Russia's biggest failure plan | Aral sea | ரஷ்யா செய்த காரியத்தால் வற்றிப் போன கடல்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 165

  • @streetlightscience
    @streetlightscience  2 года назад +271

    ஆரம்பத்தில் வரும் புகைப்படத்தில் வருடங்கள் தவறுதலாக மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது! கடல் நீர் நிறைந்து இருப்பது 1960களிலும், வற்றிப்போனது 2020லும் எடுக்கப்பட்டது!!

    • @gowthamvarthan5143
      @gowthamvarthan5143 2 года назад +5

      Initially, I'm also confused about that wrong data... 😅

    • @aravndhanr7241
      @aravndhanr7241 2 года назад +1

      Compare it with what now Kannada ppl are doing it in Kaveri river. And how Tamizh Nadu people are suffering because of it.
      Please make a video on it

    • @arunbalaji9353
      @arunbalaji9353 2 года назад

      Note panninen aanalum paravala bro நல்ல புது தகவல் தான்

    • @mohamedhameem.s.r.7841
      @mohamedhameem.s.r.7841 2 года назад

      👍

    • @srsrsongsintamil1910
      @srsrsongsintamil1910 2 года назад

      Ok bro

  • @chandrasekaran001
    @chandrasekaran001 2 года назад +168

    அங்க கடல் வற்றி போனா திரும்ப கொண்டு வருவாங்க இங்க கடல் வற்றி போனா அங்க ரியல் எஸ்டேட் கொண்டுவருவாங்க

    • @jesussoul3286
      @jesussoul3286 2 года назад +12

      டீம்கா இருக்கும் வரை இந்த நாடு விளங்குமா 😿

    • @chandrasekaran001
      @chandrasekaran001 2 года назад +2

      @@jesussoul3286 போலி பெயரில் நடமாடும் தைரியமற்ற கோழைகள் இருக்கும் வரை நாடு உருப்படாது

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 года назад +1

      Ex: ECR

    • @viki19910
      @viki19910 2 года назад +3

      G square 😂

    • @chandrasekaran001
      @chandrasekaran001 2 года назад

      @@viki19910 😂😂😂

  • @mountpattengabriel9550
    @mountpattengabriel9550 2 года назад +19

    நாங்க அடுத்து என்ன யோசிப்போம் னு தெருஞ்சி நீங்க பதில் சொல்றிங்க பாருங்க, அது வேற லெவல் 👌👌👏👏👏🙏

  • @user-jr3ff3zj4m
    @user-jr3ff3zj4m 2 года назад +12

    0:17 yenna bro editor bothailla pannara... Editing 😂

  • @NoName-gh5zt
    @NoName-gh5zt 2 года назад +7

    நல்லா சரலமாக பேசிரீங்க bro.. வாழ்த்துக்கள்

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 года назад +19

    ரஷ்யா இல்லை அமெரிக்கா தமிழ் டிரக்கர் சேனலில் பார்த்தது

    • @bas6345
      @bas6345 2 года назад +3

      இவன் பொய் சொல்றான் காரணம் USA

    • @bas6345
      @bas6345 2 года назад +3

      உண்மை

    • @umarkathap8487
      @umarkathap8487 Месяц назад

      உஸ்பெக், கஜகஸ்தான், துர்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் எல்லாமே ஒருங்கிணைந்த ரஷ்யாவா இருந்தது 1991 வர அப்ரோ எப்படி ரஷ்யாகுள்ள அமெரிக்கா வர முடியும்

  • @ragulg7016
    @ragulg7016 2 года назад +10

    ஆறுகளில் நீர்த்தேக்கங்கள் கட்டுவது நல்லதா கெட்டதா?

  • @flyinternational9809
    @flyinternational9809 2 года назад +4

    Very interesting news... Hats off... 💐💐💐

  • @SkTamilNadu
    @SkTamilNadu 2 года назад

    Arumaiyana pathivu

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 года назад +18

    ரஷ்யாவுக்கும் இதுக்கும் என்னாங்க சம்பந்தம் 😡🥱

  • @vasukik3832
    @vasukik3832 2 года назад

    Nadhi neer inaipu usage pathi sollunga

  • @austinsam786
    @austinsam786 2 года назад +7

    Super Bro

  • @supriyasri2007
    @supriyasri2007 2 года назад +4

    Guys when time permits please explain different types of hidden cameras. How women should be careful about that to safeguard themsselves from the eolves eyes.

