Ameer Interview | ஊழலும் மதவாதமும் ஒன்றா? | விஜய் அரசியல் | அமீர் பேட்டி | TVK Vijay | The Debate

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #thalapathyvijay #ameer #tvk ##tvk #tamilagavetrikazhagam #thedebate
    Ameer Interview | ஊழலும் மதவாதமும் ஒன்றா? | விஜய் அரசியல் | அமீர் அதிரடி பேட்டி | The Debate | Vijay Political Entry | TVK Vijay | DMK | Udhayanidhi | Annamalai | Tamizhaga Vetri Kazhagam | தமிழக வெற்றி கழகம்
    Tamil actor Joseph Vijay, popularly known as Thalapathy (the commander) Vijay, recently announced the news of his entry into politics. After receiving a warm response from his fans and well wishers, the actor issued a statement to thank everyone. He also made his first change after the announcement with his statement. Vijay, in his official note, who previously addressed fans as 'En Nenjil Kudiyirukkum Rasigaral' changed it to ‘En Nenjil Kudiyirukkum Thozhargal', meaning now his fans have become his followers.
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

Комментарии • 270

  • @KrishnaKumar-nf9fi
    @KrishnaKumar-nf9fi 7 месяцев назад +74

    அமீர் திமுகவுக்கு ஆதரவாக தான் பேசுவார்

    • @udaykumark8190
      @udaykumark8190 7 месяцев назад +3

      He is not, he is then aidmk, now ntk

    • @ramsviews5169
      @ramsviews5169 7 месяцев назад +2

      He is not in ntk😂

    • @ramsviews5169
      @ramsviews5169 7 месяцев назад +1

      He is in admk first😅

    • @status..8259
      @status..8259 7 месяцев назад +3

      எதை வைத்து சொல்லுரீங்க திமுகவுக்கு ஆதரவா பேசுறார்னு

    • @messieeveara7206
      @messieeveara7206 7 месяцев назад +5

      தி.மு.க தான் தமிழ்நாட்டின் தேவை ❤ என்று சொன்ன அமீர் அண்ணனுக்கு வாழ்த்துகள் . தமிழ்நாடு அமைதி பூங்காவாகவும் சமூக பொருளாதார தளத்தில் இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக தொடர்ந்து முதன்மையாக இருக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலினே ஆளவேண்டும்.

  • @shazsu
    @shazsu 7 месяцев назад +22

    விஜய் பெயர் இடதில் சுல்தான் அப்துல், பஷீர் இப்படி ஓர்வர் இருந்தால்,,, அப்பொழுது இது ஜனநாயகம் நாடு யாரும் அரசியலும் வரலாம் என்று சொல்லுவர்

    • @d33nuk
      @d33nuk 7 месяцев назад

      அப்படி எத்தனை முஸ்லீம் ஆட்களுக்கு ஆதரவா பேசி இருக்காருன்னு லிஸ்ட் கொடுங்க 😂
      சும்மா மதவெறி பேசி உருட்ட வேண்டியது 🤦‍♂️

    • @badprophetmad6931
      @badprophetmad6931 6 месяцев назад

      ​@@d33nuk Drug mafia muslim 😂

  • @thenmozhik1749
    @thenmozhik1749 6 месяцев назад +3

    Fans அதிகமாக இருக்காங்க nu VIJAY Annan politics la வரவில்லை....
    என் தம்பி, தங்கைகளுக்கு, என் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று வருகிறார்.
    Prayers to Vijay Anna,👑👑👑

  • @vrbnathan.7854
    @vrbnathan.7854 7 месяцев назад +16

    நல்லா சொம்பு அடிக்கிற மேன் திமுகவுக்கு🤣🤣

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 7 месяцев назад +19

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை 🎉❤🎉❤🎉❤🎉❤

  • @smileinurhand
    @smileinurhand 7 месяцев назад +2

    அளட்டாமல், ஆத்திரப்படாமல். அறிவாரந்த பார்வை.
    வாரிசு அரசியல் விளக்கம் அருமை.

  • @ironman4056
    @ironman4056 7 месяцев назад +18

    200rs credited 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @ugly_neotonous
      @ugly_neotonous 7 месяцев назад +2

      He is pacha shangi, he would cry about anything not islamic, he hate bjp cause it's supposed to have Hindu affiliation

    • @TonyStark-mm6qy
      @TonyStark-mm6qy 7 месяцев назад

      ​@@ugly_neotonous Pacha sanghis kadhara kadhara ookapaduvaargal 🤣💥🐷🍌

    • @selvamrajagopal6393
      @selvamrajagopal6393 7 месяцев назад +1

      Gold coin and Biriyani parcel 😂😂

    • @messieeveara7206
      @messieeveara7206 7 месяцев назад +1

      ​@ugly_neotonous so vijay has become a saffron sanghi 😂😂😂? Thanks for the clarification

    • @ugly_neotonous
      @ugly_neotonous 7 месяцев назад

      @@messieeveara7206 :you don't have to be saffron for green sangis to hate you, they hate shias and Ahmadiyya too.

