மாங்கல்யம் தந்துனானே - 28 | Tamil novel audio book | tamil romantic audio novel | Tamil story audio

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024

Комментарии • 324

  • @celoncolonyannanagarayothi7615
    @celoncolonyannanagarayothi7615 3 дня назад +40

    ரதியை போலவே எங்களுக்கு டென்சன்னாக இருக்கிறது.கதையின் முடிவை நெருங்கிட்டோம் என நினைக்கிறேன். நல்ல முடிவா இருக்கட்டும். குமுதா சிஸ்டர் ❤❤❤❤

  • @Latha-v3w
    @Latha-v3w 3 дня назад +15

    வணக்கம் தோழி இந்த எபிசோட் செமையா இருந்தது ஒரே த்ரில்லிங்கா விறு விறுப்பாகவும் அடுத்து என்ன நடக்க‌ போகிறது என்று பயத்தோடு கலந்த ஆர்வம்‌ ரதிக்கு மட்டுமல்ல எனக்கும் திக் திக் என்று இருக்கிறது எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் சதிஷ் எப்படி நடந்து கொள்வார் என்று தெரியவில்லை எது எப்படி இருந்தாலும் ரதி‌ தேவாவின் உறவுக்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது அடுத்த எபிசோடுக்காக ஆர்வத்தோடும் ஆவலோடும் காத்திருக்கிறேன் நட்பே 🙏❤👍

    • @tamilgoldbook
      @tamilgoldbook  3 дня назад

      அன்பிற்க்கு நன்றி நட்பே 🙏❤️

  • @AnuThanu-sw1qv
    @AnuThanu-sw1qv 3 дня назад +7

    வணக்கம் சிஸ்டர் கதை அருமையா இருக்கு நாங்க கேட்டதற்காக கதையை எக்ஸ்ட்ரா பண்ணி இருக்கீங்க ரொம்ப தேங்க்ஸ் கடைசில சஸ்பென்ஸாக வைத்திருந்து ஒரே டென்ஷன் ஆயிடுத்து மேடம் அருமையா இருக்கு கதை கிளைமேக்ஸ் நெருங்கிடும் நினைக்கிறேன்❤❤❤🎉🎉🎉🎉

  • @KalpanaKalpana-pm5vf
    @KalpanaKalpana-pm5vf 3 дня назад +11

    அடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வத்துடன் இருக்கிறேன் இன்றும் கதை அருமையாக உள்ளது❤❤❤❤❤

    • @tamilgoldbook
      @tamilgoldbook  3 дня назад +1

      நன்றி நட்பே ❤️🙏

  • @sapurasha4374
    @sapurasha4374 3 дня назад +6

    Oh my God எப்போ புதன்கிழமை வரும் 😊😊😊😊

  • @gghfftg4588
    @gghfftg4588 3 дня назад +4

    Today story is super 👌 inimel than kadhai soodu pidikka poguthu. Seekkiram kadhayai mudichidadhinga..Kan munnal movie parpadhu pol irikithu. Deva character very interesting..keep it up..

    • @tamilgoldbook
      @tamilgoldbook  3 дня назад +1

      இனிமேல் தான் கதை ஆரம்பம் sis❤️🙏

  • @rameshp8392
    @rameshp8392 3 дня назад +6

    கூடுதல். நேரத்திற்கு நன்றி அக்கா
    கதை அருமை
    புதன் கிழமை வரை ❤❤❤❤❤❤❤❤❤

  • @r.s.nr.s.n4570
    @r.s.nr.s.n4570 3 дня назад +1

    வணக்கம் சகோதரி! கதை ரொம்பவே நல்லா போகுது. சதீஸுக்கு தெரிந்துவிட்டது. மிக்க சந்தோசம். ரதி பயப்படுவது போல் எங்களுக்கு ம் பயமாக உள்ளது. மனசு திக் திக் என உள்ளது. புதன் கிழமை க்காக காத்திருக்கிறேன். நல்ல பதிலாக இரு க் கட்டும்.❤❤❤

