100% உண்மை ஐயா உலகத்துல எத்தனையோ மருத்துவர் இருக்கலாம் ஆனால் ஜோதிடத்தில் எங்க ஐயா மட்டும்தான் ஐயாவை எங்களுக்கு தந்த பரம்பொருளுக்கும் ஐயாவின் அம்மா அப்பா க்கும் நன்றி
Sani என்றவுடன் எல்லோரும் உங்களைத் திட்டுகின்றனர் ஆயினும் சனியால் கொடுமையை அனுபவித்த என்னைப் போன்ற வர்களுக்கு மட்டுமே அதன் வலி தெரியும் thank you guruji
நான் வேளாண் துறையை சார்ந்தவன். ஆனால் அனைத்து துறைகளையும் சமமாக மதிப்பவன்.துறைகளில் எந்த பாரபட்சமும் இல்லை.இங்கு அனைத்து துறைகளும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
@@kcraze9416 Hi ,can you predict my horoscope? When will i get job in information technology and how will be my future in terms of financial and career life and is there any chance to get settled in other state? Dob 07/03/1999, Time: 9:32PM, Dindigul.
ஐயா வீடு வீடு கொடுத்தவன் வலு தசை நடத்தும் கிரகத்தின் தசைக்கு மட்டும் எடுக்க வேண்டுமா? அல்லது தசை நடத்தாத கிரகங்கள், தங்கள் காரகத்துவங்களை எந்த அளவிற்கு கொடுக்கும் என்பதை அறியவும் எடுத்துக் கொள்ளலாமா ஐயா....
சகோ தசைக்கு வீடு கொடுத்தவன் வலு மிகவும் முக்கியம் ஆனால் வீடு கொடுத்தவன் நீச்சம் என்றால் பலன் குறையும் இதற்கு லக்னம் & லக்ன அதிபதி மிகவும் முக்கியம் பாவகம் + பாவக அதிபதி + காரகன் 40+40+40=120
வணக்கம் குருஜி, ஒரு வீடியோவில், சனி சுபதுவம் பெறுவதை விட, சந்திரன் சுபத்துவம் பெற்று இருந்தால் ஏழரைச் சனியின் பாதிப்பு குறைவாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். சனி சந்திரன் இருவரும் சுபத்துவம் பெற வேண்டுமா அல்லது ஏதாவது ஒருவர் சுபத்துவம் பெற்றால் ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனியின் பாதிப்பு குறையுமா,? நன்றி
This is his premium video which was uploaded 3 years back, by then he was claiming that Sani has to be in a good state. But after that he has updated his statement to, Chandran has to be in a good state.
Pls, pls ayya.. இந்த கேள்விக்கு பதில் சொல்லு வீர்கள் என எதிப்பாகுறேன.... ஒளியுடைய சந்திர கேந்திரதில் இருக்கும் கிரகங்கள் சுபத்துவம் அடையும் சொல்கிர்கள்... சந்திர கேந்திரத்தில் இருக்கும் லக்கினம் சுப தன்மை அடையுமா அய்யா சொல்லுங்களேன்....
Hi Guruji Kala 29.08.1980 3:30pm Jaffna Sri Lanka Now Canada. Please tell me my future when to buy own house. I've been waiting long for months please tell me. Thank you Guruji
Next year from January venus sub period in moons dasa definetly gives u own house, that house can be already built old house, bcoz of saturns aspect on 4th house and venus.
குருஜி , ஒரு ஜாதகத்தை எடுத்துகிட்டு . ஒவ்வொரு திசையையும் அதில் ஒவ்வொரு புக்தியையும் கணிப்பது எப்படி னு வீடியோ போட்டா நல்லா இருக்கும். உங்களுடை ஜாதகத்தையே வைத்து ஒவ்வொரு திசாவிலும் ஒவ்வொரு புக்தியிலும் என்ன நடந்தது என விளக்கம் தாருங்கள்
ஒரு பாவகம் சுபத்துவமாகி அந்த பாவகத்தில் இருக்கும் கிரகம் சுபத்துவப்படவில்லை என்றல் எவ்வாறு பலன் எடுப்பது. உதாரணமாக கடகத்தில் குரு 28 டிகிரி மகரத்தில் சனி 2 டிகிரி
8இல் குரு இருந்து 12ம் இடத்தை பார்க்கிறார், 8, 12 சுபத்துவம் மற்றும் சர ராசியான துலாத்தில் ராகு இருந்து ராகு தசையில் வெளிநாடு செல்லவில்லை ஏன்? குருஜியின் பார்வைக்கு கொண்டு சென்று விளக்கம் தரவும், 30-05-1994, 1:45 am, ஒட்டன்சத்திரம்.
