காவல் துறை மட்டுமல்ல அரசு அதிகாரிகளும் எவ்வளவு நேர்மையாக இருந்தாலும் அரசியல்வாதிகள் நினைத்தால் மட்டுமே பதவி உயர்வு கிடைக்கும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணம்.
அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்.. குழந்தை இல்லாம கவலைபடறவங்க எல்லாருக்கும் அடுத்த கோகுலாஷ்டமிக்குள்ள அந்த கிருஷ்ணனே குழந்தையா வந்து பொறப்பான்..வாழ்க வளமுடன் 🙏
ஆயிரம் ஆசிரியரலும் உணர்த்த முடியாததை அனுபவங்கள் கற்றுதந்து விடு கிறது.... உங்களது கானொளிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அண்ணா !! உங்களது வீடியோக்களை பார்த்த பிறகு பல விடயங்களையும் அறிந்து கொள்ள முடிந்தது ; முக்கியமாக பெண்களுக்கு மிகவும் பயனளிக்கிறது !!
Intha ulagathula ennathan unmaiya iruinthalum oru reward yum kidaikathu bro kaasu than pesum ella edathulaiayum 😌💯 Mr kunju ku life la kandipa periya reward iruku he will be honored for his honesty ✨💯
Unggloda Antha The Case Remain Unsolved kku Na Adimai Bro,😎 Specially Nigth Room La Ligths Off Pannitu Ungga Videos Ah Handfree Pottu Kekure Antha Vibes Irukke,😍🎶 Pure Bliss,❤️
Bro u don't know how much we sd investigater love's u my whole family watches ur video once my sister was about to be kidnapped but she watches ur video so she managed to escape and then we complain to police those animals are caught and i want to thank you so much if my sister is with its because of you only i have no words to appreciate your videos and all ur efforts to save and make people aware
நேர்மையாக இருக்கலாம்... ஆனா நேர்மையான அதிகாரியா இருக்க முடியாது... மாறும் அரசாங்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் ஏற்ப வளைந்து கொடுத்துதான் ஆகனும்... இல்லை என்றால் மட்டம் தட்டப்படுவார்கள்,செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிப்பார்கள் அல்லது மரணித்துபோவார்கள்... எழுதப்படாத விதிகள்🙏🙏🙏🙏
அப்பா !!!!! தந்தூரி அடுப்புல ஒரு பொண்ணையே தந்தூரி ஆக்கிட்டாங்களே 😱😱😱😱😱😱. ஆத்திரகாரனுக்கு புத்தி மத்திமம் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு 👍👍👍. இந்த வழக்கில் சிறப்பாக செயற்பட்ட கான்ஸ்டபிள் A. N. குஞ்சு அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 👏👏👏👏👏👏😍😍😍😍👍👍👍
Bro ...ur voice..ur presentation super...i from Kerala ...konjam Tamil theriyum ...this is ma 1st comment...nere every stop ur stories ...enakk endha mathiri crime stories romba pudikkum ...crime story ..athu solve panra ways ellame ...and ur stories neraya moral kuda lyfkk tharuthu ...Stanger is always danger ...athum enna mathiri girlskku ...eppovum aware aa irikka ethu help aakum ...in case ethavadhu issuela Matti kittallum escape akka ways irukka enn pakkavum endha stories help pannum .... anyway keep going bro ..taqq for efforts...live long ... 😍😍
ரெடி பார்க்க நீங்க ரெடி அப்டினா சொல்லுங்க பண்ணிரலாம் . Survival வீடியோ இல்ல History இல்ல வேற எதாவது different ஆ try பண்ணாவே views போக மாட்டிங்குது ! aug 15 ரொம்ப நல்ல வீடியோ போட்ருந்தேன் , இந்தியா நாட்டு பற்றை உணர்த்த கூடிய ஒரு வீடியோ தான் ! ஆனா views போகல , என்ன பண்ண முடியும் , மறுபடியும் இதே போல தான் வீடீயோஸ் போட முடியும் ! அதனால் எல்லாமே உங்கள் கையில் தான் உள்ளது #SDI ❤❤
@@SaravananDecodes Anna enaku aug 15 upload pannigala andha video romba puduchudhu Anna na andha video 3,4 times continuous aah paatha neenga indha Mari videos pota yaru pakarangalo illayo na kandipa paapa❤️ Anna indha Mari videos week la oru 2 days podunga Anna plz ❤️❤️❤️
@@SaravananDecodes not just about views, the content which was uploaded on aug 15 th was goosebumping, everything has its own day it will get more views more than what you expect please wait for that day.
