Kadhal Sugamanathu Tamil Movie Songs HD | Shollathaan Innaikkiren Video Song | Tarun | Sneha | SPB

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 4,5 тыс.

  • @Anu-2114
    @Anu-2114 2 года назад +378

    விரும்பிய இதயம் கிடைக்கவில்லையெனில் போராடும் மனதின் வேதனைகள்....வலிகள் கூடுகிறது என்னவனை நினைத்து ❤️🥺😭😭😭

  • @santhoshsaraal1697
    @santhoshsaraal1697 7 месяцев назад +25

    7வருடம் காதலித்து,என் பெற்றோர் எதிர்த்து காதல் திருமணம் செய்தேன். இப்போது கர்த்தரின் கிருபையால் சந்தோஷமாக இருக்கிறேன்

  • @shanzithsalih
    @shanzithsalih 2 года назад +441

    சேர முடியாது என்று தெரிந்தும் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் இதயத்திற்கு இது போன்ற பாடல்கள் தான் தூக்கமில்லாத இரவுகளின் தாலாட்டு

  • @SamyC-mg7yq
    @SamyC-mg7yq 8 месяцев назад +16

    நானும் ஒரு பெண்ணை காதலித்தேன் அவள் அப்பா எங்களை சேர்ந்து வாழ விடவில்லை இன்னும் அவளை நினைக்கும் போது என் என் வலைகள் மட்டுமே அவள் நினைவுகள்

  • @enensokamelammarumotunaalj3224
    @enensokamelammarumotunaalj3224 4 года назад +3020

    நானும் ஒருவரை உயிராய் நேசித்தேன். அப்பா தற்கொலை முயற்சி செய்து எனக்கு வேற ஒருவருக்கு திருமணம் செய்து விட்டார். என் திருமணத்தில் தான் எனக்கு தெரியும் நான் நேசித்தவர் என் கரம் பிடித்தவரின் நண்பர் என்று அவரும் திருமணத்திற்கு வந்து இருந்தார். என் உயிர் அன்று கொஞ்சம் கொஞ்சமாக போனது இன்னும் வலிக்கிறது. எனக்கு இரண்டு குழந்தைகள். ஆனால் அவன் இன்னும் திருமணம் செய்ய இல்லை. நான் கனடாவில் இருந்து சென்ற வருடம் இலங்கைக்கு போனேன் அவன் நான் விட்ட நிலையில் தான் இன்னும் இருக்கறான். நான் சுயனல வாதியா என் அப்பா துரோகியா அவன் பாவமா என்ன செய்ய

    • @poonguzhaliks7240
      @poonguzhaliks7240 3 года назад +283

      Padikum pothe kan kalanguthu sister... Don't feel happy life...

    • @VenuGopal-tp8gv
      @VenuGopal-tp8gv 3 года назад +78

      Bro same problem

    • @prabameena3677
      @prabameena3677 3 года назад +84

      Feel panathiga.. Nega avangalukku solluga avangalaum marriage panikka.. Nega sonna keppangala.. Sister

    • @hackerfbad5658
      @hackerfbad5658 3 года назад +58

      OK akka enakkum Anthe vali akka 😢😢😢😢😢😴😢😢

    • @nifranifra2358
      @nifranifra2358 3 года назад +12

      😢

  • @ajithkumarn7030
    @ajithkumarn7030 4 года назад +397

    சில உறவுகள் கிடைக்காத போதிலும் உள்ளம் ஏங்கும்..
    - அஜித்😍

    • @ashfannilam8625
      @ashfannilam8625 3 года назад +1

      Ui88

    • @deen-ulislam-l-u2072
      @deen-ulislam-l-u2072 2 года назад +7

      கண்டிப்பா சகோ மூளைக்கு எட்டுறது மனம் ஏற்க மறுக்கிறது ... இது தான் விதி

    • @TNgaming-sf5el
      @TNgaming-sf5el 2 года назад +4

      Sema bro

    • @tmmsaleem459
      @tmmsaleem459 2 года назад +3

      Mm.😭😭😭😭

    • @user-bl2bw7mm4v
      @user-bl2bw7mm4v 2 года назад

      @@blessed-stressed8174 neenga ennoda irakkam illaye 💔💔

  • @kalaivani.mkalai4755
    @kalaivani.mkalai4755 2 года назад +190

    இந்தப் பாடலில் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒன்று ஒவ்வொரு வரிகளிலும் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @aswinps1878
      @aswinps1878 Год назад +1

      எனக்கும் பிடிக்கும் ஆனால் காதல் பிடிக்காது

    • @venkatmamed
      @venkatmamed 5 месяцев назад

  • @deen-ulislam-l-u2072
    @deen-ulislam-l-u2072 2 года назад +1326

    கிடைக்காது என்று தெரிந்தும் ... ஏங்குகிறது மனம் அவனுக்காக 😔😔😔😔😔

  • @rimascool1922
    @rimascool1922 4 года назад +73

    இந்த வாழ்க்கை விசித்திரமானது... என்னோடு கனவுகள் காணவிட்டு அவற்றை நிறைவேற்ற வேறொருத்தியை அனுப்பி இருக்கிறது அவனுடன்... 😔😔😔 happy life my love

