Class 4 license must என்று ஓட்டுநர் வேலைக்கு கேட்கப்பட்டுள்ளது, அது சாத்தியமில்லை. மற்ற வேலைக்கு பொருத்தமாக இருக்கலாம். உங்கள் தன்னலமற்ற சேவைக்கு மிக்க நன்றி ஐயா.
Anna age 47 neenga sonna newzaland clineing work leaber work theavai nan kastama irukkean nan athiha kadan irukku udanadiyaga visha venum helf pannugga
நீங்கள் கூறும் அனைத்தும் உங்களின் youtube வருமானத்திற்காக செய்கிறீர்கள் என்று பல தகவல்கள் வெளியாகிறது... நீங்கள் கூறு வேலைவாய்ப்புகள் எதுவரை இந்திய குடிமகன் யாராவது சென்றருக்கிறார்களா?
சார் உங்களுடைய யூகே வீடியோகள் மிகவும் அருமை அதுபோன்று உங்களுக்கு தெரிந்த நாடுகளை பற்றி மட்டும் போடுங்கள் ஏனெனில் இதுபோன்ற நாடுகளானது உங்களை பின்பற்றக்கூடிய நபர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் இதை பார்த்த வரும்போது அவர்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் தயவுசெய்து இவற்றில் தவறு இருந்தால் மன்னிக்கவும் நன்றி.சார் நியூசிலாந்தில் இதுபோன்ற விசாக்களில் வருவது மிகவும் ஆபத்தானது .ஏனெனில் இங்கு சீசன் விசாவானது ஆறு மாதங்களுக்கு தருகிறார்கள். அந்த விசாவில் இருக்கும் பொழுது ஆறு மாதங்களுக்குப் பிறகு ரினிவல் செய்வது என்பது மிகவும் கடினமானது. நீங்கள் ஈசியாக வருமானத்திற்காக youtube இல் மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற தகவல்களை மேலோட்டமாக கூறி வருகிறீர்கள் .அவற்றில் உள்ள ஆபத்துகளை நீங்கள் கூறுவதில்லை தயவு செய்து அவற்றை யோசியுங்கள் தமிழ்நாட்டு மக்கள் தங்களது பணம் உடமைகளை விற்று அங்க வர ஆசைப்படுகிறார்கள் அவர்களுக்கு நல்ல விஷயங்களை மட்டும் கூறுங்கள். நீங்கள் யூகே வீடியோக்களை மட்டும் தெளிவாக போடுங்கள் நன்றி
Hi brother, enakkum uk vara viruppam but help panna jarum illa enakku visa kidaikka ena seijalam enkidda kasum illa uk vara work panni athan moolam kasu pay panna kudija mathiri seijalama
ஐயா நான் தமிழ்நாடு தஞ்சாவூர் எனக்கு விவசாய வேலை தோட்டவேலை சுமை தூக்குவது போன்ர அனைத்து கடினமான வேலையும் செய்வேன் 8வகுப்பு படித்திருக்கிரேன் 36வயது ஐரோப்பா கன்டத்தில் எந்த நாட்டிலாவது ஒரு வேலை வாங்கி தாருங்கல் ஐயா நான் வேலைக்கு சென்றவுடன் உங்களுக்கு எவ்வளவு பெரிய தெகையானாலும் தருகிரேன் தயவுசெய்து எனக்கு உதவுங்கள் ஐயா
Hello brother, We are from HS2 Tamil Family New Zealand youtube channel. Highly appreciated your videos, as you were in London but stil you're covering about other countries visa opportunities. It's not an easy task to do and make as a video. Appreciating your time and effort as a youtuber😊 "HS2 Tamil Family New Zealand "🇳🇿 ♥
அண்ணா வணக்கம் நல்லா இருக்கீங்களா நீங்க இவ்வளவு பதிவு விடுறீங்க யாருக்காவது உதவி பண்ணி இதுவரைக்கும் யாரையாவது வெளிநாட்டுக்கு அனுப்பிய வேலை வாங்கி கொடுத்து இருக்கிறீர்களா
Class 4 license must என்று ஓட்டுநர் வேலைக்கு கேட்கப்பட்டுள்ளது, அது சாத்தியமில்லை. மற்ற வேலைக்கு பொருத்தமாக இருக்கலாம். உங்கள் தன்னலமற்ற சேவைக்கு மிக்க நன்றி ஐயா.
