புளியம்பட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • Welcome to Dream Babbler Media
    நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லது நடக்கும்
    St Antony's Shrine, thoothukudi district

Комментарии • 123

  • @kumarfathima7262
    @kumarfathima7262 4 месяца назад +2

    புளியம்பட்டி புனித அந்தோனியாரே கோடி அற்புதரே எங்க குடும்பத்துல உள்ள அனைவருக்கும் நல்ல உடல் சுகத்தையும் எங்க குடும்பத்துல உள்ள கஷ்டம் நீங்க எங்களை சாத்தான் பிடியில இருந்து காத்தருளும் என் பிள்ளைகளுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல படிப்பையும் நல்ல ஞானத்தையும் தந்து ஆசிர்வதிங்க கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் ஆமென்

  • @mottupatlu4085
    @mottupatlu4085 2 года назад +19

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமேன்.🙏🙏🙏

  • @vadivelrajaVadivelraja-gy4yc
    @vadivelrajaVadivelraja-gy4yc 4 месяца назад

    🙏 புளியம்பட்டி புனித அந்தோனியா ரஏஎன்மகள்🙏 சோபியா வின் நீதிமன்ற வழக்கு விரைவில் வெற்றி கிடைக்க அருள்புரியும் 🙏 இயேசு கிறிஸ்து விடம் பிரித்துப் ஏசி பெற்றுத்தரும் ஐயா🙏 ஆமென் அல்லேலூயா 🙏 இயேசு உமக்கு நன்றி எங்கள்மகள் சோபியா வின் நீதிமன்ற வழக்கு விரைவில் வெற்றி கிடைக்க வேண்டும் என மன்றாடுகிறோம் 🙏 மரியே வாழ்க 🙏 மரியே போற்றி 🙏 அம்மா 🙏தாயே🙏

  • @jothis1051
    @jothis1051 5 месяцев назад +1

    புனிதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🙏🙏

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 Год назад +2

    புனித அந்தோணியாரே எனக்கு நல்ல உடல் சுகத்தையும் நிறைய வேலை வாய்ப்பையும் வேலைக்கேற்ற ஊதியத்தையும் தந்தருளும் புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @SaroAlbert
    @SaroAlbert Год назад +2

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என் கவலைகலை போக்கியருலும் ஆமென்

  • @chinnadurai948
    @chinnadurai948 Год назад +4

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொல்லும் ஆமேன்

  • @mariyarathinam1942
    @mariyarathinam1942 Год назад +5

    நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லதே நடக்கும்.

  • @lawrencemarshall04
    @lawrencemarshall04 Год назад +2

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ஆமென்

  • @arockiadass1492
    @arockiadass1492 5 месяцев назад

    புனித. அந்தோனியாரே. என்னுடைய. இளையமகன். விஜய்ஸ்டீவாக். குடி பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு. கிடைக்க வேண்டும். உங்கள் அருளினால். அவன். மனம். மாறி. நல்ல வாழ்க்கை வாழ. புனித அந்தோனியாரே. உம்மை நோக்கி மன்றாடுகிறோம். ஆமென் ஆமென் ஆமென்

  • @arockiadass1492
    @arockiadass1492 5 месяцев назад

    புள்ளியாய் பட்டி புனித அந்தோனியாரே. எங்கள் குடும்பத்தை. உம் பாதம். சமர்ப்பிக்கிறோம். எங்களை. நல் வழி நடத்தி காத்தருளும். எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென் ஆமென் ஆமென்

  • @venibabyvens3128
    @venibabyvens3128 6 месяцев назад

    Amen anthonyar ayya எண்ணை kaathu அருளும் ayya அப்பா

  • @petera7918
    @petera7918 Год назад +4

    புளியம்பட்டி புனிதரே என் சகோதிரிக்கு ஏற்பட்டிருக்கும் கொடிய நோயிலிருந்து குணப்படுத்தி காத்தருளும்.ஆமென்.

