10 பைசா செலவில்லாம பல்லி கரப்பான்பூச்சிகளை ஓட ஓட விரட்டும் அதிசய மூட்டை!!! Kitchen tips

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 май 2023
  • 10 பைசா செலவில்லாம பல்லி கரப்பான்பூச்சிகளை ஓட ஓட விரட்டும் அதிசய மூட்டை!!! Kitchen tips
    கால் பாத‌ வெடிப்பு 5 நிமிடத்தில் மறைந்து போக
    • அடேங்கப்பா இப்படி ஒரு ...
    இது தெரியாம கிச்சனில் மணிக்கணக்கில கால் வலிக்க நின்று வேலை பாத்தோமே!!! Kitchen tips
    • இது தெரியாம கிச்சனில் ...
    வண்டுகள் பூச்சிகள் வந்த அரிசியை இப்படி கூட பண்ணலாம்னு தெரியாம போச்சே! Kitchen tips
    • வண்டுகள் பூச்சிகள் வந்...
    பட்டு சாரி & விலையுயர்ந்த துணிகளில் கறை போக இதில் 1 சொட்டு போதும் tips & tricks kitchen tips
    • பட்டு சாரி & விலையுயர்...
    எண்ணெய் இல்லாமல் எரியும் permanent அகல் விளக்கு
    • கார்த்திகை தீபம் ஏற்ற ...
    கார்த்திகை தீபம் ஏற்ற தண்ணீர் போதும்
    • கார்த்திகை தீபம் ஏற்ற ...
    மழை காலத்தில் வீட்டில் வரும் கொசுக்கள் கொத்து கொத்தாக செத்து போக இது போதும் get rid of mosquitoes
    • மழை காலத்தில் வீட்டில்...
    Non stick pan scratch & broken lid using ideas
    • அட இந்த டிப்ஸ் யாரும் ...
    துணியில் கறைகளை அகற்ற
    • அட இந்த டிப்ஸ் யாரும் ...
    kitchen to bathroom cleaning
    • கிச்சன் & Bathroom Toi...
    அரைமணி நேரத்தில் கெட்டி தயிர்
    • அட இது தெரியாம போச்சே ...
    வீடு எப்போதும் நறுமணத்துடன் இருக்க எளிய வழிகள் floor cleaning & polishing
    • வீடு எப்போதும் நறுமணத்...
    Toilet ல்‌ MASK போடுவதால் ‌ஏற்படும் நன்மைகள்
    • அடடா இந்த டிப்ஸ் தெரிய...
    30 வருடமாக Cylinder விற்க்கும் கடைகாறர் சொன்ன ரகசியம்
    • 30 வருடமாக Cylinder வி...
    2 நிமிடத்தில் பாத்ரூம் tiles பளிச் பளிச்
    • இவ்ளோநாள் கஷ்டப்பட்டு ...
    பழைய கொலுசை புதுசா மாற்ற நகைக்கடைகார் சொன்ன ரகசியம்
    • Video
    10 வருட‌ உப்பு கறை படிந்த இட்லி பாத்திரம் கை வலிக்காமல் பளபளக்க
    • அட இது வரைக்கும் யாரும...
    100% இயற்கையான தேங்காய் எண்ணெய் எளிய முறையில்
    • மளிகை கடைகாரர் சொன்ன ...
    சிக்கன் தந்தூரி செய்ய இட்லி பாத்திரம் போதும்.
    • Hotel சமையல்காரர் சொன்...
    எலியை ஓட வைக்கவும் கொல்லவும்!!
    • அடடா இவ்ளோ நாளா இந்த ட...
    @indian recipes
  • ХоббиХобби

Комментарии • 226

  • @Ashwinthrock
    @Ashwinthrock Год назад +42

    விறகு அடுப்பு idea வேற level. Pls post video on how did u build it.

  • @cookbook2011
    @cookbook2011 Год назад +13

    Very good ideas 👍. Thank you so much 👍

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 Год назад +4

    Very nice idea and tips. Thanks. God bless

  • @anithasridhar6889
    @anithasridhar6889 Год назад +7

    Adupu super sis...epdi katradhu vedio podunga..

