வேலைக்கு போகணுமா முதலாளி ஆகணுமா...? Rangaraj Pandey on Entrepreneurship

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • bscribe here for more such videos. / rangarajpandeyofficial
    Rangaraj Pandey is the famous Tamil Journalist Known for this veteran skills/Knowledge to Interview and chair Political Debate. Thanthi TV Kelvikenna Badhil and Ayutha Ezhuthu are his famous shows.
    Click here to watch.
    ஜெயலலிதா மரணம்: சி வி சண்முகத்துக்கு சில கேள்விகள் : • ஜெயலலிதா மரணம்: சி வி ...
    ரஜினி கமலின் அரசியல் : • ரஜினி கமலின் அரசியல் :...
    கொடநாடு கொலையும் சில கேள்விகளும்.. : • கொடநாடு கொலையும் சில க...
    திருவாரூர் தேர்தல்: அஞ்சுவது யார்? • திருவாரூர் தேர்தல்: அஞ...
    Connect with Rangaraj Pandey:
    Twitter: / rangarajpandeyr
    Facebook: / rangarajpandey

Комментарии • 630

  • @futureself-madebillionaire6265
    @futureself-madebillionaire6265 4 года назад +152

    அவமானமே முதல் படி, அவமானம் வலி பசி துரோகம் கோபம் இதுதான் வெற்றிக்கு முதல் படி

    • @Information_entertainmentt
      @Information_entertainmentt 3 года назад +4

      நீங்கள் சொன்ன எல்லாத்தையும் கடந்து கொன்டிருக்கிறேன்.. தன்னம்பிக்க யோடு...

    • @aakashyuganeswaran9325
      @aakashyuganeswaran9325 3 года назад +4

      துரோகம் முதல் படி அதை தாண்டினால் தான் கடன் வட்டி பசி பட்டினியாகவும், அவமானம் என்று தொடர் படிக்கட்டுகளில் ஏறினால் மீண்டும் துரோகம் சந்திக்க நம்பிக்கை என்ற பெயரில் வரும் அதைமட்டும் தைரியமாக எதிர் கொண்டால் மட்டுமே உங்களுக்கு மனநோய் தாக்காமல் இருந்தால் மட்டுமே தன்நம்பிக்க்காக கிடைக்கும் பட்டம் வெற்றியாளர்...துணிந்து செல் துரோகியை அடையாளம் தெரிந்து தவிர்த்து விட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் உடன்பிறப்புக்களே...

    • @SAKTHIsakthi-ir9rr
      @SAKTHIsakthi-ir9rr 2 года назад

      👍

    • @ruppasvirat7538
      @ruppasvirat7538 2 года назад

      Crt

    • @gunasekaran9835
      @gunasekaran9835 Год назад

      100 percent

  • @pradeep447
    @pradeep447 5 лет назад +58

    மனம் சற்று சோர்வுரும் பொழுது உங்களின் இது போன்ற காணொளிகள் எனக்கு ஊக்கமருந்தாய் திகழும்...

  • @vasantgoal
    @vasantgoal Год назад +31

    23 வயதில் நட்டமான தொழிலை கையில் எடுத்து, 13 வருடத்தில் பல பாடங்கள், இன்று நான் ஒரு Self made man.

  • @praveenModlier
    @praveenModlier 5 лет назад +62

    I'm a businessman for the last 25 years. Mr. Pandey, your views are perfectly tuned and you have hit the nail on head. I'm also a trainer and I share almost every point with you.