@@SaravananDecodes Saravanan bro na andha video ennoda Ella friends and groups ku share pannen 💖✨ unmaiya andha video enacku rombavum goose bumps ah irundhuchi anna ... Oru Indian athana china karangalayu adira vittutaru❤️
Hi bro... I started watching your investigation from past 3 months ... Your voice is superb.. As soon i wake up in morning i am used to hear ur voice... It's really very motivation each and every points u give in between the speech..it's really good... Ur the best ... Keep rocking bro.. God bless you
Hiii Anna ...na entha videos paathalum some time skip panniruven..but Unga videos neraiya paathiruken na ethayum skip pannave illa because Unga videos ellam intrest ah irukku ..Unga voice and attitude ellame correct ah match aaguthu...innum neraiya videos podunga...I am waiting for your videos anna...all the best 👌 👍
This story has been showed that honesty,truth and faith of constable whilst in duty. But the sad was, those who were doing duty in honest way they get threats from all surroundings.
Hi Anna.... Its my cmnt 2 months a tan onga vdos pakuran. Im from sri lanka. Atulugama aysha cas nadanpo adu sammandamana news patutu irundn. adu patti neega potirunda vdos a edetchaiya paartadu tan continues a onga vdos paaka vecchirucchi. palaya vdos kooda tedi tedi pakuran. UNGA VOICE superb. Ella crime um unga voice tan live a pakura maariyana imagination a undu pannudu. Iraivan ungaluku tanda varam pola irunku unga voice. Anna Neega upload panna vdos ellam paarkum podu poduva young grls kola panna padraduku kaaranm night time outing, drink, illigl todarfu idellam ikira grls a tan irundirukkaga. Anna inda cas la Anda girl ku nadandadu mosamana sambavamaha irundalm tavaru ava melayum irukku. 1st oru girl da olukkama life ku kalla purushan i mean unofficial husbnd tavarana oru vidayam. 2nd avanuku kooda unmaya illama vera oruttar kooda todarfula irukkuradu kola veri a undu pannama irukkadu. Na Kola karan ku supprtiv a pesa illa but kalaaccharam seer kulayyadha life niraiya tavaruhalai yum kutrangalaiyum tadukkum.
Saravanan ji. Really like the way you narrate any story. Makes me feel like Im watching a movie. Great going! One thing that is certain that there is no perfect crime no matter what. Because the fact is what happened is available so evidently, it just has to be discovered. If a case is remaining unsolved it is only due to deficit of Human will.
