Hero ஆனதுக்கு பிறகு Vijay நேரடியா பேசல! - Santhanam | Ajith Kumar | Sivakarthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 414

  • @ABCutzzs
    @ABCutzzs Год назад +185

    ஆரம்பத்தில் தன்னுடன் இருந்தவர்களை இப்போது வரை தன்னுடன் தன் படங்களில் பயணிக்க வைக்கும் சந்தானம் அன்பு சிறப்பு❤❤✨

  • @RamjiDoTheNew
    @RamjiDoTheNew Год назад +183

    அப்பாவைப் பற்றிய கேள்விக்கு மிக நீண்ட விளக்கத்தை சொல்லும் போது தாங்கள் அப்பாவின் மீது எவ்வளவு அன்பும் பாசமும் மரியாதையும் வைத்திருக்கிறீர்கள் என்று உணர முடிகிறது.

  • @varunprakash6207
    @varunprakash6207 Год назад +266

    1:47 Thalapathy vijay & Santhanam combo 6:42 Thala Ajith & Santhanam 8:17 Santhanam about actor Sivakarthikeyan 12:07 Santhanam about his dad

  • @Im-Aj
    @Im-Aj Год назад +124

    கவுண்டமணி , செந்தில் , வடிவேல், விவேக் இவர்களுக்கு அப்புறம் சந்தானம் தான்..
    அந்த இடத்தை யாரும் நிரப்பவில்லை...
    #wewantbackcomedianSanta 😢

  • @jrajju
    @jrajju Год назад +62

    தன்னை ஏற்றி விட்டவர்களை தன்னுடன் இருப்பவர்களை நண்பர்களை எப்போதும் கைவிடாமல் மதிப்பாய் வைத்து இருப்பது சந்தானத்தின் நல்ல பண்பு அது அவரை வாழ்வின் உச்சத்திற்கு கொண்டு செல்லும்

  • @trendingdubakur6576
    @trendingdubakur6576 Год назад +1520

    சந்தானம் காமெடியனாக நடிப்பது எத்தனை பேருக்கு புடிக்கும் ❤🎉

  • @abishabu5465
    @abishabu5465 Год назад +112

    6:16😂❤ Santhanam always Vera level 💗😍

  • @naflansk5507
    @naflansk5507 Год назад +60

    Sivakarthikeyan ❤

  • @ajikutty1799
    @ajikutty1799 Год назад +30

    இன்றைய காலகட்டத்தில் நகைச்சுவை நடிகர்களுக்கு தனி இடம் ஒன்று இல்லை அதனால் சந்தனம் அவர்கள் எடுத்த முடிவு ஹீரோவாக நடிப்பது மிகவும் சிறப்பானது 👏

  • @Venni_videos
    @Venni_videos Год назад +192

    சந்தானம் தமிழ் திரை வரலாற்றில் ஒரு அடையாளம் அவருக்குப் பிறகு தமிழில் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் அறியப்படாமல் உள்ளார்

    • @RanjithRanjith-dd2mi
      @RanjithRanjith-dd2mi Год назад +10

      ​@Nirmal-xv8mcjaathi veri pudicha punda

    • @maththamizha4478
      @maththamizha4478 Год назад +8

      @Nirmal-xv8mc இது தான் உன்னோட பகுத்தறிவு புழு🔥 யா

    • @Venni_videos
      @Venni_videos Год назад +22

      என் உயிருக்கு மேலான என் நண்பர் பறையர், என் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தவர் நாயுடு, என் மன வலிக்கு மருந்தாக பேசுபவர் பள்ளர், எனக்கு ஒன்னுனா இறங்கி வருபவர் முஸ்லிம், என் உயிரை காப்பாற்றியவர் ஐயர், இதுல எந்த சாதி வேணுமோ வச்சிகோங்க

    • @Venni_videos
      @Venni_videos Год назад

      ruclips.net/user/shortsaNueGU7N-y8?feature=share

    • @RanjithRanjith-dd2mi
      @RanjithRanjith-dd2mi Год назад +4

      @@Venni_videos 🔥

  • @kumar-bw8yr
    @kumar-bw8yr Год назад +31

    சந்தானம் சார் நீங்கள் ஹீரோவாக தொடர்ந்து நடியுங்கள் உங்கள் படங்கள் அனைத்தும் நல்லா இருக்கிறது. குழந்தைகளுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். நெகட்டிவ் கமெண்ட்களை புறம் தள்ளுங்கள்.