  • @thevaranithiv9809
    @thevaranithiv9809 3 дня назад +2

    உங்கள் குரல் வளம் கதைக்கு ஏற்றமாதிரி இருக்கிறது என்ன நடக்க போகுது என்று ஆவலாய் இருக்கிறோம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @sugusuganthi2643
    @sugusuganthi2643 3 дня назад +1

    So exited.. Sathish is good charector I guessed . So next episode also will good exited..unga twist ku alave illayama... Yellarum arvama ketukitu irukum pothum thodarumnu soldringa...
    Super ah iruku story. Vazthukal sago

  • @KsureshKsuresh-o9s
    @KsureshKsuresh-o9s 2 дня назад +1

    கதைரொம்பசூப்பர்❤😊❤

  • @Zorahuser-yk4us1vi1p
    @Zorahuser-yk4us1vi1p 2 дня назад

    Akka nala story,❤ i really love u🎉.Im living with it. So thrilled.

  • @srinivasann3276
    @srinivasann3276 3 дня назад +2

    Very very interest story❤

  • @KahijkaKahijka-ds6ql
    @KahijkaKahijka-ds6ql 3 дня назад +3

    ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க கல்யாண வீட்டுக்கு போய்ட்டோம் இப்பதான் வந்து இப்பதான் வந்தேன் உங்க எபிசோடு இப்பதான் பாக்குறேன் கதையை கேக்குற இப்ப நல்லா இருக்கு ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு

  • @sarvaninaidu4539
    @sarvaninaidu4539 3 дня назад +1

    The story is the way you narrate this story in your sweet lovely voice Sis.I was Amezed with your Twist (S) nice guy right?

  • @gopithavimalraj5122
    @gopithavimalraj5122 День назад

    Hi sis na endha kadhaya last sunday mor tha read pana start pana @ 6.30 time poradhay theriyama 9 vara padichitan yana arbudhamana rasanai ungalodadhu nega solura oru oru varthaium yana ariyama nanay soli pakuran sis avalo azhaga kondu poriga kadha vandhu real life madherre am married women but married agadha oruthar endha kadha padicha kandipa deva madhere paiyan tha vaynum soluvaga 🎉❤epadi oru story thandhadhuku thanks sis🎉🎉🎉🎉

    • @tamilgoldbook
      @tamilgoldbook  17 часов назад

      Thankyou, so sweet of u sister 🙏❤️

  • @RamyaRamya-l5p
    @RamyaRamya-l5p 2 дня назад

    இந்த ஸ்டோரி ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை தேவ ரூபன் வெரி ஜென்டில்மேன் மேன உங்களுடைய கதைக்காக நாங்க காத்துக்கொண்டிருக்கிறோம் சிஸ்டர்

    • @tamilgoldbook
      @tamilgoldbook  2 дня назад

      Thankyou sister, so sweet of u ❤️🙏

  • @kannammasivaram6195
    @kannammasivaram6195 3 дня назад +1

    Very interesting going.

  • @rakshiniJo
    @rakshiniJo 3 дня назад +1

    Super story but pavam rathi 😢😢 enna nadakkum heartbeat 💓 vagam thudikuthu😢😢 waiting for Wednesday varaikum ❤❤❤❤❤❤❤❤

  • @imranbegum8693
    @imranbegum8693 2 дня назад

    ❤ super sis ❤ very interesting ❤ waiting for next episode sis❤

  • @boopathikaviboopathikavith2654
    @boopathikaviboopathikavith2654 3 дня назад

    Today story very thrilinga. Iruku. Sister super deva rathi super

  • @athisaya5588
    @athisaya5588 3 дня назад +1

    Suspense a iruku sisyma story super ah irunthuchu thank you

  • @lathadevi3883
    @lathadevi3883 3 дня назад +2

    Story super sister deva rathi 2 perum happy erukanum avangala serthu vachidunga sister please please please 🙏🙏🙏🙏🙏

  • @ChitraBhuvaneswari
    @ChitraBhuvaneswari 2 дня назад

    Story very interesting ah iruku da a.... Next enna nadakumnu theriama manasu pada pada nu iruku .... ❤❤❤

