அஸ்வினி நட்சத்திரம் நீங்கள் அறிந்ததும் அறியாததும் | Ashwini natchathiram secret | Astro Mani
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- குடும்பப் பற்று, போர் வீரனைப் போன்ற வீரம், முரட்டுப் பிடிவாதம், அபாரமான தன்னம்பிக்கை, பொருள்களிடமும் பெண்களிடமும் விருப்பம், எல்லாவற்றையும் அனுபவித்து வாழ வேண்டும் என்ற ஆசை போன்றவை இதற்குரிய குணங்கள். அசுவினி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் நேர்மை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் தனது சொந்த உழைப்பால் முன்னேறுபவர்களாக இருப்பார்கள். வசதியாக வாழ அதிக செலவு செய்தாலும் பிறருக்கு எந்நேரத்திலும் உதவுவார்கள்.
இந்த பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஆண் குழந்தைகள் அதிகம் பிறக்கும். வாழ்க்கையில் அடிக்கடி ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், அடிப்படை வசதிகளுக்கு எந்தக் குறையும் ஏற்படாது. நட்புக்கு எப்போதும் மிகுந்த மரியாதை தருவார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்வார்கள். மேலும் இந்த நட்சத்திர பாதத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் இவர்கள் கடின உடல் உழைப்பில் நம்பிக்கை கொண்டவர்கள்,எந்த ஓர வஞ்சனையும் கர்வமும் கொள்ளாமல் பக்க விளைவுகளை நினைத்துபார்க்காமல் தன்னை சார்ந்தவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க போராடும் மனப்பான்மை மற்றும் அவர்களின் பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்,
The Wish of this Nakshatra is to have the ability to hear the faintest of the sound. This means that those who are prominent Ashwini Nakshatra types have a unique hearing ability. However, if this Nakshatra gets association of some malefic planets, then the person can be deaf, blind, or lame.
Check our New Website astroanswers.net/
Here is list of the most interesting videos of Astro Answers :
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் | Raghu Nindra idam yaruku yogam ? • ராகு நின்ற இடம் யாருக்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
நவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு | Why Navamsam & Why Rashi ? • நவாம்சம் கட்டம் எதற்கு...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேது நின்ற இடம் யாருக்கு பலம் | Kethu nindra idam yaruku balam ? • கேது நின்ற இடம் யாருக்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
எது வலிமையான நட்சத்திரம் | Powerful Star in Zodiac • எது வலிமையான நட்சத்திர...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் ஜாதகம் சரியா ? தவறா ? | Ungal Jathagam Sariya / Thavara • உங்கள் ஜாதகம் சரியா தவ...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் | How to Find Ascendant ? • Astro Answers: லக்னம் ...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
லக்னாதிபதி பலம் | Laknathibathi Balam
• லக்னாதிபதி பலம் | Lakn...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு கல்யாணம் யாருக்கு | Two Marriage Zodiac • இரண்டு கல்யாணம் யாருக்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேது திசை முன் எச்சரிக்கை | Precaution in Ketu Dasa • கேது திசை முன் எச்சரிக...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை | The Way to find your Kula Deivam • குலதெய்வத்தை கண்டறியும...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு | Horoscope Before and After Marriage • ஜாதகம் திருமணத்திற்கு ...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? | Luck in astrology • திடீர் அதிர்ஷ்டம் யாரு...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ?| How to read D9 Navamsa Chart? • நவாம்சம் எப்படி பார்க்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
My Website www.myastroman...
