How to make Earthing at home /Earthing Connection /வீட்டிலேயே எலக்ட்ரிக்கல் எர்திங் நிறுவுவது எப்படி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #Earthing
    #electrical
    #Electrical_Tamil
    #earthing
    #எர்திங்
    chat.whatsapp....
    what's app 👆👆👆👆👆

Комментарии • 293

  • @pandianannamalai5281
    @pandianannamalai5281 2 года назад +12

    மினிமும் 6 அடி அடிக்க வேண்டும் வேண்டும்

    • @krishnamoorthyv2771
      @krishnamoorthyv2771 2 года назад

      சரி

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 2 года назад +2

      ஐயா சாமி ஆறு அடி ஆழம் என்று கூறுங்கள் இங்கு படிக்காத பயபுள்ள அதிகமாக உள்ளது

  • @sen-ow7ub
    @sen-ow7ub Год назад +6

    This is a very useful information.thank brother. You have presented this video very well. It was wonderful and you have shown in this video how to properly provide earthwire to the house with necessary materials like salt and charcoal and how to do these activities in a very elegant way.

  • @varghesemo7625
    @varghesemo7625 11 месяцев назад +2

    Anna Very Useful Thank U.

  • @MMM.M3
    @MMM.M3 2 года назад +8

    எனக்கு தெரியாதுங்க 🤷‍♂️
    எனக்கு இது அவசியமான தகவல்.
    மிக்க நன்றி......

  • @Tamil69973
    @Tamil69973 2 года назад +20

    அருமையான விளக்கம் என் வீட்டில் மண் தரையில் தான் அடித்து விட்டார்கள் அதை எடுத்து விட்டு நீங்க கூறியது போல செய்ய வேண்டும்

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 2 года назад

      கிரவுன் எர்த் மன்தரையில் அடிக்கவேண்டும் சிமைண்டதரை மேல் இல்லை

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 2 года назад +1

      நல்ல வேலை மொட்டை மாடியில்
      அடிக்கடி வில்லை அது இடி. தாங்கி

  • @krishnamoorthyv2771
    @krishnamoorthyv2771 2 года назад +5

    மொபைல் ரிப்பேருன்னு கடைக்கு கொண்டு போனால்,
    தண்ணிக்குள் போட்டாயா? என கேட்பார்கள்.
    இப்ப லேப்டாப் ரிப்பேருன்னு கடைக்கு கொண்டு போனால்,
    வீட்டுக்கு தனியே எர்த் அடித்து கொடுத்து உள்ளீர்களா?
    என கேட்பார்கள்.
    எனது லேப்டாப் ஒன்றும், பக்கத்து வீட்டுக்காரர் PC ஒன்னும் எர்த் இல்லாமல் போய் விட்டது.

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 2 года назад

      கிரவுண்ட் எர்த் இல்லாவிட்டால்
      இடி மின்னல் மழை நேரத்தில்
      அடிபடும்

  • @mahadevenmahadeven
    @mahadevenmahadeven 8 месяцев назад +2

    அருமை அண்ணா.

  • @radhasimon6360
    @radhasimon6360 Год назад +3

    Super Anna thanks Anna 🎉

  • @clarkkent4872
    @clarkkent4872 2 года назад +4

    Minnal adikum pothu intha kambi la shock adikuma? Room ku 1 feet pakathula intha kambi vaikirathu safe ah

  • @natarajannatarajan653
    @natarajannatarajan653 2 года назад +8

    எர்த் பற்றிய விளக்கம் பயனுள்ளதாக அமையும்

  • @sathisharumugam7789
    @sathisharumugam7789 3 года назад +8

    Ethu correct ana etha eillathayum mix panni nice pannitha podanum .direct da apply pannagudathu

    • @vasanth6266
      @vasanth6266 2 года назад

      வணக்கம் சகோ🙏🙏🙏 அண்ணா செய்தது தவறில்லை இப்படியும் செய்யலாம் லேயர் பை லேயரா ! (முக்கிய தகவல் என்னவென்றால் உப்பு தொடர்ந்து ஈரப்பதம் கொடுப்பதற்கும், கரியானது அந்த ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ள மற்றும் லீக்கேஜ் மின்சாரத்தை பூமிக்கு கடத்தவும் பயன்படுகிறது) மற்றும் கோடை காலத்தில் நாம் உள்ளே ஈரப்பதம் இருக்கும் வைகையில் நீர் ஊற்றி பராமரிப்பு செய்ய வேண்டும் எர்த் பைப்பில்!,... மேலும் பைப்பில் பக்க துளைகள் இருக்க வேண்டும்!,...