  • @gowsalyasathish8940
    @gowsalyasathish8940 3 дня назад +1

    கதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤

    • @tamilgoldbook
      @tamilgoldbook  3 дня назад

      நன்றி நட்பே 🙏❤️

  • @BaseeraBanu-w2t
    @BaseeraBanu-w2t 3 дня назад +8

    ரோகனையும் தேன்மொழியும் சேர்த்துவைக்க மா நீங்க எப்படி இருக்கீங்க சகோதரி கதையும் அருமையாக இருக்கும்

  • @sarvaninaidu4539
    @sarvaninaidu4539 3 дня назад +1

    Please continue this story for few months please.Decent family romance my mind and soul get relaxed fast Sis. No violence, no gossip it is decent family and friends more carring sharing work in the firm Good boss responsible ,comfortable to listen in my Dearest Darling Sister's sweet voice. Continue please.

  • @vidhya1905
    @vidhya1905 3 дня назад

    Akka na unga melaiyum unga story melaiyum payithiyam ayiten ennoda ipothiya periya asai oru time ahum ungala nerla pakkanum...❤unga story and unga voice so nice avolo excited ah iruken next episodeku...... 🔥😊

    • @tamilgoldbook
      @tamilgoldbook  2 дня назад

      நன்றி நட்பே, உங்கள் ஆசை நிறைவேற வேண்டும் ❤️🙏

    • @vidhya1905
      @vidhya1905 2 дня назад

      @@tamilgoldbook thank you akka

  • @venuprabha1292
    @venuprabha1292 3 дня назад +1

    OMG can't wait till wed

  • @shanthin9034
    @shanthin9034 3 дня назад +1

    இவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு ஜாலியா இருக்காங்க சதீஷ் பாவம் முன்னாடியே சொல்லி இருக்கலாம்

  • @Be_-happy_.
    @Be_-happy_. 3 дня назад +1

    Akka,semma super.eppo Wednesday varum nu ethiparthutte erukkanum.story ketkum pothu heartbeat la vera level la erukku.

  • @harishdharanish4912
    @harishdharanish4912 2 дня назад

    Nice story sis❤

  • @uma_tuition_centre.
    @uma_tuition_centre. 3 дня назад

    MAM, VERY EXCITING FOR NEXT EPISODE. PLS MAM WILL U PLS TAKE EXTRE TIME OF NEXT EPISODE. EAGERLY EXPECTING. VERA LEVEL 👌👌👌

  • @Hardik-House_00013
    @Hardik-House_00013 3 дня назад

    Too Excited about the next episode mam🎉🎉🎊🎊🎈🎈🎈🎈👋😁💯
    Best wishes 👏
    You have a great opportunity in a big screen as a director...

  • @priyaamaithilj3756
    @priyaamaithilj3756 3 дня назад +1

    கதை சூப்பர் சகோ ரொம்ப டென்ஷனா இருக்கு சகோ ராஜா சம்மதம் சொல்லணும் தேவா ரதி ஏத்துக்கணும் ப்ளீஸ் சகோ

  • @ahalyaperumal3836
    @ahalyaperumal3836 3 дня назад +1

    எனக்கு உங்க மேல ரொம்ப கோபம் தோழி ஒவ்வொரு அத்தியாயத்தையும் இப்படி முடித்து வைத்தால் நாங்கள் என்ன செய்வது ❤பிபி எகிறிடும் போல❤❤

  • @rajeswarin5745
    @rajeswarin5745 3 дня назад

    Super sister story sammaya eruku❤

  • @santhoshis8030
    @santhoshis8030 3 дня назад +2

    Hi sis first comment 🎉🎉🎉❤❤❤❤

  • @KaranNgl
    @KaranNgl 3 дня назад +2

    ஹாய் அக்கா அடுத்து என்ன நடக்குமோ தெரியல ரதி மாதிரி என்னக்கும் பிபி ஏறுது சீக்கரம் புதன் கிழமை வரணும்

