Это видео недоступно.
Сожалеем об этом.

hindi bodybuilder fight scene

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 дек 2014
  • Unknown bodybuilder
    Movie: Ulavuthurai 1998

Комментарии • 528

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 Год назад +62

    சண்டைக்காட்சிகளில் கேப்டனை மிஞ்ச எவரும் இல்லை.

  • @owaaaaaaaaau796
    @owaaaaaaaaau796 7 месяцев назад +22

    இந்த படம் பார்க்கும் போது எனக்கு வயது 8 அப்போ இது தான் அர்னால்டு நடிச்ச தமிழ் படம் என்று சொன்னாங்க இந்த வில்லன ஆனா எனக்கு கேப்டன தான் பிடிச்சது செம்ம சண்டை 1996 அப்பவே ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் இருந்திச்சு கடலுக்குள் சண்டை காட்சி தமிழ் சினிமா வரலாற்றில் சரித்திரத்தில் அதுவே முதல் முறை கேப்டன் இஸ் மாஸ்டர் ப்ளாஸ்டர்......

  • @dhineshg7920
    @dhineshg7920 3 года назад +122

    சினிமாவில் சண்டை என்றால் ஞாபகம் வாருவது கேப்டன் மட்டும் தான் பிறகு தான் எல்லோரும் 👍👍👍👍 கேப்டன் மாஸ் ❤️❤️❤️❤️😘😘😘😘

  • @sathamsatham4642
    @sathamsatham4642 2 года назад +56

    இந்த படம் அப்பொல்லா பயங்கற exceptions .. K. Tv யில் போட்டால் தவறாமல் இன்றும் பார்ப்பேன்

  • @kpandivengadesh9050
    @kpandivengadesh9050 2 года назад +86

    தமிழ் சினிமாவில் கேப்டன் இடத்தை நிரப்ப எவனாலும் முடியாது

  • @sugavanansubramani540
    @sugavanansubramani540 2 года назад +71

    கண்களில் நீர் வழிகிறது நண்பா...இன்றைய கேப்டனை பார்க்கும் போது அவர் செய்ததருமங்கள் அவரை காப்பாற்றட்டும்....பழைய கேப்டனாக பார்க்க ஆசையாக இருக்கிறது...

  • @natpu6959
    @natpu6959 3 года назад +80

    தமிழனை வீரம் என்று எடுத்துச் செல்ல இதயத்தில் ஒரு மனிதர் தான் இவர்

  • @user-vo4yu5pg1q
    @user-vo4yu5pg1q 5 месяцев назад +93

    கேப்டன் மறைவிற்கு பிறகு யாரெல்லாம் பார்க்கிறீர்கள்.,.. என்றும் கேப்டன்

  • @masilamani-rf7zu
    @masilamani-rf7zu 5 месяцев назад +12

    மாஸ் பைஹ்ட் சீன் கேப்டின் ஆத்மா சாந்தி யடைய பிராத்திக்கிறேன்

  • @ragoo07
    @ragoo07 7 месяцев назад +11

    2:09 to 2:14 looks is >>>>>>>>> the body builder physique
    Nobody can do this role except Vijayakanth sir. Real revolutionary artist (Puratchi Kalaignan). You are a legend and will be remembered forever. The Greatest Captain ever!!!!!!

  • @shadabajajmal2029
    @shadabajajmal2029 5 месяцев назад +6

    என்றும் எங்கள் கேப்டன் தான் நிஜமான ஹிரோ

  • @govindraj8768
    @govindraj8768 3 года назад +31

    இந்திய திரை உலகில் தர்மேந்திராவிற்கு பிறகு மிக சிறந்த ஆக்ஷன் ஹீரோ

    • @rajkumarpillai3865
      @rajkumarpillai3865 3 года назад +4

      Not dharmendra , say Akshay Kumar.

