Это видео недоступно.
Сожалеем об этом.

விடுதலையான சாட்டை துரைமுருகன் | விடுதலை பற்றி முழு தகவலுடன்- வழக்கறிஞர் மணிசெந்தில் நேர்காணல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 июл 2024
  • வழக்கின் பின்னணி என்ன ?
    #saattai #saattaiduraimurugan #dmk
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Комментарии • 722

  • @subash61
    @subash61 22 дня назад +492

    ஒரே நாளில் உலகம் முழுவதும் ஃபேமஸான ஒரே பாடல் சதிகாரன் கருணாநிதி😂😂😂🔥🔥🔥💪💪💪

    • @dhanamr8858
      @dhanamr8858 22 дня назад +15

      😂😂😂😂😂

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 22 дня назад +20

      சதிகாரன் கருணாநிதி சண்டாளர் கருணாநிதியா?❤❤❤

    • @eduprogmslwiase1478
      @eduprogmslwiase1478 22 дня назад +7

      சதிகார கருணாநிதி... உங்க அப்பன் கருணாநிதி... உங்க அம்மாவை கேளு... இருக்கலாம்...

    • @sudalainaainithi
      @sudalainaainithi 22 дня назад

      @@eduprogmslwiase1478 ruclips.net/video/2h15v7g00R4/видео.html

    • @AadhiraRk
      @AadhiraRk 22 дня назад +7

      Vandhuruchu..vandheari ...

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 22 дня назад +71

    இன்னமும் நீதி செத்து விடவில்லை என்று எடுத்துக் காட்டிய உண்மையிலேயே மாண்புமிகு நீதிபதி சுவாமிநாதன் அய்யாவிற்கு நன்றி.

  • @KadalKannan-gt3ey
    @KadalKannan-gt3ey 22 дня назад +320

    சாட்டையின் சார்பாக பாடல் வெற்றிநடை போடுகிறது 😂😂😂

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr 22 дня назад +22

      ஒரு திருத்தம். திமுகவினர் சார்பாக பாடல் வெற்றி நடை போடுகிறது. 😂

    • @tuty_king307
      @tuty_king307 22 дня назад +2

      @@KadalKannan-gt3ey 💥😂

    • @santhoshsaran7399
      @santhoshsaran7399 22 дня назад +2

      சரி இந்த பாடல் உரிமம் யார் கிட்ட எழுதியவன் மைன்ட் வாய்ஸ் எப்படி இருக்கும் சாட்டை பாடி இருந்தால் நாலு காசு பார்த்திக்கலாம் 😀😁😂😃

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 21 день назад +1

      Coronanithi Minimum 50 days song hit aagum😂😂😂coronanithi thirutu thellavari baadu😡😡😡Hats off to Annan lawyer Mani-Senthil👍
      Ini Annan saatai durai-murugan saatai vegamaga suzalum

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 21 день назад +1

      😂😂😂😂😂 ஆமாம்

  • @sulochana5426
    @sulochana5426 22 дня назад +52

    தம்பி சாட்டையின் வேட்டை இனி மிக வேகமாக அரங்கேரும் சண்டாலான் கருணாநிதி

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 22 дня назад +135

    சண்டாளன் என்ற வார்த்தை எத்தனை தமிழ் திரைப்படங்களில் வந்துவிட்டது ஏன் பராசக்தியிலும் கூட 🇨🇵

  • @SatheeshKumar-yv7sm
    @SatheeshKumar-yv7sm 22 дня назад +338

    ஒரே நாளில் கள்ள தனம் கொண்ட கருணாநிதி பாட்டை ட்ரெண்ட் செய்த சாணக்கியன் இந்த சாட்டை🤞💪🔥🔥

  • @rajsanthi2957
    @rajsanthi2957 22 дня назад +67

    ஆட்சி அதிகாரம் இருக்கு என்பதால் சர்வாதிகாரம் செய்ய நினைத்த திராவிடியா மாடளுக்கு கிடைத்த செருப்படி 👍👍