  • @lourdhuantony3308
    @lourdhuantony3308 2 года назад +6

    Bro aavin milk pack different yedhuku bro iruku atha colour en bro different ta kudukuraga atha solluga bro

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 2 года назад

    மிக சிறப்பான பதிவு. சரியான தகவல். 👌

  • @AkashSankar04
    @AkashSankar04 2 года назад +6

    0:10 caption mistake

  • @muthukumar6337
    @muthukumar6337 2 года назад +1

    Ithu maari covery River aa pannuna formers nalla iruppaanga

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад +3

    Thank you for the video Anna.

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 года назад

    Thanks pa.excellant video.

  • @hiphppandees1920
    @hiphppandees1920 2 года назад +2

    Bro other district bike ha .namma district la ottalama. rules la irukka athu atha konjam sollunga bro ..

  • @aravndhanr7241
    @aravndhanr7241 2 года назад +32

    Compare it with what now Kannada ppl are doing it in Kaveri river. And how Tamizh Nadu people are suffering because of it.
    Please make a video on it

    • @Rana_2390
      @Rana_2390 2 года назад +2

      Karnataka has more rights to take water for their use and increase agriculture...if we are in karnataka's place will you give water easily? Kanyakumari is water excess..they don't give water to nellai district..

    • @aravndhanr7241
      @aravndhanr7241 2 года назад +1

      @@Rana_2390 Krishna river is 3 times bigger than kaveri. How Kannadas are giving water to Andhra ppl properly ?
      Please answer this

    • @aravndhanr7241
      @aravndhanr7241 2 года назад +1

      @@Rana_2390 Ethics is value which we live. We live in the path shown by thalaivar Prabhakaran. So, we will give proper share to other ppl

    • @ArjunC22
      @ArjunC22 2 года назад

      @@Rana_2390 : nobody has rights over natural resource like river.

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 2 года назад +4

    It was USSR which diverted the river waters Sir dharya and amudharya to cotton irrigation.

  • @loki28o7
    @loki28o7 2 года назад +2

    Very good information bro 👌

  • @tn39dk
    @tn39dk 2 года назад +32

    Sea Picture la year n now caption maripochu 0:10

  • @mkmahendiran
    @mkmahendiran 2 года назад +38

    எப்பொழுதுமே வடக்கு வாழ்கிறது...
    தெற்கு தேய்கிறது...

  • @chandraprakashmc7741
    @chandraprakashmc7741 2 года назад

    Wow great fact 💯

  • @vijayvalli4390
    @vijayvalli4390 2 года назад

    Super thala

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 года назад

    Very very super!

  • @gokulraj1031
    @gokulraj1031 2 года назад +4

    Yepaaa nenga potura video miss panna ma parapaaa so pathu video potupaa

  • @SNlovestar
    @SNlovestar 2 года назад +1

    Great

  • @dhanusukanveera9371
    @dhanusukanveera9371 2 года назад +2

    Sathiyama solran you really great

  • @srikanthr2436
    @srikanthr2436 2 года назад

    Hii bro ,
    Internet illama Gmail use pannalaum nu solraga athu eppadi bro.
    Internet illama oru application ellarukum eppadi Share Aaghum 🤔🤔🤔

  • @syedaasique7991
    @syedaasique7991 2 года назад

    Bro black tea kudicha thala mudi (hair) white color ah maaridum nu soldrangaley athu unmaiya atha pathi oru video poodunga please

  • @harishg1554
    @harishg1554 2 года назад +12

    Is interlinking of rivers good or bad?

    • @r.arulkumar7349
      @r.arulkumar7349 2 года назад +2

      It depends on how we utilise the water
      The current Budget announcement is about utilising the excess water which goes to ocean
      But if we try to divert the river flow then the results will be catastrophic like the Aral sea

    • @uzhavarasan4505
      @uzhavarasan4505 2 года назад +2

      Bad, it affects nature and draining systems of that land corridor.

