உன்னை எனக்குப் பிடிக்கும். காரணம் கேட்காதே.....! உன் மர்மப் புன்னகையா..?? இல்லை, மௌனம் கலையாத கோபமா..? பேச்சில் உள்ள புத்திசாலித்தனமா..?? தவறைத் தட்டிக் கேட்கும் துணிவா...?? தந்தையிடம் காட்டும் பணிவா..? தனியாக எதைச் சொல்ல.....!! உனக்கும் என்னைப் பிடித்திருந்தால், சொல்லிவிடு....!! பிடிக்காவிட்டால்.... விட்டுவிடு...!! உன்னை மறக்க மட்டும் சொல்லிவிடாதே..!!!! (எப்போதோ சொல்ல மறந்த காதல் வரிகள்.... இல்லை..... வலிகள்) ****காதல் அகராதி.
சாதாரணமாக ஊரில் நடக்கும் சம்பவத்தை எவ்வளவு அற்புதமாக அர்சனா மூலம் நடித்துக் காட்டியதை பார்க்கும் பொழுது அவளுடைய நடிப்புத்திறனும், முகபாவனைகளும் சொல்லில் அடங்காது.அர்சனாவைப் பார்க்கும் போது லட்சுமியின் நடிப்புக்கு ஒத்ததாக உள்ளது. லவ்இன்சூரனஸ் நல்ல ஒரு கதை அம்சம். எல்லோருடைய நடிப்பும் பிரமாதம். வாழ்த்துக்கள்.🎉
Excellent Director. கதை நகர்வு வெகு அற்புதம். அர்ச்சனா, பாலாஜி இவர்கள் இயல்பான, பாந்தமான நடிப்பு கதையை தாங்கிப் பிடிக்கிறது. அதிலும் குறிப்பாக கடைசி 2 நிமிட நாயகன், நாயகி உரையாடலில் இயக்குநரின் திறமை பளிச்சிடுகிறது. Hats off to you and your team. காதலில் சொதப்புவது எப்படி மாதிரி, ஒரு முழு நீளத் திரைப்படம் எடுக்க இயலும். பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன்கள், அத்தை, மாமா போன்ற characterகளைக் கொண்டு வர வேண்டும். I believe, director, you will read my comments. I am from Madurai. Good luck.
இவர்களின் நடிப்பை இப்படி அழகாக காட்டியதற்கு இயக்குனருக்கு வாழ்த்துக்கள்🎉🎊 சீரியலில் இவர்களின் நடிப்பையும் கதைகளத்தையும் பார்த்து சுத்தமாக வெறுத்து விட்டேன்.
வாழ்த்துக்கள் நண்பா.. கதை மிகவும் அருமையாகவும் விறுவிறுப்பாகவும் சென்றது🔥🔥🔥🔥. உன் முயற்சி மேலும் மேலும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் உனக்கு அருள் புரிவாராக❤️❤️❤️❤️
அர்ச்சனா அக்கா உங்க மற்றும் பாலா அன்னா Pair ேராம்ப Super and Cute ahh.. இருக்கு இதைப் போல நிறைய short flim பண்ணுங்க அக்கா அப்பரம் பாலாஜி அண்ணாவும் என்றும் அன்புடன் உங்கள் ரசிகன் பிரவீன் 🤗🤗👍👍💞💞💞💞 CUTE PAIR 🤗🤗
Seema super a iruk..... (((Adichavanga ellm un Machan frnd nu eduthukonga.... Ipa ellm ok thana....)) Super dialogue... Movie la kuda ilatha dialogue sema
It's Old concept only but Presented nicely.. Kudos to the director.. Balaji and Archu performance awesome and realistic.. Background bgms are very much plus and fresh Congratulations Team..
Bro semma ah irukku continue pannunga best of luck gowthawari name nenachikida pakkala Vera mariiiiiii bro middle class life ah pathi oru ed edunga Vera mari irukkum etha na ennoda editing channel la editing panni post pandra bro
Here after big boss 😅
நேற்று பிக் பாஸ் முடிந்தது அர்ச்சனா டைட்டில் ஜெயிச்சாங்க இன்னைக்கு இந்த படத்தை பார்க்கிறேன்❤ congratulations Archana🎉
Me too but 2 day late achu
❤
Na IPO tha pakkara
ì7ìķķķ😅o7k7pp
உன்னை எனக்குப் பிடிக்கும்.
காரணம் கேட்காதே.....!
உன் மர்மப் புன்னகையா..??
இல்லை, மௌனம்
கலையாத கோபமா..?
பேச்சில் உள்ள புத்திசாலித்தனமா..??
தவறைத் தட்டிக் கேட்கும் துணிவா...??
தந்தையிடம் காட்டும் பணிவா..?
தனியாக எதைச் சொல்ல.....!!
உனக்கும் என்னைப் பிடித்திருந்தால்,
சொல்லிவிடு....!! பிடிக்காவிட்டால்....
விட்டுவிடு...!!
உன்னை மறக்க மட்டும்
சொல்லிவிடாதே..!!!!