  • @antonwilson9965
    @antonwilson9965 22 дня назад +137

    #சதிகாரன்_கருணாநிதி
    #சதிகாரன்_கருணாநிதி
    #சதிகாரன்_கருணாநிதி
    #சதிகாரன்_கருணாநிதி
    #சதிகாரன்_கருணாநிதி
    #சதிகாரன்_கருணாநிதி
    #சதிகாரன்_கருணாநிதி
    #சதிகாரன்_கருணாநிதி
    #சதிகாரன்_கருணாநிதி
    #சதிகாரன்_கருணாநிதி
    #சதிகாரன்_கருணாநிதி
    #சதிகாரன்_கருணாநிதி

    • @beaulah9097
      @beaulah9097 22 дня назад +12

      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻❤️❤️❤️❤️❤️❤️

    • @Ntk78680
      @Ntk78680 22 дня назад +13

      நாம்தமிழர் ❤ 2026ல 🎉

    • @latharavindran4437
      @latharavindran4437 22 дня назад +8

      👌👌👌👌👌👌❤️❤️❤️

    • @Jot155
      @Jot155 22 дня назад +17

      நோ நோ கருநாகம் கருணாநிதி கருநாகம் கருணாநிதி கருநாகம் கருணாநிதி😅😅😅😅

  • @tuty_king307
    @tuty_king307 22 дня назад +140

    நீதி மன்றத்தையே கதிகலங்க வைத்த மறத்தமிழன் எங்கள் அண்ணன் மணி செந்தில் 🐯💪

    • @balak.622
      @balak.622 22 дня назад +23

      தமிழன்டா

    • @kpm4739
      @kpm4739 22 дня назад

      மணி செந்தில் அவர்களின் தாய் மொழி தெலுங்கு

  • @வேங்கை_தமிழ்
    @வேங்கை_தமிழ் 22 дня назад +123

    சாட்டை துரைமுருகன் காலையில் கைது இரவு விடுதலை. கல்லக்குடி..... 😂😂😂😂

  • @jeeNTK
    @jeeNTK 21 день назад +19

    ஊழல் அரசுக்கு எதிராக நேர்மையான வழியில் வெற்றி கண்ட சாட்டை துரைமுருகனுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @SEI-EATHIYUM-THUNINTHUSEI-TJS
    @SEI-EATHIYUM-THUNINTHUSEI-TJS 21 день назад +20

    தரமான சம்பவம் 🤝🔥🔥🔥
    திமுக காரணங்க முகத்தில் கரியை பூசிவிட்டிர்கள் மிக்க நன்றி 🤝🙏

  • @user-dg5ps1kp2o
    @user-dg5ps1kp2o 22 дня назад +177

    சாட்டை அண்ணா விடுதலை ஆனது. மிக்க மகிழ்ச்சி. நாம் தமிழர் என்றால் சும்மாவா வீரத்தின் அடையாளமே தமிழர் தாண்டா 💪💪💪💪💪 எங்கள் உறவுகளே மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய நேரமிது திராவிடக் கும்பல் நேருக்கு நேர் சண்டை செய்யும் கூட்டம் இல்லை குறுக்கு வழியில் எம்மை தாக்க முயற்சி செய்யும் துரோகக் கூட்டம்

    • @user-qs5kd6uk3j
      @user-qs5kd6uk3j 22 дня назад +6

      ❤❤❤

    • @santhic5070
      @santhic5070 21 день назад +5

      நான் கும்பிடும் மாரியம்மன் இடம்
      வேண்டினேன் என் சாட்டை நேர்மையின் சிகரம்

    • @arockiadass668
      @arockiadass668 21 день назад

      இனிமேலும்
      தெலுங்கர்கள் தமிழ் நாட்டை ஆள ஆசைப் படுவது தமிழ்ர்களுக்கு செய்யும் பச்சைத் துரோகம் ஆகும்.
      தமிழர்களின் அடிப்படை உரிமையான ஆளும் உரிமையைப் பறிக்கும் அயோக்கியத்தனம் ஆகும்.
      எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆள்வதைப் போல் தமிழ் நாட்டை தமிழர்கள் தானே ஆள வேண்டும்!
      அது தானே நியாயம்!
      அது தானே அறம்!
      தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுக்காமல் இலவசத்திற்கும் வாக்குக்குப் பணத்திற்கும் கையேந்தும் வறுமை நிலையிலும் ஏழ்மையிலும் தமிழர்களை வைத்திருக்கும் திராவிட ஆட்சியாளர்கள் தமிழ் நாட்டிற்கும்
      தமிழ்ர்களுக்கும்
      எதற்கு??
      மற்ற மாநிலங்களில் ஆந்திராவில் கேரளாவில் கர்நாடகாவில் ஒரிசாவில் தமிழர்களை தேர்தலில் போட்டியிடவே அனுமதிப்பதில்லை.
      அதேமாதிரி
      தமிழ் நாட்டிலும்
      வேற்று மொழியினர் தெலுங்கர்கள் தமிழ் நாட்டில் தேர்தலில் போட்டியிட தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது!!