  • @sridharacu7743
    @sridharacu7743 2 года назад

    Thank-you sir

  • @Rajtamizhan
    @Rajtamizhan 2 года назад +8

    Chernobyl vs koodankulam video podunga

  • @saravanakumar-wl1ii
    @saravanakumar-wl1ii 2 года назад +1

    Sethu samuthirathitam thitam sariyanatha

  • @THEDUKES14
    @THEDUKES14 2 года назад +31

    அது கடல் இல்ல ஏரி

  • @aadithyaapowersaver55
    @aadithyaapowersaver55 2 года назад

    👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻 good information

  • @vigneshvicky4088
    @vigneshvicky4088 2 года назад +2

    Bro ithuku pinnadi periya arasiyal iruku bro

  • @ajk.williamsunderraj4382
    @ajk.williamsunderraj4382 2 года назад

    Appa nam natin nathi neer inaipu titanium ?

  • @tamilanrockers6892
    @tamilanrockers6892 2 года назад +1

    Yari na salt irukuma

  • @AjayKumar-ri7eg
    @AjayKumar-ri7eg 2 года назад +5

    தொண்டைக்குள் கை விட்டால் ஏன் வாந்தி வருகிறது? Oru video podunga please 🙏 🙏 🙏

  • @baskera5438
    @baskera5438 2 года назад +6

    Not Russia ,America

  • @ezhilvendhan9591
    @ezhilvendhan9591 2 года назад +1

    Nadhigal inaipu intha Mari peechnayaa kondu varum

  • @Karthigai
    @Karthigai 2 года назад

    @. 10 you labelled as now for the ocean of 1960s

  • @TamilNews-xw3nu
    @TamilNews-xw3nu 2 года назад +1

    மீன் எப்படி சாகும்,அதுவும் உள்ள போய்டும்✌️

  • @Queen-pv4ql
    @Queen-pv4ql 2 года назад +1

    0:34 Kazakhstan map illa Kyrgyzstan map bro
    🇰🇿-Kazakhstan
    🇰🇬-Krygyzatan

  • @janarthananv2332
    @janarthananv2332 2 года назад +3

    👌👌👌👌👌

  • @vinothkumar-gl1cq
    @vinothkumar-gl1cq 2 года назад +12

    Russia has nothing to do with this Aral sea. Kindly remove it from the title.

  • @prasadrs100
    @prasadrs100 2 года назад +2

    Swiss first Solar fuelled passanger airoplane

  • @djrani631
    @djrani631 2 года назад

    Appå nanga tamil traker video la strit ta poi pathu tom

  • @subburajs9253
    @subburajs9253 2 года назад +1

    Tamil trekker channel la iruku

  • @gowthamravi4062
    @gowthamravi4062 2 года назад +8

    1960 la ivlo clarity ah😆

  • @woodrowilson3254
    @woodrowilson3254 2 года назад

    சார், டீ அல்லது காபி சுடச் சுட குடிக்கும் போது தவறி அதிகம் வாயில போய்ட்டா ஏன் துப்ப முடியல? இதப் பத்தி ஒரு வீடியோ போடுங்க சார்.

    • @suryaselvam967
      @suryaselvam967 2 года назад

      Yaarda neengalam mukka mudiyala thumba mudiyala nu kekuringa

  • @Inlocked
    @Inlocked 2 года назад +1

    Vera kadala vangikalam

  • @manovas1731
    @manovas1731 2 года назад

    India la mountain la building ah maritu

  • @gokulshanmugam2253
    @gokulshanmugam2253 2 года назад

    Tamil trekker🤟

  • @girishgowtham1464
    @girishgowtham1464 2 года назад

    Mistake in edit. Without seeing it how have u uploaded.