சூப்பர் அண்ணா படிக்காதசாமனியமாண மனிதனுக்கும் புறியும்படி சொன்னதுக்கு நன்றி🎉🎉🎉🎉🎉❤
மிக்க நன்றி ஐயா
உங்கள் உடல்நலத்தில் அக்கரை எடுத்து கொள்ளுங்கள் 👌🙏👏
நான் முயற்சி செய்து பார்க்கின்றேன்
அய்யா இண்டைக்குத்தான் உங்கள் வீடீயோவ பார்த்தேன் எனக்கும் நியூசிலாந்துக்கு தொழிலுக்கு வரலாமா
அண்ணா family யா ஜெர்மனி வாரத்துக்கு என்ன பண்ண வேண்டும் என்ன விசா எடுக்க வேண்டும் please இதுக்கு ஒரு reply பண்ணுங்க அண்ணா
நீங்கள் யாருக்காவது உதவி இருக்கீங்களா
விசா எப்படி பெறுவது
Ladyku vaipu eirukka plz sir help pannunka thanku 1:28
அய்யா நா 10.படிச்சிருக்க இப்ப SHOE கம்மெணில வெலைசெய்ய இதூக்கு முண்ணாடி ஸ்ரீபெறும்பத்துர் நெட்வொல்டிங்வெலசெய்தஅதுமாதிரிவெலகிடைக்குமா
AGE LIMIT, சொல்லுங்கள்
Hi Anna vist visa epdi Apply panuradu
எப்படி அப்லேபன்ரது. கீலீனர்வேலைவேண்டூம்
Anna age 47 neenga sonna newzaland clineing work leaber work theavai nan kastama irukkean nan athiha kadan irukku udanadiyaga visha venum helf pannugga
நான் பாண்டிச்சேரியில் இருந்து பேசுறேன் எனக்கு 41 வயசு ஆகுது டிரைவர் வேலை இருக்கா
Hi Raju Bhai. Crystal Clear Explanation. Super.
இலங்கை இருந்தும் apply பண்ணலாமா அண்ணா ?
I inrest
சார் எனக்கு half experience இருக்கிறது கார்பெண்டர் ஒர்க் கிடைக்குமா
Teaching job need sir please share link or information sir 🙏🙏🙏
நீங்கள் கூறும் அனைத்தும் உங்களின் youtube வருமானத்திற்காக செய்கிறீர்கள் என்று பல தகவல்கள் வெளியாகிறது... நீங்கள் கூறு வேலைவாய்ப்புகள் எதுவரை இந்திய குடிமகன் யாராவது சென்றருக்கிறார்களா?
bro neenga londonla irundhu viza kudungalan bro adhu idha vida udhaviya irukkume
Karuppiah 63my works known Rcc, Lmv, Htv, and Claening, then Agriculture allso can done plaese help me Than you 👍
Sir iam a. Retired. Govt. Staff. Weeversed. in English. age. 65. Can. ocome to. நியூசிலாந்து
சார் உங்களுடைய யூகே வீடியோகள் மிகவும் அருமை அதுபோன்று உங்களுக்கு தெரிந்த நாடுகளை பற்றி மட்டும் போடுங்கள் ஏனெனில் இதுபோன்ற நாடுகளானது உங்களை பின்பற்றக்கூடிய நபர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் இதை பார்த்த வரும்போது அவர்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் தயவுசெய்து இவற்றில் தவறு இருந்தால் மன்னிக்கவும் நன்றி.சார் நியூசிலாந்தில் இதுபோன்ற விசாக்களில் வருவது மிகவும் ஆபத்தானது .ஏனெனில் இங்கு சீசன் விசாவானது ஆறு மாதங்களுக்கு தருகிறார்கள். அந்த விசாவில் இருக்கும் பொழுது ஆறு மாதங்களுக்குப் பிறகு ரினிவல் செய்வது என்பது மிகவும் கடினமானது. நீங்கள் ஈசியாக வருமானத்திற்காக youtube இல் மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற தகவல்களை மேலோட்டமாக கூறி வருகிறீர்கள் .அவற்றில் உள்ள ஆபத்துகளை நீங்கள் கூறுவதில்லை தயவு செய்து அவற்றை யோசியுங்கள் தமிழ்நாட்டு மக்கள் தங்களது பணம் உடமைகளை விற்று அங்க வர ஆசைப்படுகிறார்கள் அவர்களுக்கு நல்ல விஷயங்களை மட்டும் கூறுங்கள். நீங்கள் யூகே வீடியோக்களை மட்டும் தெளிவாக போடுங்கள் நன்றி
