திடீர்னு மழை வந்து வெள்ளம் வந்துருச்சு |

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024

Комментарии • 428

  • @selvam1034
    @selvam1034 Месяц назад +27

    இயல்பான பேச்சு மிகவும் அருமை ❤

    • @indiakutty
      @indiakutty  Месяц назад

      நன்றிங்க 🙏

  • @selvbytoaraj7071
    @selvbytoaraj7071 Месяц назад +7

    Non stop commedy .serichchi vaai valikuthu.athum namma coimbatore pasaai la.sema .timing comedy

  • @S.Bhuvana
    @S.Bhuvana Месяц назад +4

    Unga videos ellaame Paarppoam... Romba nalla irukku... Eppavum ithe pola happy ah irukkanum akka anna papa, amma..

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 Месяц назад +5

    நள பாகம் என்பது ஆணைத்தான் குறிக்கும். ஆண்தான் சமைக்கணும். பீமனின் மகன்தான் நளன்.

  • @ramjanbagam8067
    @ramjanbagam8067 Месяц назад +8

    நானும் டீ குடிக்கும் பழக்கம் இல்லை பஜ்ஜி சொஜ்ஜி சூப்பர் ❤❤❤❤❤❤❤

    • @indiakutty
      @indiakutty  Месяц назад

      அருமைங்க🤗🙏

  • @jayakumarm5961
    @jayakumarm5961 Месяц назад +17

    படிப்பு ஒரு பகுதி மட்டுமே
    வாழ்க்கையில்.
    👍

  • @S.Bhuvana
    @S.Bhuvana Месяц назад +3

    Unga videos lam paakkum pothu, aasaiya irukku .. hapyy ah irukku..

  • @S.Bhuvana
    @S.Bhuvana Месяц назад +6

    Annava thittaathinga akka .. anna romba nallavanga... Unga family super akka .. elloarum,ithe pola happy ah irukkanum nu antha aandavanai vaendikkolgiraen anna akka..

    • @indiakutty
      @indiakutty  Месяц назад +1

      🤗🙏romba nandringa sis

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 Месяц назад +24

    இந்தியா, நாங்க டீயில் பொரி போட்டு சாபிடுவோம். முறுக்கு சுட்டாங்கன்னா அதை காப்பி அல்லது டீயில் போட்டு ஊற வைத்து சாப்பிடு அருமையா இருக்கும்.

    • @Gnp962
      @Gnp962 Месяц назад +4

      Amanga

    • @indiakutty
      @indiakutty  Месяц назад +3

      ஆமாங்க 💯

    • @lalitharao9460
      @lalitharao9460 2 дня назад

      பஜ்ஜி ஸூப்பர்!!

  • @mjayachandran5996
    @mjayachandran5996 Месяц назад +2

    Really living with nature is HEAVEN.Best wishes.

  • @S.Bhuvana
    @S.Bhuvana Месяц назад +2

    Papa super da thangame... Nalla padikkanum okva papa❤

  • @MahaLakshmi-w5v5d
    @MahaLakshmi-w5v5d Месяц назад +12

    Unga family pakkum pothe asaiya iruku happy ya iruku

  • @armygirls_world9198
    @armygirls_world9198 Месяц назад +1

    Unga family patha happy ah iruku kerala news kanavulu idhu pola nadandha kuda nammaku thangadhu pray pannuvom irukiravangaluku

  • @remitamilan5243
    @remitamilan5243 Месяц назад +31

    உங்கள் வீட்டு சுவற்றில் வரைந்த ஓவியம் மிகவும் அருமை❤❤❤பாப்பா இருவரும் மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கனும்🎉🎉🎉🎉😊

    • @indiakutty
      @indiakutty  Месяц назад

      நன்றிங்க

  • @s.s.sashwinprakash5177
    @s.s.sashwinprakash5177 Месяц назад +18

    ஆமா சகோதரி
    பஜ்ஜி போண்டான்னு. ஒரே நச்சு தான் எங்க வீட்டிலும்

  • @jeyalakshmiv9399
    @jeyalakshmiv9399 Месяц назад +7

    Karthi next time bajjiku thengai chutney kelunga. Supera irukkum. Kooda rendu thopukaranam potukalam.

