அருமையான பாடல் வரிகள்.... மிகவும் சிறப்பான படைப்பு.... வண்ண மயமாக மிகவும் புதுமையான வகையில் பிறப்பு பாடலை தயாரித்திருக்கின்ற அருட்ப பணியாளர். தீபன் குழந்தை ராஜ் அவர்களுக்கும், அவரது குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.... பாராட்டுக்கள்....
Excellent Work!! Dance, Casting, Genre Everything Is New & Different to Our Culture Perfectly explained that Christmas is Not Only for Christians but For Everyone!!💪🏼❤️ Proud Of You Team!!
வானவர் பாடும் கீதம் இதை புவியில் காண்பார் கொள்வார் பெருமிதம். 1) நேர்த்தியான படப் பிடிப்பு 2) தேர்ந்த நடன வடிவமைப்பு,3) பிசிரு தட்டா இசையமைப்பு 4) நல்ல குரலிசை 5) பொருத்தமான உடைகள் 6) இயல்பாக இருக்கும் கலைஞர்கள் 7) குல்லா அணிந்த நபர் 8) தேவையான ஒளியமைப்பு 9) திரும்பத் திரும்ப கேட்க வைக்கும் பாடல் 10) வெள்ளித் திரையில் ஜொலிக்கும் பாடலாக பரிணமித்து காண்போரை பரவசப்படுத்தும் நிலை. ஒட்டு மொத்தமாக மன நிறைவை தந்து மனதில் நிலைத்து நிற்கும் பாடல். கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.. 2023 ல் இதே போன்ற பாடல் ஒன்றினைப் பார்த்து ரசித்த நினைவு. ❤
இன்றைய சமூக சூழலுக்கேற்ப பாடல் வரிகள்,இசை,அரங்க அமைப்பு காட்சிப்படுத்துதல் அனைவரையும் மெய்மறந்து லயிக்கச்செய்யும் இயேசப்பாவும் ஆடுவார் வாழ்த்துக்களும் செபங்களும் இன்னும் இதுபோல் நம் திரு வரலாற்றை படைக்க செபிக்கிறோம் 🎉🎉🎉🎉🎉🎉
Really it's a good vibe of Christmas starts from this song❤❤... Amazing visualization , the theme and the creativity 👌💥🔥🥳... Dancers and the crowds Done a best..👏👏Hearty Congrats to Fr. Deepan, Fr. Britto ,Fr. Issac the camera team 🎬and especially the Choreography of Mr. Prathap everyone has given their best.👏👏👌🎉🎊. And Finally our Core team has done their part Excellent♥️♥️♥️.. All the very best for the team💐💐💐. God bless u all..
Father பாடல் மிக அருமையாக உள்ளது. வட மாநில இசை மற்றும் நாட்டிய முறையில் கிறிஸ்து பாலனுடைய பிறப்பு பாடலை உருவாக்கி உள்ளீர்கள். மிக அருமையாக உள்ளது. இப்பாடல் குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.💐💐💐👏👏👏
அருமை அருமை அருமை. மிக்க நன்றிகள் அருட் தந்தையர்களான தீபன்,பிறிற்றோ அவர்களுக்கு. அழகான பாடல் வரிகள் அழகிய நடனம். கண்களுக்கும் காதுகளுக்கும் செம விருந்துப்பாடல் வானவர் பாடல். பாடலைப்பாடிய முகேஸ் அவர்களுக்கு சிறப்பான பாராட்டுதல்கள். மேலும் இப்பாடலில் பணியாற்றிய அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள். ஆண்டவரின் ஆசீரோடு மேலும் மேலும் உங்கள் பணி தொடர வேண்டுகிறேன் வாழ்த்துகிறேன்.❤❤❤❤❤🎉🎉🎉🎉😢😢
Fantastic . Super music New traditionally music and excellent dance proformance. I enjoyed to hear the song congratulations to fr. Britto and fr. Deepan with the team members of Aaradhanai TV. As your wish this song will be liked by somani people and will give their support.May God give all blessings to all
உண்மையாகவே மெய்மறந்து பாடலை ரசித்தேன் அருமை இப்பாடலை தயாரித்து ஆண்டவருடைய ஆசிர்வாதத்தால் இந்த கிறிஸ்துமஸ்க்கு பாடலை தயாரித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் ஜெபங்களும் பாதர் தீபன் பாதர் பிரிட்டோ இன்னும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் 🙏🙏🙏🙏🙏👍👍👍
Im so much of eager and Happy to hear this song Finally It happened Congratulations all the team members especially chorus group ❤ God bless you guys Thank you fr.deepan for giving is wonderful song to people 🙏
Superb Christmas song and lovely dance. God bless the team. Merry Christmas to the troupe.
