குருவே🙏🙏🙏எப்படி சொல்வது என தெரியவில்லை. நிறைய ஆர்வம் உண்டு ராசி பலன் பார்ப்பதில்.ஆனால் உங்க பலன் ரொம்ப......சரியா உள்ளுணர்வுகளையும் செயல்பாடுகளையும் சொல்வது மிகச்சிறப்பு.மிக்க நன்றி......🙏🙏🙏
Yaru sami nee...what u said every thing is correct...I like drawing...and i got lot of prizes...I Like my mom..I Love nature...etc...etc.. Your statement is 💯%correct..👋👋
channel start panadhula itundhu oru video vidama pathutu iruke...but enda vid epdiyo miss pannite...neega interior designing nu eluthu sonapo sema goosebumps...because im a interior designer....
ஐயா...தெய்வமே.....எப்படி சார் இது??? அப்படியே கூட வாழ்ந்தவர் போல சரியாகச் சொல்கிறீர்கள்.....ஒன்றே ஒன்று மட்டும் மாறியிருக்கிறது...நான் அப்பா செல்லம்....மிக்க..... மிக...மிக நன்றி .....
im subscribed good vedio na ithha my playlist la save pannirukan nalla correct explain im an ENGINEERING student in ANNA UNIVERSITY-chennai puthan aa vanduvathuu romba avasiyam thanks BROTHER
Semma... neenga solrathu 100% correct.. en husbandku intha rasi than.. important.a sonna kannu alaga irukkum.. innonu auto kannadiya nan sari pannavum than auto oduthunu sonninga parunga.. athuthanga perfect... but marriage life neenga sonna mathiri illa.. nanga nallathan irukkom.. enakku simma rasi.. magam natchathiram..
தலைவா நீங்க யாரு நீங்க சொன்னது எல்லாமே இதுவரை எனக்கு 100%அப்படியே நடந்துல்லது மிகவும் நன்றி சகோ இதற்காகவே நான் உங்களுக்கு subscribe செய்து உங்களது அனைத்து வீடியோக்களையும் பார்க்கின்றேன் நன்றி சகோ
Thank you so much. You are almost 100% correct. The strenght of Venus is depends on the placement in one's horoscope chart and the planets that aspect it. Most importantly the is the Lagna sign and in which house Venus is placed. Hope you will upload predictions based on Pooradam Nachitiram. Once again, thanks.
true on the marriage part i should say. i had a love marriage and it is not going smooth as i wished. so others who are reading, please consider your horoscope.
Dear friend, best wishes. What you have told about Puradam is very current. Except using perfume . Thanking you . Please predict about Mula star. Best wishes
உண்மையாகவே நீங்கள் சொன்னது மாதிரி எனக்கு 100% ஒத்துப் போகுது. நான் வழக்கறிஞர் தொழில் பணியாற்றி வருகிறேன் பார்ப்போம் இனிவரும் காலங்கள் எப்படி என்று, நன்றி.
Hi wow Chance eh illa sir sema.... nenga sonnathu ellame appatiye en life la nadakuthu 💯 true awesome sir Really Thank you so much sir Next life epti kondu poganukarathum therinjukitten. Nantri
I am stunned to hear you say puradam will be a back bench student at school and move step by step to become first bench student. This is 100% true in my case😀
Whatever you said, everything are true but except one.. i.e the job change.. I was working in same company for past 10 year's. May be it different based on my birth time.
my star is pooradam. Too much of dedication, sincerity and love made my life miserable.This is my randam jenmam. I should rebuild it from the ground. god bless you sir. I respect your words.
Nasmakaram 🙏 sir.. I have heard watever you said it correct for dhanus*pooradam as star** Now im 27 tel me at which age i can marry though we are under seneswars... Which groom will suti for my start ?? Pls advise us ...🙏 are share you number will consults you ...
