ஆடித் தபசு சிறப்பு பார்வை | சங்கரன்கோவில் | Aadi Thabasu 2019 | Sankarankovil | Desa Mangayarkarasi

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 авг 2019
  • ஆடித் தபசு வரலாறு, சங்கரன்கோவில் சிறப்பு, அம்பாளின் அற்புத தவம் மற்றும் இந்த வழிபாட்டால் ஏற்படும் நலன்கள் பற்றி திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கியுள்ளார்.
    Aadi Thapasu is one of the important festivals of Gomathi amman celebrated in the Tamil month of Aadi. Sri Gomathi Ambal did Thapas at Punnai kshetra and Lord Shiva gave Her darshan as Sankaranarayanaswamy.
    Maavilakkuis an important offering to this amman. Those who come to visit this temple also offer miniatures of snake, scorpion and other reptiles to get rid of curses.
    - Athma Gnana Maiyam

Комментарии • 189

  • @udhayasankar3251
    @udhayasankar3251 3 года назад +31

    எங்கள் ஊர் வரலாறை கூறியமைக்கு நன்றி.

  • @ppmgaming5515
    @ppmgaming5515 4 года назад +5

    அம்மா சங்கரங்கோவில் அம்பாளின் மகிமையை கூறியதற்கு நன்றி

  • @tmurugesan24
    @tmurugesan24 3 года назад +8

    எங்கள் ஊர் வரலாரறை கூறியமைக்கு நன்றி

  • @rakkammal2595
    @rakkammal2595 3 года назад +9

    திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மனை பற்றி சொல்லுக குருவே இது என் வேண்டுகோள்

  • @moorthibala6801
    @moorthibala6801 4 года назад +3

    மிக்க நன்றி அம்மா எங்கள் ஊர் கோவிலின் பெருமையை உலகறியச் செய்ததற்கு...

  • @mariappank9703
    @mariappank9703 Год назад +11

    இன்று எங்க ஊர் சங்கரன் கோவிலில் கொடியேற்றம். ஆடித்தபசுக்கு வாருங்கள் .

    • @deviraksha.m.v6785
      @deviraksha.m.v6785 8 дней назад

      ஐயா கோயில் கொடி ஆடி தபசு அன்றே இறக்கப்படுமா அடுத்த நாளாங்க ஐயா தெளிவுப்படுத்த வேண்டுகிறேன்

  • @s.senthilkumar6971
    @s.senthilkumar6971 4 года назад +9

    நன்றி அம்மா எங்கள் சங்கரன் கோவிலின் பெருமையை கூறியதற்கு நன்றி ........ வாரியார் சுவாமிகள் இங்கு 43 ஆண்டுக்கு முன் இந்து சமயத் தமிழ்ப் பேரவை துவங்கி வைத்துள்ளார்கள் சுவாமிகள் இங்கு 17 ஆண்டுகள் தொடர்ந்து சொற்பொழிவு செய்துள்ளார்.. கோமதி அம்பாளின் ஆடிதபசு குறித்தும் கோவிலின் பெருமையை அழகாக கூறிய அம்மா நன்றி ஓங்குக உங்கள் சமய பணி

  • @nagarajannagarajan1932
    @nagarajannagarajan1932 4 года назад +3

    அம்மா உங்க சொற்பொழிவு மிகவும் நன்றாக இருந்தது.......... 😀🤩🤩🤩🤩🤩

  • @sankaragomathivelmurugan6013
    @sankaragomathivelmurugan6013 4 года назад +3

    எனக்கு சொந்த ஊர் சங்கரன்கோவில் தான். கோவில் வரலாறு எனக்கு முழுமையாக தெரியாது. ஓரளவுதான் தெரியும். உங்களுடைய பதிவின் மூலம் முழுமையாக தெரிந்து கொண்டேன். ரொம்ப நன்றி.