மிக மிக மிக மிக........அருமை🎶
All are smiling very well. Thank you jesus, thank you father, thank you everybody🎉❤😊
Superb machi seba 👏👏👏
குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
மனதைக் கவரும் பாடலும், காட்சிகளும்... really great . ..❤
Glory to God on high
Very Good effort. Congratulations to the entire team. Great involvement of each one of you is seen vividly. Keep Rocking...
Congratulations to you fathers and crew
அருமையான பாடல் வரிகள்.... மிகவும் சிறப்பான படைப்பு.... வண்ண மயமாக மிகவும் புதுமையான வகையில் பிறப்பு பாடலை தயாரித்திருக்கின்ற அருட்ப பணியாளர். தீபன் குழந்தை ராஜ் அவர்களுக்கும், அவரது குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.... பாராட்டுக்கள்....
Beautiful ❤️
Really wonderful 👌👌👌🎉🎉🎉
Nice lyrics❤🎉 Congrats Team👏
Excellent Work!!
Dance, Casting, Genre Everything Is New & Different to Our Culture
Perfectly explained that Christmas is Not Only for Christians but For Everyone!!💪🏼❤️
Proud Of You Team!!
வானவர் பாடும் கீதம் இதை புவியில் காண்பார் கொள்வார் பெருமிதம். 1) நேர்த்தியான படப் பிடிப்பு 2) தேர்ந்த நடன வடிவமைப்பு,3) பிசிரு தட்டா இசையமைப்பு 4) நல்ல குரலிசை 5) பொருத்தமான உடைகள் 6) இயல்பாக இருக்கும் கலைஞர்கள் 7) குல்லா அணிந்த நபர் 8) தேவையான ஒளியமைப்பு 9) திரும்பத் திரும்ப கேட்க வைக்கும் பாடல் 10) வெள்ளித் திரையில் ஜொலிக்கும் பாடலாக பரிணமித்து காண்போரை பரவசப்படுத்தும் நிலை. ஒட்டு மொத்தமாக மன நிறைவை தந்து மனதில் நிலைத்து நிற்கும் பாடல். கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.. 2023 ல் இதே போன்ற பாடல் ஒன்றினைப் பார்த்து ரசித்த நினைவு. ❤
இன்றைய சமூக சூழலுக்கேற்ப பாடல் வரிகள்,இசை,அரங்க அமைப்பு காட்சிப்படுத்துதல் அனைவரையும் மெய்மறந்து லயிக்கச்செய்யும் இயேசப்பாவும் ஆடுவார் வாழ்த்துக்களும் செபங்களும் இன்னும் இதுபோல் நம் திரு வரலாற்றை படைக்க செபிக்கிறோம் 🎉🎉🎉🎉🎉🎉
Congrats Deepan father and team 🎉
Beautiful dance!❤❤❤from Meghalaya,India.
Thank you! Share with your contacts🙏
Congratulations father. Very good song & composition
சிறப்பான பாடல் வரிகள்❤❤❤
நளினமான நடன அமைப்புகள்❤❤❤
சிறப்பான ஒளிப்பதிவு❤❤❤
நேர்த்தியான ஒருங்கிணைப்பு❤❤❤
வாழ்த்துக்கள் ❤❤❤
Really it's a good vibe of Christmas starts from this song❤❤... Amazing visualization , the theme and the creativity 👌💥🔥🥳... Dancers and the crowds Done a best..👏👏Hearty Congrats to Fr. Deepan, Fr. Britto ,Fr. Issac the camera team 🎬and especially the Choreography of Mr. Prathap everyone has given their best.👏👏👌🎉🎊. And Finally our Core team has done their part Excellent♥️♥️♥️.. All the very best for the team💐💐💐. God bless u all..
சூப்பர் பாடல். ❤
கேட்ட உடனே புடிச்சு போச்சு...அருமை அருமை
❤❤❤🙏🙏🙏🙏🙏
Really Super
Super fr 🎉🎉🎉very nice song 💯 congratulations urs team do the hard wrk fr 🙌colourful dance perfamence 😊
Congratulations fr Deepan and team God bless you all ❤😊
Father பாடல் மிக அருமையாக உள்ளது. வட மாநில இசை மற்றும் நாட்டிய முறையில் கிறிஸ்து பாலனுடைய பிறப்பு பாடலை உருவாக்கி உள்ளீர்கள். மிக அருமையாக உள்ளது. இப்பாடல் குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.💐💐💐👏👏👏
Beautiful song❤ Fr.Issac. Advance Merry christmas to you & family❤❤❤& to all those who all worked and made this song beautiful🎉❤
Supper song Thanks Fr
🎉🎉🎉🎉🎉
Super 🎉🎉
Wow. Something new. What a music arrangement. Henry Robert you Rock. Super music. Lovely. Sema Christmas Vibes.
