தப்பு யார் மேல பரமேஸ்வரியா? கரகாட்டமா ? : Karakattam Parameshwari Emotional Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 356

  • @blackbutterfly196
    @blackbutterfly196 Год назад +130

    இந்த அக்கா எங்கள் ஊரில் கரகாட்டம் ஆடியிருக்காங்க....😊இவங்க எந்த ஒரு தவறான பேச்சோ தவறான முறையில் ஆடவும் இல்லை.... உங்கள் வளர்ச்சியை கண்டு பொறாமை கொள்கிறார்கள்.....😢

    • @ShahulHameed-qw3wj
      @ShahulHameed-qw3wj Год назад

      Akka sandaiya kudi

    • @ramasamy4696
      @ramasamy4696 Год назад

      அம்மா நீங்கள் பேசிய வார்த்தை மும்.பரமேஸ்வரிபதிலும்பார்த்தேன்வாழ்துக்கள்வாழ்க.வளமுடன்மேடம்
      என்ன டா இந்த பரமேஸ்வரி க்கே.சான்ஸ்கிடைக்குதே.நமக்குசான்ஸ்கிடைக்கலையேங்கரபொர்மைதான்
      அம்மா நீங்கள் பேசிய வார்த்தை மூலம் சொல்லுகிறேன்
      நடிகை நயன்தாரா
      திரிஷா கிருஷ்ணன் சம்பளம் அதிக ம்
      அதுக்கு நாம் என்ன செய்ய எல்லாம் பொறாமை பொறாமை
      வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மேடம்
      நா.இராமசாமி
      வடசெட்டியந்தல் கிராமம்

  • @bulletbala3637
    @bulletbala3637 Год назад +206

    எங்க ஊருக்கு கரகாட்டம் ஆட வந்த எல்லாரும் அசிங்கமா டான்ஸ் ஆடுனங்க.. சினிமா பாட்டுக்கு ஆடுனங்க... நான் என் கண்ணால பார்த்தேன்.... இந்த பொண்ண மட்டும் சொல்றது தப்பு

    • @VijayRasigai48
      @VijayRasigai48 Год назад

      Ama crt

    • @cmanoj7533
      @cmanoj7533 Год назад +3

      பரமமேஸ்வரி மேல சொல்றதெல்லாம் பொறாமையால் சொன்னது.செல்பி க்கு காசு வாங்க மாட்டாங்க.60000 95000 ஙு சொல்றாங்க எங்க ஊருக்கு வந்தாங்க அப்ப 30000 சொன்னாங்க. அது சரியில்லலாத தொகை. கொடி கட்டி எல்லோரும் ஆடிருக்காங்க

    • @sugumaranchokkalingam2654
      @sugumaranchokkalingam2654 Год назад +4

      வேண்டும் என்றே இந்த பெண்ணை பழிவாங்குகிறார்கள்..
      இந்தபெண்ணைவிடமோசமாகத்தான் .மற்ற கலைஞர்கள் ஆணும் பெண்ணும் சேர்ந்து செய்யும் அசைவுகள் படுமோசமாக உள்ளது...

    • @priyapriya-lc2rp
      @priyapriya-lc2rp Год назад

      Correct

  • @subhasubha4659
    @subhasubha4659 Год назад +42

    இரண்டு பேரு உரையாடலும் மிகவும் அழகாக இருந்தது

  • @soniyanalan7661
    @soniyanalan7661 Год назад +50

    கரகாட்டம் கவர்ச்சியாக மாற காரணம் சினிமா தான் சினிமாவில் கதாநாயகி கவர்ச்சி நடனம் ஆடுவதை யாராலும் தடுக்க முடியாது சினிமாவில் கவர்ச்சி இருக்கக்கூடாது என்று சொல்வதும் கரகாட்டத்தில் கவர்ச்சியாக ஆடக்கூடாது என்று சொல்வதும் ஒன்றுதான் கவர்ச்சி நடனம் இருந்தால் தான் சினிமா வெற்றி பெறும் அதுபோல் கவர்ச்சி நடனம் இருந்தால்தான் கரகாட்ட நடனத்தை மக்கள் ரசிக்கிறார்கள் என்ற நிலைமைக்கு மாறிவிட்டது