    • @lemuriasportsclub9241
      @lemuriasportsclub9241 5 лет назад +3

      Sir 🙏 நான் சுய தொழில் தொடங்க போகிறேன் எனக்கு உதவி தேவை

    • @radhika.k4213
      @radhika.k4213 5 лет назад +1

      Give me some ideas sir

    • @vinothra4281
      @vinothra4281 4 года назад

      நண்பர்களே வணக்கம்!
      நீங்கள் பணத்தின் தேவையை உணர்ந்தவரா?
      நீங்கள் தொழில் (Business) செய்ய விரும்புவரா?
      சரியான முதலீடு இல்லையா?
      உழைக்க தயாராக உள்ளீர்களா?
      இந்த பதிவு முழுக்க முழுக்க உங்களுக்கானது! அதனால், இறுதி வரை படியுங்கள்!
      இதைப் படிக்கும் நீங்கள் ஒரு கல்லூரி மாணவர், குடும்ப பெண் ( House wife ) ,
      வேலைக்கு செல்பவர், வேலைக்கு செல்லாதவர் ( unemployed ) , முதியோர் என யாராக இருந்தாலும் சரி, இந்த தொழில் உங்களுக்கு சரியாக பொருந்தும்;
      பொருளாதாரத்தைப் பற்றி சில வரிகள்:
      வருமானம் என்பது நம்மை இரண்டு விதத்தில் வந்து அடைகிறது; அவை Active மற்றும் Passive எனப்படும்.
      Active Income : நாம் உழைக்கின்ற வரை நமக்கு கூலி (salary) தரும்.
      Passive Income : நாம் உழைக்கின்ற காலத்தில் உருவாக்கும் அமைப்பு (system)
      நமக்கு வாழ்நாள் முழுவதும் வருமான(income) வாய்ப்பைத் தரும்.
      " நீ உறங்கிக்கொண்டிருக்கும் போதும் உனக்கு வருமானம் தரும் வழியை நீ கண்டுபிடிக்காவிட்டால் , சாகும்வரை நீ ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்" என உலகப்பணக்காரர் " Warren Buffett" பதிவு செய்கிறார்.
      இந்த passive income ன் உதாரணம் தான், வீடு வாடகைக்கு விடுதல் ( house renting ), நிலத்தை குத்தகைக்கு விடுதல், RUclips என அனைத்தும்; ஆனால், இவை எப்போதும் இலாபகரமாக இருக்காது! மேலும் நம்மிடம் முதலீடும் இல்லை, நம்மைப் போன்ற உழைக்கும் கரங்கள் தொழில் தொடங்க உதவும் களம் தான் DIRECT SELLING எனும் நேரடி வர்த்தகம், நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு குறைவு , நான் புரிகின்றமாதிரி கூறுகிறேன், MLM (Multi Level Marketing), ஆள் சேர்ப்பது என்ற வார்த்தைகளை கூறினால் உங்களுக்கு புரிய வாய்ப்புகள் உள்ளது.
      உண்மையில் இந்த தொழிலின் ஆழத்தையும் , அளப்பரிய நன்மையையும் பரிந்து தொழில் செய்வோர் எண்ணிக்கை மிகவும் குறைவு! அதனால் இந்த தொழில் மீது சில மக்களுக்கு வெறுப்பு இருக்கும்.
      இதன் உண்மைத்துவத்தை இப்போது சுருக்கமாக விளக்குகிறேன்.
      Traditional Marketing எனும் பல குழப்பங்கள் உள்ள நடைமுறை வர்த்தகத்தை முறியடிக்கவே , இந்த நேரடி வர்த்தகம் ( Direct Selling ) கொண்டு வரப்பட்டது. ஏனெனில், இந்த தொழிலில் இடைத்தரகர்கள் ( mediators) , மொத்த விற்பனையாளர்கள் ( whole salers ), மற்றும் விளம்பரதாரர்கள் ( Advertisers ),என யாரும் கிடையாது; அவர்களுக்கு கொடுக்கப்படும் commission நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கு வருமானமாக பிரித்து கொடுக்கப்படுகின்றது. மேற்கூறிய mediators, whole salers, advertisers என்பவர்கள் செய்கின்ற வேலையை இங்கு நாம் ஒன்றாக சேர்த்து ஒரு குழுவாக செய்கின்றோம்.அதனால் தான் நமக்கு இதில் இந்த அளவு வருமானம் கிடைக்கிறது.
      உலகத் தரம் வாய்ந்த பொருட்கள், நல்ல வியாபார திட்டம் ( Binary Business Plan ), முறையான ஆலோசனை ( leader support ) கிடைக்கும் நிறுவனத்தில் உழைக்கும் போது நமக்கு இதன் அருமை புரிய வரும்!
      ஒரே ஒரு முதலாளியின் குடும்பம் செழிக்க நாம் வியர்வை சிந்தி உழைக்கிறோம்; நமது உழைப்பின் ஒரு பகுதியை நமக்கு வருமானம் கிடைக்கும் கருவியாக ஏன் மாற்றக்கூடாது? சிந்தியுங்கள்!
      இந்த தொழில் செய்ய வழிமுறைகள் :
      * நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களை குறைந்த விலையில் (DP price) நல்ல தரத்தில் நேரடி வர்த்தகம் மூலம் பெறவேண்டும்.
      * நீங்கள் விற்பதில் ஆர்வம் காட்டினால் கிடைக்கும் பொருட்களை 30 - 40 % இலாபத்திற்கு விற்றுவிடலாம்.
      ( விற்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது - sales is not mandatory)
      *நாம் பயன்படுத்தும் பொருட்களை சிறிய அளவில் பரிந்துரைப்பதன் (recommend) மூலம் chain process வாயிலாக " சிறு துளி பெரு வெள்ளம் " என்பதற்கேற்ப வருமானம் வந்து சேரும்.
      நம் வறுமை நிலையை போக்கவும், சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றவும் இதைப் போன்ற நல்ல வாய்ப்பு கிடைப்பது அரிது; எனவே இதைப்பற்றி சற்று சிந்தியுங்கள், இது வருங்காலத்தில் இந்தியாவை கலக்கப்போகும் Business !
      இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கும் " DIRECT SELLING COMPANY " ல் இணைந்து உங்களை மேம்படுத்திக் கொள்ள நான் அழைக்கிறேன். வாய்ப்பை தவறவிடாதீர்கள், அய்யா அப்துல்கலாம், உலகப் பணக்காரர் பில்கேட்ஸ், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் என அனைவரும் உணர்ந்து பாராட்டிய துறை தான் இந்த direct selling!
      உங்களை முறையாக வழிநடத்தி நீங்கள் சேர்ந்த ஒரு மாத காலத்துக்குள் உங்கள் வருமானத்தை என்னால் உறுதி செய்ய முடியும்!
      " காலம் பொன்னானது "
      எனவே, இப்போதே அழையுங்கள்
      mobile no : 6385221018 (call/WhatsApp)

