திருமண விழாவில் தமிழ் பட பாடலை பாடிய சீனர்.. மகிழ்ச்சியில் பதிவிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.!

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • திருமண விழாவில் தமிழ் பட பாடலை பாடிய சீனர்.. மகிழ்ச்சியில் பதிவிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #TamilSong #iAshwaryaRajesh
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 908

  • @arokiyaarokiya9783
    @arokiyaarokiya9783 3 года назад +1046

    Rocking u1 all over the world. என்னமா பாடுறார் யா செம்ம👌👌👌

    • @praveensaravananpraveen6422
      @praveensaravananpraveen6422 3 года назад +1

      😻😻😻😻

    • @mskumar3878
      @mskumar3878 3 года назад +3

      Supper

    • @singamsathishsathish7798
      @singamsathishsathish7798 3 года назад +2

      ஏன்டா வெளிநாட்டு காரன் தமிழ் மொழியில் பாடுரான் நீ ஆங்கிலத்தில் பதிவிடுற

    • @palanitamizh
      @palanitamizh 2 года назад

      அவன் உளவாளி

    • @petsperiyan131
      @petsperiyan131 2 года назад

      ❤️

  • @santoshsanthosh5659
    @santoshsanthosh5659 3 года назад +86

    தமிழ் இந்தியா மொழி அல்ல
    தமிழ் உலக மொழி
    யாமரிந்த
    மொழிகளிலே
    தமிழ் மொழி போல் இனிதானது எங்கும் காணோம் 🔥🔥🔥🔥

  • @kumaranand1904
    @kumaranand1904 3 года назад +205

    😎👏👌 சொல்ல வார்த்தையே கிடையாது தமிழ் வளரும் 🌴

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 3 года назад +371

    ரொம்ப பெருமையாகவும்.. மகிழ்ச்சியாகவும் உள்ளது ❤️👍

  • @worldscience777
    @worldscience777 3 года назад +1204

    🥰🥰தமிழ் பேசுற எல்லாருமே எங்களுக்கு தமிழர்கள் தான் 🥰🥰🥰

    • @worldscience777
      @worldscience777 3 года назад +46

      @smart news ஒரு வெளிநாட்டுகாரன் நம்ம தாய் மொழிய பேசுறான அவன பாராட்டணுமே தவிர ஆராய கூடாது டா

    • @techthink1508
      @techthink1508 3 года назад +4

      Ippo sila gumbal tulukan ellam tamizhan illai endru solla varum parungaley 😂😂😂

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu 3 года назад +6

      நாய் டம்ப்ளர் பாய்ஸ் எங்க டா போனீங்க.. 🐢🐢🐢

    • @righttime6186
      @righttime6186 3 года назад +3

      சீனர்களுக்கும் சோழர்களுக்கும் நல்ல உறவு இருந்தது சீனா வளரும்போது சேர்த்து நாமலும் வளரனும் சும்மா இந்த ஹிந்திகார நாயளோட இருந்து நாசமா போகமா

    • @PCINDHUMATHIASHOKKUMAR
      @PCINDHUMATHIASHOKKUMAR 3 года назад +1

      @@worldscience777 correct bro

  • @jenisnstyle.25
    @jenisnstyle.25 3 года назад +66

    தமிழர்கள் தமிழில் பாடுவதை கேட்பதை விட இவர் தமிழ் ல பாடுவதை கேட்கும்போது பெருமையா இருக்கு .தேனினும் இனிமையானது தமிழ்.இசையமைப்பாளர்களே இந்த ராப் ல குறைச்சிட்டு தமிழ் பாட்டுக்கு இசையமைங்க .

    • @jenisnstyle.25
      @jenisnstyle.25 3 года назад +2

      @Sam Ram நம்ம மொழியிலே இல்லாத சிறப்பு வேற எந்த மொயிலயும் இல்ல.அப்புறம் ஏன் வேற மொழியை கற்க வேண்டும் .தமிழ் நாட்டுல தமிழ் மட்டும் போதும்.