  • @vickymv806
    @vickymv806 3 месяца назад +2

    கஞ்சா விற்பனை செய்யும் அமீர் வாழ்க😂

  • @sjsudhakaran1159
    @sjsudhakaran1159 7 месяцев назад +15

    ஏண்டா... 200 ரூபாய்க்கு இது அதிகம் டா😂😂

    • @Arunkumar-zj1um
      @Arunkumar-zj1um 7 месяцев назад

      😂😂😂😂

    • @ramsviews5169
      @ramsviews5169 7 месяцев назад +1

      Ni 2 rs idu romba adigam😂😂

    • @selvamrajagopal6393
      @selvamrajagopal6393 7 месяцев назад +1

      Gold coin and Briyani. 😂😂😂

    • @messieeveara7206
      @messieeveara7206 7 месяцев назад

      தி.மு.க தான் தமிழ்நாட்டின் தேவை ❤ என்று சொன்ன அமீர் அண்ணனுக்கு வாழ்த்துகள் . தமிழ்நாடு அமைதி பூங்காவாகவும் சமூக பொருளாதார தளத்தில் இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக தொடர்ந்து முதன்மையாக இருக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலினே ஆளவேண்டும்.

  • @humanityiskey
    @humanityiskey 7 месяцев назад +11

    தெளிவான சரியான பேச்சு 👌🏻👌🏻👌🏻

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 7 месяцев назад +29

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉❤🎉❤🎉

    • @NoFakeVlog
      @NoFakeVlog 7 месяцев назад +2

      Comedy பிஸ்

    • @cricbreaktamil7561
      @cricbreaktamil7561 7 месяцев назад +2

      ஐ காமெடி 😊
      மொதல்ல அதிமுக மேல சவாரி பண்ணி ஜெயிச்ச 4 mla வ ராஜினாமா பண்ண வச்சுட்டு அண்ணாமலை பேசட்டும் 😂

    • @velujagannathan4791
      @velujagannathan4791 7 месяцев назад +1

      கிழிப்பார்

    • @santhoshsuga6849
      @santhoshsuga6849 7 месяцев назад +1

      😂

    • @Mohammedzahith
      @Mohammedzahith 7 месяцев назад +1

      Big joke

  • @prabuvimal3236
    @prabuvimal3236 7 месяцев назад +1

    அமீர் அவர்களை நான் புரிந்து கொள்ள முடியவில்லை .60 வருட மக்கள் படும் திண்டாட்டம் பற்றி புரிதல் இல்லையோ . ஜெயலலிதா அம்மயர். கருணாநிதி அய்யா கையூட்டு பேரவில்லயோ ..புதிய கட்சி யார் வேண்டுமானாலும் தொடகட்டுமே .வருவதற்கு முன்னரே இவ்வளவு வன்மம் ஏதற்கு .நீங்கள் கூறும் குற்றங்களை இப்போது இருக்கும் இரு கட்சி புரியவில்லையா .

  • @meenasundar5427
    @meenasundar5427 7 месяцев назад

    Good. Congratulations 🎊 Ameer🎉🎉🎉

  • @krishnamoorthykrishnamoort3561
    @krishnamoorthykrishnamoort3561 7 месяцев назад +20

    திரு அமீரின் அற்புத பதவு அர்புத உண்மை பதிவு

    • @Arunkumar-zj1um
      @Arunkumar-zj1um 7 месяцев назад +3

      உங்கள் தமிழ் அருமை 😂😂😂

  • @MANJUDONable
    @MANJUDONable 6 месяцев назад +1

    Wat he said is true,should remove secularism and make india a Hindu country

  • @selvakumar-ye7ft
    @selvakumar-ye7ft 7 месяцев назад +3

    இதே கேள்வியை ஏன் சீமான் அவர்களிடம் கேட்க உங்களுக்கு ஏன் திராணி இல்லை அமீர் அண்ணா...நீங்கள் சீமான் அண்ணா அவர்களுக்கு சொம்பு அடிப்பது போல் தோன்றுகிறது அண்ணா....

  • @paariparthiban65
    @paariparthiban65 7 месяцев назад +1

    Cm thalapathy vijay🎉

  • @outlook80
    @outlook80 7 месяцев назад

    சிறப்பு

  • @ECRKavinilaK
    @ECRKavinilaK 7 месяцев назад

    தெளிவான விளக்கம் ❤

  • @victorprithivi7583
    @victorprithivi7583 7 месяцев назад +1

    Amir point by point super sir😊

  • @hemkumar88
    @hemkumar88 7 месяцев назад +21

    Ne DMK kaaala vizunthu kada da 200

    • @messieeveara7206
      @messieeveara7206 7 месяцев назад +2

      தி.மு.க தான் தமிழ்நாட்டின் தேவை ❤ என்று சொன்ன அமீர் அண்ணனுக்கு வாழ்த்துகள் . தமிழ்நாடு அமைதி பூங்காவாகவும் சமூக பொருளாதார தளத்தில் இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக தொடர்ந்து முதன்மையாக இருக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலினே ஆளவேண்டும்.

