Neeli Avuri Natural hair dye/நீலி அவுரி/Indigo plant organic Hair dye tamil/How to use Neeli Avuri

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Welcome to Arusuvai Attil!!
    We are not going to see any recipe today but would like to share my experience in using an natural hair dye #Neeliavuri
    #arusuvaiattil #Hairdye #naraimudi
    அரப்பு செய்முறை & பயன்கள்
    • அரப்பு செய்முறை & பயன்...
    செங்காம்பு வெற்றிலை நன்மைகள் பயன்கள் | எது ஒரிஜினல் செங்காம்பு வெற்றி
    • செங்காம்பு வெற்றிலை நன...
    பேய் மிரட்டி| Magic Leaf | Kubera Deepam
    • பேய் மிரட்டி| Magic Le...

Комментарии • 573

  • @AshokKumar-eb3zq
    @AshokKumar-eb3zq 2 года назад +202

    உங்கள் இந்த பதிவை பார்த்தபின் நம்பிக்கையே இல்லாமல் தான் இந்த அவுரி இலையை தேடி கண்டுபிடித்து என் தலை முடிக்கு பயன்படுத்தி பார்த்தேன் உண்மையிலுமே முடி கருமையாக உள்ளது நன்றி 🙏

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  2 года назад +11

      உங்கள் பதிவு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏

    • @squadgirls-h4j
      @squadgirls-h4j 2 года назад

      How much days u see the results

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  2 года назад

      Hi try 6times in two weeks for better results

    • @AshokKumar-eb3zq
      @AshokKumar-eb3zq 2 года назад +3

      @@squadgirls-h4j வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால் நன்றாக இருக்கும்

    • @tmtmtmtm6947
      @tmtmtmtm6947 2 года назад +1

      Neenga enga அவுரி இலை வாங்குனிங்க

  • @bharathib7724
    @bharathib7724 2 года назад +71

    ரொம்ப சரி. முடி நன்றாக கருப்பாக ஆகிறது.
    செடி இல்லாதவங்க இளம் பச்சை கலர் இருக்கிற நீலி அவரி Indigo tinctoria பவுடர் வாங்கி தண்ணீரில் குழப்பி தாமதிக்காமல் உடனே போடவும். பவுடரோ, கலவையோ Dark colour ஆகிவிட்டால் கலர் ஒட்டாது .
    ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு வாஸ் பண்ணிடுங்க. மூன்று மணி நேரம் வைத்திருக்க வேண்டாம்.
    இல்லையெனில் அடுத்த நாள் போடுங்க. ஒரே நாள் தலை அதிகநேரம் ஈரமாக இருந்தால் தலைவலி,சளி, சைனஸ் தொந்தரவு வர வாய்ப்பு உண்டு.

    • @karthick...
      @karthick... 2 года назад +2

      Do i apply indigo power after one day from henna powder wash?

    • @shriipriya7936
      @shriipriya7936 Год назад +1

      @@karthick... yes

    • @skatamil6
      @skatamil6 Год назад +1

      நீங்கள் சொல்வது சரிதான் நன்றி

    • @SaranYa-kg9el
      @SaranYa-kg9el Год назад +1

      Hair wash panitu tha use pananuma

    • @shriipriya7936
      @shriipriya7936 Год назад +1

      @@SaranYa-kg9el oil ilama irukanum hair la avlo dhan...marudhani poturkanum

  • @senthur_art_and_craft
    @senthur_art_and_craft Год назад +6

    கடையில் வாங்கினால், அது போலி ஆக உள்ளது

  • @suganthig775
    @suganthig775 Месяц назад +1

    நீலி அவுரி செடி கிடைக்காது அதனால் அவுரி பொடி பயன்படுத்தலாமா,சரி எனில் எப்படி பயன்படுத்துவது