    • @ShahulHameed-qw3wj
      @ShahulHameed-qw3wj Год назад

      சினியும் ஆபாச தெருக்கூத்தும் ஒழியுனும் அல்லது ஒழிக்கனும்

  • @deepadeepa-ol7yi
    @deepadeepa-ol7yi Год назад +47

    தொகுப்பாளர் அக்கா உங்களுடைய நேர்காணல் சூப்பர்

  • @bagavathim7485
    @bagavathim7485 Год назад +28

    பரமேஸ்வரி கரகாட்டதிற்கு உயிர்கெடுக்கும் பரமேஸ்வரி என்ற விளம்பரம் உன்மை. ஏன் என்றால் கரகாட்டம் என்றால் ஒரு ஈர்ப்பு இல்லாமல் இருந்தோம். இந்த பரமேஸ்வரியின் ஆட்டத்தை பாத்தபின் தான் மற்ற கரகாட்டக்காரன் கள் ஆட்டத்தையும் யு டுபில் பார்க்க ஆரம்பித்தோம். ஆனால் மற்ற கரகாட்டகாரர்கள் கூரும் இந்த குற்றச்சாட்டுகள் உண்மையை விட பொறாமையின் வெளிப்பாடாக தெரிகிறது. மக்களால் ஏற்று கொள்ளப்பட்ட ஒரு கலைஞர் பரமேஸ்வரி. இரட்டை அர்த்தம் இல்லாத எந்த கிராமிய கலைகளும் கிடையாது. அதை கேட்டு ரசிப்பவர்கள் தான் அதிகம். கரகாட்டம் ஒரு தெய்வீக கலை. ஆனால் அது கோவில் திருவிழாக்களில் மட்டும் தான்‌. அங்கும் ஆபாசம் சிறிதளவில் இருக்கும். மற்ற இடங்களில் கலைஞர்கள் ஆட்டத்தின் போது செய்யும் அங்க அசைவுகள் இரட்டை அர்த்த பேச்சுகள் ஒவர்தான். மக்களை கவர கூட்டம் கூட விளம்பரங்கள் கலைஞர்களை மகிழ்விக்க பட்டம் வழங்கப்படுதல் இது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தனிபட்ட விருப்பம். நிகழ்ச்சியின் போது சன்மானம் வழங்குதல் தவறு என்று சொல்வார்களா. அதை கரகாட்ட சங்கம் வாங்க கூடாது என்று சொல்லுமா. இது சங்க பிரச்சனை அல்ல சில தனிபட்ட பொறாமை பிடித்த ஒரு கூட்டத்தின் இயலாமையின் வெளிபாடு. இது எல்லா துறையில் இருக்கிறது.

    • @upputhanni1026
      @upputhanni1026 Год назад +2

      முதலில் கரகாட்டம் என்றால் என்ன என்று தெரியுமா?

    • @krishnavenimurugan5624
      @krishnavenimurugan5624 Год назад

      Why villagers are spending more amount for these dancers? They can spend the amount to the betterment of the village and village people.
      This is waste of money. She spoils the youth through her dance.
      In this interview, she seems to be head weight. Because, she knows she has become popular. This is not good for the girl. Over showy, over acting... Be cooperative with your coworkers. Join with the group.

  • @vellapandi5989
    @vellapandi5989 Год назад +22

    Yes, she has become one of the most famous artists in a very short period.
    It is the main reason.Thats all .
    The other co-artists couldn't bear it.

  • @rdssathish5133
    @rdssathish5133 Год назад +25

    முன்னாடி ஒரு interview ல எனக்கு call பண்ணி கேட்டாங்க நாந்தான் சரின்னு சொன்னேன் சொல்லி சொன்னிங்க but இப்போ எனக்கு பத்திரிக்கைல போட்டதே தெரியாதுன்னு சொல்றீங்க இதுல எது உண்மை ஒரு பொண்ணா நீங்க தைரியமா இருங்க but உண்மையா இருங்க உங்கள யாரும் ஒன்னும் பண்ண முடியாது ok 👍👍👍

  • @sarangapany3508
    @sarangapany3508 Год назад +37

    parameswari is just keeping up with time... making use of social media to be successful... wish her good luck!

  • @vasukim7879
    @vasukim7879 Год назад +2

    Really you are very talented dancer. உங்களை போல நுட்பமான திறமையானவர்கள் வளர வேண்டும்.

  • @lalitha70lalitha72
    @lalitha70lalitha72 Год назад +19

    சினிமாவில் கதாநாயகி உடை பற்றி யாரும் பேசுவது இல்லை.... கிராமிய கலைகள் போற்றும் மனநிலை உள்ள நிலையில் இது போன்ற சசச்சரவு வேண்டாம்.... பரமேஷ்வரி ரீல்ஸ் ரசிகை நான்.....ஆபாசம் இல்லாமல் இயல்பாக இருக்கும்..... உள்ளது உள்ளபடி நேர்மையாக பேசி இருக்கிறாய்..... தைரியமாக இரு.... மக்கள் உன் பக்கம்....We strongly support கரகாட்டத்திற்கு உயிர் கொடுத்த பரமேஷ்வரி....🙏🙏❤️❤️❤️💐💐💐💐💐💐💐

  • @vadivelramarajvadivelramar6826
    @vadivelramarajvadivelramar6826 10 месяцев назад +3