  • @r.harishkumar7149
    @r.harishkumar7149 Год назад +141

    8:11 #SK ❤

  • @saibaba172
    @saibaba172 Год назад +66

    மிக அருமையான நிகழ்ச்சி 🌷👍

  • @ganeshk221
    @ganeshk221 Год назад +44

    6:40 Ajith Kumar speech

  • @arasu7777
    @arasu7777 Год назад +19

    காமெடியன் என்ற பார்வையை விலக்கி விட்டு சந்தானத்தை பார்த்தால் மிக பக்குவப்பட்ட நன்றி மறவாத நண்பர்களை மதிக்கும் நபர் என்பது நன்கு தெரிந்தது.❤

  • @sakthivelsm7180
    @sakthivelsm7180 Год назад +35

    எம் சந்தானம் அண்ணாவை எனக்கு மிகவும் பிடிக்கும் என எனக்கு மன கஷ்டம் வரும்பொழுது அண்ணன் படங்களைப் பார்க்கும் என்னை அறியாமல் ஒரு சந்தோசம் இதற்கு என் அண்ணன் தான் ஐ லவ் யூ சந்தனம் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    🎉

  • @sjjsaaa
    @sjjsaaa Год назад +43

    Sk sir super ❤

  • @sandysubramaniyam
    @sandysubramaniyam Год назад +74

    Santa please do more comedy characters in others movie...industry really needs you ❤😍

  • @saran98saranya77
    @saran98saranya77 Год назад +27

    Enaku santhanam comedy romba pudikum.. See you back again with comedian

  • @sowmya8882
    @sowmya8882 Год назад +6

    Today anyone can be hero.,. Odaatha padathula hero ah irukkarathukku, padam odarathukku karanamana comedian ah irukkaruthukku better. It's gift to have Humour sense... Pls comeback as comedian

  • @supriyaraghuvaran4434
    @supriyaraghuvaran4434 Год назад +97

    Santa ❤ he is a natural, effortless entertainer 🎉

    • @ThangaThalapathy75
      @ThangaThalapathy75 Год назад +2

      Cringe k-óódhi madam ivan.

    • @krishkathi
      @krishkathi Год назад

      ​@@ThangaThalapathy75exactly 💯

    • @Weednwz
      @Weednwz Год назад +6

      @@ThangaThalapathy75same as Kottapathy?

    • @bhuvaneshkumar4251
      @bhuvaneshkumar4251 Год назад

      ​@@ThangaThalapathy75un dp la irukavana yaraa keta jolnaa

    • @RKMGAMING-2.O
      @RKMGAMING-2.O Год назад

      ​@@ThangaThalapathy75nee dhaandaa moodraa

  • @Sreeharis_24_7
    @Sreeharis_24_7 Год назад +34

    SK 🔥🔥

  • @sujithsajith711
    @sujithsajith711 Год назад +23

    Always love Santhanam anna

  • @mosesmoses1630
    @mosesmoses1630 Год назад +13

    We miss that sandhanam when he says ahh rendu pai moonu suruku pai adhula naalu saathukodi potuvechiko.. ❤😅

  • @raksabb
    @raksabb Год назад +136

    We need Santhanam still as Comedian

  • @gokulv9683
    @gokulv9683 Год назад +69

    Sivakarthikeyan 🔥🔥🔥🤙🏻

  • @gopinathsairam
    @gopinathsairam Год назад +4

    Wonderful personality proud of you Santhanam bro.. namma Pozhichalur vaasi... All my prayers and wishes as always!!

