நேருவின் உலக சரித்திரம் | சுப வீரபாண்டியன் | Suba Veerapandian | பகுதி 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • பெரியார் நூலக வாசகர் வட்டம் நடத்தும்
    நேருவின் ‘உலக சரித்திரம்' தொடர் சொற்பொழிவு கூட்டத்தில், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் நிகழ்த்திய முதல் பொழிவு.
    11.1.2024 (வியாழன்)
    மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7
    #nehru #history #indragandhi #jawaharlalnehru #motilalnehru #KamalaNehru #freedomofindia #GlimpsesofWorldHistory #patel #sardarvallabhbhaipatel #patelstatue

Комментарии • 32

  • @viswanathankandarathithan9667
    @viswanathankandarathithan9667 6 месяцев назад +3

    எனது மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய பேராசிரியர் சுப .வீ அவர்களுக்கு வணக்கம்.
    நேருவின் உலக வரலாறு மற்றும் நேருவின் சுயசரிதை ஆகியவற்றை நானும் படித்து இருக்கிறேன். அதை தொகுத்து இவ்வளவு சிறப்பாக சுருக்கமாக உரையாற்றி உள்ளீர்கள். நான் ஒரு காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவன். அந்த வகையில் எங்கள் இயக்கத்தினர் செய்யத் தோன்றாத ஒரு செயலைத் தாங்கள் செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.....
    வாழ்த்துகளும்
    வணக்கங்களும்.... தொடர்ச்சி உரைகளையும் கேட்பேன்......
    விஸ்வநாதன்
    கண்டராதித்தன்
    வழக்கறிஞர்.
    எல்லா

  • @gbyourss
    @gbyourss 9 месяцев назад +6

    No one can speak like SubaVee.. referring to all facts, with no notes.. Hats off Sir

  • @mohanjaganathan207
    @mohanjaganathan207 8 месяцев назад +6

    ❤ அருமை பேராசிரியர்
    நேருவின் நினைவுகள் மனதில் என்றென்றும நினைவில் நிலைத்திருக்கும்

  • @ravindhren
    @ravindhren 9 месяцев назад +7

    பேரா சுபவீ அவர்களே, இந்த காலத்திக்கேற்ற சரியான தலைப்பில் நேருவின் உலகசரித்திரம் பற்றிய தங்கள் உரை மிக பயனுள்ளதாக உள்ளது . நாங்களும் படிக்கிறோம் ஆனால் மிக விரைவாக தாங்கள் படிப்பது போல் முடியவில்லை. திருப்பத்தூர் கல்லூரியில் 340 பக்கங்களை இரண்டு மணி நேரத்தில் படித்ததாக நீங்கள் கூறியது போல் அந்த பழக்கத்தை கற்க விரும்புகிறேன்
    நன்றி

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 месяцев назад +2

    அருமையான தகவல்பேச்சு

  • @nagarajanm7571
    @nagarajanm7571 8 месяцев назад +4

    your lecture impressed me sir🙏

  • @balajib785
    @balajib785 9 месяцев назад +3

    நான் உங்களுக்கு சொல்வது உங்கள் தனி மனித ஒழுக்கம் ❤

  • @bhaskarbalasubramaniam7557
    @bhaskarbalasubramaniam7557 6 месяцев назад +1

    Thanks Suba Vee sir for a revealing summary of Pandit Nehru's World History 🙏🙏

  • @rkgraja863
    @rkgraja863 6 месяцев назад +1

    வாழ்த்துகள் அய்யா மிக அருமையான உரை

  • @muthu4840
    @muthu4840 9 месяцев назад +3

    Arumy.அருமை❤❤❤

  • @parimalamariamuthu4420
    @parimalamariamuthu4420 6 месяцев назад +1

    Very much impressed about Nehru's writings.

