பில்லி சூனிய கட்டுகளை அறுத்தெறிந்த புனித அந்தோணியார் 🙏🙏💯 உண்மை சம்பவம் 💯 உண்மை சாட்சி 💯🥺

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • எந்த ஒரு வேண்டுதல் ஆயினும் எப்பொழுதும் புனித அந்தோணியாரிடம் மன்றாடிய பின் கிடைக்காமல் போனது என்று என்னால் கூற முடியாது 🙏
    -இப்படிக்கு,
    அந்தோணியார் பக்தன் 🙏
    #youtube

Комментарии • 166

  • @appolinemarypatricia3320
    @appolinemarypatricia3320 11 месяцев назад +12

    கோடி அற்புத புனித அந்தோணிபாரே உம்மை நாடி வந்தோரை கை விடாதவரே. உனக்கு ஆயிரம் கோடி நன்றிகள் அப்பா

  • @felixvino9869
    @felixvino9869 11 месяцев назад +12

    புனித அந்தோனியாரே உலக மக்கள் அனைவருக்காகவும் வேண்டிக் கொள்ளும். புனித அந்தோனியாரே உம்மைப் போற்றுகிறோம்.

  • @varappiragasamrobertalosiy508
    @varappiragasamrobertalosiy508 10 месяцев назад +4

    கோடி அற்புதரான புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். உமக்கு கோடி நன்றி

  • @kandhavel-e7v
    @kandhavel-e7v 10 месяцев назад +5

    திருச்சி பொன்மலை மலையடி வாரத்தில் வீற்றிருக்கும் எம் பகுதி காவலர் கோடி அற்புதர்புனித அந்தோணியார் எனக்கும் எண்ணற்ற அற்புதங்களை செய்திருக்கிறார் இப்பொழுதும் எல்லோருக்கும் செய்து கொண்டே இருக்கிறார் பதுவை புனிதர் அந்தோணியாரை நாடியவர் எவரும் ஒருபோதும் கை விடப்படுவது இல்லை அந்தோணியாரின் மன்றாட்டு மாலைகளில் பில்லி சூனியங்களை எரிக்கிறவரான புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்ற மன்றாட்டு வரும் உண்மையில் இந்த மன்றாட்டு போலவே அந்தோணியார் உங்கள் வாழ்வில் நன்மைகளை செய்துள்ளார் செய்துள்ளார்

  • @AnthoniyarAnthoniyar
    @AnthoniyarAnthoniyar 10 месяцев назад +5

    புனித அந்தோனியாரே என் குடும்பத்திற்கு எதிராக என் உறவு என்னும் சூனியகாரர்களிடம் இருந்து காப்பாற்றும் 😭😭😭😭

  • @sagayaselvi1689
    @sagayaselvi1689 11 месяцев назад +5

    புனித அந்தோனியாரே நீர் என் வேண்டுதல்களை நிறைவேற்றி தந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள் 🎉

  • @MarieStella-f6i
    @MarieStella-f6i 11 месяцев назад +8

    கோடான கோடி கோடி நன்றி அப்பா நன்றி தகப்பனே❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @saibaba1374
    @saibaba1374 11 месяцев назад +9

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்❤

  • @kumarfathima7262
    @kumarfathima7262 10 месяцев назад +5

    புனித அந்தோனியாரே எங்க கஷ்டம் எல்லாம் நீங்கி சீக்கிரம் என் தம்பி குடி நிப்பாட்டி என் தங்கச்சிக்கு சீக்கிரம் குழந்தை வரம் வேண்டி எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள்