  • @umagrade7195
    @umagrade7195 4 года назад +340

    இதயத்தை தூக்கி இந்த கல்யாண நாளில் பரிசாய் கொடுத்தேனடா.sema lyrics

  • @ajimavijinu2678
    @ajimavijinu2678 4 года назад +1421

    காதலில் சேர்ந்து வாழும் இதயங்களை விட சேர துடிப்பவர்களே அதிகம் ... I miss you chlm 😢😢😢

  • @kanikani205
    @kanikani205 Год назад +32

    எனக்கு திருமணம் நிச்சியிக்கப்பட்டதிலிருந்து அவளுக்கும் பிடிச்சிருக்கு எனக்கும் பிடிச்சிருக்கு என்று நினைத்துக்கொண்டிருந்தேன் ஒரு மாதம் கழித்து எனக்கு போன் பண்ணி தயங்கி தயங்கி சொன்னாள் நான் வேற ஒருவரை காதலிக்கிறேன் என்று எனக்கு ஒன்னுமே புரியல நானும் ரொம்ப லவ் பண்ணிட்டேன் அவளை எனக்கு அப்போதுதான் புரிந்தது அவள் வீட்டில் கட்டாயபடுத்தி ஒத்துக்க வைத்திருக்கிறார்கள் என்று அதன் பிறகு என் மனதை தேத்திக்கொண்டு அவனையே கல்யாணம் பண்ணிக்க சொல்லிட்டேன் சொன்னது மட்டுமல்ல அவளுக்கு எல்லா விதத்திலும் சப்போர்ட் பண்ணியும் அவங்க வீட்டுக்கு எந்த பிரச்சனை வராமல் இருக்க அவள் கேட்டுக்கொண்டால் அவங்க வீட்டுக்கும் எங்க சைடு இருந்து எந்த பிரச்சனையும் வராமல் இருக்க பார்த்துக்கொண்டேன் இன்று அவள் வாழ்க்கைய தொடங்கிவிட்டால் எந்த தப்பும் பண்ணாத நான் நான் இன்று எல்லாமும் இழந்துவிட்டு அனாதை போல் இருக்கிரேன் யாரையும் நான் குறை கூறவில்லை இது எல்லாம் நம்முடைய விதி என்று நினைத்துக்கொண்டு சிறு புன்னகையுடன் கடக்க ஆரம்பித்து விட்டேன் ஆனாலும் என் வாழ்க்கையே இப்படி நாசாமாகி விட்டது

    • @MusicStudents
      @MusicStudents Год назад +2

      😢

    • @priyaias6648
      @priyaias6648 Год назад +5

      You are really great🙏❤️❤️

    • @Nothingispermanent05
      @Nothingispermanent05 Год назад +1

      Don't worry ellame marum kalame serandha marundhu

    • @GdjdjhsvbGowri
      @GdjdjhsvbGowri 5 месяцев назад

      🥺🥺🥺🥺

    • @KumarSwamy-sf8be
      @KumarSwamy-sf8be 5 месяцев назад

      pidichaVanoada serthu vecha vun vazhkai yeppadi NASAMAGUM
      Varuthapattu prayosanamillai
      Serthu vaippadharrku munn yoachikkavendiyadhu

  • @thalapathi08naveen78
    @thalapathi08naveen78 5 лет назад +595

    மணமகள் ஆன என் பிரியமான தோழி... நீ உள்ள திசை எண்ணியே நான் வாழ்வேன் 😢😢😢

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 года назад +49

    உன்னால் நானும் வலியை உணருகிறேன் என்னவனே நீ வாழ்க வளமுடன் அழகிய பாடல் வரிகள்

  • @kalaiselvi1763
    @kalaiselvi1763 3 года назад +86

    CHORUS 1:
    Sollathaan ninaikkiraen,
    Sollaamal thavikkiraen,
    Manathengum kaayangalaal,
    CHORUS 2:
    Kalladigal thaangiya,
    Kalli chedi polavae,
    Alugiraen, soagangalaal,
    Valarnthathum vetta,
    Oru nagamalla kaadhal,
    Idhaya kulalthaanadaa,
    Idhayatthai thookki,
    Intha kalyaana naalil,
    Parisaay kodutthainadaa,
    Dhinamdhoarum yennai vathaittha,
    Kanavae sendru vaa,
    Kavithaigal mattum thaa,
    CHORUS 1
    (Instrumental)
    Enni iruttu aandugal kalitthuthaan,
    Enthan imaigal thirudu poanathae,
    Athaiyae meetka vanthaen ingae,
    Vantha idatthil enathu uyirumthaan,
    Kanngal ariya kalavu poguthae,
    Ithai naan engae solvaen, anbae?
    Pagal vilakkaaga innum alagaana poovae,
    Soagangal vaendaam, ini sugamthaanadi,
    Pala kaalam, uyirmaelae, nee manam veesavae,
    Manathaal naan vaaltthuvaen,
    CHORUS 1
    (Male Vocalizing - “Aaahhhh” / Instrumental)
    (Instrumental / Females Vocalizing - “Lalalalalaalaa”)
    Thann kai vittu pogira poovinai,
    Enni kaambugal alutha soagatthai,
    Solla vaartthai kidaiyaathuthaan,
    Sontha kaadhali piriyum vaellaiyil,
    Kannil kanniyai ainthavum anumathi,
    Koduttha kadavul sadhigaaramthaan,
    Manamagalaana yen priyamaana tholi,
    Nee ulla dhisai enniyae naan vaalvaen,
    Uyir thaedum ilam poovae, intha vaibogamae,
    Silaiyai thaalaattavaa?