  • @MuthuSami-fp5nl
    @MuthuSami-fp5nl 3 дня назад

    Super.. story

  • @Vanitha.M-m4y
    @Vanitha.M-m4y 3 дня назад +6

    Hi செல்லம்மா

  • @GandhiMathi-qz6ye
    @GandhiMathi-qz6ye 3 дня назад +2

    ஹலோலட்டு‌❤❤❤❤❤ஹாய்தேவா❤❤❤❤❤

  • @sanjaykalidass6018
    @sanjaykalidass6018 3 дня назад

    Sekirama next episode podunka sis romba tension le irukom story arumai kumutha sister 👌👌👏👏

  • @RRishiRRishi-gf8fz
    @RRishiRRishi-gf8fz 3 дня назад

    Very interesting sister

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 3 дня назад

    Sotry day by day super super 👌👌👌

  • @gomathimagesh1388
    @gomathimagesh1388 3 дня назад +1

    Hi Sister, hope you are doing well ❤❤

  • @Kumar-dz5hb
    @Kumar-dz5hb 3 дня назад

    Hi akka how r u. Today story very nice super excited ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umamannu9758
    @umamannu9758 3 дня назад +1

    Hi sister how are you. saptingala. veetula ellarum eppadi irukanga. today episode semaiya irunthuchu.but ivlo suspense oda mudichitingale romba interesting iruku rathiya vida enaku than tension iruku next enna nadakumnu I am waiting sekirama next episode podunga ❤❤❤❤❤❤❤

    • @tamilgoldbook
      @tamilgoldbook  3 дня назад

      எல்லோரும் நலம் நட்பே, சாப்பிட்டேன், நீங்கள்?, thankyou ❤️🙏

    • @umamannu9758
      @umamannu9758 3 дня назад

      Sapiten sister

  • @SATHYAGANGADHARAN-mz3ff
    @SATHYAGANGADHARAN-mz3ff 3 дня назад

    Story nice sis ❤ interesting sis 💕🙂👍🤔😁😂😅😊😌

  • @a.k.darshan4thcalluna927
    @a.k.darshan4thcalluna927 3 дня назад

    Super sister

  • @SelviMah
    @SelviMah 2 дня назад

    Kathaiyai seekiram mudikka vendam sister, Deva Rathi kathal vazhatum.

  • @BarthBarth-s1q
    @BarthBarth-s1q 3 дня назад

    Very nice story sister iam to days

  • @muthulakshmimuthulakshmi3012
    @muthulakshmimuthulakshmi3012 3 дня назад +3

    Hai akka story semma super sister❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AMUDHAMATHIYALAGAN
    @AMUDHAMATHIYALAGAN 3 дня назад

    Story sema

  • @EYEKILLERKK
    @EYEKILLERKK 3 дня назад

    Acho kum kums sis my heart beats over ha agthu.... Orey suspense thil thil thil nu erku ..... Wednesday varai yepadi wait panrathu nu therila.....

  • @sarvaninaidu4539
    @sarvaninaidu4539 3 дня назад

    Wow Sis

  • @maheshmaheshwari4280
    @maheshmaheshwari4280 3 дня назад

    Very nice story

  • @vanithavani8541
    @vanithavani8541 3 дня назад +1

    Very interesting

  • @sarvaninaidu4539
    @sarvaninaidu4539 3 дня назад

    Thanks alot Sis

  • @maniramaraj207
    @maniramaraj207 3 дня назад

    நட்பே கதை நன்றாக உள்ளது சஸ்பென்ஸ் நன்றாக உள்ளது 😊🎉🎉❤❤❤❤❤

  • @OrganicHealthy
    @OrganicHealthy 3 дня назад

    27:08 Nice Story ❤ 27:08

  • @ksarane9947
    @ksarane9947 3 дня назад

    Vanakkam sis 😍 always your rocking 🎉🎉🎉🎉🎉🎉 waiting for Wednesday 😀

    • @tamilgoldbook
      @tamilgoldbook  3 дня назад

      Thanks a lot sis/ bro❤️🙏

    • @ksarane9947
      @ksarane9947 2 дня назад

      @@tamilgoldbook Ha ha sissy i am a sis only my name is Saranyapandiyan

  • @prabu6595
    @prabu6595 3 дня назад +1

    Aiyoo engalukum bb aeri aeri iranguthu 😢😢😢 nalla ending iruntha nalla irukum ❤❤❤ kathai nagarvu nandru🎉🎉🎉