இந்த உலகத்துல நியாயம் நேர்மைக்கான பரிசு இன்னும் கண்டுபிடிக்க படவில்லைனு தான் நான் நினைக்கிறேன் கோவத்தை கட்டுபடுத்த கூடிய திறன் இருந்தால் அதுவே நமக்குரியவர்களை தக்க வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும் கோவம் எதற்கும் தீர்வு கான பயன்படாது அதனால மக்களே சுயநலம் பாராமல் அனைவரிடமும் அன்பா இருங்க அதுவே போதும் ☺☺Happy krishna jayanthi saro anna and Sd investigaters ☺
உயிரைக் கொல்றது மட்டுமில்லை மனச கொல்றதும் திட்டமிட்ட கொலைதான் துரோகங்கள மன்னிக்கவே முடியாது...நாம விரும்புனவங்க நமக்கு துரோகம் பண்றாங்கன்னு தெரியுறப்போ என்ன பண்ணணும்னு கூட தெரியாத அளவுக்கு இருக்கும்......அப்போ நடந்த கொலைதான் இது ...கொலைய விட துரோகம் வலிக்கும் 💔💔
சூப்பர் தலைவா எல்லோருக்கும் உங்க வாழ்க்கை வரலாறு ஒரு உதாரணம் இப்போ தான் ப்ரோ உங்க வாழ்க்கை ஸ்டோரி பாத்தேன் ப்ரோ வீடு வேலை முடிஞ்சதா ப்ரோ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ப்ரோ 💐💐💐💐🌹
முன்கோபத்தினால் சுயநினைவை இழந்து, செய்த தவறை நினைத்து பிறகு வருந்தி என்ன பயன். நாவடக்கம் போல் மனிதனுக்கு எண்ணங்களின் அடக்கமும் நிச்சயம் வேண்டும் !!! மனதை அமைதிப்படுத்தி ஒரு நிமிடம் யோசித்தால் பல விளைவுகளை தடுக்கலாம்
இங்கு நேர்மையாக இருக்கிற மரம் 🌲🌲 தான் முதலில் வெட்டப்படுகிறது.அதே போல தான் மனிதனும் . நேர்மையான மனிதர் தான் முதலில் சோதிக்கபடுகிறான்.ஆனால் karma is boomerang.....செய்த தவறுக்கு நிச்சயமாக தண்டனை கிடைத்தே தீரும்.இருக்கும் வரை பிறருக்கு உதவியாகவும் உண்மையாகவும் இருப்போம்.நன்றி❤️❤️❤️
Good afternoon dear T5T family members and sara bro. Thanks for uploading this part 2 video. Illatti mandaye vedichu irukkum. Anyhow, thanks a lot to uploading these types of awareness videos continuously. It helps us to protect us from dangerous situations. Still waiting for the videos of Rizana Nafeek killed in Saudhi Arabia for a rude punishment and Final court judgement of Johnny deps divorce case. Love and support from srilanka.
Hi bro I couldn't wait for the twist so I read about it in Google. But its always very thrilling to hear this unbelievable incident in your voice. Just cant imagine how cruel humans have become . Hard to digest the truth.
( கோபம் பாவம் பாவம் பலி ). நாம கோபத்தில் எடுக்கிற எந்த முடிவும் சரியாக இருக்காது. அவர் தன் மனைவி முன்னால் காதலனுடன் பழகுவதை தாங்க முடியாமல் எடுத்த ஒரு நொடி முடிவு அவர் வாழ்க்கையையே மாற்றி விட்டது.
Hello Saravanan Anna I have watched all your investigation narratives..aiyayooo i am addicted to your voice dailyum atleast one or two videos watch paniduven.. please narrate survival story of Nadia Murad anna
Hi saravanan unga voice ketta enakku nalla thukam varuthu eappothum unga voice keattay thungeduvain thanks eanoda mind relaxation ku nenga thaan karanam.
Hi bro.... Neenga yen celebrity kings ahhh erunthavanga life story ahhh solalam la.... 1.kileopatra 2.london princess Diana 3.Michael Jackson 4.tajmahal Shahjahan and Mumtaj Intha mari... Unga voice la powerpack ahhh erkum...sema mysterious ahh erkum bro....