    • @sagayapushpa5313
      @sagayapushpa5313 2 года назад +1

      Suppar son😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌

    • @dharun97
      @dharun97 2 года назад +1

      Super

    • @arulmanickam1896
      @arulmanickam1896 Год назад

      😭😭😭😭😭😭😭😭😭😭😭kastamma erukku

    • @mohamedsithiqanishpathima3566
      @mohamedsithiqanishpathima3566 Год назад

      I miss youuuuuuu........... 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

  • @niromano8670
    @niromano8670 3 года назад +83

    Entha song kekkuravangkalukku purium kathal eppadi vali tharumnu🌹🌹🌹.....💕💕💕💕

  • @praganyadhanya7997
    @praganyadhanya7997 2 года назад +170

    காதலித்து சேர்ந்த வாழ்வதை விட காதலித்து அதில் தோல்வியுற்று அதன் வலியை உணர்வது அது ஒரு தனி சுகம் தான்.

  • @gowthamvijaya7559
    @gowthamvijaya7559 2 года назад +311

    அன்பு ஒரு நாள் அனாதையாக்கும் ஆனால் பாசம் ஒரு நாள் பைத்தியமாக்கும் இதை தெரிந்தும் காதலிக்க துணிந்தவர்களின் காதல் அழியாதது அழகானது நம்பிக்கையானது 🥰💯

  • @abuthaheera1362
    @abuthaheera1362 2 года назад +51

    உண்மையான சேர முடியாத மனம் ஏங்கும் தருணம், இப்பாடல் கேட்கும் தருணம்.

  • @maqthoomgemjewellery6522
    @maqthoomgemjewellery6522 4 года назад +307

    Spb sir maraivukku piragu intha paadalai kettavargal like seyyungal 👍😭

  • @தமிழ்ப்பூஞ்சோலை

    மனதில் காதல் நுழைந்துவிட்டால் நிம்மதி தொலைந்துவிடும். இதை உணர்ந்தவர் எவரும் காதலிக்க மாட்டார்கள்

    • @savetrees4791
      @savetrees4791 3 года назад +44

      காதலித்தால் தான் உணரவே முடியும்...😀

    • @mohamedafeef2128
      @mohamedafeef2128 3 года назад +6

      Atha kaathalichutu paatha veatha namakku mattum thaan theariyum

    • @unlimitedfun3056
      @unlimitedfun3056 3 года назад +12

      True love never always win bro don't feel 🥰🥰🥰

    • @gayathrim1975
      @gayathrim1975 3 года назад +4

      Ama fact

    • @unlimitedfun3056
      @unlimitedfun3056 3 года назад +2

      @@gayathrim1975 akka nega entha oru

  • @buvaneshbuvanesh8488
    @buvaneshbuvanesh8488 5 лет назад +358

    இந்த பாடலில் உள்ள அனைத்து வரிகளும் 😩 என் வாழ்க்கைக்கு பொருந்தும்.... என் காதலை சொல்லாமல் தினம் தினம் தவிக்கிறேன்............

  • @kasinathankasi4243
    @kasinathankasi4243 2 года назад +20

    கிடைக்க மாட்டேன் என்று தெரிகிறது
    ஆனால் என் மனம் ஏற்க மறுக்கிறது
    என்றும் காத்திருக்கிறேன்
    அவனுக்காக
    .....,.............
    என்னை ஏற்றுக்கொள்ள வாயா
    என் அன்பு கருவாயா

  • @priyachlm5478
    @priyachlm5478 2 года назад +281

    சாகவும் முடியல வாழவும் முடியல என்னா வாழ்க்கைடா 😔😔🥺😭😭😭😭

  • @jawaharsuganthi9581
    @jawaharsuganthi9581 4 года назад +612

    என் காதலும் இப்படித்தான் சொல்லாமல் பிரிந்து விட்டது பிரிவின் வலி ரொம்ப கொடுமை 😔💔💔அது அனுபவப்பட்டவங்களுக்குத்தான் தெரியும் 😔

    • @kannayuvi9238
      @kannayuvi9238 3 года назад +4

      Same sister

    • @kajabakrutheenkajabakruthe2861
      @kajabakrutheenkajabakruthe2861 3 года назад +26

      எணக்கு வயது 22 எட்டு வயதிலிருந்து காதலிக்கிறேன் ஒரு பெண்ணை அவளிடம் சொண்ணது கிடையாது

    • @AnanyaPrasanth
      @AnanyaPrasanth 3 года назад +12

      Solli piriyaradha Vida sollaama piriyaradhu evlavoooo mel.because Naa anubava pattutten

    • @kamarajabinathabinathads5742
      @kamarajabinathabinathads5742 3 года назад +4

      Adhu unmai

    • @priyankachinnadhurai7447
      @priyankachinnadhurai7447 3 года назад

      ☹️☹️☹️☹️

  • @kuttyboomi4952
    @kuttyboomi4952 2 года назад +250

    கிடைக்காது என்று தெரிந்தும் மறக்க முடியாது தவிக்கிறேன் அவன் மீது கொண்ட காதலை.