    • @rajendraprasad9458
      @rajendraprasad9458 4 года назад

      @@radhika.k4213 send me contact number bro

    • @alagar3786
      @alagar3786 3 года назад

      @@vinothra4281 8220290137 join whatsapp sir I need your advice

  • @lemuriasportsclub9241
    @lemuriasportsclub9241 5 лет назад +172

    அவமானம் நண்பர்களே உங்களை வெற்றி பெற வைக்கும் 😎👍

  • @tjegan7170
    @tjegan7170 5 лет назад +169

    அண்ணா அருமையான ஊக்கப்படுத்தல் பேச்சு. எதார்த்தமாகவும் அனுபவமாகவும் அரசியலுடன் தொடர்பு படுத்தி பேசிய விதம் அருமை அண்ணா.
    நிறைய பதிவிடுங்கள் எதிர்பார்க்கிறோம்

  • @gnanambalt164
    @gnanambalt164 3 года назад +5

    ரங்கராஜ் பாண்டு எனக்கு மிகவும் பிடிக்கும். தந்தி டிவியில் பேசும் போது ஒரு நேர்மையான மனிதர்யாக நியாயமானதாகவும் தைரியமாகவும் 🗣பேசுவதை கேட்டு இருக்கிறேன். இப்போது தான் மிகவும் நகைச்சுவையாகவும் பேசுவதை கேட்கிறேன். மிகவும் நன்றாக இருந்தது உங்கள் சொற்பொழிவு. தன்னம்பிக்கை தரும் வகையில் இருந்தது.

  • @geeveearechannel
    @geeveearechannel 4 года назад +22

    *அவமானம் தாங்கு..*
    நல்லாயிருக்கு .
    லைக் இட்

  • @sivakumar-wj1wm
    @sivakumar-wj1wm 5 лет назад +10

    பெரிய வேலைக்காரன் ஆக இருந்தால்தான், நேர்மையான முதலாளியாக இருக்க முடியும்.