  • @dhanalakshmilakshmi90
    @dhanalakshmilakshmi90 Год назад +5

    Enka urru sankarenkovil amma ah pathi sonathuku remba nantri Amma

    • @vasanthpooter
      @vasanthpooter 11 месяцев назад

      Mistake ellama type pana enum nalla erukum

  • @joetamil23
    @joetamil23 4 года назад +2

    மிக்க நன்றி அம்மா எங்கள் ஊரின் சிறப்பை தெளிவாக எடுத்து கூறியுள்ளிர் மீண்டும் ஒருமுறை நன்றி அம்மா

  • @jaysreemurugan8531
    @jaysreemurugan8531 4 года назад +3

    Nandri Amma. Enga Oru sankarankovil padthi Ivvala arputhama sonnathukku nan romba permai paduren.amma ungala life la Oru time avathu parthu ungakitta aasirvatham pleasing vanganum nu asai. Ungala partha antha sami ambala partha mari irukku amma ... 🌼

  • @SenthilKumar-vf3vb
    @SenthilKumar-vf3vb 4 года назад

    Ammmmmammmmmmaaaa.............. 🙏🙏🙏 ungaludaia sorpozhlivu arumai arumai arumai Thayeh...........

  • @kalaikalai3123
    @kalaikalai3123 4 года назад +1

    நாங்கள் சென்று வந்தோம் அம்மா.இப்போது அதன் வரலாறு நீங்கள் கூரும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அம்மா.மிகவும் நன்றி அம்மா.

  • @priyakumaran7852
    @priyakumaran7852 4 года назад +13

    சங்கரன்கோவில் பற்றி எனக்கு தெரியாது அம்மா இந்த பதிவால் தெரிந்து கொண்டேன்.ஹரியும்சிவனும் இதனைதலோலத்தை காண்பதற்காகவே அங்கு செல்லவேண்டும் என்ற ஆவல் ஏற்ப்பட்டுள்ளது நன்றி அம்மா.

    • @sankarankovilramki7510
      @sankarankovilramki7510 4 года назад

      ruclips.net/video/hY4x3GGy6X8/видео.html

    • @Demonhellcat492
      @Demonhellcat492 4 года назад +1

      Adhu Enga oorudhan bro.... Idhu tirunelveli maavattathula irukku

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 года назад +1

    மிக்க நன்றி அம்மா! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sathyas7417
    @sathyas7417 4 года назад +4

    ௨ங்கௗிடம் பல விசியங்௧ள் தெரிந்து கொண்டேன் நன்றி

  • @SankarSankar-zt6zq
    @SankarSankar-zt6zq 3 года назад +2

    மிகவும் அருமையன பதிவு

  • @d.devarishiviii-a8089
    @d.devarishiviii-a8089 4 года назад +1

    அம்மா மிகவும் அருமை தொடர்ச்சியான. தாங்களின் பதிவு

  • @tharinichannel7351
    @tharinichannel7351 4 года назад +2

    மிக்க நன்றி அம்மா

  • @karthicksubramanian5685
    @karthicksubramanian5685 3 года назад +11

    Nanum sankarankovil than

  • @anbupackiaraj
    @anbupackiaraj 4 года назад +1

    மிக்க நன்றி அம்மா மிக அருமை🙏🙏🙏

  • @venkatramans1631
    @venkatramans1631 4 года назад

    Vanakkam Amma
    always used to feel PEACE ful iball your valuable preachings...
    N thank you so much
    #######

  • @nosrednaist
    @nosrednaist 4 года назад

    First murai naan intha arumaiyana thagavalai ungalal therinthu konden madam, mikka mikka nandri madam🙏🙏🙏

  • @jeyak6045
    @jeyak6045 4 года назад

    Amma thangaludaya pathivu megavum arumai

  • @sripoojafurnitures4086
    @sripoojafurnitures4086 4 года назад +1

    நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @ranjut804
    @ranjut804 4 года назад

    Thagavalukku nandri amma. Ungalin sorpozhuvai kekkum pothe manam makizhvaga ullathu amma. Kishna jayanthi vazhipattu murai kurungal amma

  • @dhivyasri2171
    @dhivyasri2171 4 года назад +6

    அருமையான பதிவு அக்கா. ஒவ்வாரு நாளும் உங்கள் காணொளிக்காக காத்திருக்கிறேன்

  • @varadharajanm.k.3298
    @varadharajanm.k.3298 4 года назад +1

    மிக்க நன்றி

  • @palanivelrajan5959
    @palanivelrajan5959 4 года назад +1

    Rempa thanks sister naa snkl la thhan erugen enga gomathi ampal perumaiyaai sonnathuurcu rempa j💕

  • @ganeshnarayan2875
    @ganeshnarayan2875 4 года назад +3

    உங்கள் ஆத்மார்த்தமான சீடன்.. ஆசீர்வதியுங்கள் தாயே...