நேர்மையாக இருந்த போலீஸ் அதிகாரி அங்கீகாரம் கிடைக்கப்படாமல் வேலையை விட்டுவிட்டார். ஆனால் இவ்வளவு மிக பெரிய தவறு செய்த குற்றவாளி கெத்தா கம்பிரமா வெளியே உள்ளான்👌👌.. இது தான் நம் நாடு. நேர்மையாய் இருப்பவருக்கு தண்டனையும் குற்றம் செய்தவருக்கு அங்கீகாரமும் விடுதலையும் தருகின்ற நாடு🙏🙏
🫣 Don't miss your chance to use the exclusive welcome B0nus up to 20000 💸 rupees: bit.ly/3Cb32eL
Part 01 - ruclips.net/video/UhB3_2U0zQs/видео.html
Bro Nadia Murad case pathi video podunga bro pls 🙏 semma motivation
Mitchell Blair (freezer mom)case podunga anna
Part 02 இந்தியாவையே அதிக வைத்த ஒரு வழக்கு ! | Saravanan Decodes fix this please
அண்ணா சேலம் மாவட்டம் கெங்கவழியில் நடந்த வனிதா முருகன் அந்த முருகனோட கொலை பற்றி நீங்க பேச முடியுமா
Hi Anne ( NADIA MURAD ) rape case pathi podhunge plz....This is my request im ur big fan thiz my 1st request tq 🥰frm malaysia🙏
பலனை எதிர்பார்க்காமல் துணிச்சல் மற்றும் மனசாட்சியுடன் வேலை பார்த்திருக்கிறார் அவருக்கு ஒரு Salute 👍🏻🔥
Enna bro
🙋🙋🙋🙋🙋
அண்ணா நாளை ஶ்ரீமதிக்கு தீர்ப்பு விழுப்புரம் நீதி மன்றத்தில். பாண்டிச்சேரி ஜிப்மர் ஹாஸ்பிடல் ரிப்போர்ட் வந்தாச்சு. நன்றி அண்ணா
காவல் துறை மட்டுமல்ல அரசு அதிகாரிகளும் எவ்வளவு நேர்மையாக இருந்தாலும் அரசியல்வாதிகள் நினைத்தால் மட்டுமே பதவி உயர்வு கிடைக்கும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணம்.
அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்.. குழந்தை இல்லாம கவலைபடறவங்க எல்லாருக்கும் அடுத்த கோகுலாஷ்டமிக்குள்ள அந்த கிருஷ்ணனே குழந்தையா வந்து பொறப்பான்..வாழ்க வளமுடன் 🙏
Yes, thank you so much 🙏
Super thankyou
Thank you 🙏🙏
Thank u so much sis
🙏🙏🙏🙏🙏🙏
ஆயிரம் ஆசிரியரலும் உணர்த்த முடியாததை அனுபவங்கள் கற்றுதந்து விடு கிறது.... உங்களது கானொளிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அண்ணா !!
உங்களது வீடியோக்களை பார்த்த பிறகு பல விடயங்களையும் அறிந்து கொள்ள முடிந்தது ; முக்கியமாக பெண்களுக்கு மிகவும் பயனளிக்கிறது !!
நேர்மைக்கு எப்போதும் மதிப்பு கிடையாது , ஆனால் நேர்மைதான் எப்பொழுதும் வெல்லும்👍👍 ஏன்னா நேர்மை வலிமையானது 🔥🔥
sheagreed
Intha ulagathula ennathan unmaiya iruinthalum oru reward yum kidaikathu bro kaasu than pesum ella edathulaiayum 😌💯 Mr kunju ku life la kandipa periya reward iruku he will be honored for his honesty ✨💯
Bro mudinja vairaikum single part ah release pannunga cant wait. Any how thank you for your decodes. 🙏🙏👌👌
எங்கேயும் எப்போதும் நான் சின்சானின் தீவிரமான உயிர் ரசிகன் என்றும் சின்சானின் தீவிரமான உயிர் ரசிகன்🙏🙏🙏
அண்ணா நீங்க அந்த நிஜ கதை சொல்லும் விதம் சூப்பர் அண்ணா தங்களின் உச்சரிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது அண்ணா 🙏🙏🙏
Hats off kunju sir 🤗
ஒருதர் மேல் வைகும் உண்மையான அன்பு மற்றொருவர் வைப்பதில்லை இதுதான் தவறான முடிவை எடுக்க வைக்கும்
Unggloda Antha The Case Remain Unsolved kku Na Adimai Bro,😎 Specially Nigth Room La Ligths Off Pannitu Ungga Videos Ah Handfree Pottu Kekure Antha Vibes Irukke,😍🎶 Pure Bliss,❤️
Bro u don't know how much we sd investigater love's u my whole family watches ur video once my sister was about to be kidnapped but she watches ur video so she managed to escape and then we complain to police those animals are caught and i want to thank you so much if my sister is with its because of you only i have no words to appreciate your videos and all ur efforts to save and make people aware
Oh my god , happy to know nothing bad happened and our videos helped to escape from that situation 💐💐💐 It means a lot tq ❤️
நேர்மையாக இருக்கலாம்... ஆனா நேர்மையான அதிகாரியா இருக்க முடியாது... மாறும் அரசாங்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் ஏற்ப வளைந்து கொடுத்துதான் ஆகனும்... இல்லை என்றால் மட்டம் தட்டப்படுவார்கள்,செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிப்பார்கள் அல்லது மரணித்துபோவார்கள்... எழுதப்படாத விதிகள்🙏🙏🙏🙏
Kunju Sir, hats off Bravo!!