  • @Fazil_SK
    @Fazil_SK Год назад +10

    SK 🤩♥️

  • @sksuresh3992
    @sksuresh3992 Год назад +3

    Sivakarthikeyan 💙

  • @mani_bhaitn6189
    @mani_bhaitn6189 Год назад +11

    Vallavanuku pullum ayudham, Dhilluku Thuttu, A1, Dikkilona, Inime Ipadi thaan Favourites ♥️

  • @suryaprabhas9936
    @suryaprabhas9936 Год назад +6

    Happy to meet Santhanam after so long and the anchor also pulled out all the answers❤really good

  • @MuruganJ15
    @MuruganJ15 Год назад +16

    ஒரு காலத்தில் சந்தானம் ரசிகன் எப்போதும் சந்தானம் ரசிகன்😊

  • @Siva1477
    @Siva1477 Год назад +23

    You were and will remain as one of the best comedian and Co actor in Tamil cinema

  • @mk_editz321
    @mk_editz321 Год назад +14

    Sk Anna ❤️

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 Год назад +11

    Amazing interview team Excellent interview Mr.santhanam beautiful and sensitive replies. My best wished to all of you❤❤❤🎉

  • @kiranvysya
    @kiranvysya Год назад +13

    If you accept truth, if you are grounded you ll reach skies Mr Santhanam. All the best!

  • @asarofficial5306
    @asarofficial5306 Год назад +23

    Santa stress buster interview ❤

  • @priyakannan3629
    @priyakannan3629 Год назад +2

    Smart looking 👌 💯 santhanam sir

  • @sleelakrishnan
    @sleelakrishnan Год назад +2

    Vera Mari Thala AK Agent Kannairam Really A Very Huge Fan Of Yours

  • @GaneshR-dk6tu
    @GaneshR-dk6tu Год назад +2

    Arumai thalaiva sandhanam
    ❤❤❤❤

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Год назад +43

    4 பகுதிகளும் அருமையாக இருந்தது. 👏 👏 👏 👏 👏

  • @mrrojak2675
    @mrrojak2675 Год назад +23

    I really hope Santhanam keep doing movie with Johnson of A1 and Paris Jayraj...seriously A1 & Paris Jayraj one of the best tamil comedy movies last 3 years time...people make mistake...hope Santhanam forgive Johnson and use him again as a director

    • @subashchandran7737
      @subashchandran7737 Год назад

      Edhuku forgive pannanu? enna panaru?

    • @mrrojak2675
      @mrrojak2675 Год назад +1

      @@subashchandran7737 Paris Jayaraj press meet lai...director was in tired and drunk state...that time talking nonsense...Santhanam was pissed off with his behaviour at that time

  • @sugandhanramesh
    @sugandhanramesh Год назад +12

    Sk abt 8:13

  • @mint6502
    @mint6502 Год назад +22

    Really great interview 🎉

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Год назад +142

    யாரல்லாம் சந்தானம் காமெடி நடிகராக இருந்திருந்தால் யோகி பாபுவே காமெடி நடிகர் என்று மக்கள் நம்பிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

    • @priyaarumugam6841
      @priyaarumugam6841 Год назад +2

      Anthaleallam oru kamadiyana thu

    • @Learn_something817
      @Learn_something817 Год назад +6

      Santhanam kaal thoosiku varamattan yogibabu

    • @vickeystar6325
      @vickeystar6325 Год назад +3

      @@Learn_something817 Yogi 10 movie nadichana 1 movie comedy irukum athuvum Oru nalla director iruntha mattumtha but santhanam yaru kuda act pannalum mokka movieya irunthalum comedy track nalla irukum

    • @jaiveer77
      @jaiveer77 Год назад +2

      உங்களுக்கு சந்தானத்தை பிடிக்குமா, கொண்டாடுங்கள்… ஆனால் அதற்காக இன்னொருவரை மட்டம் தட்ட வேண்டுமா? சந்தானம் ஒரு காமெடியன் மட்டுமே. அவரால் தலை கீழ் நின்றாலும் யோகி பாபு போல் ஒரு மண்டேலாவையோ வடிவேலு போல் ஒரு மாமன்னனையோ தர முடியாது.

  • @zoro_____
    @zoro_____ Год назад +5

    6:11 🤣🤣🤣

  • @JoeGadial
    @JoeGadial Год назад +3

    17:51 என் மனசுல உள்ள பாரமே இறங்கிடுச்சு.... Superstar பட்டத்துக்கு அடிச்சுக்கிட்டு நாருறவனுக்குள்ளாம் செருப்படி 😊😊😊

  • @surendarruban
    @surendarruban Год назад +8

    Skip பண்ணுவோம் னு தெரிஞ்சும் ஏன்தான் youtube ல advertising பண்ணுறாங்களோ தெரியல...

