2nd Marriage Vs Horsocope! | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Комментарии • 82

  • @BalaKrishnan-zh9sb
    @BalaKrishnan-zh9sb День назад +3

    அருமையான விளக்கம். நன்றிகள் ஐயா👏.

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 День назад +3

    Thanks you sir 🙏

  • @Sivan5136
    @Sivan5136 День назад +2

    இதே கேள்வியை 1மாதத்திற்கு முன் நான் தங்களிடம் கேட்டேன் எனக்கு மட்டும் நீங்கள் பதில் கூறுவதே இல்லை

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf День назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @annadurai1916
    @annadurai1916 День назад

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤

  • @alagarsamyv9710
    @alagarsamyv9710 День назад

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 День назад

    3.கடகம் லக்கனம். 12ல் சுக்கிரன் அவர் செவ்வாய் உடைய நட்சத்திரம் (மிருகசீரிடம்). நடப்பு திசை சுக்கிரன் திசை. அடுத்த புத்தி வக்கிர சனி புத்தி (இவர் லக்கினத்தில் 2ம் வீடு வக்கிர சனி (சூரியன் நட்சத்திரம்). சூரியன் . லக்கினத்தில் 10ம் (மேஷம்) வீட்டில் உள்ளார். அவர் கால குடுத்தா நட்சத்திரம் பரணி நட்சத்திரம். ஆனால் இங்கு சூரியன்யும் செவ்வாய்யும் பரிவர்த்தனை பெற்றது. கடன் திர வழி உண்டா. வருமானம் அதிகம் வழி உண்டா. (லக்கனம் 2ல் வக்கிர சனி, செவ்வாய் , குரு, ராகு). மேலும் செவ்வாய்யும் கேதுவும் சார பரிவர்த்தனை பெற்று உள்ளது.

  • @sridharn8573
    @sridharn8573 День назад +1

    Ayya kanna katti kaatula vittamaathiri oru palan sollitu poringa.. Marupadium vanthu puriuraamathiri sollitu ponga

  • @ஸ்கை
    @ஸ்கை День назад +1

    நீங்க சொல்றது எதுவுவுமே நடக்கவில்லை. இந்த ஜோசியம் எல்லாம் உடன்சுதானே?

  • @Ravi123-f1n
    @Ravi123-f1n День назад

    கடந்த மாதம் என் தந்தையை இழந்தேன்😭😭😭. என் தந்தைகாக நான் எதுவும் செய்தது இல்லை.9ஆம் அதிபதி பரிவர்த்தனை ஆகியும் ஏன் இவ்வாறு நடந்தது. என் தாய்காவது எதாவது நான் செய்வேனா. என் தாய் ஆயுள் எவ்வாறு உள்ளது.என் தாயை நான் பெறுமை படுத்துவேனா.10/07/2000,9.16 pm, erode...

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 День назад

    🙋. கடகம் லக்கனம் 2ல் குரு 9 ம் பார்வை தொழில் சனம். பார்த்தால் வயது 44.நிரந்தாமன அமையவில்லை. . 02-05- 1980;12.55 மதியம் சென்னை.

  • @girishkumar-nz2iw
    @girishkumar-nz2iw День назад +1

    Still i am waiting for 1st marriage

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 День назад

    ஜோதிடர் புலவர் அண்ணா வணக்கம்.
    சந்தேகம்.
    ஓரு ஜோதிடர் எந்த தொழில் செய்ய சொல்ல முடியாது ஆனால். உங்கள் எந்த தொழில் விருப்பம் இருக்கும். அது அதை பற்றி கூறும் முடியும்.
    நாடி ஜோதிடம் பொது கண்டம், திருமணம் கண்டம், தொழில் கண்டம் இது 11கண்டம் உள்ளது. இது அவர் பற்றி இது தெளிவாக கூறும் முடியும்.
    அகத்தியர் நாடி சோதிடம். .

  • @indhumathiganesan1840
    @indhumathiganesan1840 День назад

    Simma lagnam 12th house la Sukiran santhiran rahu inaivu video potunga sir

  • @rajananthselvan8158
    @rajananthselvan8158 День назад +1

    Ennaya sollura southi valacho pasora....rendu sukiran house out aydo.......7 la ragu sevvai paravi 12 la sani ..sukiran ucham akka olukka kandipa seri illa...nee sonnathula 1u thanya correct...akka seri illa avalavo than..