    • @arockiadass668
      @arockiadass668 21 день назад

      இனிமேலாவது தமிழ் நாட்டை ஆள தமிழர்களுக்கே வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.
      தமிழர்களுக்கு எதிராக துரோகங்களையும் அநீதிகளையும் காலம் காலமாக செய்து வரும் திமுக அதிமுக தெலுங்கு கட்சிகள் தமிழ் நாட்டிற்கு எதற்கு தேவை??
      எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளும் போது தமிழ் நாட்டை மட்டும் தெலுங்கர்கள் ஏன் ஆள வேண்டும்??
      இது தமிழர்களின் அடிப்படை உரிமையான ஆளும் உரிமையைப் பறிக்கும் அயோக்கியத்தனம் இல்லையா??
      தனித் தமிழ் நாடு தமிழர்கள் கேட்கவில்லை.
      தெலுங்கரிடமிருந்து தான் விடுதலைக் கேட்கிறார்கள் தமிழர்கள் மற்றும் தமிழ் தலைவர்கள்!!
      தமிழர்கள் யாருக்கும் துரோகம் செய்யவில்லை.
      ஆனால்
      அன்னிய மொழியினர் தெலுங்கர் தான் தமிழர்களிடமிருந்து
      ஆளும் உரிமையைப் பறித்துக் கொண்டும்
      தமிழ் நாடு
      அரசு வேலைகளைப் பறித்துக் கொண்டும் தொடர்ந்து தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகின்றனர்.
      இது யாரும் மறுக்க முடியாத கசப்பான வேதனையான வரலாற்று உண்மை..

  • @Ntk78680
    @Ntk78680 22 дня назад +32

    கட்டுமரம் குடும்பம்
    கூடிய விரைவில் ..
    தமிழ்நாட்டு ..மக்கள் தக்க பாடம் காட்டுவார்ஙள்
    அனைத்து துன்பதிற்கும்
    சாவி அதிகாரம் தான் தீர்வு நாம்தமிழர் ❤

  • @srideviramasamy6202
    @srideviramasamy6202 22 дня назад +20

    இந்த அராஜகம் எப்போது அழியும் விரைவில் நாம் தமிழர்

  • @rohin755
    @rohin755 22 дня назад +117

    இப்போது தான் நிம்மதி. துரை அண்ணா கவனமா இருங்க NTK 👍👍👍

    • @TamizharAatchi
      @TamizharAatchi 21 день назад

      நல்ல நீதியரசர்கள் இருக்கும் வரை நாம் பயப்படத் தேவையில்லை, இனி கள்ளச்சாராய திராவிடியா பசங்க தான் பயப்படனும்😀

  • @sureshkumarr4165
    @sureshkumarr4165 22 дня назад +40

    இனி வரும் நாட்களில்
    நாம் தமிழர் ஒவ்வொரு மேடையிலும் ஒலிக்கும் இப்பாடல்.
    நாம் தமிழர் என்பது வெரும் கட்சி இல்லடா அது புரட்சி
    மித்ரன் திருச்சி

  • @tamilsiva4772
    @tamilsiva4772 22 дня назад +60

    சிறந்த பாடலை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த திராவித்திருவாளர்களுக்கு நன்றி

  • @srk1620
    @srk1620 22 дня назад +15

    தம்பி முருகன்.... விடுதலையடைந்ததில் மகிழ்ச்சி.
    நீதிக்கு தலை வணங்குகின்றேன்

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 22 дня назад +71

    அண்ணன் மணி செந்தில் வாழ்க வளமுடன் நாம் தமிழர்🙏

  • @user-ii1sl4dv6q
    @user-ii1sl4dv6q 22 дня назад +79

    நாம் தமிழர் நீதி அரசர் அனைவருக்கும் கோடான கோடி நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🇨🇦🇨🇦👍🏾👍🏾👍🏾

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 21 день назад +15

    திராவிட சட்டையை உரித்த சாட்டை வாழ்க.......திராவிட சங்கிகளை தெறிக்க விட்ட தென்னவன் வாழ்க..... இந்த பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்....