    • @magaklingawilson6458
      @magaklingawilson6458 Год назад +2

      2022 ல் இந்த பாடலை கேட்பது ரொம்ப சோகத்தில் கூட சுகமா இருக்கு எதோ ஒரு உணர்வு தரும் பாடல்களில் இது ஒன்று எனக்கு புடித்த பாடல். காதலில் தோத்தவன்

    • @SanthoshKumar-ov8rk
      @SanthoshKumar-ov8rk Год назад +1

      😴😢😕

    • @VindhiyaMani
      @VindhiyaMani Год назад +2

      Nanum tha sister

    • @VindhiyaMani
      @VindhiyaMani Год назад

      Eappaiumme ponnugatha vittu poranga nu soldranga aathu unmai illa pasanga tha ponnugala vittutu poiranga😢😢😢😢😢😢😢😢

    • @kaankhiche8232
      @kaankhiche8232 Год назад

      ​@@VindhiyaManiathum unmai illa rendu perum than

  • @sundarvikram404
    @sundarvikram404 2 года назад +73

    நான் ஒருத்தரை காதலித்தேன் ஆனால் என்னால் சொல்ல முடியாமல் போச்சு இந்த பாடல் கேட்கும் போது என் காதல் நாபகம் வருகிறது. Nice song thankyou for tha song 💞🌹💞🥰💞💞💞💞

    • @abisum6412
      @abisum6412 Год назад

      Missyou

    • @sindhu8453
      @sindhu8453 Месяц назад

      Nanum kathalichen solamudiamal thavithen ellame poiduchi I missed you

  • @rajakumardsekar4898
    @rajakumardsekar4898 4 года назад +65

    மணமகள் ஆன என் பிரியமான தோழி உள்ள திசை எண்ணியே நான் வாழ்வேன்😔😔😔

  • @30lakhviews25
    @30lakhviews25 3 года назад +609

    2021la intha song keakaravanga like pannunga

  • @sankarisankari756
    @sankarisankari756 4 года назад +64

    உண்மை காதலில் என் காதலும் ஒன்று என் மணவலி இந்த பாடல் வரிகள் ........................
    .😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @zarasherin7133
    @zarasherin7133 3 года назад +117

    பலரை வாழ வைப்பதும் அன்பு தான் சிலரை அழ வைப்பதும் அன்பு தான் 😭😭😭😭😭😭

  • @divyas3555
    @divyas3555 5 лет назад +1648

    தலை வலி,உடம்பு வலி,கை வலி,கால் வலி, இதுல எது வந்தாலும் தாங்கி கொள்கிறேன் ஆனால் இதயம் வலி வந்தால் மட்டும் ஏனோ தனிமை (ம) நரக வாழ்க்கை இருக்கிறது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @kavithadeepi3647
      @kavithadeepi3647 4 года назад +26

      Same feeling sis...

    • @aathireo862
      @aathireo862 4 года назад +13

      Ama bro 😭😭😭😭😭😭

    • @haridhk272
      @haridhk272 4 года назад +42

      வலிகளுக்கும் நினைவுகளுக்கும் வித்யாசம் அதிகம்

    • @karthiknaren-nu5fz
      @karthiknaren-nu5fz 4 года назад +9

      Divya you don't feel ok. Love failure sema feel

    • @elumalaikv7168
      @elumalaikv7168 4 года назад +24

      Cardio problemஆக இருக்கலாம் டோலி.. நானும் அந்த வலிகளையெல்லாம் கடந்து வந்தபோது எனக்கும் இதய வலி தான் வந்தது..

  • @anandhhi849
    @anandhhi849 3 года назад +592

    இப்பாடலை கேட்கும்போது உயிர் போகும் வேதனை அளிக்கிறது

  • @cute7121
    @cute7121 4 года назад +173

    Miss u my👸👸👸👸😭😭😭 90kifs உண்மை காதல் நீ இருக்கும் திசை நினைத்து வாழ்த்துக்கொண்டுயிருகேன்

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 3 года назад +67

    SPB voice is supper.... My favourite voice SPB Sir.... இந்த பாடலை தினமும் நான் கேட்பேன்.... அவ்வளவு பிடிக்கும்...

