இரவு 10 மணி.. மரண ஓலம் நரகமாக மாறிய நாகர்கோவில் சுனாமி போல் பொங்கிய கடல்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் பிள்ளைத் தோப்பு வட்டார கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்தால் ஊருக்குள் கடல் நீர் புகுந்து பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.
    #searage #nagarkovil
    Uploaded On 17.10.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 52

  • @pranaa3559
    @pranaa3559 14 часов назад +25

    நாகர் கோவில் தமிழ் நாட்டில் இல்லையா சென்னைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் வேறு இடங்களுக்கு ஏன் இல்லை அங்க கொடைய தூக்கிட்டு சுத்தர மாதிரி எல்லா இடங்களுக்கும் போய் பாருங்க முதல்வர் அய்யா

    • @meenakshinarasimhan1055
      @meenakshinarasimhan1055 13 часов назад

      Correct tha ,na entha kachiyum illa but onnu sollura...avarukum tamilnadu pathukura kadamai irruku so athu kastum ...nanga vittula oru kuzhatha Purusha pakurathuku oru nallu mudiyuthu,, avaru tamilnadu Ulla ellataiyum pakkanum....avaru enga vanthalun security tight pannanum Ella kastam intha mazhiyala....na etha thapa solli irruntha perusa eduthukathinga..

  • @paul_stalin
    @paul_stalin 14 часов назад +21

    சென்னையில் மழை வருவதற்கு முன்பாகவே எச்சரிக்கை விடுக்கிறது வானிலை மையம். குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் குறித்து எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை.

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 14 часов назад +15

    கடலுக்கு அருகில். குளம் இருந்த இடம். கண்மாய் இருந்த இடம். இப்படி பட்ட இடங்களில் வீடுகள் கட்டுவது தவறு தானே. இயற்கை சீற்றங்கள். ஆற்று வழித்தடம் மாற்ற முடியாது. நாம் தான் இடம் மாற வேண்டும்

  • @paramiskitchen
    @paramiskitchen 14 часов назад +25

    நீங்க. கடல். ஆறு. குளம். பள்ளம். இந்த. பகுதியில். வீடு. கட்டினால். தண்ணி. வரத்தான். செய்யும். வீடுகளை. மாற்றுங்க. இயற்கை யை. என்ன. செய்ய முடியும்

  • @to-kt9og
    @to-kt9og 14 часов назад +11

    இனி ஆவது கடற்கரை யை விட்டு குறைந்த பட்சம் இருபது கிலோ மீட்டர் தொலைவில் வீட்டு மனைகள் விற்பனை செய்ய அங்கீகாரம் செய்ய வேண்டும் ஐய்யா

  • @to-kt9og
    @to-kt9og 14 часов назад +4

    கடற்கரை ஓரம் அனைத்தும் மீனவர்களுக்கு மட்டுமே வாழ்வாதார நிலைக்கு உதவும்
    சுக போக வாழ்க்கை க்கு ஒரு போதும் உதவாது ஐய்யா

  • @murugan9579
    @murugan9579 14 часов назад +21

    வீடு கட்டுவதற்கு முன்பு கொஞ்சம் யோசித்து இருக்க வேண்டும்

    • @arulprakash7592
      @arulprakash7592 14 часов назад

      Kadalikkul veedu kattinal thanni varathu

    • @KLatha-KKL
      @KLatha-KKL 12 часов назад

      ​@arulprakash7592😂😂😂😂😂

    • @gilbertXavier100
      @gilbertXavier100 10 часов назад +2

      Bro, பல நூறு வருடங்களாக இங்கதான் இருக்கிறோம்..

  • @thikamma3028
    @thikamma3028 11 часов назад +2

    வண்டியில் இருந்து கீழே விழுந்த அந்த அண்ணன் என்ன ஆனாங்க...அவங்க நல்லாருக்காங்கல்லே...பாத்து பத்திரமா இருங்க மக்களே

  • @babyraghu8446
    @babyraghu8446 15 часов назад +14

    Kadala vedu katenal epadithana akum

    • @amrithacreations
      @amrithacreations 14 часов назад

      Yellarum ipdi tha solluringa bro MEENAVAN vaalvatharam anga thaana erukku so ahavunga yenga povaanga

    • @sun-rj7ol
      @sun-rj7ol 13 часов назад

      Office la work pannuravan office ku ulla ah veedu kattanum

  • @puvaneshwari1755
    @puvaneshwari1755 11 часов назад

    இயற்கை தன்னை சீரமைக்கிறது 🌪️🔥🌨️🌞⚡🌊
    இதற்க்கு தீர்வு கிடையாது 🙏

  • @murugananthammuruganantham5261
    @murugananthammuruganantham5261 14 часов назад +4

    இதில் எங்கே மரண‌ஓலம்.அதுவும் நாகர்கோவில் முழுவதும்.இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்.

  • @mahaperiyavamahimaimadurai9481
    @mahaperiyavamahimaimadurai9481 13 часов назад +1

    Standing rules in Government to construct any building nearby watersources, especially near seashore, this place what about the rules, followed or not.