    அனைத்து கோவில்களிலும் சிற்பங்கள் உள்ளது அதை கலைகளாகவே பார்க்க வேண்டும் சகோதரி பரமேஸ்வரி உழைத்து சம்பாதித்த பணத்தில் தன் இந்த கலையை தேர்ந்தெடுத்துள்ளார் அவருடைய முயற்சிக்கு பாராட்டுகள்

  • @deepadeepa-ol7yi
    @deepadeepa-ol7yi Год назад +43

    அக்கா நீங்க கவலை படாதீங்க. தைரியமாக இருங்கள்

  • @chithrachithra7516
    @chithrachithra7516 Год назад +10

    Enga oorukum ivangaala book panna ketom...Ivaga 60,000 amount pesunaga .😢Ithuku munnadi vanthavaga ivlo keka mataga..😢 famous ahnathum amount athigam ahiduchi😮 But parameshwari akkava enaku romba pudikum...

    • @RK-dr5ot
      @RK-dr5ot Год назад

      Rajiniku first movie la 500 rs than salary famous aana piragum 500 than vangnara. If she is asking more don't book her

  • @Prem_surenth
    @Prem_surenth Год назад +28

    இப்போ இவங்க பிரச்சினை என்ன நிறைய இடங்களில் புக் செய்யப்படுவது தான்...இவங்க இப்போ சமீபத்தில் ஃபேமஸ் ஆனது மத்த நபருக்கு பிடிக்கவில்லை...இவரின் குறிய காலத்தில் வளர்ச்சி இவர் கூட இருக்கும் சக கலைஞர் பிடிக்கவில்லை.......

    • @gopukumar5968
      @gopukumar5968 Год назад

      yes, ithu than yethartamana unmai...well said bro

    • @ramasamy4696
      @ramasamy4696 Год назад

      சார் சொன்ன துபோல நெறைய பொறாமை குணம் கொண்ட வர்கள்
      இந்த பூமியில் நெறைய இருக்கு ராங்க்
      கவலைவேண்டாம்
      நாடு பொழைக்கட்டுண்ணாகவலைபடராங்க
      நமக்கு சான்ஸ்யில்லையே
      இது த்ன்அவங்கநோக்கம்

  • @soniyanalan7661
    @soniyanalan7661 Год назад +12

    கரகாட்டம் நாயகி பரமேஸ்வரியின் இந்த நடன அசைவுகளால் இளைஞர்கள் சினிமாவில் இருந்து வெளியேறி கரகாட்ட கலையை ரசிக்க வருகிறார்கள் இது பெரிது இதை பாராட்ட வேண்டும் சினிமா சீரியல் பார்த்து மக்கள் சீரழிந்தது போதும் கரகாட்ட கலையை வளர்க்க பரமேஸ்வரிக்கு வாழ்த்துக்கள் பரமேஸ்வரியின் கரகாட்டம் ஆடல் பாடல் அடியோடு ஒலிக்கப்படுகிறது ஆடல் பாடல் நிகழ்ச்சியில் கவர்ச்சி நடனம் ஆடும் வெளி மாநிலத்தவருக்கு தான் பாதிப்பு

  • @sesi.p1229
    @sesi.p1229 Год назад +34

    பரமேஸ்வரி எங்க ஊருக்கு ஆட வந்தாங்க நீட்டா ஆடிட்டு போடுங்க பரமேஸ்வரி ஆட்டம் சூப்பர் அதுக்கு முன்னாடி வந்த ஆட்ட கரங்களிலிருந்து பரமேஸ்வரி நன்றாக ஆடினார்

  • @மணிகண்டன்-ண4ம

    அருமையான கேள்வி மேடம் ஆனால் பதில் கொடுக்க முடியவில்லை பரமேஸ்வரி 🙏🙏👏👏👏👆

    • @ustnsss
      @ustnsss Год назад +9

      Poramai nalla theriyuthu

    • @ustnsss
      @ustnsss Год назад +7

      Parameshwari so cute..bright future irukku

    • @rajeshkumar-dh8ob
      @rajeshkumar-dh8ob Год назад +16

      இல்லை இல்லை சரியா தான் பரமேஸ்வரி பதில் சொன்னாங்க

    • @AjithKumar-cm1if
      @AjithKumar-cm1if Год назад +7

      என்ன மணிகண்டன் வயிறு வலி போல🤣😂😂😂 ஜீரணிக்கலையா 😂😂

    • @SureshKumar-ev7xl
      @SureshKumar-ev7xl Год назад +4

      Poramayin ucham mani

  • @eastpos6857
    @eastpos6857 6 месяцев назад

    Our advanced tamil culture is part of the entertainment like the western society. The karakattam is our old culture and should be respected and awared.Thank you sisters❤

  • @vellapandi5989
    @vellapandi5989 Год назад +13

    எங்கள் ஊரில் பரமேஸ்வரி ஆட்டத்தை விட பல மடங்கு ஆபாசமாக ஆடினார்கள் பாடினார்கள் பேசினார்கள் மற்ற கரகாட்ட கலைஞர்கள்