  • @yogaraj5172
    @yogaraj5172 2 года назад +1

    Bro athu America bro russia illa

  • @everything-vu6jx
    @everything-vu6jx 2 года назад +13

    Ada ithu namba tamil trekkers vlog pana place aache Uzbekistan
    ruclips.net/video/ClPdu8eYFsI/видео.html

  • @vinithmusc9237
    @vinithmusc9237 2 года назад

    0.11 there is an error

  • @sezhiansezhian7766
    @sezhiansezhian7766 2 года назад

    Tamil trekker bhivani videola partthutan

  • @kanagarajkanagaraj9845
    @kanagarajkanagaraj9845 2 года назад

    தமிழ்நாடு பாலைவனம் ஆகாமலிருக்க நான் அதை எடுக்கிறேன் இதை எடுக்கிறேன் என்று கூறுவதை விடுத்து விவசாயம் மட்டுமே செய்ய வேண்டும் விவசாய நிலங்களை வீடு மனை ஆக்குவதை நிறுத்த வேண்டும் ஏரி குளங்களை கடின உழைப்புடன் முயற்சித்து மீளுருவாக்கம் செய்ய வேண்டும் அதுவே நம் தமிழ் நாட்டுக்கு நன்மை பயக்கும்

  • @lgkumar2091
    @lgkumar2091 2 года назад

    Kazakhstan map worng broo

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 года назад +3

    👍🏼👍🏼👍🏼

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 года назад

    👍

  • @saravanaprashanth220
    @saravanaprashanth220 2 года назад +4

    ஏரல் கடலே கிடையாது...
    ஏரல் ஏரி

  • @Sam-uc1ng
    @Sam-uc1ng 2 года назад

    மூன்றாம் உலகப்போர் வந்தால் அப்போதுதான் புரியும்.

  • @mayamillamathiramumilla
    @mayamillamathiramumilla 2 года назад

    இது இயற்கை இல்லை செயற்கை நன்பா

  • @paperroast2065
    @paperroast2065 2 года назад

    1960 la satellite photo illaye da

  • @tamilnadu916
    @tamilnadu916 2 года назад +12

    கெணத்தகாணாம் போல கடலகாணம் வடிவேலு காமெடி போல இருக்கு 😀😀

  • @karthiks9306
    @karthiks9306 2 года назад

    Bro sea vara ocean vera

  • @vkvk7846
    @vkvk7846 2 года назад +1

    0:17 தப்பு தப்பா edit பண்ணாதீங்க bro..

  • @mohamedsiraj8958
    @mohamedsiraj8958 2 года назад

    Supar

  • @balajisubramanian5767
    @balajisubramanian5767 2 года назад +1

    இதுக்கும் ரஷ்யாவுக்கும் என்ன சம்பந்தம்...🌝🌝🌝

  • @dinesh9174
    @dinesh9174 2 года назад +1

    Super

  • @AKAjithkumar6381
    @AKAjithkumar6381 2 года назад +3

    உணவு. பெருட்களின் நன்மை,தீமைகள் தெரிந்துகொள்ள நமது சேனலை subscribe செய்யுங்கள்.

  • @RajKumar-jg5ge
    @RajKumar-jg5ge 2 года назад +1

    Same as ind north vadakan en kasu la thinnutu poran south picha kettutu irukanga...

    • @r.arulkumar7349
      @r.arulkumar7349 2 года назад +3

      Freight Equalization Policy ah pathi therinjutu pesunga bro

  • @muthamilselvan2651
    @muthamilselvan2651 2 года назад +3

    First time mistake pannida pangu

  • @Mr_.R
    @Mr_.R 2 года назад +1

    💯🖖🖖🖖

  • @al.selvabharathi.1973
    @al.selvabharathi.1973 2 года назад +1

    5th like🥳💥🔥

  • @enaiyajerry695
    @enaiyajerry695 2 года назад

    Ads rummy tholla thanga mudila.. Kadupa irku.. Vdo paka vara interest ye poiduthu

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 года назад +2

    நன்றி தம்பி இந்த மாதிரி பதிவு பரதேசி அரசியல் வாதிகள் பார்த்து திருத்த வேண்டும்
    மக்கள் மிக முக்கியமான விழிப்புணர்வு☝️ ஏற்படுத்த வேண்டும்👣🙋

    • @bas6345
      @bas6345 2 года назад

      இவன் நம்பாதீர்கள்

  • @AS-Time_pass_channel
    @AS-Time_pass_channel 2 года назад +2

    தெளிவா சொல்லு கடலா இல்ல ஏரி யா,

    • @THEDUKES14
      @THEDUKES14 2 года назад +2

      அது ஏரி நண்பா கடல் மாதிரி பெருசு ஆனா அது ஏரி

  • @Trafalgar_D_Water_Law__
    @Trafalgar_D_Water_Law__ 2 года назад +2

    Russia ena panuchi?

