oneness. Nandri.,🙏

    • @suzhumunai
      @suzhumunai  2 месяца назад

      மிக்க நன்றி.

  • @PRABUONEZERO
    @PRABUONEZERO 3 месяца назад +1

    ❤❤❤Thanks

  • @vijilakshmi6826
    @vijilakshmi6826 2 месяца назад

    Nantri ayya

  • @manimuthu6800
    @manimuthu6800 2 месяца назад

    திருச்சிற்றம்பலம்

    • @suzhumunai
      @suzhumunai  2 месяца назад +1

      @@manimuthu6800
      திருச்சிற்றம்பலம்.🙏
      Please contact us at suzhumunai.nadi@gmail.com

  • @rameshrameshramesh7926
    @rameshrameshramesh7926 2 месяца назад

    Super super super❤

  • @ravikiranmachina
    @ravikiranmachina 3 месяца назад +1

    Hello Sir, Very logical explanation of creation from a spiritual standpoint. I have listened to many Vedanta discourses to try and understand how creation could have happened but nothing has been so convincing than what you have explained in this video and previous video. Thank you so much for your efforts in spreading this knowledge.

    • @suzhumunai
      @suzhumunai  3 месяца назад +2

      Many thanks for your wishes.
      Actually, its not from spiritual standpoint alone. This is what is really happening in creation. But science has not yet come to that point because it can't decipher or measure 'Consciousness'. Unfortunately, they try to measure with instruments to formulate a theory. They can't succeed. Scientists, through their minds try to decode it. But 'Mind' can't decipher 'Consciousness'. Here, mind (Shakti) itself is contained inside Consciousness (Shivam, the container) and not the other way round. Mind is the main barrier to understand the Truth. Only in 'no mind' it is revealed. This is the game of Maya (illusion). This can be explained in many different ways. Please wait for the rest of the videos to come, so that we can see how this is applicable in our daily lives. 🙏

  • @reenar4788
    @reenar4788 3 месяца назад

    Super Sir 🙏

  • @animalstoohavehumors3580
    @animalstoohavehumors3580 2 месяца назад

    Super explanation 🎉

  • @Akil-369
    @Akil-369 3 месяца назад

    Super anna waiting for next video 📿

  • @poornimaparithipriyan7168
    @poornimaparithipriyan7168 3 месяца назад +1

    Super explanation sir. Thank you so much for posting this video. I'm eagerly waiting to know about how to attain birthless state. 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @suzhumunai
      @suzhumunai  3 месяца назад

      Its good to know that you liked this explanation. Please do watch the rest and forthcoming videos to know the ways to attain the birthless state. Today we've shot some videos regarding that and will be released coming Tuesday onwards. 🙏

    • @poornimaparithipriyan7168
      @poornimaparithipriyan7168 3 месяца назад

      @@suzhumunai OK sir.. Thank you. I felt really happy for your reply. 🙏🙏🙏

  • @mariaajosh8015
    @mariaajosh8015 2 месяца назад

    Good 🔥🔥🔥

  • @ManikavsagamManikavasagam
    @ManikavsagamManikavasagam 3 месяца назад +2

    🎉🎉🎉🎉

  • @mjprajkumar
    @mjprajkumar 3 месяца назад

    Super, when hearing itself there was a bliss

    • @suzhumunai
      @suzhumunai  3 месяца назад

      Many thanks for expressing your emotions.

  • @thilipkumar7423
    @thilipkumar7423 3 месяца назад

    ❤❤❤🙏🙏🙏😘

    • @suzhumunai
      @suzhumunai  3 месяца назад

      முழு காணொளியையும் பார்த்தமைக்கு மிக்க நன்றி.

  • @sakthivel-vx1ib
    @sakthivel-vx1ib 2 месяца назад

    அன்பே சிவம்❤😂

    • @suzhumunai
      @suzhumunai  2 месяца назад +1

      @@sakthivel-vx1ib அன்பே சிவம் 🙏

  • @Udayakumar-bk6rh
    @Udayakumar-bk6rh 3 месяца назад +1

    Very complection brother... But Naraya solringa Purinja mathri iruku puriyala.. Simplify Panuga.. Repeated words avoid panuga.. inum super ah irukum..

    • @suzhumunai
      @suzhumunai  3 месяца назад

      என்ன செய்வது நண்பா? நாம் பேசும் விஷயம் அப்படிப்பட்டது. எல்லையில்லா; எதற்குள்ளும் அடங்கா; உருவமற்ற ஒன்றை சில வார்த்தைகளில் வசப்படுத்துவது என்பது சாத்தியமற்றது. இருந்தும் எங்களால் முடிந்தமட்டும் விளக்க முற்படுகிறோம். சில நேரம் கழித்து பிறகு மீண்டும் பார்த்தால் அது புரிய வாய்ப்பிருக்கிறது. இல்லை என்றால் எது புரியவில்லை என்று சொல்லுங்கள் அதை வேறுவிதமாக விளக்க முற்படுகிறோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் இருப்பதால் எழும் சிக்கல் இது. சில வார்த்தைகளை திரும்ப திரும்ப ஏன் உச்சரிக்கிறோம் என்று இன்று வெளிவரும் காணொளியில் சொல்லியிருக்கிறோம். மேலும் இதை தற்பொழுது குறைத்துக் கொண்டிருக்கிறோம். மற்ற காணொளிகளையும் பாருங்கள். இனிவரும் காணொளிகளில் இது தவிர்க்கப்படும். தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

    • @Udayakumar-bk6rh
      @Udayakumar-bk6rh 3 месяца назад

      @@suzhumunai Thanks for your Reply sir.. Iraian yar nam Yar Ithu ponra kelvikal Namaku thonalama? Ithu ponra kelvi En thoondukirathu vilakkungal brother.

    • @suzhumunai
      @suzhumunai  3 месяца назад

      @@Udayakumar-bk6rh மனிதனாக பிறந்த நமக்கு இது போன்ற கேள்விகள் நிச்சயம் தோன்ற வேண்டும். நாம் வாழும் இவ்வாழ்க்கை முழு திருப்தி தராத பொழுது இதுபோன்ற கேள்விகள் எழுவது சகஜம். இதற்குத்தான் விளக்கங்கள் இக்காணொலிகள் வாயிலாக வழங்கி வருகிறோம். இயன்றவரை காணொளிகளை தொடர்ந்து பாருங்கள். சந்தேகங்களை இங்கு கேளுங்கள். விடைகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

    • @Udayakumar-bk6rh
      @Udayakumar-bk6rh 3 месяца назад

      @@suzhumunai 🙏🔥

    • @svqualityengineer
      @svqualityengineer 3 месяца назад +2

      வார்த்தை மீண்டும் மீண்டும் சொல்லுவது, என்னை பொருத்தவரை தேவை. ஏனெனில் இது அதிக புரிதலை மேம்படுத்த முடியும்.... 2x play, may be used if need at repeated view.... Thanks for video சிவ-சக்தி as a base for understanding fundamental apart from மதம்....

  • @mariaajosh8015
    @mariaajosh8015 2 месяца назад

    Good 🔥🔥🔥