    • @tamilgoldbook
      @tamilgoldbook  3 дня назад

      Thankyou ma❤️🙏

    • @prabu6595
      @prabu6595 3 дня назад

      @@tamilgoldbook
      Thank you sister for your good story 💞💞💞

  • @SNDevipriya
    @SNDevipriya 3 дня назад

    Superb mam next what will happen so tensed mam next episode I am waiting

  • @LalithdhanaLalithdhana
    @LalithdhanaLalithdhana 3 дня назад

    Suspense thanga mudiyala sister kathai supera irukku keep it up 🎉🎉❤

  • @SelviSelvi-kx3ir
    @SelviSelvi-kx3ir 3 дня назад

    Nice cute super story ❤❤❤

  • @mohamedmohamed-ur3yp
    @mohamedmohamed-ur3yp 3 дня назад

    ♥️♥️♥️♥️♥️very very interesting so 👌👌👌👌👌👌💐💐💐💗💖💗💗💗

  • @ramyamenagadevi6997
    @ramyamenagadevi6997 3 дня назад

    Very very❤ interest waiting for next episode sis❤

  • @anbarasiasaithambi4443
    @anbarasiasaithambi4443 3 дня назад

    Superb

  • @sheikrefana6553
    @sheikrefana6553 3 дня назад +1

    First comment sis❤❤❤❤❤

  • @GOWTHAMANA-b4s
    @GOWTHAMANA-b4s 3 дня назад

    Story very interesting

  • @AlexPradeepa
    @AlexPradeepa 3 дня назад +1

    எங்களுக்கும் டென்ஷனாக தான் இருக்கு😢

  • @SasiSasi-d7v4r
    @SasiSasi-d7v4r 3 дня назад

    Rathi and deva pls pirichidatheenga...... Today story super 💙 next episode ku romba waiting ❤story positive kondu ponga pls 🙏

  • @SangeethaS-qn8ce
    @SangeethaS-qn8ce 3 дня назад +1

    கதை அருமையாக உள்ளது அடுத்தது என்ன நடக்கும் என்று டென்ஷன் சகோ

    • @tamilgoldbook
      @tamilgoldbook  3 дня назад

      நன்றி நன்றி ❤️👍

  • @AMUTHA.B
    @AMUTHA.B 2 дня назад

    இரண்டு பேரையும் சேர்த்து வைக்கவும்❤❤❤❤

  • @ffgaming-fv7ii
    @ffgaming-fv7ii 3 дня назад +2

    ரோகன்காதல்க்குவாழ்த்துகள்

  • @renugadevi8697
    @renugadevi8697 3 дня назад

    அடுத்த பகுதிக்கு ஆர்வமாக உள்ளேன் please quick sister

    • @tamilgoldbook
      @tamilgoldbook  3 дня назад

      புதன் அன்று சத்திப்போம் நட்பே ❤️🙏

  • @suganyaprakash3139
    @suganyaprakash3139 3 дня назад

    Waiting for next episode sister ❤

  • @geethagunakannan5184
    @geethagunakannan5184 3 дня назад

    கதை அருமை. ரதிதேவரக்காக அவங்க அப்பா அம்மாகிட்டே போராடனும். அதுதான் அவனுக்கான மரியாதை... இல்லையா சிஸ்டர்......

  • @SumathiRamachandran-j5m
    @SumathiRamachandran-j5m 3 дня назад

    Super sis. ❤❤❤❤❤

  • @vijayalakshmiramanathan8795
    @vijayalakshmiramanathan8795 3 дня назад

    Super ❤❤❤

  • @sanjithb5276
    @sanjithb5276 3 дня назад

    Super 🎉

  • @rathidevi3547
    @rathidevi3547 3 дня назад +2

    Today. Story. Very. Super pa. Deva. Rathi please. Positive. Way. 👍👍👍👌👌👌

  • @gopikar922
    @gopikar922 3 дня назад

    ❤❤❤Super mam

  • @SHARMILA-b2o
    @SHARMILA-b2o 3 дня назад

    Waitingfor next video pleaseupload

  • @SHAILAJAISANKAR
    @SHAILAJAISANKAR 3 дня назад

    Heart beat romba vegama errukku akka nalla mudivaga errukkanumnu ethirparkkuren akka 😊