🎀இந்தியாவின் முதன்மையான .. vestige.. என்ற ஆன்லைன் நிறுவனத்தின் ஒரு வேலை வாய்ப்பு..🏵️ . வேலை இல்லாதவர், கல்லூரி மாணவர்கள், குடும்ப பெண்களுக்கு அனைவருக்கும் வேலை இருக்கிறது..🏵️ .விட்டில் இருந்தே பகுதி நேரமாகவும், முழுநேரமும் ஆன்லைன் வேலை செய்யாலாம்..🏵️(7604979691)📞 .எவ்வித கட்டணமும் கிடையாது . ஆன்லைன் பயிற்சிகள் இலவசமாக கிடைக்கும்..🏵️ ..10 வகையான வருமானம்மும் ..Royalty income..உள்ளது.🏵️ ..எங்கள் குழுவில் தினமும் ( 500 to 1000 ) பேர் தினமும் இணைந்து பணியாற்றி வருகிறார்.🏵️ .விருப்பம் உள்ளவர்கள் கமேண்டில் நம்பரை பதியவும்.🏵️(7604979691)📞..
சரியாகதான் இருக்கு. Height தவறு. அழகுக்கு முக்கியதுவம் தவறு, ஏன்னா, இயற்கையாகவே அழகுதான். வரைதல் எனக்கு வரல, ஆனா கிராபிக்ஸ், எடிட்டிங் அதாவது விசுவல் கம்முனிகேஷன் சம்பந்தப்பட்ட தொழில்தான். சினிமா நாடகம் டிவி கலந்தது. மனைவி, ஒரு தடவை டிவோர்ஸ் ஆகுற நிலைமை வந்தது, அதுவும் வீண் பலியால். அதுவும் சரியாகிவிட்டது. காதல் திருமணம்தான், ஆனால் ஜாதகம் பார்த்துதான் திருமணம் செய்தேன். மற்றபடி எல்லாம் சரிதான். பூராடம் 2 பாதம். 👍👍👍👍
எனக்கு ஆச்சிரியமாக உள்ளது. 100%உண்மையாக இருக்கிறது. 😱 சிறப்பு 100%.
நன்றி
100 % unmai 👌
TAMIL llp
l
ppp
Lllllplllplpll
100precent
இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்
பகுதி 9
ruclips.net/video/lWWMY_BaXp4/видео.html
எப்படிங்க உறவே! மிகவும் ஆச்சர்யம்.....மிக மிகச்சரியான கணிப்பு.இவ்வளவு உண்மைக்கு உண்மையாக சொல்பவரை பார்த்ததும் இல்லை,கேட்டதும் இல்லை.
மிகவும் அருமை 100% உண்மை🙏🙏 என்னுடயை கணவர் பூராடம் நட்சத்திரம் நேரில் கண்டவர் போல சொல்கிறீர்கள் பாராட்டுகள் 🙌🙌🙌
குருவே🙏🙏🙏எப்படி சொல்வது என தெரியவில்லை. நிறைய ஆர்வம் உண்டு ராசி பலன் பார்ப்பதில்.ஆனால் உங்க பலன் ரொம்ப......சரியா உள்ளுணர்வுகளையும் செயல்பாடுகளையும் சொல்வது மிகச்சிறப்பு.மிக்க நன்றி......🙏🙏🙏
Yaru sami nee...what u said every thing is correct...I like drawing...and i got lot of prizes...I Like my mom..I Love nature...etc...etc.. Your statement is 💯%correct..👋👋
School la back bencher clg la first bench correct ahh sonniga bro 👏
👍
Sssss
S crt😂😂
சூப்பர் அண்ணா திருமண வாழ்க்கைய பற்றி நீங்க சொன்னது 💯 உண்மை
Yaaru saaami nee...apdiye solriyaa. Epaah ...ena yaro follow Pani therinjikita Mari solriyaa super ,😎
Same feelings🤣🤣🤣
Same 2 me
Same feelings ma nan 2014 la irunthu rompa kasta pattuden
@@yuvathinatiyalaya6552 very good
நீங்கள் மிகவும் துல்லியமாக கூறிவிட்டீர்கள். 100% சரி.
Ena bro.. Pindringa..200% accurate.. Sema.. Indha video vukagave subscribe panidren.. Dheivame....dheivame.. Dheivame....
Nandri
channel start panadhula itundhu oru video vidama pathutu iruke...but enda vid epdiyo miss pannite...neega interior designing nu eluthu sonapo sema goosebumps...because im a interior designer....