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan7952 Год назад +50

    எங்க ஊர்ல இவங்க குரூப் ஆட வந்தாங்க நல்லா தா இருந்தது நிகழ்ச்சி

  • @sankaradoss78
    @sankaradoss78 Год назад +15

    அருமையான கேள்வி. ...... பதில் சொல்ல முடியாவில்லை பரமேஸ்வரிக்கு

  • @jollyshankar7872
    @jollyshankar7872 Год назад +4

    பேப்பர்ல வந்துட்டியா 👏👏👏😄😄😄😄 தேவேந்திரர் சமுகம் அவுங்க பட்டியல் இனத்துல இருந்து வெளில வந்துடாங்க இப்ப அவுங்க உயர்ந்த சாதி ஆயிடாங்க...😄😄😄....காலம் தான் உன்னை உயர்த்தும் பரமேஸ்வரி 😄😄😄 அடுத்து என்ன பிக்பாக்ஸ் அவனுங்க அதுக்கும் மேல...😄😄😄 ஒரசுவானுக தடவுவானுக துட்டு தான பரமேஸ்வரி பல லட்சம்...அப்புடியே படி படியா சீரியல் சினிமானு வளர்ந்துட்டே போயிரனும் எங்கயோ போக பாரு அட்ஜெஸ்மென்ட் கேப்பானுங்க 😄😄😄வாழ்த்துக்கள் பரமேஸ்வரி 🤝🤝

  • @susibirundha1009
    @susibirundha1009 Год назад +6

    Valnthu varra ponna pathu poramaila kora solriga feel pannathiga sister nalla eruppiga God bless you

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 Год назад +6

    புனிதமான கலை கரகாட்டம் இவள் ஆடுவது கரகாட்டமே இல்லை, டிஸ்கோ டான்ஸர்

  • @tamilselvia9283
    @tamilselvia9283 Год назад +289

    கரகாட்டம் மாதிரி மோசமான ஆட்டம் கிடையாது. இதை ஒழிக்க வேண்டும். ஆடைகள் முழங்கால் வரைக்கும் போட வேண்டும். மார்பக உடைகள் சமமாக இருக்க வேண்டும்.

    • @muthuvelv3108
      @muthuvelv3108 Год назад +5

      Karagattam namma traditional ithu iruka vendum

    • @prasannam2534
      @prasannam2534 Год назад +13

      Cinemaa laa item songs laa papengala brooo

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq Год назад +5

      Coimbatore ல ஆண்கள் ஆடுற ஆபாசமாக இல்லாத டான்ஸ் கரகாட்டத்துக்கு பதிலா பரிந்துரைக்கலாம்.

    • @basheermohameet8417
      @basheermohameet8417 Год назад

      Poyi chinema alungatta kelungadaa

    • @gowthamigowtha6681
      @gowthamigowtha6681 Год назад +13

      ​@@prasannam2534தம்பி கரகாட்டம் அம்மன் தெய்வங்களோட அம்சமாக இருந்தது.
      சினிமா வேற..
      ஒரு தப்பான படம் அதுக்கு நாம குடும்பத்தோட போகமுடியாது ..
      ஆனால் கரகாட்டம் அப்படி இல்லை.
      நாம கோவில்களுக்கு குடும்பம் மாக பார்க்கபோகிறோம்.
      கோவில்களில் இப்படி ஆடுவது தவறு

  • @GMTailorAaridesigner786
    @GMTailorAaridesigner786 Год назад +6

    இதுவரை பரமேஸ்வரி தப்பா ஆடி நான் பாக்கவே இல்லை

  • @vellapandi5989
    @vellapandi5989 Год назад +9

    How does the girl perform programs with beautiful smile bearing all these charges?
    Let her performance continue with much interest as usual.

  • @senkalai2035
    @senkalai2035 Год назад +19

    Super parameshwari god bless you ...ithey thairiththoda porada வாழ்த்துகள்...

  • @jeevikajs9853
    @jeevikajs9853 Год назад +14

    Supper பரமேஸ்வரி நீ பெண் சிங்கம் .பெண் இப்படி தான் தைரியமா இருக்கணும். சூப்பர் 👍👍👍👍

  • @sagayajothisagayajothi3391
    @sagayajothisagayajothi3391 Год назад +5

    உங்கள் கேள்விகள் அனைத்தும் அருமை

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +10

    உண்மையான தைரியமான பேச்சு!

  • @somasundarsingh994
    @somasundarsingh994 Год назад +4

    கரகாட்டம் மிகவும் வேகமாக ஆடவேண்டும் ஆனால் பரமேஸ்வரி அவர்களால் ஆட முடியாது

  • @muthulakshmiaswanth8334
    @muthulakshmiaswanth8334 Год назад +9

    பரமு உன் வளர்ச்சி யாருக்கும் பிடிக்கலை.....தைரியமாக இரு தங்கச்சி.....