  • @anuanukrisna9535
    @anuanukrisna9535 10 месяцев назад +5

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமேன் 🙏

  • @SekarSekar-ud5cb
    @SekarSekar-ud5cb 11 месяцев назад +5

    புனித அந்தோணியாரின் என்னில் அடங்காத அதிசயத்தில் இதுவும் ஒன்று நீங்கள் சொல்வது நூறு சதவிதம் உன்மை சிஸ்டர் இறைவன் இயேசுவை குழந்தையாக கையில் ஏந்திய பாக்கியம் பெற்றவர் நீதிமான்களை ஒரு போதும் கைவிடாதவர் அந்தோணியாரின் பாதத்தை பிடித்து கொள்ளுங்கள் உங்கள் கன்னிர் ஒரு புரமும் நீங்கள் வாங்கி கொளுத்தும் மெழுகுவர்த்தி ஒரு புரமும் ஜெபத்தால் உருகி ஓடும் போது உங்கள் பிரச்சனைகள் படி படியாக குறைந்து மன மகிழ்ச்சி அடைவிர்கள் மனிதர்களே நூறு சதவிதம் உன்மை ஆமென்

  • @jayam102
    @jayam102 4 месяца назад +1

    புனித அந்தோணியதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @Avilaorganicgardenathome
    @Avilaorganicgardenathome 11 месяцев назад +15

    கோடி அற்புதரான புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..👏👏

  • @juliejulie9989
    @juliejulie9989 10 месяцев назад +4

    கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @djosephselvakumar5976
    @djosephselvakumar5976 11 месяцев назад +9

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளூம் ❤ கோயிலுக்கு செல்லும் வழி தெரியப்படுத்தவும்

    • @kalaiyarasiP-y1d
      @kalaiyarasiP-y1d 11 месяцев назад +1

      And the Antonio coil younger graduate

  • @Ms_Unique_World
    @Ms_Unique_World  Год назад +6

    Neeinga uvari punitha Antonyar kovil kootitu poinga thisaiyanvilai ponathum anga uvari bus nikkum anga poinga செவ்வாய்க்கிழமை Poinga kandipa ellam sari aagum💯

  • @SurangaSuranga-f1z
    @SurangaSuranga-f1z 10 месяцев назад +3

    நிச்சயம் நானும் அந்தோனியார் அப்பா ட அருள பெற்றுருக்கன் 🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி அப்பா 🙏🙏

  • @mariajesintha-so9kv
    @mariajesintha-so9kv 10 месяцев назад +3

    ஆமென்❤❤❤

  • @samabraham4759
    @samabraham4759 Год назад +7

    Really Great and true witness.

  • @dani_npp
    @dani_npp 11 месяцев назад +3

    கோடி அற்புதரே ஏங்களுக்கா வேண்டிக் கொள்ளும் 🙏🥺

  • @deepakkandhasamy6007
    @deepakkandhasamy6007 Год назад +9

    Thank you jesus

  • @rubyjpr1001
    @rubyjpr1001 5 месяцев назад +1

    புனித அந்தோணியாரேஎங்களைஎல்லாகட்டுகளிலும்இருந்துகாப்பாற்றும்

  • @virginc.virgin4185
    @virginc.virgin4185 11 месяцев назад +8

    Amen ❤

  • @tomatopotato576
    @tomatopotato576 11 месяцев назад +5

    அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்க

  • @savarimuthunadar2384
    @savarimuthunadar2384 Год назад +8

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வெண்டிக்கொள்ளும்

  • @roselinestella3007
    @roselinestella3007 10 месяцев назад +2

    Thank you st.anthoniyar

  • @dorathidas2482
    @dorathidas2482 11 месяцев назад +6

    Thank you St.Anthony

  • @nirmalavijaya1703
    @nirmalavijaya1703 8 месяцев назад +1

    புனித அந்தோனியாரை எங்களுக்க வேண்டிக் கொள்ளும் ஆமென்

  • @michaelantonyammal2384
    @michaelantonyammal2384 11 месяцев назад +3

    நீங்கள் பதிவு கள் செய்த அந்தோணி யார் புதுமை களுக்கு நன்றி கள்🙏🙏

  • @kavikumar355
    @kavikumar355 8 месяцев назад +1

    Nandry antoniyare 🙏🙏🙏🙏

  • @anandanal4664
    @anandanal4664 9 месяцев назад +1

    அந்தோனியாரே எங்கள் குடும்பத்தை காத்தருளும் உம்மை நம்பி வந்தோற்கு அடைக்கலம் தந்தருளும் 🙏🙏🙏🙏🙏