  • @darwinshwetha8928
    @darwinshwetha8928 14 часов назад +2

    Kanyakumari la eallamea vanthu mudintha piraguthan news la poduvanga

  • @brightartfusing4231
    @brightartfusing4231 10 часов назад

    Eeh da vasal la kadala vachikitu varuthu varuthuna enna pannadrathu

  • @gilbertXavier100
    @gilbertXavier100 10 часов назад

    Bro, பல நூறு வருடங்களாக இங்கதான் இருக்கிறோம்

  • @to-kt9og
    @to-kt9og 14 часов назад +2

    வீட்டு மனைகள் திட்ட வரைவு திட்டம் பற்றி ஏன் சிஎம்டிஏ அதிகாரிகள் விழீப்புணர்வு கொள்வது இல்லை ஐய்யா

  • @brm4453
    @brm4453 14 часов назад

    Which area/ kadarkarai?

  • @eagleking3748
    @eagleking3748 8 часов назад

    Chennai la vantha mattum than vellam other district lam kandukka matanga nanba

  • @jeyaseely7539
    @jeyaseely7539 13 часов назад +1

    Nobody can stand against nature's anger

  • @jananiv3397
    @jananiv3397 14 часов назад +1

    News podumbo olungaa podunkae .inthae area nagercoil illae. Ithuku neenkae kanyakumari nu pottu irukalaam.caption is important

  • @VaralakshmiParthiban-df7tl
    @VaralakshmiParthiban-df7tl 15 часов назад +1

    Entha area nagercoil la

  • @prabhuprabu1135
    @prabhuprabu1135 14 часов назад +2

    ஹேமா கடல் பக்கம் ஆறு பக்கம் எவ்வளவு ஆபத்து இருக்கு அதெல்லாம் அந்த இடத்தில் எல்லாம் விட்டு போட்டு போய் நீங்க அங்க தான் வீடு வைப்பீங்க

  • @zettavilla
    @zettavilla 10 часов назад

    Govt road e seriya podule ..stones podunoma ..konjum over demand terile

  • @prabhuprabu1135
    @prabhuprabu1135 14 часов назад

    மக்களோடு உயிர் வேண்டுமானால் நீங்கள் அந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்கு மாற வேண்டும்

  • @vedhadhyanam7977
    @vedhadhyanam7977 13 часов назад

    நீங்கள் உள்ள தள்ளி வீடு கட்டுங்கம்மா

  • @brm4453
    @brm4453 14 часов назад

    Ur peru enna?

  • @mithiran7774
    @mithiran7774 14 часов назад

    Nagarkovil chennai illai chennai is metro city's ella company investment ela irunthu ellame chennai ku mattum than

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 14 часов назад +1

    Tn people's again vote for DMK TN people's 👎👎👎👎🧠🧠🧠🧠

  • @S.DINESHKUMAR-f2e
    @S.DINESHKUMAR-f2e 12 часов назад +1

    ஏம்பா அதுதான் தண்ணீர் பிடிக்கும் பகுதினு தெரியுதுலே ஓரு வருஷம் அனுபவப்பட்டிங்கனா அடுத்த வருஷம் கொஞ்சம் வேறு இடத்தை மாற்றி கொள்ளுங்கள்...
    அரசாங்கம் உயிரை மட்டும்தான் காப்பற்றி கொடுக்க முடியும்....
    ஓட்டு கேட்டு வரும்போது கட்சி காரர்கள் வருவார்கள் அடுத்து என்ன நடந்தாலும் காலத்துக்கும் எட்டி பார்க்க மாட்டார்கள்...
    ஒங் பொண்டாட்டியே அடுத்தவன் ஒத்துட்டான்னா சாகுற வரைக்கும் நினைவு வச்சுருக்கீங்களே...
    அதே மாதிரிதான் இந்தே சம்பவத்தை எல்லாம் மனசுலே வச்சிக்கிட்டு தேர்தல் வரும்போது காசு வாங்காமல் நல்ல கட்சிக்கு வாக்காளியுங்கள் 🙏🙏🙏🙏

  • @mithiran7774
    @mithiran7774 14 часов назад

    சென்னையை மட்டுமே கவனிக்கும் திராவிட கட்சிகள் அமைச்சர்கள் எங்கே

  • @joneslifestyle.
    @joneslifestyle. 12 часов назад

    Kadal pakathula veedu kattidu pachaa paaru

  • @sujavineeshnair5597
    @sujavineeshnair5597 13 часов назад

    Kadala vittu thalli pooga adhan solution, edhu nature govt onnum pannamudiyadhu.

  • @Siddhar1990
    @Siddhar1990 14 часов назад

    Adani thuraimugam katta thaan ivanga help pannunga makkalai kakka yethuvum seiyathu, dmk admk mathi mathi vote podunga appuram korai sollunga yosithu unga vote podunga

  • @rajeshram9677
    @rajeshram9677 11 часов назад

    Kandipaga DMK arasu ungaluku kallu podum .

  • @officialJustlikethat
    @officialJustlikethat 13 часов назад

    Chennai la irruthu oruthanayhu Nivaranathuku yathavathu uthavi panna na nambo mattum chennai ku onnu na odi odi help panrom nandri kaytavanuga chennai vasigal athu singara chennai illa asigama chennai

  • @jaiRam-xp9lx
    @jaiRam-xp9lx 13 часов назад +1

    Yo kadal pakkuthula yen veedu katturinga DMK getthu ❤