Bho Shambo - Saradha Raaghav

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 3 тыс.

  • @senthamarairamaiyan6645
    @senthamarairamaiyan6645 Год назад +111

    இறைவனை தவிர ஏதும் வேண்டான்னு சரணடையவைக்கும் தெய்வீகபாடல்.சாரதாராகவிற்கு என் வணக்கம்

  • @ananththiyagarajan1308
    @ananththiyagarajan1308 3 года назад +84

    இந்தப் பாடலை வெளியிட உதவிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இறைவனின் அருள் எப்பொழுதும் கிடைக்கட்டும் இறைவனை உணர செய்ய வைத்த இந்தப் பாடலுக்கு மிக்க நன்றி.

  • @mages1884
    @mages1884 2 месяца назад +16

    குடும்பத்தில் வாழ்ந்து வந்த ஒரு நல்ல ஜீவனை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இழப்பை ஏற்று கொள்ளும் மனப் பக்குவத்தை தந்தருள வேண்டும் அம்மா... வராஹி.. தாயே!!!🙏🏿🙏🏿🙏🏿.

  • @ananththiyagarajan1308
    @ananththiyagarajan1308 3 года назад +326

    சிவனை உணர வைத்த இந்த தாய்க்கு நன்றிகள் கோடி திருச்சிற்றம்பலம்.

  • @sivanarullk
    @sivanarullk 3 года назад +240

    தங்களின் குரலில் சிவனின் வேறு பாடல்களையும் கேட்பதற்கு சிவனின் பத்தர்களாகிய நாங்கள் ஆவலாய் இருக்கின்றோம். ஆகவே தயவு செய்து வேறு பாடல்களையும் பதிவிட வேண்டுமென்று அம்மாவை கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

  • @saraswathypalani9582
    @saraswathypalani9582 2 месяца назад +5

    அன்பே சிவம் எத்தனை தடவை கேட்டாலும் இந்த சாங் கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு நன்றி அன்பு சகோதரிக்கு❤🙏🙏🙏🙏🙏

  • @malathysvr7708
    @malathysvr7708 Год назад +107

    உங்கள் குரலில் தெய்வீக சக்தி உள்ளது

    • @SasivelM
      @SasivelM 5 месяцев назад +1

      Unmaithan antha nambikkaiyil than irukkum Sivan bakthar

  • @muralir8497
    @muralir8497 3 года назад +127

    நீங்கள் பாடிய சிவபெருமான் பாடலுக்கு. ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது. பாடலை கேட்கும் போது என்னையும் மீறி ஒரு சக்தி இருக்கிறது என்றுஉணர்கிறேன்.
    மேலும் உங்கள் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரி
    ஓம் நமச்சிவாய

    • @balamurugans4870
      @balamurugans4870 Год назад +2

      Antha 165 manithargal orunaal manam martam adainthu sivane gathi yenrippargal ethu sivanmel l Aanai

  • @SSKitchenmadurai
    @SSKitchenmadurai Год назад +69

    என் பேரன் ஆறுமாதகுழந்தை
    இந்த பாடலில் எப்போதும்
    உங்களை பார்த்து சிரித்துக்கொண்டே இருப்பான். ஒம்நமசிவயா

    • @kannang5413
      @kannang5413 4 месяца назад +1

      Edai ellam ketga naam koduthu vaidhu erukka vendum

  • @DilliBabu-du5om
    @DilliBabu-du5om 3 года назад +61

    இந்த பாடலுக்கு நான் அடிமை இந்த குரல் என் சிவன் பாடலுக்கு நான் அடிமை🙏🙏🙏👌👌👌

  • @chinnaiyank1076
    @chinnaiyank1076 Год назад +58

    அருமையான குரல் வளத்துக்கு மீண்டும், மீண்டும் கேட்க தூண்டுகிறது....

  • @umadevis1334
    @umadevis1334 Год назад +44

    உங்கள் குரலில்இந்த பாடல் ரொம் அழகு மா..வாழ்க வளமுடன் ❤

  • @balasrikgee7922
    @balasrikgee7922 2 года назад +62

    அருமையான பாடல் அருமையான குரல் இந்த பாடல் கேட்டும் போது மனம் நிம்மதியாக இருந்தது இறைவனை உணர வைத்ததற்காக இந்த அம்மாவிற்கு கோடானு கோடி நன்றிகள் சிவனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கட்டும் நமசிவாய 🙏.