    • @manopu2113
      @manopu2113 Год назад

      @@rajkumarpillai3865 vijay did better fight scene in Thupakki than Akshay in Holiday

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 2 месяца назад +2

      பைட்ல இந்தியாவில் நம்பர் ஒன் கேப்டன் விஜயகாந்த் மட்டும் தான்

  • @manjumuthu2034
    @manjumuthu2034 5 лет назад +62

    👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹கேப்டன் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க கேப்டன் சிங்கம் படம் சூப்பர் ஹிட் கேப்டன்

  • @pandiraj9218
    @pandiraj9218 4 года назад +137

    அப்போதெல்லாம் கேப்டன் படம் என்றால் திருவிழாதான் என்ன ஒரு சந்தோஶம்

    • @mglegends453
      @mglegends453 3 года назад +3

      Thiruvizha vaaa? Edhukku... Rajini kamal kku appuram thaan ellarum... 😁😇😁😇

    • @vasudhevan8071
      @vasudhevan8071 3 года назад

      Ntifb

    • @mcsonyd222
      @mcsonyd222 3 года назад +3

      @@mglegends453 Avangaloda 100th movie flop *ivaroda 100th movie Hit!!!*

    • @mglegends453
      @mglegends453 3 года назад +2

      @@mcsonyd222 100th movie hit.. But matha Padam ellam flopped.

    • @sankarsweet2433
      @sankarsweet2433 3 года назад

      @@mglegends453 டேய் லூசுகூதி மகனே நீ இன்னும் இருக்கியா

  • @hari27kris
    @hari27kris 3 года назад +39

    ONE OF THE GREAT FIGHT OF ALL TIME IN THE HISTORY OF INDIAN CINEMAS. HATS UP MR. CAPTAIN.

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 5 лет назад +102

    ஜெயா டிவியில் இந்த படத்தை ஒளிபரப்பும் போதெல்லாம் இந்த கிளைமாக்ஸ் சண்டை காட்சியை சென்சார் செய்து விடுகிறார்கள்...ஆகவே தனியாக இதை மட்டும் youtube ல் பார்த்து கொள்ளவேண்டியதுதான்...

    • @karthik.r6687
      @karthik.r6687 5 лет назад

      Faizul Riyaz
      RC

    • @chokkababaji8488
      @chokkababaji8488 5 лет назад

      Truhgchg

    • @balajibaskar1856
      @balajibaskar1856 3 года назад +1

      Ella padathulayumdhan ippadi pandranunga

    • @faizulriyaz9135
      @faizulriyaz9135 3 года назад

      @Palanikumar Palanikumar படத்தின் பெயர்: உளவுத்துறை.

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 3 года назад +3

      It released in 1998 pongal festival time. It become big blockbuster. Super hit film . Ulavuthurai. Captains 125 th film

  • @streetstall5926
    @streetstall5926 2 месяца назад +4

    உளவுத்துறை படம் சூப்பர் ஆக்க்ஷன் சீன் 👌🏻❤️

  • @ac725
    @ac725 2 года назад +15

    The bodybuilder is huge. That was an incredible most muscular pose. No way he was beaten by the average man. He is way to big and strong. Great fight!

    • @NYCGRKKouros
      @NYCGRKKouros 2 месяца назад

      The Captain is NO average man!

  • @balsonnaoshekpam6240
    @balsonnaoshekpam6240 2 месяца назад +3

    It's south film
    Bodybuilder is Englishman
    Very funny fight 😂

  • @devaraja7400
    @devaraja7400 4 года назад +30

    த்தா.. காலுலே ப்ளாக் பண்ணி ஒரு கிக்கு 💪
    சொலட்டி அடிச்சே வெள்ளக்காரன் கறிய எடுத்துட்டாரு 👊👊👌👌

    • @MuthuKumar-rn5jv
      @MuthuKumar-rn5jv 3 года назад

      நன்பா நீங்கள் சொல்வது சரிதான் இந்த படத்தில் நடித்த வில்லன் நடிகர் கேப்டனின் ஆக்சனை பார்த்து மிரண்டு போய் விட்டாராம் இதை அதன் இயக்குனர் ரமேஷ் அவர்கள் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்

