🌼Retelecast: மனம்விட்டு உங்களுடன் mv655(3) | Bro TM Soundarajan (a) TMS | மூன்றாவது நபர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • நம் அருகில் ஒருவர், தகப்பனைப் போன்ற பரிவும் பாசமும் உடையவர் உடைந்த உள்ளங்களின் காயங்களை சட்டென மாற்றும் ஆற்றல் கொண்ட இறையருள் நிரம்பியவர், அவரோடு இந்த #மூன்றாவது அமர்வை மேற்கொள்வதில் மிகவும் சந்தோஷப்படுகிறோம்.
    தீவிர சிலை வணக்கப்பற்றுள்ள குடும்ப பிண்ணனியிலிருந்தவர் ஒரு சூழ்நிலையில் தன் ஆழ்மனதில் ஆண்டவரை ஏற்���ுக் கொண்டவர் , உடனடியாக பவுலைப் போல தீவிரமாக சுவிசேஷம் அறிவிக்கத் தொடங்கினார். உலகத்தில் பல நாடுகளில் இறங்கினார், சத்தியத்தைப் பரப்பினார் .இவர் மூலம் ஆண்டவர் செய்த அற்புங்கள் ஏராளம் .பத்திரிக்கை ஊழியம், தொலைக்காட்சி ஊழியமென கர்த்தர் இவர் மேல் காட்டுகிறார் கிருபையின் தாராளம். இணையுங்கள்! இணைப்பீர்!
    🏵Retelecast: #மனம்விட்டு_உங்களுடன் | #mv655(3)
    #Bro_TM_Soundarajan_ (a) #TMS
    #சகோ_டிஎம்_சௌந்தரராஜன்_(எ) #டிஎம்எஸ்
    #Bethesda_Goodnews_Ministries #Coimbatore
    #பெதஸ்தா_நற்செய்தி_ஊழியம் #கோயம்புத்தூர்
    #Tamil_Christian_Testimony
    #chillsam #Samuelchurchill
    #cfc_media #compassion #family #channel
    #compassion_family_channel

Комментарии •