  • @ManiKandan-gm9qo
    @ManiKandan-gm9qo 3 года назад +228

    இந்த குரலில் அளவுகடந்த தெய்வ சக்தி உள்ளது சிவாயநம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @abiramisrinivasan3620
      @abiramisrinivasan3620 3 года назад +5

      🙏🙏🙏🙏🙏👍❤️❤️😍

    • @madhumitha5646
      @madhumitha5646 2 года назад +3

      @@abiramisrinivasan3620 👍

    • @balajisanthanam882
      @balajisanthanam882 2 года назад +2

      Balaji.s

    • @balajisanthanam882
      @balajisanthanam882 2 года назад +3

      Ok

    • @palanivelpharmacy2381
      @palanivelpharmacy2381 2 года назад +4

      இசையும் பாடலும் ஒரே மாதிரி உள்ளது இசை அழகா பாடல் அழகா என்ற போட்டியில் இரண்டுமே ஒரே மாதிரி உள்ளது

  • @gunasekaran4843
    @gunasekaran4843 Год назад +36

    அம்மா வாழ்த்த வார்த்தைகள் இல்லை ‌வணங்குகின்றேன்.

  • @ranjaninn215
    @ranjaninn215 2 года назад +171

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    எங்கும் சிவாய
    எதிலும் சிவாய
    யாதும் சிவாய
    யாவும் சிவாய
    உடலும் சிவாய
    உயிரும் சிவாய
    வேதம் சிவாய
    கீதம் சிவாய
    காற்றும் சிவாய
    ஊற்றும் சிவாய
    நீரும் சிவாய
    நெருப்பும் சிவாய
    மண்ணும் சிவாய
    விண்ணும் சிவாய
    ஒலியும் சிவாய
    ஒளியும் சிவாய
    பிரணவம் சிவாய
    பிரம்மம் சிவாய
    நாளும் சிவாய
    கோளும் சிவாய
    சர்வம் சிவாய
    சகலம் சிவாய
    சிவாய சிவ சிவாய
    சிவ சிவ சிவாய ஓம்
    நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ
    கங்காதர சங்கர கருணாகர
    மாமவ பவ சாக இரதாரக
    போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ
    நிர்குண பரப்ரஹ்ம ஸ்வருப
    கமகம புத பிரபஞ்ச ரஹிட
    நிஜ குக்ஹனிஹித நிதாந்தக நந்த
    ஆனாந்த ஆதிஷய அக்ஷயா லிங்க
    போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போதிமித திமித திமி திமிகிட தகதோம்
    தோம் தோம் தரிகிட தரிகிட தகதோம்
    மதங்க முனிவர வந்திட இஷா
    சர்வ திகம்பர வெச்டிட வேசா
    நித்திய நிரஞ்சனா நித்திய நடேஷ
    இஷா சபேஷ சர்வேசா
    போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ
    சிவ சம்போ ஸ்வயம்போ
    சிவ சம்போ ஸ்வயம்போ
    சிவ சம்போ ஸ்வயம்போ
    சிவ சம்போ ஸ்வயம்போ

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 Год назад +5

      கி ரங்கநாதன் ரகு
      ஓம் நமசிவாய சிவாய சங்கரா
      போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி.

    • @ranjaninn215
      @ranjaninn215 Год назад +4

      @@raghukrishnan1830 🙏

    • @chandra8407
      @chandra8407 Год назад +2

      ❤❤❤

    • @sathishkumar7114
      @sathishkumar7114 Год назад +1

      ❤❤❤

    • @srisaiengg940
      @srisaiengg940 Год назад +1

      🙏🙏🙏🙏

  • @varalakshmipn9693
    @varalakshmipn9693 3 года назад +289

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவில்லை 😊 சிவனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கட்டும்🙏 நமசிவாய 😌🙏🙏

  • @bunnybhagi9160
    @bunnybhagi9160 10 месяцев назад +9

    Amma miru great Amma Om namah shivaya na bhartha maari nakosame brathikela cheyyi thandri 🙏🙏🙏🙏🙏🙏 na kutunbam bagundali swamy

  • @sankarworks2485
    @sankarworks2485 3 года назад +59

    இசையின் அருமையும் குரலின் இனிமையும் இறைவன் கொடுத்த வரம் இதை யாராலும் தடுக்க முடியாது வாழ்த்துக்கள்

  • @GaneshGanesh-oz1nz
    @GaneshGanesh-oz1nz 3 года назад +97

    தெய்வீக குரல்....... குறை ஒன்றும் இல்லை கண்ணா.. எனும் பாடல் தங்கள் திருவாய் மலர்ந்தருள் வேண்டும்...

  • @solayappanvr1407
    @solayappanvr1407 Год назад +36

    அருணகிரிநாதர் நாவில் எழுதிய முருகப்பெருமான் இந்த குழந்தையின் நாவிலும் எழுதி இருக்கிறார் அரோகரா வாழ்க வளமுடன்

  • @ramesht6555
    @ramesht6555 3 года назад +418

    நாடி நரம்புகளில் ஊடுருவி செல்கிறது பாடலும் , இசையும்
    வாழ்த்துகள் .