  • @dorathidas2482
    @dorathidas2482 11 месяцев назад +5

    Amen

  • @appolinemarypatricia3320
    @appolinemarypatricia3320 11 месяцев назад +2

    கோடி அற்புதர் ஆன புனித

  • @RosyStella-qq5cc
    @RosyStella-qq5cc 11 месяцев назад +7

    Hi sister good afternoon can you send the Address of St Anthony's church pls I was really happy to hear about your sister miracle tq God bless her

    • @Ms_Unique_World
      @Ms_Unique_World  11 месяцев назад +1

      Hi sister Good afternoon
      First you need to go to Thisayanvilai Bus Stop in Tirunelveli District. Uvari bus will stop there, take a ticket saying Uvari St. Anthony's Church, you can reach Uvari St. Anthony's Church 🙏

  • @perumalvenkatesh567
    @perumalvenkatesh567 9 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤இதயத்தில் நீ உன் பெயரோ அந்தோநீ🎉🎉🎉🎉❤

  • @rcsrcsselvam2501
    @rcsrcsselvam2501 7 месяцев назад +1

    எனக்கு சூனிய கட்டு இருக்கு உங்கள் விடியோ பதிவு பார்தேன் எனக்கும் அந்தோணியார் தயவு கிடைக்கும் என நம்புகிறேன்

    • @Ms_Unique_World
      @Ms_Unique_World  7 месяцев назад +1

      நிச்சயம் கிடைக்கும்.புனித அந்தோணியார் ஐயா சரிசெய்வார்கள்.நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும் 💯💯🙏

  • @davidbritto2790
    @davidbritto2790 11 месяцев назад +4

    Thank you Jesus Amen 🙏💕💯❤️😢

  • @shijiviews1003
    @shijiviews1003 8 месяцев назад +1

    Romba nantii akka ennoda husband eppedii tha iruku ellarum enaikaga prayer Pannuga ennoda husband palaiya padii aaganum please pray for my husband

    • @Ms_Unique_World
      @Ms_Unique_World  8 месяцев назад

      Kandippa sari aavum St.Antonyar Appa sari panni tharuvainga🙏

  • @anetharamamoorthy7955
    @anetharamamoorthy7955 11 месяцев назад +4

    Saint antony l pray for my daughter and my husband.l pray for peace in my family.

  • @sivashanthi1527
    @sivashanthi1527 11 месяцев назад +2

    Amen எங்களுக்கும் அற்புதங்கள் செய்யுங்கள் அப்பா.....

  • @aakashkumarj-dv6pj
    @aakashkumarj-dv6pj Год назад +5

    Tisaiyanvila உலக இரட்சகர் கோவிலுக்கு நான் போய்இறுக்கிரெண்

  • @anandhraj3767
    @anandhraj3767 Год назад +6

    Padhuvai punitha Anthony ar kovil engee ullathu.akka.en kulandhai ennum valaravee ellai antha kovilukku poga laamaa sollunga mam please please please please please mam

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg Год назад +6

    Arputha kuzhanthai yesuve en theeya pazhakkathai matrum enakkum en sahothararkalukkum thirumanam nadakka en sahothari kudumbam asirvathikkapada vendikollum

  • @JosephAgnes-q6b
    @JosephAgnes-q6b 11 месяцев назад +3

    Thank you Jesus Amen ❤❤❤

  • @jeyanthijoseph3406
    @jeyanthijoseph3406 10 месяцев назад +1

    Great

  • @roselinestella3007
    @roselinestella3007 10 месяцев назад +2

    Amen🎉

  • @amarrani9413
    @amarrani9413 11 месяцев назад +3

    St Antony pray for us

  • @gracymartina
    @gracymartina 10 месяцев назад +2

    Amen .

