If you lose your job, what can do? - Madhu Bhaskaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • வேலையை இழந்தால் என்ன செய்வது? 4 காரியங்களைச் செய்யுங்கள்!
    Madhu Bhaskaran explains the job loss due to this crisis and 4 things to overcome this issue.
    Points-
    1. Think about Self Employment
    2. Keep Financial Discipline
    3. Learn fast- new skills
    4. GIG economy
    Madhu Bhaskaran is a well known HRD Trainer and Personal Coach in Kerala. He trained more than one lakh people and coached many CEOs and Celebrities. He authored 3 best sellers in Malayalam. His videos are watched by more than one million people all over the world.
    Social Media Link
    -- / madhubhaskaranofficial
    --www.google.com/...
    -- / imadhubhaskaran
    -- / madhubhaskaranofficial
    -- / madhubhaskaran

Комментарии • 395

  • @MotivationTamil
    @MotivationTamil  4 года назад +14

    How to control the expenses - ruclips.net/video/q5cAaCPUmBQ/видео.html

    • @sweetrani529
      @sweetrani529 4 года назад +2

      Sir bank savingss secured ah ipo irukuma inimel video podunga

    • @mohanbaskaran2135
      @mohanbaskaran2135 4 года назад

      You told in many video how to effectively utilize money but you are telling you have BMW car?

    • @SindhuEnglishMSindhu
      @SindhuEnglishMSindhu 4 года назад

      Thank you sir, It's my link sir
      ruclips.net/channel/UCc8V3gKb7wNzZccH7E8b1-A

  • @Jbm58
    @Jbm58 4 года назад +10

    நீங்கள் கூறுவது 100% ஏற்று கொள்ள கூடியது,
    கண்டிப்பாக நம் மனநிலையை மாற்றி புதிய வாழ்க்கை வழி முறையை ஏற்படுத்துவோம்.
    நன்றி ஐயா!

  • @Thotta333
    @Thotta333 4 года назад +12

    மலையாளிகள் எல்லாம் சேரனின் வம்சாவளிகள் நம் அதி தமிழர்கள், அய்யா அவர்களின் இனப்பற்றுக்கு நன்றி, உங்களை போலவே எல்லா மலையாளிகளும் இருந்து விட்டால் முல்லை பெரியாறு அணை பிரச்சினை முழுவதுமாக தீர்க்க முடியும், நன்றி அய்யா👍

  • @HarshithGuru1113
    @HarshithGuru1113 4 года назад +30

    1. Self employment
    2. Keep financial discipline
    3. Learn fast - new skills
    4. GIG economy

  • @pandiyanattutamizhan6655
    @pandiyanattutamizhan6655 4 года назад +4

    தற்கால நிலைமைக்கு ஏற்புள்ள ஆலோசனை. மிக்க நன்றி, அருமையான பதிவு.

  • @kottivellore682
    @kottivellore682 4 года назад +23

    உங்கள் பேச்சு எனக்கு உற்சாகத்தை தருது.

  • @mannashivan6736
    @mannashivan6736 4 года назад +19

    உண்மை. கி.மு , கி.பி போல் 2020 ல் (கொரானா )கொ.மு ,கொ.பி என்றே வைத்துக்கொள்ளுங்கள்.

  • @rajg5646
    @rajg5646 4 года назад +9

    இன்றைய சூழ்நிலையில் அவசியமான அற்புதமான சிந்தனைகள்
    மிக்க நன்றி

    • @MotivationTamil
      @MotivationTamil  4 года назад +1

      Happy that you liked it...keep watching🙂

  • @pankajavalli60
    @pankajavalli60 4 года назад +12

    இப்ப self employed ஆ இருந்து நஷ்டம் ஆகி இருக்கிறோம் என்ன செய்வது?
    ரொம்ப easy ஆ suggestions சொல்லிட்டிங்க

  • @senthilkumar.n
    @senthilkumar.n 4 года назад +3

    In this lockdown I Felt in fully stress about Job, Now ur Speech Given Strength about self confidence and transformation of myself to the current situation, thank you