  • @arunkumar.r1698
    @arunkumar.r1698 2 года назад +70

    இந்த பாடலின் இனிமை என்னை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது

  • @balamurgan775
    @balamurgan775 3 месяца назад +3

    அருமையான. பாடல்வரிகள் இந்த பாடலை பாடிய சகோதரி சாரதா அவர்களின் எல்லா பக்தி பாடால்களும் கேட்க இனிமையாக இருக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @kannandivakar7918
    @kannandivakar7918 3 года назад +166

    தினமும் உங்கள் குரலில் என் ஈசனை காண்கிறேன்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад +1

      தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா

    • @karpagam2610
      @karpagam2610 3 года назад +1

      romba supparra irukku om nama siva

    • @jeyasuriyak4142
      @jeyasuriyak4142 7 месяцев назад

      Fine songs

    • @nithiyavibes258
      @nithiyavibes258 2 месяца назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @selvamg7144
    @selvamg7144 3 года назад +128

    நமச்சிவாய, மிகவும் அருமை, அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இந்த பதிவுக்கு தயவு செய்து சினிமா பதிவுகளுக்கு போடுவது போல dislike போடாதீர்கள் சுவாமி, இவ்வளவு அழகாக பாட இந்த பெண்மணி எத்தனை பயிற்சி எடுத்திருப்பார்கள் எத்தனை வருடங்களாக பாடி பயிற்சி மற்றும் முயற்சி செய்து இருப்பார்கள் என்று ஒரு கணம் எண்ணி பாருங்கள், இசை கலை அனைவருக்கும் வராது, இது எல்லாம் முப் பிறவி பயன், தயவு செய்து ஆன்மிக பதிவுகளுக்கு dislike போடாதீர்கள் நண்பர்களே.
    *இயன்ற வரை ஊக்குவிக்கும் வகையில் கருத்து பதிவிடுங்கள்*
    *வாழ்க வளமுடன்*
    *நற்றுனண ஆவது நமச்சிவாயவே*
    *திரு சிற்றம்பலம்*

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 3 года назад +7

      அருமையான கருத்து தோழரே ஓம் நமசிவய

    • @rajendranop5078
      @rajendranop5078 3 года назад +1

      Such a melodious divine song that i have ever heard. May God bless her 🙏.

    • @dineshelamurugan2582
      @dineshelamurugan2582 3 года назад

      அருமை அண்ணா

    • @sasirumishekar7694
      @sasirumishekar7694 3 года назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sivagurunathanramasamy4246
      @sivagurunathanramasamy4246 6 месяцев назад +1

      Naduvik ad. Oli parappinal en madhiri unmayaiana Siva thondargal dislike dhan poduvargal. Poligal dhan indha madhiri sappai kattu kattuvargal.
      Iraivan visayathil vilambaram thedubavargalaiyum avargalukku jaalra adippavargalaiyum andha Parvathi Parameshwaran mannikka mattargal.
      Thayavu seydhu kadavulukku payappadungal
      Iraiva ivargalai thiruthu.
      OM NAMASIVAYA
      THENNADUDAYA SIVANEY POTRI
      ENNATTAVARUKKUM IRAIVA
      POTRI.... POTRI....!

  • @kalaidhakshi2407
    @kalaidhakshi2407 11 месяцев назад +71

    நான் தினமும் காலையில் கேட்கும் பாடல் இது. அத்தனை புத்துணர்ச்சி.சொல்ல வார்த்தைகள் இல்லை. உணர்வுகளால் மட்டுமே புரியும். வாழ்க வளமுடன்.

  • @sivanarullk
    @sivanarullk 3 года назад +88

    "ஒம் நமசிவாய" சில பத்தர்களுக்கு சிவபெருமானால் வழங்கப்பட்ட கொடை நன்றி.

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад +1

      தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா

    • @vijayk8957
      @vijayk8957 3 года назад +1

      Supreme Soul of the world (Lord siva) bless you for ever

  • @shenbapattu2921
    @shenbapattu2921 3 года назад +164

    புல்லரித்து போய்ட்டு ...வயிற்றில் இருக்கும் என்னுடைய குழந்தைக்கு இது நல்ல இணியமையை தந்தது....🙏🙏🙏🙏

    • @anandhisakthivel4532
      @anandhisakthivel4532 3 года назад +3

      Valzhathukal
      Om Namachivaya

    • @rajenir2159
      @rajenir2159 3 года назад +4

      Arumai, Shenba Paatu. Athey nerathil, thevara paadalgalum miga sirappu, kuzhanthaikku. Vaazhthukkal. Siva siva.

    • @shenbapattu2921
      @shenbapattu2921 3 года назад +1

      @@rajenir2159
      Thank you ...Om Namashivaya 🙏🙏

    • @jayageethapr8209
      @jayageethapr8209 3 года назад +1

      Super

    • @Hitler65019
      @Hitler65019 3 года назад +4

      உங்கள் பதிவை படிக்கும் போது எனக்கு கண்ணீரே வந்து விட்டது தாயே 🙏🙏🙏

  • @yajulutvs1762
    @yajulutvs1762 Год назад +13

    శ్రీమతి. శారదా రాఘవ గారు .మీ. గానం. అద్బుతం. మీ స్వరం.లో. ఎంతో. మాధుర్యం. ఉంది. మరల. మరల. వినాలి అనిపించేoత గాత్రం చాలా శ్రావ్యంగా ఉంది.