அப்பா !!!!! தந்தூரி அடுப்புல ஒரு பொண்ணையே தந்தூரி ஆக்கிட்டாங்களே 😱😱😱😱😱😱. ஆத்திரகாரனுக்கு புத்தி மத்திமம் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு 👍👍👍. இந்த வழக்கில் சிறப்பாக செயற்பட்ட கான்ஸ்டபிள் A. N. குஞ்சு அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 👏👏👏👏👏👏😍😍😍😍👍👍👍
😹❤️
Bro ...ur voice..ur presentation super...i from Kerala ...konjam Tamil theriyum ...this is ma 1st comment...nere every stop ur stories ...enakk endha mathiri crime stories romba pudikkum ...crime story ..athu solve panra ways ellame ...and ur stories neraya moral kuda lyfkk tharuthu ...Stanger is always danger ...athum enna mathiri girlskku ...eppovum aware aa irikka ethu help aakum ...in case ethavadhu issuela Matti kittallum escape akka ways irukka enn pakkavum endha stories help pannum .... anyway keep going bro ..taqq for efforts...live long ... 😍😍
மாலை வணக்கம் 🙏🙏 சரவணன், தொடர்ந்து ரொம்பவே கவலைப்படக் கூடிய வீடியோ பார்த்தாச்சு, ஒரு இடைவெளிக்காக ஜாலியா ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்🌹🌹🙂🙂
ரெடி பார்க்க நீங்க ரெடி அப்டினா சொல்லுங்க பண்ணிரலாம் . Survival வீடியோ இல்ல History இல்ல வேற எதாவது different ஆ try பண்ணாவே views போக மாட்டிங்குது ! aug 15 ரொம்ப நல்ல வீடியோ போட்ருந்தேன் , இந்தியா நாட்டு பற்றை உணர்த்த கூடிய ஒரு வீடியோ தான் ! ஆனா views போகல , என்ன பண்ண முடியும் , மறுபடியும் இதே போல தான் வீடீயோஸ் போட முடியும் ! அதனால் எல்லாமே உங்கள் கையில் தான் உள்ளது #SDI ❤❤
Dear saravanan video about hitler pls
@@SaravananDecodes Anna enaku aug 15 upload pannigala andha video romba puduchudhu Anna na andha video 3,4 times continuous aah paatha neenga indha Mari videos pota yaru pakarangalo illayo na kandipa paapa❤️ Anna indha Mari videos week la oru 2 days podunga Anna plz ❤️❤️❤️
@@SaravananDecodes not just about views, the content which was uploaded on aug 15 th was goosebumping, everything has its own day it will get more views more than what you expect please wait for that day.
@@SaravananDecodes Saravanan bro na andha video ennoda Ella friends and groups ku share pannen 💖✨ unmaiya andha video enacku rombavum goose bumps ah irundhuchi anna ... Oru Indian athana china karangalayu adira vittutaru❤️
Hi bro... I started watching your investigation from past 3 months ... Your voice is superb.. As soon i wake up in morning i am used to hear ur voice... It's really very motivation each and every points u give in between the speech..it's really good... Ur the best ... Keep rocking bro.. God bless you
Hiii Anna ...na entha videos paathalum some time skip panniruven..but Unga videos neraiya paathiruken na ethayum skip pannave illa because Unga videos ellam intrest ah irukku ..Unga voice and attitude ellame correct ah match aaguthu...innum neraiya videos podunga...I am waiting for your videos anna...all the best 👌 👍
This story has been showed that honesty,truth and faith of constable whilst in duty. But the sad was, those who were doing duty in honest way they get threats from all surroundings.