  • @talentdude5542
    @talentdude5542 22 дня назад +22

    கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி சண்டாளன் கருணாநிதி பெரும் சதிகாரன் கருணாநிதி

  • @k.s7417
    @k.s7417 21 день назад +5

    நீதி கூறிய நீதிபதி அவர்களுக்கு நன்றி...🔥 தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்...💪👑💫

  • @RengarajJegadeesh
    @RengarajJegadeesh 22 дня назад +31

    சாட்டை அண்ணன் விடுதலை அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி நாம் தமிழர் 💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @sbdurai5611
      @sbdurai5611 21 день назад

      saatraiku viravil kottai agattapadum

    • @sbdurai5611
      @sbdurai5611 21 день назад

      saatraiku viravil kottai agattapadum

    • @sbdurai5611
      @sbdurai5611 21 день назад

      saatraiku viravil kottai agattapadum

    • @sbdurai5611
      @sbdurai5611 21 день назад

      saatraiku viravil kottai agattapadum

    • @sbdurai5611
      @sbdurai5611 21 день назад

      saatraiku viravil kottai agattapadum

  • @jamesjohn1648
    @jamesjohn1648 22 дня назад +262

    திருப்பி அடிக்கும் காலம் விரைவில்!!!

    • @UMMARMOOSA-dk3qp
      @UMMARMOOSA-dk3qp 22 дня назад

      Onnum pudunga mudiyathu 😂😂😂

    • @UMMARMOOSA-dk3qp
      @UMMARMOOSA-dk3qp 22 дня назад

      Onnum pudunga mudiyathu 😂😂😂

    • @jayganesh6902
      @jayganesh6902 22 дня назад +3

      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @dearthenmozhi6301
      @dearthenmozhi6301 22 дня назад +16

      ​@@UMMARMOOSA-dk3qp ungalaa 24 hrs kuda jail la kuda vaika mudiyala 😂😂😂

    • @arulselvam5798
      @arulselvam5798 21 день назад +5

      ​@@UMMARMOOSA-dk3qpnee pudingitiya😅

  • @jqqjqjqj
    @jqqjqjqj 22 дня назад +31

    இந்த காவலர்களை பொது வெளியில் அம்பலத்துத்துவதோடு வழக்கு பதிய வேண்டும்.

  • @user-rj6ml5qz1d
    @user-rj6ml5qz1d 22 дня назад +211

    தம்பி சாட்டை துறைமுருகன் நல்லபடியாக இருக்கனும் திராவிடத்தின் நேர் கருத்தியல்வாதி வாழ்த்துக்கள்.

  • @finalwicket
    @finalwicket 22 дня назад +43

    இதுதான் திராவிடியா ஆட்சி

    • @thavasikani2240
      @thavasikani2240 21 день назад +2

      திராவிடியா ரவுடி கும்பல் ஆட்சி

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 22 дня назад +15

    காலையிலிருந்து மிகவும் மனவேதனையில் இருந்தேன். எங்கள் நம்பிக்கை அண்ணன் சாட்டை துரைமுருகன் வெளிவந்த செய்தியை கேட்டப்பிறகுதான் நிம்மதி அடைந்தேன். நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நாம் தமிழர் கட்சி எம் வழக்கறிஞர்கள் ‌அனைவருக்கும். ஐயா மணி செந்தில் அவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @beaulah9097
      @beaulah9097 22 дня назад

      ❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 22 дня назад +17

    சாட்டையின் வாகனத்தை வேண்டுமென்றே காவல்த்துறையினர் பழுதடைய வைத்துள்ளனர், எனவே அவருக்குப் புதிய வாகனத்தைக் கொடுக்கவேண்டும், காவல்த்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் பொறுப்புக் கூறவேண்டும்.