    • @mr.redwind6723
      @mr.redwind6723 7 месяцев назад +1

      unaku munadi iruthu nan anil da, my first vijay movie was manbu migu manavan and started following him. As a actor I'm diehard fan but as a leader and representative of myself is not vaild. still he is letterpad and didn't give any press meeting so far like modi

    • @UFCfighter007
      @UFCfighter007 7 месяцев назад +1

      Nee Anna malai Sunni ummbiii thane 😂😂😂😂

    • @DineshKumar3chy
      @DineshKumar3chy 7 месяцев назад

      Dmk sombhu

  • @Kk-vk9xg
    @Kk-vk9xg 7 месяцев назад +7

    நீங்க எவ்வளவு சொன்னாலும் இந்தியா ஹிந்து நாடுதான். எல்லோரையும் சமமாக பார்கும் குணம் இயல்பாக இங்கே உண்டு. ஆனால் அதை நீங்கள் advantage எடுக்ரீங்க

    • @messieeveara7206
      @messieeveara7206 7 месяцев назад +2

      அதெல்லாம் கிடையாது india is a secular country .

    • @messieeveara7206
      @messieeveara7206 7 месяцев назад +1

      தமிழ்நாட்டை தனி நாடாக மாற்றி பெரியார் வழியில் அறிவியல் சார்பு நாடாக மாற்றுவோம்

    • @vishwamenanmugunthan6509
      @vishwamenanmugunthan6509 7 месяцев назад

      ​@@messieeveara7206 😂😂😂 இலங்கையில் சூத்தடி வாங்கினது பத்தாது போல... இந்தியாவிலையும் வாங்கனுமோ....

  • @akeshravi9640
    @akeshravi9640 7 месяцев назад +10

    ஏம்ப்பா ஹிந்து மதத்தை ஒழிப்பேன் என்று சொல்வது மட்டும் மதசார்பின்மயா?

    • @messieeveara7206
      @messieeveara7206 7 месяцев назад

      சனாதனம் ஒழிக்க பட வேண்டும், ஐய்யனாரோ வள்ளலாரையோ அல்ல

    • @arunkumar-oi5ec
      @arunkumar-oi5ec 7 месяцев назад +2

      இந்து மதத்தை ஒழிப்பேன் யார் சொன்னா? 😂😂உளராதே

    • @akeshravi9640
      @akeshravi9640 7 месяцев назад +1

      @@arunkumar-oi5ec 🤣ஏன்டா நீ நியூஸ் எல்லாம் பாக்கறது இல்லியா.. குறைந்த பச்சம் முரசொலியாவது படிடா வெண்ணை அப்போ புரியும் 🤣

    • @arunkumar-oi5ec
      @arunkumar-oi5ec 7 месяцев назад +2

      @@akeshravi9640 டே வெங்காயம் அததான்டா நானும் கேட்கிறேன் ஆதாரத்தை காமி டா முரசொலி நான் பார்த்த அளவிற்கு இந்து மதம் ஒழிப்பு என்ற வாசகம் இல்லை சசனாதன ,இந்துத்துவா ஒழிப்பு என்ற வார்த்தைகள் இருந்தன .. இந்துத்துவா வேறு சனாதனம் வேறு

    • @Kk-vk9xg
      @Kk-vk9xg 7 месяцев назад

      ​@@arunkumar-oi5ecவீரமணி ரெண்டும் ஒண்ணுதான் என்று அந்த மேடையிலேயே உதை அண்ணா முண்ணயே சொள்ளிற்கர்

  • @Prabhakar-444
    @Prabhakar-444 7 месяцев назад +11

    Dei ameer 200 up

    • @loganathanv5889
      @loganathanv5889 7 месяцев назад

      up னா என்ன Bro?

    • @Arunkumar-zj1um
      @Arunkumar-zj1um 7 месяцев назад

      ​@@loganathanv5889up na udan pirappu bro

    • @messieeveara7206
      @messieeveara7206 7 месяцев назад

      தி.மு.க தான் தமிழ்நாட்டின் தேவை ❤ என்று சொன்ன அமீர் அண்ணனுக்கு வாழ்த்துகள் . தமிழ்நாடு அமைதி பூங்காவாகவும் சமூக பொருளாதார தளத்தில் இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக தொடர்ந்து முதன்மையாக இருக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலினே ஆளவேண்டும்.