  • @kalaiselvir6688
    @kalaiselvir6688 Год назад +10

    ஏன் முட்டி வரை அந்த ட்ரஸை போட்டால் ஆகாதா.... இதை படம் எடுப்பவர்களுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்...
    இதைப் மக்கள் என்ன கற்றுக் கொள்வார்கள்... எதை செய்தாலும் அதில் ஒரு புனிதம் வேண்டும்...

  • @Kandasamy7
    @Kandasamy7 Год назад

    பரமேசுவரி அழகு.கலை அழகை பரமேசுவரி உடன் ரசித்து ரசித்து பார்க்கும்படி எளிமையான,வளமான அழகு.
    குறவன், குறத்தி தடை எதனால் என்று பரமேசுவரி விரிவாக சொல்லவேண்டும்.நேரில் இதுவரை கரகாட்டம் பார்த்தது இல்லை, youtube ஊடகம் இல்லை எனில் பரமேஸ்வரியின் அழகு ரசித்து இருக்கவே வாய்ப்பு இல்லை.என்ன பிரச்னை,என்ன சமுதாய கொடி,என்ன பாட்டு இதெல்லாம் எனக்கு தெரியாது,இந்த பதிவிலும், பார்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் குறிப்பிடவில்லை, ரெண்டு பேரும் கேள்வி,பதிலாக பேசினாலும் பிரச்னை எனக்கு புரியவில்லை.அதை கடந்து சென்று விடுகிறேன், கலை பரமேசுவரி அழகை ரசித்துக்கொண்டு.

  • @valanteenavalanteena692
    @valanteenavalanteena692 Год назад

    அருமையான பதில் சகோதரி.....Be Brave sister......👍

  • @joericky2004
    @joericky2004 Год назад +8

    முழுவதுமாக பொறாமை மட்டுமே காரணம்.

  • @mayavaram2madras9
    @mayavaram2madras9 Год назад +3

    கரகாட்டம் என்னனு போய்ட்டு கரகாட்டக்காரன் படத்துல பாருங்க.. எவ்ளோ அழகா ஆடிருப்பாங்க.. கண்டிப்பா இந்த பொண்ணு ஆடுறது கரகாட்டம் இல்ல... இது விளம்பரத்துக்கு அலையுது.. கஸ்டப்படுற இடத்துல இருந்து வரவங்க, நிச்சயமா மத்தவங்கள மதிப்பாங்க.. இவங்க இப்போ ஆணவத்துல இருக்காங்க.. selfie க்கு 200 ah 😏 பணம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க... இனிமே சினிமா ஆசைல இவங்க என்ன வேணும்னாலும் ஆடுவாங்க... அரசு ஒரு வரைமுறை கொண்டு வரனும்... பரமேஸ்வரி வந்த பாதைய மறக்காத...

  • @Mekala370
    @Mekala370 Год назад

    Romba alaga adrappa.Nan romba naala Aval glitz pakrrn.Unga interview very very nice

  • @kaliappanvairavan
    @kaliappanvairavan Год назад +18

    அவர்கள் கொடுத்தார்கள் கட்டினேன் என்று சொல்வது கலைஞர்களுக்கு ஏற்புடையதல்ல.

  • @mayilraj3653
    @mayilraj3653 Год назад

    வாழ்க வளமுடன் பரமேஸ்வரி அக்கா

  • @kadavulsakthi8062
    @kadavulsakthi8062 Год назад +10

    தென் மாவட்டத்து இளவரசி பரமேஸ்வரி ❤

  • @settusks6852
    @settusks6852 Год назад

    பரமேஸ்வரி பேட்டி சிறப்பு.எந்தகுறையையும்காணவில்லை.மற்றகலைஞர்கள்புறாமையில்பரமேஸ்வரியைகுற்றம்சாட்டுகிறார்கள்.பரமேஸ்வரியின்முன்னேற்றத்தைகண்டு,அச்சம்தான்,பலிசமத்துகிறார்கள்.

  • @Mekala370
    @Mekala370 Год назад +1

    Yellow bench attahasam.Nice interview. Nice questions

  • @userarunarunoarun
    @userarunarunoarun Год назад +12

    அருமையான பதில் பரமேஸ்வரி

  • @Kattumaram420
    @Kattumaram420 10 месяцев назад

    கரகாட்டம் நம் பாரம்பரிய கலைகளில் ஒன்று ஆம் உண்மைதான் ஆனால் அந்த பாரம்பரியத்தை இன்றைய கலைஞர்கள் கடை பிடிக்கிறார்களா முக்கியமாக பரமேஸ்வரி போன்றவர்கள்