  • @thiruvetti
    @thiruvetti 5 лет назад +19

    ஐந்திலே (அஞ்சிலே) ஒன்று பெற்றான்
    ஐந்திலே ஒன்றைத்தாவி
    ஐந்திலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
    ஐந்திலே ஒன்று பெற்ற அணங்கைக்கண்டயலாரூரில்
    ஐந்திலே ஒன்றை வைத்தான்
    அவன் எம்மை அளித்துக்காப்பான்.
    Thanks for reciting this beautiful Hanuman stotram, Pandey sir :-)

  • @rameshmadura8140
    @rameshmadura8140 Год назад +2

    Sir,
    Just before 1 year I saw this vedio but this changes my life today,
    2022- jan my salary is rs. 30000 / month as a employees,
    But today I started my own business, now earning + or - 1.5 lakh per month, thank you sir

  • @futureself-madebillionaire6265
    @futureself-madebillionaire6265 4 года назад +4

    அரசியலோ தொழிலோ மீடியா துறையிலோ ஆசை கனவு இருந்தால் இந்த உலகம் சாதாரணமாக பணத்துக்காக மட்டும்தான் என்று கொச்சைப்படுத்தி விடுகிறது அது ஒரு லட்சியம் அது ஒரு கனவு அது ஒரு மோகம் அது ஒரு காதல் "IN ONE WORD ITS PASSION"

  • @rajeshpanneerselvam3105
    @rajeshpanneerselvam3105 5 лет назад +115

    எப்போழுதும் உங்கள் பேச்சு ஒரு இனிமையே

  • @cbek7767
    @cbek7767 5 лет назад +13

    Being an entrepreneur is a challenging job. It is a risk-taking job. Beautiful deliverance about entrepreneurship. Very casual and superb... !!!

  • @lakshminarayanan.k9422
    @lakshminarayanan.k9422 5 лет назад +22

    Superb sir , interesting speech .Thank you 👍

  • @user-yp7vo3wg4z
    @user-yp7vo3wg4z 5 лет назад +10

    அடேங்கப்பா என்ன ஒரு நகைச்சுவை உணர்வு... அழகு அழகு

  • @4995ARUN
    @4995ARUN 5 лет назад +23

    One of your best speeches Sir... "Parala pullu kooda mulaikathu" that was excellent when you said...

  • @V.P.S.I.VigneshWaran
    @V.P.S.I.VigneshWaran 5 лет назад +156

    I am a Engineerring graduate at 23 from Tuticorin district, doing my own startup on agricultural machines,Happening the same for me 😁😂

  • @gvijayan6764
    @gvijayan6764 5 лет назад +11

    Excellent speech!
    Very useful for all ages.
    Take what is required to hour success!

  • @aproperty2009
    @aproperty2009 2 месяца назад +1

    வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதே இந்தியாவின் முதல் தேவை

  • @subashkannan1091
    @subashkannan1091 5 лет назад +19

    Once again an inspirational speech by you sir...

  • @EcoliveSpirulina
    @EcoliveSpirulina 5 лет назад +8

    Excellent motivational speech sir.
    I have started business in 2014 as new entrepreneur.
    Your speech boost me to go next level of my movement sir.
    Thank u lot sir.
    with regards
    Ponnusamy. Y
    Ecolive Spirulina

    • @EcoliveSpirulina
      @EcoliveSpirulina 5 лет назад

      @Aysh Warya Market our Ecolive Spirulina product ...
      Mutually can get benefit...

    • @kingoftrichy8671
      @kingoftrichy8671 5 лет назад

      @Aysh Warya madam its my number 9498810246 just call me for a business

    • @RameshRamesh-kg5gu
      @RameshRamesh-kg5gu 4 года назад

      Enna business solunga

  • @NMR4Rpm
    @NMR4Rpm 5 лет назад +89

    கடன் இருந்தால் தான்
    காலம் எம் கையில்💪

  • @maduraitravels7767
    @maduraitravels7767 5 лет назад +8

    Practically.. excellent speach..

  • @sankararumugam4193
    @sankararumugam4193 4 года назад +6

    நமக்காக நாம் உழைத்தால் முன்னேற முடியாது. நமக்காக பல பேர் உழைத்தால் முன்னேறலாம்

  • @nitishsakthivel3717
    @nitishsakthivel3717 5 лет назад +8

    Sir ... awesome advice for future Entrepreneurs...you really motivated me...(keep your ideas and vision as secret)highlighted in your speech

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 4 года назад +17

    10:32 🤣🤣🤣🤣🤣🤣🤣
    13:45 இனிமேல் அவமானப்பட என்ன இருக்கு 😂

  • @ishwariyagobu561
    @ishwariyagobu561 4 года назад +2

    Good night 😴💤 good use full speeches naght..thanks

  • @ramsakthielectricalandplum884
    @ramsakthielectricalandplum884 3 года назад +4

    Vera lvl motivational speech usefull for me❤️👍🙏

  • @lraja1978
    @lraja1978 5 лет назад +14

    26:30 is ultimate...unbelievable timing by you sir..