  • @rvijayrvijay5058
    @rvijayrvijay5058 7 месяцев назад +4

    Ameer naye DMK allakiya

  • @gurusamy1454
    @gurusamy1454 7 месяцев назад

    நல்ல பதிவு நன்றி

  • @vinoth8592
    @vinoth8592 7 месяцев назад +31

    மிஞ்சி மிஞ்சிப் போனால் நடிகர் விஜய் தனித்து நின்றால் 3 - 5% வாக்குகளை வாங்க முடியும். அதற்கு இந்த ஊடகங்கள் கொடுக்கும் வெளிச்சம் அதீதமானது.

  • @smartshekar6028
    @smartshekar6028 7 месяцев назад

    அமீர்❤

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d 7 месяцев назад +11

    துணிச்சலான அசலான நிஜ ஹீரோ விஜய் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ TVK ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤தமிழக வெற்றி கழகம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ தமிழக முதல்வர் ஆகும் வரை விஜய் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் ❤❤❤❤❤❤அன்பு ரசிகர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @raaj3328
      @raaj3328 7 месяцев назад +1

      கவலையே படாதீங்க! 2027 லில் மீண்டும் நடிக்க வந்து விடுவார் உங்க ரீல் ஹீரோ!...

  • @Tonyanto
    @Tonyanto 7 месяцев назад +9

    Ameer unga mela adhigama mariyaadha vachen,,, ipo neenga romba romba worst person,,,,

    • @messieeveara7206
      @messieeveara7206 7 месяцев назад

      தி.மு.க தான் தமிழ்நாட்டின் தேவை ❤ என்று சொன்ன அமீர் அண்ணனுக்கு வாழ்த்துகள் . தமிழ்நாடு அமைதி பூங்காவாகவும் சமூக பொருளாதார தளத்தில் இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக தொடர்ந்து முதன்மையாக இருக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலினே ஆளவேண்டும்.

  • @ABDULKADER-jx7qw
    @ABDULKADER-jx7qw 7 месяцев назад

    👍

  • @rajendramr9094
    @rajendramr9094 7 месяцев назад

    Nalla pathivu.

  • @vaishakkumar3606
    @vaishakkumar3606 7 месяцев назад +2

    Up ameer🤡🤡

    • @messieeveara7206
      @messieeveara7206 7 месяцев назад

      தி.மு.க தான் தமிழ்நாட்டின் தேவை ❤ என்று சொன்ன அமீர் அண்ணனுக்கு வாழ்த்துகள் . தமிழ்நாடு அமைதி பூங்காவாகவும் சமூக பொருளாதார தளத்தில் இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக தொடர்ந்து முதன்மையாக இருக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலினே ஆளவேண்டும்.

  • @manian2511
    @manian2511 7 месяцев назад

    விஜய் மோடிக்காவே கட்சி தொடங்கி உள்ளார்.. விஜய் மு.. ர்... அமலை துணை மு.. ர்... ஆஹா சூப்பர் காமெடி போங்க....

  • @vigneshmurugan8924
    @vigneshmurugan8924 7 месяцев назад +7

    Dei dmk umpi 200$ katharathada😂😂😂

  • @prabhakaranmba
    @prabhakaranmba 6 месяцев назад

    Ameer anna makkal pakkam

  • @MANJUDONable
    @MANJUDONable 6 месяцев назад

    Fools will call 120 crore voters a dictatorship

  • @SekarM-id9mo
    @SekarM-id9mo 7 месяцев назад

    TVK 2026 💯

  • @user-jr6kl3ot8c
    @user-jr6kl3ot8c 7 месяцев назад +2

    Amer good ❤👍👍

  • @vjjay3522
    @vjjay3522 7 месяцев назад +9

    Ameer sir your clarity is awesome 🎉

  • @saksha86
    @saksha86 7 месяцев назад

    Vijay oru interview kudukatum avaru enna idea la politics vararu nu clear a terinjurum athukulla yen pesikitu

  • @anandhbabu6518
    @anandhbabu6518 7 месяцев назад +7

    இப்போ எதுக்கு இவனுங்க அமீர புடிச்சுட்டு தொங்கிட்டு இருக்காங்க..

    • @messieeveara7206
      @messieeveara7206 7 месяцев назад

      தி.மு.க தான் தமிழ்நாட்டின் தேவை ❤ என்று சொன்ன அமீர் அண்ணனுக்கு வாழ்த்துகள் . தமிழ்நாடு அமைதி பூங்காவாகவும் சமூக பொருளாதார தளத்தில் இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக தொடர்ந்து முதன்மையாக இருக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலினே ஆளவேண்டும்.

  • @pr4v33n7
    @pr4v33n7 7 месяцев назад +8

    Ameer kothadimai 🤡🤡🤡🤡

    • @messieeveara7206
      @messieeveara7206 7 месяцев назад

      தி.மு.க தான் தமிழ்நாட்டின் தேவை ❤ என்று சொன்ன அமீர் அண்ணனுக்கு வாழ்த்துகள் . தமிழ்நாடு அமைதி பூங்காவாகவும் சமூக பொருளாதார தளத்தில் இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக தொடர்ந்து முதன்மையாக இருக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலினே ஆளவேண்டும்.

