CHAINSAW MAN..! | இரும்பு கடை Chainsaw Restoration ..💯 | 2-Stroke Engine | Mr.Village Vaathi
HTML-код
- Опубликовано: 13 окт 2024
- CHAINSAW MAN..! | இரும்பு கடை Chainsaw Restoration ..💯 | 2-Stroke Engine | Mr.Village Vaathi
#restoration #chainsaw #diy
I found this chainsaw from old iron shop . It does not work for many reasons, and I successfully restored it.
You can watch this video in the sections below.
If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
Contact mail ID:
villagevaathi@gmail.com
Follow us on Facebook:
/ mr.villagevaathiofficial
Follow us on instagram : / villagevaathi
If you like this video இந்த விடியோவை லைக் 👆👆செய்து என்னை மகிழ்ச்சி படுத்தலாம்😇😊
I EXPECT 20000 LIKES 👍👍
Super anna love you ❤❤🤞👍
Itha mathiri video tha edhir pathutu eruthen itha mathiri neraiya poduga and antha machine oda cost ah solluga
❤❤❤❤
Winner vadivel dialogue than ya unaku pakkava match aagum... Ivalo vishyam therinchu vachurkiyea yaarunea neenga...😅😅😅
❤❤❤❤❤❤❤
இந்த மாதிரி வீடியோ தமிழ்ல first time பாக்குற வெற மரி வெற மரி ❤❤
❤❤❤❤❤❤
Naanu tha bro❤❤❤
Yes
❤❤❤
Vera Mari vera mari
தவறு காட்டினால் கைதட்டினால் மட்டும் போதாது, நம் நாட்டு மக்களும் வெகுஜனங்கள். சூப்பர் வீடியோ😍😍
ஒரு இடம் கூட வீடியோவை தவறவிடவில்லை. Restoration video நிறைய foreigners பண்ணி பார்த்து இருக்கேன். முதல்முறையா நம்ம மண்ணின் மைந்தன் பண்ணி பார்க்கிறேன். ஒரு பொறியாளனா எனக்கு உங்க காணொளிகள் மிகவும் பிடிக்கும். வாழ்க !மேலும் வளர்க்க!❤❤❤.
Very very fantastic video excellent 👍👌
இந்த மாதிரி வீடியோ நிறையா போடுங்க ❤❤❤
Super ❤❤
Konjam koda skip panama patha 🎉
யாரெல்லாம் Mr Villaga Vaathi சேனல் உடைய வீடியோக்களை தவறாமல் பார்த்து வருபவர்கள்👌🏾🙋🏻♂️💯👍
Naa bro😊😊😊
Me, from Malaysia Tamil ❤❤❤❤❤
அருமையான ஒளிப்பதிவு மற்றும் புரியும்படியான விளக்கம். I will try my repaired saw
ഇതുപോലൊരു വീഡിയ മലയാളത്തിൽ എന്നെങ്കിലും ഉണ്ടാകുമൊ !വീഡിയോ സൂപ്പർ❤❤
அருமையான செயல்முறை
இதுபோல சில வீடியோவையும் போடுவது சூப்பர்
36:39 kada kaara Annan indha vdo va paathuttu கதற poraru 😂😂😂
நண்பா இந்த மாறி நிறைய restoration videos podunga
bro karumbu juice machine make pannunga bro
Ithu maari innum restoration pannunga history tv la restoration maari interesting ah irunthuchu
Kings of restoration
@@FFM_LEGEND_YT super show bro naa daily paapen ipo oduthaa ennanu thriyala
Restoration video tamil la pakum pothu romba happy ya iruku bro super ❤❤❤❤vera mari ❤❤❤❤❤❤❤❤❤ neraiya itha mari videos podugha
❤❤❤
வேற மாதிரி ப்ரோ நீங்க 😊
வீடியோ 38.02 நிமிடங்கள் பார்த்த டைம் போனாதே தெரியல ப்ரோ ❤❤👍👍👍
சூப்பர் ப்ரோ மிக மிக சிறப்பு🎉🎉
நீங்க போடுற ஒவ்வொரு வீடியோவும் எனக்கு மிகவும் பிடிக்கும் ப்ரோ ❤️🔥🔥🔥
Restoration ❎ Satisfaction ✅
செம சூப்பரா இருக்கு அண்ணா இந்த மாதிரி டூவீலர் ஏதாவது இன்ஜின் கிடைச்சா போடுங்க
❤❤Bor இதை மாறி பைக் புதுசு பான்னுங்கள்❤❤😢
Yes
ப்ரோ பறக்கற மாதிரி ஏதாச்சும் 😢😂 மேக் பன்டுக
Innum restore video potuga bro 👌
Bro old bike restoration video poduinga bro please please please please please
old machine ahh ready panni atha tamil ahhh releave pannunathu super bro ennum neraiya videos pannuga 👍
இந்த மாதிரி வீடியோக்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்..🎉🎉
Ithu Mari innum nariya restoration vedio podunga bro❤
❤❤❤❤❤ 1st time tamil la restoration video pakran...very proud to you brother
I'm Laksan from srilanka,jaffna
Big fan village vaathi chanel
Hi sollunga kalai Anna..