  • @NelaVani-vr1ys
    @NelaVani-vr1ys 2 месяца назад +1

    இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் 😢😢😢 மக்கள் மனதில் என்றும் வாழும் எங்கள் கேப்டன் விஜயகாந்த் 😢😢😢 அவர்கள்

  • @selvapraj8541
    @selvapraj8541 5 месяцев назад +6

    உண்மைதான் தமிழ் திரைஉலகில் தென்னகத்துஜாக்கிஜான்எங்கள்அண்ணா🌷🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @gopigv1340
    @gopigv1340 3 месяца назад +2

    ನಾನೊಬ್ಬ ಕನ್ನಡಿಗ, ನಾನು ಕೂಡ ಕ್ಯಾಪ್ಟನ್ ವಿಜಯಕಾಂತ್ ಅಭಿಮಾನಿ , captain padam summa vere level

  • @sounderkrishnan5130
    @sounderkrishnan5130 5 лет назад +136

    கேப்டன் படங்களில் எனக்கு அதிகம் பிடித்த படம் உளவுத்துறை கேப்டனின் 125வது படம் 1997ல் வெளியான இந்த படத்தை நான் தினமும் டிவியில் போட்டாலும் பார்ப்பேன் இதுவரை 100க்கும் மேற்பட்ட முறை பார்த்துள்ளேன் கிருஷ்ணகிரி தியேட்டரில் 50 வந்து நாளும் சீட் கிடைக்க வில்லை தமிழில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் தரமான திரில் மூவி உளவுத்துறை இதில் வரும் வில்லன் பெயர் கார்லோஸ் மும்பையை சேர்ந்தவர்

    • @rajuraju-gk3we
      @rajuraju-gk3we 5 лет назад +1

      Arumai nanba

    • @munimunimunimuni8453
      @munimunimunimuni8453 4 года назад +1

      Nice

    • @gopala7598
      @gopala7598 4 года назад

      sounder krishnan அருமை

    • @selvakumar-gz9py
      @selvakumar-gz9py 4 года назад +8

      நண்பா 1998 பொங்கல் ரிலீஸ். உன்னை மாதிரி நானும் கேப்டன் வெறியன்தான்.

    • @mettals9896
      @mettals9896 4 года назад

      S super im krishnakrie

  • @b.madeshwarasrinivasarao5535
    @b.madeshwarasrinivasarao5535 5 лет назад +36

    Capton sir i am your fan

  • @manidravid2210
    @manidravid2210 3 года назад +26

    Captain always Mass 🔥🔥🔥

  • @rsenthil288
    @rsenthil288 2 года назад +2

    இனி ஒருத்தன் பொறுத்துதான் வரனும் இந்தமாதிரி ஃபைட் பன்ன முடியுமா நடக்குமா என் கேப்டனை பாருங்க என்னா அடி என்னா உதை அடி பின்னிட்டாரு சூப்பர் கேப்டன் சூப்பர் .கேப்டன் ஐ லவ் யூ கேப்டன் செம மாஸ் ரியல் ஹீரோ

  • @rsenthil288
    @rsenthil288 2 года назад +4

    இதான் டா பைட்டு யாராவதுபாக்கனும்னா என் தலைவர் கேப்டனோட பைட்டை பாருங்க மெரண்டுபோயிடுவீங்க இப்ப இருக்குற ஷுரோக்களால இந்தமாதிரி காலால் ஃபைட் பன்னமுடியுமா

  • @bharthiraja9711
    @bharthiraja9711 5 лет назад +234

    என்னடா ரஜினி கமல் விஜய் அஜித் சூர்யா எங்கள் கேப்டன் என்னக்கிம் மாஸ் தான்டா

  • @maheswarijayakumar8669
    @maheswarijayakumar8669 4 года назад +20

    எனக்கு பிடித்த சண்டை சீன்.