Ohh nandri..
@@ASTROVIZTAMIL nerla jadhagam pakreegla?
Ninga soldrathu elame unmatha bro💯Vera level bro 100℅ Unmai bro❤❤✨
எனது பூராடம் நட்சத்திரம் மிகவும் நன்றாக சொன்னீர்கள் நன்றி நன்றி
ஐயா...தெய்வமே.....எப்படி சார் இது??? அப்படியே கூட வாழ்ந்தவர் போல சரியாகச் சொல்கிறீர்கள்.....ஒன்றே ஒன்று மட்டும் மாறியிருக்கிறது...நான் அப்பா செல்லம்....மிக்க..... மிக...மிக நன்றி .....
im subscribed good vedio na ithha my playlist la save pannirukan nalla correct explain
im an ENGINEERING student
in ANNA UNIVERSITY-chennai
puthan aa vanduvathuu romba avasiyam
thanks BROTHER
Ur prediction is really true...please update the video for chithirai natchathiram kanni rasi
Ningge sonnathu seriyaa iruku..unbelievable 👏👏👏
💯💯.. correct information tnx bro
உங்களுக்குடை வார்தைகள் மிகவும் தெளிவாக இருந்தது நன்றி நன்றி நன்றி அவர்களே
Anna naa intha vdeo pathu . Ungala romba pudichirukku . I subscribed ur channel
Correct same as my life even I m dhansu rasi puradam nakshtra perfect 💯%
Yarru bro neega appadiye solrigalee. Super bro. Neega sonnathu Appadiye unmaiyathaa 🤩🤩🤩🤩
Thank you very much 🙏 ji u r great astrologer
Thank you
Semma... neenga solrathu 100% correct.. en husbandku intha rasi than.. important.a sonna kannu alaga irukkum.. innonu auto kannadiya nan sari pannavum than auto oduthunu sonninga parunga.. athuthanga perfect... but marriage life neenga sonna mathiri illa.. nanga nallathan irukkom.. enakku simma rasi.. magam natchathiram..
Ooo....obviously..........🥰🥰epdi correct a solringa....apdiyaee solringlae....oo my god... am surprised sir...super... subscribed bosss🙏plsss bro... apdiyaeee enna romba naala observe panni solra madhri iruku😄😄😄
Thank you for your comments and subscription
Sis really true ah
Me too
Enakkum aptiye match akuthu... super sir..
உங்க தனுசு ராசி வீடியோ எல்லாம் 100% உண்மை சூப்பர்
😍100% correct.... True words Tq bro
Ohhh my God 🙆🙆🙆🙆🙆200% true... true... true....
My first like and comment sir
Absolute correct sir am accept the prediction very useful information thank you sir
Anna semma anna 1000%crt uhh♥♥
Super really everything is good, nothing is wrong
தலைவா நீங்க யாரு நீங்க சொன்னது எல்லாமே இதுவரை எனக்கு 100%அப்படியே நடந்துல்லது மிகவும் நன்றி சகோ இதற்காகவே நான் உங்களுக்கு subscribe செய்து உங்களது அனைத்து வீடியோக்களையும் பார்க்கின்றேன் நன்றி சகோ
Thank you so much. You are almost 100% correct. The strenght of Venus is depends on the placement in one's horoscope chart and the planets that aspect it. Most importantly the is the Lagna sign and in which house Venus is placed. Hope you will upload predictions based on Pooradam Nachitiram. Once again, thanks.
Yo room
I really enjoy your videos. Very clear in your language. And your points and interpretations are accurate. Thank you so much.
Excellent prediction 👏
Hello நீங்க யாரு wow எல்லாமே கரெக்டா சொல்றீங்க I like it you நீங்க சொல்றது100/உண்மை really really
I would say 90% correct for myself.. 😊
Vera level boss nega correct ah soldriga ippo varaikkum
100% Sariyaga Iruku Yarume Ithu Pola Sonnathu Illa. Valthukal....
Sir exactly correct to me wow you super
நீங்கள் அனைத்தும் உண்மை மிக்க நன்றி ஐயா
Fact ..last soninga parunga . Romba correct .