  • @shobanathan-nu4mw
    @shobanathan-nu4mw 11 месяцев назад +2

    Praise the lord pls pray for my job and my family thankyou

  • @anushaanusha9803
    @anushaanusha9803 10 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @joseanto8970
    @joseanto8970 11 месяцев назад +2

    St.Antony pray for us

  • @gkrenaro1392
    @gkrenaro1392 10 месяцев назад +2

    🙏🙏🙏

  • @BarathStella
    @BarathStella 3 месяца назад +1

    ❤❤❤❤

  • @rajendranviswasam3330
    @rajendranviswasam3330 10 месяцев назад +1

    Antoyiare. Please pray for us

  • @michaelantonyraj8363
    @michaelantonyraj8363 11 месяцев назад +2

    Amen 🙏 🙏 🙏

  • @belsonantony102
    @belsonantony102 11 месяцев назад +3

    Excellent explanation especially nellai slang

  • @shanmugasunder6470
    @shanmugasunder6470 10 месяцев назад +2

    St Anthony Punya Valan❤🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswaran1282
    @maheswaran1282 11 месяцев назад +2

    Naanum yen kudumbatharum oru vaaram munbu than vanthu senrom. Yevlo nanmaikal yenakum nadanthurukku. Kodi arputharukku kodana kodi nandri.

  • @deejunilavan3549
    @deejunilavan3549 11 месяцев назад +2

    St. Anthony's please🙏🙏🙏🙏 please pray for us

  • @gracychella3149
    @gracychella3149 11 месяцев назад +4

    APPA ANTHONIYARE ENGALUKAGA VENDIKOLLUM KUZHANDHAI ILLADHAVARKU KUZHANDHAI VARATHAI THARUM APPA 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

    • @Ms_Unique_World
      @Ms_Unique_World  11 месяцев назад +1

      Kandipa ungaluku naila News St.Antonyar tharuvainga seekiram don't worry ✨

    • @gracychella3149
      @gracychella3149 11 месяцев назад +1

      @@Ms_Unique_World 🙏🙏🙏🙏🙏

  • @luvv_shami
    @luvv_shami 9 месяцев назад +1

    St.Anthony please help me l have some problem suddenly my cat is missing l am not in peace of mind..

  • @jerciaj8904
    @jerciaj8904 3 месяца назад +1

    Sister Coimbatorela irnthu uvari antoniyar chruchukku eppadi pogurathu

  • @muthumaniveeramuthu2381
    @muthumaniveeramuthu2381 10 месяцев назад +1

    நன்றி

  • @jeyanthijoseph3406
    @jeyanthijoseph3406 10 месяцев назад +1

    Praise the lord.

  • @arputhamarry1835
    @arputhamarry1835 11 месяцев назад +3

    Punitha anthoniyare ennaium en pillaikalaium en kanavanaium kappatrum ayya

  • @paulrajan4582
    @paulrajan4582 9 месяцев назад +1

    Aamin

  • @s.a.stalinstalin6199
    @s.a.stalinstalin6199 11 месяцев назад +1

    நான் இங்கு செல்லா வேண்டும் மேடம் என்னக்கு எந்த ஊர் எப்படி போக வேண்டும் சொல்லுக

  • @shanmugasunder6470
    @shanmugasunder6470 10 месяцев назад +1

    Akka. Thanks the video 🙏

  • @belsonantony102
    @belsonantony102 11 месяцев назад +2

    I'm also affected by this kind of maanthreeham but nobody belives me I'm alone struggling with this problem. Only with the great help of St.Antony of Paduva

  • @kavithaammu3057
    @kavithaammu3057 11 месяцев назад +2

    அக்கா நீங்கள் 9 வாரம் அந்தோனியார் ஜெபம் கேளுங்கள் என்று சொன்னிக 4 வாரம் கேட்டுயிருக்கேன்

    • @Ms_Unique_World
      @Ms_Unique_World  11 месяцев назад

      இப்படியே முழு நம்பிக்கையுடன் கேளுங்கள் இன்னும் 5 வாரமும்.உங்கள் நம்பிக்கை வீண் போகாது.