    • @messieeveara7206
      @messieeveara7206 7 месяцев назад

      Sanghi vijay oliga

  • @muralig2689
    @muralig2689 7 месяцев назад +11

    எத்தனையோ நடிகர்கள் ஆளும் ஆசை வந்து இருந்த இடம் தெரியாம மக்களே புறக்கணித்து விட்டார்கள் அதில் ஜோசப் விஜய் ஓருவர் 😮😮😮

    • @user-oi4lp7qc7f
      @user-oi4lp7qc7f 7 месяцев назад

      Le Avan varatum

    • @Mars0128
      @Mars0128 7 месяцев назад +1

      Udhayanidhi nadiganthana purakanichiduvom😂🎉

    • @messieeveara7206
      @messieeveara7206 7 месяцев назад

      Sanghi vijay le 😅😅😅😂😂😂​@@user-oi4lp7qc7f

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf 7 месяцев назад +4

    ஊடகங்களை நேரடியாக கூட சந்தித்து எந்த செய்தியையும் சொல்லாமல் அறிக்கை வெளியிட்ட விஜய்யை வைத்து இந்த ஊடகங்கள் பேசுவது கேவலமாக இல்லையா வீதிக்கு வரட்டும் பிறகு பேசுங்கள்

  • @aswinravindran6355
    @aswinravindran6355 7 месяцев назад +1

    பச்சை தீவிரவாதி அமீர்😂

  • @Anandad607
    @Anandad607 7 месяцев назад +6

    அரசியல் மாற்றம் மக்கள் தான்டா கேக்குறாங்க..
    நீ ஜால்ரா அடிக்கிற கட்சி மக்களுக்கு இத பன்னேன் அத பன்னேன்னு சொல்லி ஓட்டு கேக்க முடியாது.. அதனால B டீம்னு சொல்லி உருட்டிட்டு இருக்க அமீர்.. பேசனும்னா நீ ஜால்ரா அடிக்கிற கட்சிய பத்தி ஆயிரம் பேச இருக்கு..
    சிம்பிளா ஒண்ணு சொல்றேன் அமீர்.. வெயிட் பன்னி பாரு..
    இப்பவே அழுவாத..
    நீ ஒண்ணும் பெருமையா பேச தேவையில்லை அவ்ளோ ஒர்த்தும் நீ இல்ல..
    தமிழக வெற்றி கழகம் 💪🔥

    • @messieeveara7206
      @messieeveara7206 7 месяцев назад

      தி.மு.க தான் தமிழ்நாட்டின் தேவை ❤ என்று சொன்ன அமீர் அண்ணனுக்கு வாழ்த்துகள் . தமிழ்நாடு அமைதி பூங்காவாகவும் சமூக பொருளாதார தளத்தில் இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக தொடர்ந்து முதன்மையாக இருக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலினே ஆளவேண்டும்.
      சங்கி விஜய்ய ஒழிக்க

  • @fun-honestreview9453
    @fun-honestreview9453 7 месяцев назад +2

    I never expect this kind of statement from Ameer

  • @DineshKumar3chy
    @DineshKumar3chy 7 месяцев назад +1

    Dmk sombhu

  • @meenasundar5427
    @meenasundar5427 7 месяцев назад

    Ameer have made a good decision by not going into tvk like ntk.

  • @user-cm6se9nl7z
    @user-cm6se9nl7z 7 месяцев назад +1

    அமிர் உங்கலல் நான் ஒரு முஸ்லிம் இல்லை என்று சொல்ல முடியும்மா

  • @subburajrani7018
    @subburajrani7018 7 месяцев назад

    தன் மதத்தை சொல்ல வக்கில்லாத இவன் எப்படி உண்மையாக இருப்பான்

  • @SThirumalaikumar
    @SThirumalaikumar 7 месяцев назад +4

    Jai modi

  • @ramanujafarookantony5854
    @ramanujafarookantony5854 7 месяцев назад +5

    Vijay mother belongs to Hyderabad.

    • @sivag2032
      @sivag2032 7 месяцев назад +1

      Ameer forefathers are from Arabia

    • @nithinsathya8996
      @nithinsathya8996 7 месяцев назад

      கருணாநிதி belongs to Andrapradesh
      ஜெயலலிதா belongs to Karnataka

    • @aswinravindran6355
      @aswinravindran6355 7 месяцев назад

      ​@@nithinsathya8996 jayalalitha belongs to Iyengar community whose mother tongue is tamil...olradha da olmari bunda

    • @sudhakaransundaraj6541
      @sudhakaransundaraj6541 7 месяцев назад

      So what. Look for a good human

  • @dhakshinamoorthyjeyapantia5258
    @dhakshinamoorthyjeyapantia5258 7 месяцев назад +9

    அமீர் நீ மதவாதம் பேசலாம் ஆனால் இந்து இந்துத்துவா பேசினால் மதவாதம் என்னடா உங்க நியாயம். தமிழக மக்கள் இந்த நியாயம் அற்ற செயலை புரிந்து கொண்டு விட்டார்கள்.