  • @BantuBantu-zp7wb
    @BantuBantu-zp7wb 8 месяцев назад

    Super usefu linfo thanka madam

  • @jeevahanchennai3041
    @jeevahanchennai3041 Месяц назад +2

    Good idea thank You very much
    கரையான் தொந்தரவு நீக்க சொல்ல வேண்டுகிறேன்
    நன்றி

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Год назад +5

    அம்மா உங்கள் கானெலி பார்தேன்ரெம்பவும் உபயோகமாக இருந்தது நன்றி

  • @anbarasi.kannadasan4629
    @anbarasi.kannadasan4629 Год назад +3

    Super idea tq

  • @roja6135
    @roja6135 Год назад +10

    வாலைப் பலம் இல்லைமா. வாழை பழம். சூப்பர் டிப்ஸ் சகோதரி.

  • @srivarakrishnamoorthy8027
    @srivarakrishnamoorthy8027 Год назад +25

    அடுப்பு சூப்பர் எப்படி கட்டரது வீடியோ போடுங்க 👍🏼👌🏻

  • @shankamidheeran2159
    @shankamidheeran2159 Год назад +5

    Viragu Aduppu eppadi kattuneenga sollunga medam usefully Erukkum please...

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 Год назад +2

    Bayangara moolai MMA.super.

  • @Arumugam-qt6yu
    @Arumugam-qt6yu Год назад +5

    Very good idead

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 2 месяца назад +3

    Kitchen shelfs video upload pannunga plse.

  • @remiraj2718
    @remiraj2718 3 месяца назад

    Viraku aduppu super sis..
    Ideas 👌👌👍👍👏👏❤❤

  • @pichumanikamala1006
    @pichumanikamala1006 Год назад +6

    All tips were very useful. Thank u sister🙏

  • @aanmeegapathaiyil6606
    @aanmeegapathaiyil6606 Год назад +2

    அருமை

  • @pommi-ej6qd8wo6b
    @pommi-ej6qd8wo6b Год назад +18

    கிராமத்தில் எல்லார் வீட்டிலும் இது போன்றே விறகடுப்பு இருக்கும் வெறும் செம்மண்,உடைந்த செங்கல்,கற்கள் கொண்டுதான் கட்டுவார்கள்... நண்பர்களே.....அதிலும் இப்போது நவீன செங்கல் அடுப்பு மற்றும் புகை போகும் குழாய் அடுப்பு,ரம்பத்தூள்(மரத்தை அறுக்கும் கழிவுதூள் தான் ரம்பத்தூள், இந்த அடுப்பில் 2,3 சிறிய குச்சி விறகு இருந்தால் போதும் விருந்தே செய்யலாம் விரைவில் அவ்வளவு எளிமையான அடுப்பு ) என பல அடுப்பு வகைகள் உண்டு

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 14 дней назад +1

      கிராமங்களில் மட்டுமல்ல நாங்கள் இருந்தது தேனி மாவட்டம் சென்னைக்கு வந்து 40 வருடம் ஆகிறது சென்னைக்கு இப்பொழுது முதலில் நாங்கள் ரம்பத்தில் அடுப்புதான் பயன்படுத்திக் கொண்டு இருந்தோம் ஒரு ஸ்டவ் இருக்கும் அது எப்போதாவது பயன்படுத்துவ அம்பத்தூர் வாங்குவதற்கு காலையில் 3:00 மணிக்கு செல்ல வேண்டும் ஒருவன் கிடைக்கும் அப்படி எல்லாம் சமைத்து சாப்பிட்டு விட்டு இப்போது ஈசியாக கேஸ் ஸ்டவ் இருக்கிறது ஆனால் இதிலும் சில பேர் கஷ்டம் என்று சொல்லுவார்கள் நான் பழமையை மறக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அதனால் எனக்கு எல்லாமே ஈசியாக இருக்கிறது உங்கள் கருத்துக்கு நன்றி உறவே❤😊🙌

  • @ganeshankrishnamurthy6317
    @ganeshankrishnamurthy6317 9 месяцев назад

    Nice idea, will try

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 Месяц назад +3

    செம்பருத்தி செடிக்கு வேர் பகுதியில் பவுடர் போடலாமா. Super idea. நேந்திரம் ரொம்ப tasty aa இருக்கும்.