  • @sumithrap1366
    @sumithrap1366 4 года назад +3

    நான் ஒரு அழகுநிலைத்தி வேலைபார்த்தே இப்போது எனக்கு வேலைஇல்லை நீங்கள் சென்னா வீடியோ பாத்தேன் அதில் உள்ள கருத்து பிடித்திருக்கிறது

  • @SudhanSuyambulingam
    @SudhanSuyambulingam 4 года назад +9

    If one not updated they will be outdated in market, thanks for the valuable points. GIG Economy explanation is new and useful

  • @pavindj126
    @pavindj126 3 года назад

    நான் ஒரு தனியார் அலுவலகத்தில் 9 வருடங்களாக வேலை செய்கிறேன் , அங்கு நடந்த ஒரு விஷயத்தை கேட்டதற்காக என்னை நீக்கி விட்டார்கள். நான் என்ன செய்வேன் என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தேன். இந்த காணொளி உதவியாக இருந்தது. ஆனால் ஒன்று எவரும் வேலை வேலை என்று குடும்பத்தை மறந்து விடாதீர்கள். நம் குடும்பத்தை நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்... நன்றி 🙏

  • @chandrur7905
    @chandrur7905 4 года назад +2

    This is like saying --
    Persons with
    GOOD DEATH EXPERIENCE -- WANTED FOR
    HOUSE KEEPING .*
    GREAT
    CHEERS *

  • @texganesh
    @texganesh 4 года назад +5

    Sir, Thanks for accepting my suggestion. Good Presentable Manner with visualation points. And learnt new word GIG.

    • @MotivationTamil
      @MotivationTamil  4 года назад +3

      Thanks, for watching ...stay with us for more videos🙂

  • @harikrishnan2286
    @harikrishnan2286 4 года назад +7

    அருமையான மற்றும் உண்மையான பதிவு.

  • @kailasam6176
    @kailasam6176 4 года назад +1

    உங்கள் குரல் 100% சைலேந்திர பாபு IPS அவரின் குரல் போலவே உள்ளது!😊

  • @SIVAram-nx6tg
    @SIVAram-nx6tg 4 года назад +14

    Na private bank la velai paarthen.
    Nethu enna velaiya vittu thukkitanga.
    Today unga notification varuthu. Coincidence.

  • @RKStamil
    @RKStamil 4 года назад +2

    I Love you for your happy motivated video s

  • @shahabudeen6274
    @shahabudeen6274 4 года назад

    அற்புதமான ஆலோசனைக்கு நன்றி ஐய்ய மேலும் இது போண்ற நம்பிக்கையூட்டும் கருத்துக்களை வரவோற்கிண்ரோம்

  • @mahasakthi1870
    @mahasakthi1870 4 года назад +35

    கடவுளே என் தேவைகளை நிறைவேற்றி வை . என்று ஒரு தடவை சொல்லுங்கள் அவன் உங்கள் தேவைகளை நிறைவேற்றி வைப்பான். உஙகளுக்கு பசியை உருவாக்குபவன் உணவையும் தருவான். உஙகள் தேவைகளை இறைவனே நிறைவேற்றுவானன்றி பணம் அல்ல.
    எல்லாப் புகழும் இறைவனுக்கே.

  • @rathankumarr8244
    @rathankumarr8244 4 года назад +2

    Arumaiyana Thagaval Aalithamaiku Nandri Ayya ......Keep Rocking Boss

  • @SmASha-kp9fb
    @SmASha-kp9fb 4 года назад +15

    இந்த ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வெளியூரில் தொழில் செய்தவர்களும் வெளியூர்களில் தினக்கூலியாக இருந்தவர்களே மிகவும் அதிகம்மாக வறுமாணத்தை இழந்து இருக்கிறார்கள்!
    சார் அதனால் நீஙகள் இவர்களின் நிலையை எப்படி எதிர் கொள்ளலாம் என்கிற ஒரு பதிவை முடிந்தால் போடுங்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்!