    • @Mars0128
      @Mars0128 7 месяцев назад

      Crct thulukkan kothadimai than kadaisivaraikum

    • @messieeveara7206
      @messieeveara7206 7 месяцев назад

      தி.மு.க தான் தமிழ்நாட்டின் தேவை ❤ என்று சொன்ன அமீர் அண்ணனுக்கு வாழ்த்துகள் . தமிழ்நாடு அமைதி பூங்காவாகவும் சமூக பொருளாதார தளத்தில் இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக தொடர்ந்து முதன்மையாக இருக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலினே ஆளவேண்டும்.

    • @sivag2032
      @sivag2032 7 месяцев назад

      @@messieeveara7206 illai Madurai singam Ameer thaan inda nattai ala vendum

  • @PradeepKumar-lw1hv
    @PradeepKumar-lw1hv 6 месяцев назад

    Ameer now 🤡😂

  • @ramyanaidu4368
    @ramyanaidu4368 7 месяцев назад

    Amir sir, Good speech 🎉🎉🎉

  • @nagarajannagarajan199
    @nagarajannagarajan199 7 месяцев назад +4

    Ennomo evan than arivali mathiri amer nalla thane eruntharu ennayea kopappada vaikraru

    • @ugly_neotonous
      @ugly_neotonous 7 месяцев назад +1

      He have religiohs hatered towards hindus

  • @PriyaV-en7ps
    @PriyaV-en7ps 7 месяцев назад +2

    wonderful insight and explanation by ameer.10000% correct corruption will be ON/OFF in democratic politics and all politicians are selfish but this 'MADHAVAADHA POLITICS'' which bjp involved in 10yrs in moooooooooore dangerous leading to dictatrship again...also vijay hasnt involved grund level or raised his field in cinema or social issues so far like vijaykanth or MGR ...i personally feel unnecesarily this will split votes b/w seeman and vijay

    • @sundarpost
      @sundarpost 7 месяцев назад

      Yes. Madhavaadha Politics is dangerous. BJP openly does it and other parties hide it. Equally dangerous is Mozhi Vaadha Politics, Jaadhi Vaadha Politics. My opinion is all the political parties are ore kuppayil ooriya mattaigal. Arasiyal viyadhigal. Once in 5 years people need to give chance to different parties to balance between corruption and other religious, caste, linguistic fanaticism based parties.

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 7 месяцев назад +1

    Ameer❤

  • @As12772s
    @As12772s 7 месяцев назад

    200 rs kudutha Ameer Sudalaikku soppu kuda pottu viduvan

  • @yogeshgiritharan4691
    @yogeshgiritharan4691 7 месяцев назад +3

    Why do you question only about religious politics but not caste politics? Carefully avoided because dravidian parties survive because of only caste politics

  • @mikediah6883
    @mikediah6883 7 месяцев назад +1

    Annan amer enrale unmai aramsanthu pesuvar ❤❤ unmaiyana karuththu tholar ❤

  • @ramyaraj9148
    @ramyaraj9148 7 месяцев назад +1

    Congratulations Vijay sir 💐💐💐.. Vijay sir ku arasiyal aasai irukunu solathinga virupam irukunu solunga.. oruthar political ku varumpothe ivlo.. thadangal.. God bless u Vijay sir..

  • @leocharles6664
    @leocharles6664 7 месяцев назад +1

    Why anchor volume is louder than guest, annoying.

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 7 месяцев назад +1

    அதெல்லாம் சரி அமீர் அது என்ன ஒன்னும் வெட்டு ஒன்னு பேச பழகு விஜய் அரசியலை ஆதரிக்கிறியா இல்லையா எல்லா என்று வேலையும் பொய் கொல கொல வாழ வழ.
    ரொம்ப பயமா இருந்தா கையில ஒரு இரும்பு துண்டு எடுத்துட்டு போயிடு பேட்டி கொடுக்கும் போது தெளிவான பதில் கிடைக்கும்😂😂

    • @messieeveara7206
      @messieeveara7206 7 месяцев назад

      தி.மு.க தான் தமிழ்நாட்டின் தேவை ❤ என்று சொன்ன அமீர் அண்ணனுக்கு வாழ்த்துகள் . தமிழ்நாடு அமைதி பூங்காவாகவும் சமூக பொருளாதார தளத்தில் இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக தொடர்ந்து முதன்மையாக இருக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலினே ஆளவேண்டும்.