  • @indhumathiganesan1840
    @indhumathiganesan1840 День назад

    சிம்ம லக்கனம் 12-வது கட்டத்தில் சுக்கிரன் சந்திரன் ராகு இணைவு என்ன பலன்....

  • @Futureisbright123
    @Futureisbright123 День назад

    Neenga oru Kaliyuga Brahma sir ! Jadhagatha putu putu vaikiringa !

  • @Ammuammu80630
    @Ammuammu80630 День назад

    Hi sir

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 День назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி என்னமா சொல்லிரின்கோ

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 День назад

    🙏🙏🙏

  • @murugaiya3652
    @murugaiya3652 22 часа назад

    பத்தினி பெண் பக்கத்திலே வேண்டும் என்று பாரதி சொல்கிறாரே பத்தினி பெண் ஜாதகம் எப்படி இருக்கும் .முருகையன் சித்தா

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 День назад

    வணக்கம் சார் , தனித்த குரு என்பதை எவ்வாறு முடிவு செய்வது சார் , குருவுடன் எந்த கிரகமும்
    இல்லாமல் இருந்து எந்த கிரகத்தையும் பார்க்காமல் இருந்து எந்த கிரகமும் குருவை பார்க்காமல்
    இருந்தால் தானே தனித்த குரு என கருதவேண்டும் .
    இந்த ஜாதகத்தில் குரு தன் வீட்டில் ஆட்சி பெற்று சந்திரன் மற்றும் புதனை பார்க்கிறார் .
    சனிகுருவை பார்க்கிறார் . இந்த நிலை குரு தனித்து உள்ளார் என்று எவ்வாறு கருத முடியும் சார் .
    மேலும் குருவின் பார்வை எவ்வாறு கெடு பலன் தரும் சார் .

    • @jyothinair7512
      @jyothinair7512 23 часа назад

      Yes absolutely. New predection can't understand. So jadagam endral ore kuzhappan. Today's teenagers are not bothered. 😮

  • @vinupriyaarjunan6191
    @vinupriyaarjunan6191 22 часа назад

    11.11.1984, 5.50 am , nilgiris, female. First husband no more. Will second marriage happen/ work ? First marriage happened in feb 2010. Please advise Sir. 🙏🏻

    • @EverydayHappy-k9i
      @EverydayHappy-k9i 21 час назад

      திருமண நாள்.கணவர் ஜாதகம்

  • @vigneshkumar1425
    @vigneshkumar1425 2 часа назад

    இவர் கணவர் ஆயுள் பங்கம் ஏற்பட்டதா ?

  • @naresh3817
    @naresh3817 День назад

    ஐயா எனது குழந்தையின் ஆரோக்கியம் எவ்வாறு இருக்கும். சந்திரன் ராகு சேர்க்கை மற்றும் கேது சூரியன் சேர்க்கை 19.09.2024 4.43 Chennai. தயவுசெய்து எனக்கு கூறுங்கள்.

    • @EverydayHappy-k9i
      @EverydayHappy-k9i День назад

      எப்போது திலிருந்து உடல் பிரச்சனை

  • @sbalamurughan
    @sbalamurughan 15 часов назад

    Video not in clear sir

  • @Sivayoha
    @Sivayoha День назад

    வணக்கம் ஐயா 🙏🙏 ஜோதிடர்கள் நாங்கள் இருவரும் குழந்தை பிறந்தவுடன் பிரிந்து வாழ்வோம் என்று கூறுகிறார்கள் அது என் ஜாதகப்படி உண்மையா, என்று கூறுங்கள் ஐயா. 7இல் ராகு உள்ளது. 25/08/1993 ; 12.55am, Tirunelveli...

    • @EverydayHappy-k9i
      @EverydayHappy-k9i День назад

      திருமண நாள்.கணவர் ஜாதகம்

  • @jacktamil6973
    @jacktamil6973 16 часов назад

    ஐயா நான் கடக ராசி கடக லக்னம் ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் ராகு சேர்க்கை அடுத்து வருவது சுக்கிர திசை ராகு பலனை சுக்கிரன் தருவாரா அல்லது சுக்கிரன் பலனை ராகு தருவாரா விளக்க இயலுமா?20/10/1992 01:20:am