--------------------------------------------------
Follow Us On Social Medias :
---------------------------------------------------
Facebook: / myastromani
instagram: / myastromani
Twitter: / myastromani
#astroanswers #astromani #nakshatra
அருமை ஐயா நீங்கள் சென்னது நடக்கும் நடக்காது என்பது முக்கியம் இல்லை உங்கள் பதிவு மிக அருமை
மணிகண்டன் ஐயா வணக்கம் ஜோதிடத்தில் உங்களை சேவைகள் மீண்டும் மீண்டும் மலர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
This information is perfect Match for My Brother 👍Mesha rasi Aswini star
தாங்கள் சொன்னது அனைத்தும் உண்மை சார் ஒன்றே ஒன்று என் நட்சத்திரப்படி நடக்கவில்லை படிப்பு மிகக் குறைவு மிக்க நன்றி நன்றி தங்களின் பதிவு மிக அருமையாக உள்ளது
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மற்றும் கருத்துக்கு மிக்க நன்றி
18 Secrets of Mesha Rashi -ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
எல்லா குணாதிசயங்கள் சரி யாக உள்ளது நன்றி நண்பரே
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
மேஷ ராசியில் பிறந்தவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் மிக்கவர்கள். 9 அதிர்ஷ்ட எண்ணாகும். இவர்களுக்கு 9ன் கூட்டு எண்ணான 9, 18, 27, 36, 45, 54, 63, 72 ஆகியவையும் சுபம். இவர்கள் வலிமையானவர்களாகவும், எதிலும் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.. துணை மீது அதிகமாக பாசமாகவும், அன்பாகவும் இருப்பார்கள். மேஷம் இந்த வருடம் 2023 இது வேண்டாம் ruclips.net/video/VGzaJpd911s/видео.html
Exactly 💯💯💯
அருமை sir இவர்கள் எனக்கு நண்பர்கள். அஸ்வினி 4 பாதம்
கேதுவில். மிதுன லக்கினம்
லக்கத்தில் குரு எனக்கு நண்பர்களாக இருப்பவர்கள் எல்லாம் இந்த குரு புதன் தொடர்வுகள் தான். அருமையான
பதிவு. வாழ்த்துக்கள் sir
வணக்கம் உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி
ruclips.net/video/I-rXQtToInQ/видео.html
Tq 🙏👌
ஆஹா ஓஹோ சொல்வதற்கு வார்த்தையே இல்லை மொத்தத்தில் அருமை
100% true...in my character also same🙏
Really
I am all so same
Correct sir tq so much 👍🏼🙏🏼
Thank you
First comment ❤️❤️❤️
Really sir, unbelievable
👏👏👏👌👌100% true....
Thanks and welcome வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
🙏 Mikka Nandri Aiyah.
Really true, almost accepted
மிக நன்று.
மூலம் மற்றும் ரேவதி நட்சத்திரம் பற்றி வீடியோ போடவும்.
🙏 வணக்கம் மூலம் . நட்சத்திரம் வாயு மைந்தனான ஸ்ரீ ஆஞ்சநேயரின் நட்சத்திரமாகும். இதில் பிறந்தவர்கள் ஒழுக்கசீலர்களாக இருப்பார்கள். இல்லறத்திலும் சரி, ஆன்மீகத்திலும் சரி தங்களது கடமைகளை சரிவர நிறைவேற்றுவார்கள்.
தனுசு ராசி மூலம் நட்சத்திரம் ruclips.net/video/vYDMSx3Riww/видео.html
&&&&&&&&& ரேவதி மென்மையான குணமும் சுதந்திரபோக்கும் கொண்டவர் நீங்கள். காரணமின்றி யாரையும் தொந்தரவு செய்ய மாட்டீர்கள். அவர்களிடமும் அதையே விரும்புவீர்கள். உங்களது கொள்கைகளில் இருந்து யாராவது மாறும்படி சொன்னால் கோபமடைவீர்கள். மீனம் ராசி ரேவதி நட்சத்திரம்
ruclips.net/video/Ke_RdlhCFng/видео.html
@@AstroAnswers நன்றி
😀👍👍 Mesham Ashwini Rombha Nadhri Ayya 🙏
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
மேஷ ராசியில் பிறந்தவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் மிக்கவர்கள். 9 அதிர்ஷ்ட எண்ணாகும். இவர்களுக்கு 9ன் கூட்டு எண்ணான 9, 18, 27, 36, 45, 54, 63, 72 ஆகியவையும் சுபம். இவர்கள் வலிமையானவர்களாகவும், எதிலும் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.. துணை மீது அதிகமாக பாசமாகவும், அன்பாகவும் இருப்பார்கள். Amsam Navamsam | அம்சம் நவாம்சம் - ruclips.net/video/q02rk-rBFjM/видео.html
Crct a sonninga sir 👍👍👍
Sema
Nandri
Superb
Thanks 🤗
நன்றி ஐயா 🙏
Remba nalla iruku sir
நன்றிகள் கோடி
Good information sir
Thanks
Super sir
Ella natchathiramum solluveengala
200% correct Guruji
வணக்கம் உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி
Recently Updated Video - Link below Please Your comment - ruclips.net/video/H21w7ISzD2I/видео.html
Good evening sir
Tomorrow Please tell us about poosam nakshatram
வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
Premamanir Thankyou.
வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
🎉🎊 thank you so much sir, what ever you said everything is correct sir 🌺
Thanks and welcome
மகிழ்வுடன் வாழ்க
Thanks 😻🙏🙏
You're welcome 😊
Super arumi 👍👍👍👍
வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
Nanum ashwini
En magalgal twins avargalum ashwini nakshatram
வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
Super excellent👌👌👌
Thank you very much
👌👌👌👌👌
🎊 true g
வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
True.
Thank You for your comments. 18 Secrets of Mesha Rashi link here watch and give your commnets pls - ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
💯💯💯💯💯
How to find which paadam?