  • @AjayKumar-oe6tf
    @AjayKumar-oe6tf 3 года назад +3

    Very very experienced speech sir

  • @santhamurthyp
    @santhamurthyp 5 лет назад +7

    Valid points from Mr Pandey...

  • @user-xr6gz5ge2p
    @user-xr6gz5ge2p 5 лет назад +58

    Verum 250 ruba le Business arambichu 20 varusham successful a senja enaku theriyum adhu arasiyale vida romba kastam nu

    • @DharunDharuni
      @DharunDharuni 5 лет назад

      Any idea for buisness

    • @user-xr6gz5ge2p
      @user-xr6gz5ge2p 5 лет назад

      @@DharunDharuni there r many

    • @kumarp6659
      @kumarp6659 5 лет назад

      தலைவா சூப்பர் பேச்சு தலைவா அருமையா நானும் கடைசி பெஞ்சு தான் தலைவா மகிழ்ச்சி மகிழ்ச்சி

    • @r.k.b725
      @r.k.b725 5 лет назад

      Hi sir

    • @gsmcorner779
      @gsmcorner779 5 лет назад

      Network marketing is best..

  • @karthisubramaniyam5571
    @karthisubramaniyam5571 4 года назад +2

    Inime avamaanapada enna iruku arumai arumai 🤣

  • @manivannanmarimuthu4979
    @manivannanmarimuthu4979 5 лет назад +1

    ஒருத்தர் மனதும் நோகாமல் கல்லூரி மாணவர் இடையே 35 நிமிடம் தன்னம்பிக்கை பேச்சு.அழகு

  • @NMR4Rpm
    @NMR4Rpm 5 лет назад +8

    32.42 நிமிடங்கள் தமது கீச்சு
    உறுதியான எண்ணங்கள் நிறைவேறும்👍
    அரசியல் சாயமற்ற தொழிலாளர்கள்
    நிலைத்திருக்க.

  • @nandhakumars680
    @nandhakumars680 5 лет назад +18

    Such a wonderful speech sir Gud speech with a touching live example its makes interest to focus on ur speech and final ponits were u told about were to start an business is fabulous 👏👏👏

  • @elangoelango7294
    @elangoelango7294 5 лет назад +11

    Super sir

  • @erajashekar9624
    @erajashekar9624 5 лет назад +4

    Pandey sir very good good motivational speech thank you for good ideas

  • @subramanimscmba
    @subramanimscmba 5 лет назад +5

    Excellent speech Mr. Pandey keep go on...!

  • @saravanan8131
    @saravanan8131 5 лет назад +2

    Excuse me Sir நீங்கள் இளைஞர்களுக்கான, வருங்கால இந்தியாவுக்கான, ஐயா அப்துல் கலாம் சொன்னது போல 20 வயது ஆணும், 20 வயது பெண்ணும் பிணைப்பு வளையம் (Network Marketing) வணிகம் பற்றி பேசுங்கள் Sir Please நல்ல MLM நிறுவனங்கள் உள்ளன இளைஞர்களை ஊக்கப் படுத்துங்கள் Sir சாதாரண ஏழை மகனும் செல்வந்தனாக மாறலாம் அப்படி ஒரு வணிகம் ஒருத்தவனை வாழ வைத்து தானும் வாழும் வணிகம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் MLM பயன்படுத்தி மேலை நாடுகள் வேற வாழ்க்கைத் தரத்தில் வாழ்கின்றனர்

  • @ramchaninterlockpavers2803
    @ramchaninterlockpavers2803 5 лет назад +3

    Very excellent motivational speech

  • @proudtobeindianrajaram9579
    @proudtobeindianrajaram9579 5 лет назад +73

    அருமையான பேச்சு அண்ணா..
    தமிழ்நாட்டு மக்கள் பேச்சாளர்களையே நம்புவார்கள்
    செயல் படும்(பிஜேபி) அரசை நம்ப மாட்டார்கள்..