  • @user-rb6kz2ie9x
    @user-rb6kz2ie9x 7 месяцев назад +3

    அய்யா கேப்டன்.. ஆழ்ந்த இரங்கல்❤❤❤❤❤சென்றுவா தவைவா

  • @ChandraChandra-pf6gx
    @ChandraChandra-pf6gx 5 лет назад +77

    விஜயகாந்த்
    ஆம்பள
    சிங்கம்

  • @user-wt3tn5wr8v
    @user-wt3tn5wr8v 6 месяцев назад +2

    Back fight super my favourite fighter vijayakanth sir

  • @ManoharManohar-fi3kv
    @ManoharManohar-fi3kv 18 дней назад +1

    அழகு அன்பு தைரியம் துணிச்சல் அனைத்தும் உள்ள ஒரே மாமனிதர்

  • @gokulcinecreations6682
    @gokulcinecreations6682 6 лет назад +58

    கேப்டன் கிட்டயேவா

  • @tamilarasantamil2638
    @tamilarasantamil2638 Год назад +2

    கேப்டன் மாதிரி சண்டை போட, இனி ஒருவன் தமிழ் சினிமாவில் பிறந்து வரணும்

  • @dhineshg7920
    @dhineshg7920 4 года назад +126

    எங்கள் கேப்டன்னை போல் சண்டை யாரலும் பேட முடியது இப்பா நடித்தலும் நம்பர் ஒன் மாஸ் கால் சண்டைக்கு பிறந்தவர்

  • @MohanRaj-bc1wr
    @MohanRaj-bc1wr 3 года назад +36

    விஐயாகந்த் அவர் சன்டை கச்சிகள் அதிகம் பிடிக்கும்

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 3 года назад +12

    No one other like you captain.god bless you anna

  • @gowthambest8124
    @gowthambest8124 2 года назад +5

    0.42 its 90s kid favourite bgm😁😁😁

  • @user-yx9tg7mn7j
    @user-yx9tg7mn7j Месяц назад +1

    Wowwww.. wat a man... Super hero vijayakanth sir..

  • @sarathkumara6755
    @sarathkumara6755 4 года назад +16

    கேப்டன் விஜயகாந்த் மாஸ்

  • @selvaprabhu5648
    @selvaprabhu5648 Год назад +6

    என் தலைவா கேப்டன்❤❤😂😂😂

  • @gnamanis9682
    @gnamanis9682 3 месяца назад +2

    என்னால கேப்டன் மறக்க முடியாது எவராலும் வர முடியாது கேப்டன் மாதிரி

  • @Kandan-tj4kc
    @Kandan-tj4kc 18 дней назад +1

    சின்ன வயதில் நான் கேப்டன் விஜயகாந்த் படம் தான் சபாஷ் கை தட்டி நான் என் நண்பர்கள் அருண் சவுந்தர் கவீ சதீஷ் அடு பக்கத்து வீட்டு டீவியில் மிகவும் சந்தோஷமாக பார்த்தா படம் உலவு துறை

  • @lenovonewboy8608
    @lenovonewboy8608 2 месяца назад +1

    Vijayakanth sir should be our Indian prime minister.. unfortunately we miss you godly man 😢

  • @saravanapandiand6974
    @saravanapandiand6974 5 лет назад +20

    யதார்த்த வாதி விஜயகாந்த் சினிமாவில்தான் நடிப்பது நிஜ வாழ்க்கையில் இல்லை

  • @varunkannachan2263
    @varunkannachan2263 3 года назад +10

    Mass and Class UNKNOWN Bodybuilder.

  • @priyaqueen4041
    @priyaqueen4041 5 лет назад +24

    நான் Bangalore பல்லவி திரையரங்கில் இந்த படம் பார்த்தேன்

  • @SenthilKumar-ro4eu
    @SenthilKumar-ro4eu 5 месяцев назад +2

    My dear captain vijaykanth sir is Legend and Real Hero.