  • @vinoth1986.
    @vinoth1986. 3 года назад +397

    ஆங்கிலம் படிக்கட்டும்
    ஹிந்தியும் பேசட்டும்
    தாய் மொழி தமிழ் மட்டும்
    தலைமை தாங்கட்டும்

    • @amway5652
      @amway5652 3 года назад +1

      Velai vaaipai tharumaaa......? Ulagil yengum sendru vaazha English .... Naadengum sendru vaazha Hindi .......Gundu satti kulleye gudhirai otta Nam thamizh .

    • @amway5652
      @amway5652 3 года назад +2

      Ketka mattum dhaan nallaaa irukkum boss ..... Nadai muraikku saathiyamillai .

    • @siva-kc7re
      @siva-kc7re 3 года назад +3

      இப்படி சிந்திப்பவர்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கி தமிழில் பேசுவோர்க்கு வேலைவாய்ப்புகள் கொடுத்து நாட்டை முன்னேற்றலாம்.

    • @saiprasath4531
      @saiprasath4531 3 года назад +3

      @@amway5652 poda sunni

    • @righttime6186
      @righttime6186 3 года назад +10

      @@amway5652 ஹிந்தி படித்து விட்டு இங்கு வந்து ஹிந்திகாரன் பானிபூரி விக்கிறான்

  • @anbuanbu6132
    @anbuanbu6132 3 года назад +25

    தமிழ் உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் தாய்டா.............🙏🙏🙏🙏🙏🙏
    தமிழ் வாழ்க தமிழ் வளர்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @selvakumarmadasamy9172
    @selvakumarmadasamy9172 3 года назад +58

    யுவன் எனும் மாயவித்தைக்காரன்❤️❤️❤️

  • @saranraj7448
    @saranraj7448 3 года назад +179

    தமிழ் மொழியின் மதிப்பை உலக மக்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர் தமிழர்களை தவிர.

    • @devakumarkumar3278
      @devakumarkumar3278 3 года назад +6

      தமிழகத்தில் திராவிட கும்பல்களால் தான் சகோ

    • @rahuln8605
      @rahuln8605 2 года назад

      Idhu Singapore Chinese

    • @rahuln8605
      @rahuln8605 2 года назад

      Anga tamil makkal Chinese pesuvanga

  • @mygodsmymama8367
    @mygodsmymama8367 3 года назад +43

    இவர் பாடிய பாடல் யாருக்கு பிடித்துருக்கு..🤗🤗🤗🤗😍வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏

  • @godljonathan077
    @godljonathan077 3 года назад +248

    🌴🌴🌴🌴ஆண்டிபட்டி நற்பணி மன்றம் சார்பாக மனமார்ந்த நன்றி 🌴🌴🌴🌴

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 3 года назад +64

    சான்ஸ்ஸே இல்லை என்ன ஒரு அருமையான குரல்வளம் தமிழில்

  • @abinaya47
    @abinaya47 3 года назад +17

    நமக்கே இப்படி புரிபாய் உள்ளது அங்கு இருந்த நம் தமிழர்கள் எவ்ளோ மகிழ்ச்சி அடைந்து இருப்பாங்க..🤠😇

    • @rcaption
      @rcaption 3 года назад +1

      அங்க இது எல்லாம் ரொம்ப சாதாரணம்

  • @astergarden968
    @astergarden968 3 года назад +162

    சைனாகாரன் கொரனாவ பரப்புறான்
    இந்த சைனா காரன் தன் பாடல் திறமையை உலகம்
    முழுவதும் பரப்புறார்

    • @sdm3032
      @sdm3032 3 года назад +1

      @@seriousthinker dey ithu china ille...Ithu Singapore purithaa?

    • @travellermani3337
      @travellermani3337 3 года назад +1

      @@seriousthinker correct bro. Chinakaran thiruttu payan

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 3 года назад +377

    இது மலேசியா அல்லது சிங்கப்பூரில் நடந்த திருமண வரவேற்பு விழாவாக இருக்கவேண்டும். அங்கு இதெல்லாம் பரவலாக காணக்கூடிய ஒன்றுதான்.