    • @NaliniSavitha
      @NaliniSavitha 26 дней назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @NaliniSavitha
      @NaliniSavitha 26 дней назад

      😂

  • @kannansu204
    @kannansu204 3 года назад +19

    ஈசனே மயங்கும் இப்பாடலில் நான் மயங்கியது அதிசயம் அல்ல ,இனிமையான தெய்வீக பாடல் வாழ்த்துக்கள் மகளே

  • @RajeshKumar-vj9fc
    @RajeshKumar-vj9fc 3 года назад +235

    திருச்சிற்றம்பலம்🙏 அம்மையார் பாடிய பாடல் மிகவும் அருமையாக உள்ளது உங்களது பாடலைக் கேட்கும்போது அருள் ஊற்று புரிகின்றது குருவே போற்றி
    ஓம் நமசிவாய🙏

  • @prabhanjan_
    @prabhanjan_ 2 месяца назад +4

    அழகான இனிமை அவனும் இந்த பாடலும் அவனுள் கரைந்து அவனாக உரு பெற்று அவனால் ஒளி வீசவே யான் ஆசை கொண்டேனே... அவன் அருளால் அவன் தாள் வணங்கி ஓம் நமசிவய 🙏🙏🙏 உங்கள் குரல் தேன் குழல்!!

  • @rrsuresh2471
    @rrsuresh2471 3 года назад +26

    ஆனந்த சுகானுபவத்தை இந்த சிவஸ்துதியை கேட்பதன் மூலம் அடைகிறேன்... ஸர்வ நாடியிலும் ஊடுருவி பேரானந்தம் தருகிறது. ஓம் நமசிவாய🙏🙏🌺🌺

  • @theerthathaenmazhai5029
    @theerthathaenmazhai5029 3 года назад +93

    ப்ளீஸ் எங்கும் ‌சிவாய எதிலும் சிவாய வரிகள் பதிவிடுங்கள்.🙏🙏🙏

    • @anandhisakthivel4532
      @anandhisakthivel4532 3 года назад +27

      ஓம் நமசிவாய
      ஓம் நமசிவாய
      ஓம் நமசிவாய
      ஓம் நமசிவாய
      ஓம் நமசிவாய
      எங்கும் சிவாய எதிலும் சிவாய
      யாதும் சிவாய யாவும் சிவாய
      உடலும் சிவாய உயிரும் சிவாய
      வேதம் சிவாய கீதம் சிவாய
      கண்னும் சிவாய உண்ணும் சிவாய
      நீறும் சிவாய நெருப்பும் சிவாய
      மண்னும் சிவாய விண்ணும் சிவாய
      ஒளியும் சிவாய ஒலியும் சிவாய
      பிரணவம் சிவாய பிரம்மம் சிவாய
      நாளும் சிவாய கோளும் சிவாய
      சர்வம் சிவாய சகலம் சிவாய
      சிவ சிவ சிவாய
      ஓம் நமசிவாய
      ஓம் நமசிவாய
      ஓம் நமசிவாய
      ஓம் நமசிவாய
      ஓம் நமசிவாய

    • @vazhgavalamudan1428
      @vazhgavalamudan1428 3 года назад

      Thanks bro

    • @rajenir2159
      @rajenir2159 3 года назад +4

      @@anandhisakthivel4532 @Anandhi Sakthivel thank you for the lyrics! One minor thing...it's kaatrum...ootrum as opposed to kannum...unnum.

    • @anandhisakthivel4532
      @anandhisakthivel4532 3 года назад

      @@rajenir2159 nandri

    • @anbu9978
      @anbu9978 3 года назад

      நன்றி நன்றி நன்றி👍👍😌😌😌😌😌

  • @AbdulHameed-zq8cu
    @AbdulHameed-zq8cu 4 месяца назад +11

    சிவனை உணர்ந்தவர்கள் இந்தப் பாடலை பாடுவதற்கு மிகவும் ஆசைப்படுவார்கள் நான் மிகவும் ஆசைப்படுகிறேன் எனக்கு இந்த மாதிரி குரல் இல்லையே இறைவா நான் வருத்தப்படுகிறேன்

  • @tharshana_0075
    @tharshana_0075 3 года назад +149

    உங்கள் குரளில் தெய்வீக சக்தியை உணரமுடிகிறது. வாழ்த்துக்கள். சர்வமும் சிவமயம்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад +3

      தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா

  • @larslarsen1444
    @larslarsen1444 2 года назад +57

    Everyone loves your wonderful voice . Even Lord Shiva looks impressed by your song .