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 11 месяцев назад

    Very usefull thank u

  • @pothirajakumari9579
    @pothirajakumari9579 11 месяцев назад

    Verygoodideas thankyou

  • @pushpan6371
    @pushpan6371 Год назад +4

    Super very useful tips Thanks 👍🏻

  • @homemadevision295
    @homemadevision295 Год назад

    Nice mam, good explanation

  • @geethaprakash5904
    @geethaprakash5904 Год назад +2

    Tq so much akka enga vetla karapan puuchi tholla thanga mudila

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 6 месяцев назад +1

    Vv useful romba ths sis

  • @Ananthakrishnan
    @Ananthakrishnan Год назад +4

    Thanks Madam for your informative tips.

  • @VasanthiP-mi6kq
    @VasanthiP-mi6kq Год назад +2

    Viragu adupu super, eppadi saivadhu

  • @vgganesan9826
    @vgganesan9826 5 месяцев назад +1

    Thanks so much 🎉

  • @sudaroli64
    @sudaroli64 Год назад +4

    Nice useful tips. How Your viragu aduppu is done. Please tell us. It will be great. & How your aduppu is maintained?

  • @thamilarasi767
    @thamilarasi767 Год назад

    All tips for very nice sister❤

  • @Srinivasan-fj9zl
    @Srinivasan-fj9zl Год назад +4

    மிக அழகு !

  • @tilakambalu3745
    @tilakambalu3745 Год назад +4

    Thanks for the tips

  • @Cooking_Subscriptions
    @Cooking_Subscriptions 10 месяцев назад +2

    wooden stove idea high level. Pls post video on how did u build it.

  • @maheswaripalanisamy7328
    @maheswaripalanisamy7328 Год назад +11

    இந்த விறகு அடுப்பு எப்படி கட்டுனீங்க ஒரு வீடியோ போடுங்க

  • @navaneethaml8965
    @navaneethaml8965 Год назад +2

    Tips Arumai

  • @santhirajeswaran7418
    @santhirajeswaran7418 Год назад +2

    Super sister

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Год назад +9

    Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤

  • @minushrinshaikh322
    @minushrinshaikh322 Месяц назад +1

    thank u so much enga veetla innaiku daan palli vilunda sapadu saptom ellarum so sad aagitom indha tips use full thanks sis

  • @sakimathu
    @sakimathu Год назад +3

    விறகு அடுப்பு சூப்பர்

  • @venkatrao9759
    @venkatrao9759 Год назад +1

    Very good idia

  • @chandraarul2971
    @chandraarul2971 Год назад +2

    Very good ideas useful 👍 useful tips 👍 Very nice 👌

  • @hajimaraikar3286
    @hajimaraikar3286 Год назад +7

    உங்க அடுப்ப பார்த்தேன். நல்லா இருக்கு

  • @rrfffancymaterialz
    @rrfffancymaterialz Год назад +2

    👌

  • @alziachannel2437
    @alziachannel2437 Год назад

    Super Tips 👭Sister

  • @MaheswariT-mo4gg
    @MaheswariT-mo4gg Год назад +7

    நீங்க போட்டு வச்சிருக்கேன் அடுப்பு எப்படிங்க ரொம்ப அழகா இருக்கு எனக்கு முடியுமா

  • @velmurugan9625
    @velmurugan9625 Год назад +4

    Powder tips very useful..