  • @FlorinNirmala-pf2yr
    @FlorinNirmala-pf2yr Год назад +1

    புனித அந்தோனியாரே என் பெற்ற தாய் என்மேல் அன்புடன் இருக்கவும் நானும் எனது மகனும் நன்றாக வாழ வேண்டும்என்றுமுழுமனதுடன் ஆசிர்வாதம் நிறைந்த தாயாக எனக்குதாரும் யேசுவே

  • @marystellar6929
    @marystellar6929 Год назад +7

    புனித. ஆந்தோணியாரே எங்களுககாக. மேண்டிககொளளூம

  • @mariaselvi5190
    @mariaselvi5190 Год назад +1

    அந்தோனியார் ஆலயம் வந்து என் மகனுக்கு குழந்தை வரம் வேண்டி வந்தேன்.அடுத்த ஆண் குழந்தை பிறந்தது.அந்தோனியாருக்கு கோடி நன்றிகள்.நம்புங்கள் நல்லதே நடக்கும்.

  • @jeevaayyappan9494
    @jeevaayyappan9494 Год назад +3

    , புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @sebasteve
    @sebasteve 2 года назад +6

    Our prayers will be listened by this Anthoniyar.. I got married because of this Anthoniyar.. he done so many miracles..

  • @bgajithbgajith7000
    @bgajithbgajith7000 10 месяцев назад

    Punitha anthoniyare ennaiyum en kudumbathaiyum katharulvayaga.en kalgal veengamal valnalmuluvathum arikiyamaga iruka vendugiren katharulvayaga anthoniyare.engal kudumbathinorin kan valiyai kunamakiyatharku kodanakodi nantri anthoniyare. En appavin ilantha panathai meetu thara vendugiren anthoniyare.Amen.

  • @veeraiantonysamy5889
    @veeraiantonysamy5889 Год назад

    புனிதரேஉம்மைபோற்றுகிறோம்.எம்குடும்பத்தினைஆசீர்வதியும்சமாதானம்அருளும்.ஆமென்.

  • @SevanthiJesus
    @SevanthiJesus 3 месяца назад

    புளியம்பட்டி புனித அந்தோணியாரே... எனக்கு நிம்மதி தாரும்... நான் குரூப் 4 exam pass ஆகனும் வேலை கிடைக்க உதவ வேண்டும் 😢😢😢

  • @aruljithaaruljitha4027
    @aruljithaaruljitha4027 Год назад +2

    புனித அந்தோனியாரே என் மூதத சகோதரன் அருள் ஜோதி உடல் உள்ளம் ஆன்மீக நலன் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ தடையாக உள்ள தீமைகள் தீயோனின் கட்டுகள் தலைமுறை சாபம் பாவம் நீக்கி ஆசிர்வதியும் இரக்கமாயிரும்ஆமென் நன்றி

  • @lawrencemarshall04
    @lawrencemarshall04 10 месяцев назад

    புனித அந்தோனியாரே எங்களுக்கு நல்ல சுகத்தையும், மகன்களுக்கு நல்ல படிப்பு , வேலை, நல்ல படியாக கல்யாணம் நடக்கவும், நான் செய்யும் தொழில் சிறப்பாக நடக்க ஆசீர்வாதித்தருளும்.

  • @bhakyalakshmi-kd7pm
    @bhakyalakshmi-kd7pm 10 месяцев назад

    Praise the Lord sister enaku kadavul naraya uthavi pannirukanga. Ippavum enakaga oru problem kadan prachana la irunthu viduthala venum. Enaku kadan katta loan onnu nanum ammavum apply pannitu vanthom innaiku amount varumnu sonnanga. Innum varala enaku bayama iruku na amount kudukanum rendu peruku enakaga pray pannunga yesappa please

  • @kallalzhgankallalzhgan7528
    @kallalzhgankallalzhgan7528 Год назад

    புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @arulkani2322
    @arulkani2322 Год назад

    என் தகப்பன் புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டிக் கொல்லும்

  • @elinvino7496
    @elinvino7496 Год назад +3

    St. ANTONY pray for my Mother & Father & my family members all thank you so much 🙏❤💜♥💙💕🙏