  • @RajKumar-bo9rp
    @RajKumar-bo9rp 3 года назад +8

    Sema fight thool kilapuraru captain

  • @sanjayudhaya1238
    @sanjayudhaya1238 4 года назад +9

    Mass man Vijayakanth

  • @gireesh.kumar.kmeppayur7659
    @gireesh.kumar.kmeppayur7659 4 года назад +8

    Vijaykandh ..superrrrrrr star. ...

  • @rajasekarvoy2682
    @rajasekarvoy2682 6 лет назад +10

    Captain fight vasanam super ana Nija valkaiyil eppadinu theriya villai

  • @avaniajith6487
    @avaniajith6487 3 года назад +6

    Wonderful fight. Fight k no.1 hero vijaykanth

  • @arnavkhedkar6427
    @arnavkhedkar6427 3 года назад +12

    Ulavuthurai the mass

  • @user-il6yd9eh7r
    @user-il6yd9eh7r 7 месяцев назад +2

    💪🏻💪🏻💪🏻💪🏻❤❤❤❤❤Love U Captain vijaykanth sir😊

  • @balamuruganactor4069
    @balamuruganactor4069 Год назад +4

    சூப்பர் வாட்டு விஜயகாந்த் சூப்பர் அதிரடி வாட்

  • @SenthilKumar-ro4eu
    @SenthilKumar-ro4eu Месяц назад +1

    I am captain vijaykanth sir fan from my childhood.

  • @rahuljohn9069
    @rahuljohn9069 3 года назад +9

    Vijayakanth 🔥🔥🔥🔥🔥🔥

  • @dtdheena7
    @dtdheena7 3 месяца назад +1

    🦁🦁 Veerathula
    🪙 🪙 Charector la
    Adhan Captain power

  • @udhayakumarkumar3465
    @udhayakumarkumar3465 2 года назад +3

    Captain is the best lesson ofTamil actors

  • @dayadhanush7343
    @dayadhanush7343 4 года назад +9

    With my family I watched this ulavuthurai in tulasi theatre in Bangalore,, in school time I'm biggest fan of captain,, still I'm

  • @furqantarique3484
    @furqantarique3484 6 лет назад +22

    This Bodybuilder does have a great fighting skills

  • @SivaKumar-sv5sr
    @SivaKumar-sv5sr 3 года назад +7

    Vijaykanth sandai katchikal super

  • @krishnamurthyk1766
    @krishnamurthyk1766 4 года назад +6

    lion fighting with ox . lion is vijaykanth sir and body builder is bull . finally lion kills bull

  • @ragothamanr8
    @ragothamanr8 5 лет назад +15

    செம படம்

  • @JK-jl5ci
    @JK-jl5ci 3 года назад +8

    His back kick really awesome, it just drama so don’t go with logic just have fun

  • @muhamudafarookmft5724
    @muhamudafarookmft5724 3 года назад +10

    Super Fight👍👍👌👏

  • @sampathkumar2287
    @sampathkumar2287 3 года назад +17

    Poor villian! How stronger he is, supposed to be beaten up by the leaner hero! condolences.

    • @BabluBablu-wc8zg
      @BabluBablu-wc8zg 7 месяцев назад

      Hey man this is movie that if have justice our side we can win anybody greater man jai hind

  • @geethabalaji9298
    @geethabalaji9298 3 года назад +9

    Action hero is vijaykanth sir it's true. 💐

  • @karthi3748
    @karthi3748 6 месяцев назад +2

    வில்லனிடம் முதல் அடி வாங்கிய பின்பு திருப்பி அடிக்கும் யுக்தியை எடுத்தவர் புரட்சி கலைஞர் விஜயகாந்த்.புலன் விசாரணை கேப்டன் பிரபாகரன் திரைப்படத்திலும் காணலாம்