  • @robinsonrobin3616
    @robinsonrobin3616 11 месяцев назад +1

    GOD BLESSING

  • @devaranidevarani6046
    @devaranidevarani6046 11 месяцев назад +1

    My lifelaum atputham saiungal amen nampikaianavar

  • @albertk4103
    @albertk4103 11 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshparvathi3363
    @rameshparvathi3363 11 месяцев назад +3

    இயேசு 🫂❤

  • @nirmalajeyarani7806
    @nirmalajeyarani7806 11 месяцев назад +1

    ஆமென்

  • @porsiyaselvarani2963
    @porsiyaselvarani2963 11 месяцев назад +1

    God bless you

  • @muthuselvi-tz8mq
    @muthuselvi-tz8mq 11 месяцев назад +3

    Ethamarithan enagum nanum epathu punitha anthoniyar nambi irukeran

  • @anbudeivam1992
    @anbudeivam1992 11 месяцев назад +1

    நானும் அந்தோணியார் பத்தன் எனக்கு நல்லது செச்சிறிக்காங்க எனக்கு பக்கத்து ஊருதான் நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லதே நடக்கும்

  • @ashaselvaraj7340
    @ashaselvaraj7340 11 месяцев назад +1

    Punitha anthoniyare engaluku kulandai bakiyam kidaika ummai irainchu manradugirom

  • @ashaselvaraj7340
    @ashaselvaraj7340 11 месяцев назад +1

    Punitha anthoniyare engalukaga vendi kollum, Amen

  • @anbudeivam1992
    @anbudeivam1992 11 месяцев назад +1

    ஆமேன்

  • @bgajithbgajith7000
    @bgajithbgajith7000 11 месяцев назад +1

    Punitha anthoniyare en melintha udamba nallabadiya palaiya mathiri vannama kondu vanga appa.en kalkalai veengamal kunapaduthupa. Ennaiyum en kudumbathaiyum katharulvayaga.

  • @gayathrisatish1931
    @gayathrisatish1931 11 месяцев назад +1

    they will cure all types of blackmagic

  • @chelladurais8033
    @chelladurais8033 11 месяцев назад +1

    Punitha Anthoniyare my sister family manthirega kattukalai udaithu sugam kodunga Anthoniyarea

  • @loganayagik9266
    @loganayagik9266 10 месяцев назад +1

    Sister I need help bcz of I have no child somebody saying to me kaattri iruku stomach la

  • @rupaantony7555
    @rupaantony7555 11 месяцев назад +1

    St.antony please help us same problem for us

  • @loganayagik9266
    @loganayagik9266 10 месяцев назад +1

    I got conceive but baby not seen in stomach and also night la nan kuda suddenly shake come for me pa so do i do tell me

  • @Dina-gh2ve
    @Dina-gh2ve 11 месяцев назад +1

    ❤dina

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 9 месяцев назад +1

    Appa. Eanakum. Pelle. Soonyam. Sathe. Aaval. Sooltche. Sathevaliy. Kodumy. Peaipede. Noi. Terrathe. Karmavin. Veathani. Eammatam. Koduuram. Sollamudyyatha. Asngam. Eappadevaalaporean. Tereyal. Saipapkanavel. Vanthu. Karmavini, eappade. Teerkapora.. Karmavini. Teerkamudyaathu. Vaakukooduthaar. Eana. Seivean. Appa. Terpaara. Mureydeppaara. Veandekolvaara. Aandaveredam. Parenthupeasuvaara.. Ean. Vaalkel. Veleakethuvaara. Antooneappa...

  • @madhupraisy6287
    @madhupraisy6287 11 месяцев назад +1

    Yenga family onnu sernthu nanga nalla irukom na athukku karanam.anthoniyar and jesus .pilli suniyam edhunala pathikka pattavangala nanum oruthi but kadvul yennai kai vadala .Na Hosur ippo varaikum tusday ana thavarama anthoniyar church poiduvom.tuesday ana na non veg sapdamatom suthama irupom sis romba powerful God⛪✝️

    • @Ms_Unique_World
      @Ms_Unique_World  11 месяцев назад

      💯🙏Antonyar appa ta Nambikaya venduna ellam nailathu nadakkum💯💯

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg Год назад +3

    Nangal veedu katta vendikollum

  • @gnanaarokyafrancissiluvaia1090
    @gnanaarokyafrancissiluvaia1090 11 месяцев назад +1