    • @kumarkishore2684
      @kumarkishore2684 5 лет назад +9

      நான் இந்த இரண்டையும் நம்பல

    • @nirmaljohnson5502
      @nirmaljohnson5502 5 лет назад +1

      😂😂😂😂

    • @govidans.k4529
      @govidans.k4529 5 лет назад

      raja ram க

    • @r.karthikeyan6902
      @r.karthikeyan6902 5 лет назад

      Raja ram naye poda

    • @multipayalee7547
      @multipayalee7547 5 лет назад +2

      Namburom, methain project close pannuga, dam kattuga TamilNadu la, nutrino project close pannuga, pannuna edhavida semayana atchiya kadayadhu

  • @SureshSuresh.918
    @SureshSuresh.918 5 лет назад +15

    super ji

  • @shabarish.
    @shabarish. 5 лет назад +10

    Pandey good job

  • @ATS.Aravinth
    @ATS.Aravinth 4 года назад +3

    Super sir 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👌💐💐💐

  • @masilamanimasilamani7576
    @masilamanimasilamani7576 4 года назад +1

    Anna.....sirikkavum sinthikkavum unga speech...thanx bro

  • @narayanan2351
    @narayanan2351 5 лет назад +4

    super thalaiva ninga marupadium Thanthi tv ha vida periya channel arrambikanum

  • @cbek7767
    @cbek7767 4 года назад +1

    Pandey sir... Please don't ever advice freshers to take up entrepreneurship soon after their graduation unless 1. Their family is a business family. 2. They have some sound financial background and family support to some extent.
    I agree.... "Entrepreneurship" is a risky business, but they need to learn some strategy, and work discipline to handle business successfully. Failure is too costly nowadays.
    Above all, time is too precious. Lots is there in business... one has to have in-depth clear knowledge in what he is doing in business. One cannot be jack of all doing this and that.
    To my knowledge, the below are very much needed to go into business fully:
    *Getting experience first with vision to have business as future with budgeting the time
    *Self-confidence
    *Clear idea about business and target customers
    *What business one can do?
    *Personal strengths and skill set - find out the best.
    *Foresight to have a 5-year / 10-year vision about business...
    *Having clear business model to execute.
    *Having a mentor in life to guide with business consultant.
    So, lots and lots... are out there ... in different businesses..
    FYI - By the way, I am into business...so I am able to give the above feedback.

  • @karthikp4484
    @karthikp4484 5 лет назад +4

    Amazing speech anna

  • @SubhashTiptur
    @SubhashTiptur 5 лет назад +4

    I appreciate your individual involvement with students. They need Resourceful person guide.

  • @mahanadimuthuselvammahanad1798
    @mahanadimuthuselvammahanad1798 4 года назад

    அருமையான வழிகாட்டுதல் அருமையான பேச்சு நன்றி

  • @jagdishjaga2504
    @jagdishjaga2504 4 года назад +3

    Pullarikkuthu sir sema speech👏👏👏👏

  • @ibtashab
    @ibtashab 5 лет назад +3

    Business, way of living. *India is poor, but the market is Very huge* money is not the problem *ideas and skills* are the problem.
    Family should support you
    Rest everything falls into place. Eventhough you have money and idea, you must have patience and perseverance to follow up !!!!

  • @GmdwaseemakramindiaGmdwaseemak
    @GmdwaseemakramindiaGmdwaseemak 5 лет назад +2

    Supper golden speech sir

  • @dragonslave662
    @dragonslave662 5 лет назад +25

    Please don't open school collage , first of all don't think education as an business pls ,,sir I won't agree this with you

  • @baskarbaskar6278
    @baskarbaskar6278 4 года назад +13

    முதலாளிகள் உறுவாக்க ஏர்
    பிடித்து மனதில் உளுத உங்களுக்கு நன்றி

  • @muthuramanr5184
    @muthuramanr5184 5 лет назад +5

    Pandey ur genius 💘💘

  • @BETechTamil
    @BETechTamil 4 года назад +1

    Yella opportunity um payanpaduthanum....... Inspired....

  • @shibudhaspm
    @shibudhaspm 4 года назад +1

    Nice 👌👍 speech thank you sir 🤝🤝🤝

  • @mmsarathmmdurai2857
    @mmsarathmmdurai2857 4 года назад +2

    Super

  • @amulusen9538
    @amulusen9538 5 лет назад +2

    Very imprecise speech ever .