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад +3

    ఓం శ్రీ శ్రీ శ్రీ మంగళరూపిణి శ్రీ శ్రీ శ్రీ కామాక్షిదేవి శ్రీ నమస్తే శ్రీ నమస్తే శ్రీ నమస్తే శ్రీ నమః శ్రీశ్రీ శ్రీ శ్యామలాంబ నమోస్తుతే శ్రీశ్రీశ్రీ మధురమీనాక్షి శ్రీ నమస్తే శ్రీ నమస్తే శ్రీ నమస్తే నమః

  • @meenakshi3783
    @meenakshi3783 2 года назад +8

    நிஐமாகவே கடவுளை இந்த பாடலில் உணர முடிகிறது.....இதே போல் பல கோடி பாடல்கள் எங்களுக்கு தருமாறு இறைவனை வேண்டுகின்றேன்...........அணைத்து பாடல்கள் மிகவும் பக்தபரவசம் க்கு உள்ளடங்கி உள்ளன🙏🙏🙏🎵🌹🌻🎧🎵🎻🎹🎼🎶〽️🎸🎺இப்படிக்கு மீனாட்சி........

  • @friendsgroups.5998
    @friendsgroups.5998 3 года назад +116

    இறைவனை நேரில் சந்தித்த உணர்வு வருகிறது...
    இனிமையான பாடல் வரிகள்
    ஆழ்ந்த கருத்துக்கள்..
    ஓம் நமசிவாய

    • @Colossusds7787
      @Colossusds7787 Год назад +1

      Pray the almighty to give you all happiness in the years to come...k.n.mahadevan

    • @mokii1871
      @mokii1871 Год назад +1

      ​@@Colossusds7787 to hu hu un

    • @gamingboydk8319
      @gamingboydk8319 Год назад

      Om nama shivaya

    • @Mythili-g9j
      @Mythili-g9j 11 месяцев назад

      அருமையான பாடல், பா டலைப் பாடி யாவரின் குரல், பாவனை, மற்றும் பக்க வாத்திய ங்களின் இசை அமைப்பு அருமையிலும் அருமை. சிவனே வந்து விடுவார்.

  • @EswaranAmbalam
    @EswaranAmbalam 10 месяцев назад +3

    அருமையானபாடல்கேட்கும்போதுமனசுநிம்மதி இருக்கிறது இந்த பாடலுக்கு கண்களில் கண்ணீர் விடுகிறது அடிமை ஆகிவிட்டேன் ஓம் நமச்சிவாய சிவ சிவா சிவா

  • @balamuruganjothivel7417
    @balamuruganjothivel7417 3 года назад +72

    சிந்தனையில் சிவன் வருகிறார் சிவ சம்போ 🙏🙏🙏🙏

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா

  • @mahalingamchelliah2750
    @mahalingamchelliah2750 Год назад +3

    சிவ சிவ ஒம் நமசிவாய from canada

  • @Tony_Abbud
    @Tony_Abbud 3 года назад +52

    Lord Shiva the one that no one can explain, my greetings and respect, your name is heard in Brazil 🙏🇧🇷

    • @neerudimruthyunjaya2617
      @neerudimruthyunjaya2617 2 года назад +1

      Your from Brazil 👏 great, 🙏 Namashkar (greetings) from INDIA

    • @yokesh_765
      @yokesh_765 2 года назад

      He is atom itself. Means universe is of atom

  • @சிவசிவா-ச3ம
    @சிவசிவா-ச3ம 3 года назад +349

    எனது ரிங்டோன் இதுதான் ஏதோ உணர்வு இருக்கிறது இந்த பாடல் ear phone போட்டு கேளுங்கள் மனதுக்குள் ஒரு பவர் கிடைக்கும்

  • @swaminathant4109
    @swaminathant4109 7 месяцев назад +3

    அருமை அம்மா என் அப்பன் ஈசன் இந்த பாடலில் எழுந்து ஆடுவான் இது சத்தியமா 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏

  • @Kumar-hz9fu
    @Kumar-hz9fu 3 года назад +61

    చాలా భాగ పాడెరమ్మ 🙏🙏 హర హర మహాదేవ శంభో శంకర ఓం నమః శివాయ

  • @NandhaRajendran-hz4nj
    @NandhaRajendran-hz4nj 3 месяца назад +2

    மெய் சிலிர்க்க வைக்கிறது.ஓம் நமசிவாய.!🙏🙏🙏

  • @premanaththa2865
    @premanaththa2865 2 года назад +30

    அருமையான குரல் வளம் வாழ்த்துகள் தாயே ஓம் நமசிவாய

  • @sasip7959
    @sasip7959 3 года назад +7

    குரலை கேட்க கேட்க மெய் மறந்து விட்டேன் என்ன அருமையான குரல் வளம் ஓம் நமசிவாய 🙏

  • @JothiMuthuraman
    @JothiMuthuraman 3 месяца назад +3

    அருமையான குரல்வளம் நன்றி அம்மா

  • @subramaniang3894
    @subramaniang3894 2 года назад +10

    வாழ்த்துக்கள் சகோதரி!
    உங்களுக்கு அருமையான குரல்வளத்தை வழங்கிய சிவபெருமானுக்கும் பிரபஞ்சப்பேராற்றலுக்கும் அனந்த கோடி நன்றிகள்!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹💯🥇