    • @indiakutty
      @indiakutty  Месяц назад +1

      Ennagnna oru bajjikkke thoppi Karanam poda solranga ithula chutnylaa ketta kutty karanamntha adikka solluvaanga🤣🤗

  • @HemaRavi-w4f
    @HemaRavi-w4f Месяц назад +1

    Sis nanum tea Ungala pole tea kudipe . Super sis ur husband and ur comedy.❤

  • @IndhumathiPrakash-bp9zq
    @IndhumathiPrakash-bp9zq Месяц назад +1

    எங்கள் வீட்ல இப்படிதான்

  • @selvip562
    @selvip562 Месяц назад +1

    Ninga eppavum happya irukkanum nanga asai padrom❤️🥰❤️

    • @indiakutty
      @indiakutty  Месяц назад

      Romba santhosamunga 🤗🙏

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Месяц назад

    உண்மைதான் மழைநேரம் ஏதாவது ஸ்நேக்ஸ் செய்து சாப்பிட்டா சுப்பரா இருக்கும் நானும் இப்படித்தான் மழைபெய்தால் ஏதாவது மொரு மொரு டிப்ஸ் செய்வேன் செய்வேன்

  • @AkhilSubramanian-love
    @AkhilSubramanian-love Месяц назад +3

    Unkal vedu nandraka ullathu

  • @karthikakarthika3336
    @karthikakarthika3336 Месяц назад +2

    Ungala enakku romba pitikkum anna akka

  • @rajalakshmivk5353
    @rajalakshmivk5353 Месяц назад +7

    😦😦 பாதுகாப்பாக இருக்கவும் ❤❤ CBE ல மழையே இல்லை 😢😅 எனக்கு பஜ்ஜிய விட வடை தான் புடிக்கும் ❤❤

    • @indiakutty
      @indiakutty  Месяц назад +2

      நன்றிங்க எங்களுக்கும் வடை பஜ்ஜி ஜிலேபி முருக்கு னு எல்லாமே புடிக்குமுங்க ஆனா கேட்டாத்தா தோப்பு கரணம் போட சொல்ராங்க🤗🤣

  • @sruthishannu5952
    @sruthishannu5952 Месяц назад +2

    Nice couples 🥰🥰🥰

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh Месяц назад +1

    Good family vaalga valamudan video very very super

  • @Hari-ll6mg
    @Hari-ll6mg Месяц назад

    Enga ourula orenaal la 4 ulavu malainga, enga kaatukulla iruntha theengaai puura adichittu poiruchu,
    Analum malai vanthunu santhosam than❤

    • @indiakutty
      @indiakutty  Месяц назад

      Aamanga malainaaave santhosamthaanunga

  • @suchithrasivalingam
    @suchithrasivalingam Месяц назад +1

    Aishwarya, engalukkum Nambiyur pakkam oru chinna graamam thaan. Ungalayum unga kudumbathayum paartha piragu, oorukku vandhu irrukanum pola irruku!

    • @indiakutty
      @indiakutty  Месяц назад

      Vaanga nalvaravunga 🙏 nambiyurla enga sonthakaranga itukkanga

    • @suchithrasivalingam
      @suchithrasivalingam Месяц назад

      @@indiakutty ❤

  • @S.Bhuvana
    @S.Bhuvana Месяц назад +2

    Enakkum tea pudikkaathu

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 Месяц назад

    கார்த்தி குட்டிகள் பன்ற சேட்டைகள் எங்களை சிறு வயதுக்கு அழைத்து சென்று விட்டது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது குட்டீஸ்களை மழையில் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் நன்றி 🙏❤️❤️ வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @indiakutty
      @indiakutty  Месяц назад