ஒரு நட்சத்திரம் நான்கு நட்சத்திர பாதங்கள் கொண்டவை. அவை முதலாம் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம் என பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பாதமும் 3 பாகை, 20 பாகைத்துளிகள். இதன் மூலம் இராசிச் சக்கரம் 27 X 4 = 108 பாதங்களாக வகுக்கப்படுகின்றன.
👍🙏
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
மேஷ ராசியில் பிறந்தவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் மிக்கவர்கள். 9 அதிர்ஷ்ட எண்ணாகும். இவர்களுக்கு 9ன் கூட்டு எண்ணான 9, 18, 27, 36, 45, 54, 63, 72 ஆகியவையும் சுபம். இவர்கள் வலிமையானவர்களாகவும், எதிலும் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.. துணை மீது அதிகமாக பாசமாகவும், அன்பாகவும் இருப்பார்கள். மேஷம் இந்த வருடம் 2023 இது வேண்டாம் ruclips.net/video/VGzaJpd911s/видео.html
அஸ்வினி 4 ம் பாதம் ஆசிரியர் வேலை கிடைக்குமா? அண்ணா, மனவேதனைல இருக்கேன் 🙏
வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
Unmai
வணக்கம் உங்கள் வருகை மற்றும் பதிவிற்கும் மிக்க நன்றி
Recently Updated Video - Link below Please Your comment - ruclips.net/video/9M6-KI4bbu4/видео.html
Anna super super ....aswini 3 m paatham gunam correct enku...marg life waste pochu...marg ku 7 m veedu pesiduchu enku..otherwise super bro...
7th house IL yar irukkirargal.
வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Naan mesham aswini nga sir.. Vadham sambanthapatta noigal varuma?
வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
Sir, இது மீன் லக்னம் ashwini நட்சத்திரத்தில் இருந்தால் பொருந்துமா
Yes
Aswini..la..entha patham ...endru epudi identify pandrathu
வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
Poorattadhi nakshatram pathi solunga🙏
வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
ruclips.net/video/CZK-yL3T4Tk/видео.html
Simma rasi Magham natchathiram patri oru video podunga sir
வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
2021 starting la irunthu romba odambu serilama poguthu..
வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
அஸ்வினி நட்சத்திரத்தில் பூப்பெய்வதில் வாழ்க்கை எப்படி இருக்கும்
வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
75%
Sir, இது மேஷ லக்னம் Ashwini நட்சத்திர தில் இருந்தால் பொருந்தும் மா
100% porunthum
I am aswini star
Great but Always think before you Speak
தெளிவான
விபரங்களுக்கு.நன்றி
Pechi
வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
S
Ashiwini guru peyarchi 2021-2022
வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
Sir but my height is short...
வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
27
Sir rompa life kastamava eruku
வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
மணிகண்டண்அண்ணவணக்கம்ஜோதிடத்தில்சசேவைகள்மிண்டும்மிண்டும்மிண்டும்மலரவாழ்த்துக்கள்நன்றிகள்கோடி
Sir sadayam no good . Some people asked.
வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
சும்மா opena சொல்லுமா.. யாரு இவங்கள மிருது manthirnam சொல்ல முடியாது சொன்னது...... இது கலி யுகம்.... அது நடந்தது வேற யுகம்.....
Lagnadhipadhi Indha natchathrathla ninalum idhe palana
வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
Natchathiram 27raight 28 rong
Patham theriyavillai
வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
Nanti kuruve
வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
454545 narpavi
வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
.
Poppa innum.padikkanum..
வணக்கம் கற்றது கையளவு கல்லாதது கடலவு உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி
18 Secrets of Mesha Rashi - ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
Nandri
Arubai gal thalaivaaga ullathu vanakkam
Super 💕
Thank you! Cheers! - வணக்கம் மேஷம் புத்தாண்டு பலன்கள் 2023 ruclips.net/video/GDQJoaAyGeg/видео.html
நன்றி ஐயா
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
மேஷ ராசியில் பிறந்தவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் மிக்கவர்கள். 9 அதிர்ஷ்ட எண்ணாகும். இவர்களுக்கு 9ன் கூட்டு எண்ணான 9, 18, 27, 36, 45, 54, 63, 72 ஆகியவையும் சுபம். இவர்கள் வலிமையானவர்களாகவும், எதிலும் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.. துணை மீது அதிகமாக பாசமாகவும், அன்பாகவும் இருப்பார்கள். மேஷம் இந்த வருடம் 2023 இது வேண்டாம் ruclips.net/video/VGzaJpd911s/видео.html
👌👌👌👌👌
Super g
வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். ruclips.net/video/eOhRwmSo3us/видео.html
Superb🌹
Super sir
Nice good information Thankyou