  • @Rishikisshan
    @Rishikisshan Год назад +2

    நீலீ அவுரி செடி எப்படி இருக்கும் தமிழ் பெயர்

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Год назад +1

      தமிழ் பெயர் தாங்க நீலி அவுரி இங்கிலீஷ் பெயர் இன்டிகோ

  • @anbuanbu5874
    @anbuanbu5874 3 месяца назад +2

    குளுர்ச்சி.....தலைவலி....காய்ச்சல்..வரும்

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 Год назад +2

    மேடம் இந்த அவுரி செடியின் விதையை எப்படி விதைக்கனும் எங்களுக்கு விதை கிடைத்து அதனால் கேட்கிறேன் சொல்லுங்கள்

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Год назад

      மணலை மேலாக கிளறிவிட்டு இரண்டு அல்லது மூன்று விதைகளை போட்டு மீண்டும் மணலை கிளறிவிட்டு சிறிதளவு நீரை தெளித்து விடவும் விதை முளைக்கும் வரை சிறிதளவு மட்டும் தண்ணீரை தெளிக்கவும்

  • @meiarivoli1733
    @meiarivoli1733 27 дней назад

    நீங்க first காமிக்கிற அவுரி வேற செடி அப்புறம் காமிக்கிறது நீலி அவுரி செடி

  • @kalavathyshanmugam2317
    @kalavathyshanmugam2317 Месяц назад

    Village avuri podi vangnal original

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Год назад +4

    மருதாணி சிலருக்கு தலை வலிக்கும்

  • @Little_flowers
    @Little_flowers 9 месяцев назад +3

    I need this plant....how to get this

  • @Narmannarman-eh1ts
    @Narmannarman-eh1ts 11 месяцев назад +2

    Kadaiyil vanguvathu black aguthu but chediyil itunthu potathu black agala

  • @umamaheswari2171
    @umamaheswari2171 Год назад +5

    Super mam Nan use panni parthen my hair fulla black airuchu❤❤❤❤❤

  • @roshann3311
    @roshann3311 8 месяцев назад +4

    நல்ல பதிவு. பயனுள்ளதாக இருக்கும்???

  • @Shareonjobs
    @Shareonjobs 11 месяцев назад +1

    Hi, எனக்கு முடி நரை இல்லை ஆனால் தாடி நரையாக உள்ளது இதை பயன்படுத்தலாமா, Face Skin ல கலர் படுமா???

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  10 месяцев назад

      Light da black aagum but twoor three times soap use pandi face wash pandana skin normal aaidum

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es Год назад +1

    மேடம் செடி எங்கு கிடைக்கும் நர்சரஇல் கேட்டேன் இல்லை என்று கூறிகிறார்கள் செடி நீங்க அனுப்ப முடியுமா

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Год назад

      இப்பொழுது வெளிநாட்டில் இருப்பதால் இந்த செடியை என்னால் தர முடியவில்லை. இந்தியா வரும்பொழுது கண்டிப்பாக நிறைய பேர் இதன் விதை ,செடிகளை கேட்டு இருக்கிறார்கள் முடிந்த வரைக்கும் தரங்க

    • @VasukiVasuki-wc7es
      @VasukiVasuki-wc7es Год назад

      @@arusuvaiattil6513 நன்றி

  • @sathyas9581
    @sathyas9581 Год назад +2

    கருவேப்பிலை பொடி பெரு நெல்லி பொடி கரிசலாங்கண்ணி பொடி இதனையும் மிக்ஸ் பண்ணி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாமா

  • @Jesivasee
    @Jesivasee 9 дней назад

    கொஞ்ச நாள் தான் இருக்குமா அப்புறம் முடி கலர் மாறுமா சொல்லுங்க

  • @samelkanah370
    @samelkanah370 Год назад +1

    மருதாணி இலையை தடவினால் கருப்பு முடியும் செம்பட்டை ஆகுமா

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Год назад

      மருதாணி அடிக்கடி போடும்போது கருப்பு முடி செம்பட்டையாக மாறும் நீங்கள் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் மருதாணி போடவும் முடி செம்பட்டை ஆகாது

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Год назад +1

    எனக்குமருதாணி இலை கிடைக்கிறது அவுரி powder use பண்ணுகிறேன் தலைவலி வருகிறது சைடு effect சொல்லுங்க

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Год назад +1

      ஒரு சிலருக்கு மருதாணி நீலி அவுரி இரண்டுமே குளிர்ச்சியானது, நீங்க first time பயன்படுத்துறப்ப அதை சிறிது நேரம் மட்டுமே பயன்படுத்தவும், நீண்ட நேரம் தலையில் பயன்படுத்தும் பொழுது தலைவலி, தலையில் நீர் கோர்த்தல், போன்றவே வரலாம் அதனால் சிறிது நேரம் மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம்.