  • @ezededon7948
    @ezededon7948 8 месяцев назад +1

    That wire from outside is the one that giving light, not the one from salt, this is confusing

  • @raja-qw6fv
    @raja-qw6fv 2 года назад +9

    Minimum using 5 feet over pipe.

  • @arvindm1945
    @arvindm1945 2 года назад +4

    suggest a tester ., non contact., which indicates through led light and sound., low and high voltage. detect pananum. tell me bro., with purchase link. pls.

  • @sivaprakashamk1211
    @sivaprakashamk1211 2 года назад +3

    Good evening sir welding pover no coming sir in hose wate too sir

  • @Anandhipadma-tc5rp
    @Anandhipadma-tc5rp 4 месяца назад +1

    Earth percentage enna na

  • @vparthipan6610
    @vparthipan6610 5 месяцев назад +1

    எரத் வயர் வீட்ல இல்ல அதனால ஏசி அடிக்கடி ஃபால்ட் ஆகுமா எங்க வீட்ல ரெண்டு ஏசி புதிய சி வாங்கி போட்டு பால் ஆயிடுச்சு

  • @sathiyag
    @sathiyag 2 года назад +4

    4 சேவை லைன் உள்ள வீட்லே தனியாக ஈர்த்திங் செய்யலாமா இல்லை ஒன்லி EB earth மட்டும் use பண்ணனுமா

    • @electricaltamil2943
      @electricaltamil2943  2 года назад +1

      தனியாக தர வேண்டும் எர்திங்

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 2 года назад

      E bபோஸ்டில் ஏர்த் உண்டா

  • @PraveenKumar-dl1np
    @PraveenKumar-dl1np 2 года назад +2

    அண்ணா வணக்கம் உங்கள் வீடியோ அருமையாக உள்ளது...3 அடி எர்த் பிட்க்கு எவ்வளவு கிலோ உப்பு கரி தேவை

  • @gyanu7093
    @gyanu7093 3 года назад +8

    Thankyou sir good information 🙏🙏🙏

  • @dr.pallupudungi5181
    @dr.pallupudungi5181 4 месяца назад +1

    Kuttai la earth adika la ma???
    Kuttai la yeppovum wet ah irrukum use panna la ma???

  • @rizwanmohamed2615
    @rizwanmohamed2615 3 года назад +23

    உப்பு போடுவதால் குழாய் துருப்பிடிக்காதா Bro...

    • @electricaltamil2943
      @electricaltamil2943  3 года назад +1

      No

    • @geethamanikandan9396
      @geethamanikandan9396 3 года назад +5

      @@electricaltamil2943 துருப்பிடிக்கும் .

    • @r.srinivasan3455
      @r.srinivasan3455 2 года назад +2

      Galvanized iron metal no rest, but quality and good grades GI pipe vagganum

    • @searchandsearch9082
      @searchandsearch9082 2 года назад +5

      உப்பு போட்டால் அரிக்கும் ஆனால் நம் உயிருக்கு பாதுகாப்பு. கனியும் உப்பும் நன்கு மின்சாரத்தை பூமிக்குள் கடத்தும். எனவே கரியையும் உப்பையும் கலந்து அடுக்கு அடுக்காக குழியை நிரப்புதல் நன்று.

    • @arunkumar-dg4sp
      @arunkumar-dg4sp 2 года назад +1

      Use GI pipe,it will not rust

  • @indiaqatar9220
    @indiaqatar9220 Год назад +1

    Super useful message

  • @devilvijay22
    @devilvijay22 Год назад +3

    Bro round rod enna meterial la use pannanum.... Please reply pannuga

  • @m.vellanaipandian9087
    @m.vellanaipandian9087 Год назад +8

    உங்களின் தொழில்நுட்பம் அனைத்துமே நன்றாக இருக்கிறது மிகவும் நன்றி

  • @bharathi.r3183
    @bharathi.r3183 2 года назад +3

    Anna fridge mixer, podum pothu vitula tube light konjam dull aguyhu, and washing m/c podum pothu konja nerathula voltage fluctuation nu varthu yena reason ? Earth wire complain ah Illa Vera problem ah? Pls reply me?