  • @arockiadass1492
    @arockiadass1492 5 месяцев назад

    புனித. அந்தோனியாரே. எங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி சமாதானம் ஒற்றும். அமைதி. நிலவ வேண்டும். கஷ்டம் நஷ்டம். வறுமை காரணமாக. வாடி நிற்க்கும். எங்களுக்கும். உம் பாதம் வைத்து காத்தருளும். புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் ஆமென் ஆமென்

    • @susaiamalrajj4069
      @susaiamalrajj4069 2 месяца назад

      புனித அந்தோணியாரே எங்களுக்காகவும்;குடும்பத்துக்காகவும் வேண்டிக்கொள்ளும்

  • @josephdoss1014
    @josephdoss1014 10 месяцев назад +1

    Good and thanks for showing latest of my place where I lived and my childhood, wish you well and God bless you.

  • @smailap7429
    @smailap7429 Год назад +1

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏 அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் அப்பா

  • @FnManju
    @FnManju Год назад +2

    புனித அந்தோனியரே எனக்கு ஏற்ற வாழ்க்கை துணைவியாரை தாரும் அப்பா

  • @meklinrajeswarirajeswari1695
    @meklinrajeswarirajeswari1695 Год назад

    🙏🌹புனித அந்தேரணியாரே எங்களுக்காகவேண்டிக்கெரள்ளூம் ஆமென்🌹🙏🧎‍♀️

  • @Yuvarajyuvaraj-eu6of
    @Yuvarajyuvaraj-eu6of Год назад

    புனித அந்தோனியாரே குடும்பத்தில் மனைவிக்கும் நல்ல உடல்நிலை குணமாகும்

  • @Ajaysamson-j9g
    @Ajaysamson-j9g 11 месяцев назад

    Amen 🙏

  • @sunithasteven5785
    @sunithasteven5785 Год назад

    Amen

  • @amalisimon6950
    @amalisimon6950 Год назад

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிகொள்ளுங்க ம

  • @bhakyalakshmi-kd7pm
    @bhakyalakshmi-kd7pm 5 месяцев назад

    Praise the Lord sister and brother enaku 7 years la oru girl baby already iruka but next baby na vendanu iruntha but na baby vendanu tablet saptan. Enaku ipo 6 months aachu na praganent aagi. But na card check panni patha apo positive nu vanthuchu. Na intha baby na accept pannitan.ipo enaku intha baby ku entha problem illama nallapadiy porakanum nenga enakaga pray pannikonga please

  • @rajumichal126
    @rajumichal126 Год назад +1

    🙏🙏🙏 Amen 🙏🙏🙏 punitha Anthonyaraa 🙏

  • @sagaijayaraj6429
    @sagaijayaraj6429 Год назад +1

    Amen❤❤❤

  • @pattuchandru614
    @pattuchandru614 Год назад +1

    Nan ofen poiti Vara churchthanku for showing this place

  • @parameswarieswari1574
    @parameswarieswari1574 Год назад +3

    எங்க ஊரு

  • @svsgrand7726
    @svsgrand7726 Год назад +2

    Ivvalavu kastapattu camera eduthatharkku nanri

  • @bhakyalakshmi-kd7pm
    @bhakyalakshmi-kd7pm 2 месяца назад

    Enga appa name rv petiyasamy avaru ippo illa eranthu 23 varusham aaguthu. Enga appa oru government bus driver. Avaroda amount
    Office la apdiye nikithu. Naraya vakil amount vangi case nadathama poitanga. Nanga rembo kastapadrom please engalukaga pray pannunga. Na kandipa satchi sollanum please

