Supermarketல என்னென்ன செய்றாங்க பாருங்க | Namadhu Tamil Movie Scenes | Mohanlal |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 апр 2024
  • Supermarketல என்னென்ன செய்றாங்க பாருங்க! Namadhu Tamil movie stars Mohanlal, Gautami, Viswant Duddumpudi and Raina Rao. Written and directed by Chandra Sekhar Yeleti, produced by Sai Korrapati and music by Mahesh Shankar.
    #Namadhu #Mohanlal #Gautami #Urvashi #RainaRao #superhittamilmovies #thamizhpadam
    Stay Connected to ThamizhPadam On :
    RUclips - shorturl.at/cipqU
    Instagram - / thamizhpadam
    Facebook - / thamizhpadamofficial
    Twitter - / thamizhpadam
    Website - thamizhpadam.com/
  • РазвлеченияРазвлечения

Комментарии • 97

  • @adalantonyleo
    @adalantonyleo Месяц назад +1059

    நீதிபதி என்றால் கடைக்காரர் எழுந்து நிற்கிறார்..
    ஆனால் சாதாரண மக்கள் என்றால் ...........🤫🤐

    • @v3boy541
      @v3boy541 Месяц назад +33

      அவன் கடைல அவனுக்கு தோன்ற மாதிரிதான்டா இருப்பான் கடை என்ன நீயா கட்டிக்கொடுத்த எந்திரிச்சி நிக்க

    • @wanna_know_something7888
      @wanna_know_something7888 Месяц назад

      @@v3boy541Dai mentalu customer yaara irundhaalum oru madhiri dhan mariyadha kudukanum. Naan kudukura kaasu dhana nu keela thooki potutu pona othupiya

    • @Alpha_Monster
      @Alpha_Monster Месяц назад +11

      Road la police ah paathaley darrr aagura nee tha inga vandhu kadaikarar pathi pesara....

    • @Arun-fx8lw
      @Arun-fx8lw Месяц назад +13

      Bocz of his education

    • @naveenthegame
      @naveenthegame Месяц назад

      😂😂😂😂​@@v3boy541

  • @adaickalamsugaragavi6109
    @adaickalamsugaragavi6109 14 дней назад +13

    நீதிபதி ...சிலர் கடவுளப்போல்.சிலர் கழூசடைபோல்.

  • @DraxDrax-rq2jr
    @DraxDrax-rq2jr Месяц назад +545

    Meanwhile tamil movie:
    Customer : Im a retired judge
    Manager : Im a corporate king 🤡
    Hero's arc start from that scenario 😂

  • @Lalirha
    @Lalirha 29 дней назад +13

    நானும் இப்படிதான் திருவள்ளுர் பூங்காநகரில் ஒருகடையில் face cream வாங்கினேன் வீட்டுக்கு வந்ததும் பார்த்தேன் பாதிஇல்லை உடனே கணவரிடம் கொடுத்து அனுப்பினேன் .ஆனால் அவர்களோ நாங்கள் use பண்ணி கொடுத்ததாக திட்டினார் .15வருஷ கஷ்டமர் என்றுகூட உணராமல் 300rs பொருளுக்காக எங்களை அவமானபடுத்தியதால் பொருளை கொடுத்துவிட்டோம் பணமும் தரமாட்டேன் னு சொல்லிட்டாங்க அவங்க தரம் புரிஞ்சி நாங்களும் விலகிட்டோம்

  • @user-gy4ke4he8k
    @user-gy4ke4he8k Месяц назад +88

    Movie name : Namadhu

  • @emmanuelfernandez948
    @emmanuelfernandez948 17 дней назад +2

    Meera shampoo ha 😂😂

  • @durkadevidurkadevi9432
    @durkadevidurkadevi9432 Месяц назад +75

    Mohanlal tamil super 😊

    • @sidlee70
      @sidlee70 Месяц назад +1

      ADADADADADDADAaaaa! "Nakkeerar" sollittaru!!!!!!!
      nee poikko! poikko!

    • @durkadevidurkadevi9432
      @durkadevidurkadevi9432 Месяц назад +3

      @@sidlee70 👠

    • @sidlee70
      @sidlee70 Месяц назад

      @@durkadevidurkadevi9432 🖕🧹🧹🧹🥿👞👞👞

  • @gurustalwart
    @gurustalwart Месяц назад +14

    நீதிபதிகள் எல்லாம் வானத்தில் இருந்து வந்த வர்களா? மற்றவர்கள் மனிதர்கள் இல்லையா?