@@freakingawesome2501 sir 27.03.2001 06.38am sivakasi sir pls sir for me which job suits me till now no job sir simply going for a job 6000 nearby but this job I did not like pls sir which job suits me.will I able to earn nicely pls guide me whether it may be positive or negative pls say about my horoscope pls sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Guruji, உங்கள் subatuva pabathuvam விதி முன்னால் bavath bavam விதிகள் கூட நிற்க முடியவில்லை என்பது அனுபவத்தில் நாங்கள் arindathu...
P
100% உண்மை ஐயா உலகத்துல எத்தனையோ மருத்துவர் இருக்கலாம் ஆனால் ஜோதிடத்தில் எங்க ஐயா மட்டும்தான் ஐயாவை எங்களுக்கு தந்த பரம்பொருளுக்கும் ஐயாவின் அம்மா அப்பா க்கும் நன்றி
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Sani என்றவுடன் எல்லோரும் உங்களைத் திட்டுகின்றனர் ஆயினும் சனியால் கொடுமையை அனுபவித்த என்னைப் போன்ற வர்களுக்கு மட்டுமே அதன் வலி தெரியும் thank you guruji
வணக்கம் குருவே.உங்களின் விளங்கங்கள் தான் எங்களுக்கு சோதிடத்தை புரிந்து கொள்ளவைத்திருக்கிறது.நன்றி நன்றி நன்றி...குருவே.
கிரக ஆதிக்க ஆதிபத்தியம்👍ஆதித்திய குருஜியின் அனுபவம் ! வாழ்க வளமுடன் ! பயன் தரும் அனுபவம் ! கத்துக்கணும் !(கத்திக்கணுமில்ல ! "கத்துக்கணும்")
In the 24 min video content comes after 12 min😢...sir pls go to the content directly... Your time is precious 💕
Yes💯 he speaks so many irrelevant things😔
Best RUclipsr Ever.Keep the hard work
🙏வணக்கம் GURUJI 🌟
வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன்
நான் வேளாண் துறையை சார்ந்தவன்.
ஆனால் அனைத்து துறைகளையும் சமமாக மதிப்பவன்.துறைகளில் எந்த பாரபட்சமும் இல்லை.இங்கு அனைத்து துறைகளும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
🙏🏻 6ம் இடம் பற்றி அதிக வீடியோ போட்டிருந்தாலும் 6ம் இடம் தரும் வேலையை பற்றி விளக்கியதாக தெரியவில்லை. எதிர்பார்ப்புடன் தங்கள் மாணவி.
@@kcraze9416 Hi ,can you predict my horoscope? When will i get job in information technology and how will be my future in terms of financial and career life and is there any chance to get settled in other state? Dob 07/03/1999, Time: 9:32PM, Dindigul.
குருஜி என்றால் உயர்தர ஜோதிடம்
Vanakkam guru ji iyya
Right suba gragha even enemy for lagna, it give it good deed as karakathuva is good ..
Guruji,sir,,arputham,,gethuvai,,pattiya,villekkem,,,manthi,giragam,,patti,,chudsummankal,,undda,,villekkungal,sir,
Guruji i expected more for the 1st question...you spoke about foreign but not share market...even i have this doubt..
வணக்கம் ஐயா 🙏🙏🙏
Guruji, எங்களுக்கு jothidam புதிர் கேள்விகள் kodukalamae?