God bless
Very nice song
Thanq all 🙇🏼🙇🏼💙
Excellent....
PRAISE THE LORD 🎉🎉🎉🎉🎉
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமை அருமை அருமை. மிக்க நன்றிகள் அருட் தந்தையர்களான தீபன்,பிறிற்றோ அவர்களுக்கு. அழகான பாடல் வரிகள் அழகிய நடனம். கண்களுக்கும் காதுகளுக்கும் செம விருந்துப்பாடல் வானவர் பாடல். பாடலைப்பாடிய முகேஸ் அவர்களுக்கு சிறப்பான பாராட்டுதல்கள். மேலும் இப்பாடலில் பணியாற்றிய அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.
ஆண்டவரின் ஆசீரோடு மேலும் மேலும் உங்கள் பணி தொடர வேண்டுகிறேன் வாழ்த்துகிறேன்.❤❤❤❤❤🎉🎉🎉🎉😢😢
மிக்க நன்றிகள்
Congrates Fr Deepan & fr.Britto..for the awe song❤
Super,🎉🎉🎉
Very nice 🎉🎉super congratulations 🎊 ❤❤❤❤
Very nice song father
Wonderful creation 👏🎉❤
Congratulations to the team 🎉🎉 happy christmas 🎄🎄
Congratulations to Fr. Deepan and to the whole team. Rocking song
Vera level...
Very nice 🎉
Nice song &lyrics 👌வாழ்த்துக்கள் 💐
Superrrr
Fantastic . Super music New traditionally music and excellent dance proformance. I enjoyed to hear the song congratulations to fr. Britto and fr. Deepan with the team members of Aaradhanai TV. As your wish this song will be liked by somani people and will give their support.May God give all blessings to all
Congratulations team for bringing out a jubilant Christmas song.
Congrats
Superb father lyrics,composing, group dance all awesome. Hats off to fr. Britto,& the team
Wowwww super 👌, happy Christmas to all 🎉🎉🎉
Awesome 👌 👏 👍 😍
New Rendition Nethaji🎉🎉 Xavier Mathan &team god bless you All
Woooow super heart touching song dance and music
It's very beautiful to see.... Good job🎉🌹🎊👌👍 music or theme very nice....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Praise the Lord
Excellent fr
Superb 💙✝️
Thanq you Jesus ✝️
Praise you Jesus ✝️
Tq fr britto
Tq fr deepan
And all
God blessed everyone 🕯️✝️
Song and dance super Vera level pa 👌👌👌👌👌
Very different and beautiful..
Super father merci beaucoup 🙏🎉
Congratulations to the core team.
Super pa🤝💐 congratulations 👏 fantastic dance 🎉
நல்வாழ்த்துகள் ஐசக்
Very nice superb.. Congrats 🎉
வாழ்த்துக்கள் 💐 அருமை பாடல் நடனம்
WOW ID WOUNDERFUL
Nice song
Super ❤❤❤
Thanks for this great opportunity Deepan fr💗
Super🎉
உண்மையாகவே மெய்மறந்து பாடலை ரசித்தேன் அருமை இப்பாடலை தயாரித்து ஆண்டவருடைய ஆசிர்வாதத்தால் இந்த கிறிஸ்துமஸ்க்கு பாடலை தயாரித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் ஜெபங்களும் பாதர் தீபன் பாதர் பிரிட்டோ இன்னும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் 🙏🙏🙏🙏🙏👍👍👍
Im so much of eager and Happy to hear this song
Finally It happened
Congratulations all the team members especially chorus group ❤ God bless you guys
Thank you fr.deepan for giving is wonderful song to people 🙏
Congratulations 🎉 heart touching song and dance
Super
Super gather
Fantastic activity. Super Keep it up 🎉😂😂
Very nice song 💖
Nice❤️❤️❤️
Arumai👌 mikavum arumai👌 god bless you 👑🌈congratulations 🎊🎊👏👏👏
வாழ்த்துக்கள் ❤
Very good Deepan & team. Wonderful treat for this Christmas 🎉
Super brother
Nalla paadal
Congratulations ❤❤❤
Super, amazing 😍 dance super
Very effort bro🥰 superb❤️🥰
Super lyrics
Amazing!
❤❤🎉😊
Good effort.Mika Mika work. God bless 🙌 all.
அருமை👌👌👌
Super congratulations ❤❤❤❤🎉🎉🎉
Mass 🎉❤
Super son❤l❤
Congratulations 🎉🎉🎉
👌👌👌👌❤❤
❤❤
வித்தியாசமா இருக்கு.
🎉🎉🎉
Super lyrics thankyou for Aaradhanai Tv fathers God bless you et Praise The Lord 💐🙏🤲🌺🌼🪻🪷⚘️🌷🫰