  • @mohangovindaraj5744
    @mohangovindaraj5744 4 года назад +2

    Excellent sir. You have shown the ways and means and give confidentiality. I like your pep talk😁😁😂

    • @MotivationTamil
      @MotivationTamil  4 года назад

      Thanks for watching...stay with us for more videos🙂

  • @pradeep-rl5zv
    @pradeep-rl5zv 3 года назад

    Ayya daily morning unga video pakuren
    Enaku nalla life change agumnu numpuren kandipa na nallapadia munneri ungala oru thadava pakanum sir
    Kandipa papen thank u sir🙏

  • @rajeshkannaselva5329
    @rajeshkannaselva5329 4 года назад +3

    Thanks sir you're advising.

  • @nandakumar3600
    @nandakumar3600 4 года назад +1

    Thanks for your useful information

  • @PG-ke1nr
    @PG-ke1nr 4 года назад +2

    Very Useful and New Information Thank You Sir..!👌

  • @ArunKumar-ue1ke
    @ArunKumar-ue1ke 4 года назад +7

    உண்மைதான் சார் அமேசான் ஒரு லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க போகிறது

  • @prabupillai8734
    @prabupillai8734 4 года назад

    Gud idea & message 💡 , But people have to apply this in real life, then only they know their mental strength 😎😎😎👍👍👍

  • @ulaganathan4072
    @ulaganathan4072 4 года назад +2

    Thanku sir.nice thinks which I need to learn!

  • @dhanushkumar8542
    @dhanushkumar8542 4 года назад +2

    Super sir useful information. Day to Day Life Update video post panuga sir Thankyou.

    • @MotivationTamil
      @MotivationTamil  4 года назад

      Thanks for your valuable support....keep watching🙂

  • @rajastar680
    @rajastar680 4 года назад +3

    Very true speech sir...iam understand your guideness

  • @EsvAnistan
    @EsvAnistan 4 года назад +2

    தகவலுக்கு ரொம்ப நன்றி..(Thanks for great information)

    • @MotivationTamil
      @MotivationTamil  4 года назад +1

      Thanks for watching....stay with us for more videos🙂

    • @EsvAnistan
      @EsvAnistan 4 года назад +1

      @@MotivationTamilSure sir. I will Develop myself with these good guide🙂

  • @secularindian1949
    @secularindian1949 4 года назад

    மிக சிறப்பு.தேவையான அறிவுரை.நன்றி மரியாதைக்குரிய நண்பரே

  • @pavithrageorge7798
    @pavithrageorge7798 4 года назад +3

    Very useful message thank you sir

    • @MotivationTamil
      @MotivationTamil  4 года назад +1

      Thanks for your continuous support....keep watching🙂

  • @violinistvikki1993
    @violinistvikki1993 2 года назад

    Thank yoy very mutch sir
    I am self employee carnatic and Western music Master
    Anterpuner

  • @kiruthikasaptharishigadira9438
    @kiruthikasaptharishigadira9438 4 года назад +3

    Awesome Sir. Thank you for keeping us motivating sir.

  • @abijoseph
    @abijoseph 4 года назад +1

    Thank you for the video I learned a New term GIG economy and I think GIG economy will be the order of the day in near future . One should be financially prudent and self disciplined in GIG economy because company will pay as long as you perform, employer treat you like a race horse. Once you are unfit to the job what ever may the the reason like health issue or incompetency your savings only can protect you as social security is very poor in India.

  • @aravinthrsubramani6099
    @aravinthrsubramani6099 4 года назад

    Superb sir your Advice is helpful Thank you so much 👌👌👌

  • @vetriyinpakkam6629
    @vetriyinpakkam6629 4 года назад +13

    மிக்க நன்றி சார் அனைவருக்கும் தேவையான பதிவு

  • @mohanvazghavalamudanom2480
    @mohanvazghavalamudanom2480 4 года назад +4

    SIR GOOD INFORMATION. PLEASE I WANT FULL FORM FOR GIG ECONOMY, THANKS A LOT. MOHÀN SENGOTTAI R.S. VAZGHA VALAMUDAN.

  • @kottaidinesh492
    @kottaidinesh492 4 года назад

    Difference thinking sir . super. I follow this

  • @parthasarathyvenkateswaran3627
    @parthasarathyvenkateswaran3627 4 года назад

    One more suggestion ,supplementing his idea of self employment, identify one flat community, take care of car wash oh 20 to 25 owner say Rs.200 per month will fetch Rs.5000 if you spend 3 hours per day. One of my student was successful.
    TV Parthasarathy
    Corporate Consultant.