  • @arulmozhi97
    @arulmozhi97 3 месяца назад +1

    White hair irukavaga matum podanumah or ellarum podalamah

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  3 месяца назад

      Use pandalanga ,but already black hair irrukkarappa Nee use pandananuma? Brown hair irrukkunna Nee use pandunga

  • @sathyas9581
    @sathyas9581 Год назад +1

    மீசை தாடி செம்பட்டை யா இருக்கு கருமையாக மாற டிப்ஸ் சொல்லுங்க

  • @dr.m.hemapaulbenjamin9781
    @dr.m.hemapaulbenjamin9781 Год назад +2

    1/2 மணி நேரம் ஊறினாலே எனக்கு ஒத்துக்காது

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Год назад

      Correct nga ஒரு சிலருக்கு கொஞ்ச நேரம் போட்டாலும் ஒத்துக்காது

    • @lathachakravarthi6197
      @lathachakravarthi6197 Год назад

      Add two drops eucalyptus oil before applying

  • @ramadevijoshi7591
    @ramadevijoshi7591 22 дня назад

    Online la verum indigo powder tan kedaikum... Enga kedaikumnu Sollunga plz

  • @Pushpa-m4q
    @Pushpa-m4q Месяц назад

    எனக்கு முடி நீங்க சொன்ன மாதிரி செஞ்சு எனக்கு முடி கொட்டுது அதுக்கு என்ன பண்றது😮

  • @VikasVikas-z3g
    @VikasVikas-z3g 23 дня назад

    Mam வாரம் வாரம் மருதாணி மற்றும் அவுரி இலை பயன்படுத்திகொண்டே வரனுமா மேம்

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  23 дня назад

      வாரம் வாரம் பயன்படுத்தும் போது முடி நல்லா கருப்பாகுங்க …

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 Год назад +1

    மேடம் அவுரி செடி எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்க மேடம்..

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Год назад +1

      மேடம் அரசு மூலிகை பண்ணைகளில் நீலி அவுரி செடி கிடைக்கும்

  • @kkamtamil
    @kkamtamil 3 месяца назад +1

    I used neli avuri podi 2 hrs vitten black aagalai sister

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  3 месяца назад +1

      Podi use pandana neenga ,water la mix pandama coffee podi tea podi water use pandi antha water la neeli avuri podi mix pandi three hours hair la vittu wash pandunga black aagum nga

    • @kkamtamil
      @kkamtamil 3 месяца назад

      @@arusuvaiattil6513 k sister tomorrow I will try and reply

  • @ZianasFoodArchive
    @ZianasFoodArchive 7 месяцев назад +1

    Can we boil the coconut oil n add avuri powder to it directly, instead of paste??

  • @sabyasachijoshi8739
    @sabyasachijoshi8739 3 года назад +3

    Talking to Hindi

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  3 года назад

      Hello Sabyasachi,
      Sure let me try.
      Thanks
      ruclips.net/channel/UC1UVCjtr8VYigGobC82xapw

  • @jeevithar4503
    @jeevithar4503 2 месяца назад

    I used this method but no use mam

  • @kanikavin-ot8pl
    @kanikavin-ot8pl Месяц назад

    Mam fasce black aguma ga ma...