  • @ushabalu7985
    @ushabalu7985 3 года назад +85

    What a unique voice. So divine

    • @swamikrishnanandakrishnana8227
      @swamikrishnanandakrishnana8227 3 года назад +1

      Yes will of the lord

    • @ramrajbenny6730
      @ramrajbenny6730 3 года назад

      Super super cute voice sister and song 🎶🕉🕉🕉🕉🕉🕉🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺❤️🌺🎶🌸🌸🌸🌸🌹🌹🇹🇹

  • @MathsLover2010
    @MathsLover2010 2 месяца назад +2

    ஈசனை நேரில் கண்ட உணர்வு கிட்டியது....❤🙏🙏🎵🎶🎼

  • @bccjeeva2295
    @bccjeeva2295 3 года назад +24

    🙏பாடல் வரிகள்.. வேண்டும் அம்மா..!!

  • @satya233ful
    @satya233ful 3 года назад +39

    You have rendered this, Sri Dayananda Saraswathi Swamiji's Keerthana Excellently well, and the modulations are great. I have been listening to your songs for quite a few years now...., though We are non Tamils....For this Keerthana, the Lord of Kailash shall come down and Bless you with Abundant Happiness and Eminence in your profession..The Bhakthi Bhava is appreciable..!
    Me and my wife listened to your Stotram to Sri Murugan...MUTHUM PAVAZHAMUM..a number of times, though we couldn't understand fully..God Bless you !!

    • @ramrajbenny6730
      @ramrajbenny6730 3 года назад

      Super super cute voice sister and song 🕉🕉🕉🕉🕉🕉🕉🌸🌸🌸🌸🌸❤️💃💃🎶❤️❤️🐚🌺🎵🎶🌺🇹🇹

  • @rajasekhar8821
    @rajasekhar8821 Год назад +2

    Ee song mirey padalani rasi pettundhi medam mikey chellindhi ee song no words medam

  • @rayalmuthu7578
    @rayalmuthu7578 Год назад +4

    இந்த பாடலை கேட்டால் அந்த சிவனே நேரில் வந்துவிடுவார் அந்த அளவு பாடலில் ஈர்ப்பு சக்தி உள்ளது வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய

  • @stellamary5618
    @stellamary5618 3 года назад +6

    என் ஐயா என் கூடவே இருக்கிறார் பாடல் ஐயாவிடம் இழத்து செல்கிறது ஓம் நமசிவாய

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад +2

    ఓం శ్రీ నమః శివాయ ఓం శ్రీ నమః శివాయ ఓం శ్రీ నమఃశివాయ శరణు శరణు ఓం శ్రీ శ్యామలాంబ ఓం శ్రీ నమోస్తుతే శ్రీ విజయలక్ష్మి ఓం శ్రీ మహాలక్ష్మి ఓం శ్రీ సౌభాగ్యలక్ష్మి నమస్తే నమస్తే నమస్తే నమః ఓం శ్రీ లక్ష్మీరూపిణి నమోస్తుతే

  • @DoraSujiSongLover
    @DoraSujiSongLover Год назад +10

    அருமையான குரல்வளம்.நன்றி தாயே.மெய்சிலிர்க்க வைக்கிறது🙏🙏🙏🙏🙏

  • @ananthakannan4456
    @ananthakannan4456 2 года назад +10

    இந்த பாடலை கேட்டாலே இறைவனை உணராதவர்கள் உணர்வார்கள்

  • @RadhaKrishnan-hd7yz
    @RadhaKrishnan-hd7yz 7 месяцев назад +2

    தெய்வீகக் குறள் உங்களுக்கு நானது மனமார்ந்த வாழ்தல்

  • @gandhimathirajasegar5148
    @gandhimathirajasegar5148 Год назад +3

    👌👌👌👌👌👌👌🌷OM NAMA SIVAYA OM......God bless all......தெய்வீக குரல் தங்கம்,வாழ்க வளமாக வாழ்க 🎉🎉🎉🎉🎉

  • @sinthansivakumar723
    @sinthansivakumar723 Месяц назад +1

    அழகு நன்றி மகிழ்ச்சி தேவதை தமிழ் கலை ஆடை சேலையில் மிகவும் அழகு உங்கள் பெற்றோர்களுக்கு நன்றி உங்கள் திறமைக்கு நன்றி நீண்ட ஆயுளை தருவார் சிவன் துணை அருமையான தெய்வ குரல்