  • @THANGAM-gl9tr
    @THANGAM-gl9tr Год назад

    Very useful message !!

  • @gokulraj1585
    @gokulraj1585 4 года назад

    Thank you very much.sir

  • @yuvahyuva7995
    @yuvahyuva7995 4 года назад

    Super advice

  • @rajeshbharathan7057
    @rajeshbharathan7057 3 года назад

    I LOVE TAMIL NADU BECAUSE THEIR SIMPLICITY

  • @djsujithsolo6682
    @djsujithsolo6682 4 года назад +1

    Thank you sir very useful

  • @sumathitailor7829
    @sumathitailor7829 4 года назад +1

    மிக அருமை அய்யா நன்றி 👍🔓

  • @anandraj2014
    @anandraj2014 4 года назад +3

    Thank you sir 👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻

  • @sanjeevirayan9188
    @sanjeevirayan9188 4 года назад +1

    Great speach sir

  • @sincereclub
    @sincereclub 2 года назад

    Good Information 👍

  • @vashantha.r4284
    @vashantha.r4284 4 года назад +10

    கோறோனா வந்த பிறகும் அழகுபடுத்தும்நிவையம்தேவையாவேறவேலையைப்பாருங்க

    • @shahabudeen6274
      @shahabudeen6274 4 года назад

      உங்களை நீங்களே அழகு படுத்திகொண்டால்தான் உங்களுக்குள் உற்சாகம் பிறக்கும்

  • @rajelakshmi563
    @rajelakshmi563 4 года назад

    Superb advice

  • @padmanabanlogamuniasamy8261
    @padmanabanlogamuniasamy8261 4 года назад

    Very good speech and practical thinking thanks and I expect idea next video

  • @mahendrana9467
    @mahendrana9467 4 года назад +1

    Thanks sir

  • @user-qy8mp8od3b
    @user-qy8mp8od3b 4 года назад

    அருமை அருமை அருமையான பதிவு ஐயா. நன்றி.

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil 4 года назад +3

    Perfect 👌 Time for this video ..

  • @danimurugan
    @danimurugan 4 года назад +3

    மிகவும் நன்றி.. அண்ணா💐

  • @karthikeyan-cq6nc
    @karthikeyan-cq6nc 4 года назад +1

    now necessarily need that your motivation words with the critical switchwation by lack down corana period time,thank you very much.

  • @manjulaparthasarathy260
    @manjulaparthasarathy260 4 года назад +1

    Thank you aiya ningal solluvathullam unmai

  • @vimalrajvimalraj9187
    @vimalrajvimalraj9187 4 года назад +1

    Sir good motivation speech, God bless you

  • @pleasureofsoul1635
    @pleasureofsoul1635 4 года назад +3

    Can you upload a video on understanding and ways to understand???

  • @kathiravan.tkathiravan2059
    @kathiravan.tkathiravan2059 4 года назад

    நான் ட்ராவல் ஏஜன்சி வச்சிருக்கேன் மாசம் வருடத்திற்கு 35+ லட்சம் வருமானம் இருந்தது இப்போது கொரோனாவாள 6லட்சம் வரை இழப்பு மாதம் 55 ஆயிரம் வரை அலுவலக செலவு ஆகிறது

  • @yuva184
    @yuva184 4 года назад +2

    Super bro nanum swiggy la work panni irukken,

  • @mindsetmomentum1206
    @mindsetmomentum1206 4 года назад

    Very encouraging video in this time.