  • @mohamedhalith2231
    @mohamedhalith2231 2 года назад +2

    எத்தனை watts பல்ப் எரியனும்

  • @packianathanjothiprakasam7420
    @packianathanjothiprakasam7420 3 года назад +8

    very good informative with practical.

  • @ggopalkrishnan9829
    @ggopalkrishnan9829 Год назад +3

    அண்ணா எனக்கு இந்த விஷயம் தெரியாது. ஆனால் இப்ப தெரிந்துகொண்டேன். நன்றி அண்ணா 🙏🏼

  • @manokaranm2704
    @manokaranm2704 Год назад +4

    அருமையான பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்

  • @pvinothkumar30
    @pvinothkumar30 Год назад +3

    மிகவும் பயனுள்ள வீடியோ நன்றி எங்கள் வீட்டிலும் கிரைண்டர் ஓடும்பொழுது எர்த் அடிக்கிறது

  • @praba1959
    @praba1959 2 года назад +7

    Thank you brother. Just one comment - you must add some standard to your presentation. Tamil presentation is fine but the person who supports you should follow some industry PPE standard. Let him wear proper working dress, shoe and also glove. That will enhance the reputation of our community.

    • @senthilrajak5702
      @senthilrajak5702 2 года назад +1

      லவ் லூ வந்த லவ் வள்ளல் ஏவல் வள்ளல் தவ வள்ளல்ளை இல்லை வந்த வவ வ்வ வள் தும்பைப்ளல்ழவ ஏவல்

  • @reenab7974
    @reenab7974 2 года назад +3

    தெளிவா புரியும் படி சொல்லியிருக்கிங்க நன்றி

  • @jagadeeshjakki360
    @jagadeeshjakki360 2 года назад +7

    Good clear explanation anna God bless u.......

  • @klmkt4339
    @klmkt4339 3 месяца назад +1

    You washed away the salt😅

  • @rajasenniah7097
    @rajasenniah7097 Год назад

    Earth kulikku suthiyum casing pipe 3 feet vaangi appuram earth pipe vachu neenga sonna methodla kulikulla fill pannitu moodi pottukkalaama

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer Год назад +1

    Simple matter idhu Simple sollu bro
    Romba pesura short ah solli mudi

  • @venkatvenkatesh5514
    @venkatvenkatesh5514 2 года назад +2

    நியூட்ரல் லும் பூமியில் தான் எடுக்கிறோம். பாடியுடன் லூப் பண்ணலாம்மா. ஏன் பண்ண கூடாது

    • @electricaltamil2943
      @electricaltamil2943  2 года назад +1

      நியூட்ரல் தனி எர்திங் தனி இரண்டும் ஒன்று அல்லது

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 2 года назад

      @@electricaltamil2943
      + - E பேஸ் நியுட்ரல் போஸ்டில் இருந்து வரும் எர்த் கிரவுண்ட் எர்த் பூமியில் இருந்து எடுக்கனும்

  • @Rathna_Embroidery
    @Rathna_Embroidery 4 месяца назад +1

    Chotta Bheem Salt😂

  • @கடன்தள்ளுபடி

    உப்பு அந்த குழாய நாள் பட அரிக்காதா?

  • @vikkylovevml214
    @vikkylovevml214 2 года назад +2

    மணலுக்கு பதில் மண் போடலாமா

  • @sudalaimadan6261
    @sudalaimadan6261 3 года назад +5

    super

  • @m.esakkiraja3327
    @m.esakkiraja3327 5 месяцев назад +1

    broo postla irundhu varakudiya green stay kambiya earth linkla connect pannanuma,stay kambi postla yedhula connect pannuvanga pola sollunga

  • @sakthiserma1853
    @sakthiserma1853 2 года назад +2

    G edukandi salt Kari podringa

  • @ulaganathana1580
    @ulaganathana1580 3 года назад +5

    God. blessyou

  • @arunm4425
    @arunm4425 2 года назад +3

    5 pin plug mattum tha earth use aahuma

  • @sowndharsowndhars4920
    @sowndharsowndhars4920 2 года назад +3

    Anna ippa enga v2la shocket irukkularana athula + - E irukkulana athula e la tester vachi paaththa indecsun aguthu apdi agumana tottakka shock adikkuma ennanu therila itha pathi enakku oru video podunga anna