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 3 года назад +29

    Excellent mam. I saw ur small intro song in fb and searching ur name and full song. Om
    Namashivaya shown me today . It's all his blessings to give u the wisdom to sing and make us hear. Very nice video editing too. Vazhga Valamudan. Siva. Rajkumar

  • @srinivasangovindharaj8777
    @srinivasangovindharaj8777 Год назад +7

    சிவன் அருள் கிடைக்கும் இறைவன் எப்பொழுதும் உங்களிடம் உள்ளார்

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 2 месяца назад +1

    அம்மா தாயே என்னுடைய பிரச்சனைகள் அனைத் தும் தீர்த்து கொடுங்கள் தாயே அம்மா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @suvarnalaxmi8691
    @suvarnalaxmi8691 3 года назад +20

    Sravanam shivaaya
    Saradha gaatra sthithaaya
    Sarva jana sammohanaaya
    Sarva maanava shubhaaya
    Shobhaskaraaya shivaaya
    Gangaa jharee samgeetha
    Thandaava laasya priyaya
    Shivaaya Shivaaya Shivaaya
    Saradha gaatra sthithaaya
    Shubhankaraaya
    Namaha Shivaaya
    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Suvarna Lakshmi Mahabhash yam
    Visakhapatnam

  • @MuruganNithiya-ei5kn
    @MuruganNithiya-ei5kn 8 месяцев назад +4

    அருமையான பாடல் நன்றி ம

  • @சிவபிரியன்-hb8ji
    @சிவபிரியன்-hb8ji 7 месяцев назад +2

    அம்மை அப்பா காக்கும் கடவுளே உலக கடவுளே பரபிரம்மனே சிவ சிவ ஓம் நமசிவாய அருணச்சால ஈஸ்வராய சிவணடியரை தாங்கிடும் ஸ்ரீஅண்ணாமலையர் சுவாமி

  • @kishankishan7257
    @kishankishan7257 Год назад +2

    Intha sivan padal romba inimaya eruku enaku meendum meendum ketka thondrum😊

  • @sivayanama3425
    @sivayanama3425 3 года назад +22

    நன்றி மிகவும் நல்ல
    குரல்வழம் ஈசனக்கும் பிடிக்கும்

  • @iyarkaivaithiyasalaiparama623
    @iyarkaivaithiyasalaiparama623 5 месяцев назад +1

    தெய்வீக குரல் வாழ்த்துக்கள் சகோதரி, ஓம் நமசிவாய, ஹர ஹர மகாதேவா, சிவாய நமஹா,

  • @parimalamarumugam5899
    @parimalamarumugam5899 3 года назад +33

    Extraordinary... It has something spl... Lots of Magical things in this song🙏

  • @s.padmanabansaravanan6634
    @s.padmanabansaravanan6634 3 года назад +41

    Mam your voice is Divine. Tears comes out when I have closed my eyes and listen . Thanks for your unique voice and this song . Om NAMASIVAYA .

  • @selvikandasamy2167
    @selvikandasamy2167 2 месяца назад +1

    Everyone loves your wonderful voice.Lord Shiva looks impressed by your song.

  • @swaminathanganesh2068
    @swaminathanganesh2068 3 года назад +18

    Most beautiful intonnation.....perfect.....shows immense bhakti. God gifted voice. Really beautiful and highly appreciable.

  • @MMR1979
    @MMR1979 3 года назад +8

    தென்னாடுடைய சிவனே போற்றி! Kindly keep continuing this important social service Sharadha Mam, மிக்க நன்றி ! By: M. Mathiraj

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா

  • @Jeganathanj1984
    @Jeganathanj1984 3 месяца назад +1

    நீங்கள் தேர்ந்து எடுத்து பாடல் அனைத்தும் அருமையான பாடல், நன்றிகள் பல,வாழ்த்துக்கள்🙏🙏💐

  • @palanivelpharmacy2381
    @palanivelpharmacy2381 2 года назад +31

    தினமும் இதை கேட்டால் தான் என் மனம் அமைதி அடைகிறது இதில் இசையமைத்தவர் பாடலுக்கு ஏற்றாற்போல் துள்ளியமாக இசையமைத்துள்ளார் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்

    • @balasubramanianiyer4194
      @balasubramanianiyer4194 2 года назад

      இந்த பாட்டை எழுதியவர் கோயமுத்தூரிலும் பிற இடங்களிலும் ஆர்ஷ வித்யா குருகுலங்களை ஸ்தாபித்த மகா யோகி ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள். இதற்கு முதலில் மெட்டமைத்துப் பாடியவர் மகாராஜபுரம் சந்தானம் அவர்கள். ரேவதி ராகத்தில் அமைந்திருக்கிறது.