      சரிங்க ரொம்ப நன்றிங்க 🙏

  • @PaperID8644-g3q
    @PaperID8644-g3q 20 дней назад

    சின்ன வாண்டு சேட்டை அருமை 😃😃😃

  • @LakshmananGopal-q3n
    @LakshmananGopal-q3n 16 дней назад

    அந்த அண்ணாவுக்கு முறுக்கு தான் சுட்டு கொடுத்திருந்தேன் பாவம்

  • @ammugangan3541
    @ammugangan3541 16 дней назад

    ❤❤ nice your vdeo and mother in law care ❤❤

  • @shanthiramanathan4651
    @shanthiramanathan4651 Месяц назад +5

    Please அந்த பெண் நாய்க்கு, delivery கு பிறகு கருத்தடை ஆபரேஷன் செய்து விடுங்கள். பக்கத்தில் இருக்கும் கால் நடை மருத்துவரிடம் ஆலோசனை கேள்ளுங்கள். குட்டிகள் வண்டியில அடிப்பட்டு இறப்பதை தடுக்க கண்டிப்பாக இதை செய்யவும். அம்மா நாயும் மீதி ஆயுளை நிம்மதியாக வாழும்.குட்டிகள தக்க வயதில் நன்றாக வளர்ப்பவர்களிடம் தத்து கொடுக்கவும்

    • @indiakutty
      @indiakutty  Месяц назад

      சரிங்க 🤗🤗

  • @PaperID8644-g3q
    @PaperID8644-g3q 20 дней назад

    அழகானா அம்மா மனைவி பிள்ளைகள் மற்றும் வீடு அருமை அன்னா

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Месяц назад +2

    No rain in Chennai only 😮

  • @megha-sc9xg
    @megha-sc9xg Месяц назад +1

    Bro pazha bajji um podalam sweet ah super ah irukkum. Bt nendran pazham than suduvanga

    • @indiakutty
      @indiakutty  Месяц назад +1

      Apdingla sari aduthu malai varattum Ishu kitta kettureenunga🤗

  • @Jaanakisanthi
    @Jaanakisanthi Месяц назад +4

    பச்சி.டீயும்.சூப்பர்.❤❤❤❤❤🎉🎉🎉🎉😂😂😂😂😂😂❤

  • @renukar1774
    @renukar1774 Месяц назад +1

    Really superb family yeppavume ippadiye irunga yaar kannum pada kudathu naanum nethu gopi pakkoda saithen

    • @indiakutty
      @indiakutty  Месяц назад

      Nandringa nalvaravunga 🙏

    • @renukar1774
      @renukar1774 Месяц назад +1

      @@indiakutty ok thank u so much

  • @karthikakarthika3336
    @karthikakarthika3336 Месяц назад +2

    Hai Anna akka nenga entha ooru

    • @indiakutty
      @indiakutty  Месяц назад

      Naanga kavindapadi nga sis 🤗

  • @PriyaSigam
    @PriyaSigam Месяц назад +4

    பஜ்ஜி டீ சூப்பர்👌👌👌

  • @S.Bhuvana
    @S.Bhuvana Месяц назад +2

    Naan enga anna maathiri thaan..

    • @indiakutty
      @indiakutty  Месяц назад +1

      Nalvaravunga sis 🤗🙏

  • @melvin88365
    @melvin88365 Месяц назад +1

    Veeta konjam oyarama kattanum akka anna apatha thanni veetukkula varathu

  • @Danger_BOYS-s4b
    @Danger_BOYS-s4b Месяц назад +1

    Super akka

  • @sasisasi7788
    @sasisasi7788 Месяц назад +2

    Nega entha uru

  • @S.Bhuvana
    @S.Bhuvana Месяц назад +2

    Enag anna seinja bajji yummy 😋😋

  • @armygirls_world9198
    @armygirls_world9198 Месяц назад

    Vai illadha jeevanku kodukaradhu romba happy ah iruku

  • @vanitha.j9478
    @vanitha.j9478 Месяц назад +1

    Hi sister how are your very nice family unga familykku suththi podungs

    • @indiakutty
      @indiakutty  Месяц назад

      Hi nga Vanitha sis saringa 🤗 🥰 naanga anaivarum mikka nalamnga neenga yepdi irukkinga 🤗