  • @somasundarama3494
    @somasundarama3494 2 года назад +5

    நன்றி 🙏🏻

  • @selvarajsamuvel4447
    @selvarajsamuvel4447 Год назад +2

    மேல் எங்கு இனைப்பு கொடுக்க வேண்டும் என்ற விபரம் சொல்லவும்

  • @vigneshvicky4088
    @vigneshvicky4088 2 года назад +2

    Bro podi challi kal poduranga sariya or thappa

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 2 года назад

      உப்பு, மனல் , அடுப்புகரி.பொடி ஜல்லி இவை அனைத்தும் போடனும்

  • @srisridhar5578
    @srisridhar5578 Год назад +2

    மணல் போடாமல் உப்பு, நிலக்கரி மட்டும் போடலாமே🤔🤔🤔

  • @MohanKumar-qw6nw
    @MohanKumar-qw6nw 2 года назад +6

    Very nice , thank you .

  • @jimmatrix7244
    @jimmatrix7244 2 года назад +2

    Adeke madi vittule earth adi kithe. Enna panre the?

  • @electricalshorts4107
    @electricalshorts4107 Год назад +4

    Super👌👌👌👌

  • @vengatesh4164
    @vengatesh4164 2 года назад +2

    Fan use pannalama edula

  • @madhuselvi1689
    @madhuselvi1689 2 года назад +2

    சூப்பர் ப்ரோ ஜல்லி போடவில்லை

  • @genkingupdatestv1419
    @genkingupdatestv1419 2 года назад +6

    Meter will still read despite getting negative phase from ground wire

  • @suryakanal3805
    @suryakanal3805 2 года назад +2

    🤝👌👍

  • @kngnanasekar5063
    @kngnanasekar5063 2 года назад +3

    Is very important Anna good

  • @thalapathyabhi8704
    @thalapathyabhi8704 10 месяцев назад +1

    Uppa potta earth rod thurump pidichidum anna

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 2 года назад +8

    7.31 க்கு பேஸ் எர்த் (பூமி எர்த் இல்) கனைக்ஸன் கொடுத்தால் என்னாலும்.MCB கட் ஆகுமா.பியுஸ் போகுமா.

    • @shinchan4677
      @shinchan4677 2 года назад +2

      Elcb pota trip aagum

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 2 года назад

      எம் சி பி எரிந்து விடும்

  • @nowfalayyash
    @nowfalayyash Месяц назад

    எங்க வீட்ல நாங்க 10 அடி ஆழம் குழி பறிச்சு கம்பி இறக்கி இருக்கோம் இந்த முறை சரியா தவறா??

  • @mariajackson52575
    @mariajackson52575 3 года назад +2

    Supper bro

  • @solomonjabaraj9803
    @solomonjabaraj9803 3 года назад +6

    Super nice video bro

  • @ilangovan368
    @ilangovan368 3 года назад +4

    Anna house wiring pannumpothu earthing seiyya copper kambi wall la appadiye pottu keezha earthing pannalama illa thaniya pottu pannanuma ithula ethu sari konjam vilakkama sollunga

  • @kanavuulagam6224
    @kanavuulagam6224 3 года назад +4

    சுப்பர்

  • @RanjithKumar-hh2ho
    @RanjithKumar-hh2ho 8 месяцев назад +1

    5pin socket la erath la power varthu

  • @zappygamingyt5544
    @zappygamingyt5544 2 года назад +3

    How many ohm's required? How to checking?

  • @ncmuthukumar898
    @ncmuthukumar898 2 года назад +4

    So good

  • @manikandang2676
    @manikandang2676 2 года назад +4

    நல்ல தகவல்

  • @ajith2285
    @ajith2285 2 года назад +1

    Suppr anna

  • @Miracle-xn1dw
    @Miracle-xn1dw 10 месяцев назад +1

    Bro earth rod irukura Edam romba heat aa iruku bro enava irukum

  • @TBalu-uf8dw
    @TBalu-uf8dw 11 месяцев назад +1

    தற்பொழுது கரி, உப்பு பயன்படுத்துவது கிடையாது.