  • @abisibi1153
    @abisibi1153 Год назад +17

    இந்த பொன்னை பார்க்கவே எரிச்சல் வருகிறது

  • @muthalipr113
    @muthalipr113 Год назад +11

    தொகுப்பாளி அருமையான கேள்வி பதில் பரமேஸ்வரியிடம் சரியில்லையப்பா

  • @karthickkarthick-vc6kf
    @karthickkarthick-vc6kf Год назад +6

    திறமை இருந்தா நீங்களும் வீடியோ போடுங்க பரமேஸ்வரிய பாத்துயேன் பொறாமை படுறீங்க

  • @annamyasika7205
    @annamyasika7205 Год назад +6

    Very bold super cute akka❤❤❤❤❤

  • @anbuamutha.
    @anbuamutha. Год назад +23

    மூத்த கலைஞர் இருக்கும் போது அவர்கள் சொல்வது போல் தான் நடந்து கொள்ள வேண்டும்

  • @Anwarali-du7kq
    @Anwarali-du7kq Год назад +1

    இந்த பொண்ணுக்கு ஆணவம்

  • @jayasrinivasan9225
    @jayasrinivasan9225 Год назад +1

    Romba. Dairiyama pesure ma superrr

  • @mayilraj3653
    @mayilraj3653 Год назад

    அக்கா நீங்க அழகா கேள்வி கேக்கிறிங்க சூப்பர் அங்கர் நீங்க மதிப்பு மரியாதை பண்பு தெரியுது உங்க பேசுவதில்

  • @bigbossalaparaigal6546
    @bigbossalaparaigal6546 Год назад +1

    இந்தப் பெண்ணுக்கு படவாய்ப்புக் கொடுங்கள். அப்போது அவர்கள் வயிரெறிவதைப் பார்ப்போம்.

  • @rajeshwarishwari114
    @rajeshwarishwari114 Год назад +14

    எல்லாருக்கு போரமை நீங்க அதை நினைச்சு கவலை படவேண்டும்🙁

  • @kalaiselvir6688
    @kalaiselvir6688 Год назад +19

    படத்தை மிஞ்சிய டிரஸ்.. அவ்வளவு அசிங்கமாக உள்ளது.. இப்படியும் மனிதர்கள் வாழத்தான் செய்கிறார்கள்.,.
    இதை வேறு ரசிக்கிறார்களாம்
    அல்லவா... அடடா என்ன ஒரு ரசனை... நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன்...
    இவ்வளவு அசிங்கமான போட்டுக்கொண்டால்... அவர்கள் மதுவைப் போல ...ஒரு போதை... ஏற்றிக்கொள்கிறார்கள் இந்த ட்ரஸை வைத்து... கிராமம் என்றால் உன்னதம் என்பார்கள்..
    கலாச்சாரத்தை கற்றுக்கொள்ளுங்கள் கிராமத்திலிருந்து என்பார்கள்...
    கலிகாலம் இப்படித்தான் இருக்கும் போல் உள்ளது... எங்கு பார்த்தாலும் மதுக்கடை..
    பிறகு புத்தியும் அப்படி ஆகிவிட்டது.. நல்லதை செய்தால் தானே நல்ல புத்தி வரும்... பொதுவாக நல்லவற்றை மக்களுக்கு பரப்ப வேண்டும்...

    • @muthalipr113
      @muthalipr113 Год назад

      இப்படி ஆடி தன் வாழ்வாதரத்தை காப்பற்றிக்கொள்ள நினைப்பது தவறா திருடாதே பொய் சொல்லாதே விபச்சாரம் செய்யாதே மக்களை மகிழ்விக்கும் கலை மட்டுமே செய்கிறோம் இந்த தொழிலை தவறு என்றால் சினிமாவும் தவறுதான் நீங்கள் ஆப்கானிதான் சென்றுவிடுங்கள் இங்கு அனைவரும் சுதந்திரமா வாழும் நாடு இந்தியா நூறுகோடி மக்களுக்கு வேலை கொடுக்க முடியூமா உங்களாள் எவ்வளவு நன்கு படித்தும் வேலையில்லாமல் இருக்கிறோம் தெரியுமா தயவு செய்து கலைஞர்களை காப்பாற்றுங்கள் அவர்கள் வயிற்றில் அடித்துவிடாதீர்கள்

    • @sivakami3337
      @sivakami3337 Год назад

      Aadai nahariham avasiyam

  • @vellapandi5989
    @vellapandi5989 Год назад

    மற்றவர்கள் செய்ததுதான் சமுதாய கொடி கட்டியது
    இந்த பெண்ணை மட்டும் குறை சொல்கிறார்கள்
    அவர் எவ்வளவு பணம் எடுத்து கொண்டாலும் அது தவறு இல்லை.
    அழகு சிரிப்பு தான் பெரிய விவகாரம்

  • @saimonis4284
    @saimonis4284 Год назад +12

    She actually no intention to learn karegatham!! She only interested in the cinema song & dance!! ( Trending 😅).