Vanakkam guruji🙏
ஐயா வீடு வீடு கொடுத்தவன் வலு தசை நடத்தும் கிரகத்தின் தசைக்கு மட்டும் எடுக்க வேண்டுமா? அல்லது தசை நடத்தாத கிரகங்கள், தங்கள் காரகத்துவங்களை எந்த அளவிற்கு கொடுக்கும் என்பதை அறியவும் எடுத்துக் கொள்ளலாமா ஐயா....
சகோ தசைக்கு வீடு கொடுத்தவன் வலு மிகவும் முக்கியம் ஆனால் வீடு கொடுத்தவன் நீச்சம் என்றால் பலன் குறையும் இதற்கு லக்னம் & லக்ன அதிபதி மிகவும் முக்கியம்
பாவகம் + பாவக அதிபதி + காரகன்
40+40+40=120
தசைக்கு தான் முக்கியம் .
வீடு கொடுத்தவன் வலுவை பெருத்து கிரக காரக தன்மை மாறுபடும்.
கடகத்தில் உச்சம் ஆன குரு ஆறாம் வீட்டு அதிபதி ஆகி அதே ஆறாம் வீட்டைப் பார்த்தால் கெடு பலன்கள் தருவாரா அல்லது அவர் சுபராகவே செயல்படுவாரா குருஜி?
Hi all, when person going through 7 1/2 saturn, in kocharam if sani retrograde, will it be good during that time ? Please update any one
Vanakkam guruji,71/2 Sani nadakkum pothudasaiyayum kavanikka vendum endru sollamal vittu vitterkaley iyya ,nadri guruvey
குருஜி வணக்கம்! ராசி கட்டத்தில் விருட்சிகத்தில் இருக்கும் ராகு, நவாம்சத்தில் (மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரத்தில்) இருந்தால் அது யோகமா குருஜி?.
11/11/2016
தன்ஷிகா ஶ்ரீ
11.19 AM. கோவை
எதிர்காலம் எப்படி இருக்கும். Doctor or IAS ஆகும் வாயப்பு இருக்கா அய்யா.
Guruji dunt compare ur profession with doctors profession....
Each profession needs its own time to gain experience.....
வணக்கம் குருஜி,
ஒரு வீடியோவில், சனி சுபதுவம் பெறுவதை விட, சந்திரன் சுபத்துவம் பெற்று இருந்தால் ஏழரைச் சனியின் பாதிப்பு குறைவாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். சனி சந்திரன் இருவரும் சுபத்துவம் பெற வேண்டுமா அல்லது ஏதாவது ஒருவர் சுபத்துவம் பெற்றால் ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனியின் பாதிப்பு குறையுமா,?
நன்றி
This is his premium video which was uploaded 3 years back, by then he was claiming that Sani has to be in a good state. But after that he has updated his statement to, Chandran has to be in a good state.
@@hariprasath.n1 Thanks for your kind reply to make me understand.
ஐயா என் பெயர் சீனிவாசன் ஒரு கிரகம் சனியின் நட்சத்திரத்தில் இருந்தால் வலிமை இழக்குமா
இல்லை
Super
17.06.1991. 2.35 am. Coimbatore. When will i get job? What job that could be? Please answer
Pls, pls ayya.. இந்த கேள்விக்கு பதில் சொல்லு வீர்கள் என எதிப்பாகுறேன.... ஒளியுடைய சந்திர கேந்திரதில் இருக்கும் கிரகங்கள் சுபத்துவம் அடையும் சொல்கிர்கள்... சந்திர கேந்திரத்தில் இருக்கும் லக்கினம் சுப தன்மை அடையுமா அய்யா சொல்லுங்களேன்....
சந்திரனின் ஒளி அளவை பெருத்து மாறுபடும்
Hi Guruji
Kala
29.08.1980 3:30pm Jaffna Sri Lanka Now Canada. Please tell me my future when to buy own house. I've been waiting long for months please tell me.
Thank you Guruji
Ask during prediction LIVE
Next year from January venus sub period in moons dasa definetly gives u own house, that house can be already built old house, bcoz of saturns aspect on 4th house and venus.