Bro enakku NZ visa edukka uthavi pannunka pleas pls
Anna visit visa la UK vanthu work panna mudiuma please sollunga allan
Sir eallame solurega but urjent call pana whatsApp msg pana replay illa
Hi brother, enakkum uk vara viruppam but help panna jarum illa enakku visa kidaikka ena seijalam enkidda kasum illa uk vara work panni athan moolam kasu pay panna kudija mathiri seijalama
ஐயா நான் தமிழ்நாடு தஞ்சாவூர் எனக்கு விவசாய வேலை தோட்டவேலை சுமை தூக்குவது போன்ர அனைத்து கடினமான வேலையும் செய்வேன் 8வகுப்பு படித்திருக்கிரேன் 36வயது ஐரோப்பா கன்டத்தில் எந்த நாட்டிலாவது ஒரு வேலை வாங்கி தாருங்கல் ஐயா நான் வேலைக்கு சென்றவுடன் உங்களுக்கு எவ்வளவு பெரிய தெகையானாலும் தருகிரேன் தயவுசெய்து எனக்கு உதவுங்கள் ஐயா
Bank balance illama thana anga varom aparam epadi irukum bank balance
அண்ணா வணக்கம் நான் ஈரோடு டிஸ்ட்ரிக்ட் டிரைவர் வேலைக்கு எப்படி அப்ளை செய்வது
Bro..master ku which la best nu oru video and low cost la which country offers free tution fee nu oru video poduga bro❤❤
How to apply brother
Anna naan cook Anna repa kasdam na ennakku vella kidaikkuma plz help pannunga
கடவுளுக்கு சமமானவர் ஐயா நீங்கள் நன்றி ஐயா
சார் 40 ஏஜ் ஆகுது என்ன வொர்க் இருக்கு சேலரி எவ்வளவு கிடைக்கும்
மிக அருமையான பதிவு 👍
Hi I'm from srilanka
Ippa apply panna mudiuma anna
Nama orula yepdi hindhi karan vanthu vela seirano...athu pola nama velinaaduku poi vela seinuma...🤔🤔🤔
😂😂😂😂
Hello brother, We are from HS2 Tamil Family New Zealand youtube channel. Highly appreciated your videos, as you were in London but stil you're covering about other countries visa opportunities. It's not an easy task to do and make as a video. Appreciating your time and effort as a youtuber😊 "HS2 Tamil Family New Zealand "🇳🇿 ♥
Ithu unmaiya anna
Nice
My age is 67.yrs having 40 yrs sales an d mktg experience in India an middle East with foreign company any chance for me pleaseinform
Hello bro my name is sumanthan i am from srilanka eppidi applay panrathu
Sir vela kidaikala sir try paninen waste sir..one month ah try panren
Anna New-Zealand truck driver job ku epdi apply pandrathu
Pirathypan Sri
I am from Srilanka
Unkal nampar vendum tharalamaa
Anna பேங்க் பேலன்சுகு நாம எங்க போரது
அண்ணா வணக்கம் நல்லா இருக்கீங்களா நீங்க இவ்வளவு பதிவு விடுறீங்க யாருக்காவது உதவி பண்ணி இதுவரைக்கும் யாரையாவது வெளிநாட்டுக்கு அனுப்பிய வேலை வாங்கி கொடுத்து இருக்கிறீர்களா
சார் எனக்கு.வெல்டிங்.வேலை.தெரியும்.எனக்கு.வயது.47ஏதாச்சு.வேலை.இருதால்.கூரவும்.நன்றி
And please indicate age limit.