கான்ஸ்டபுள் குஞ்சு வை பாராட்டியே ஆக வேண்டும்.
2.1k members are watching live😎... Wowwww 💪 this is called true success 🤩
Hi Anna....
Its my cmnt
2 months a tan onga vdos pakuran. Im from sri lanka. Atulugama aysha cas nadanpo adu sammandamana news patutu irundn. adu patti neega potirunda vdos a edetchaiya paartadu tan continues a onga vdos paaka vecchirucchi. palaya vdos kooda tedi tedi pakuran. UNGA VOICE superb. Ella crime um unga voice tan live a pakura maariyana imagination a undu pannudu. Iraivan ungaluku tanda varam pola irunku unga voice.
Anna Neega upload panna vdos ellam paarkum podu poduva young grls kola panna padraduku kaaranm night time outing, drink, illigl todarfu idellam ikira grls a tan irundirukkaga.
Anna inda cas la Anda girl ku nadandadu mosamana sambavamaha irundalm tavaru ava melayum irukku.
1st oru girl da olukkama life ku kalla purushan i mean unofficial husbnd tavarana oru vidayam.
2nd avanuku kooda unmaya illama vera oruttar kooda todarfula irukkuradu kola veri a undu pannama irukkadu.
Na Kola karan ku supprtiv a pesa illa but kalaaccharam seer kulayyadha life niraiya tavaruhalai yum kutrangalaiyum tadukkum.
Saravanan ji. Really like the way you narrate any story. Makes me feel like Im watching a movie. Great going! One thing that is certain that there is no perfect crime no matter what. Because the fact is what happened is available so evidently, it just has to be discovered. If a case is remaining unsolved it is only due to deficit of Human will.
Whatever problem come in family just sit and talk each other's everything will be resolved. Only need to give up ego and need good conversation
நேர்மையானவருக்கு இங்கு மதிப்பு இல்லை.
நேர்மையற்றவனுக்கு ராஜ மரியாதை இது தான் எங்கள் பாரத நாடு.😢
இந்த உலகத்துல நியாயம் நேர்மைக்கான பரிசு இன்னும் கண்டுபிடிக்க படவில்லைனு தான் நான் நினைக்கிறேன் கோவத்தை கட்டுபடுத்த கூடிய திறன் இருந்தால் அதுவே நமக்குரியவர்களை தக்க வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும் கோவம் எதற்கும் தீர்வு கான பயன்படாது அதனால மக்களே சுயநலம் பாராமல் அனைவரிடமும் அன்பா இருங்க அதுவே போதும் ☺☺Happy krishna jayanthi saro anna and Sd investigaters ☺
உயிரைக் கொல்றது மட்டுமில்லை மனச கொல்றதும் திட்டமிட்ட கொலைதான் துரோகங்கள மன்னிக்கவே முடியாது...நாம விரும்புனவங்க நமக்கு துரோகம் பண்றாங்கன்னு தெரியுறப்போ என்ன பண்ணணும்னு கூட தெரியாத அளவுக்கு இருக்கும்......அப்போ நடந்த கொலைதான் இது ...கொலைய விட துரோகம் வலிக்கும் 💔💔
சூப்பர் தலைவா எல்லோருக்கும் உங்க வாழ்க்கை வரலாறு ஒரு உதாரணம் இப்போ தான் ப்ரோ உங்க வாழ்க்கை ஸ்டோரி பாத்தேன் ப்ரோ வீடு வேலை முடிஞ்சதா ப்ரோ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ப்ரோ 💐💐💐💐🌹
இந்த case ஓட hero A.N Kunju அவர்களுக்கு நன்றி
Rompave ஆர்வமா இருக்கு second part video பார்க .......... Time eppa 9. clock Aahumunu iruku .