(எப்போதோ சொல்ல மறந்த காதல் வரிகள்.... இல்லை..... வலிகள்)
****காதல் அகராதி.
After 100 days bigg boss 7 archu super your tha title winner ❤❤❤❤❤❤❤
L
Gy😊😊
சாதாரணமாக ஊரில் நடக்கும் சம்பவத்தை எவ்வளவு அற்புதமாக அர்சனா மூலம் நடித்துக் காட்டியதை பார்க்கும் பொழுது அவளுடைய நடிப்புத்திறனும், முகபாவனைகளும் சொல்லில் அடங்காது.அர்சனாவைப் பார்க்கும் போது லட்சுமியின் நடிப்புக்கு ஒத்ததாக உள்ளது. லவ்இன்சூரனஸ் நல்ல ஒரு கதை அம்சம். எல்லோருடைய நடிப்பும் பிரமாதம். வாழ்த்துக்கள்.🎉
I love archu after bigg boss watch love you so much archu ❤❤
Yeah cute ❤
Archana tittle winner 🎉🎉🎉
Superb story.archana balaji acting good. humour sense& comedy nalla workout aagi irukku. dialogue script writing 🔥
யதார்த்தம்... கதை...நடிப்பு....ஹீரோயின் அழகு...மொத்தத்தில்👌👌👌👌
Title winner Archana fans ❤
Archana waste 🐸
After bigboss semaa archana short flim
Archana semma... Different angle ah pakkurathu 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
எதிர்பார்த்த விஷயங்கள் இருந்தாலும் கதை போர் அடிக்கல உண்மையாவே நல்ல கதை, ❤❤❤❤நினைவில் கலந்த காதல் கதை கை கூடடும் வாழ்த்துக்கள் குழுவிற்கு ❤❤❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻
Balaji brother acting and voice Archana acting 👍👍👍👍👍
வெகு அருமையான படம்.
நல்ல நடிப்பு. இது போல் நல்ல சிறு படங்கள் வர வேண்டும்.
BB7 title winner Archana 💞
அர்ச்சனா நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது👩❤️👨☺️☺️☺️☺️☺️🥰🥰🙏🙏🤝🔥
Yenna idhula archana akka azhaga irrukanga😂❤🚶
Archana costume designing 😍💖
Watching archana's all short films after biggboss victory...😊
27 நிமிஷம் போனதே தெரியல, நல்ல திரைக்கதை மற்றும் இயக்கம். அர்ச்சனா நடிப்பு - பிரமிப்பு
பணிபுரிந்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉
அர்ச்சனா வின் எதார்த்த நடிப்பு செம... டைம் போனதே தெரியலை.
Super story...
Archana ❤️
she a superb actor , god bless you varchana don't give up in your acting. we
Here after❤ and for archana after bb ❤archu
After the big Boss I see this, archana acting super
Excellent Director. கதை நகர்வு வெகு அற்புதம். அர்ச்சனா, பாலாஜி இவர்கள் இயல்பான, பாந்தமான நடிப்பு கதையை தாங்கிப் பிடிக்கிறது. அதிலும் குறிப்பாக கடைசி 2 நிமிட நாயகன், நாயகி உரையாடலில் இயக்குநரின் திறமை பளிச்சிடுகிறது.
Hats off to you and your team.
காதலில் சொதப்புவது எப்படி மாதிரி, ஒரு முழு நீளத் திரைப்படம் எடுக்க இயலும். பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன்கள், அத்தை, மாமா போன்ற characterகளைக் கொண்டு வர வேண்டும்.
I believe, director, you will read my comments. I am from Madurai. Good luck.
BOTH Archana & Balaji LOOK SMART AND ACT WELL! WISH THEM BOTH MUCH MORE CHANCES & SUCCESS!
Sivagami be like: yanna Archana ithellam😝😝
BB7 title winner archana 🔥🔥🔥🔥🔥
இவர்களின் நடிப்பை இப்படி அழகாக காட்டியதற்கு இயக்குனருக்கு வாழ்த்துக்கள்🎉🎊 சீரியலில் இவர்களின் நடிப்பையும் கதைகளத்தையும் பார்த்து சுத்தமாக வெறுத்து விட்டேன்.
@Black LoVeR..🖤 raja rani 2 in vijay TV
Archana acting too good
Ada paavigala ...ivanga rendu perukum ivlo nalla nadika vardhey da .....Vijay tv u must watch this
VJ ARCHANA AKKA FANS ❤️🔥🎉
Nalla vela serial maari kevalama irukumo'nu nenachen but cinema maari irukku 😍thanks to director .... Over acting illama nallaa eduthathukku🙏🏻
Good
Semma
eeeei
❤️
Athu enna kevalam???? Athu eduka kuda talent venum sir🤷♀️
75% எதிர் நீச்சல் படம் பார்த்த feeling இருந்தது but நல்லா இருக்கு.
So nice very good pair, Irfan always the best ❤❤❤❤
That insurance potukireengala moment 😂😂😂😂😂
14:00
Vijay varma archana short film seinka super irukkum❤❤❤
Ennaku oru Opportunity Vijay varma & Archana vecci oru feel good love Short fillm pannuven
Archu ❤
Acting together in serial made them to reflect their chemistry even better in this film..