    • @nachimuthukrish717
      @nachimuthukrish717 Месяц назад

      தெய்வீக சக்தி வாய்ந்த பாடல்

  • @powerofmusic6419
    @powerofmusic6419 Год назад +36

    ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா இப்படி மூச்சு விடாமல் தொடர்ந்து குரல் நயத்தோடு பக்தியோடு மெய் சிலிர்க்க வைத்து இசையுடன் சேர்ந்து தெய்வீக குரலுடன் அனைவரையும் பக்தியோடு பரவசப்படும் வகையில் பாடியதற்கு மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏

    • @lakshmithiagarajan6344
      @lakshmithiagarajan6344 Год назад +2

      இந்தப் பாடலை எழுதியவர் சுவாமி தயானந்த ஸரஸ்வதி அவர்கள் அதையும் போட்டிருக்கலாம்.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 10 месяцев назад

      அற்புதமான பின்னணி இசையும். பாடலும் பாடுபவரின் குரல் நயமும் பாடலை திரும்பத் திரும்ப கேட்கத் தோன்றுகிறது. ..... பாடுபவர்க்கு நன்றிகள். .....

  • @sushilasubramanian4255
    @sushilasubramanian4255 Год назад +2

    அனைத்துமேசிவமயமெனபாடலில் அழகாகபாடியிருப்பது மிகநன்றாக இருக்கு.

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 3 года назад +25

    ஓம் திருசிற்றம்பலம்...
    ஓம் சதாசிவம்...
    ஓம் நமசிவய... 🙏🙏🙏

  • @nagarajanrajan5
    @nagarajanrajan5 Год назад +6

    Wow என்ன ஒரு தெய்வீக குரல். கண்களில் கண்ணீர் வருகிறது சகோ.

  • @jayachandrann673
    @jayachandrann673 2 месяца назад +2

    நன்றி நன்றி இறைவா போற்றி ஓம் ஓம் ஶ்ரீ பிரம்மா குருவே துணை

  • @ShivKumar-mw3rd
    @ShivKumar-mw3rd Год назад +16

    No words to say... getting goose bombs...my mind totally diverted and getting tears when listening to your song madam

  • @vidyashivakumar4884
    @vidyashivakumar4884 3 года назад +33

    God bless you abundantly...for spreading this divine nectar songs🙏🙏

  • @jenifermary1702
    @jenifermary1702 2 месяца назад +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஈஸ்வரா உங்கள் அருள் வேண்டும் உதவுங்கள்

  • @jayakumar8093
    @jayakumar8093 Год назад +6

    சகோதரியே உங்கள் குரலில் பாடல் கேட்கும் பொழுது மெய் மறந்து உள்ளம் உருகி சிவனை நாடுதம்மா மனம் 🙏🙏🙏🙏🙏கோடி நமஸ்காரம் !

  • @PrasadPrasad-tz3qm
    @PrasadPrasad-tz3qm 3 года назад +10

    అ శివయ్య మీద మంచి పాటలు గానం చేస్తారు కోరుకుంటున్న 👏👏🙏

  • @rojagarden3586
    @rojagarden3586 10 месяцев назад +2

    எங்கள் குடும்பத்தின் கோளாறு களைவாய் இறைவா அனைத்து மக்களின் நோய் தீர்ப்பாய் ஈசனே எங்கள் மருமகள் விரைவில் தாயாக அருள் புரிய. வேண்டும் அப்பா

  • @aruntrilochanpanicker
    @aruntrilochanpanicker 3 года назад +11

    as I learn more about my country... as I explore... I find it amazing.... my people, my country is so full of traditions and culture, music, excellence ... salute to her rendition .... divine to ears that long to blend with nature...

  • @GaneshGanesh-oz1nz
    @GaneshGanesh-oz1nz 3 года назад +19

    இறைவன் உள்ளார் உங்கள் குரலில்.

  • @m.smaniam9973
    @m.smaniam9973 5 месяцев назад +1

    எத்தன முறைகேட்டாலும் இந்த தேனமுது சிவனின பாடல் கேட்டு கொண்டே இருக்க தோன்று இருகிறது மகளோ

  • @bhuvaneswariu3302
    @bhuvaneswariu3302 3 года назад +27

    தெய்வீக குரல்.மனதில் ஊடு ருவி செல்கிறது.

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா

  • @sharavanak945
    @sharavanak945 3 года назад +8

    Vanakam sister
    Om Siva Siva om
    Arumai
    Starting thunder excellent. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

  • @saraswathypalani9582
    @saraswathypalani9582 Месяц назад +1

    குட் மார்னிங் இந்த சாங்கு கேட்டனா என்னால எந்த வேலையும் செய்ய முடியல இந்தப் பாட்டைக் கேட்டுக் கொண்டே இருக்க எங்கு போனாலும் இந்த சாங் என் மனசுக்குள்ள ஒழிச்சு கிட்டே இருக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் அன்பு சகோதரிக்கு❤❤❤🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏

  • @rojagarden3586
    @rojagarden3586 11 месяцев назад +8

    இறைவா துன்பத்தில் இருக்கும் மக்களின் துயர் களைவாய் அப்பா