  • @tamiltamil-jk6xb
    @tamiltamil-jk6xb 4 года назад +329

    .தினந்தோறும் என்னை வதைத்த கனவே சென்று வா ,😭😭😭

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 2 года назад +233

    என்னப்பா இது... 2002 ஏப்ரல் la பார்த்தேன் அப்போதும் அழுதேன்... இப்போ 2022 மே மாதமும் அழுகையா வருதே 😭😭😭😭

  • @suganyaselvam7822
    @suganyaselvam7822 3 года назад +217

    தன் கை விட்டு போகிற பூவினை ...எண்ணி காம்புகள் அழுத சோகத்தை ... சொல்ல வார்த்தை கிடையாது தான்...😭

  • @safananasrin4386
    @safananasrin4386 2 года назад +304

    வாழ்க்கையில ரொம்ப கொடுமையான ஒன்னு நமக்கு உள்ளத வேற ஒரு ஆள் நம்ம கண்ணுக்கு முன்னால உரிமை கொண்டாடுவது தான் 😭அத பார்த்துத்திட்டு இருப்பது உயிர் இருந்தும் இறத்ததற்க்கு சமம் 😔

  • @rockeyrockey5564
    @rockeyrockey5564 6 лет назад +355

    தினந்தோறும் எனை வதைத்த கனவே சென்று வா , வரிகள் கண்கலங்க வைக்கிறது, வாழ்க காதல்,

  • @sivab3628
    @sivab3628 5 лет назад +944

    இந்த பாடல் கேட்க்கும் போது " என்னை மறந்து என் கண்கள் அழுகிறது

  • @JoseJose-xn9rd
    @JoseJose-xn9rd 4 года назад +468

    Pudichavanga vittitu pogumboth intha song kekuravanga like podunga pls

  • @rajamuthu5552
    @rajamuthu5552 3 года назад +144

    தினந்தோறும் என்னை வதைத்த கனவே சென்று வா.... கவிதைகள் மட்டும் தா❤️

  • @elumalaivenkatesan8725
    @elumalaivenkatesan8725 3 года назад +85

    காதல் ஏமாற்றம் எதிக்கி கூடெ வரக்கூடது பாவம் 💔💔💔💔💔

  • @kamatchivadivel9144
    @kamatchivadivel9144 2 года назад +183

    சொல்ல முடியாத அளவுக்கு வலியை உண்டாக்கும் தன்மை கொண்ட பாடல்

  • @yourdesirelover
    @yourdesirelover 4 года назад +49

    தனிமையின் வலிகள்
    காதலிக்கும் வேண்டாம்...
    மரண வலியல்லவா...
    தனிமையின் வலிகள்
    காதலிக்கும் வேண்டாம்
    இமயத்தை கூட
    சுமைந்து விடலாம்
    ஆனால்
    தனிமையின் நினைவுகளை...
    நானோ
    இருளில் விழுந்துவிட்டேன்...
    கண்களை இழந்துவிட்டேன்...
    நினைவினில் வாடுகிறேன்...
    மரணத்தை தேடுகிறேன்...
    இதயமாய் என்னில் நீ நுலைந்தாய்..
    இதயத்தை ஏனடி நீ கிழித்து சென்றாய்...
    #உன்ஆசைகாதலன்

    • @nifranifra2358
      @nifranifra2358 3 года назад +1

      Vera level 👌

    • @yourdesirelover
      @yourdesirelover 3 года назад

      @@nifranifra2358 மிக்க நன்றி... நீங்கள் கவிதை விரும்பி என்றால் எனது காணொலி பக்கத்தில் உள்ள கவிதைகளையும் பார்த்து உங்கள் மனம் கவர்ந்த வார்த்தைகளை கருத்தாக பதிவிடுங்கள்...

  • @cssundarrajancssundarrajan7543
    @cssundarrajancssundarrajan7543 7 лет назад +529

    வார்த்தையால் சொல்ல முடியாத மனவருத்தங்களை இந்த பாடலானது வெளிப்படுத்திவிட்டது

  • @shanmugamabi
    @shanmugamabi 3 года назад +30

    பேருந்தில் செல்லும்போது இந்த பாட்டு கேட்டால் கண்களில் கண்ணீர் ஏனோ?

  • @skhdstatustamil7814
    @skhdstatustamil7814 Год назад +9

    நானும் ஒரு பெண்ணை ஒருத்தலைக்காதலாக நேசித்தேன்... அவள் என்னுடைய தோழி அவள் திருமணத்திருக்கு சென்றேன் அப்போது ஏற்பட்ட வலி யை உணர்ந்தேன் இப்பாடலை கேக்கும் போது

  • @rajeemmanuvel9537
    @rajeemmanuvel9537 3 года назад +15

    இனிமையிலும் இனிமையான வலிகள் நிறைந்த இதமான சுகமான பாடல் சொல்லவார்த்தைகளே இல்லை அற்புதம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @palanivilluampurrss779
    @palanivilluampurrss779 6 лет назад +473

    வரிகள் ஒவ்வொன்றும்
    காதலின் வலி பேசுகிறது

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud 7 месяцев назад +2

    தன் கைவிட்ட போகின்ற பூவினை எண்ணி காம்புகள் அழுத சோகத்தை சொல்ல வார்த்தை கிடையாதுதான்
    சொந்த காதலி பிரியும் வேளையில் கண்ணில் கண்ணீரை ஏந்தவும் அனுமதி
    மறுத்த கடவுள் சதிகாரன்தான்
    மணமகளான என் பிரியமானதோழி நீ உள்ள திசை எண்ணியே நான் வாழ்வேன்😭😭😭😭😭💔💔💔💔

  • @charumacharu4538
    @charumacharu4538 5 лет назад +670

    எப்பவும் நம்மளுக்கு பக்கத்தில் இருக்கும் போது உறவின் அருமை தெரியாது நம்மை விட்டு பிரிந்து சொந்தம் இல்லை என்று தெரியவரும் பொழுது அளவில்லா வழிகளை உணர்கிறோம் 👍👍👍👍👍👍👍

  • @srikumaran1127
    @srikumaran1127 4 года назад +60

    கொண்ட காதலி பிரியும் வேலையில் கண்ணில் கண்ணீரை ஏந்தவும் அனுமதி மறுத்த கடவுள் சதிகாரன் தான்
    😭😭😭😭😭😭😭😭😭😭😭
    I miss you ammu ...............