  • @kannank4655
    @kannank4655 Год назад

    பரமேஸ்வரி பயப்படாதே கடவுள் நம் பக்கம்

  • @bhagabanmuni7652
    @bhagabanmuni7652 Год назад

    Before we does not know about kanthara but after watching the movie now we know the story so please explain us about karakattam

  • @prabhuram5828
    @prabhuram5828 Год назад +51

    இந்தபெண்மேல்பொறாமை

  • @malasamykannu2182
    @malasamykannu2182 Год назад +25

    மத்தவங்க செய்யிற தப்பெல்லாம் இவங்கல. கேள்வி கேக்குறீங்க

  • @logulogu6746
    @logulogu6746 Год назад +4

    தவறு இல்லை கட்சிகொடி கட்டி ஆடுவது சகோதரி....

    • @logulogu6746
      @logulogu6746 Год назад

      மக்கள் விரும்பு கிறார்கறல்

  • @a.anisha8296
    @a.anisha8296 Год назад

    karagattam na yenga kovil thiruvilala pathirukken kevalama aduvanga ana intha ponnu konjam deesantta adudhu antha attathukku oru mathippu kodukkuthu kandippa intha ponnu intha kalaya nalla nilamaikku yeduthittu pohum kalaya rasichithan pakkunume thavira abasama parkka kudathu intha ponnoda nadanam evlovo petter rasikkira mathirithan irukku athan matra perukku poramai poramai padratha vittudu intha ponnukku support pannunga

  • @saranyaram897
    @saranyaram897 Год назад +30

    உன் தலையில கரகம் வச்சு ஆடியே நான் பாத்தது இல்லை.. ஆனா நீ கரகாட்டம் ஆடறனு பெருமை பேசிக்கிற... நீ ஆடுறது item dance...

    • @AjithKumar-cm1if
      @AjithKumar-cm1if Год назад +4

      அப்படியா😂😂அப்போ கரகம் வச்சு ஆடுற ஒரு குரூப் இருந்தால் சொல்லுப்பா😂😂😂

  • @komuchandrakathirvel2016
    @komuchandrakathirvel2016 Год назад +3

    Detailed interview

  • @P.Rajenderan
    @P.Rajenderan Год назад +12

    பரமேஸ்வரி கூட "செல்பி" எடுக்க ஒரு செல்பிக்கு 200 ரூபாயாமே 😂😂😂

    • @balamuruganm2468
      @balamuruganm2468 Год назад

      Kidaiyathu bro nanum selfie eduthurukken gas la kidaiyathu

  • @MrKL-rl8bq
    @MrKL-rl8bq Год назад +7

    Coimbatore ல ஆண்கள் ஆடுற ஆபாசமாக இல்லாத டான்ஸ் கரகாட்டத்துக்கு பதிலா பரிந்துரைக்கலாம்.

  • @prathvikaQueens
    @prathvikaQueens Год назад +18

    Avanga sivane nu poranga neengale periya aalu aakiduringa

  • @bhagabanmuni7652
    @bhagabanmuni7652 Год назад

    Anchor madam namaste 🎉iam very curious to know about the dance and the history of the dance form is it is related to some mythological stories please give answers to my questions iam from odissa and reply in English or Hindi iam very curious to know about the story behind the dance form or make a video on this topic

  • @MUNIAPPAN-s2z
    @MUNIAPPAN-s2z 11 месяцев назад

    Super dancer I am saport 🎉🎉🎉

  • @___smartvengatesh___moj4822
    @___smartvengatesh___moj4822 Год назад +5

    கரகாட்டம் நடக்காம ஆக்க போறீங்க

  • @dhanasekar8406
    @dhanasekar8406 Год назад +5

    நிகழ்ச்சிக்கு அட்வான்ஸ் வாங்கும்போது எந்த ஊரனே தெரியாம அட்வான்ஸ் வாங்குவியா பாப்பா

  • @sivamsivam9735
    @sivamsivam9735 Год назад +6

    Super akka ❤️❤️

  • @mksamy8421
    @mksamy8421 Год назад +9

    எல்லாரும் சாங் போட்டு ஆடுறாங்க.. கட்சி கொடி கட்டி ஆடுறாங்க எல்லாரும்

  • @gsrianuradha5287
    @gsrianuradha5287 Год назад +2

    mam questions super?parameswari ku ,bathill solla mudiyala.