    • @dragfang6856
      @dragfang6856 2 года назад +2

      USSR

    • @Trafalgar_D_Water_Law__
      @Trafalgar_D_Water_Law__ 2 года назад +2

      @@dragfang6856 irukura Edam onum Russia la ilaye.
      Views varanum nu izhuthu potutu irukanga ipdi

    • @thugtamiltalks794
      @thugtamiltalks794 2 года назад +1

      @@Trafalgar_D_Water_Law__ இந்த திட்டம் வரும்போது இந்த இடம் ரஷ்யா வின்(USSR) ஒரு பகுதி தான். அதை தான் சொல்கிறார்கள். Views காக சொல்லவில்லை

    • @jeevanandamramesh48
      @jeevanandamramesh48 2 года назад +1

      @@Trafalgar_D_Water_Law__ history therinchitu vanga first...USSR russia illama enna austrailayava...summa russia ku sombu adichitu irrukurathu

    • @r.arulkumar7349
      @r.arulkumar7349 2 года назад +2

      @@jeevanandamramesh48 USSR and Russia are different
      USSR (Union of Soviet Socialist Republics) is a Union of Countries
      And Russia is one of them so
      Mentioning Russia is technically Wrong

  • @sudhakareee7009
    @sudhakareee7009 2 года назад

    Old story but now only you repeat

  • @MrDNSKumar
    @MrDNSKumar 5 месяцев назад

    தலைப்பை மாற்றி போடுங்க
    அமெரிக்கா பஞ்சு வியாபாரத்தை உலக நாடுகளிடமிருந்து பிடுங்கியதால் இரஷ்யா தனியாக பஞ்சு விளைவிக்க முயற்ச்சித்ததன் விளைவு இது.
    அமெரிக்காவின் அடாவடித்தனத்தால் உலக வளங்கள் சுரண்டப்படுகிறது பின்விளைவுகளால்.
    பஞ்சை இரஷ்யாவுக்கு தரக்கூடாது என அமெரிக்கா விளையாடியதன் விளைவு.
    எல்லாம் கிடைத்து இரஷ்யா வேண்டுமென்று செய்தது இல்லை இது.
    இன்னைக்கு என்ன அமெரிக்கா எண்ணெய்க்காக செய்கிறதோ அதை முன்பே செய்தது.
    நம்மிடமிருந்து பாசுமதி காப்புரிமையை பிடுங்கியதை போல

  • @mrala2860
    @mrala2860 2 года назад +2

    இந்தியாவில் நதிகளை ஒன்றினைப்போம் என வாயால் வடைசுட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு என சொல்கின்றீர்கள்?

  • @ootyviewers6754
    @ootyviewers6754 2 года назад

    Rusiya yangada vanchi

  • @muthamilselvan7958
    @muthamilselvan7958 2 года назад

    Tamil Trekker.

  • @hanforestview5391
    @hanforestview5391 2 года назад

    சரி ஆற்றில் மணல் அள்ளுது நல்லா கெட்ட இத சொல்லு

  • @vigneshwaran4567
    @vigneshwaran4567 2 года назад

    சகோ வரலாறை மற்றுவதை திராவிடத்தை மிச்சிடிங்க. நன்கு படிக்கவும்

  • @jananijanu3467
    @jananijanu3467 2 года назад

    Wrong video thalaipu Karanam amarica watch'Tamil teaker video

  • @nagarajp2662
    @nagarajp2662 2 года назад

    நல்ல உருட்டு

  • @ndeepan007
    @ndeepan007 2 года назад

    adei first photo ve thappu. nee soldrudhu poi

  • @wilsontoursandtravelsgoa9244
    @wilsontoursandtravelsgoa9244 2 года назад

    😠😠😠😠😠😠

  • @bas6345
    @bas6345 2 года назад +1

    டேய் பொய் சொல்லதோ

  • @santhakumarskdj992
    @santhakumarskdj992 2 года назад

    So bad

  • @karthikeyan-ri4dm
    @karthikeyan-ri4dm 2 года назад

    Ennda panni payale