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Месяц назад

      Face black aaguthu, ungalukku doubt irruntha face la coconut oil apply pandidu neenga neeli Avuri ya use pandalam

  • @rajathirajathi4803
    @rajathirajathi4803 Год назад +1

    அவுரி செடி எங்கே வாங்குவது சிஸ்டர்

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Год назад

      மூலிகை பண்ணைகளில் கிடைக்குங்க

  • @purelove5780
    @purelove5780 2 года назад +2

    Again Nd again maruthani potu thaan avuri podanuma ..Ila oru vaati maruthani potutu all tym avuri matum use pana Pothumaa sister

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  2 года назад

      Neenga avuri epothellam hairkku use pandringalo appoellam maruthani podannum, appathan hair nalla brown na maarum, apparam neeli avuri podum pothu nalla black na color varam ga.

    • @purelove5780
      @purelove5780 2 года назад +1

      Thanks a lot

    • @sanagold2099
      @sanagold2099 3 месяца назад

      Sis reply pannunga

  • @rajathirajathi4803
    @rajathirajathi4803 Год назад +1

    அவரி தலைக்கு பயன்படுத்தும் போது முகமும் கருப்பாக மாறுகிறது.அதற்கு என்ன செய்வதுங்கள்.சிஸ்டர்

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Год назад +2

      அவுரி இலையை அரைத்து பயன்படுத்துவதற்கு முன்பு முகத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும் முகம் கருப்பாகாமல் இருக்கும்.

    • @sekara8898
      @sekara8898 Год назад

      True

  • @kannathasanramasamy5454
    @kannathasanramasamy5454 Год назад +1

    இது உண்மையா
    சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் பயன்படுத்தலாமா

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Год назад

      சைனஸ் இருந்தா இதை பயன்படுத்த வேண்டாம் ,நீலிவுரி மிகவும் குளிர்ச்சியானது.

    • @Ambigayu9217
      @Ambigayu9217 Год назад

      மருதாணி குளிர்ச்சி

  • @brindhac8050
    @brindhac8050 2 месяца назад

    Mam online la avuri vangi poten. Adhilirundhu thalai, udal ellam arippu vandhiduchu.

  • @AarusamyAarusamy-l4i
    @AarusamyAarusamy-l4i 2 месяца назад

    அவுரி இலை விதை எங்கே கிடைக்கும்

  • @harinij6677
    @harinij6677 2 года назад +2

    இத ஆண்கள் போடலாமா

  • @TekaraniG
    @TekaraniG 6 месяцев назад

    Ennaku hair பிரவுன் கலர் iruku na apudiye use pannalama avuri dye

  • @sekara8898
    @sekara8898 Год назад +1

    Hair die poda poda en face block adikuthu athu eni nekka eanna pandrathu solluga sis😒

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Год назад

      Black aguthunna don’t use , original neeli Avuri use pandarappa face black aagathu..

  • @malligakarthikeyan161
    @malligakarthikeyan161 3 месяца назад +1

    Super sister ❤

  • @UchimaliThiraviam
    @UchimaliThiraviam Месяц назад

    Mam hair black agudhu..at same time face um karupppa agitae iruku mam..

  • @birundhaiyyappan4139
    @birundhaiyyappan4139 2 года назад +1

    Unga vedio pathu na neeli avuri poduren colour maruthu aana thalai romba arikithu punnaguma

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  2 года назад

      Nalla hair wash pandunga Thalai arigaathunga , Appidi romba arikithunna stop pandidunga

  • @indu716
    @indu716 Месяц назад

    Where can we get this plant?

  • @priyankam1293
    @priyankam1293 3 месяца назад

    Chemical dye use pannathai vidu itha use pannalam

  • @palanisamys6976
    @palanisamys6976 2 года назад +5

    நீலி அவுரி என் தலைமுடியை நீண்ட நாள் கருமையாக வைத்திருக்க உதவியாக இருக்கிறது நன்றி

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  2 года назад +1

      உங்களின் இந்த பதிவு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, மிக்க நன்றி.