    • @vishwamenanmugunthan6509
      @vishwamenanmugunthan6509 7 месяцев назад

      ​@@messieeveara7206 முரட்டு ஊபிய இருப்ப போல... எல்லோருக்கும் முதலமைச்சர் ஆக உரிமை உண்டு.... ஒருத்தனுக்கே"ஓட்டு போட்டா,boor ஆடிக்கும்ல்லா 😂😂😂😂

  • @sangeethajawahar3467
    @sangeethajawahar3467 7 месяцев назад +2

    Annamalai becomes as TN. CM

  • @PIXEL00000
    @PIXEL00000 7 месяцев назад +3

    Whenever am confused, i will listen to Amir

  • @uwaisrocks
    @uwaisrocks 7 месяцев назад +4

    Vijay anna - Take people like AAMIR sir in your party and make him a spokesperson.
    Your current spokesperson are not thateligible and look amaetuerish . AAMIR sir has excellent knowledge and communication skills on all topics.
    PLs make use of people like him@Vijay anna!

  • @thamuviji3310
    @thamuviji3310 7 месяцев назад

    உதயநிதி சினிமால இருந்து வந்தறு அத பத்தி கேளுங்க பேச மாட்டாரே 😂😂😂😂😂

  • @jayak905
    @jayak905 7 месяцев назад

    Aamir madhavadham

  • @jeyanthiramasamy7360
    @jeyanthiramasamy7360 7 месяцев назад +1

    I don't agree, in Tamilnadu who is doing caste and Religious politics.....always doing injustice to Hindus...if you have problem with certain issues you should address the issues or practices...instead of targetting whole Hindus and their gods..DMK is famous for Religious target, caste separation and corruption....
    Will Amir would be happy, If PM does not wish for Christmas and Ramjan....and saying reason that I don't beleive foreign religions do exist.....or some other reason....
    First ask DMK to follow this, then preach us

  • @patrioticindian8603
    @patrioticindian8603 7 месяцев назад +2

    Amer sir ipo pesalana yar alutha

  • @haricr7261
    @haricr7261 7 месяцев назад +6

    Tvk time to lead❤❤❤❤❤❤

  • @kannanveera6472
    @kannanveera6472 7 месяцев назад +1

    அப்போ ஊழல் பண்ணா தப்பில்ல அப்படித்தானே mr மத வாதி 😊

  • @sivaramanc9431
    @sivaramanc9431 4 месяца назад

    Nee Tmk sompu

  • @sud92
    @sud92 7 месяцев назад +1

    Completely disagree in amir’s point on corruption and religious politics is different “ if people and officers aren’t corrupt these religious politics would never have worked

  • @user-wh7tt7yj1p
    @user-wh7tt7yj1p 7 месяцев назад

    Tvk only

  • @mohankumar-tu6yf
    @mohankumar-tu6yf 7 месяцев назад +1

    ஓசி சோறு 😂😂

  • @thamizhamuthan9728
    @thamizhamuthan9728 7 месяцев назад

    different view of current politics

  • @chandruraj9944
    @chandruraj9944 7 месяцев назад +1

    Ameer I supported in your issue .. but need ipadi oru kothadimai ah da .. chai 200 rupees oopi ah irukiye da

  • @jom3340
    @jom3340 7 месяцев назад +2

    Udhay annathan ameerin mathasarbinmai ku valu serpar mathavanga yar vanthalum ameer yethukamatar ithan avaroda aram ..😂😂 200rs eh minjiteenga

  • @gokulanath647
    @gokulanath647 7 месяцев назад +3

    Na oru anil tha but he has a point

    • @nithinsathya8996
      @nithinsathya8996 7 месяцев назад +1

      நீ அணில் இல்ல என் சு(ன்)னில் 😂

    • @gokulanath647
      @gokulanath647 7 месяцев назад

      @@nithinsathya8996 ok da nice

    • @aswinravindran6355
      @aswinravindran6355 7 месяцев назад

      Narrative set panranam odra bunda

    • @gokulanath647
      @gokulanath647 7 месяцев назад

      @@aswinravindran6355 oh sorry

  • @thajulhanifa8336
    @thajulhanifa8336 7 месяцев назад +1

    2024தேர்தல் இந்தியாவீன் வாழ்வா சாவா பிரச்சினை மீ்ண்டும் சர்வாதிகாரி புளுகுமூட்டை ஆட்சிக்குவந்தால் ஜோசப் விஜய்ன்னு பேரைகூட உச்சரிக்க முடியாது அதன்பிறகுதான் அவனுங்க கையில் இருக்கும் தேர்தல்ஆனையம் தேர்தல் நடத்துமா நடத்தாதா என்று தெரியும் பெட்ரோல் டீசல் சிலிண்டர் உணவுபொருட்கள் இவைகளின் விண்ணைமுட்டும் விலை உயர்வு கடுமையான டோல்கேட் கொள்ளை மசூதி சர்ச்சுகளை இடிச்சு கோயில் கட்டுவது சிறுபான்மையினரை ஜெய்ஸ்ரீராம் சொல்லசொல்லி கொலைசெய்வது இதெல்லாம் தி்முக செய்கிறதா யாரை எதிர்த்து அரசியல் செய்யபோகிறார் விஜய் அமீரின் தெளிவான அரசியல்பார்வை

