தங்க சீட்டு கட்டுறேன் Home Loan இருக்கு! VJ Archana's Savings Tips

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #vjarchana #archana #economictimes #economictimestamil #ettamil
    தங்க சீட்டு கட்டுறேன் Home Loan இருக்கு! VJ Archana's Savings Tips
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Комментарии • 154

  • @priyapriya-hg2bd
    @priyapriya-hg2bd Год назад +87

    First time.... I like archana's speech

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Год назад +27

    அர்ச்சனா நீங்கள் சொல்வது அனைத்தும் ஏற்புடையது, பயனுள்ளதாக உள்ளது.

  • @sathyasri2949
    @sathyasri2949 Год назад +14

    Archana ketta itha ethir parkala romba very good information

  • @sonumoses2589
    @sonumoses2589 Год назад +6

    She is all right. Especially about charity. Give 10rs you will get 100 in return that's very true.

  • @geethasrinivasan1844
    @geethasrinivasan1844 Год назад +73

    What u said about investments it’s absolutely correct and home loan with insurance is perfect thank u mam

  • @indhumathiindhu5614
    @indhumathiindhu5614 Год назад +20

    💯 true dhanam sencha palamadanga thirumbi varum

  • @najmabanu7081
    @najmabanu7081 Год назад +75

    Even I have invested in a gold chit. Till now saved 6 sovereigns in 2yrs. Bought all my household things by my savings.

  • @jagadeeshb8323
    @jagadeeshb8323 7 месяцев назад +1

    வாழ்க்கையில் சேமிப்பு என்பது மிக முக்கியம் நீங்கள் சொன்னது அனைத்தும் அருமை வாழ்க வளமுடன்

  • @indianguy3129
    @indianguy3129 Год назад +33

    Archana is cute 💐💐🎊💕💕Good financial advice mam..

  • @saivinayak9986
    @saivinayak9986 Год назад +2

    Bigg boss kku Apram ungalukku naa rasichu paakurathu intha vediolathan...useful

  • @malinimathi8908
    @malinimathi8908 Год назад +11

    Savings is very important... And very useful

  • @takkarlife3081
    @takkarlife3081 Год назад +13

    நார்மல் கூலி வேலை செய்பவர்களுக்கு விலைவாசி ஏற்றம் போன்ற போராட்டத்திற்கு இடையே கடும் சிரமமே பற்றாக்குறை வாழ்க்கைதான் அதற்கே கடன் வாங்க வேண்டி உள்ளது

    • @jancyrani9523
      @jancyrani9523 Год назад

      கூலி வேலை செய்பவர்கள் குடிக்கும் காசை சேமிக்கலாம்

  • @soundaryaj4786
    @soundaryaj4786 Год назад +27

    You are fabulous Achuma 🥰 keep inspiring to everyone ✨😍😍😍😍

  • @saivinayak9986
    @saivinayak9986 Год назад +4

    Ennoda husband kku monthly 3lac but still avarukku entha savings kidayaathu ennala avara thirutthavum mudiyala enakku ungalellaam paatha poramaiya irukku. Avarkku evlo income vanthalum naa ella kadailayum eankithan papen. Unga husband Good. Ellarukkum intha madhiri luck kidaikkathu...

  • @rajasekarwrites
    @rajasekarwrites Год назад +3

    2:00 actual video starts. Ennada panni vachirukeenga. Enga video start agudhune theiryala first 2 minutes ku

  • @ommuruga78750
    @ommuruga78750 Год назад +7

    Unga advice epavumey, very usefull archana sis. 💓💓

  • @poornajayanthi
    @poornajayanthi Год назад +15

    Archana Sister good video. Creating awareness for common middle class family.

  • @janshirl1985
    @janshirl1985 Год назад +5

    Naan oru well known shop la gold chit pottu enga father salarykku etha madiri save pannom. But andha shop closed forever. So epdi save panradhu nu therila. Very difficult.

  • @meenavarun6501
    @meenavarun6501 Год назад +6

    its really useful archana akka. thank you for sharing about saving.

  • @rami3535
    @rami3535 Год назад +17

    There are a limited number of investing possibilities available.
    1.Gold
    2.Property
    3.NPS
    4. Debentures and bonds
    5.PPF
    6. Constant deposits
    7. Mutual fund.

  • @kavitha446
    @kavitha446 Год назад +4

    Omg tq for ur speech keep motivating and especially u r a gud mother

  • @thendral4581
    @thendral4581 Год назад +3

    Super archana very well speech 🔥🔥🔥🔥🔥

  • @geethav7900
    @geethav7900 Год назад +13

    Very useful and practical advice to youngsters to remember to save...she was convincing in her explanation....yes God chit etc also pretty prudent...little drops of water only makes the mighty Ocean!
    She is a thoroughbred Professional 💐💐the characteristics of an Anchor as discussed by her is excellent and wholesome! She won my heart by having the magnanimity to include DD with her! Yes, present day Anchors...have only mass appeal...play to the gallery..very shallow and bland...try to be glamorous but too loud, brash and repulsive...they have their days maybe but will never be remembered! There must be Class & decorum evident to regard an Anchor of substance...not the loud and guffawing kind with no scruples or norms!
    Wish Archana a great & grand life! May all her dreams about her very pretty daughter come true! God bless🙌🙌

  • @tamilselvir2550
    @tamilselvir2550 Год назад +4

    Monthly emi pay pannavey correct ha eruku.