  • @Amul.G
    @Amul.G 22 дня назад +41

    அண்ணன் நாம் தமிழர் பயணம் தொடரந்து கொண்டே இருக்கணும் நாம் தமிழர் 💞

  • @nandhu3345
    @nandhu3345 22 дня назад +62

    Vera mari❤
    DMK Shocked😱😂 SATTAI Rocked 🔥🔥🔥

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 22 дня назад +92

    சாட்டைக்கு ஐரோப்பிய தமிழர்கள் சார்பாக வாழ்த்துகள் ! ❤❤❤❤

  • @balajis3395
    @balajis3395 21 день назад +6

    நீதி ஒருபோதும் தோற்காடிக்காது என்பதை வெளிபடுத்திய நீதிபதிக்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤

  • @user-wo1pu8yv8q
    @user-wo1pu8yv8q 22 дня назад +20

    தேரை எடுத்து தெருவில் விட்டது பொல. ஆச்சி

  • @gopalakrishnan4145
    @gopalakrishnan4145 22 дня назад +61

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள்❤❤❤உண்மையான நீதி அரசர்

  • @santhanakumarm8403
    @santhanakumarm8403 22 дня назад +65

    🔥 வாழ்க தமிழ் 💪நாம் தமிழர் 🔥

  • @user-jz3gp5rj6o
    @user-jz3gp5rj6o 22 дня назад +124

    சிவகாசி நாம் தமிழர் லிங்கம் வாழ்த்துக்கள் அண்ணா

    • @Amul.G
      @Amul.G 22 дня назад +6

      நாம் தமிழர் நானும் சிவகாசி பக்கத்துல பிறந்தவன் தான் பலவருடங்கள் சென்னை இல் இருக்கிறன்

  • @RajaRasul-by4ci
    @RajaRasul-by4ci 22 дня назад +41

    நாம் தமிழர் எப்பொழுதுமே நிரபராதி யாராலும் குற்றச்சாட்டு நம்மை வைக்க முடியாது படைத்தவனை தவிர அன்பு சகோதரன் சாட்டையை நீதியின்பால் வெற்றி பெற்று அவர் விடுதலையானது மிக நன்றி விடுதலைக்கு தோள் கொடுத்து நின்ற அனைத்து வழக்கறிஞர் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி கலந்த வணக்கம் நாம் தமிழர் 🎉🎉🎉🎉

  • @Tamilanda8274
    @Tamilanda8274 22 дня назад +29

    திராவிடியா பசங்களுக்கு தூக்கமே வராது பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் காரணம் இல்லை.சாட்டை விடுதலை 😂😂😂😂

  • @senthilkumar3292
    @senthilkumar3292 22 дня назад +105

    உங்கள் துணிச்சலுக்கு🔥 வாழ்த்துக்கள் அண்ணா❤️ மயிலாடுதுறை நாம் தமிழர்🐯

  • @gjulius2876
    @gjulius2876 22 дня назад +32

    வழக்கறிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👍👍

  • @kanagarajs684
    @kanagarajs684 22 дня назад +83

    இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது.. 😊

  • @user-vi8hx4hn8q
    @user-vi8hx4hn8q 21 день назад +4

    காவல்துறை மீது வழக்கு தொடுக்க வேண்டும் அண்ணா
    ஒரு சாதாரண, நேர்மையான தம்பி சாட்டை துரைமுருகனை கொல்வதற்கு முயன்ற ஸ்டாலினின் ஏவல் துறையை
    தண்டிக்க வேண்டும்

  • @Johndeere576
    @Johndeere576 22 дня назад +22

    தோற்று போனார்கள் இந்த இடத்தில் அவர்கள் தோற்று போனார்கள்

    • @kaharinjebaseelan
      @kaharinjebaseelan 22 дня назад

      தோற்று என்ற வார்த்தை தான் சரி.

  • @jamesraja5902
    @jamesraja5902 22 дня назад +12

    எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் இருக்கிற வரைக்கும் எங்கள் அண்ணன் சாட்டை முருகனை ஒன்றும் செய்ய முடியவில்லை நியாயத்தின் பக்கம் இருக்கிறார் எங்கள் அண்ணன் சாட்டை முருகன் அவர்கள்🎉🎉🎉🎉

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y 22 дня назад +12

    நல்ல பாட்டு சீமான் அண்ணா சாட்டை துரோகி கருணாநிதி
    நாம்தமிழர்🐅🐅🇩🇪

  • @jicksondare
    @jicksondare 22 дня назад +20

    சாட்டை மேலும் வேகமாக சுழல வழ்துகள் திருமுருகன் சகோ...