  • @julietjuliet9357
    @julietjuliet9357 Месяц назад +1

    V. Good treatment for chol estral

  • @prasannaaa874
    @prasannaaa874 Месяц назад

    கவனமாக இருங்க அம்மா அண்ணா அண்ணி குழந்தைகள் கவனம் ❤❤❤❤❤

  • @vanmathiv4739
    @vanmathiv4739 Месяц назад +1

    Always lovely family

  • @saransachin8923
    @saransachin8923 Месяц назад +1

    அண்ணா எந்த ஊர்ங்க

    • @indiakutty
      @indiakutty  Месяц назад +1

      கவிந்தப்பாடிங்க

    • @saransachin8923
      @saransachin8923 Месяц назад

      @@indiakutty கவுந்தப்பாடில எந்த ஊர்ங்க

  • @selvamp2650
    @selvamp2650 Месяц назад +1

    உங்க ஊர்ல நல்ல மழை எங்க ஊர்ல மழை இல்ல தர்மபுரி சிஸ்டர் ❤️

    • @indiakutty
      @indiakutty  Месяц назад +2

      அப்படிங்ளா இருங்க மேகம் வரட்டும் அங்க வந்து மழை பொழிய சொல்ரோமுங்க

  • @ammudhana8139
    @ammudhana8139 Месяц назад +2

    Neenga endha ooru akka

  • @benashirmakeupartistry
    @benashirmakeupartistry Месяц назад

    நான் டீ குடிக்க மாட்டேன் அண்ணா😂😂

    • @indiakutty
      @indiakutty  Месяц назад +1

      நல்வரவு ங்க சகோதரி நமக்கு சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கு ங்க🤗🤗🙏🙏

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu Месяц назад

    Super.selam👌👏👏👏👏👏👏👏👏👏👏

  • @NilaNila-eo5mi
    @NilaNila-eo5mi Месяц назад +1

    Neenga enga erukinga

  • @KowsiBalu-yt7nq
    @KowsiBalu-yt7nq Месяц назад +4

    நீங்க எந்த ஸ்கூல் படிச்சீங்க

  • @SaranyaMahendran-lq6ns
    @SaranyaMahendran-lq6ns Месяц назад +2

    Unga basai sema

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km Месяц назад +24

    ஐஸ்வர்யா கார்த்தி அந்தக் கோவிலை பற்றி கேட்டு இருந்தேனே மகன்களின் பதவி உயர்வுக்கு நாங்கள் சிவகங்கை மாவட்டம் நேரம் இருக்கும்போது பதில் சொல்லுங்கள் எப்படி வேண்டிக்கணும்

    • @indiakutty
      @indiakutty  Месяц назад +14

      நேரில் வரணும்னா பாவானி வந்து கவுந்தப்பாடி பஸ் ஏறி சேவா கவுண்டனூர்ல இறங்கி Optimus school எதிர்ப்புறம் தோட்டத்தில் இருக்குங்க அடுத்த பூசை அடுத்த அமாவாசை அன்று நட்க்கும்ங்க கவலை படாதிங்க நாங்க அடுத்த பூசைக்கு போகும்போது உங்களுக்காக நாங்க வேண்டீக்குறோமுங்க 🤗🙏

    • @DevakiM-on6km
      @DevakiM-on6km Месяц назад +9

      ஐஸ்வர்யா கார்த்தி ரொம்ப நன்றி youtube-ல் வரும் எல்லா கோவில்களையும் பார்ப்பதில்லை அதனால் தான் கேட்டேன் ரொம்ப மகிழ்ச்சி நீங்கள் பதில் போட்டது எல்லா செல்வமும் பெற்று உங்கள் குடும்ப மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுகிறேன்

    • @indiakutty
      @indiakutty  Месяц назад +3

      @@DevakiM-on6km நன்றிங்க நல்வரவு ங்க 🙏🤗

    • @DevakiM-on6km
      @DevakiM-on6km Месяц назад +1

      💐💐💐💐💐💐💐💐

    • @srinisrini9928
      @srinisrini9928 Месяц назад

      😊

  • @S.Bhuvana
    @S.Bhuvana Месяц назад +2

    Bajji mattum thaan nalla irukkum...

  • @vijayalakshmis518
    @vijayalakshmis518 Месяц назад +4

    எங்கள் ஊர் பவானி

  • @suchithrasivalingam
    @suchithrasivalingam Месяц назад +1

    Unga veetukku varunum polae irruku Aisu!