  • @kaviskavi9766
    @kaviskavi9766 6 лет назад +473

    ரொம்ப வலிக்கிறது காரணம் இப்போ எனது நிலையும் இது தான்.
    வாழ்த்துவதை தவிற வேறு வளி தெரியவிலை😢😢😢😢😢

  • @karthiKeyan-rw3dc
    @karthiKeyan-rw3dc Год назад +16

    வாழ்கையில் விரும்பியது எதுவும் கிடைத்தது இல்லை இந்த காதல் மட்டும் என்ன என்று கடந்து சொல்ல முடியாமல் தவிக்கிறது விடைபெற்ற காதலின் வலி

  • @robirobi2390
    @robirobi2390 3 года назад +48

    கல் அடிகள் தாங்கிய கள்ளி செடி போலவே அழுகிறேன் சோகங்களால். உண்மையான காதலின் வலி.

  • @kalaiarasan5102
    @kalaiarasan5102 5 месяцев назад +4

    மிக அற்புதமான வரிகளை கொண்டு பாடல் அமைக்கப்பட்டது இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் மனசு ரம்பா வலிக்கிறது ஏன் என்றால் இவரை போல் நான் ......

  • @narmadhanarmadha9605
    @narmadhanarmadha9605 4 года назад +582

    😭 yarum love pannathinga ...💔atha valiya yaraleum thanga mudiyadhu...😭

  • @WhiteDevil-lp2dk
    @WhiteDevil-lp2dk 3 года назад +106

    ஒருதலைக் காதல் வலியை உணர்த்தும் பாடல்😞🥺

  • @Nuzair
    @Nuzair 5 месяцев назад +24

    ❤2024 any 90s kids here ❤2k kids😅

  • @amal_b_akku
    @amal_b_akku 5 лет назад +241

    *ഈ മനോഹര ഗാനം ഇപ്പോളും കേൾക്കാൻ വന്നവരുണ്ടോ 🎵🎵🎵🙏😍super*

  • @mersalvijay57
    @mersalvijay57 2 года назад +22

    இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய முதல் காதல் தான் ஞாபகம் வருகிறது

  • @beautifullifestyle4519
    @beautifullifestyle4519 4 года назад +99

    My fav movie and fav actor. മലയാളികൾ ആരുമില്ലേ....

  • @thaithamil
    @thaithamil 2 года назад +18

    காதல் என்ற கனவை நினைத்து... நிஜம் என்னும் வாழ்க்கையை இழக்கிறோம்......பின் வந்த அனைவரின் கவிதையும் சுகமானது

  • @sarankrishsaranya8064
    @sarankrishsaranya8064 3 года назад +51

    2021 intha song kekaraviga like pannuga...

  • @madhumitha4625
    @madhumitha4625 3 года назад +29

    Cha.. yanna voice yanna expression SPB sir, 😍 no words to express our feeling..😓🙏 love u soo much sir..😘😘😭 forever..❤😔

  • @ksiva99
    @ksiva99 3 года назад +48

    Tarun is one of the good actors got neglected.
    May god bless him for his success and good health.

  • @sonali9648
    @sonali9648 4 года назад +63

    I love my past 💔💔And miss my kutty enna marandhu poituyeda 😭😭but onnoda memories yaralum pirika mudiyadhu nee happya eru enaku adhu podhum enrum un ninaivugaludan😭😭😭😭😭💔💔💔

    • @malinim6509
      @malinim6509 3 года назад +2

      Ya it's good

    • @saranyakrishnamoorthy130
      @saranyakrishnamoorthy130 3 года назад +5

      My situation 😒

    • @Ganesh-rg6ow
      @Ganesh-rg6ow 3 года назад +3

      Ithuthan unmi super manasu valicha kekalam

    • @iswaryas7466
      @iswaryas7466 3 года назад +1

      Jgdsmhsxcqihxtppjfsv

    • @iswaryas7466
      @iswaryas7466 3 года назад

      Mhszvatikwmxy jesblowad meanhwmhackoue irwhxqinmmhegw kra 😭😭😭😭😭😭😭😭😭😭😭🥰😭😭😭😭😭😭😭😭😭😘💔

  • @sarankrishsaranya8064
    @sarankrishsaranya8064 4 года назад +1059

    2020 la intha song kekaraviga like pannuga

  • @anaskhan6076
    @anaskhan6076 Год назад +12

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல் 2023💔🥲

  • @meikandanvelupillai4235
    @meikandanvelupillai4235 2 года назад +20

    பிரசவம் போல காதலும் சுகமான சுமைதான். வலியயும் வேதனையும் நிறைந்தது என்றால் மிகையல்ல..