  • @kanadasan.a8656
    @kanadasan.a8656 22 дня назад +12

    தமிழ்நாடு போலீஸ் இராணுவத்திற்கு அனுப்பிவிட்டு சென்ட்ரல் போலீஸ் தமிழ்நாட்டுக்கு அனுப்பினால் தமிழ்நாடு நன்றாக இருக்கும்

  • @user-vf6dz6rf6j
    @user-vf6dz6rf6j 22 дня назад +44

    வாழ்த்துக்கள் தம்பிகளா

  • @rudushnithamothirana3255
    @rudushnithamothirana3255 22 дня назад +39

    👌👌👌👌👌வாழ்க சாட்டை அண்ணா 👌👌👌👌👌

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i 22 дня назад +45

    சாட்டை🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪🏻🐅

  • @user-kk3ot3iw3j
    @user-kk3ot3iw3j 22 дня назад +26

    தி மு க திருடங்களுக்கு குறைந்த பட்சம் கொஞ்சமாவது பொது அறிவு வேணா, as a comensens.

  • @alagumuthurajt8104
    @alagumuthurajt8104 22 дня назад +48

    தம்பி 🎉🎉🎉🎉🎉🎉🎉 சாட்டை 🎉🎉🎉🎉🎉 அண்ணன். சீமான். வெ

  • @alosiousg
    @alosiousg 22 дня назад +34

    சிறப்பான சம்பவம்

  • @natarajansrinivasan2229
    @natarajansrinivasan2229 22 дня назад +9

    கலைஞர் குடும்பத்தின் வேளை இது.

  • @robinsonroyrobert2941
    @robinsonroyrobert2941 22 дня назад +19

    சாட்டையை பாதுகாப்பாக பார்த்து கொள்ஞுஙகள்

  • @kathiravann5959
    @kathiravann5959 22 дня назад +58

    மகிழ்ச்சி அண்ணா
    வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 22 дня назад +86

    விளம்பரமே இல்லாமல் பாடல் CD ஐ வெளியிட்டு இன்று உலகம் முழுவதுமே கதறுது சண்டாளன் துதி 😂அண்ணன் சீமானுக்கும் சாட்டைக்கும் வாழ்த்துக்கள் 🙏👌🙏👌🇨🇵 🇨🇵

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 22 дня назад +56

    வர வர சாட்டையின் புகழ் உயர்கிறது. நன்றி 🙏நன்றி 🙏🙏 நன்றி 🙏🙏🙏

  • @rohin755
    @rohin755 22 дня назад +54

    நன்றி சகோதரரே🙏🙏🙏🙏🙏

  • @arulvaira4092
    @arulvaira4092 22 дня назад +10

    சட்டையுடன். சேட்டை விட்டால். இனி. வேட்டைதான். வாழ்துக்கள் சாட்டை. ஈழம் மட்டு நகரான். நந்தி

  • @TharaniNavee
    @TharaniNavee 22 дня назад +12

    இந்த நிழ்வை மையமாக முகாமைப் படுத்தி துப்பக்கியை வாங்கி விட வேண்டும்...

  • @gopalakrishnan4145
    @gopalakrishnan4145 22 дня назад +25

    முதல் பார்வை நான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன். 1 வது லைக்❤