  • @ganapriya9974
    @ganapriya9974 Год назад

    Punidha andhoniyanrey engalukaga vendi kollum.Amen🙏🙏🙏🙏🙏

  • @JohnJohn-de6vf
    @JohnJohn-de6vf Год назад

    2012இல் எத்தனையே தடவ வந்துருக்கேன் தொழில்ரீதியா. அப்ப எல்லாம் ஓட்டல்ல சாப்பிட வரும்போது அந்தோணியார பாப்பேன் கும்பிடுவேன். ஆனால் அசன சோறு சாப்பிட எத்தனையோ தடவ முயற்சி பண்ணியும் சோறு கிடைக்கல. அது எனக்கு வருத்தத்தை தந்தது. உவரி அந்தோணியார்கோவில்ல எத்தனையோ தடவ சாப்புட்டு இருக்கேன். J.K நாடார் .சொக்கன்குடியிருப்பு. தூத்துக்குடி மாவட்டம்,

  • @bhakyalakshmi-kd7pm
    @bhakyalakshmi-kd7pm 10 месяцев назад

    Na join panni one year aaguthu intha month oda please enakaga pray pannunga. Innum one day than iruku.

  • @elinvino7496
    @elinvino7496 Год назад +1

    St.ANTONY pray for us

  • @rachelcelestina7517
    @rachelcelestina7517 2 года назад +3

    👌

  • @antoniamalfrancis9717
    @antoniamalfrancis9717 Год назад +1

    St Antony pray for daughter she is autism pray for her.good health

  • @bhakyalakshmi-kd7pm
    @bhakyalakshmi-kd7pm 10 месяцев назад

    Anthoniyar appa enaku deepavali ku bonus varumnu sonnnaga but ellarukum pathi bonus kuduthurukanga enaku 500 kuda varla. Enakaga pray pannikonga please.

  • @ayyanraj7039
    @ayyanraj7039 3 месяца назад

    En marumagan maranathilirunthu katharulum anthoniare

  • @crajkumar7694
    @crajkumar7694 Год назад

    எங்க ஊர்

  • @francisxavier317
    @francisxavier317 Год назад

    Praise the lord 🙏

  • @PiramanayagamP
    @PiramanayagamP Год назад

    புனித அந்தோனியாதிரே my kadan theera valikattum

  • @jothijameen3939
    @jothijameen3939 Год назад

    Antony pray for us.Thank you for your prayers.please pray for our family peace 🎉🎉🎉

  • @arokiyamary7993
    @arokiyamary7993 Год назад +1

    Punitha Anthonyare pillisooniyakattukalil irundhu en kanavaruku sugam thanga PA 🕯🕯🕯🕯🕯🕯🌷🌷🌷🌷🌷😭😭😭😭😭😭💔💔💔💔💔💔

  • @rochegilbert3014
    @rochegilbert3014 Год назад +1

    புனித அந்தோனியாரே நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ ஜெபித்து கொள்ளுங்கள்

  • @vinothinig3427
    @vinothinig3427 Год назад

    Appa antoniyaare yen thangaikku kuzhanthai packiyam kodungal pa

  • @arokiyamary7993
    @arokiyamary7993 Год назад +2

    Punitha Anthonyare pillisooniyakattukalil irundhu en kudumpathar anaivaraium kaatharulum iya 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏😭😭😭🕯🕯🕯🕯

  • @jeevaayyappan9494
    @jeevaayyappan9494 Год назад

    நாங்க எல்லாம் வருகிறோம் உங்க ஆலயத்திற்கு,,🙏🙏🙏🙏🙏🙏

  • @bhakyalakshmi-kd7pm
    @bhakyalakshmi-kd7pm 5 месяцев назад

    Praise the Lord sister and brother. En daughter name tiyanakatlyn papa ku mums vanthuruku ammai vanthuruku 7 years aaguthu fever apro kathu kitta rembo veekma pain jasthiya iruku rembo kastapadra. Anthoniyar appa va na nambran en kolanthuku seekaram sari aaganum. Please.