    • @indiakutty
      @indiakutty  Месяц назад

      Nalvaravunga 🙏

    • @suchithrasivalingam
      @suchithrasivalingam Месяц назад

      @@indiakutty Nandri!! Eppo nu theiriyala! You all are so humble and affectionate family! Athaiyum ukkara vechu vera yaarayaavadhu suthi poda sollunga!

    • @suchithrasivalingam
      @suchithrasivalingam Месяц назад

      🙏

  • @lathalatha2593
    @lathalatha2593 14 дней назад

    Sir where are you

  • @PriyaV-qi4ll
    @PriyaV-qi4ll Месяц назад

    Unga veedu enna thaniya irukku

  • @kavithavenkat9031
    @kavithavenkat9031 Месяц назад +1

    Konjam safe aa irunga,papa rendu peraiyum patharama pathukonga

  • @parimalasathish9967
    @parimalasathish9967 Месяц назад

    Tea pajji commenation super ra irukum

  • @maryrekha5225
    @maryrekha5225 Месяц назад

    எங்க வீட்லயும் பஜ்ஜிக்கு தக்காளி சட்னி கேப்பாங்க 😂😂😂

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Месяц назад

    கோவை யா பிரதர் நான் சேனலுக்கு புதுசு 🎉🎉

    • @indiakutty
      @indiakutty  Месяц назад

      நல்வரவு ங்க 🙏 நாங்க கவிந்தப்பாடிங்க

    • @amuthab3209
      @amuthab3209 Месяц назад

      @@vijayasanthi6530 கவுந்தப்பாடி எந்த ஊர்

  • @rajamanisivasamy8985
    @rajamanisivasamy8985 15 дней назад

    Super

  • @padmachitran9026
    @padmachitran9026 Месяц назад

    Vazhapazham pathi pazhuthirundal bajji pannalam. Super a irukum. En mamiyar pannuvanga

    • @indiakutty
      @indiakutty  Месяц назад

      Apdingla adutha malaivarum pothu ishukittu kekkurenunga

  • @happylifej.p
    @happylifej.p Месяц назад

    Super family

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu Месяц назад

    Samaiyal.ennpatu.lades.keta.erututan.katu.ketu.tan.varaka.bro👍

  • @GomathiGomathi.5ffg
    @GomathiGomathi.5ffg Месяц назад

    Akka enaku 3 year achi ennum kulanthai ella akka ennakaga pls vendikonga pls akka 😭🥺✨💙

  • @S.Bhuvana
    @S.Bhuvana Месяц назад +2

    Tea ivlo kudikka koodathu.. udambukku nallathu illai

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Месяц назад

    மண்ணை வெட்டி வீட்டு சுவருக்கு அணைபோல் போடுங்கள் அப்போ சுவர் பலமாக இருக்கும்

  • @Sabina_begam23
    @Sabina_begam23 Месяц назад +1

    Kitchenil phone usee panna veandam

  • @geethaarularasu9037
    @geethaarularasu9037 Месяц назад

    Anna neenga kavundapadi la entha ooru

  • @PoongodiPoongodi-tt2ku
    @PoongodiPoongodi-tt2ku Месяц назад +1

    👌👌👏👏👍👍♥️♥️♥️♥️🌹🌹🌹🌺🌺🌺

  • @baheerathinidhi
    @baheerathinidhi Месяц назад +1

    ஆமாம் ஆண்கள்தான் சமையலில் கெட்டிக்காரங்கம்மாஅந்தக்காலத்திலேயே நளனையும் பீமனையும்சமையலில்கெட்டி எனசொல்வார்கள் சாப்பாடு நல்லா இருந்தா நளபாகம்னுசொல்வாங்கபரவாயில் உங்க வீட்டுக்காரர் இத்தனை உதவிசெய்றார் நீங்க அனைவரும் நல்லாஇருப்பீங்ககுழ்ந்தைகள்தண்ணீரில்விளையாடுவதைபார்க்கும்பொழுதுஆனநாதமாக இருக்கு நாங்க அந்தக்காலத்திலேவிளையாண்டது ஞாபகம் வருது இப்பல்லாம் டவுனுலேசாக்கடைத்தண்ணிகலந்து ஓடுது அந்த தண்ணியிலேபிள்ளைங்கநடக்கவேமுடியாதுசந்தோஷம்தான்வாழ்க்கையில்முக்கியம் உங்க வீடியோ நல்லா இருக்கு சந்தோஷமா இருக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @indiakutty
      @indiakutty  Месяц назад +1