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  4 года назад

      இறை ஆசியும் என் ஆசியும் எப்போதும் உண்டு. வாழ்த்துக்கள்

  • @ananddeena229
    @ananddeena229 4 года назад +1

    நன்றி அம்மா

  • @user-iq8lt8gx8m
    @user-iq8lt8gx8m 4 года назад +2

    ஓம் சக்தி பராசக்தி

  • @kannikaparameshwaris9866
    @kannikaparameshwaris9866 4 года назад +2

    Mikka nandri Amma 🙏🙏🙏

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 года назад +2

    நன்றி மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மா

  • @velsvels1767
    @velsvels1767 3 года назад +5

    Gomathi amma 🙏🙏🙏

  • @manojmithin5104
    @manojmithin5104 4 года назад +2

    நன்று அக்கா ....
    நன்றி...,

  • @nammathusudhesimurasu
    @nammathusudhesimurasu 4 года назад +1

    அருமை சகோதிரி

  • @selvamrathna...8619
    @selvamrathna...8619 3 года назад +1

    Awesome 💯💯💯💯
    Superb 👌👌👌👌👌👌❤️

  • @eanitha7563
    @eanitha7563 4 года назад

    Super Amma

  • @KRISHNAKUMAR-zz4kw
    @KRISHNAKUMAR-zz4kw 3 года назад +1

    romba thanks amma. sankarankovil my native. very happy ❤️❤️

  • @priyarajkumar2214
    @priyarajkumar2214 4 года назад

    Romba alaga solrnga amma. Thank u

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 года назад

    மிக்க நன்றி..அம்மா..அருமையான தகவல்...அடியேனுக்கும்
    தங்களுடைய ஆசீர்வாதமும்
    அனுக்ரஹமும் வேண்டுமென
    தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்...மிக்க நன்றி
    அம்மா

  • @manjushree1395
    @manjushree1395 4 года назад

    மிக்க நன்றி அக்கா

  • @mmanickam5213
    @mmanickam5213 Год назад +1

    Thanks Amma

  • @nithishnithu5874
    @nithishnithu5874 4 года назад +2

    மிகவும் சிறந்த பதிவு மா.😜👏👏👏

  • @karthikasai247
    @karthikasai247 4 года назад

    Ungala paththa theivaththai parthathu pol erukku amma.romba nandri amma

  • @devakanisweety3653
    @devakanisweety3653 4 года назад +1

    Thanks mam useful video

  • @ppmgaming5515
    @ppmgaming5515 4 года назад +1

    ஓம்நமச்சிவாய

  • @jayamari5377
    @jayamari5377 3 года назад +3

    Thank you mam my native Sankaran Kovil

  • @rajalakshmi757
    @rajalakshmi757 4 года назад +1

    Super Akka

  • @lalithalalitha9571
    @lalithalalitha9571 4 года назад +1

    MikkA Nanri amma

  • @user-iq8lt8gx8m
    @user-iq8lt8gx8m 4 года назад +2

    ஓம் நமச்சிவாய ஓம் முருகா

  • @kritinirudarshan1894
    @kritinirudarshan1894 4 года назад +1

    Nandri akka

  • @jayawos7272
    @jayawos7272 Год назад +1

    Thank you so much Madam 👌

  • @krishnavenis9064
    @krishnavenis9064 4 года назад +1

    Good information

  • @kuyilragu2168
    @kuyilragu2168 4 года назад +2

    Nandri Amma.. very useful mam..

    • @kuyilragu2168
      @kuyilragu2168 4 года назад

      What a beautiful voice u have....