Sir ladies ku job vacancy errukka
Nan 9th padichiruken chennai airportla vella pakuren pls ethavuthu job iruntha sollunga
Bank balance illama uk and australia kku poga mudiyatha anna sollunga
Frame job kku try panren but english than konjam problem enakku
Diploma electrical work sir Zealand vacancy
Check online
Anna enaku germany and france la vela seinum aasa. Edavadu idea iruka. Padi irunda please sollunga
Nan srilanka bro naga epdi apply panalam
Visha iruku na job eppadi edukanum pl sollunga
வணக்கம் யாரையாவது நீங்கள் வேலை வாங்கி குடுதிற்கல அவர்கள் நலமா இருக்கிறீர்களா
dear sir
how to find out company ? i check many way ....not get kindly
First LinkedIn kku apply pannuvathu eppodi
Good news super brdar ❤❤
sir teaching job kadaikuma sir and how to apply sir.
Network and fiber optic repair opening iruka sir..
KALAVATHI
Agelamiterka
Sir visa eppudi engga apply pannanum nirmola namaa jobskku varanuna evlo selau agum india moneykku
எனக்கு சமையல் வேலை தெரியும் சமையல் வேலை சொல்லுங்க
Ellarum sollureenka aana ondum nadakka maddenkutjae
Adhulam sari... anga irukuravan ke seriyana vela ila...adhum 2.5lac vachi anga onum panamudiyadhu
Visa kedaikalana amount refunded airuma sir
Anna eppati apply pannurathu
சார் விவசாய வேலைக்கு ஆள்கள் தேவை இருக்கும் மாசார்
I have ukvi IELTS certificate overall band score 4.5 cefr level b1 please guide me
Yennakku oru visa arrange panureengalla super market,secty .restaurant.
Sir retired govt staff. Tellme. Age
Anna naanga srilanka engalaalaium apply panna modima ungaloda contact kidaikkumaa. please
Apply panalaaam
Sir na d.pharmacist enakku job irukkuma
Sir ladies um apply pannalama?
என்ன வேலைக்கு போக போற. ஏதாச்சும் படிச்ச வேலைக்கு போ அங்க போய் பிச்சை எடுக்காம
Brother salon field la epdi visa apply pandrathu
Sir,I completed the visual communication degree holder.
Can I get the job ,
Pl help me
Sir an Magan bba aviation course mutithulan jop enna pannum
Neega sonna mari yarum poi irukangala 🤔 ellana net search panni content poduringala 😅
Brother Switzerland job vacancy available errukka?
Please sir nankalum apply pannalama
Anna caregiver visa newzlandkku ituukendu sonnarkal athullu 4450 dollars immigirationukku pay panni 4 month evaluation seijanum endu sollurankal itukkirinka patti konjam explain panda mudiuma
Anna, entha mathiri visa apply pannanum..... Recovery visa nu than apply pannanuma?
Ama edukanum
Engala pola kastapatta pasangala work vangi kudunga
Hello sir naan ipo dubai la iruken baby care pathutu iruken
சார் நான் எலக்ட்ரிசியன் எனக்கு துபாய் சிங்கபூரில் வேலைசெய்யும் மேன் எனக்கு நல்வழி காட்டுவிங்களா
Anga vantha intha velai kidaykumanga sir
Age limit sir
Heath Samantha nana work erukka
Medical felid (pharmacy) job eruka bro
M.R.I scan technician job irruka
Brother ,if u can get me a job in travel industry in uk, newzealand or Australia,i will be always greatful
Visa packing, picking vacancy available bro🤗🤗🤗🤗🤗🤗😇😇😇😇
Bank statement kandippa venuma
Any jobs for IT Project Manager's?
Anna karpantar help me na pls
Degree dhan venuma .... School certificate ieundha ??
What is the procedure to come to Nwzlnd
சூப்பர் 🎉🎉🎉❤
Applyபண்ணோம் answer வரல
எப்பிடி apply panrathu