      ரொம்ப சந்தோஷமுங்க 🙏🤗

  • @Rimsha_yt
    @Rimsha_yt Месяц назад +2

    Baby school pokalayama

  • @kavithagandhi6880
    @kavithagandhi6880 Месяц назад +1

    Super ❤

  • @Danger_BOYS-s4b
    @Danger_BOYS-s4b Месяц назад

    ❤❤❤❤❤

  • @anugpappu5175
    @anugpappu5175 Месяц назад

    Nan T-Total-er. Vazhai pazham vachi palabhori podunga! engaku ommavalli bhaji than ethalaam aasaiyea ila! miga bhaji, onion bhaji ethalaam ommavalli bhaji thinthuruchuna!

  • @umaprasad6457
    @umaprasad6457 Месяц назад +1

    Neenga entha ooru Thambi😊

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu Месяц назад

    Super.ra.erukum.patti👍

  • @DhanalakshmiDhanam-w9o
    @DhanalakshmiDhanam-w9o Месяц назад

    👌👌❤

  • @loganayakilogu3998
    @loganayakilogu3998 Месяц назад

    hi nice family enga uruga avinach

    • @indiakutty
      @indiakutty  Месяц назад

      Nandringa naanga kavindapadi nga

  • @MohanKumar-oz5ko
    @MohanKumar-oz5ko Месяц назад

    Video romba super ra irrunthuchchi akka,neenga enna ooru akka

    • @indiakutty
      @indiakutty  Месяц назад +1

      Nandringa 🤗 naanga kavindapadi nga

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu Месяц назад

    Aadupu.kita.nenutu.valaitateka.sis&bro👍

  • @mayu553
    @mayu553 Месяц назад

    Endha oor nga sister

  • @MaheshMahesh-dk
    @MaheshMahesh-dk Месяц назад +1

    பத்திரமா இருங்க எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை குழந்தைகளை பத்திரமா பாத்துக்கோங்க நீங்களும் பத்திரமா இருங்க அக்கா

    • @indiakutty
      @indiakutty  Месяц назад

      சரிங்க ரொம்ப நன்றிங்க 🙏

    • @MaheshMahesh-dk
      @MaheshMahesh-dk Месяц назад +1

      @@indiakutty mm ok

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Месяц назад

    அது என்னங்க பச்சி பஜ்ஜியா

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 Месяц назад

    இடையிடையே கதை எழுதி போடுங்க கார்த்தி.

  • @jenitaaarockiyasamy9654
    @jenitaaarockiyasamy9654 Месяц назад +2

    Rose செடி உங்க வீட்டில் இருக்கு அது எனக்கு ஒரு பதியம் வேணும்

    • @indiakutty
      @indiakutty  Месяц назад

      Veettukku vaanga tharomunga

  • @manjulav1324
    @manjulav1324 Месяц назад +1

    😅மஞ்சுளா😅😊

  • @umashankar-kn7hk
    @umashankar-kn7hk Месяц назад

    Kvpla enga erukega pls solluga

  • @geetharamesh8683
    @geetharamesh8683 Месяц назад +2

    Nanum kavindapadi than... I like your videos

    • @indiakutty
      @indiakutty  Месяц назад

      Nandringa 🤗 nalvaravunga 🙏

  • @selvip562
    @selvip562 Месяц назад

    Nanum tea ilama irukamatan
    Snaks kuda kakamaten tea 1kepen

  • @sindhuashok....
    @sindhuashok.... Месяц назад

    Super video naa..😂🎉

  • @lishacrystal1819
    @lishacrystal1819 Месяц назад

    Ellar v2layum idhey than sia