OMG epd sir idhu enala nambavey mudila, correct ah iruku sir I really appreciate you.
true on the marriage part i should say. i had a love marriage and it is not going smooth as i wished. so others who are reading, please consider your horoscope.
Dear friend, best wishes. What you have told about Puradam is very current. Except using perfume . Thanking you . Please predict about Mula star. Best wishes
எல்லாமே உண்மைதான் சார்.
என் வாழ்வில் நானாவே தேடிக்கொண்ட பெண்ணால் தான் என் வாழ்வு உச்சத்தை அடையமுடியாமல் நிற்கிறது.
என்னை கடவுள்தான் காப்பற்றனும்.
Marriage pannadha thala
Thank you message Guru Kodi nadri nandrigal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Actually Most of the points that u said was crt
Superb prediction 👏 👌
Yes.....I love my perfumes.....
I love you vanathee
Udhaya kumar ❤️
@@vanujeya1407 👌😍
Purushothaman Rengaraj hope our luck changes....
Hi
Good morning aiya
Very inspiring. My daughter is Tanusu pooradam but doing Mbbs final .she loves become doctor.
Pls advise
Veraa level sir negaa....crt ah soniga character pathi
நன்றி
Arumai Anna... Ellamey correct neenga sonnathu... Athey maathiri Kanni rasi Hastha Nakshathram patthi sollunga...
Exactly correct !!! Thank u for sharing :)
உங்களுக்குடை வார்தைகள் தெளிவாக இருந்தது நன்றி நன்றி நன்றி..........
100% correct Thank you sir 👍🏻
Mostly correct 😄😊 thanks
I am love marriage 💯 true my marriage life totally damaged my husband mesham rasi and asvini 🌟 it's good or not how can I solve the problems
Myself also my husband mesham varani
உண்மையாகவே நீங்கள் சொன்னது மாதிரி எனக்கு 100% ஒத்துப் போகுது. நான் வழக்கறிஞர் தொழில் பணியாற்றி வருகிறேன் பார்ப்போம் இனிவரும் காலங்கள் எப்படி என்று, நன்றி.
முடிந்தால் என் கமெண்டுக்கு பதில் தெரிவியுங்கள். நன்றி.
99% correct sonninga sir only one i love my father than my mother other than that all are exactly correct
Sema sema💥💥💥💥💥💥99% true........... Nan epdinu apdiyaee sollitanga bro🌠
Spr sir apdiye correct ta solringa
Yeahbro it's true
Hi wow Chance eh illa sir
sema....
nenga sonnathu ellame appatiye en life la nadakuthu
💯 true awesome sir
Really Thank you so much sir
Next life epti kondu poganukarathum therinjukitten. Nantri
Vera leval 💘💘💘💟🙋🙋
Pretty awesome bro😎😎. foreign opportunity ethachu irukuma bro. atha pathi sollunga.i m eagerly waiting bro
Sir...Dhanush rasi(girl) and virchugam rasi(boy)..love and marriage life solunga sir🙏please...
❤
Ninga sonathu yellamey correct 💯
100 percent true what you said ,iam experiancing also.
🙏 sir unmai 100/99 % true
Awesome bro thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I am stunned to hear you say puradam will be a back bench student at school and move step by step to become first bench student. This is 100% true in my case😀
Sir neenga thanusu raasikaga niraiya vedio poduringa so happy sir🤩
1000000% perfect I m pooradam... born on, tamil month .. aadi 1st day.. pournami 🌕. My name s purnima🌕
Me too same pooradam star pournami star
I am aadi 2
I am also pooradam star. Name poornima.
For marriage, which stars/rasis match pooradam?
Yaru bro nenga ellam sariya solringa enakku ellam poruthama irukku 👌👌👌🤣🤣
💯💯Correct bro super
💯% correct than brother.....,👌👌👌👌👌👌
Sir na pooradam star than but na short, sharp mind ila but kovam takunu varuthu. Why sir. Please tell me. Mathathelm correct
Whatever you said, everything are true but except one.. i.e the job change.. I was working in same company for past 10 year's. May be it different based on my birth time.
May be you are awesome
Crct endad pooradam armyla wrk panunanga...30yrs ah..
