ஐந்து வயது போல | IRUGUR VEERAPPAN PAMBAI UDUKKAI GRAMIYA ISAI KULU

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • facebook இருகூர் வீரப்பன் பம்பை உடுக்கை கிராமிய இசைக்குழு
    இசைக்குழு தலைவர் திரு.செல்வம்
    அங்காளம்மன் கோவில் தெரு
    இருகூர்
    சூலூர் தாலுக்கா
    கோவை 103
    தொடர்புக்கு 9865437899
    அனைத்து விதமான கோவில் விஷேடங்கள், ஆன்மீக நிகழ்ச்சிகள் பம்பை உடுக்கை மேடை நிகழ்ச்சி ஒயிலாட்டம் வள்ளிக்கும்மி போன்றவை நிகழ்த்தி தரப்படும்

Комментарии • 76

  • @user-karthick1997
    @user-karthick1997 8 месяцев назад +5

    கேட்கும் போது மிகவும்அருமை உள்ளது அண்ணா❤❤❤

  • @thangaraj7799
    @thangaraj7799 2 месяца назад

    முத்திரை பதிக்கும் பாடல் வரிகள். ஓம்சக்தி.!

  • @MrJiraj
    @MrJiraj 3 года назад +18

    அருமையான வரிகள் வரிகளுக்கேற்ற வாத்திய முழக்கம் மெய்மறந்து கேட்க தூண்டுகிறது....

  • @GuruSakthi1976
    @GuruSakthi1976 3 месяца назад

    சூப்பர் அண்ணா சூப்பர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் அண்ணா

  • @OCKILL1244
    @OCKILL1244 3 месяца назад

    Nan indha padalai oru nalukku 10 murai ketpen mighavum arumai anna ungal kural🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thangaraj7799
    @thangaraj7799 Месяц назад

    வாழ்க..வளர்க..வளமுடன் ..ஓம்சக்தி

  • @manitravels8139
    @manitravels8139 2 года назад +2

    எங்கள்குலதெய்வம்பாடல்பாடி
    உல்லம்மகிழ்வித்தஅண்ணா
    மகாலிங்கம்மாளிகைபாறை
    கருப்புசாமிபாடல்பாடுங்கள்
    முருகார்மேகம்ரஜினி

  • @umamag46
    @umamag46 3 года назад +4

    கேட்கும்போதே ஆனந்தமாகவும் பரவசமாகவும் இருக்கிறது சூப்பர் வாழ்க வளமுடன்

    • @PAMBAI.selvam
      @PAMBAI.selvam  3 года назад +1

      மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @MarimuthuGopal-f9s
    @MarimuthuGopal-f9s Год назад +1

    அருமை அண்ணா

  • @ashoksaravanan2079
    @ashoksaravanan2079 5 месяцев назад

    Adukiral adukiral amma kanaga sabai adukiral adukiral adukural amma kalagathi adukiral anna eantha patu padugal anna ungalai vendi virumbi ketukolkiren🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumurthiam2832
    @thirumurthiam2832 2 года назад

    Vanakkam. Super
    .

  • @சேலம்ரமேஷ்பம்பை

    🙏🙏 அருமை அண்ணா அருமை அருமை

    • @PAMBAI.selvam
      @PAMBAI.selvam  Год назад

      மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @Tharani7339
    @Tharani7339 3 года назад +2

    கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது......👌🎶🎶🎶🎶🎶🔊🔊🔊

  • @sudankumarsudankumar2338
    @sudankumarsudankumar2338 3 года назад +1

    மிகவும் அருமையான பாடல் அண்ணா

  • @gopisrinivasan5957
    @gopisrinivasan5957 9 месяцев назад

    Perfect resonance ❤......🔥🤗🙏🏻

  • @GowthamGowtham-hp7rq
    @GowthamGowtham-hp7rq 5 месяцев назад

    அண்ணா எனக்கு இந்த பம்பை பாடல்கள் கற்றுக்கொள்ள வேண்டும் எப்படி கற்றுக்கொள்ளவது

  • @ramasamyponnusamy1163
    @ramasamyponnusamy1163 2 года назад

    பம்பை கற்றுத்தருவிர்களா அண்ணா

  • @kavithaarunkumarkavithaaru4329

    வார்த்தைகள் ஏதும் இல்லை அண்ணா🙏🙏🙏

  • @sabarivasan6760
    @sabarivasan6760 3 года назад +5

    Super anna 👏👏👌👌👌

  • @gubendirangubendiran45
    @gubendirangubendiran45 2 года назад

    அருமையான பாடல்🔥

  • @premkumarprem8179
    @premkumarprem8179 3 года назад

    Super na

  • @chinnaswamym3794
    @chinnaswamym3794 Год назад +5

    ஐந்து வயது போல அறியாத பருவம் போல
    பிஞ்சுமனம் ஆனேனடி அம்மா உன்னை பிரிய மனம் இல்லையடி அம்மா
    பித்து பிடித்தது என்று பெத்தவரும் பேசுகின்றார்
    சித்தம்மறந்தேனடி அம்மா உன்னை சிறிது மனம் மறக்கவில்லை அம்மா
    அழைக்கும் தாயுமாகி அருளும் வாயுமாகி
    அலை கடலானாய் அடி அம்மா
    எனக்கு அபயம் அருள வேண்டுமடி அம்மா
    பாலுக்கு ஏங்கியலும் பச்சை குழந்தை போல
    பக்தியிலே நான் அழுதேனம்மா
    எனக்கு பக்க பலம் யாருமில்லை அம்மா
    சொத்து சுகம் இதுவோ என்று சொந்த பந்தம் ஏசுகின்றார் சொத்து சுகம் நீ தானடி அம்மா எனக்கு சுகம் ஏதும் இல்லையடி அம்மா
    தாயாக நீ என்னை கண் பார்க்க வேண்டும் அம்மா
    தாலாட்டி வைக்க வேண்டும் அம்மா
    எனக்கு வேறு எதுவும் தேவையில்லை அம்மா