முன்கோபத்தினால் சுயநினைவை இழந்து, செய்த தவறை நினைத்து பிறகு வருந்தி என்ன பயன்.
நாவடக்கம் போல் மனிதனுக்கு எண்ணங்களின் அடக்கமும் நிச்சயம் வேண்டும் !!!
மனதை அமைதிப்படுத்தி ஒரு நிமிடம் யோசித்தால் பல விளைவுகளை தடுக்கலாம்
Hindi la tandoor nu web series kuda itha mayama vechu edthurupanga...Video explained in a very interesting manner..thank you
Kunju sir ku ennoda salute 🙋🙋
Thank u saravanan..for alerting all people from the crimes
இங்கு நேர்மையாக இருக்கிற மரம் 🌲🌲 தான் முதலில் வெட்டப்படுகிறது.அதே போல தான் மனிதனும் . நேர்மையான மனிதர் தான் முதலில் சோதிக்கபடுகிறான்.ஆனால் karma is boomerang.....செய்த தவறுக்கு நிச்சயமாக தண்டனை கிடைத்தே தீரும்.இருக்கும் வரை பிறருக்கு உதவியாகவும் உண்மையாகவும் இருப்போம்.நன்றி❤️❤️❤️
Sathan kulam Jaya Raj and Bennis mystery case pathi oru detail video podunga bro
The Most Sensational case that shook India...Excellent Narration
Good afternoon dear T5T family members and sara bro. Thanks for uploading this part 2 video. Illatti mandaye vedichu irukkum. Anyhow, thanks a lot to uploading these types of awareness videos continuously. It helps us to protect us from dangerous situations.
Still waiting for the videos of Rizana Nafeek killed in Saudhi Arabia for a rude punishment and Final court judgement of Johnny deps divorce case.
Love and support from srilanka.
Hi bro I couldn't wait for the twist so I read about it in Google. But its always very thrilling to hear this unbelievable incident in your voice. Just cant imagine how cruel humans have become . Hard to digest the truth.
🥳😍🥰😘projiya
( கோபம் பாவம் பாவம் பலி ). நாம கோபத்தில் எடுக்கிற எந்த முடிவும் சரியாக இருக்காது. அவர் தன் மனைவி முன்னால் காதலனுடன் பழகுவதை தாங்க முடியாமல் எடுத்த ஒரு நொடி முடிவு அவர் வாழ்க்கையையே மாற்றி விட்டது.
Excellent narration of incidents.👍👍👍👍
Annaae oru dought hotel avarodathu thaaaa appuram ethukum parking laaa car number,time laaa entry pantrangaa watch man.....
This video Realy help to my assignment
சந்திராயன் 3 பற்றிய ஒரு video போடுங்க அண்ணா.... 💐💐💐😍
Indha case ah patha nenje padharudhu..oru thappu panna adha maraika onum periya thappa seiya vaikudhu brain ..thappuku munnadi love , memories edhuvum kanuku theriyala only namma thappucha podhum nu neikuranga...yosikama senja kaariyam ippo avanga thalayexhuthey mathum nu avaruku anniki therinjirukadhu..andha police ku enudaya respect 👍🏻🤛 video super bro
Hello Saravanan Anna I have watched all your investigation narratives..aiyayooo i am addicted to your voice dailyum atleast one or two videos watch paniduven.. please narrate survival story of Nadia Murad anna
Hi saravanan unga voice ketta enakku nalla thukam varuthu eappothum unga voice keattay thungeduvain thanks eanoda mind relaxation ku nenga thaan karanam.
Salute to AN.kunju sir கடவுள் அருள் கிடைக்கட்டும்....
Hiii bro I love ur way of communicating bro ❤️really stunning voice bro 🥺✨✨
I have watched all the videos you have posted and they are very good. Congratulations to you
Love ur videos anna 😊dont stop, keep going!!
Member of SDI-
கொலைகாரனுக்கு தண்டனை குறைப்பும்..நேர்மையானவனை தவறு செய்தவன் போலவும் சித்தரிக்கும் போக்கு வருத்தமளிக்கிறது.மாறவேண்டிய விஷயம்.
