GRT கோல்ட் எலெவெண்ட் ஸ்கீம்ல நான் வாங்கின நகை லாபமா நஷ்டமா GRT Gold Eleven scheme is profit or loss

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 апр 2024

Комментарии • 9

  • @ayshanawaz4451
    @ayshanawaz4451 Месяц назад +2

  • @advithsurendar2574
    @advithsurendar2574 28 дней назад +2

    Please hide your personal details on the top of the bill for safety reasons

  • @user-il8kn4zg9b
    @user-il8kn4zg9b Месяц назад +1

    Akka gold chit scheme sollunga GRT la endha scheme best nu

  • @user-mf6gt7ue4i
    @user-mf6gt7ue4i 6 дней назад +1

    Best jewellery shop name solunga sis

    • @suganyamurugesan8272
      @suganyamurugesan8272  6 дней назад +1

      Local gold shop onely I think

    • @suganyamurugesan8272
      @suganyamurugesan8272  6 дней назад

      நான் ஏன் லோக்கல் ஷாப் சொன்னேன் என்றால் பெரிய கடைகளில் தங்கத்தை நம்பிக்கையுடன் வாங்கலாம் அதற்காக நிறைய செலவிட வேண்டியது இருக்கிறது ஆனால் எந்த விதமான பயமும் கிடையாது அந்த தங்க ஆபரணத்தில் அதில் கலக்கப்படும் செம்பு தாமிரம் போன்றவை எவ்வளவு சேர்க்கப்படுகிறது என்பதை ஸ்கேன் மூலமாக தெரிந்து கொள்வார்கள் ஆனால் லோக்கல் ஷாப்பில் அதில் நமக்குத் தெரிவதில்லை ஆனாலும் செய்கூலி என்பது 5% 6 7 8 9 10 குள்ளாகவே வேஸ்டேஜ் கொடுக்கிறார்கள் நான் லோக்கல் ஷாப்பில் தங்க நகையை வாங்கி பெரிய கடையில் நான் கொடுத்த பொழுது அதனுடைய மதிப்பு நான் எவ்வளவு எடுத்தேனோ அதற்கு ஒரு மடங்கு அதிகமாகவே எடுத்திருக்கிறார்கள் அதற்காக நான் உங்களுக்கு இதை சொன்னேன் எனக்குத் தெரிந்ததை இதுதான் என ஏனென்றால் எனக்கும் அவளவாக தெரியாது நகை வாங்குவதை பற்றி நீங்களும் உங்க ஊரில் உள்ள லோக்கல் கோல்டு ஷாப்பிலேயே நீங்க வாங்கலாம்

    • @user-mf6gt7ue4i
      @user-mf6gt7ue4i 6 дней назад +1

      Tq