  • @karthika8290
    @karthika8290 3 года назад +2

    Super madam

  • @viarolno35s.kamaleshwaran39
    @viarolno35s.kamaleshwaran39 4 года назад

    good information

  • @manjulak14
    @manjulak14 4 года назад +2

    nantri amma

  • @NandhaKumar-mv8nq
    @NandhaKumar-mv8nq 4 года назад +1

    Spr

  • @kumarelavarasan8402
    @kumarelavarasan8402 4 года назад

    Super arumay akka

  • @lalithalalitha9571
    @lalithalalitha9571 4 года назад +1

    Mills Nanri amma

  • @dhakshinamoorthy5073
    @dhakshinamoorthy5073 4 года назад

    வணக்கம் அம்மா இன்றைய குழந்தைகளுக்கு உங்கள் சொற்ப்பொழிவுகள்மிகவும்பயன்னுள்ளது. நன்றி

  • @haripapadhma8789
    @haripapadhma8789 11 месяцев назад

    ஆடித்தபசு ஃ♥️🌷🙏

  • @kaviyakaviya8264
    @kaviyakaviya8264 Год назад

    👌👌👌

  • @lakshmijayabalanc3031
    @lakshmijayabalanc3031 3 года назад

    Thankyou madam

  • @senthil3894
    @senthil3894 4 года назад

    Good information ma

  • @harshikmenon1855
    @harshikmenon1855 4 года назад

    Thanks ma...

  • @kamaladevi5281
    @kamaladevi5281 3 года назад +1

    My very best like a God. Akilandeswari. Ganehkumar.. Akkaraipatti.

  • @ranirani-yx9sm
    @ranirani-yx9sm 4 года назад

    K super

  • @sss201106
    @sss201106 3 года назад +1

    🙏🙏

  • @lalithag2658
    @lalithag2658 4 года назад +2

    Romba Romba nanri amma 🙏 enaku enoda facela pal unni(skin tag) karupa urundaiya kutti kutti ya irukumla athu romba varuthu amma 11 iruku enoda face la athuku sankarankovil ku poi puthu mannu pota Sari agidum nu solraga apdi seiyalama Amma epadi seiya vendum athu pathi soluga amma plz...

  • @deepaviga.g1349
    @deepaviga.g1349 4 года назад +1

    Narni amma🙏🏻🙏🏻🙏🏻

  • @manimegalai8222
    @manimegalai8222 3 года назад +2

    திருவள்ளூர் அருகில் போளிவாக்கத்தில் கோமதி அம்மன் சங்கரநாராயணர் கோவில் ஒன்று உள்ளது

  • @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
    @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 3 года назад

    Yes madam I am mani from karaikudi antiques shop

  • @vimalaviswanathan4902
    @vimalaviswanathan4902 4 года назад

    Vanakkam T Magale naankal 1 varudathirku munpu cendru vanthom neengal kuruvathu poal sankaranarayanar ullathai kollaikollum azhagu aadi maatham mudiyapogerathu pathiu ippadiye thodaravendum nandri

  • @selladurai100
    @selladurai100 4 года назад

    Amma nanum andha oordha romba nandri ma

  • @deepideepika6934
    @deepideepika6934 4 года назад

    🙏😊

  • @prabhureviews1309
    @prabhureviews1309 4 года назад

    Nandri Amma engal sankarankovil aadi thabasu perumayai kooriyatharku....🙏🙏🙏🙏🙏🙏

  • @kohilabalu2473
    @kohilabalu2473 4 года назад

    Amma eanga uurula 2sangaren govil uullathu,thenkasi

  • @mythilisaishri8628
    @mythilisaishri8628 4 года назад +2

    Pournami pooja epady panrathunu solluga amma

  • @NareskumarNares-tb6yw
    @NareskumarNares-tb6yw Год назад +2

    AADI AMMAAVASI YENIKKU DATE AND DAY PLEASE

  • @ksankarasubbu5358
    @ksankarasubbu5358 4 года назад

    Om Sankara narayanaya namaga,
    Om, Audai Gomathi, thaye, namaga, 🙏🙏🙏🙏🙏,
    Amma, the, great tru,
    Amma, pudru, Manu, valarum,
    Ethum, unmaithan,