  • @sujanjacksan4286
    @sujanjacksan4286 Год назад +32

    ஒவ்வொரு வரிகளிளும் காதல் சொல்லும் ஓர் பாடல் ❤

  • @aravindsms3232
    @aravindsms3232 2 года назад +7

    காலத்தில் கிடைக்காத செல்வத்தால் ஒருத்தலை காதலனாக நானும்.. காலத்தில் கிடைத்த செல்வத்தில் சேர்ந்த ஜோடிகள் பலர் மத்தியில் என் காதல் என்றும் உயர்வானது தான்..

  • @ajiajima5839
    @ajiajima5839 3 года назад +32

    Yarellam intha song 2021 la kegurenga oru like podunga...

  • @villegeeggfarm1902
    @villegeeggfarm1902 2 года назад +11

    நானும் ஒருவரை காதலித்தேன் ஏழு வருடங்கள் என் காதலை ஏற்கவில்லை ஆனாலும் காலம் என்னை அவளிடம் சேர்க்கும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து இன்று அனாதையாக நிற்கிறேன் 😭😭😭😭

  • @gouthamanking568
    @gouthamanking568 6 лет назад +29

    மனதை அள்ளும் அருமையான பாடல்

  • @Hari-hg6kd
    @Hari-hg6kd 3 года назад +39

    2021 la yaravathu kekuringala 👌

  • @NagaRaj-ne6lo
    @NagaRaj-ne6lo Месяц назад +1

    என் தங்கம் நீங்க யார் என்னை கேட்க்க என்ற கேள்வியால் ஏற்ப்பட்ட வலியால் இது போன்ற பாடல்களை கேட்க மனதிற்கு இதமாக இருக்கிறது 😢😢😢

  • @esakkimuthu1308
    @esakkimuthu1308 3 года назад +142

    காதல் என்பது இருக்கும் வரை திருமணம் என்பது சாகும் வரை

    • @rahulR-ji1jb
      @rahulR-ji1jb 3 года назад +2

      😭😭😭😭

    • @SarathKumar-Kavitha
      @SarathKumar-Kavitha 2 года назад +1

      No,Kadhal Yenbadhum Saagum Varai -Ammu I Miss You 😭😭😭😭💔💔💔

  • @arultecboyselvan2663
    @arultecboyselvan2663 Год назад +27

    அவள் தந்த வலிகள் கூட சுகமானது❤️.............. தீயாக அவள் நினைவுகள் எரிக்கும் போதும் 😍 நான் சருகாக சிரிக்கிறேன் 🥰காரணம் என்னவள் என்பதால் ❤️❤️

    • @priyabarathi4870
      @priyabarathi4870 Год назад +4

      நான் நேசிதவனை கரம் பிடிக்க இன்னும் போராடி கொண்டு இருக்கிறேன் என்னால் மறக்க முடியாத நிலையில் இருக்கும் போது அவர் கூறினார் நீ வேண்டாம் என்று.......😭😭😭😭😭

    • @priyabarathi4870
      @priyabarathi4870 Год назад +2

      Valikirathu manathu.....😭😭😭

    • @mrlalana554
      @mrlalana554 Год назад

      I think you are 90s or 2000 kid ...we don't have that much dare bro..to express feelings ..80s and 70 kids...that's different

  • @kannayuvi9238
    @kannayuvi9238 4 года назад +18

    My Currently Situation 😭😭😭 semmmmmmaaaaaaaaaa Line.... Happy married life Kalai..... Pakkathula irunthapa onnu thrila... Ne ponnathuku aprm tha thrithu.... Happya iru Ammu... I love u kalai😍

    • @mathushan550
      @mathushan550 4 года назад

      என்றும் அவள் நல்ல இருக்கும் அது என்ட ஆசை

    • @suvisuvi6231
      @suvisuvi6231 3 года назад +1

      Don't worry

    • @kannayuvi9238
      @kannayuvi9238 3 года назад

      @@mathushan550😟😟😟

    • @meenamangai448
      @meenamangai448 3 года назад +1

      I miss my Suresh ............. love you so much .......................l feel this song

    • @kannayuvi9238
      @kannayuvi9238 3 года назад +1

      @@meenamangai448 I miss u kalai 😭 ...

  • @sumedisiwnika8247
    @sumedisiwnika8247 4 месяца назад +1

    மனமகளான என் பிரியமான தோழி
    நீ உள்ள திசை என்னியே நான் வாழ்வேன்....
    Woww what a lyrics 🥺❤️

  • @surekhaammul1621
    @surekhaammul1621 3 года назад +67

    Yaarum love Pannathinga. Life long naam tha kastam padanum. Nimadhi Ellatha vaakai. 😒😒😥😭😭

  • @mahe7776
    @mahe7776 3 года назад +25

    கொண்ட காதலி பிரியும் வேளையில் கண்ணில் கண்ணீரை ஏந்தவும் அனுமதி மறுத்த கடவுள் சதிகாரந்தான்