  • @durain4678
    @durain4678 День назад

    Still i am waiting for 1st marriage mamagg 11/12/1985 02.02Am

  • @mkannan111
    @mkannan111 День назад

    Sir, is there any possible 2nd marriage 4.2.92 time 7.50 pm

    • @EverydayHappy-k9i
      @EverydayHappy-k9i 23 часа назад

      பிறந்த இடம்.திரூமண நாள்

  • @rathigapriya4120
    @rathigapriya4120 День назад

    07.10.1992 12.30pm place perambalur lord of 11th house aatchi still now no marriage oru marriageke vali ella... Yenga irunthu rendu

  • @ThiyagarajanV-d1s
    @ThiyagarajanV-d1s День назад +1

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது என் மனைவி ஜாதகத்தில் உள்ளது நாங்கள் இருவரும் பிரிவோம் 4.6.1998.12.40am தயவு செய்து பதில் அளிக்க வேண்டுகிறேன்

    • @EverydayHappy-k9i
      @EverydayHappy-k9i День назад +1

      பிறந்த ஊர்

    • @ThiyagarajanV-d1s
      @ThiyagarajanV-d1s День назад +1

      திருவள்ளுவர் மாவட்டம் எலம்பக்கம்

    • @ThiyagarajanV-d1s
      @ThiyagarajanV-d1s День назад +1

      என் மனைவி கழுத்தில் தாலி கூட இல்ல ஐயா வெறும் மஞ்ச கைரு த இருக்கு ஐயா எப்போ நிலமை மாறும் உங்களிடம் பணம் கொடுத்து பார் பதுகு கூட நிலமை சரி இல்லை ஐயா வணக்கம்

    • @EverydayHappy-k9i
      @EverydayHappy-k9i 23 часа назад +1

      நல்ல ஜாதகம்

    • @ThiyagarajanV-d1s
      @ThiyagarajanV-d1s 21 час назад +1

      ஐயா வணக்கம் நீங்கள்சொல்வது புரியல கொஞ்சம் தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும் பயதில் உள்ளேன் 😢😢 பிளேஸ் 7 உள்ள ராகு என் மனைவி ஜாதகத்தில் உள்ளது படாதா பட்டு வெட்டென் 2எல் தனித்த குரு அடுத்து என்ன செய்ய தெரிய வில்லை தயவு செய்து பதில் அளிக்க வேண்டுகிறேன்

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 День назад

    சார், எனக்கு 7il கேது 11il சுக்கிரன், 52 வயதில் மறுமணம்சைய்தேன், மிதுனம், திருவாதிரை, ரிஷப்பா லக்கினம்

    • @EverydayHappy-k9i
      @EverydayHappy-k9i День назад

      ஜாதகம்.இரண்டாவது திருமண நாள்

    • @mohammedtippu9004
      @mohammedtippu9004 День назад

      WhatsApp number la anuplama Sir.

    • @EverydayHappy-k9i
      @EverydayHappy-k9i 23 часа назад

      இதிலே சொல்லுங்க.தேதி மாதம் வருடம் பிறந்த இடம் பிறந்த நேரம் .முதல் திருமணம் நடந்த நாள்.முதல் மற்றும் இரண்டாவது மணைவி ஜாதகம்

    • @mohammedtippu9004
      @mohammedtippu9004 23 часа назад

      23/05/1966 திங்கள் காலை 6.24am
      விழுப்புரம்,முதல் திருமணம் 04/08/1996,இரண்டாவது திருமணம் 30/06/2019.
      மீதுனம், திருவத்திரை, மனைவிகள் ஜாதகம் இல்லை, முதல் மனைவி 2018இறந்தார்.

    • @EverydayHappy-k9i
      @EverydayHappy-k9i 23 часа назад

      ரிஷப லக்னத்துக்கு 7 ம் அதிபதி முற்றிலும் சனி சூரியன் ராகுவால் பலவீனம்.

  • @ponnammalparamasivan6349
    @ponnammalparamasivan6349 День назад

    ஐயா வணக்கம் எனது மகள் பெயர் யுவமணிமுத்து அவள் சென்னை யில் 1998 ஆகஸ்ட் மாதம் 3ம்தேதி காலை 11.15 மணிக்கு பிறந்தாள் அவளுக்கு திருமணம் முடிந்து விவாகரத்தும் ஆகிவிட்டது இனி இரண்டாம் திருமணம் எப்போது நடக்கும் தயவுசெய்து கூறுங்கள் ஐயா

    • @EverydayHappy-k9i
      @EverydayHappy-k9i 23 часа назад

      திருமண நாள்

    • @EverydayHappy-k9i
      @EverydayHappy-k9i 23 часа назад

      கணவர் ஜாதகம்.எப்ப பிரிந்தார்கள்

    • @jyothinair7512
      @jyothinair7512 23 часа назад

      Sir one small question ninga Jadagam parth dhan marriage panningala. Pls tell me.