    😢😢

  • @Ebiiiiiiiiiiiiiiiiii800
    @Ebiiiiiiiiiiiiiiiiii800 11 месяцев назад +1

    Enku pili soooniyam 12 years saaava thonuthu enku vaaalavei pidikala vaaanthi varuthu romba வாந்தி sapda முடியல தொண்ட வலி moooji விட முடியல அனு அனு வா savadikuthu soooniyam 12 years nan ipo age 24 mudiyala சாவனும்னு thonuthu eapdi savanumnu theriyala😢😢

    • @Ms_Unique_World
      @Ms_Unique_World  11 месяцев назад +1

      Ungala Antonyar Appa kaappathuvainga sister kavalapadathuinga uvari poinga

  • @davidbritto2790
    @davidbritto2790 11 месяцев назад +1

    Then Anthony's Church which place in please tell me that address in Tamil Nadu

    • @Ms_Unique_World
      @Ms_Unique_World  11 месяцев назад

      Tirunelveli district
      Thisayanvilai poganum next anga uvari bus nikkum athula uvari punitha Antonyar kovil nu solli povanum

  • @alexanderdevadas5069
    @alexanderdevadas5069 9 месяцев назад +1

    Alexander

  • @freefireking4311
    @freefireking4311 11 месяцев назад +1

    தங்கைநான்இலங்கையில்இருக்கிறேன்எனதுபிள்ளைகளின்கல்விபரீச்சையில்நல்லபெறுபெறுவரவேண்டுஎனதுகுடும்பத்துகாகமன்றாடுங்கோநனறி

    • @Ms_Unique_World
      @Ms_Unique_World  11 месяцев назад

      Kandipa ellam nailathey nadakkum na vendikuren👍🙏St.Antonyar ungaluku nailathu pannuvainga நம்பிக்கைய விட்ராதுங்க👍

  • @sumithlifestyle2219
    @sumithlifestyle2219 11 месяцев назад +1

    Anthoniyaraeee….❤️🥹

  • @s.a.stalinstalin6199
    @s.a.stalinstalin6199 11 месяцев назад +1

    கோவில் முகவரி என்னக்கு வேண்டும் pls சென்ட் பண்ணுங்க

    • @Ms_Unique_World
      @Ms_Unique_World  11 месяцев назад +1

      முதல்ல நீங்க திசையன்விளை போகணும்,அங்கு உவரி பஸ் நிக்கும் அதுல உவரி புனித அந்தோணியார் கோவில்னு சொல்லி போகலாம்🙏

    • @s.a.stalinstalin6199
      @s.a.stalinstalin6199 11 месяцев назад +1

      எந்த மாவட்டத்தில் உள்ளது நான் தஞ்சாவூர் மேடம்

    • @Ms_Unique_World
      @Ms_Unique_World  11 месяцев назад +1

      ​@@s.a.stalinstalin6199திருநெல்வேலி மாவட்டம்

    • @s.a.stalinstalin6199
      @s.a.stalinstalin6199 11 месяцев назад +1

      @@Ms_Unique_World மிக்க நன்றி

    • @s.a.stalinstalin6199
      @s.a.stalinstalin6199 11 месяцев назад +1

      ஏதும் தகவல் வேண்டும் என்றால் எப்படி அழைப்பது

  • @infantjesushomenursingcare1591
    @infantjesushomenursingcare1591 11 месяцев назад +1

    Please sister antoniyar kovil address send location Please

    • @Ms_Unique_World
      @Ms_Unique_World  11 месяцев назад

      First you need to go to Thisayanvilai Bus Stop in Tirunelveli District. Uvari bus will stop there, take a ticket saying Uvari St. Anthony's Church, you can reach Uvari St. Anthony's Church 🙏

  • @shanthiduraiswamy6145
    @shanthiduraiswamy6145 11 месяцев назад +2

    Rommba neelam unga pechu surukkama solli palagungal

    • @Ms_Unique_World
      @Ms_Unique_World  11 месяцев назад +2

      Ithu unmayana emotional movement sis ,so konjam length ah iruku kandipa next miracle short ah soldre