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 3 года назад +22

      உண்மைதான் மலேசியாவில் என் உறவினர் சீனர் லிம் லாய் சூன் ( lim lai choon) சீனர் வம்சாவளியினர், தமிழர்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தில் வாழ்ந்ததால் சிறுவயதில் இருந்தே சரளமாக தமிழ் பேசுவார் , திருமண வைபவம் பிறந்தநாள் விழாக்கள், கோயில் திருவிழாக்களில் பிரபலமான பாடகர் ,, என் சகோதரியை திருமண செய்திருக்கிறார்
      , தமிழர்கள் பாணியிலே அவருக்கு திருமணம் நடந்தது

    • @sdm3032
      @sdm3032 3 года назад +3

      @@poongavanamrave7055 enna bro olarure...malaysia le elaam tamilragal um tamil nalla pesvaange 🤣🤣🤣 etho silar than tamil pesa maatanage...

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 3 года назад +5

      @@sdm3032 சாரி விளக்கமாக எழுதவில்லை ,,,
      என் அக்கா கணவர் குடும்பம் சீனர் வம்சாவளியினர் நன்றாக தமிழ் பேசுவார் தமிழ் சினிமா பாடலும் பாடுவார்,வானோலியிலும் பாடியிருக்கிறார் , அவர் பெயர் lim lai choon
      ( தமிழ்நாட்டில்) உலகத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள்
      மலேசியாவில் மட்டுமே தமிழர்கள் வாழ்கிறார்கள்
      ஆங்கிலம் கலக்காத சுத்தமான தமிழில் உரையாடுவார்கள்

    • @sdm3032
      @sdm3032 3 года назад +3

      @@poongavanamrave7055 aamam naanum malaysian thaan 😂 inge nallave tamil pesvom...hehe..TN le than kanda maari tamil eh kolluraange..Media laam sollave vendam...Appo Estate area ulle chinese,malay people laam tamil pesvaange...Ippo than country le unity pochu 😔

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 3 года назад +5

      @@sdm3032 ஆமாம், அறிஞர் அண்ணா மலேசியா வந்த பொழுது ஆச்சரியப்பட்டு போனார் மலேசிய தமிழர்கள் ஆங்கிலம் கலக்காத தமிழில் உரையாடலை கண்டு
      அப்பொழுது அவர் சொன்னதுதான் மலேசியாவில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று
      மற்றும் மலேசியர்கள் காலையிலே குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் அழகையும் ரசித்தார்
      தமிழ்நாட்டில் காலை எழுந்தவுடன் என்ன சினிமா திரையிடுவார்கள் என்று சினிமா கொட்டகைக்கு வரிசை பிடித்து நிற்பவர்களே அதிகம் என்றார்
      நாம் மலேசியர் என்றும் பெருமை படுவோம்

  • @erajeshkumar89
    @erajeshkumar89 3 года назад +183

    எல்லை கடந்தும் தமிழ் ஓசை காது குளிர கேட்கிறது. இங்கே எங்கே திராவிட பாடல் கானும் திராவிடம் மாயை என்று இப்பாேதவது தெரியட்டும்.

  • @durgadurga1323
    @durgadurga1323 3 года назад +613

    Tamil நாட்டில தவற மத்த எல்லா நாட்டுலயும் தமிழ் நேசிக்குறாங்க.இங்க ஒரு interview ku kooda English la பேசுனாதான் வேலை தருவாங்க..
    .

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 года назад +29

      இவங்கள நம்பக் கூடாது..ஒரு இடத்துல நாம உக்கார நினைச்சா, மொழியைத்தான் முதல்ல கத்துக்கணும்..அதுல சீனா ரொம்பத் தெளிவு..😂

    • @amway5652
      @amway5652 3 года назад +8

      @@neelavathykrishnamurthy1186 Yes yes .......Very very True Madam .

    • @roshan.v3540
      @roshan.v3540 3 года назад +8

      @@neelavathykrishnamurthy1186 ஆனால் தமிழகத்தில் இப்போது வீட்டில் கூட ஆங்கிலம் தானே பேசுகிறார்கள். அது தான் மிகவும் வருத்தமாக இருக்கு

    • @andril0019
      @andril0019 3 года назад +5

      எந்த இன்டர்வ்யூல இங்லீஷ் பேச சொன்னாங்க? கல்டமர் இங்லீஷ்காரனா இருந்தா பேச சொல்வாங்க! உன்ன பானிபூரி விக்கிறவன் கூட கஸ்டமரா மதிச்சு உன் மொழில பேசுனும். ஒரு வாரத்துக்கு ரெவென்யுவே கோடிகணக்குல குடுக்குறவன் உன் மொழிய கத்துக்கிட்டு வந்து உன்ட பேசுவானா? எதாச்சும் கமெண்டு போடனும்னு போடாத முட்டாள்!