  • @anithaanitha6382
    @anithaanitha6382 Год назад +1

    உங்க விறகு அடுப்பு சூப்பராக இருக்கு நீங்க எப்பிடி செஞ்சிங்க அக்கா

  • @arulmugam5523
    @arulmugam5523 Год назад

    Super👍

  • @preethy3773
    @preethy3773 Год назад +19

    பழைய துடைப்பம் சூப்பர் ஐடியா.. great ideas.. always unga videos sema

    • @dhina7390
      @dhina7390 Год назад +1

      மிகச்சிறப்பு

  • @denidd6859
    @denidd6859 Год назад +4

    Viragu aduppu use panriga eppadima,, napthal balls stove use pannumpodu vaika koodathunu sollunga, tips sollumpodu safety mukkiyam. Face powder nallaidea try pannovom

  • @devikarani2024
    @devikarani2024 14 дней назад +1

    நான் டிரைய் செய்கிறேன் நன்றி சகோதரி

  • @umamageswari4689
    @umamageswari4689 Год назад +1

    Super mam Thank you ao much

  • @umasivalingam4766
    @umasivalingam4766 Год назад +7

    Powder tips very useful 👍

  • @sugumarkrishnan1871
    @sugumarkrishnan1871 Год назад +3

    Eli tholaiku oru vedio podunga

  • @chellamuthus9511
    @chellamuthus9511 Год назад +7

    யக்கோ சூப்பர்க்கா
    ஏதோ சாப்பிட்டு சும்மா இருக்காம பல ஆராச்சி செய்து ஜெணங்களுக்கு தெறியபடுத்தியதிற்காகா யக்கா நீங்க யக்காதா தொடரட்டும்
    உங்க ஆராச்சிகள்

  • @suganthiravi2989
    @suganthiravi2989 Год назад

    Banana tips super.

  • @jacobjoshua8187
    @jacobjoshua8187 18 дней назад +1

    Super

  • @chellam1209
    @chellam1209 Год назад +6

    வாழைப்பழம் சூப்பர் சிஸ்டர் . எங்க பாட்டி இப்படி செய்வாங்க. பல்லி இங்கு நிறைய உள்ளன.. கண்டிப்பாக செய்கிறேன்

  • @DSR32014
    @DSR32014 Год назад +2

    Super idea. Very useful. Heartfelt thanks

  • @chellam1209
    @chellam1209 Год назад +2

    Super 💯

  • @velmurugan9625
    @velmurugan9625 Год назад +3

    Super ma

  • @rekhal.4942
    @rekhal.4942 Год назад +3

    Thanku so much sister for u r simple tips for dealing with household pests n insects,,,during daily life activities

  • @Tirunelvelicartoons
    @Tirunelvelicartoons Год назад

    nice sharing

  • @sumathidhananjayan3118
    @sumathidhananjayan3118 Год назад +1

    வணக்கம் தோழி உங்க அடுப்பு சூப்பர் நீங்களே செஞ்சீங்களா இல்ல வாங்கினீங்களா சொல்லுங்க தோழி

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 Год назад +8

    அடுப்பு சூப்பர் எப்படி அடுப்பு செஞ்சாங்க எவ்ளோ செலவு ஆச்சு அந்த detail sollunga👍🏻👌😍

  • @mohamedharoonharoon2121
    @mohamedharoonharoon2121 Год назад

    Sis pls unga aduppu yepdi senjinga pls reply

  • @user-ld1jb4bk7q
    @user-ld1jb4bk7q 2 месяца назад

    Viragu aduppu 👌

  • @S_Swpan
    @S_Swpan 9 месяцев назад

    খুব ভালো লাগলো দেখে মন ভরে গেছে লাইক দিলাম বন্ধু করে নিলাম আপনার দায়াত রইল ❤❤❤

  • @rizma7070
    @rizma7070 Год назад +2

    Very smart...

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 Год назад +1

    Very nice tips.

  • @dhanalakshmi-pu5et
    @dhanalakshmi-pu5et Год назад +1

    Akka unga viraghu aduppu video podunga

  • @DSR32014
    @DSR32014 Год назад

    Broom stick idea 👏👏👏👏👏👏👏

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Год назад +4

    House also vasanaya irukum poala?talcum powder use seidhal.