  • @christoirudayaraj6544
    @christoirudayaraj6544 Год назад

    Thank U Sister Super

  • @bhakyalakshmi-kd7pm
    @bhakyalakshmi-kd7pm 11 месяцев назад

    Please na entha thappum pannala anthoniyar appa please enaku oru kolantha iruka appa please enna intha abathula irunthu kappathunga please

  • @colleennandan9815
    @colleennandan9815 Год назад

    St, Anthony pray for us pls pray for my son m, ajey vikram is age is35 for marriage recently i my husband expired I kindly request to pray for my family

  • @S.P.life1234
    @S.P.life1234 6 месяцев назад

    Kulanthai varam vendum pray for us 🙏🙏🙏

    • @dreambabblermedia9699
      @dreambabblermedia9699  6 месяцев назад

      கண்டிப்பாக கிடைக்கும் பிரதர்

  • @gsathishrajan9007
    @gsathishrajan9007 2 года назад +2

    ஏங்க ஊர் புளியம்பட்டி

  • @KidsandKitchen7
    @KidsandKitchen7 Год назад

    Enga amma udambu thyroid nala over weight more than 140 ah erukanga anthoniyar oda bakthai Chena vayasula erundhu enga amma udambu elaika vachu sare panuvara anthoniyar pls pray for.my amma 🙏🙏🙏

  • @jeevaayyappan9494
    @jeevaayyappan9494 Год назад +1

    Punitha anthonoyare engalukku vendi kollum

  • @shanthivelu9288
    @shanthivelu9288 2 года назад +3

    God bless you 🙏

  • @vijayamarkraj8209
    @vijayamarkraj8209 Год назад

    🙏🙏🙏

  • @Allinone-sg1tx
    @Allinone-sg1tx Год назад +1

    🙏🙏😵

  • @arocklasamyprabhakaran4245
    @arocklasamyprabhakaran4245 Год назад

    Amen thanks

  • @amalorpavama2629
    @amalorpavama2629 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhakyalakshmi-kd7pm
    @bhakyalakshmi-kd7pm 10 месяцев назад

    Anthoniyar appa nalaiku police station ku varasollirukanga en husband akka chain thiruditanu complaint pannirukanga. Inemel intha ulagathula na nambrathuku yarum illa ungala tha kadaisiya nambiirukan uthavi pannunga. Enaku ethathu onnu na en kolantha anatha aaaidum appa😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂uthavi pannunga appa.

  • @jayagabriel53
    @jayagabriel53 Год назад

    என்மகனுக்குமனமாற்றத்தைகொடுங்க அப்ப

  • @bhakyalakshmi-kd7pm
    @bhakyalakshmi-kd7pm 11 месяцев назад

    Anthoniyar appa enaku nenga uthavi pannuvinganu nambikaiyoda irukan. En husband akka en husband mela en amma mela enmelayum 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂police la complaint panirukanu solli mana ulachuluku engala alakkaranga. Nanum en husband en kolanthayum nimathi illatha valaka valarom.

  • @mariastella6228
    @mariastella6228 11 месяцев назад

    Punitha anthoniyarae engalukkaga vendikollum

  • @marysoosai8187
    @marysoosai8187 Год назад

    St.Antony pray for me .....And Mayuran no answer ....He is in somewhere in SriLanka

  • @evangelinpunitha7895
    @evangelinpunitha7895 Год назад

    Pls help me . Yesterday iamatten promotric exam very difficulty pls god first time attempt pass.pls pray forme

  • @josephjayaraj1480
    @josephjayaraj1480 Год назад

    🎉pl pray for all devotees

  • @bhakyalakshmi-kd7pm
    @bhakyalakshmi-kd7pm 10 месяцев назад

    Enaku bonus 500 ethirpathan anthoniyar appa 5000 kadaika kiruba seitharu. Anthoniyar appa ku ko Dana ko dana nanri.