    • @finalwicket
      @finalwicket 22 дня назад +2

      முதலாவது லைக் முக்கியமல்ல சகோ மக்களை மாற்றுங்க

  • @Madurai2529
    @Madurai2529 22 дня назад +35

    வெற்றி ❤

  • @chinnusaravanan-fd2re
    @chinnusaravanan-fd2re 22 дня назад +12

    உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடுங்கள் ஒன்றிணைந்து செயல்படுங்கள் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள் நாம் பரந்த குணாத்தாள் தான் நமக்கு இந்த நிலை தமிழ் வாழனும் தமிழர்கள் வாழனும் தமிழர்களுக்கான சுதந்திர நாடு வேண்டும் உலகமே வாழ வேண்டும் என்ற தமிழர் குணம் வாழனும் நாம் தமிழர் இந்திய அரசமைப்பு சாசனம் நமது வாழ்வியல் நெறி இந்திய அரசமைப்பு சாசனப்படி உறுதிமொழி எடுத்து வேலைக்கு சேர்ந்த அரசு ஊழியர்கள் எப்படி அரசு அமைப்பு சாசனத்தை மீறுகிறார்கள் மீறி செயல்படுகிறார்கள் இப்படியே விட்டீர்கள் என்றால் ஒரு வரைமுறை நெறிமுறை இல்லாமல் அறம் இல்லாமல் நரகமாய் போய்விடும் வேறு மாநிலங்களில் அவர்கள் மொழிக்கு எதிராக மூச்சு கூட விட முடியாது ஆனால் இங்கேயோ? கொலைகாரன் கொலைகாரர்களை விட்டுவிட்டு 20 வருஷத்துக்கு முன்னாடி வந்த பாடலை வைத்து டிராமா அந்த அளவுக்கு தமிழ்நாடு காவலர்கள் தற்குறிங்களா அரசு அதிகாரிகள் என்றும் யாரும் கிடையாது மக்களுக்காக பணியில் அமர்த்தப்பட்டவர்கள் அனைவருமே அரசு ஊழியர்கள் அல்லது அலுவலர்கள் என்பதை ஒழிய மக்கள் தான் மன்னர்கள் மக்கள் கூறும் நியாயமான செயல்களைஅரசு ஊழியர்கள் செய்வதை கடமையாகும் எல்லோரும் இந்திய அடிப்படை அரசமைப்பு சாசனம் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் இல்லையேல் அரசு அலுவலர்கள் சர்வாதிகாரியாக இரத்தம் குடிக்கும் ஓநாய்களின் ஏவல் படி பணத்திற்காக அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை மறந்து மனச்சாட்சியை விற்று செயல்படுவார்கள் ஆகையால் எல்லோரும் இந்திய அரசியலமைப்பு சாசனம் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும் இப்படிக்கு இந்திய குடியரசர்களில் ஒருவன்TNRM உறுப்பினர்

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i 22 дня назад +25

    NTK united Arab Emirates 🔥🔥🔥🔥🔥🔥🔥💪🏻🐅🇦🇪

    • @OrangeVlogsOfficial
      @OrangeVlogsOfficial 22 дня назад +1

      நானும் துபாய் ல தான் இருக்கேன் அண்ணா😊

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx 22 дня назад +14

    We r all support DURAI MURUGAN ANNA 💪💪💪🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @balajis3395
    @balajis3395 21 день назад +3

    கைது செய்கிறேன் என்ற பெயரில் பிரமலமாக்கிடாங்க 😂😂😂😅😅😅

  • @lakshmunishlakshmunish7340
    @lakshmunishlakshmunish7340 22 дня назад +24

    ராமநாதபுரம் பெரிய பட்டினம் நாம் தமிழர் கட்சி

    • @balak.622
      @balak.622 22 дня назад

      சாட்டையை வைத்து காவல்துறை தனது திமுக மேல்உள்ளகோபத்தால் பாட்டை படட்டையைகிழப்பவைத்தார்கள்

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 21 день назад

      ​@@balak.622😆😆😆😆😆

  • @vijisinnavar4184
    @vijisinnavar4184 22 дня назад +11

    தம்பிகளா மனமகிழ்ச்சி பாதுகாப்பு முறைமைகள் முக்கியம் 🎉

  • @nathanrao8692
    @nathanrao8692 22 дня назад +11

    NEED JUSTICE FOR SATTAI DURAI MURUGAN.
    #JUSTICE_SATTAI

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 22 дня назад +23

    மகிழ்ச்சி😂💪

  • @anishbabu9070
    @anishbabu9070 22 дня назад +15

    NTK 💪💪💪 SUCCESS OUR TAMIL NADU PEOPLE'S SUCCESS 💪💪💪🫡

  • @sathishkumars6816
    @sathishkumars6816 22 дня назад +17

    Mass

  • @antonyjose4056
    @antonyjose4056 22 дня назад +16

    நாம் தமிழர்

  • @PsMANIYAN-ek6mn
    @PsMANIYAN-ek6mn 21 день назад +2

    உலகமுழுதும் கருணாநீதி புகழ் நாரிபோனது தான் மிச்சம்.