  • @johorbahru1643
    @johorbahru1643 3 года назад +5

    Nice fight. Whos this body builder name

  • @bmfarmsesurajapuram229
    @bmfarmsesurajapuram229 6 лет назад +23

    Excellent actor captain Vijayakanth

  • @RajKumar-bo9rp
    @RajKumar-bo9rp 4 года назад +12

    super captain mass

  • @user-nz7nm6uq1r
    @user-nz7nm6uq1r 2 месяца назад +3

    Captain the best hero

  • @TheAsva
    @TheAsva 3 года назад +6

    3:32 goosejump🔥🔥🔥

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 5 лет назад +9

    Left la Kaala sozhatti sozhatti adikradhulla Vijaykant periyalu... 😂

  • @ucuucccu7818
    @ucuucccu7818 5 месяцев назад +1

    கேப்டன் பைட் போல அர்ஜூன் பைட்டும் சூப்பராக இருக்கும்.

  • @brightenp4620
    @brightenp4620 5 лет назад +55

    தென்னாட்டு ஜாக்கிசான் கேப்டன் விஜயகாந்த்

  • @Bbq_94
    @Bbq_94 6 лет назад +15

    Change the title
    Hollywood bodybuilder in Tamil movie

  • @sabashsubu1244
    @sabashsubu1244 2 года назад +6

    Vijayakanth mass action hero

  • @bteja1895
    @bteja1895 15 дней назад

    In my childhood day's I enjoyed very lot just see this scene very wonderfully

  • @arunvijay1929
    @arunvijay1929 2 месяца назад

    Enga appa enai ithu padathuku theater la pathen ...enala marakka mudiyathu anupavam ...teal hero CAPTAIN

  • @thangamanim53
    @thangamanim53 3 года назад +2

    யாரும் இந்த இடத்தில் இல்லை

  • @udayk1361
    @udayk1361 2 года назад +5

    Captain, always the best!

  • @kalaiyarasankalaiyarasan7131
    @kalaiyarasankalaiyarasan7131 5 лет назад +30

    fight scenes Ellam en thalaivar CAPTAINKKU eedahuma

  • @user-cd2gy6zf7l
    @user-cd2gy6zf7l Месяц назад +1

    Super fight by vijayakanth

  • @kderailed86
    @kderailed86 4 года назад +41

    Protien vs carbs 😂😂😂😂

  • @Lewis-by5lc
    @Lewis-by5lc 6 лет назад +14

    Now that is a hot body. He looked good losing as well.

  • @sriharigovindarajalu4134
    @sriharigovindarajalu4134 5 лет назад +23

    in his young age vijayakanth sir is also a bodybuilder

  • @abdulyasminabdul554
    @abdulyasminabdul554 Год назад +4

    Wow vera level fight

  • @unnirajac8617
    @unnirajac8617 6 лет назад +12

    I think this one is better compared to other fight scenes of Vijayakanth sir

  • @sivnathan.d.6886
    @sivnathan.d.6886 6 лет назад +57

    விஜயகாந்தின் கால் பேசுகிறது

  • @srinathvenkatesh6650
    @srinathvenkatesh6650 3 года назад +9

    Captain vijayakanth sir black Tiger legend actor ❤️

  • @MadhanBoopathy
    @MadhanBoopathy 6 месяцев назад +1

    Childhood memories, leg fighting with school friends after watching vijayakanth movies

  • @priyaqueen4041
    @priyaqueen4041 6 лет назад +29

    வீரன் விஜயகாந்த்

  • @jm.velmuruganvr7653
    @jm.velmuruganvr7653 4 года назад +10

    Old memories 👆👆👆💪💪💪🙌👌

  • @cgilm2526
    @cgilm2526 4 года назад +6

    My god, who is the bodybuilder????

  • @ramakrishnanr1697
    @ramakrishnanr1697 5 лет назад +12

    Best Captain acksen