பொது சந்தேகம் அக்கா ராகுவை பற்றியது.... ராகுவை பார்க்கும் கிரகத்தின் இரு அதிபத்தியங்களில் ராகு தருவாரா இல்லை ராகுவை பார்க்கும் கிரகம் அதனுடைய எந்த வீட்டுடன் தொடர் கொள்கிறதோ அந்த வீட்டின் அதிபத்தியத்தை ராகு தருவாரா.... (எ.கா) கடக குரு தன்னுடைய மீனத்துடன் தொடர்பு கொண்டு விருச்சக ராகுவை பார்க்கிறார்.ராகு மீன வீட்டின் அதிபத்தியத்தை மட்டும் தருவாரா இல்லை தனுசுவின் அதிபத்தியத்தையும் ராகு தருவாரா?
வணக்கம் குரு ஜி ஒரு பாவகத்திற்கு பலன் எடுக்கும் போது அந்த பாவகத்தின் காரகக் கிரகம் அந்த பாவகத்திற்கு 3,6,8,12இல் மறைந்தால் என்ன பலன்.விளக்குங்கள் நன்றி.
One of my known family person has own in karnataka election conducted recently, even though he is undergoing janma sani, here he has Guru in kumbam and janma sani is going on, how he own in election? It is purely because of Guru in kumbam in his birth chart!
உயர்திரு குருஜி அவர்களே .. நான் 5 மாத கர்ப்பிணி.. முதல் குழந்தை.. எனக்கு ஐப்பசி மாதம் குழந்தை பிறக்க உள்ளது.. அப்படி பிறந்தால் என் கணவர்க்கு ஆகாது என்று கூறிகின்றனர் இது உண்மையா என்று உங்கள் பார்வையில் கூறுங்கள் 🙏🙏
@@Nishajeeva0428 குழந்தை பிறந்தவுடன் தான் அப்பாக்கு ஆகாமல் போகும் னுலாம் கிடையாது. ஏற்கனவே உங்கள் கணவர் பிறக்கும்போதே பிறப்பு முதல் இறப்பு வரை நிச்சியக்கப்பட்டவை. குழந்தை பிறந்தாலும் , குழந்தையின் 9ம் பாவகம் தந்தைக்கு நடக்கபோவதை உறுதிபடுத்துமே தவிர . குழந்தை பிறந்தால் தந்தைக்டு ஆகாது னு சொல்வது முட்டாள் தனம் நடப்பவை அனைத்தும் நிச்சியக்கப்பட்டவை , இது உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும். பயப்பட வேண்டாம்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Methuna lagnam - lagnathil Guru , 7th place Sani and bhuthan ,- Simma rasi , Ragu desai nadappu
🙏வணக்கம் GURUJI 🌟
பொது சந்தேகம் அக்கா
ராகுவை பற்றியது....
ராகுவை பார்க்கும் கிரகத்தின் இரு அதிபத்தியங்களில் ராகு தருவாரா இல்லை ராகுவை பார்க்கும் கிரகம் அதனுடைய எந்த வீட்டுடன் தொடர் கொள்கிறதோ அந்த வீட்டின் அதிபத்தியத்தை ராகு தருவாரா....
(எ.கா) கடக குரு தன்னுடைய மீனத்துடன் தொடர்பு கொண்டு விருச்சக ராகுவை பார்க்கிறார்.ராகு மீன வீட்டின் அதிபத்தியத்தை மட்டும் தருவாரா இல்லை தனுசுவின் அதிபத்தியத்தையும் ராகு தருவாரா?
@@pawankalyan3562 ராகு பார்க்கும் கிரகத்தின் இரு வீட்டு ஆதிபத்தியங்களையும் கவர்ந்து செய்வார். குரு தன் வீட்டை தொடர்பு கொள்ள வேண்டிய அவசியமில்லை.
வணக்கம் குருஜி love you gurujii❤😊
Guruji vanakkam 🙏🙏....please one day explain the horoscope of kiran bedi I.P.S.....am the just a astrology reader interested....so please🙏
Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏
சூரியன் +புதன் +சந்திரன் சேர்க்கை பற்றி போடுங்கள் ஐய்யா
வணக்கம் குரு ஜி ஒரு பாவகத்திற்கு பலன் எடுக்கும் போது அந்த பாவகத்தின் காரகக் கிரகம் அந்த பாவகத்திற்கு 3,6,8,12இல் மறைந்தால் என்ன பலன்.விளக்குங்கள் நன்றி.