Bro sema ya soldringa 200% correct one of my friend told podhan karma and suriya karma for me but yeppo stress la erunthu veliya varuvom bro mudila
Pudhan karma
Hi sir naa pooradam natchathiram....(boy)....intha natchathirkku. Entha natchathiram set aakum.....plz sollunga
Vvvvv very correct than bro👌👌👌
100% correct bro❤❤❤
Bro all u said are correct in my life but how to solve family problems, any poojas to do ?
Yes anna school na slow tha but college la na the first l got many appreciation by my mams
😍❤😂APDIYA nanum schl la average akka ipo clg
100% correct and Vera leval bro
my star is pooradam. Too much of dedication, sincerity and love made my life miserable.This is my randam jenmam. I should rebuild it from the ground. god bless you sir. I respect your words.
Sir every simply superb
Correct
இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்
பகுதி 9
ruclips.net/video/lWWMY_BaXp4/видео.html
Super marriage life pathi sonathu 100 percentage unmai
Yo nee enga ya iruka....😍 Semma
Absolutely right ❤️
Nice 91% accurate , but pothuva thanna yarachum epome புகழ்ந்து pesite irukura koodathula tha irupanga 😄😄😄😄😄😂😂😂😂🤣🤣🤣
Nasmakaram 🙏 sir..
I have heard watever you said it correct for dhanus*pooradam as star**
Now im 27 tel me at which age i can marry though we are under seneswars...
Which groom will suti for my start ??
Pls advise us ...🙏
are share you number will consults you ...
Hi
Late ah pandradhu nalladhu
@@balanisha Agreed!
1000% accurate eppadi family problem h to solve
Semma, puradam patham 2, love marriage 100% correct
🎀இந்தியாவின் முதன்மையான
.. vestige.. என்ற ஆன்லைன் நிறுவனத்தின் ஒரு வேலை வாய்ப்பு..🏵️
. வேலை இல்லாதவர், கல்லூரி மாணவர்கள், குடும்ப பெண்களுக்கு அனைவருக்கும் வேலை இருக்கிறது..🏵️
.விட்டில் இருந்தே பகுதி நேரமாகவும், முழுநேரமும் ஆன்லைன் வேலை செய்யாலாம்..🏵️(7604979691)📞
.எவ்வித கட்டணமும் கிடையாது . ஆன்லைன் பயிற்சிகள் இலவசமாக கிடைக்கும்..🏵️
..10 வகையான வருமானம்மும் ..Royalty income..உள்ளது.🏵️
..எங்கள் குழுவில் தினமும் ( 500 to 1000 ) பேர் தினமும் இணைந்து பணியாற்றி வருகிறார்.🏵️
.விருப்பம் உள்ளவர்கள் கமேண்டில் நம்பரை பதியவும்.🏵️(7604979691)📞..
Very true words
சரியாகதான் இருக்கு. Height தவறு. அழகுக்கு முக்கியதுவம் தவறு, ஏன்னா, இயற்கையாகவே அழகுதான். வரைதல் எனக்கு வரல, ஆனா கிராபிக்ஸ், எடிட்டிங் அதாவது விசுவல் கம்முனிகேஷன் சம்பந்தப்பட்ட தொழில்தான். சினிமா நாடகம் டிவி கலந்தது. மனைவி, ஒரு தடவை டிவோர்ஸ் ஆகுற நிலைமை வந்தது, அதுவும் வீண் பலியால். அதுவும் சரியாகிவிட்டது. காதல் திருமணம்தான், ஆனால் ஜாதகம் பார்த்துதான் திருமணம் செய்தேன். மற்றபடி எல்லாம் சரிதான். பூராடம் 2 பாதம். 👍👍👍👍
எந்த தொழில் அவர்களுக்கு சிறப்பாக இருக்கும்?
💯💯💯💯 correct brother
Yes.my life going towards divorce. Any good time will come this star pooradam?'re marriage pannalama?pooram Simma rasi ah marriage pannalama
My life too
Simmam best...
Pannadhinga na panni kitten ippo vittu poita
Pooradam and bharani divorce
Ur age mam
Oh my god 💯 true super sir 😍😍
Vazhga vaiyagam!!
vazhga valamudan!!!
💯 correct in dhanush laknam