How to beard and mustache Drawing

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • தாடி மீசையை எப்படி வரைவது என்று சொல்லிட்டு ஒரு ஓவியம் ஒன்னு போட்டு இருக்கோம் இதற்குத் தேவையான பொருள் வந்து
    ஏ3 சைஸ் பேப்பர்
    சார்க்கோ பென்சில்
    8B டார்க் பென்சில்
    சாதாரணமாக எழுதுற ரைட்டிங் பென்சில் அதாவது
    2B பென்சில்
    aur butts
    அதாவது காது கிளீன் பண்ற பட்ஸ்
    எரேசர் ஒன்னு
    பேப்பர் ஏ 3 திக்னஸ் வந்து 200 gms

Комментарии •