  • @TheAzwxecrv
    @TheAzwxecrv 21 день назад +3

    காவல் துறையிடம் ரூ. 10 கோடி மானநட்டம் கோரி வழக்குத் தொடுங்கள்.

  • @jayamoorthyjayanna429
    @jayamoorthyjayanna429 22 дня назад +56

    நீதி நேர்மை என்பது கண் போன்றது என்பது நேர்மையான தூய தமிழர்களுக்கு தெரியும் சாட்டையின் விடுதலை

  • @user-bq6wq9on5y
    @user-bq6wq9on5y 22 дня назад +21

    வணக்கம் ஐயா 😅😅😅😅❤❤❤❤

  • @user-fy3yz1jy4t
    @user-fy3yz1jy4t 22 дня назад +13

    அய்யா சூப்பர் விளக்கம்

  • @veeraabbayi8574
    @veeraabbayi8574 22 дня назад +6

    தம்பி சரவணன் அருமையான நேர்காணல்.
    தலையில் விரைவில் முடி வளர வாழ்த்துகள்.

    • @eashwarkumar2759
      @eashwarkumar2759 22 дня назад

      தலையில் விரைவில் முடி வளர...😂😅

  • @Thiruchentur
    @Thiruchentur 22 дня назад +8

    வாழ்க தமிழ்🔥

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 22 дня назад +8

    மிகவும் சிறப்பான சரியான விளக்கம் தம்பி வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @thamizhanda1999
    @thamizhanda1999 22 дня назад +53

    இந்த தமிழா பாண்டியன் அப்படின்ற ஒரு நாதாறிய தேடிட்டு இருக்கேன் "காலையில் இருந்து கரடியே காறி துப்புற அளவுக்கு பல சேனல்ல பேசிட்டான்"அவன முதல்ல உள்ளேதள்ளுங்க....

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 22 дня назад +12

    நீதிபதி அவர்களுக்கு மிக்க நன்றி 🎉🎉🎉

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 22 дня назад +8

    Super Sattai❤❤❤

  • @SaravananS-pg6od
    @SaravananS-pg6od 22 дня назад +16

    உண்மை சாகாது 💪

  • @kikakiki3966
    @kikakiki3966 22 дня назад +13

    🎉💯😎🤙🏻anna 💥 gethu da

  • @sundarapandian4580
    @sundarapandian4580 22 дня назад +7

    நாம் தமிழர் 💪💪💪

  • @rajeshreeta54
    @rajeshreeta54 22 дня назад +7

    வாழ்த்துக்கள் தம்பி துரை 🎉🐅💪🤝

  • @farhana8700
    @farhana8700 22 дня назад +9

    மானநஷ்ட வழக்கு தொடர வேண்டும்

  • @ssksekarssksekar1877
    @ssksekarssksekar1877 22 дня назад +5

    நாம் தமிழர் குணசேகரன்

  • @AronA-oo9oe
    @AronA-oo9oe 21 день назад +1

    நீதி⚖️ அரசருக்கு வாழ்த்துக்கள்
    நாட்டில் எவ்வளவு பிரச்சினை இருக்கிறது
    அதை விடுத்து காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு பதிவு செய்த காவல் துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @nathanrao8692
    @nathanrao8692 22 дня назад +10

    #NTK 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kaharinjebaseelan
    @kaharinjebaseelan 22 дня назад +2

    நாம் வளருகிறோமே அண்ணா. அந்த வயிற்றெரிச்சல். இன்னும் தமிழ் தேசியம் வளரும். வாழ்த்துக்கள்.

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs 22 дня назад +11

    Super singkam,,,, 👑👑👑👑,,,,,,, NTK,,,, MASS 🔥🔥🔥🔥👑👑👑👑👑👑👑👑💪💪💪💪💪💪💪

  • @premanand6105
    @premanand6105 22 дня назад +14

    Ntk neyveli 💪💪💪

  • @eelam6164
    @eelam6164 22 дня назад +3

    Thank you for the Happy information ❤️
    NAAM TAMILAR FORCES 👍