  • @meenanithish8875
    @meenanithish8875 4 года назад +2

    Vanakkam ma unga video ellame pathuruken ma romba usefula eruku ma. Aadi velli kilama porantha vituku nallathu elanu sollurangale ma athu unmaya ma

  • @elayabrindha5386
    @elayabrindha5386 4 года назад

    amma unga vedio la theriyatha vesayatha therinchikerom kettashakthi (pei) varamal thadupatharku kattalama

  • @hemabe3336
    @hemabe3336 4 года назад

    ma neega netriyil kungumam yapadi vaipathu enru kurungal, naa narayamurai try panna mudiyala

  • @s.harinimadesh5094
    @s.harinimadesh5094 4 года назад +12

    அம்மா கிருஷ்ணா ஜெயந்தி விரதம் மற்றும் வழிபாடு முறை கூறுங்கள்

    • @subhakuttiharini4178
      @subhakuttiharini4178 4 года назад

      அம்மா கிருஷ்ண ஜெய்தி பத்தி செல்லுங்ங அம்மா

    • @subhakuttiharini4178
      @subhakuttiharini4178 4 года назад

      கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருக்கனுமா

  • @prabhakumaresan5695
    @prabhakumaresan5695 4 года назад

    Amma adi matha pournami vilakku poojai eappadi seaivathu eandru sollunga

  • @RamyaBharanijt
    @RamyaBharanijt 4 года назад

    amma puruva idaiyl ena pottu vashirukinga

  • @muthukumarpm2732
    @muthukumarpm2732 12 дней назад

    ❤❤❤

  • @geetha3426
    @geetha3426 4 года назад

    Avani aviitam patri sollungal madam

  • @wolfgirlk-popraps7145
    @wolfgirlk-popraps7145 4 года назад

    Vanakam mam. Relation and friends marriage function ku pithalai vilakku vaangi gift kuduthal namathu veetle lakshmi poividum engiraarhalay athu unmayaa?

  • @AASUSID
    @AASUSID 11 месяцев назад

    🤗

  • @nilas4161
    @nilas4161 4 года назад

    Thapsu katchi pathi solunga ...Apo Amman kova paduvangalaa...atha pathi solunga

  • @rithikaajotheeswaran6340
    @rithikaajotheeswaran6340 4 года назад

    Tnq mam...my native place is sankarankovil..feeling happy 2 hear ur wonderful explaination.. this year i didnt go for thabasu..feeling worried bt aft c this video i felt happy ...keep rocking ...BEST WISHES FOR U N UR CHANNEL..

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  4 года назад

      Thank you

    • @rithikaajotheeswaran6340
      @rithikaajotheeswaran6340 4 года назад

      😊... my small request mam..can u pls tell us about aadi matham avvaiyar vratham at mid night... some people dng at evg time b4 the sun sets...how to do tat vratham n hmany days should not eat non veg...if u say this its v useful for us mam..and also xplain vali valia edthu kumbidravangathan edthu kumbidanuma? ...n thank u mam for ur reply...😊

  • @lndralekaleka9207
    @lndralekaleka9207 4 года назад

    Mam anaku oru dout na varalakshmi noambu ku vituku vantha sumagaliku noambu kayir kuduthutan edu kudukalama kudatha pls soaluga mam mansu kastama eruku mam pls but avangaluku kudutha noambu kayir pooja la vaikala mam pls answer pannuga mam

  • @dreamcatcher-my4ci
    @dreamcatcher-my4ci 4 года назад

    Arasu velai kedaika enna pariharam pannanum mam...???

  • @Saiprasad7609
    @Saiprasad7609 3 года назад

    எங்கள் ஊர் கருமாரியம்மன் பற்றியும் நீங்கள் சொல்லுங்கள் அம்மா கல்பாக்கத்தில் நகரியதில் உள்ளது ஶ்ரீ தேவி கருமாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் நீங்கள் என் தாய் கருமாரியம்மன் பற்றி சொல்லுங்கள்

  • @dpriya7466
    @dpriya7466 3 года назад +1

    Nandri Amma