Naan ithuvaraikum intha maathiriyaana videos fullah paathathu Illa ( skip pannaama)Paarattugaludan yennudaiya vaalthukkal❤❤❤
Superb.. College start பண்ணலாம்..
Tamil la restoration ipo than pakkaran semaya panninga bro 🎉 hats off innum nerya restoration pannunga thalaiva...
Need more restoration vedio in tamil✅
Yov yaaru yaa nee chinna chinna parts oda purpose aa kooda puttu puttu veikkura great ya nee💯💥
Super brilliant idea💡💡💡💡
❤❤❤❤❤ இது ஒரு அருமையான அடிப்படை செயல்பாடுகள் கான வீடியோ மிக மிக அருமை❤❤❤
வணக்கம் எல்லா தமிழ்ல நல்லா சொல்லிதர்ரீங்க சூப்பர்
Sema bro intha mathiri neraya video podunga bro right to repair ❤❤❤❤❤
Etha mare video podunga Bro super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
# @ village vaathi ..... ❤ Video viral Aaga Valthukkal .....🎉
Restoration vedio super .pls continue this process atleast one vedio per week.
Tamil la ithu mari first video pakuran bro
Itha mari naria video panunga bro
Thambi arumai appidiye selavu kanakum sonnal
Nalla irukkum
Bro nee Vera level bro nee mass panra bro nee seira velaila na skip pannavea ella bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤bro neenga sonnathala na comment pannettan please ennoda commentukku like podunga please please 🥺🥺
❤ Tamil ah First Time ah Restoration Video Pakran Bro,
Vera level Bro 👌🏻
Valthukkal👍🏻
💯 Dedication.
From Chennai ❤
Ithallam oru thani thiramaithan nanba👍👍👍.. vazththukkal 🙋🏻♂️🙋🏻♂️
Semma arumaiyana restoration video ❤
Full video skip pannanma paakara alavuku engaging ah ready pannadhu romba super❤
Technical ah ella spares and parts ah step by step ah explain pannandhu vazhakam pola miga miga sirappu❤
Innum neraya interesting aana contents konduvara vaazhthukal
Happy to see tech restoration content in Tamil❣️. Thank you so much. I have seen the video from beginning to end without skipping. Expecting more restoration videos.
Vera level thambi. Thambi Namma meet panni students class eduppom. Tution centre mathari
Bro video fulla pathen ❤ nalla iruku restoration video poduga bro
தானியங்கி குழந்தை தொட்டில் automatic cradels செய்ங்க சகோ.❤
எங்க ப்ரோ நமக்கு எல்லாம் இந்த machine ஒரு மாசம் கூட தாங்காது 😅
Super bro keeps posting the same type of work video, because in Tamil I am watching for the first time. I watched the full video. Thank you for your effort.
Bro indha series ku thumbnail la palasaiyum pudhusaiyum Perusa pakkathula vainga with arrow
தம்பி யாரு தம்பி நீங்க இவ்வளவு திறமையா?
Plz enakku Riplay pannunga plz from srilanka
Iam also Sri Lanka
நலமா
Hai nanba...
Ok ..
Naanum mechanic tha brother intha video la neraya therinchi kitta romba useful ah irunthuthu ❤
தெளிவான விளக்கம் என் தாய்மொழியில், தாய்மொழியில் விளக்கும் முறை அருமை சகோதரரே, பல நாள் தேடிய விடியோ, கோடான கோடி நண்றி காரைக்குடியிருந்து திலிப்குமார். வெ.