  • @jayasiljai1592
    @jayasiljai1592 7 месяцев назад

    Dei kiruku poi padam yedu enga vanthu puluthi madhiri pesadha ithuku thaan unna surya kitta sekala pola 😅😅😅

  • @pr4v33n7
    @pr4v33n7 7 месяцев назад +4

    TVK for 2026🏛️

  • @PradeepKumar-lw1hv
    @PradeepKumar-lw1hv 7 месяцев назад +2

    Stage la thalapathy vijay unnaiyum oru director ra madhichi avaray vandhu greet pannar paar avara sollanum 😑 don't worry ini unakku director chance kidaikadhu 200 rupees vena kidaikum🤡

    • @messieeveara7206
      @messieeveara7206 7 месяцев назад

      தி.மு.க தான் தமிழ்நாட்டின் தேவை ❤ என்று சொன்ன அமீர் அண்ணனுக்கு வாழ்த்துகள் . தமிழ்நாடு அமைதி பூங்காவாகவும் சமூக பொருளாதார தளத்தில் இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக தொடர்ந்து முதன்மையாக இருக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலினே ஆளவேண்டும்.

  • @vijaydasss1208
    @vijaydasss1208 7 месяцев назад +5

    My vote for my loveable 💙 Vijay 🤍 Anna 🧡🥰💪🔥💪👑

  • @fun-honestreview9453
    @fun-honestreview9453 7 месяцев назад +1

    Appatama DMK support pandrarru , appadiye errunthalum avarudaya paruthiveeran issue kuda solve pannala

    • @messieeveara7206
      @messieeveara7206 7 месяцев назад +1

      தி.மு.க தான் தமிழ்நாட்டின் தேவை ❤ என்று சொன்ன அமீர் அண்ணனுக்கு வாழ்த்துகள் . தமிழ்நாடு அமைதி பூங்காவாகவும் சமூக பொருளாதார தளத்தில் இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக தொடர்ந்து முதன்மையாக இருக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலினே ஆளவேண்டும்.

  • @86ramki
    @86ramki 7 месяцев назад +4

    Ameer's knowledge is very poor.. Very boring interview..

  • @funtubegaming7922
    @funtubegaming7922 7 месяцев назад

    அமீர் சந்திப்பு எனக்கு பெரிய மரியத்தை இருந்தது என்றால் அந்த மரியத்தை இல்லாமல் ஆகிவிட்டார்.

  • @amstrongkenny6967
    @amstrongkenny6967 7 месяцев назад

    அமீர் பேச்சு மிக தெளிவாக இருக்கிறது ❤

  • @seeme777
    @seeme777 7 месяцев назад +1

    😢😮tamil tamilan tamilnadu next CM Seeman boycott dmk bjp 5

  • @nagarajannagarajan199
    @nagarajannagarajan199 7 месяцев назад +2

    Ameer sir vari panam makkalukku than poi serutha ullal illayaa langam illaya nenga thaluk office poi parunga vao office parunga apprum pesunga mellmatathula pakkathinga manethanoda anrada valkai parunga tamilanoda valkai nalla eruntha podhum ellame marum

  • @nandhawth4097
    @nandhawth4097 7 месяцев назад

    Oolaluku support panna,,,adha romba kastap padura

  • @user-xh9xz9mj3k
    @user-xh9xz9mj3k 7 месяцев назад

    அமீர் சந்தர்ப்பங்களில் பேசுவோர்

  • @Tamizhsuba2703
    @Tamizhsuba2703 7 месяцев назад

    அதான் அண்ணே உங்க கருத்தும் பெரும்பான்மை மக்களின் குரல் அல்ல... இது உங்களின் குரல்... ஏன்பார்வையில் உங்கள் பார்வை மிகவும் தவறு...

  • @user-ng8rx7yr4r
    @user-ng8rx7yr4r 7 месяцев назад

    Manitha neyam only important not matham

  • @Arunachalam6775
    @Arunachalam6775 7 месяцев назад

    மற்ற மத்தவர்களின் கடவுளை பற்றி உண்மையாக எதுவும் கருத்து கூறமுடியாது ஆனால் இந்து மதத்தை தமிழ்நாட்டில் முற்போக்கு என்று சிறுமை படுத்துவர் ஆனால் அதை யாரும் கேட்கமாட்டார்கள்.

  • @user-jl7lm1ec9e
    @user-jl7lm1ec9e 7 месяцев назад

    😂😂😂😂