    • @tamilgoldbook
      @tamilgoldbook  3 дня назад

      கண்டிப்பா thankyou da❤️🙏

  • @yuvarajyuvaraj7205
    @yuvarajyuvaraj7205 3 дня назад

    அக்காகதைசூப்பர்.❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @mangalakumarivitaladevuni794
    @mangalakumarivitaladevuni794 3 дня назад

    ஆமாம் ரதியும் தேவாவும் நன்றாக வாழ வேண்டும்

  • @sarvaninaidu4539
    @sarvaninaidu4539 3 дня назад

    You are really brilliant Sis.

    • @tamilgoldbook
      @tamilgoldbook  3 дня назад

      Thanks a lot ma❤️❤️

    • @maniramaraj207
      @maniramaraj207 3 дня назад

      நட்பே கதை ஆயுத புஜையுடன் நிறைவடையுமா சஸ்பென்ஸ் நன்றாக உள்ளது 😊😊❤❤❤🎉🎉

    • @tamilgoldbook
      @tamilgoldbook  3 дня назад

      இன்னும் இருக்கும் நட்பே ❤️🙏

  • @shakinshakin
    @shakinshakin 3 дня назад

    எனக்கும் பிபி கூடிடும் போல இருக்கு..... என்னமோ எனக்கு நடக்கும் நிகழ்வு போலவே இருக்கு.....❤

  • @premasrinivasan5173
    @premasrinivasan5173 3 дня назад

    Dear my sweet kumutha magash
    Story super super super
    Konjam B P yarathu bayama irukum
    Please no fighting dear kumutha
    Smootha Kundu poidungo please padika arumaya iruku
    Rathi parents ku onenum agakudathu
    Please reply dear sweet challamma

  • @kalaiselvi5486
    @kalaiselvi5486 3 дня назад

    சூப்பர் அக்கா❤❤❤❤

  • @mariehelene3860
    @mariehelene3860 3 дня назад

    Super madam

  • @jackeymadhujackeymadhu9382
    @jackeymadhujackeymadhu9382 3 дня назад

    அதுக்குள்ள முடிச்சிட்டீங்க சகோதரி 2நாள் காக்க வச்சுட்டீங்க சகோதரி😔😔❤❤❤🎉🎉

    • @tamilgoldbook
      @tamilgoldbook  3 дня назад

      Just 2 days sister, thankyou ❤️🙏

  • @mangalakumarivitaladevuni794
    @mangalakumarivitaladevuni794 3 дня назад

    கதை டென்ஷன் தான்.ஆனால் ரதி நீ பிடிவாதமாக அப்பாவிடம் சொல்லி திருமணம் செய்து கொண்டு விட்டேன் என்று சொல்லி இருக்க வேண்டும். துணிந்தவனுக்கு துக்கமில்லையம்மா

  • @kalakumarkalakumar8973
    @kalakumarkalakumar8973 3 дня назад +3

    Hi sister 1link

  • @AkberKhan-b4t
    @AkberKhan-b4t 3 дня назад

    Romba suspense vaikathika sister but story super❤❤❤❤

  • @Vanitha.M-m4y
    @Vanitha.M-m4y 3 дня назад

    ரதியை விட எங்களுக்கு தான் டென்ஷன் அதிகமாக இருக்கிறது செல்லம்மா

  • @nithishrupika9316
    @nithishrupika9316 3 дня назад

    Super story😅

  • @Union-z1c
    @Union-z1c 15 часов назад

    ❤❤Hello sis... Epdi story type panringa❤❤.. Which app....

    • @tamilgoldbook
      @tamilgoldbook  15 часов назад

      Ms word tamil typing

    • @Union-z1c
      @Union-z1c 15 часов назад

      @@tamilgoldbook thank you🙏.. Mobile laya