  • @bharathisathish1774
    @bharathisathish1774 4 года назад +1

    sir I'm planning to new start up business thank for ur advice

    • @TAMILSELVAN-jt4bp
      @TAMILSELVAN-jt4bp 4 года назад +1

      Bro investment 4050 la Lakh level la income Varum bro call me 6383060733

    • @diwagarramesh4628
      @diwagarramesh4628 4 года назад

      @@TAMILSELVAN-jt4bp ena business nanba.. wats up 8248607710

    • @MotivationTamil
      @MotivationTamil  4 года назад

      All the best🙂

  • @maragathamuthu9390
    @maragathamuthu9390 4 года назад +2

    Many thoughts from yours idea like my thoughts super sir, I think I am also become a well motivator eagerly

  • @MkMk001
    @MkMk001 4 года назад

    useful massage

  • @jayamct1125
    @jayamct1125 3 года назад

    Thankyou sir love you

  • @ramrobertrahim8722
    @ramrobertrahim8722 4 года назад

    Thanks sir. Very informative and relevant to present economic situation. Trying to apply your principles. Will update my progress

    • @MotivationTamil
      @MotivationTamil  4 года назад

      Glad that you liked it....stay with us for more videos🙂

  • @SindhuEnglishMSindhu
    @SindhuEnglishMSindhu 4 года назад

    You are unique sir, Thank for your information sir.

  • @kaverijanakiram7466
    @kaverijanakiram7466 4 года назад +3

    Thoughtful sir🙏

    • @MotivationTamil
      @MotivationTamil  4 года назад +1

      Thanks for your support...keep watching🙂

  • @TopTAMILMaldives
    @TopTAMILMaldives 4 года назад +3

    மிக்க நன்றி ஐயா

  • @gowthamh5877
    @gowthamh5877 4 года назад

    Very nice n enthusiastic speech sir

  • @rajeshwarir8900
    @rajeshwarir8900 4 года назад +2

    Simply super

  • @nandabalang6219
    @nandabalang6219 4 года назад +1

    Super I'm share friends and family members sir

  • @maheshwaras1394
    @maheshwaras1394 4 года назад

    Thanks you sir for very good information nice 👍

  • @FatimaFatima-mw7ij
    @FatimaFatima-mw7ij 4 года назад

    Thankyou so much

  • @thinkerjourney3722
    @thinkerjourney3722 4 года назад +6

    அருமையான பதிவு..நன்றி👍

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 4 года назад

    Very. Very. Good

  • @krishnang5289
    @krishnang5289 4 года назад

    Great eye opening for all

  • @sharmachandru
    @sharmachandru 4 года назад

    Super sir

  • @nithya12345
    @nithya12345 4 года назад

    Super

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 года назад

    அநாவசிய செலவுகள் குறையும்... இதுவரை செய்தது தண்ட செலவு தான்....

  • @mplmpl4004
    @mplmpl4004 4 года назад +1

    Sir really motivated 👍

  • @surekhadevendran2922
    @surekhadevendran2922 4 года назад

    V informative,,, thank you sir

  • @santhoskumar8366
    @santhoskumar8366 3 года назад

    Jewellery Field sollunga

  • @meezan84
    @meezan84 4 года назад

    Sir Malayalam + Tamil = superb

  • @vihaashandinesh8909
    @vihaashandinesh8909 4 года назад

    Nice advice

  • @dhansiva5817
    @dhansiva5817 4 года назад

    Very thanks sir...

  • @din2056
    @din2056 4 года назад +2

    construction work also very critical stage struggling sir

    • @MotivationTamil
      @MotivationTamil  4 года назад +1

      There are some new opportunities brother....search for it...you will find new ways🙂

  • @stepahead77
    @stepahead77 4 года назад

    Great Inspired

  • @sundarapandiyansundarapand8480
    @sundarapandiyansundarapand8480 4 года назад

    Very nice and useful message sir 💐

  • @georgebabu9048
    @georgebabu9048 4 года назад +1

    Well information

  • @pankajavalli60
    @pankajavalli60 4 года назад +10

    வாழ்வும் முடியாம சாகவும் முடியாம
    ஜனங்கள் படற கஷ்டம் உங்களுக்கு தெரியுமா?

  • @jstamilvlog9008
    @jstamilvlog9008 4 года назад +2

    Your Tamil accent super sir... Super content really helpful...

  • @jeromequentin777
    @jeromequentin777 4 года назад +1

    Sir.. You have a BMW.. WoW

  • @somasundaramsomasundaram2335
    @somasundaramsomasundaram2335 4 года назад +1

    Superb sir