Part -1 | சரஸ்வதிஅம்பாள் அரசுபள்ளி | திருவையாறு | Annual Sports day | Parents | Saraswathi Ambal

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • வாழ்க தமிழ் | வாழ்க நம்(?) பாரத நாடு.
    இந்தியாவின் தேசிய மொழிக்கு தகுதியான ஒரே மொழி உலகின் தேசிய மொழியான தமிழ் மட்டுமே.
    தமிழைக் காப்போம் தமிழால் இணைவோம்
    -------------------------------------------------------------
    #government school #primaryschool #bharathanatyam #navaratri #thiruvaiyaru #srinivasarao school #srinivasa school
    சரஸ்வதி அம்பாள் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி திருவையாறு. இந்த பள்ளி தனது 111வது ஆண்டு விழாவை இந்த வருடம் கொண்டாடுகிறது. இதன் காரணமாக வழக்கம் போல் இந்த ஆண்டும் பெற்றோர்களுக்கு விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. இதில் ஓட்டப்பந்தயம், நடைப்பந்தயம், எலுமிச்சையும் கரண்டியும், ஊசி நூல் கோர்ப்பது, புட்டியில் தண்ணீர் நிரப்புவது, குண்டு எறிதல், இசை நாற்காலி, அதிர்ஷ்டசாலி யார் மற்றும் கயிறு இழுத்தல் போட்டி அனைத்தும் நடைபெற்றது. இதன் தொகுப்பை இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக காணலாம்.
    Saraswathi Ambal Government Aided School | Navratri Dance Festival | Thiruvaiyaru Aiyaarappar Temple | Part 1
    Saraswati Ambal Government Aided Primary School Thiruvaiyar. The school is celebrating its 111th anniversary this year. Due to this, as usual, a sports competition was held for parents this year. It included running race, walking race, lemon and spoon, needle threading, potty filling, bomb throwing, musical chair, lucky winner and tug of war. Its composition can be seen in two or three parts.
    Watch our other RUclips Videos
    Hidden Facts in Indian Independence - • இந்திய சுதந்திரப் போர்...
    Independence Day Skit by Kids - • Our Channels 1st Video...
    Virus - Don't afraid - • வைரஸ் பயம் வேண்டாம் | ...
    Sesame Balls - • எள்ளு உருண்டை | ஆரோக்க...
    World Tamil language day - • உலகத் தாய்மொழி தினம் |...
    Don't Afraid of Virus Nellikai Benefits - • வைரஸ் பயம் வேண்டாம் | ...
    மறுசுழற்சி | Recycle - PART 1 - • மறுசுழற்சி | Recycle |...
    மறுசுழற்சி | Recycle - PART 2 - • மறுசுழற்சி | Recycle -...
    Craft with Cardboard Box - • அட்டைப்பெட்டி பயன்படுத...
    Don't Afraid of Virus - Part-3 - • வைரஸ் பயம் வேண்டாம் | ...
    Funny Japanglish Song for Tokyo Olympic! - • Funny Japanglish Song ...
    Save our Environment - • Save our Environment |...

Комментарии •