  • @kumar-bw8yr
    @kumar-bw8yr Год назад +4

    Santhanam sir you r looking so handsome 🎉

  • @MrVimal5
    @MrVimal5 Год назад +6

    SANTHANAM ANNA WAITING FOR YOUR COME BACK ANNA❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @viswanathanramaseshaiyer3243
    @viswanathanramaseshaiyer3243 4 месяца назад

    அருமையான பதிவு சந்தானம்.

  • @DB-no4sr
    @DB-no4sr Год назад +65

    SK Masssssss

  • @lokeshs3643
    @lokeshs3643 Год назад +82

    A1 fans irundha oru like pottu pongeeee😂

  • @bk_status_edits8793
    @bk_status_edits8793 Год назад +17

    Sk ❤

  • @MK-lq1sh
    @MK-lq1sh Год назад +10

    Santa bro unga personal life story kekumbothu en life story pola similar aa iruku ...love u bro....DD returns kandipaa theatre la paakren ..❤

  • @santadinesh6275
    @santadinesh6275 Год назад +3

    ❤Santhanam Anna❤

  • @fullygamemodestart
    @fullygamemodestart Год назад +1

    ப்ளூ சட்டை மாறநே மூவி சூப்பர்நு சொல்லிட்டார் 🎉🎉❤❤

  • @rajeshrajvdm
    @rajeshrajvdm Год назад +2

    சந்தானம் மாஸ்🎉🎉🎉❤

  • @sketch-raja
    @sketch-raja Год назад +3

    My favourite actor Sandhana bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ahdnan4937
    @ahdnan4937 Год назад +1

    Unga OK OK padam innaiku pota kuda paapen santa na❤ romba romba pudicha padam

  • @amarantirupur
    @amarantirupur Год назад +13

    சந்தானம் தமிழ் சினிமாவின் கடைசி காமெடி நடிகர்

  • @bhuvangokulraj4265
    @bhuvangokulraj4265 Год назад +2

    சந்தானம் அண்ணா!!!❤️

  • @SathishKumar-b6y
    @SathishKumar-b6y Год назад +3

    Romba santhosham ❤❤🎉

  • @shasirekha6004
    @shasirekha6004 Год назад +6

    Thnks for great interview with sandhanam

  • @preetisai5846
    @preetisai5846 7 месяцев назад

    I love your action Santhanam. Keep it up.

  • @i.kumarjagadeesh2325
    @i.kumarjagadeesh2325 Год назад +1

    Always I love you has a comedian because you are the comedian we all missing of same years u must come back again sir

  • @rock-xe1nb
    @rock-xe1nb Год назад +38

    Sk 8:21

  • @YadavYadav-mx4xl
    @YadavYadav-mx4xl 7 месяцев назад

    SK appa police... Santhanam appa kooli velai... Santhanam hard work mass❤❤❤❤

  • @Hangover__creation
    @Hangover__creation Год назад +9

    Sk⚡

  • @readytotrending429
    @readytotrending429 Год назад +8

    Yaaru vandalum oru comedy super star santhanam

  • @priyankagopinathan
    @priyankagopinathan Год назад +6

    Perfection is word.
    Ferfection is emotion 😅

  • @ItisPradeep
    @ItisPradeep Год назад

    11:59 வினி சர்பனா ...ஆனந்த விகடனில் உங்கள் உறவின் மொழி தொடர் படித்தேன் .மனதிற்கு பிடித்துள்ளது. உங்கள் பயணம் தொடரட்டும்... வாழ்த்துக்கள் ♥️

  • @dhinakaran1211
    @dhinakaran1211 Год назад +1

    Ivaru nadicha padatha vanniyarkal success panatum. Valthukal...