    • @andril0019
      @andril0019 3 года назад +4

      @@roshan.v3540 உங்க வீட்டுல அப்படி பேசுவீங்களா இருக்கும். நாங்க பேச மாட்டோம். அடுத்த வீட்ட எட்டிப்பாக்காத!

  • @user-fh9uv1zm1n
    @user-fh9uv1zm1n 3 года назад +48

    தமிழ் வளர்வதை பெருமிதம் கொள்வோம். ஆனால் சீனர்கள் தமிழ் வளர்ப்பதில் பெருமை கொள்ளாதீர்கள் அவர்கள் எப்போதும் துரோகிகளே. வாழ்க தமிழ்.

    • @smartboy-vb4xs
      @smartboy-vb4xs 3 года назад +3

      தலைவா ஏல்லாரும் ஓரா மாதிரி இருக்கமாண்டாக

    • @user-fh9uv1zm1n
      @user-fh9uv1zm1n 3 года назад +2

      @@smartboy-vb4xs சரி தான் நன்பா.மாமிசம் சாப்பிடும் நரியிடம் நீ இனிமே புல்தான் சாப்பிட வேண்டும் என்று சொன்னால் புல்லை சாப்பிடுமா.

    • @user-fh9uv1zm1n
      @user-fh9uv1zm1n 3 года назад +1

      @@seriousthinker நிஜம்

    • @sriram36
      @sriram36 3 года назад +1

      Unmai nanbare...

    • @smartboy-vb4xs
      @smartboy-vb4xs 3 года назад +3

      யாரோ ஒருத்தர் செய்யும் தவறுக்கு நாம எல்லர்த்துயம் காட்டவனு சொல்ல முடியாது ஓண்ணுமில்ல நாமளுக்குள்ள யார் நல்லவன் யார் காட்டவனு சொல்ல முடியுமா

  • @user-ig5jr8kw6v
    @user-ig5jr8kw6v 3 года назад +14

    இதாய்யா தமிழின் சிறப்பு . சீனா காரார் பாடுரார் தமிழ் பாட வைக்குது...

  • @prabhakarans3535
    @prabhakarans3535 3 года назад +120

    இன்னும் சற்று நாள் கழித்து இவர் சீனர் இல்லை தெலுங்கர் என்று சொல்லும் பாலிமர் 😅😅😅

  • @kitcha737
    @kitcha737 2 года назад +2

    அருமை அதிலும் அவர் அணிந்திருந்த உடை மிகவும் அருமை நம் பெருமை நம்மில் சிலருக்கு தெரியவில்லை ஆனால் அண்டை நாடான சீனாவில் இருந்து வந்தவருக்கு தெரிகிறது... வாழ்த்துக்கள் சகோ...

  • @PrithikaVIC
    @PrithikaVIC 3 года назад +14

    அருமையாக பாடுகிறார் ♥♥♥

  • @Nithish510
    @Nithish510 2 года назад +2

    எம் தமிழ் மக்களுக்கு இவை மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் தரும்...!!! வாழ்க தமிழ்..! வளர்க தமிழ்..! 🏹

  • @jayashreeanil3331
    @jayashreeanil3331 3 года назад +19

    He is singing without lyrics in hand... Amazing amazing 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @sathik288
    @sathik288 3 года назад +3