  • @nagaiahgovindarajalu8110
    @nagaiahgovindarajalu8110 Месяц назад

    Sir
    Salute
    It is time to again to talk about Jawaharlal Nehru
    GLIMPSES OF WORLD HISTORY
    DISCOVER OF INDIA
    AUTOBIOGRAPHY OF NEHURU

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 месяцев назад +1

    பாராட்டுக்கள்ஐயா

  • @p.vasanth3330
    @p.vasanth3330 7 месяцев назад +1

    Super ❤❤

  • @KLT_Sathish
    @KLT_Sathish 9 месяцев назад

    👏👏👏...

  • @jirojanponnampalam9437
    @jirojanponnampalam9437 9 месяцев назад

    👏👏👏

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 9 месяцев назад +1

    நீண்ட நேர சொற்பொழிவு. விரும்பினால் மட்டும் கேட்கவும்

  • @shanmugasundaram8076
    @shanmugasundaram8076 16 дней назад

    Nehru indravirkku ezhuthiya letter ai padikkavachu engalai thollai panna paadanool ezhuthi yadu ellam marakka mudiyumaa.idu edukku naan padikkanum appanukkum magalukkum ULA arivuruthal.

  • @nagaiahgovindarajalu8110
    @nagaiahgovindarajalu8110 Месяц назад

    Yes
    our gratitute to jawarhalal nehru
    1930 first letter
    first jail letter
    letter to her daughter indira gandhi

  • @nagaiahgovindarajalu8110
    @nagaiahgovindarajalu8110 Месяц назад

    Correct all has to read history
    that is the duty of teacher
    1922 Lenin was born this year
    the same year Indira gandhi was born
    Nehru wife kamla was in MALACA JAIL(MALAYSIA)
    Motilal nehru was in another jail
    Alexender is the king created the olympic games
    war was created by him and he died
    knowldge and empathy is the need of the day
    January 26 th republic day
    predicted by nehru
    salute suba vera pandian

  • @nagaiahgovindarajalu8110
    @nagaiahgovindarajalu8110 Месяц назад

    AUTO BIOGRAPHY OF INDIA
    DISCOVERY OF INDIA (letter to my daughter)
    TAMIL GOPANA CONGRESS LEADER
    all indian students must read

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 8 месяцев назад

    தனித்தமிழ் உரை செந்நொறியாளர் வாழிய.

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 6 месяцев назад

    Panekarea kudhum bhateai searnthea Nehru india vidhurhaleai kakea 12 aeandhukal vealeaiyarkalaeal sireai seaiyaphathu palla kasthanghaluku nadhuvae india sudeanthiream adiea vaithu 16 Aeandhu kal india bireatheamareakei yealmeai anea india veai uiearnthea edeathil ethu valveai thureanthear. Poreampokae shu bhea vee Nehrhu vin kaal thusei aleavhu aweaiea. Un mukeareaieai kanadei pear nee yokianea.

    • @radhakrishnan.d7975
      @radhakrishnan.d7975 5 месяцев назад

      Palla thiyagam kal seaithu thaean eu uireai nathulakea valnthear Jawakarlal Nehru,M.Gandhi,Pearum Thaleaivear kamarajar ,kakean pondroear.un katchil adaei Poreampoku shubhea vee yeanthea orhubthaleaivearavathu yeathavathu orhu thoyagham seaithu erhukindrearea.nalla Makeal panatheai koleaiadithulearkal ,un katchin barhugheai Tamilan seaithea Paweam,veereapean jayalalithea veal adithu thiveaithu,ideithu vereathea pateathu un katchei,AVEAR ereanthuvitear paeapom yeavaleavhu nalaeiku adhuveanhu kalam parthu kollum

    • @karunanithis3098
      @karunanithis3098 23 дня назад

      ஒன்று தமிழில் பதிவு போடுங்கள் அல்லது தாய் மொழியில் போடுங்கள் அல்லது ஆங்கிலத்தில் போடுங்கள். ஒன்றும் புரியவில்லை