    • @ponnammalparamasivan6349
      @ponnammalparamasivan6349 4 часа назад

      @@EverydayHappy-k9i கணவர் மிதுன லக்னம் ரிசபராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் குருதசைநடக்கிறது 2022 பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடந்தது இப்போது செப்டம்பர் மாதத்தில் தான் கேஸ் முடிந்தது

    • @ponnammalparamasivan6349
      @ponnammalparamasivan6349 4 часа назад

      @@EverydayHappy-k9i 2022 ஆகஸ்ட் மாதம் அவர்கள் வீட்டிலிருந்து வந்துவிட்டாள்

  • @RajendranM-b7t
    @RajendranM-b7t День назад

    வணக்கம் ஐயா திருமணம் எப்போது நடக்கும் முதல் திருமணம் 19;02;1976இரவு11; 45பொள்ளாச்சி

    • @EverydayHappy-k9i
      @EverydayHappy-k9i День назад

      வரன் வரவில்லையா

    • @RajendranM-b7t
      @RajendranM-b7t День назад

      @@EverydayHappy-k9iவரன் வரவில்லை ஐயா வயது அதிகம் ஆகிவிட்டது இனிமேல் நடக்குமா

    • @EverydayHappy-k9i
      @EverydayHappy-k9i 22 часа назад

      30/9/2025 க்குள் திருமணம் ஆகும்

    • @RajendranM-b7t
      @RajendranM-b7t 20 часов назад +1

      @@EverydayHappy-k9i இதே கால தாமதம் இன்னும் ஒரு வருடம் சொல்றிங்க ஐயா விரைவில் ஆகும் வாய்ப்பு இல்லையா

    • @EverydayHappy-k9i
      @EverydayHappy-k9i 19 часов назад +1

      21/8/2024 க்கு மேல் திருமண கால தொடங்கி விட்டது

  • @durain4678
    @durain4678 День назад

    Still I am waiting for 1st marriage mamagg 11/12/1985 2.02

    • @durain4678
      @durain4678 День назад

      Am

    • @EverydayHappy-k9i
      @EverydayHappy-k9i День назад

      பிறந்த இடம்.ஆண் ஜாதகமா

    • @durain4678
      @durain4678 День назад

      @@EverydayHappy-k9i birthplace. Oddanchatram date of birth 11/12/1985
      Time. 02.02am male

    • @EverydayHappy-k9i
      @EverydayHappy-k9i 23 часа назад

      11/1/2025 க்குள் திருமணம்

  • @Ravi123-f1n
    @Ravi123-f1n День назад

    கடந்த மாதம் என் தந்தையை இழந்தேன்😭😭😭. என் தந்தைகாக நான் எதுவும் செய்தது இல்லை.9ஆம் அதிபதி பரிவர்த்தனை ஆகியும் ஏன் இவ்வாறு நடந்தது. என் தாய்காவது எதாவது நான் செய்வேனா. என் தாய் ஆயுள் எவ்வாறு உள்ளது.என் தாயை நான் பெறுமை படுத்துவேனா.10/07/2000,9.16 pm, erode...

    • @EverydayHappy-k9i
      @EverydayHappy-k9i День назад

      நீங்க ஒரே மகனா

    • @Ravi123-f1n
      @Ravi123-f1n День назад

      @@EverydayHappy-k9i yes

    • @EverydayHappy-k9i
      @EverydayHappy-k9i 23 часа назад

      சனி தசை/சுக்ர புத்தி /சந்திரன் அந்தரத்தில் இரக்க காரனம் சனி 9 ம் அதிபதியை பார்த்து பலவீனமாக்கி சுக்ரன் ராகுவோடு கிரகனமாகி காரகன் சூரியன் அட்டாமதிபதி புதனோடும் மாரகாதிபதி செவ்வாயோடும் உள்ளதால் மரணம்

    • @EverydayHappy-k9i
      @EverydayHappy-k9i 15 часов назад

      நன்றி🙏