    மக்கள் செல்வன் க்கு இரட்டிப்பு பெருமை

  • @Manoj-pe9tb
    @Manoj-pe9tb 3 года назад +5

    ரியல் பாட்ட விட சைனா காரண் படிகிறது சூப்பரா இருக்கு

  • @MRMANI-ky6yk
    @MRMANI-ky6yk 3 года назад +14

    தமிழ் வாழ்க 🙏🙏🙏🙏

  • @dharaniganesh8882
    @dharaniganesh8882 3 года назад +5

    Ivvalo azhaga paduranga😍😍😍...my favt songs

  • @thamaraikannan3418
    @thamaraikannan3418 3 года назад +33

    Semmaaaaaaaa❤

  • @tamiltiger7966
    @tamiltiger7966 3 года назад +3

    தமிழின் அருமையை இந்தெ உலகம் அரிந்துல்லது 👍👍

  • @mkishokkumar4288
    @mkishokkumar4288 2 года назад +2

    3 வருடத்திற்கு முன்னாடியே இந்த வீடியோவை பார்த்துவிட்டேன்...👌
    உனக்கு இப்பதான் கிடைத்ததா பாலிமர்..😇🤣

  • @user-cj6dj2wb8d
    @user-cj6dj2wb8d 3 года назад +15

    அழகான தமிழ் பாடலுடன் அனைவரும் துயில் கொள்ள செல்வோம்!!😴

    • @ravensblack
      @ravensblack 3 года назад +1

      Ennadu dubai selvom ah😂🤣

    • @user-cj6dj2wb8d
      @user-cj6dj2wb8d 3 года назад +1

      @@ravensblack தூங்குறதுக்கு பா😂..Good night bro😴👋

    • @ravensblack
      @ravensblack 3 года назад

      @@user-cj6dj2wb8d 🤣😂gud night bro 🌱

  • @madhu5068
    @madhu5068 3 года назад +8

    Goosebumps movement❤

  • @sudharson5884
    @sudharson5884 3 года назад +5

    🌹Super eruku evaru padurathu🌹 I am so happy hear this song

  • @tamizuna
    @tamizuna 3 года назад

    வாழ்க தமிழ் உலகை உலுக்கட்டும் எம் மொழி தமிழே முழங்கு

    • @tamizuna
      @tamizuna 3 года назад

      @@seriousthinker அண்ணா நான் தமிழன் என் உயிர் தமிழ் என் வீட்டில் அனைவரும் தமிழ் பேசுகிறோம் எனவே நான் தமிழ் மீது தீராத பற்று கொண்டுள்ளேன் எனவே என்னை கலங்கம் செய்யாதீர்கள்

  • @user-fh9uv1zm1n
    @user-fh9uv1zm1n 3 года назад +122

    தமிழ் வாழ்க. ஆனால் சீனர்கள் தமிழ் வளர்ப்பதில் ஆபத்து அதிகம்.இந்திய பிரிவினை செய்யவும் இது ஒரு ஆயுதமாக இருக்கும். எப்போதும் சீனர்கள் துரோகிகளே.

    • @amway5652
      @amway5652 3 года назад +9

      Ingu ulnaattu dhurogigal dhaan adhigam.

    • @roshan.v3540
      @roshan.v3540 3 года назад +4

      உண்மை

    • @amway5652
      @amway5652 3 года назад +5

      Thamizh inam azhivadhai vedikkai paarthu kondirundha DMK Dhurogigal podhum naattai azhikka .Ilangaiyil 34 000 kodikku mel mudhaleeedu seidhulla dhaam kattumarathin kudumbam .

    • @vijayakumarganesh8115
      @vijayakumarganesh8115 3 года назад +2

      Romba yosikathinga

    • @vjy0037
      @vjy0037 3 года назад

      வாய்ப்பு உள்ளது

  • @venkatesanp1691
    @venkatesanp1691 3 года назад +1

    ரொம்ப அழகு படுறாங்க சீனர் மனிதன் சூப்பரா படுறாரு சூப்பர் 👌👌🙏👌👌

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +86

    இதைத்தான் நாங்க எதிர்பார்க்கிறோம்...👌தமிழ் பரவட்டும்...👍🙏🙏அதுக்காக உங்களையெல்லாம் ஏத்துக்குவோம்ன்னு தப்புக் கணக்கு போட்டுடாதீங்க..கொரோனா..கொரோனாதான்..🤣🤣🤣

    • @chintuz1002
      @chintuz1002 3 года назад +6

      gov kum people kum nariya difference bro

    • @amway5652
      @amway5652 3 года назад +4

      Yes , Correct .