  • @banumathir6623
    @banumathir6623 2 года назад

    Super pattuamma saranam amma

  • @Mkaruppasamy-sj2gd
    @Mkaruppasamy-sj2gd 3 месяца назад

    Amma 🔥🙏

  • @dharamaraj2409
    @dharamaraj2409 3 года назад

    அருமைஅண்னா

  • @sabarivasan6760
    @sabarivasan6760 3 года назад +5

    Karupasami padal ondru pada vendum anna

    • @MrJiraj
      @MrJiraj 3 года назад +2

      Super bro ... me too need..

    • @vselango6349
      @vselango6349 3 года назад +1

      மிக விரைவில்....

    • @SivakumarpambaiPambaisivakumar
      @SivakumarpambaiPambaisivakumar 3 года назад +1

      செம்மொழி இசை தென்றல் கலைக்குழு கலைவளர்மணி டாக்டர் வி சிவக்குமார் பம்பை தர்மபுரி மாவட்டம் எங்கள் குழுவின் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா

    • @PAMBAI.selvam
      @PAMBAI.selvam  3 года назад

      மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @gopalsenthil1373
    @gopalsenthil1373 10 месяцев назад

    Amma omsakthi❤❤

  • @ramercomedy2479
    @ramercomedy2479 3 года назад +4

    இனிமையான குரல் 🎉💥🙏

  • @ponusamyjeevaprasanth8363
    @ponusamyjeevaprasanth8363 2 года назад

    பம்பை கற்றுக்கொடுப்பிர்களா அண்ணா

  • @sulur2950
    @sulur2950 3 года назад +1

    அருமை செல்வம் அண்ணா

  • @ezhilarasan1786
    @ezhilarasan1786 Год назад

  • @soundkandasamy2094
    @soundkandasamy2094 2 года назад

    Super bro...

  • @ramercomedy2479
    @ramercomedy2479 3 года назад +2

    அருமை அண்ணா 😎🙏💥🔥

  • @mohankrish8102
    @mohankrish8102 2 года назад

    Super Anna

  • @prabakarank7364
    @prabakarank7364 3 года назад

    அருமையான பாடல்.... 🙏🙏🙏💐

  • @skavitha6407
    @skavitha6407 3 года назад +3

    Super bro 🙏🙏🙏

  • @mohankrish8102
    @mohankrish8102 2 года назад

    👌👌👌🙏🙏🙏🙏 Om Sakthi

  • @jaganathannathan8977
    @jaganathannathan8977 2 года назад

    Amman badal supper anna

  • @07akashs23
    @07akashs23 3 года назад +2

    Super 👌

  • @sarathkumara3327
    @sarathkumara3327 Год назад

    🙏🙏🙏🙏

  • @lakshanlakshan7157
    @lakshanlakshan7157 2 года назад

    Semma

  • @pambaijagadheshcovai7137
    @pambaijagadheshcovai7137 3 года назад

    வாழ்க நம் கலை

  • @rajkumarmrgp1470
    @rajkumarmrgp1470 3 года назад

    மிகவும் அருமையான

  • @vselango6349
    @vselango6349 3 года назад +3

    🙏🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @ManiMani-uk6gn
    @ManiMani-uk6gn 3 года назад

    சூப்பர் அண்ணா

  • @abhiramapurammayanakollai2270
    @abhiramapurammayanakollai2270 3 года назад

    Pavadarayan songs onru padavendum anna

  • @sasitharan1594
    @sasitharan1594 3 года назад +1

    Karappu same song padanga pls

  • @ManiMani-nk4in
    @ManiMani-nk4in 3 года назад +2

    👍👌👌👌🙏

  • @abhiramapurammayanakollai2270
    @abhiramapurammayanakollai2270 3 года назад

    Pavadarayan songs upload pannunga anna

  • @natpugaming4924
    @natpugaming4924 3 года назад +2

    💥🙏

  • @dhanudhanu4942
    @dhanudhanu4942 3 года назад +1

    👌👌👌🙏

  • @sasitharan1594
    @sasitharan1594 3 года назад

    Na song podanga kurppu same song

    • @PAMBAI.selvam
      @PAMBAI.selvam  3 года назад +1

      அடுத்த பதிவு👍🙏🙏🙏

  • @pambaijagadheshcovai7137
    @pambaijagadheshcovai7137 3 года назад +1

    அருமை அண்ணா

  • @vivekanandang2981
    @vivekanandang2981 3 года назад +2

    அருமை அண்ணா

    • @gnanakumarcn
      @gnanakumarcn 3 года назад

      மாகாளி அம்மன் பாட்டு வேண்டும் ப்ரோ

    • @gnanakumarcn
      @gnanakumarcn 3 года назад

      தாலாட்டு பாட்டு

    • @PAMBAI.selvam
      @PAMBAI.selvam  3 года назад

      பாடிரலாம்🙏🙏🙏