Vanakkam guruji krishnaveni
5.10.1994
Viruchiga lagnam kanni rasi
4 il sani 6 il ketu
9il sevvai
11 il surya chandram
12il ragu sukran guru budhan
வாழ்க வளமுடன் உங்கள் எண்ணம் போல் நீங்கள் நலமுடன் வாழ இறைவனிடம் வேண்டுகிறோம்
வணக்கம் குருஜி. 🙏🙏
வணக்கம் .கடக லக்னத்துக்கு ஏழில் சனி ராகு .சனி தசை நன்றாக உள்ளது
Vanakam guruji🎉
Oruvaruku promotion eppothu varum enpathy eppadi kanipathu ayya
வணக்கம் குருஜி
Thank you so much for your video guruji
நீங்கள் கூருவது போல் தலை சுற்றுகிறது, இதுக்கு அறிவு அதிகம் வேணும் இந்த காண்ணோளியை ஒருமுறை பார்த்தால் போதாது ?
Sir i have fear about something and i imaged a lot but it came in my dream which i fear about something
It will not come true or....
Plz say me sir
One of my known family person has own in karnataka election conducted recently, even though he is undergoing janma sani, here he has Guru in kumbam and janma sani is going on, how he own in election? It is purely because of Guru in kumbam in his birth chart!
வாழ்க வளமுடன்
Hi guruji DOB
23/03/91
5:30p.m
simma lagnan.midhun rasi.
6th sani +raahu. Guru utcham . Guru sani+raahu samasaptama paarvai .
Sani dasa prediction.
?
Please
குருஜி லக்கினத்திற்கு பத்தாம் இடம் சனியும் குருவும் சேர்க்கை இருந்தால் நல்லதா கெட்டதா
Eannanga magarathukku jenmasaniya
❤❤❤
நச்சத்திரத்தில் பலன் எருக்க குருவே நச்சத்திரம் பலன் எல்லானு சொன்னாங்க குருவே
Sound echo
Thank you Guruji. Video was deep and technical.
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏
🙏குருஜி ! இந்த சுபத்துவ சூட்சும வலு புரிந்தும் புரியாது அபத்துவமென அவ்வப்போது உதிக்கும் ஜெட் (வி)வேக "உதிரிகள்"⁉️நல்லது.வாழ்க வளமுடன் ! "சொல்லுதல் யார்க்கும் எளிதாம் அரிது சொல்லிய வண்ணம் செயல்" - திருமறை
உயர்திரு குருஜி அவர்களே .. நான் 5 மாத கர்ப்பிணி.. முதல் குழந்தை.. எனக்கு ஐப்பசி மாதம் குழந்தை பிறக்க உள்ளது.. அப்படி பிறந்தால் என் கணவர்க்கு ஆகாது என்று கூறிகின்றனர் இது உண்மையா என்று உங்கள் பார்வையில் கூறுங்கள் 🙏🙏
ஐப்பசி மாதம் பிறந்த எல்லா குழந்தைகளின் தந்தைக்கும் ஆகாமல் மோய்விட்டதா?. நீங்கள் கூறுவது பொதுவான கருத்து மட்டுமே
@@sivakumar-jv4bf no enakku theriyala enna suththi irukkavanga enna payapada vaikkuranga .. so antha doubt da than kekkuren
@@Nishajeeva0428 குழந்தை பிறந்தவுடன் தான் அப்பாக்கு ஆகாமல் போகும் னுலாம் கிடையாது. ஏற்கனவே உங்கள் கணவர் பிறக்கும்போதே பிறப்பு முதல் இறப்பு வரை நிச்சியக்கப்பட்டவை. குழந்தை பிறந்தாலும் , குழந்தையின் 9ம் பாவகம் தந்தைக்கு நடக்கபோவதை உறுதிபடுத்துமே தவிர . குழந்தை பிறந்தால் தந்தைக்டு ஆகாது னு சொல்வது முட்டாள் தனம்
நடப்பவை அனைத்தும் நிச்சியக்கப்பட்டவை , இது உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும். பயப்பட வேண்டாம்.
@@Nishajeeva0428 ஐப்பசி மாதம் சூரியன் நீசம் என்று அப்படி கூறி இருக்கலாம்.ஆனால் மேஷத்திலிருந்து நேர் பார்வையாக குரு பார்ப்பதால் பயம் தேவையில்லை.
@@umasundar7168 thank you konjam relax a irukku .. 🙏
நான் என் மகளின் ஜாதகத்தைக் காட்ட வேண்டும் appointment கிடைக்குமா?
Call panunga sis
✍️🪔🙂🙏🙏🙏
Vanakkam guruji🙏