  • @ravi1805
    @ravi1805 Год назад +3

    Miss u comdey Santhanam na ❤

  • @akilaanbu-tf7jl
    @akilaanbu-tf7jl Год назад +3

    Sk 🥰🥰🥰🥰

  • @gayugayathri6650
    @gayugayathri6650 Год назад

    Santhanam pera semma powerful ❤

  • @Rxxxxx8
    @Rxxxxx8 Год назад +1

    Santhanam ❤

  • @kalainithi2971
    @kalainithi2971 Год назад

    முதல் முதல சந்தானம் அண்ணனுக்கு ரசிகர் மன்றம் வைக்கணும்னு நான் தான் கேட்டேன் அண்ணன் கிட்ட அண்ணா வேணாண்டா சொன்னாரு அபிராமி தியேட்டர் படம் பார்த்துட்டு இருந்தாரு நான் போய் கேட்டேன் நான் புரசைவாக்கத்தில் ரசிகர் மன்றத்தில் இருக்கிறேன் இப்ப வேணாம்டா நான் சொல்றேன் சொன்னார் அண்ணன் மறக்க முடியாத அனுபவம் அண்ணனின் மிகப்பெரிய தீவிர ரசிகன் சின்ன வயசுல இருந்து இந்தப் படம் இல்ல வர எல்லா படமும் அண்ணனை வெற்றி படமாக அமையும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️

  • @sanjayg6576
    @sanjayg6576 Год назад +2

    சந்தானம் அண்ணா 😍

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Год назад +253

    யாருக்கெல்லாம் தில்லுக்கு துட்டு திரைப்படம் ரொம்பவும் பிடிக்கும் 🙋‍♂️👍🥳🤩

    • @ThangaThalapathy75
      @ThangaThalapathy75 Год назад +4

      Cringe mokka movie.

    • @action8855
      @action8855 Год назад +1

      Mokka movie bro

    • @gopsgops2716
      @gopsgops2716 Год назад +1

      He was amazing as a comedian but I don't think he will act as a comedian again.

    • @jebinkumar581
      @jebinkumar581 Год назад +2

      @@ThangaThalapathy75 wig mandayan also cringe tha

    • @gotoautotech9651
      @gotoautotech9651 Год назад +2

      ​@@ThangaThalapathy75.. yaruda cringe pannrathu .. poitu sk kita sollu cringe nu 😡😡

  • @kalimcabs5637
    @kalimcabs5637 Год назад +3

    8:11 content will start n end 8:56

  • @vishnuvishnukumar5079
    @vishnuvishnukumar5079 Год назад +4

    Im santhanam fan da 👍🏻😂❤

  • @vennilavennila6593
    @vennilavennila6593 Год назад +1

    Thaan mattume nadikama kuda ullavankalum serthu koodinu porathu super good quality

  • @GaneshR-dk6tu
    @GaneshR-dk6tu Год назад

    Arumai thalaiva sandhanam

  • @PrasannaVelan-db6nf
    @PrasannaVelan-db6nf Год назад +2

    We miss you santhanam comdy ❤😢

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Год назад +30

    யாருக்கெல்லாம் சந்தானம் நடித்த கலகலப்பு, பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படங்கள் ரொம்பவும் பிடிக்கும் 🙋‍♂️👍🥳🤩

  • @Antony546
    @Antony546 Год назад +4

    Guys dont feel DD returns is block buster . A perfect santa comback. After watching the flim u can like this...

  • @kumudhafranko3728
    @kumudhafranko3728 Год назад +1

    You did good sir ... keep rocking ❤️.... finally u came back.... ❤

  • @balajim6785
    @balajim6785 Год назад +2

    Gulu.. Gulu my favt❤movie

  • @gayugayathri6650
    @gayugayathri6650 Год назад

    Handsome santhanam

  • @saranm.u9772
    @saranm.u9772 Год назад

    Excellent interview.... Santa ❤

  • @8ff535
    @8ff535 Год назад +4

    Counter juniyar king 👑
    Senior கவுண்டமணி ,,👑

  • @mothagappriyanmohan9229
    @mothagappriyanmohan9229 Год назад +1

    வாழ்க ☺️ வளமுடன்

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 Год назад

    அருமை

  • @RajkumarRajkumar-g5d1f
    @RajkumarRajkumar-g5d1f Год назад +2

    தல போல வருமா 🎉🎉🎉🎉❤️❤️❤️🌹🌹🌹

  • @prabuvenkat678
    @prabuvenkat678 Год назад +1

    6:35 Thala time beginning about Vignesh Sivan Film

  • @psridharan2366
    @psridharan2366 Год назад

    Kavin.. 🎉🎉

  • @sridharmariner1155
    @sridharmariner1155 Год назад +7

    8.09 sk

  • @rudragangs42
    @rudragangs42 Год назад +2

    Appa always super

  • @deviulaganathan9966
    @deviulaganathan9966 Год назад +27

    SK vs Santhanam I will choose sandhanam 🔥