    • @PMS1997
      @PMS1997 Месяц назад +3

      பணம் பதவி
      இருந்தால் தான் இந்த உலகில் மரியாதை கிடைக்கும்...
      😂😂😂😂

  • @arulraj5639
    @arulraj5639 Месяц назад +63

    வேலங்களை😂வேலங்களை😂😂
    😂😂😂😂😂

  • @lavanyaramu8492
    @lavanyaramu8492 Месяц назад +144

    😂தமிழ் நடிகர்கள் இப்படி நடிக்க வாய்ப்பே இல்லை

  • @Shan-bv4pt
    @Shan-bv4pt Месяц назад +2

    Movie name

  • @praveenr9619
    @praveenr9619 28 дней назад

    Voice 😫🤩🥰

  • @harishv21
    @harishv21 Месяц назад

    Retired judge shampoo dubba va thookinu kadaikku vantaru 😂

  • @liveshlivesh7308
    @liveshlivesh7308 Месяц назад +21

    Athu shampoo illa Meera sikakai

  • @kalyanasundarir2006
    @kalyanasundarir2006 24 дня назад +1

    It's true

  • @karthikeyankarthi4787
    @karthikeyankarthi4787 Месяц назад +2

    Super idea

  • @thangarajankailasagounder3112
    @thangarajankailasagounder3112 24 дня назад +1

    என்னடா கதை விடறீங்க.

  • @user-du1rv7dj5s
    @user-du1rv7dj5s Месяц назад +4

    Super sir I like u

  • @anuvarshini8716
    @anuvarshini8716 Месяц назад +3

    Same problem I faced, shampoo bottle was half mixed with water!

  • @SellaMalik
    @SellaMalik Месяц назад +2

    THATACIS VERY GEDT PERSON❤❤❤❤❤❤❤❤❤❤

  • @soldiera2d
    @soldiera2d Месяц назад +2

    Balram naidu voice mari iruku 😂

  • @yashwantkumar8367
    @yashwantkumar8367 Месяц назад +1

    Retiered judge ah ma, 😂😂😂 appo miga periya capmari ah dhan irundhu irupaan

  • @Boomi247
    @Boomi247 Месяц назад +3

    யாருப்பா ஹிட்லர் அண்ணனை manager posting la போட்டது

    • @walkonclay6150
      @walkonclay6150 Месяц назад

      His name is paruchoori murali. He is one of the Star movie writer (80's and 90's) of tollywood.

    • @Boomi247
      @Boomi247 Месяц назад

      @@walkonclay6150 அடியேன் தவறாக விமர்சித்திருந்தால் மன்னித்துவிடுங்கள் நண்பரே!
      Sir oru suggestion:
      நான் யாருன்னு தெரியுமான்னு கேட்கும்கும்போது இவரு என்ன சொல்லனும்னா ..நான் யாருன்னு தெரியுமா நான் ஹிட்லருக்கே அண்ணன்டா ன்னு சொல்லியிருந்தா அவரு பயந்து ஓடியிருப்பாரு

  • @SellaMalik
    @SellaMalik Месяц назад +3

    I love thata❤❤❤❤❤❤❤❤❤❤

  • @priyadharshinij4066
    @priyadharshinij4066 Месяц назад +2

    Same as my store

  • @rockmk7407
    @rockmk7407 Месяц назад +2

    Dai company karana pathitha thara😅

  • @user-wg9bz6yz4m
    @user-wg9bz6yz4m Месяц назад

    ❤❤

  • @neelakandanrrneelakandan4607
    @neelakandanrrneelakandan4607 Месяц назад

    Court pOna 18 varusam case nadthi Kumar Asami kanakku potty mathiri thaan

  • @muthukumars2498
    @muthukumars2498 27 дней назад

    Shampoo mattum illa... Toothpaste buiscut ellam ipdi dha Iruku..... 🤦‍♂️🤦‍♂️ starting la kudutha madhiri ipo illa...

  • @Lathamurugavel1116
    @Lathamurugavel1116 21 день назад

    இங்க நிறைய படிக்கும் மரியாதை சொல்லாறாக இல்லை பதவிக்கும் பணத்துக்கும் மட்டுமே மரியாதை அரசியல்வாதி என்ன படிச்சி இருக்காகளா என்ன ஏன் அவங்களுக்கு பயபடறாக பதவி பணம் மத்தபடி இப்ப எல்லாம் நேர்மை கூட குறுக்கு வழியில் வந்தா தான் ஜெயிக்கமுடியும்

  • @sijiffry
    @sijiffry Месяц назад +4

    Ya movie name pls

  • @bbalaji4332
    @bbalaji4332 Месяц назад

    பொருள் வாங்க தம் அதிகாரத்தை பயன்படுத்த கூடாது😢😢😢😢😂😂😂😂😂

  • @kadayam3609
    @kadayam3609 Месяц назад +1

    😂😂😂😂

  • @palanimurugan324
    @palanimurugan324 Месяц назад +5

    Movie name please

  • @Shernthapandi
    @Shernthapandi Месяц назад

    பிச்சை காரன் 😂😂😂 நீதி

  • @r.aravinth7269
    @r.aravinth7269 Месяц назад +4

    Move name

  • @varathar772
    @varathar772 Месяц назад

    Ithu ena da puthu puraliya iruku

  • @MONKEYDFAMILY99
    @MONKEYDFAMILY99 Месяц назад

    Tamil
    Sampoo sari ela
    savu da sambu mavane

  • @gopinathgk
    @gopinathgk Месяц назад

    Meera shampoo 😊😊😊

  • @exon235
    @exon235 Месяц назад +4

    Movie name please

  • @mohammedmuzaffar7179
    @mohammedmuzaffar7179 Месяц назад +1

    Movie name pls