நெல்லை மேல கருங்குளம் ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்..
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- திருநெல்வேலி மாநகரம் பாளை வட்டம் மேலப்பாளையம் சரகம் கருங்குளம் ஊரில் உள்ள மறவர் சமுதாய மக்கள் மனு
என்னவென்றால், எங்கள் ஊரில் பொங்கல் விழா நிகழ்ச்சி தேவேந்திர குல வேலாளர் சமுதா தெருவான அசோகபுரம் தெருவில் 13-01-2025 முதல் 17-01-2025 வரை நடைபெற்றது. மேற்படி பொங்கல் விழாவில் மாற்று சமுதாயத்தை இழிவு படுத்தி எழுப்பிய ஒலி சத்தம், மற்றும் சாதிய பாடல்கள் ஒலித்து பிறசாதி புண்படும்படி விழா நடத்தியும், எங்கள் சாதி சிறுவர்கள் சிவன் கோவில்பக்கம் நிற்பதை அறிந்து அங்கு சென்ற அசோகபுரத்தை சார்ந்த பூர்ணம் ஒலி (எ) ஒலிபாண்டியன் என்பவர் தேவேந்திரகுல சிறுவன் வாயில் தீயினால் ஆன கருஞ்சொல் பேசி சண்டைக்கு அழைத்து சிறுவர் பிரச்சனை ஏற்படுத்தியுள்ளனர்.
மேற்படி அசம்பாவிதம் ஏதும் நடக்க வழிவகை இருக்கிறது.கடந்த ஆண்டும் இதேபோல் பொங்கல் விழா என்ற பெயரில் சாதிய மோதல்களை தூண்டும் நோக்கில் இந்தவருடம் நடைபெற இருக்கும் விழாவிற்கு காவல் நடவடிக்கை வேண்டும் என பொங்கலுக்கு முன்பாக 11-01-2025 அன்று மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் உயர்திரு.விஜி அவர்களிடம் எங்கள் சமுதாய பெண்கள் புகார் மனு கொடுத்து எவ்வித நடவடிக்கையும், முன்னேற்பாடு எச்சரிக்கை அறிவிப்பும் செய்யவில்லை...
திமுக வந்தாலே இப்படித்தான்