  • @NaswarRifayee-if4hs
    @NaswarRifayee-if4hs 2 месяца назад +1

    வீடீயோ சூப்பர்🎉

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 Год назад +1

    Yemma unga aduppu pugai yeppadi veliyaanuppuvinga adhai patri sollunga MMA.

  • @samidurai491
    @samidurai491 2 месяца назад

    Ippavara sweet karam thuku erumpe vatathils arakuraiyatherichekkuttu tips sollatheenga please

  • @dhirajeganathan9644
    @dhirajeganathan9644 Год назад +2

    Super tips Thank you

  • @samdujeeazzujee2551
    @samdujeeazzujee2551 7 месяцев назад

    Pls put vedio of ur wood stove sis

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 11 месяцев назад

    உங்க வீட்டு கிச்சன் ஜன்னல் கிச்சன் மிகவும் அழகாக இருக்கிறது 🍁🍁🤗🤗

  • @Azeeskhan.2016
    @Azeeskhan.2016 Год назад +9

    உங்கள் அடுப்பு மெய்ன்டன்ஸ் பற்றி சொல்லுங்கள்

  • @tirupurfood
    @tirupurfood Год назад +3

    உங்கள் வீட்டு விரகு அடுப்பு சூப்பரா இருக்கு எப்படி அடுப்பை டிசைன் செய்தீர்கள்

    • @paradox.1204
      @paradox.1204 Год назад

      புகை அடுப்பு மேல் சில்வர் பிலேட் போட்டு செய்திருக்கின்றார்கள்

  • @pagutharivalanindian2482
    @pagutharivalanindian2482 Год назад +1

    Where do we get viragu, how much quantity needed

  • @user-by9ce3hg3k
    @user-by9ce3hg3k 10 месяцев назад

    Hai Harini.unga work pathi sollunga Nina jobkku poringala

  • @Singlee-i5u
    @Singlee-i5u Год назад

    Enka vetla tharai la than palli varuthu apd varama iruka ena panalam sis plz solunka intha tips folow panuna mudiathu bcz smal baby irukaa

  • @rajammals1143
    @rajammals1143 Год назад +1

    Super and very useful

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 8 месяцев назад +1

    Vv useful romba ths

  • @srivasan1523
    @srivasan1523 Год назад +1

    Balli karuppu tips good. Unga viragu aduppu eduttu clean panna mudiyuma.

  • @vigumasri1906
    @vigumasri1906 8 месяцев назад

    unga aduppu eppadi ready panninga pls give details

  • @mamathavijaykumar2018
    @mamathavijaykumar2018 13 дней назад +1

    Wood stove is very expensive, please tell us how to build it, it will help us to build the stove 7:21

  • @user-tg4qi2po1s
    @user-tg4qi2po1s 13 дней назад +2

    🎉

  • @smksamy-cy6dd
    @smksamy-cy6dd 11 месяцев назад

    chooden mathiri pillaikal .athu enna pillai ? please reply .

  • @madhumala4695
    @madhumala4695 Год назад

    If it works out,I will be very thankful mam,🙏🙏🤔

  • @umamaheshwarisun2030
    @umamaheshwarisun2030 Год назад +1

    Nenga deivam thambi nenga entha place

  • @leelajaganmohan2665
    @leelajaganmohan2665 3 месяца назад +1

    U can use camphor to avoid ant cockroaches etc.,

  • @sweet6955
    @sweet6955 Год назад +5

    Pl do not keep anything under the stove, tissues or anything, possibilities of getting fire is more..thanks for the tips..all the best..

  • @SuperArunajith
    @SuperArunajith Год назад +1

    Akka nenga arakkonam ha

  • @babybalan7989
    @babybalan7989 Год назад +208

    உங்க வீட்டு விறகு அடுப்பு அழகா இருக்கு அதை எப்படி கட்டிணிங்க ஒரு வீடியோ போடுங்க

  • @rupavathimuthuselvan2191
    @rupavathimuthuselvan2191 Год назад

    உங்கள் விட்டு அடுப்பு அழக இருக்கு

  • @tell2sam
    @tell2sam Год назад

    Kanya kumari district la full ah ithu pola viragu adupu ullathu