  • @ramusamyable
    @ramusamyable Год назад +3

    Well done madam,I really appreciate mam

  • @tejaswinisreep
    @tejaswinisreep Год назад +8

    Superr explanation 🔥🔥

  • @kaarthikvaradharajan3810
    @kaarthikvaradharajan3810 7 месяцев назад

    You are great archana and true about reality

  • @ragulraje7
    @ragulraje7 Год назад +10

    I’m also have same policy

  • @christinasherli5682
    @christinasherli5682 Год назад +2

    We have also seen in wow life..excess load of things bought and stocked..It's fine anchoring is a responsible job just like most others..so plz encourage everyone..it's not just meant for you and DD..anyone who has the confidence to pull it off shud do..
    Reality is so far from wat your speaking...wake up makkale..just don't beleive everything said by the so called media faces..

  • @Dhivi_16
    @Dhivi_16 Год назад +235

    Enga actual salary ah 10k dan ithula enga savings poduradhu

    • @PadhmajaOfficial
      @PadhmajaOfficial Год назад +24

      Save in day change coin and count in Year-end big money 💰

    • @rhymes4kids34
      @rhymes4kids34 Год назад +19

      Save 30 percent of your salary whatever the situation is.

    • @priyapriya-hg2bd
      @priyapriya-hg2bd Год назад +44

      Savings illatiyum parava illa.....
      Kadan illama, healthy ah irunthale happy ah irukalam....

    • @Dhivi_16
      @Dhivi_16 Год назад +1

      @@priyapriya-hg2bd yes we r following that

    • @chandrakalasrinivasan9463
      @chandrakalasrinivasan9463 Год назад +1

      @@priyapriya-hg2bd very true

  • @KG28127
    @KG28127 Год назад +5

    Useful information thanks mrs. archana

  • @முப்பாத்தால்

    Archana akka rombha pidikum enaku 😊😁

  • @sarojiniganeshkumar5605
    @sarojiniganeshkumar5605 Год назад +1

    More inspection speech, self motivated, Thanks

  • @Karthikathevar
    @Karthikathevar Год назад

    Absolutely she's correct 👍🏻 👌 👏🏻

  • @sherines9983
    @sherines9983 Год назад +6

    Really good investment super 👏✨🎉🙏

  • @begum9384
    @begum9384 Год назад +1

    Absolutely correct mam

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +3

    Health insurance
    Investments..link kodunga...ethula podalam

  • @archanajayaraman8827
    @archanajayaraman8827 Год назад

    Good information akka thank u engaluku iruka salary veche yenga nala ena mudium o ahtha panrom thanks 🎉

  • @sangeethasangeetha6016
    @sangeethasangeetha6016 Год назад +6

    Good information mam

  • @Spicy_Kitchenn
    @Spicy_Kitchenn Год назад

    My baby also same like Aryan. I reached her when she was 1 yr old

  • @radharaju4021
    @radharaju4021 Год назад +1

    Thank you ma'am

  • @Dhonimsd5
    @Dhonimsd5 Год назад

    Term insurance, many unaware about that !!

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +2

    Yesmam...alltrue 🙏🙏

  • @karthikeyanbalasubramaniam598
    @karthikeyanbalasubramaniam598 Год назад +1

    Valuable tips!

  • @ddsthoughts51
    @ddsthoughts51 Год назад +1

    அருமை சகோதரி

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 Год назад +2

    சூப்பர் அக்கா

  • @sivagnanamsrinivas6731
    @sivagnanamsrinivas6731 Год назад +7

    Such a good advice.

  • @revajaya8831
    @revajaya8831 Год назад +1

    Savings ok, but home lone pottu,valka panthayathula run.., run..

  • @unvianu5818
    @unvianu5818 Год назад +4

    She is printout priyanka in achore topic
    . Each have different style

  • @akila5402
    @akila5402 Год назад +3

    Enaku ungala rompa pidikum

  • @santhoshsowndarya1812
    @santhoshsowndarya1812 Год назад +2

    Nice interview

  • @Sunshine-ko3gn
    @Sunshine-ko3gn Год назад +3

    Tell that health insurance company name, which u used.