  • @satheeshsatheesh3562
    @satheeshsatheesh3562 Год назад

    இதுல நெட்டையும் இருக்கு கட்டையும் இரு க்கு.. கரகாட்டம் தீவிர ரசிகநான்.அதுல ஏ டூ இசட் எல்லாமே இரு க்கு அது ஒரு தனி ரகம். அதுல அந்த ஆபாசம் இவரிடதீதில் இல்லை ஆடை பார்த்தால் மூடு வரும் சில பேர்க்கு. ஆனால் எனக்கு தெரிந்து பேமண்ட் எப்டியம் 60கே கு மேல தான்

  • @radhamurali7683
    @radhamurali7683 Год назад

    Ps get in contact with
    Women empowerment lawyer.
    You start your own style
    Be brave wish you all the best

  • @vsanmugam8057
    @vsanmugam8057 Год назад +3

    பாவம் பாவம் பாவம் பரமேஸ்வரி

  • @revathyshankar8
    @revathyshankar8 Год назад

    Romba innocent madri Pesarattu very smart crook

  • @lourdthlucas4566
    @lourdthlucas4566 Год назад

    அன்பு தங்கைக்கு இரண்டு வேண்டுகோள்₹தலையில் கரகம் இல்லாம ஆடாத, மீடியா முன் பேட்டி க்கு போகாத,l

  • @ponnuchamymayalagu1590
    @ponnuchamymayalagu1590 Год назад +1

    குரைக்கும் நாய்கள் குரைக்கட்டும் நீ வெற்றிநடை போடு

  • @arul4295
    @arul4295 Год назад

    Nethu kuda akka unga attam parthan super appadi asingama ethum adala ellarum poramai paduranga akka....nenga ethum ninaikthinga kadavul unga kuda irupanga....

  • @vasanthiguna7142
    @vasanthiguna7142 Год назад +12

    Super paramu ❤

  • @roginibalu274
    @roginibalu274 Год назад +32

    இப்படி ஆடி தான் பிள்ளைங்கள காப்பாத்துனமா எவ்வளவு நல்ல கவுரவமான வேலை இருக்கே

    • @AjithKumar-cm1if
      @AjithKumar-cm1if Год назад +7

      இங்க எந்த வேலையும் இழிவான வேலை இல்ல..

    • @kalaithaimiz2459
      @kalaithaimiz2459 Год назад +1

      அவங்களோட பரம்பரை தொழில் இதனே அப்போ அவங்க இத தனே செய்வாங்க

    • @muthalipr113
      @muthalipr113 Год назад +2

      அப்போ கரகாட்ட கலை கேவலமா

    • @muthalipr113
      @muthalipr113 Год назад +1

      தன்னுடைய வியர்வை சிந்திதா சம்பாரிக்குறோம் எந்த தவறும் செய்யவில்லை

    • @muthalipr113
      @muthalipr113 Год назад +1

      உங்களால் நூறு சிப்பிங் போடமுடியுமா

  • @no-ho7mz
    @no-ho7mz Год назад +13

    இந்த கரகாட்டத்தை முதலில் ஒழிக்க வேண்டும் இந்த பொண்ணுதான் கட்சியையும் சாதியையும் முதலில் ஆட்டத்தில் கொண்டு வந்தது

  • @userarunarunoarun
    @userarunarunoarun Год назад +12

    இத கேட்டேனா அனைவரும் திருந்தட்டும் பாவங்க அந்த பொண்ணு

  • @annamyasika7205
    @annamyasika7205 Год назад +5

    Parameshwari nalathan.karakatta.pakren. neeta .adraka❤

  • @sangeetha4640
    @sangeetha4640 Год назад +17

    Nanu paturke ellaru dable meaning pesranga ivanga orutara Mattu target pandranga

  • @bigbossalaparaigal6546
    @bigbossalaparaigal6546 Год назад +2

    இது தான் தமிழன் அழிந்த வரலாறு.

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Год назад +2

    Good interview as usual and it's adukt dance not to be in. Public places

  • @kannank4655
    @kannank4655 Год назад

    ❤🎉 சுப்பர் ம

  • @bhuvana600
    @bhuvana600 Год назад

    பாவம், அந்த பொன், அவர் கள் விருப்பம்,இப்போ,சதார்ன,பொங்கல், கிவா லா மா, டிரேஸ்,பண்றாங்க,இந்த, கால கட்டத்தில், பொட் டா,anna,தவறு

  • @arund6545
    @arund6545 Год назад

    போங்கடா டேய் இது எல்லா இடங்களிலும் நடக்குது நானும் ஆடிருகென் இது ஒரு கலை டான்ஸ்

  • @chelladurai5073
    @chelladurai5073 Год назад +4

    சிறப்பு மகிழ்ச்சி சகோதரி

  • @gurusamy1520
    @gurusamy1520 Год назад +4

    பரமேஸ்வரி 💃❤💚

  • @MeenaMeena-on5ly
    @MeenaMeena-on5ly Год назад +1

    ஏந்த ஊருக்கு ஆட பொனாலும் அவங்க சொன்ன மாதிரிதா அடுதாங்கே தப்பு சொன்னா கிரகாட்ட காரங்க ஏல்லாரும் தப்புதா

  • @Renjini-s3n
    @Renjini-s3n Год назад

    Thalayil karagamillamal, adavukal illamal adranga.. Ithukk karagam enra pere solli karagathe apamanappeduthatheerkal 🙏