    • @kannankanthaswamy7052
      @kannankanthaswamy7052 2 года назад

      Epti potinka bro

  • @tamilserialactressdance2484
    @tamilserialactressdance2484 2 года назад +1

    Madam avari vera neeli avari verayaa.. reandumay onnaa.. inda cover la malachikal vaiyitru pirachanai sari aahum nu potruku.. ida naa use pannalaama. Pls reply

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  2 года назад

      Avari, neeli avari rendum onnuthan, nan sediyala irunthu fresh than use pandi irrukan, hairkku mattum than use panduven . Neeli avari Shop la vaangi use pandanathu illa Madam...

  • @amuthaamutha5405
    @amuthaamutha5405 Год назад

    நீலி.அவுரி.பொடீய.யூஸ்.பண்ணலாமா.இத.எத்தனை.தடவ.போடனும்.பிளீஸ்.சொல்லுங்க.

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Год назад

      கடைகளில் வாங்கும் நீலிவரி பொடி ஒரு சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம் . ஆதலால் நீங்கள் வீட்டிலேயே இலையை பறித்து காயவைத்து அரைத்து பயன்படுத்தும் பொழுது இது போன்ற எந்த அலர்ஜியும் ஏற்படுத்துவதில்லை ,வெள்ளை முடி வளரும் இடத்தில் தொடர்ந்து இதை பயன்படுத்த வேண்டும்

  • @saranyaa1676
    @saranyaa1676 Год назад +1

    எந்த வயதில் ஆரம்பிக்கலாம்

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Год назад

      நரைமுடி எப்பொழுது ஆரம்பிக்கின்றதோ அப்பொழுது முதல் பயன்படுத்தலாம் முதலில் சிறிது நேரம் மட்டும் பயன்படுத்தவும் ஒரு சிலருக்கு இது குளிர்ச்சியை ஏற்படுத்தலாம் அதனால் முதலில் சிறிது நேரம் மட்டும் பயன்படுத்தவும்

  • @saravananr9370
    @saravananr9370 Год назад +1

    ஒருமுறை தடவினால் எத்தனை நாள் கருப்பாக இருக்கும்..

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Год назад +2

      முடி ஒரு முறை கருப்பாக மாறினால் மீண்டும் நிறம் மாறாது … கருப்பாகவே இருக்கும்…

    • @saravananr9370
      @saravananr9370 Год назад

      @@arusuvaiattil6513 நன்றி அண்ணா..

  • @thoughts609
    @thoughts609 3 месяца назад

    White hair illama.. Hair sembattai aah irundha verum indigo mattum use pannalama mam.. Please sollunga

  • @mathisekar9979
    @mathisekar9979 2 месяца назад

    Akka continous 2 days apply pannalama

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  2 месяца назад

      2 days vendam if you want weekly ones use pandalam

  • @dhanapalgeetha5166
    @dhanapalgeetha5166 Год назад +1

    Neenga entha sedi eppadi valarthiga engaluku solluga please

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Год назад

      Hi, Ella sedium normal la valargara maathirithanga valarganum , vetrilai sedi mattum chinnatha irrugum pothu romba sunlight padatha maathiri vaiganum illaiyana sedi karigidu, vetrilai sedi nalla perusa irrugugarappa nalla sunlight padalam ethum aagathu…

  • @Mahalakshmi-es9ze
    @Mahalakshmi-es9ze Год назад

    நீலி அவுரி பூ, ஆவாரம் பூ மாதிரி இருக்குமா
    நீலி அவுரி விதை எங்கு kidaiigum

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Год назад

      நீலி அவுரி பூ வேறு ஆவாரம் பூ வேறு நீலி அவுரி விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

  • @ranjithkumar2576
    @ranjithkumar2576 7 месяцев назад

    இந்த அவுரி இலையை ஒரு முறை பயன்படுத்தினால் முடி எவ்வளவு நாட்கள் அதே கருமையாக இருக்கும் ...பிறகு ஏப்பொழுது அடிக்கலாம்....

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  7 месяцев назад

      மாதத்திற்கு இரண்டு முறையாவது பயன்படுத்த வேண்டும்

    • @ranjithkumar2576
      @ranjithkumar2576 7 месяцев назад

      @@arusuvaiattil6513 மருதானி,அவுரி இரண்டையும் தனித்தனியாக தான் பயன்படுத்த வேண்டுமா... மருதானியை அதிகமாக சேர்த்து விட்டேன் முடி கொஞ்சம் செம்மண் நிறம் போல் மாறியது ..மருதானியின் அளவு சொல்லுங்கள் ...