  • @k-lite6670
    @k-lite6670 5 лет назад +9

    11:15 semma ☺

    • @roadsiderome3402
      @roadsiderome3402 5 лет назад

      Hai bro u im elavarasan im direct seller if u have any will about doing bussiness call me 8438465259 we will discuss

  • @skp0702
    @skp0702 4 года назад +1

    நல்ல பதிவு

  • @m-jeyaprakash1416
    @m-jeyaprakash1416 5 лет назад +1

    Hi Anna, ungaloda niraiya speech keturuken. Ungaloda speech konjam bore adichalum rompa motivate aguthu Anna. Na one year ah stock market use panikitu iruken. Niraiya loss but ipo kathukitu profit eduka arampichuten. I hope I will become a good man. Thanks anna

  • @muthukaalai4363
    @muthukaalai4363 6 месяцев назад

    Excellent speech🎉🎉

  • @nagarajarunachalam2129
    @nagarajarunachalam2129 5 лет назад +10

    He is legend.....

    • @karthikbalan2155
      @karthikbalan2155 2 года назад

      Who is legend ❓❓
      இவன் உங்கள ஊக்க படுத்தல
      உங்கள வளரவிடாம அடிமையாக்க பார்க்குறான்...
      எங்க நீ படிச்சி முன்னேறிட்டா Brahmins எல்லாம் ரோட்டுக்கு வந்துருவங்களோனு ... பார்ப்பான் சூழ்ச்சி தான் இந்த பேச்சு...
      ஒரு காலத்துலயும் கல்வியை விட்டு கொடுக்காதிங்க..

  • @TIRUPUR_SARAVANAN
    @TIRUPUR_SARAVANAN 3 года назад +1

    உண்மையான வார்த்தைகள் உத்வேகத்தை கொடுக்கிறது..🙏🙏

  • @nammaveetukalyanam2012
    @nammaveetukalyanam2012 5 лет назад +2

    super speech

  • @vasikumar4610
    @vasikumar4610 5 лет назад +2

    இந்த செய்தி ஏல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  • @EdwinRaj-bz3pr
    @EdwinRaj-bz3pr 25 дней назад

    செமயான மோட்டிவேஷன் சார்

  • @anithamani5591
    @anithamani5591 4 года назад +2

    Pandey you are so manly like my thala ajith.... i love you lot

  • @ezhilanramaiyan7186
    @ezhilanramaiyan7186 Год назад

    Sir, Speech is really informative & thanks.

  • @ARFashionBusiness
    @ARFashionBusiness 5 лет назад +2

    Good

  • @naveenkumarp2222
    @naveenkumarp2222 5 лет назад +1

    Marana speech thalaiva👌👍

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 2 года назад

    அருமை அருமை

  • @bhuvaneswarank3208
    @bhuvaneswarank3208 5 лет назад +191

    இரும்புனா Steel இல்லை சார். Iron தான் இரும்பு. ஸ்டீல்னா தமிழ்ல எஃகு!

    • @RajeshSriMuthu
      @RajeshSriMuthu 5 лет назад +5

      apo steel ku tamil la enna artham nanba. Aduvum எஃகு dan. translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta&text=steel

    • @nsuthakar8798
      @nsuthakar8798 5 лет назад +7

      பெரிய அறிவாளி கண்டுபுடுச்சுட்டீங்க

    • @bhuvaneswarank3208
      @bhuvaneswarank3208 5 лет назад +15

      @Nesan Creations இரும்பு என்பது உலோகம். ஸ்டீல் என்பது உலகோகக்கலவை. இரண்டுக்கும் வித்யாசம் இருக்கு. அறிவியல் புத்கமும் கொஞ்சம் படிக்கவும். எந்த அகராதி/நிகண்டுல நீர் சொல்வது போலிருந்தாலும் அது தவறான விளக்கமே

    • @vm6433
      @vm6433 5 лет назад +6

      Yov arivali, oru example ku,comedy ku sonnathu..athum oru north indian...matter yenna nu paaru..yenakkum theriyum steel na irumbu illannu...solratha gavani...vilakkam kuduthu Veena pogathe..

    • @wildlife6473
      @wildlife6473 5 лет назад

      These people killing TAMIL. Hindi people get together.