  • @sheelamary5111
    @sheelamary5111 Год назад

    புனித அந்தோனியாரே எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.என் அன்னதானத்தை நான் என் குடும்பத்துடன் உம் தலம் வந்து செய்ய எனக்கு வரம் தாரும்

  • @Malar_LifeStyle307
    @Malar_LifeStyle307 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @jaypauldeva8047
    @jaypauldeva8047 Год назад

    St Anthony of Padua pray for us 🙏

  • @minnalraj1799
    @minnalraj1799 Год назад +1

    2023 புளியம்பட்டி அந்தோனியார் திருவிழா எப்போது pls

  • @balamurugang3833
    @balamurugang3833 Год назад

    Thanks

  • @VinoVino-kd9dq
    @VinoVino-kd9dq Год назад

    st.antony pry for as

  • @bhakyalakshmi-kd7pm
    @bhakyalakshmi-kd7pm 10 месяцев назад

    Anthoniyar appa kadantha rendu manasamah thirutu paliyala rembo kastapattom na en husband en papa vum. Ippo problem ethum illa aana chain yaru ethuda illa antha chain enga nu anthoniyar appa nenga tha kamichutharanum. Because na antha thirutu paliyoda baal naal fullah valamudiyathu.

    • @bhakyalakshmi-kd7pm
      @bhakyalakshmi-kd7pm 2 месяца назад

      Chain kadachruchu yaru eduthanu therinchuruchu.
      Evlo periya paliyila irunthu
      Anthoniyar appa enna kapathirukanga
      Kodana kodi nanri. Ungaloda
      Prayer support kum rembo thanks..... Thanku so much.

  • @arokiaswamyg5970
    @arokiaswamyg5970 Год назад

    Good church.

  • @virekjazz5086
    @virekjazz5086 Год назад +2

    Hii bro, Coimbatore la irundhu indha church evlo distance irukum bro .... pls anyone reply

  • @bhakyalakshmi-kd7pm
    @bhakyalakshmi-kd7pm 11 месяцев назад

    Na pannatha thappuku en husband oda akka ennayum en husbandyum en ammavayum police la chain thiruditu poitomnu complaint pannirukanga ennala en amma vum pali aai irukanga rembo nerukadila irukan anthoniyar appa 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sevamselvam3443
    @sevamselvam3443 Год назад

    En vedu 8 mathangalaga vadagai thadai pattullathu atharku karañamana ponmanisantha sathruvai karthar eduthu podum badi vendugiran thinamum vedu kettu varugarargal avargalai pakathil ulla ponmanisantha vadagaiku varavidamal thadai saigiral avallidamirunthu en vedu padukakapa vendumaijeblkiren vettirku patta illai case nadakkirathu 60 vbidugalukku patta kidIka vendum thankyou jesus amen

    • @meenasundar9011
      @meenasundar9011 Год назад

      புனித அந்தோணியாரே எங்களுடைய பேரக்குழந்க்காக வேண்டிக்கொள்ளும்

  • @mthunmthun
    @mthunmthun Год назад

    En Hand ✋ problem neenka jebuingal

  • @bhakyalakshmi-kd7pm
    @bhakyalakshmi-kd7pm 11 месяцев назад

    Na nambikaiyoda irukan anthoniyar appava nambran intha alavuku en kudumbatha kastapaduthranga. En husband akka government staff . Panam iruku na ennavenalum pannuvanu sollranga. Na nejama antha chain edukala😂😂😂😂😂😂😂😂. Anthoniyar appa antha chain yaru thirudunanganu enaku nengatha kamichu tharanum. 😂😂😂😂😂

  • @francisd5811
    @francisd5811 Год назад

    Recording audio vry poor

  • @bhakyalakshmi-kd7pm
    @bhakyalakshmi-kd7pm 10 месяцев назад

    Anthoniyar appa uthavi pannung please😂😂😂😂😂😂

  • @bhakyalakshmi-kd7pm
    @bhakyalakshmi-kd7pm 11 месяцев назад

    Een name bhakyalakshmi enga veetla en husband akka gold chain kaanom atha nathan eduthanu pali sumathranga. Nengatha enaku uthavi pannanum please anthoniyar enakag ahelp pannunga. Please. Enaku Neenga than thunai vera yarum illa enaku😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂rembo kastama iruku pannatha thappuku paliaagi irukan😂😂😂😂😂

  • @தாத்தாவீடு
    @தாத்தாவீடு Год назад +2

    ‌kindly give me booking office number

  • @nisharajraj1536
    @nisharajraj1536 Год назад

    Amen