  • @sivasiva-gw3cy
    @sivasiva-gw3cy 8 лет назад +111

    😍😍shollathan ninaikren song enakku romba pidikum

  • @palkanic7568
    @palkanic7568 6 месяцев назад +1

    நானும் ஒருத்தியை காதல் செய்தேன் ...நான்கு வருட காதல். அவள் அரசு வேலைக்கு செல்வதற்கு நான் உறுதியாக இருந்தேன்..அவர் வேலைக்கு சென்றவுடன் நீ வேலை இல்லாம இருக்க எங்க அப்பா ஒத்துக்க மாட்டார் என்று கூறி என்னை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டாள்...அவள் திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையுடன் இருக்கிறார் நான் ஒரு பூஜ்ஜியமாக இருக்கிறேன்😢

  • @kalaivani9654
    @kalaivani9654 3 года назад +15

    தினம் தோறும் என்னை வதைத்த கனவே சென்று வா கவிதைகள் மட்டும் தா 😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔

  • @aravindkumarkumar.i5239
    @aravindkumarkumar.i5239 Год назад +4

    கொண்ட காதலன் பிரியும் வேலையில் கண்ணில் கண்ணீரை ஏந்தவும் அனுபவி ..... கொடுத்த கடவுள் சதிகாரன் தான்....... 😭😭😭😭😭😭lovely💔💔💔💔💔💔💔

  • @rifkyriyas4860
    @rifkyriyas4860 3 года назад +42

    நீ என்னை விட்டு விலகி செல்ல செல்ல என் நினைவுகளில் அதிகம் அதிகமாய் உள் நுழைகிறாய் நீ எங்கே இருந்தாலும் சந்தோஷமாய் இருப்பாய் என்ற எண்ணத்துடன் உன்னை விட்டு விலகுகிறேன்....😢😢😢😢
    நினைவுகளின் சிறையில் இருந்து விடுதலை தேடும் கைதியாய்.....😭😭😭😭

    • @RamyaRamya-vg9wk
      @RamyaRamya-vg9wk 2 года назад +2

      Yes

    • @RANURafeek
      @RANURafeek Год назад

      Kadhalin vali unmayai kadhalithu sera mudiyamal ponavarhaluku than purium

  • @குகன்தமிழன்
    @குகன்தமிழன் 3 года назад +28

    சொல்லத்தான் நினைக்கிறேன்
    சொல்லாமல் தவிக்கிறேன்
    மனதெங்கும் காயங்களாய்..

  • @PoongavanamPalani
    @PoongavanamPalani Год назад +5

    சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையான பாடல் ❤❤ தனிமையின் வலிகள்

  • @donvijay4712
    @donvijay4712 6 лет назад +260

    காயம் கண்ட இதயம் வெளியே சொல்ல முடியாமல் இருப்பது

    • @sktsingsktsing72
      @sktsingsktsing72 4 года назад +2

      என் கண்ணில் இருந்து எனக்கே தொரயமல் கண்ணீர் சிந்து கிராது

    • @radanvetri1943
      @radanvetri1943 4 года назад +1

      Eanakum ethey mathire

    • @rasathiraj4084
      @rasathiraj4084 4 года назад

      Bakiy Raj rasathi
      Kadhal sugamanathu
      Hendrik in ninavil

    • @sirikaran5524
      @sirikaran5524 3 года назад

      Sudu

  • @pyennumnaan8081
    @pyennumnaan8081 3 года назад +38

    2022 intha song kekkuravanga like 👍 pannunga ( advance ahh kettu veppom )

  • @KPMVICKY
    @KPMVICKY 8 месяцев назад +2

    யாரும் காதலி பண்னாதங்க சிலருக்கு கிடைக்கும் சிலருக்கு கடைக்காது💔💔💔💔💔

  • @divyadivya-fe2qk
    @divyadivya-fe2qk 7 лет назад +442

    என் வாழ்க்கையே உனக்காகா கொடுத்தேன் ஆனா நீ வலியை மட்டும் தான் பரிசாய் தந்தாய்

  • @kuttiammals673
    @kuttiammals673 2 года назад +10

    காதலில் பிரிவு மிக மோசமானது உயிருக்கு உயிராய் நேசிச்சவங்கள பிரியும் வலி ரொம்ப கொடுமையானது வாழ்வே வெறுத்து போகும் நாம அவங்கள சந்திக்காம இருந்துருக்கலாம்னு தோணும் காதலிச்சவங்க மட்டும் தான் உலகத்துல ரொம்பவே அழகானவங்களா தெரிவாங்க

  • @kishanthankishanthan8486
    @kishanthankishanthan8486 2 года назад +7

    நானும் காதலித்தேன். காலம் கடந்து.என்னவள் எனை விட்டு சென்றால் நாடு வீதியில் விட்டு சென்றது யேனோ.இன்னொருவர் கை பிடித்து.உன்னை உன்மையாய் காதலித்தது என் தவற. என்றும் உன் நினைவோடு நான்♥

  • @JamunaV-fz1fw
    @JamunaV-fz1fw 9 месяцев назад +3

    சில உறவுகள் கிடைக்காது போதிலும் உள்ளம் ஏங்கும் ❤❤❤

  • @sureshj5785
    @sureshj5785 3 года назад +15

    தெரிந்து நி என்னை எமாற்றி விட்டாய் தெரியாம நான் உண்னை ஏமாற்றி இருக்கலாம் ஆனால் காதலை ஏமாற்ற யாரலும்👍
    😏