Thank you saravanan bro❤️🙋♂️
Hii Anna.unga video romba pidiku love from karnataka❤
Good evening Saravanan Anna 😁😇👍 waiting for your video 😍❤️👍
துரோகத்தின் வலி மரணத்தை விட கொடியது 🙏
Kovathilum aathirathilum edukindra mudivu eppavum sariya irukathu nithanam ,porumai kandipa thevai
Hi na... u r videos are amazing... keep it up na ❤
Mumbai Taj hotel attack video podunga bro
Good evening anna I am wait for the twist on the case 👍
Eagerly waiting 🙂
Sss I got it . Intha story nadakum pothu na Delhi la than irunthn . Intha incident nadanthu rmba years ku itha pathina pechu athigama than irunthathu.
Nermai oru naal vellum poruthirundu paarpom 💚
Semme story bro
Hi bro....
Neenga yen celebrity kings ahhh erunthavanga life story ahhh solalam la....
1.kileopatra
2.london princess Diana
3.Michael Jackson
4.tajmahal Shahjahan and Mumtaj
Intha mari...
Unga voice la powerpack ahhh erkum...sema mysterious ahh erkum bro....
I am eagerly waiting for your videos👀👀👀
Bro I'm A Big Fan Of Your Videos,💖 Your Taking Very Hard Efforts to it.. Best Wishes For 10 Million Views 🎉💖
Unga Voice 🎧💪💯
ஹிட்லர் வரலாறு பற்றி பேசுங்க அண்ணா
Bro How are you....
unga Videos all Good 👍😊😊😊
Bus no 375 china story poduga pls
Uinga voice kekkama thukkam varala anna I'm waiting 🥰 🥰
நேர்மையான அதிகாரிக்கு மிகப்பெரிய சல்யூட்
Eagarly waiting brother
Ennamo therilla na... Unga voice a kekkave vdo va vandhu pakkuren...💞
Super anan 😮😮😮😮😮
🚨 police constable Sir ,we salutes 🚨🥇🥈🥉🏅🎖️
Super police 👍
Always Good and honest people suffer more. But, they not have guilty feeling in there life. So, live there happy life 😊
இந்த உலகில் உண்மைக்கு நேர்மைக்கு கடைசியில் இது தான் பரிசு. குற்றவாளி விடுவிக்க படடன். என்னடா உலகம் இது.
Bye neenga sollra antha words super saravanan
Hi bro I salute that police your video explaining super
SHAMY SPOTU la entha fact review panirunthaga.... naa keatu iruken 🤗💜
Bro antha kalathula tandoori unda
bro head line la adhira ku badhila adhiganu irukku bro...
Unga videos ellam super Anna...
Modhalla Indha Living together ndra vishiyatha thavirkkanum.....legal ah yedhumeh pannalana..... Yellameh thappa tha mudium.....Apdi illana irukura life eh yethikkittu vazhanum..... Irukuravangalta yedhaium maraikkama irundhutom na veh problem varadha kammi pannalam 🥺
Excellent
Hi bro Eagerly waiting....
Respect Kunju 💪🏻
அதிரவைத்த போடுங்க
நேர்மையாக இருந்த போலீஸ் அதிகாரி அங்கீகாரம் கிடைக்கப்படாமல் வேலையை விட்டுவிட்டார். ஆனால் இவ்வளவு மிக பெரிய தவறு செய்த குற்றவாளி கெத்தா கம்பிரமா வெளியே உள்ளான்👌👌.. இது தான் நம் நாடு. நேர்மையாய் இருப்பவருக்கு தண்டனையும் குற்றம் செய்தவருக்கு அங்கீகாரமும் விடுதலையும் தருகின்ற நாடு🙏🙏
I liked your skills and also voice... Dear Saravanan brother..
Sri mathi case current condition parthi oru video podunga
Hi anna I am your biggest fan watching since 50000 congratulations on 13.5lack subscriber
Serial Killer Shankariya pathi oru series podunga 🙏🏻