  • @kalavathyshanmugam2317
    @kalavathyshanmugam2317 Месяц назад

    Side effect ellai

  • @KAPOOSELVI
    @KAPOOSELVI 5 месяцев назад +2

    அன்புள்ள மேடம் கடையில் நீலி அவுரி பொடி இருக்கும் அதை வாங்கி பயன்படுத்தலாமா சொல்லுங்கள் மேடம்

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  5 месяцев назад

      பயன்படுத்தலாம் ,ஆனால் நீலி அவுரி எந்த ஒரு கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டும் .

  • @baranikumar9681
    @baranikumar9681 Год назад +1

    நீலி அவுரி பவ்டர் Use panalama

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Год назад

      நீலி அவுரி இலையை காய வைத்து பொடி பண்ணி use பண்ணலாம் ஆனால் பச்சையாக அரைத்து போடும்போது வரும் கலரை விட கொஞ்சம் கலர் லைட் ஆக தான் வரும்

  • @tajuneesaa321
    @tajuneesaa321 Год назад

    When apply this, face look dull. Y mam.

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  11 месяцев назад

      Neeli Avuri apply pandana water mattum use pandi hair wash panduvinga so little bit dull la irrukkum , next day hair ra shampoo or arappu use pandi hair wash pandum pothu no dull face look bright

  • @jashanthb8586
    @jashanthb8586 2 года назад +2

    நீலீ ௮வுரி செடி ௭௩்௧ ௧ிடை௧்௧௧ும் ௮௧்௧ா

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  2 года назад

      நீலீ அவுரி செடி அரசு மூலிகை பண்ணையில் கிடைக்கும் பிரியா...

  • @jananipriya6016
    @jananipriya6016 2 года назад +1

    Marudhani evlo neram vaikanum ma'm...

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  2 года назад

      Sinus problem irruntha 1 hour podunga pothum, illaiyaina 2 hours podalam mam

  • @nanthininanthini9321
    @nanthininanthini9321 Год назад +1

    Akka please unga what is app number anupuga babyku us panalama please reply

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Год назад +1

      Babykku use Pandathinga, ethu romba kulumai (cooling)so babykku use panda vendam...

    • @nanthininanthini9321
      @nanthininanthini9321 Год назад +1

      @@arusuvaiattil6513 babyku 3 age aguthu vera epthi akka us panalam please reply

  • @dhivyashekardhivyashekar1413
    @dhivyashekardhivyashekar1413 8 месяцев назад

    எத்தனை நாளுக்கு ஒருமுறை தலைக்கு apply பண்ணனும்..

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  7 месяцев назад

      மாதத்தின் மூன்று முறையாவது பயன்படுத்த வேண்டும்

  • @ramadevijoshi7591
    @ramadevijoshi7591 22 дня назад

    Neeli avuri Kedaikala na enna pandradhu mam

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  18 дней назад

      Nee plant 🌱 shop la sonna ,avangale vaangi kuduppanga

  • @vkaushikkumar9230
    @vkaushikkumar9230 11 месяцев назад

    நெல் வயலுக்கு உரமாக பயன்படும் செடியா இந்த அவுரி தயவு செய்து கூறவும்

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  11 месяцев назад

      நெல் வயலுக்கு உரமாக பயன்படுத்துவது கொழிஞ்சை செடி, அவுரி செடி கிடையாது, கொழிஞ்சி செடி பார்ப்பதற்கு அவுரி செடியை போல் இருக்கும்

  • @Vickyvengatesan1404
    @Vickyvengatesan1404 5 месяцев назад

    I am 25 permanent ah black aagatha sis.... Romba athigama eruku white hair kastama eruku soluga olzz😭

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  5 месяцев назад +1

      Neenga Neeli Avuri use pandana hair black ga than irrugum , valara hair neenga use panda panda black aagum , once black aachi na 1 year kku mela black color irrukkum… don’t worry … nga

    • @Vickyvengatesan1404
      @Vickyvengatesan1404 5 месяцев назад

      @@arusuvaiattil6513 intha Hairpack pota athigama spread aagathula sister..... Already over ah spread aagitu eruku..... Intha plant enga kedaikum?

