வணக்கம் அம்மா இந்தப் பதிவு எனக்காக கிடைத்த மாதிரி இருக்கு ஒரு மாதமாக சமையல் செய்யும்போது இந்த எண்ணம் தோன்றியது இது சரியா தவறா என்று யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை நான் தினமும் தியானம் செய்யும்பொழுது மந்திரம் சொல்லுவேன் எனது குழப்பத்திற்கு கிடைத்த பதிவு நன்றி அம்மா
அன்புடன் அம்மா வணக்கம் தங்கள் சேவைக்கு நல்வாழ்த்துக்கள் தாயே என்றும் உங்கள் ஆசிவேண்டும் தாயே நிறைப பதிவுகள் எனக்கு சொன்னது போல் உள்ளது மேலும hoponpno பற்றிய விளக்கம் பதிவு பல பார்த்தாலும் தங்களது விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும் நேரம் இருக்கும் போது அதைப் பற்றிய விளக்கம் தருவீர்களா நன்றி அம்மா நன்றி
ஸ்ரீ பாலா சரணம். வணக்கம் அம்மா, தாங்கள் ஸ்ரீ வித்தியா வகுப்பு நேரடியாக சென்னையில நடத்தினால் மிகவும் நன்றாக இருக்கும். அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன். நான் இதுவரை இந்த ஸ்ரீ வித்தியா வகுப்பு கலந்து கொள்ளவில்லை.
Vanakam Guruji, excellent guidance amma.🙏🙏🙏. Also after chanting with rudraksha mala, can we Wear the same mala and go to temple and attend the homan ? Please advise 🙏🙏🙏
Good Day, ma'am. This is such a beautiful video.🙏🙏🍀🍀 I am really blessed and lucky to have come across this video 🙏🙏🙏.🥰🌈🌈 I do chat a lot of Manthiram and wondered, chanting in my thoughts were right. I got my answer today 🙏🙏so much ma'am 🪷🪷🌺🌺
Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka
Join our Online Live Classes: alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us: Ph: 6379691989, 6379300611
அருமையான பதிவு, மிக்க நன்றி,குருஜி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி அம்மா
வணக்கம் குருஜி, நான் ருத்திராஷர மாலையை பயன்படுத்தி சாமுண்டா தேவி மந்திரம் ,பாலா மந்திரம் சொல்கிறேன்.மனம் அமைதியடைகிறது.❤
நன்றி அம்மா🙏🙏🙏
நன்றி.குருஜி
வணக்கம் அம்மா இந்தப் பதிவு எனக்காக கிடைத்த மாதிரி இருக்கு ஒரு மாதமாக சமையல் செய்யும்போது இந்த எண்ணம் தோன்றியது இது சரியா தவறா என்று யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை நான் தினமும் தியானம் செய்யும்பொழுது மந்திரம் சொல்லுவேன் எனது குழப்பத்திற்கு கிடைத்த பதிவு நன்றி அம்மா
அன்புடன் அம்மா வணக்கம் தங்கள் சேவைக்கு நல்வாழ்த்துக்கள் தாயே என்றும் உங்கள் ஆசிவேண்டும் தாயே நிறைப பதிவுகள் எனக்கு சொன்னது போல் உள்ளது மேலும hoponpno பற்றிய விளக்கம் பதிவு பல பார்த்தாலும் தங்களது விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும் நேரம் இருக்கும் போது அதைப் பற்றிய விளக்கம் தருவீர்களா நன்றி அம்மா நன்றி
வணக்கம்குருஜி.அழகாக சொன்னீர்கள்நன்றி
ஸ்ரீ பாலா சரணம். வணக்கம் அம்மா, தாங்கள் ஸ்ரீ வித்தியா வகுப்பு நேரடியாக சென்னையில நடத்தினால் மிகவும் நன்றாக இருக்கும். அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன். நான் இதுவரை இந்த ஸ்ரீ வித்தியா வகுப்பு கலந்து கொள்ளவில்லை.
Thank you Guruji
Super amma❤
Nandri guruji 🎉
Alpha vanakam gurujii.... Nandrikal
Thank you amma
வணக்கம் அம்மா ருத்துராட்சம் மாத விடாய் காலங்களில் அணியலாமா மந்திரங்கள் சொல்லலாமா
Guru Maa Namaskar 🙏🏻
Please try to keep English sub titles in Tamil videos.
Thanks 🙏🏻
Vanakam Guruji, excellent guidance amma.🙏🙏🙏. Also after chanting with rudraksha mala, can we Wear the same mala and go to temple and attend the homan ? Please advise 🙏🙏🙏
@@chitrasenthiljaganathan6114 Yes. Ofcourse you can wear it to the temple
Thank you amma 🙏
Thankyou maa😊
Thankyou maa
Superr amma
Good Day, ma'am.
This is such a beautiful video.🙏🙏🍀🍀
I am really blessed and lucky to have come across this video 🙏🙏🙏.🥰🌈🌈
I do chat a lot of Manthiram and wondered, chanting in my thoughts were right.
I got my answer today 🙏🙏so much ma'am 🪷🪷🌺🌺
Namaskaram guruji 🙏
வணக்கம் குருஜி நன்றாக புரியற மாதிரி சொன்னீங்க நன்றி.டிபன் சாப்பிட்டு கொஞ்ச நேரம் கழித்து மந்திரங்கள் சொல்லலாமா.ஏன் னா மாத்திரை போட வேண்டியுள்ளது
@@janavaratharajan324 தவறில்லை. சொல்லலாம்.
Hi mam good afternoon, period time la ruthratsam use pannalama for Mantras time
தவிர்ப்பது நலம்
Vishnu sahasrNam, kanagadhara slokam, hanuman chalisa can be chanted silently Guruji?
@@meenavenkatesan yes
🎉🙏🙏🙏🎉
Valzha valamuden amma 🙏
Amma தாமரை மணி malai பயன் படுத்த லாமா
@@thamaraiselvan1189 பயன் படுத்தலாம்
Thank you guruji🎉