அர்ச்சனாவுக்கு லேடிஸ் ரோல் குடுத்துருக்காங்க இந்த short Film ல
Archana ❤❤❤
Raja rani senthil archana 1st part super
Balaji anna unga speech enaku romba pudikum, azhaga theliva pesuvinga! Again, ithe mari oru superb luv story ku wait panre
வாழ்த்துக்கள் நண்பா.. கதை மிகவும் அருமையாகவும் விறுவிறுப்பாகவும் சென்றது🔥🔥🔥🔥. உன் முயற்சி மேலும் மேலும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் உனக்கு அருள் புரிவாராக❤️❤️❤️❤️
I love you achu first time i see u.❤❤❤❤❤
Super acting and archana character also same
Archana vera level😍😍
Really superb one❤
Thanks a lot 😊
Part 2 edungale.. Nalla iruku parka.. Archana kaaga..
Archana ❤ fan after biggboss
Nice film. Balaji and Archana Both acting was well natured and impressed 😍❤ keep rocking..👍
Congratulations to the whole team 🤝❤
Oohh that insurance guys voice loved it 😍😍😍
அர்ச்சனா அக்கா உங்க மற்றும் பாலா அன்னா Pair ேராம்ப Super and Cute ahh.. இருக்கு இதைப் போல நிறைய short flim பண்ணுங்க அக்கா அப்பரம் பாலாஜி அண்ணாவும் என்றும் அன்புடன் உங்கள் ரசிகன் பிரவீன் 🤗🤗👍👍💞💞💞💞 CUTE PAIR 🤗🤗
Nice acting archana#fan ofarchana❤❤❤
Rising star ARCHANA 🏆❤
Kedaikkum, Kedaikkum - Kedaikkum , super
Semaiya irukku, semaiya feel achi ❤️
Seema super a iruk.....
(((Adichavanga ellm un Machan frnd nu eduthukonga.... Ipa ellm ok thana....))
Super dialogue... Movie la kuda ilatha dialogue sema
hero and heroine both acting was good,upcoming artist, but acting too good,all the very best ,nice
Balaji Superrr !! Looking handsome 🥰😍😍
Beautiful story & same time hero, heroin super
எதிர்நீச்சல் படம் பார்த்த மாதிரி இருந்தது
Both of u super acting😍😍😍nice pair🥰🥰🥰
Enjoyable🤩 Nalla entertainment love story nga😍சூப்பர்👌
Nijamave romba naal kalichu oru nalla short film pathen... really nice... amazing 👍👌🎊❤️
Super ❤
Thanks 🔥
discovering new worlds to this World like LOVE INSURANCE
Uthra seeralan kudos❤🎉
It's Old concept only but Presented nicely.. Kudos to the director.. Balaji and Archu performance awesome and realistic.. Background bgms are very much plus and fresh Congratulations Team..
nice semma heart touching story.... keep it up
Thank you so much
Super acting! You have great potential..I wish you enormous success!
Many many thanks
Archana🔥🔥 BB7
Superda uthra.nice story
Archana akka😊❤❤❤❤
Nte mwoney eejathii short film polichu adikke ❤️🔥🔥❤️❤️
Archana you are rocking
Super i love archana ❤️❤️❤️ act 👍
Bro semma ah irukku continue pannunga best of luck gowthawari name nenachikida pakkala Vera mariiiiiii bro middle class life ah pathi oru ed edunga Vera mari irukkum etha na ennoda editing channel la editing panni post pandra bro
Ippadi than Senthil um Archana um meet panni love pannirupaanga pola 😜
VJ archana good voice ma unakku and Balaji also
Good flim ya..... congrats love insurance team..,🥰😍 Parthi_vsp ,Arun, Balaji, archana.....
Series agatum Short film agatum
Archana ku anna na varavanukkum Balaji kum aagave matengidhu 😄😄
Vera level ya engaya irukkinga neenga ellam good direction bro keep it up
அருமையான குறும்படம். நன்றி.
Climax semma bro pain irukarapo love vandha ka pain la summa parandu poidum
Archana mass 🔥👏
Superb short film ❤️❤️.Story has got really good feeling.
Brother u forgot to take bag from the house 😁😁
You are right
🎵 பின்னணி இசை அருமை
who are those watch particularly parthiban performance❤️❤️
Super da uthra
It's Simply GUD❤
Archana thambi Semma cuteuhhh😍😍😍😍 unga ella short film kkum avara konjam nadikka veinga pls😁
Vera level ley... Uthra.....
It's awesome experience 😃
Keep rocking and wish you all success in your future works...
💪💪💪💪💪💪💪🙌🙌🙌🙌🙌🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much 😀
Super.Nalla irunthuchi
Just i had a smile at the end a feel good short film 🥰 good work
மிஸ் யூ அர்ச்சனா 💔🥹😭
❤ Archana 🥰
Super akka and anna 💝💝💝💝💝
Supper broo Thagedeleee direction and camera man