  • @npnandhakumaran6047
    @npnandhakumaran6047 Год назад +1

    Engu kedaikum eppadi vakarathu

  • @tharunika2319
    @tharunika2319 Год назад +1

    Avuri credit enga kitakum mam

  • @riyasahamed5808
    @riyasahamed5808 2 года назад +1

    இந்த விதை கிடைக்குமா மேடம்

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  2 года назад

      மூலிகை செடிகள் விற்கும் கடைகளில் இந்த விதை கிடைக்கும் மேடம்

  • @sankaralingamvalli
    @sankaralingamvalli Год назад +1

    Kindly give me avuri seed

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Год назад

      I am really sorry now I am in us , when I come india I give avuri seeds

  • @revathikarthi-vk1ut
    @revathikarthi-vk1ut Год назад +2

    நீலி அவுரி செடி எங்கு கிடைக்கும்

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Год назад

      நான் மேட்டூரில் உள்ள கவர்மெண்ட் நர்சரியில் வாங்கினேன்

  • @priya.m5052
    @priya.m5052 2 года назад +1

    Sis Ithu evlo days ku pottanum aatikadi pottanum ma, sali pidikatha sis

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  2 года назад

      white hair vara edathala neenga continue pandi aaganum. Some people kku sali pidigum Priya

  • @glatha1158
    @glatha1158 Год назад +1

    அவரி இலை அல்லது விதை கிடைக்குமா

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Год назад

      நிறைய பேரு நீலியவரி விதையை கேட்கின்றார்கள் நான் இப்பொழுது வெளிநாட்டில் இருப்பதால் என்னால் கொடுக்க முடியவில்லை இந்தியா வரும்பொழுது கண்டிப்பாக கொடுக்கிறேன்

  • @Chessmaster2900
    @Chessmaster2900 7 месяцев назад

    Idha chedi enga kidaigum please sollugapa

  • @leethiyal.p2751
    @leethiyal.p2751 Месяц назад

    Avuri plant ennga kidaikkum mam

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Месяц назад

      Government plant 🌱 nursery la ketta vaangi tharuvanga

  • @gopalakrishnant2559
    @gopalakrishnant2559 Год назад +1

    It's work out....but i ll get this plant in Coimbatore

    • @Little_flowers
      @Little_flowers 6 месяцев назад

      Where did your get this plant.. please share details

  • @AshokKumar-eb3zq
    @AshokKumar-eb3zq 3 года назад +5

    Super 👍

  • @beastgaming1920
    @beastgaming1920 Год назад

    ஒருவாட்டி மருதாணி போட்டு அப்புறம் அவுரி இரண்டு அல்லது மூன்று வாட்டி போடலாமா ?

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Год назад

      மருதாணி நீங்கள் ஒரு முறை போட்டால் கூட போதும் ஆனால் முடி நன்றாக பிரவுன் ஆகி இருக்க வேண்டும்

  • @soniyalakshmis6087
    @soniyalakshmis6087 10 месяцев назад

    Avuripodi hair oil la pottu use pannalama black aaguma

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  10 месяцев назад

      Oil la pottu use pandalam but white hair black aagathu , black hair innum dark aagum

  • @Abdulrafeeq-g3y
    @Abdulrafeeq-g3y 2 месяца назад

    Hi

  • @vasurithi9050
    @vasurithi9050 8 месяцев назад

    Hi sister.... monthly twice use panite irukanuma....gap vita again white hair aituma

  • @PRFamily-wg4yl
    @PRFamily-wg4yl Год назад

    Hi sis indha cedi kedaikuma
    Courier send pannuvingala
    Atleast illai mattum send panringala
    How much sister

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Год назад

      Sorry nga ippo ennalla kuduga mudiyala
      India varappa sure ra kudugaranga

  • @sureshsenbagavalli1997
    @sureshsenbagavalli1997 2 года назад +1

    Eathanai நகல் முடி கருப்பாக இருக்கும்

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  2 года назад +1

      ஒருமுறை முடி கருப்பானால் அது நீண்ட நாள் வரை கருப்பாகவே தான் இருக்கும், நீங்கள் வளரும் முடிக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது முடி கருப்பாகவே தான் இருக்கும் நிறம் மாறாது.