  • @tecrans
    @tecrans Год назад

    27:23
    Point 1
    Where/When/What Business Find it.
    Point 2
    Hire Right Staff & Deligate (Highly intrested person)

  • @SUN05
    @SUN05 5 лет назад +1

    Very nice speech Pandey ji. Don't know how did i miss this. This should be viewed by many more

  • @rockstarrahul2473
    @rockstarrahul2473 3 года назад +1

    Wow!! Super Sir.

  • @SrikanthSrikanth-bn1fc
    @SrikanthSrikanth-bn1fc 5 лет назад +4

    Your number 1 business man sir 👍

  • @tamilstoryplay1763
    @tamilstoryplay1763 5 лет назад +1

    Unga speech motivated ... super sir 🤗

  • @kumarkumar4912
    @kumarkumar4912 4 года назад +1

    Really inspiration sir

  • @vigneshrose9578
    @vigneshrose9578 4 года назад

    Super anna... na eppa ellam thuvandu poreno appa ellam unga videos than anna ennaya energetic ah vachirku athukku epdi ungalukku thank panrathunu therila anna romba romba romba thanks anna adi manasula irunthu soldren nee karuthu sollanum innum neraya makkalukku use aara maari neraya videos upload pannunga anne....

  • @vj-dark
    @vj-dark 11 месяцев назад

    ❤❤ super rangaraj anna

  • @Madhra2k24
    @Madhra2k24 5 лет назад +3

    U r excellent

  • @malalaigarments89
    @malalaigarments89 3 года назад +3

    வாய் உல்ல பிள்ளை பிழைத்துக்கககொல்லம்

  • @mohanaswin2903
    @mohanaswin2903 3 года назад +1

    Nice bro i like you speech my life now going

  • @ramasamynagaraj5382
    @ramasamynagaraj5382 2 года назад

    Thank you Thalaiva🙏🙏🙏

  • @raguram565
    @raguram565 5 лет назад +2

    Best ever thought...

  • @imthiyastaittait5406
    @imthiyastaittait5406 3 года назад +1

    Super sir inspire

  • @justintamizha4782
    @justintamizha4782 5 лет назад +1

    Kathukuren thalaivare...

  • @agpsooraisoorai1757
    @agpsooraisoorai1757 5 лет назад

    Sariyaana speech.enakku anubavam niyabagam varuthu.

  • @mukeshkutty3930
    @mukeshkutty3930 3 года назад +2

    13:46 😂Thalaivan Vadivelu Patha Madhiriye Iruku....😂

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 4 года назад

    11.54 Avamanam ungala vetri adayavaikum very nice speach nan neraya anubavikren

  • @m.k.m.murugan5534
    @m.k.m.murugan5534 5 лет назад +92

    என் வாழ்க்கையில் நடக்கிறது. பல முறை தற்கொலை செய்து கொள்ளலாமா என்று எண்ணியி ருக்கிரேன். என்னை மீட்டெடுத்தது பாலகுமாரனின் கங்கை கொண்ட சோழனின் வார்த்தைகள். அடுத்தது ரங்கராஜ் பாண்டேவின் வார்த்தைகள். மீண்டு எழுவேன் என்ற நம்பிக்கை வந்து இருக்கிறது

    • @gsmcorner779
      @gsmcorner779 5 лет назад +1

      Break the rules..

    • @saravanakumarl6649
      @saravanakumarl6649 5 лет назад +2

      Hi call me sir 9626291685 வாங்க வாழ்க்கையில் ஜெயிக்கலாம் உங்களால் முடியும்.

    • @m.k.m.murugan5534
      @m.k.m.murugan5534 5 лет назад

      @@saearun நன்றி சகோதரரே

    • @m.k.m.murugan5534
      @m.k.m.murugan5534 5 лет назад

      @@saravanakumarl6649 எப்படி நண்பா
      ( அப்படி அழைக்கலாம் அல்லவா )

    • @todaytrend5257
      @todaytrend5257 5 лет назад

      Nanba call pannu na idea tharen lyf la successful person aha

  • @sivakumar.g4862
    @sivakumar.g4862 5 лет назад +1

    Super speech sir.

  • @BETechTamil
    @BETechTamil 4 года назад +2

    நான் ஜெயிக்கனோ இல்லையோ கேக்கறதுக்கு நல்லா இருக்கு

  • @tamilansari1092
    @tamilansari1092 3 года назад +1

    nice speach

  • @AITT125
    @AITT125 Год назад

    Thank you for information sir 🙏