Sir thank you sir
Arunkumar, 30.03.1992, time - 10.32pm ,birth place - Pollachi, velai patri solavum , 19yrs maha dhasa epadi irukum
குருஜி , ஒரு ஜாதகத்தை எடுத்துகிட்டு . ஒவ்வொரு திசையையும் அதில் ஒவ்வொரு புக்தியையும் கணிப்பது எப்படி னு வீடியோ போட்டா நல்லா இருக்கும். உங்களுடை ஜாதகத்தையே வைத்து ஒவ்வொரு திசாவிலும் ஒவ்வொரு புக்தியிலும் என்ன நடந்தது என விளக்கம் தாருங்கள்
ஒரு பாவகம் சுபத்துவமாகி அந்த பாவகத்தில் இருக்கும் கிரகம் சுபத்துவப்படவில்லை என்றல் எவ்வாறு பலன் எடுப்பது. உதாரணமாக கடகத்தில் குரு 28 டிகிரி மகரத்தில் சனி 2 டிகிரி
நல்ல கேள்வி😇
சனியின் இணைவினால் எற்படும் பாவக தீமைகள் குருவின் பார்வையால் கட்டுக்குள் இருக்கும்.
சனியின் காரக தீமைகள் இயல்பாக ஜாதகரில் பிரதிபலிக்கும்.😊
உச்ச குரு விற்கு டிகிரி பார்க்க வேண்டியதில்லை. மகர வீடு மற்றும் சனி subatuvam அடைந்ததாக கருத வேண்டும். பிழை erundal மன்னிக்கவும்.
@@28squash He has just given that as an example, but the question is different, please consider some other two planets in some other two houses.
Hari Sir, In that scenario degree matters.
நமஸ்க்காரம்
08/06/2023,6.40PM,Karaikudi , ஆண்,பெயர்:ராகுல்.,9ல் குரு, MBBS Student, MBBS student.
2023 aaa
8இல் குரு இருந்து 12ம் இடத்தை பார்க்கிறார், 8, 12 சுபத்துவம் மற்றும் சர ராசியான துலாத்தில் ராகு இருந்து ராகு தசையில் வெளிநாடு செல்லவில்லை ஏன்? குருஜியின் பார்வைக்கு கொண்டு சென்று விளக்கம் தரவும், 30-05-1994, 1:45 am, ஒட்டன்சத்திரம்.
அடுத்த ஆண்டு வரும் குரு தசையில் வெளிநாட்டில் இருப்பீர்கள். ராகு சிறு வயதில் வந்ததால் பலன் அளிக்கவில்லை.
@@francisxavier1468Anna Vanakkam ❤️
🙏
11-05-96,7.04am,nellai..rishabha lagnam..8ilguru..guru desa ..enna nadakirathu 11 varudamai enru guruji phone seithu aruvirgalaga..
குருஜி . சாரம் 5 ம் நிலைதான் னு சொல்றீங்க. சாரத்தில் பலன் இல்லை என சொல்றீங்க. ஆனால் ராகு கேது சார நிலை சூட்சுமங்களும் எழுதிருக்கிங்க. குழப்பமா இருக்கு
Arunkumar, 30.03.1992, time - 10.32pm ,birth place - Pollachi, velai patri solavum , 19yrs maha dhasa epadi irukum
@@freakingawesome2501 Job Lawyer
@@freakingawesome2501 sir 27.03.2001 06.38am sivakasi sir pls sir for me which job suits me till now no job sir simply going for a job 6000 nearby but this job I did not like pls sir which job suits me.will I able to earn nicely pls guide me whether it may be positive or negative pls say about my horoscope pls sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@freakingawesome2501 no sir I have not moved
@@freakingawesome2501 I do not know what to do sir pls give me a clear solution sir . Which job suits me sir .when will be my life change pls sir pls
@@freakingawesome2501 ok sir which job suits me sir which planet more subthavum pls
Arunkumar, 30.03.1992, time - 10.32pm ,birth place - Pollachi, velai patri solavum , 19yrs maha dhasa epadi irukum