    • @sureshsenbagavalli1997
      @sureshsenbagavalli1997 2 года назад

      @@arusuvaiattil6513 thank you so much madam naan nalaiku use pandran

  • @vicky-ko1mj
    @vicky-ko1mj 7 месяцев назад

    மீசை, தாடிக்கு பயன்படுத்தலாமா....???

    • @stellaajisha4189
      @stellaajisha4189 7 месяцев назад

      பயன்படுத்தலாம்

  • @kavithakp6421
    @kavithakp6421 Месяц назад

    Maruthani avuri ore time mix panni podalama

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Месяц назад

      Neenga fresh leaf 🍃 use pandana first maruthani,next Neeli Avuri nu thani thani yaathan use pandanum

    • @kavithakp6421
      @kavithakp6421 Месяц назад

      Na marudhani fresh leaf tha use panra mam athan avuri powder serthu use panalama

  • @achusanju3775
    @achusanju3775 Год назад

    Hi ma..Intha black colour evlo naal irukum nu solunga plz.. permanent ah black ah ve irukuma... reply plz..

  • @duraipandi2754
    @duraipandi2754 Год назад

    Medam... மொட்டை போட்டுட்டு இந்த முறை பயன் படுத்தலாம் ஆஹ்

  • @naguraj8078
    @naguraj8078 4 месяца назад

    Evalavu naal black colour irukum.

  • @senthur_art_and_craft
    @senthur_art_and_craft Год назад

    Sister, இந்த செடியின் விதை கிடைக்குமா., நீங்க விற்கிரீர்களா

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  Год назад +1

      Hi இந்த செடியின் விதை என்னிடம் இருக்கும் போது நான் free ya தரங்க ..

    • @senthur_art_and_craft
      @senthur_art_and_craft Год назад

      @@arusuvaiattil6513 ok sister

  • @monikam1578
    @monikam1578 Год назад +1

    Hair fall control aguma

  • @kalaikrishnan822
    @kalaikrishnan822 4 месяца назад

    Sis indha ellai enga kedaikum

  • @sameerajs1235
    @sameerajs1235 Год назад

    Avuri podi portal mudi karupahuma maruthani potu after avuri podi potan black akala...
    Neelu avuri tan podanuma

  • @villageangel7344
    @villageangel7344 5 месяцев назад

    விதை அனுப்பி விங்களா

  • @neelavathi8570
    @neelavathi8570 2 года назад +1

    Auri seed kedikuma madam

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  2 года назад

      Hello Madam , neenga muligai pannail kettu paarunga irrukum ...

  • @lakshmijailakshmijai.6511
    @lakshmijailakshmijai.6511 2 года назад +1

    Intha chedi yenka kidaikkum.

  • @inbakumari6469
    @inbakumari6469 Год назад +1

    From what age we can start this

  • @ezhilarasi2193
    @ezhilarasi2193 11 месяцев назад

    Karupa maruthu but again white ah maaridutthu

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  11 месяцев назад

      Continues sa use pandunga nalla black hair maaridum

  • @saranyaa1676
    @saranyaa1676 Год назад +4

    எத்தனை வயதில் ஆரம்பிக்கலாம்

  • @BoostGaming-111
    @BoostGaming-111 8 месяцев назад

    Ithu evlo naal podanum permanant aa irrukum aa akka

    • @arusuvaiattil6513
      @arusuvaiattil6513  8 месяцев назад

      10 days once neenga use pandanum permanent da irrugunga