  • @ganeshmoorthy8761
    @ganeshmoorthy8761 Год назад +6

    Super sister

  • @rohitspot
    @rohitspot Год назад +1

    Thanks akka

  • @mumtajbegum2387
    @mumtajbegum2387 Год назад

    Please tell me about the health insurance

  • @Good.1990
    @Good.1990 10 месяцев назад

    Very nice

  • @boobalangomathisakthihemes1468
    @boobalangomathisakthihemes1468 Год назад +4

    Super madam

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 Год назад +2

    உங்களின் முளை ரொம்ப அழகு

  • @timbasophiya4129
    @timbasophiya4129 Год назад +3

    Super mam

  • @shanmugamvijayalakshmi759
    @shanmugamvijayalakshmi759 Год назад +7

    Super akka

  • @sathyak327
    @sathyak327 Год назад

    Please follow a financial expert video for better clarity.

  • @mathii5265
    @mathii5265 Год назад +2

    Masam 10000rs saving podanumam sambalame avlo kidayathe

  • @AmburJayasKitchen
    @AmburJayasKitchen Год назад +1

    அச்சும்மா நீங்கள் சொல்வது மிகவும் ஏற்ப்புடைய அரிவுறை தான்

  • @purushothaman4340
    @purushothaman4340 Год назад +1

    அர்ச்சனா அக்கா 🔥😍

  • @niro.3027
    @niro.3027 Год назад +1

    Ithellam engaluku thane

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 Год назад +4

    👌👌❤️

  • @vicky-us6zj
    @vicky-us6zj Год назад +3

    Who are you leaving anchor chance for upcoming people, you are not any authority or approved one, just speak about yourself, don't take over advantage

  • @shinshu5690
    @shinshu5690 Год назад

    Spr tips

  • @msgarett03
    @msgarett03 Год назад

    Super archana *

  • @kanagavallijkanagaj7548
    @kanagavallijkanagaj7548 Год назад

    Value speach

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Год назад

    Super 🎉

  • @jivinhaker887
    @jivinhaker887 Год назад

    Super

  • @river623
    @river623 Год назад +13

    You are 55kg gold

  • @babithamohan4370
    @babithamohan4370 Год назад +3

    Please help for my mother medicine

  • @barbiequeen4858
    @barbiequeen4858 Год назад

    Superb maa

  • @jeyamalinijeyamalini5959
    @jeyamalinijeyamalini5959 Год назад

    🙏

  • @shembasettu9589
    @shembasettu9589 Год назад

    Super Akkaaa

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +2

    Sonicetalk

  • @Simmaraja.bjp.1982
    @Simmaraja.bjp.1982 Год назад

    Supar👌👌👌👌

  • @t.yuvabharathis9941
    @t.yuvabharathis9941 Год назад +3

    👍👍

  • @ammarhasnain9431
    @ammarhasnain9431 Год назад

    Good me

  • @lakshmiyashwanth1294
    @lakshmiyashwanth1294 Год назад

    8.25 priyanka deshpande va solriyama

  • @mahabunisha9945
    @mahabunisha9945 Год назад

    👍👍👍👌🏻👌🏻

  • @belsimon
    @belsimon Год назад

    Athu peru seetho chito ila

  • @SeethaLakshmi-wg8qs
    @SeethaLakshmi-wg8qs Год назад +10

    Anchor ena mandaya mandaya aatitu erukaru.

  • @Naturegifts-pe1mr
    @Naturegifts-pe1mr Год назад +6

    Athu sari 🙄🙄

  • @rameshh7803
    @rameshh7803 Год назад

    Shara father ??

  • @krishnanramesh3022
    @krishnanramesh3022 Год назад +4

    Head weight lady. Preparing next generation also.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад

    Yesaboutjobtrue

  • @revathis8241
    @revathis8241 Год назад +4

    Ivala pathale eruchala iruku kunthani

  • @navarasanarasan5691
    @navarasanarasan5691 Год назад +4

    Anchor is to learn , talent developing ideas, not god blessing for that job useless msg..

  • @pachaiyappanr4655
    @pachaiyappanr4655 Год назад +5

    Pode

  • @krishnanramesh3022
    @krishnanramesh3022 Год назад +5

    Podi.

  • @aravinds5905
    @aravinds5905 Год назад

    Unnaku 3 lakh salary nee Enna maa ipudi urutura

  • @vigneshram8088
    @vigneshram8088 Год назад +4

    Savings pathi sollra mogara paru

  • @Dippuru
    @Dippuru Год назад

    😄😄😄😄

  • @Jack-ls7dr
    @Jack-ls7dr Год назад +18

    Dangerous devil 👿

    • @harsathking5933
      @harsathking5933 Год назад +20

      Un moonja vida ila.. summa ela time um oru tharavangala adichute iruka kudathu.. padinga da dei

  • @vigneshram8088
    @vigneshram8088 Год назад +4

    Podi Thevatiya

    • @sivanathan555
      @sivanathan555 Год назад +6

      Unka amma unnai nalla valathu irukura

    • @shahidmans
      @shahidmans Год назад +1

      @@sivanathan555 sema comment

  • @muranpadu1001
    @muranpadu1001 Год назад +4

    டுவர் போன கக்கூசுக்கும் insurance போட்டு இருக்கியா?

  • @anurose9378
    @anurose9378 Год назад +1

    Super sister 💗