  • @nizamm9762
    @nizamm9762 2 года назад +2

    Ena Earth rod use panalam broo

  • @mahalingam5860
    @mahalingam5860 3 года назад +4

    Good👍

  • @prakashm6744
    @prakashm6744 2 года назад +1

    Arumaiya theliva solluranga

  • @bala7323
    @bala7323 Год назад +2

    மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் earth அமைக்கலாமா? சகோ

    • @electricaltamil2943
      @electricaltamil2943  Год назад +1

      No தனியாக தான் அமைக்க வேண்டும்

    • @bala7323
      @bala7323 Год назад

      @@electricaltamil2943 அவ்வாறு செய்தால் ஏதாவது பிரச்சனை வருமா?

  • @vvishal9218
    @vvishal9218 2 года назад +6

    Veera level keep 🔥

  • @RIDERDIPU01
    @RIDERDIPU01 2 года назад +1

    Bro how much agum bro eart podara thu ku

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 2 года назад

      9790091294 இல் தொடர்பு கொண்டால் உடனடி விளக்கம் பெறலாம் நண்பா

  • @kabilank5235
    @kabilank5235 2 года назад +1

    ஏன் கரி உப்பு போடணும் சும்மா போட்ட என்ன ஆகும்

    • @electricaltamil2943
      @electricaltamil2943  2 года назад

      கண்டிப்பாக அனைத்தும் போடணும்

    • @Thamilarasan
      @Thamilarasan Год назад

      Salt and charcoal is good conductor of electricity..so that we use that

  • @navkishore2665
    @navkishore2665 2 года назад +3

    It is going for only earthing purpose not for making a newtral connection.

  • @MrThresher7
    @MrThresher7 2 года назад +2

    Excellent 👍 👌 ✨ I am your new subscriber 😊

  • @rojaroja6465
    @rojaroja6465 2 года назад +2

    Iam electrical man iam understand bro

  • @HariHaran-sz2ns
    @HariHaran-sz2ns 8 месяцев назад +1

    Sir cont number

  • @pandiyarajanpandi439
    @pandiyarajanpandi439 Год назад +2

    ஹாய் அண்ணா 👌🏻👌🏻

  • @gobibrothers....4152
    @gobibrothers....4152 2 года назад +3

    அருமையான தகவல் நன்றி நண்பரே..

  • @periyasamy.2005
    @periyasamy.2005 2 года назад +4

    I am new subscriber anna useful video anna

  • @DJ-dw8bh
    @DJ-dw8bh 3 года назад +2

    Summa ve pothum

  • @johnarockiapradeep4
    @johnarockiapradeep4 2 года назад +3

    Supper....

  • @Vvhbv
    @Vvhbv 3 года назад +3

    I am be eee student bro video useful bro thanks👍

    • @kattubava8948
      @kattubava8948 2 года назад

      ரொம்ப நல்லா காட்டினாங்க நன்று

  • @amirtherajamirtheraj3313
    @amirtherajamirtheraj3313 2 года назад +2

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌

  • @nareshsculpture.6231
    @nareshsculpture.6231 2 месяца назад +1

    Super bro

  • @rajendranc5092
    @rajendranc5092 Год назад +2

    Really superb explanation

  • @mylifeiscricket1698
    @mylifeiscricket1698 3 года назад +3

    Thanks brother 👍👍👍

  • @SivaSiva-hk3rb
    @SivaSiva-hk3rb 11 месяцев назад +1

    தங்கள் கானொலிக்கு நன்றி

  • @vellaisamy1091
    @vellaisamy1091 2 года назад +3

    Earth to neutral voltage ?

  • @ManiKandan-gm2gf
    @ManiKandan-gm2gf Год назад +1

    இது மிகவும் பயணுல்லதது பிரண்ட்ஸ்

  • @BharanidharanBharani-g9m
    @BharanidharanBharani-g9m 3 месяца назад +1

    Super anna

  • @velayuthamp2616
    @velayuthamp2616 11 месяцев назад +1

    Earth rod ல் இருந்து எடுத்த ஒயரை எங்கும் joint பண்ணலயே?

  • @briyani5
    @briyani5 Год назад +1

    Earth rod ne enna athu entha size