அருமை அருமை
Ungala nenacha romba perumaiya iruku bro❤.,love you bro
மேலும் மேலும் நீங்க வளர வேண்டும் மற்றவருக்கும் சொல்லிக்கொடுக்கும் அருமை உங்களிடம் அது ஒரு பெருமை வாழ்த்துக்கள் மாஷா அல்லாஹ்
வெறித்தனம் வீடியோ போடுங்க🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Vidoe full ah patha bro❤❤❤❤ very very talented person nenga nairyo restoration vidoe podunga bro full ah paaka super ah iruku❤❤❤
அருமையான பதிவு... வாழ்த்துக்கள் அண்ணா 🔥
இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்கப்பா ப்ளீஸ் ப்ரோ ப்ளீஸ் ப்ரோ 😢😢😢 சூப்பரா இருக்கு ப்ரோ
I am big fan fan for restoration...it's coming from our village very happy for that.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Bro... நீ உண்மையான village Vaathi தான்
இந்த தொழில் அல்லது வேலை
முடியாது என்ற எண்ணம் முடிக்கும் போது அவனுக்கு இருக்கும் ஒரு மகிழ்ச்சி அவன் உச்சத்துக்கே சென்று விடும்
அந்த நேரத்தில் அவனது மகிழ்ச்சி அளவே இலலாதது
வாழ்க என்றும்
🧑🔧🧑🏭நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானினே..👏👏
❤ bro neenga oru mana thukkitu poramari oru flyboard meking video podunga❤❤❤❤🎉
Ungala paathu kathukka vendi vishayangal neraiyaa irukkein.... 👍🏻👌🏻
Thanks anna
💖Love from kerala
அண்ணா இதே மாதிரி இருசக்கர வாகணத்தை ரீ ஸ்டொர் வீடியொ போடுங்க
Tvsகீர்பைக்
சிறப்பு மிகச்சிறப்பு ❤❤❤❤❤❤
Really very very nice bro.... Intha mari video continue panunga bro rompa detailing ah and explain super ah pandringa.... Skio ay panama pathen... Very nice next bike restoration video panunga bro until waiting
இயந்திரங்களின் காதலன் டா நீ❤❤❤❤
❤❤❤AnnA super irukku
அருமையான பதிவு பயனுள்ள பதிவு
ப்ரோ உங்க வீடியோவ நான் ஃபுல்லா பாத்துட்டேன் ப்ரோ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மேலும் restore videos podunga bro vittuku use pannura mathire bro
Bro video Full parthen, Innum restoration videos Pannuga please ❤
Super ah erukku bro edhe mathiri naraiya vdo pottuga bro ... ❤
Bro chainsaw va vachu mini bike ready panunga
Super.. very inspiring. I started loving repairing and maintenance after seeing this video. ❤❤
تحياتي اخي العزيز
Supper Anna அழ்ததுளை கிணற்றில் விழும் குழந்தைகளை கபற்ற மிஷன் காண்டுபிடிங்க
Bro ஊனமுற்றோர் சைக்கிள் இத மாதிரி ரெடி பண்ணுன அருமை
இவ்வளோ வேலை பாக்குறதுக்கு new machine வாங்கிடலாம்
😊
Tractor Restoration video போடுங்க
bro
Intha chain saw kodukkareenglaa...?
Epadi bro unaku ellame theriyudhu ? Na dismantle panniduvan easy ah assemble panna theriyadhu ❤❤❤❤
Bro antha machine yenodathu than na than bro. Irumbu kadaila pootan.. Thanks bro.. Return thanga broo
Epidiraa.....😮
Suprraa irukkein annaa 💖👌🏻👌🏻👍🏻
Thalaivaa.... Nee vere level
Super தம்பி வாழ்த்துக்கள் 👌👌👌
Suepr bro vera level effort potrukinga❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥 intha mari video adikadi podunga bro🤝
சிறப்பு நண்பா
அருமையான பதிவு சகோதரா
Enimel intha machinle Boat, Bike, car, helicopter ealllam paakkalaam😂
Super. Very clear explanation. You are greatb
Video super anna, naanum indha maari content make pannalaamnu iruken ❤❤❤❤
Bro ongalukku porumai payagaramana irukku
Wear saftey boots and gloves well done