    • @amway5652
      @amway5652 3 года назад +5

      @@chintuz1002 Aadu pagai ......kutti uravu porundhaadhu ..... Yedupadaadhu.

    • @andril0019
      @andril0019 3 года назад +5

      @@chintuz1002 😂😂 வெள்ளந்தியாவே இருக்க தம்பி

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 года назад +2

      @@andril0019 ரொம்ப நாள் ஆச்சி பாலிமரில் இந்த பெயரைப் பார்த்து..👍🙏

  • @mukileswara
    @mukileswara 3 года назад +4

    அவர் சீனர் தானா.
    அருமையா பாடுகிறார்

  • @sedhuraja1578
    @sedhuraja1578 3 года назад +89

    கொரோனாவும் பரப்புவோம் பாட்டும் பாடுவோம்.

    • @creativekid05
      @creativekid05 3 года назад

      @@seriousthinker yow already idhelam nadakudhey😂

    • @sdm3032
      @sdm3032 3 года назад

      @@seriousthinker dey naa solten..Ithu china ille Singapore..Rendum vera country purithaa

  • @btsforever4136
    @btsforever4136 2 года назад

    Sema sema...... தமிழ் உலகமெங்கும் பரவும் தமிழை உலக மக்கள் பாடட்டும்

  • @yasanthyasanth1367
    @yasanthyasanth1367 3 года назад +3

    தமிழ் வாழ்க வளர்க 👍👍👍❤❤❤

  • @sumathisri1900
    @sumathisri1900 3 года назад

    அவருடைய பாடலை கேட்க மிகவும் மகிழ்ச்சியாக அழகாகவும் இருக்கிறது. தமிழ் மொழி இனிமையானது.இதுவும் பிற மொழியினர் பேசும் போது மிகவும் இனிமையாக இருக்கிறது . தமிழ் வாழ்க

  • @bhuvanaragavani3075
    @bhuvanaragavani3075 3 года назад +10

    அருமை 🌸

  • @gokulan6014
    @gokulan6014 2 года назад

    இதுதான்டா தமிழ் சூப்பர் சூப்பர் ❤️❤️👍

  • @navomijansi3170
    @navomijansi3170 3 года назад +4

    என்னயா இப்டி பாடுற செம்மையா 😂😂👌👌👌👌😘😘😘😘👌👌👌👌

  • @nandhagopal1952
    @nandhagopal1952 3 года назад +2

    எம் தமிழ்🥰👌

  • @salmaali1930
    @salmaali1930 3 года назад +4

    Omg I got goosebumps 🔥❤️

  • @Abi-sc3pr
    @Abi-sc3pr 3 года назад

    Yarukulam intha bro pattuna song rompa piduchu irunthuchu like podunga 😍🥰😍😍🥰😍🥰😍🥰😍🥰😍

  • @Vibxkadhalan
    @Vibxkadhalan 3 года назад +22

    The Credit Goes To One And Only 🌠 Yuvan Shankar Raja 🎧

  • @ayyappanayyappan7559
    @ayyappanayyappan7559 2 года назад

    எவரும் எளிதில் கற்க கூடிய எனது தாய்மொழியான தமிழை நினைத்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்...

  • @kpcouples1681
    @kpcouples1681 3 года назад +3

    Padathugaa elaa evaru padunadhuku haporam endhaa song my fav🥰🥰🥰🥰

  • @manikandan-cw6zb
    @manikandan-cw6zb 3 года назад

    உனக்கு தெரியுது எங்க தமிழ்நாட்டுல ஒருத்தனுக்கும் தெரியலையே தமிழ் அருமைப்பற்றி

  • @sathisha4822
    @sathisha4822 3 года назад +5

    வளைகாப்பு ராஜன் trending😂😂😂

  • @salimmaliksalim2415
    @salimmaliksalim2415 2 года назад

    Vera level thamiluku perumai serthatharku nandri

  • @dineshtech_2528
    @dineshtech_2528 3 года назад +4

    My one most favourite song ❤

  • @Delta-cy4db
    @Delta-cy4db 3 года назад

    நாமும் சீன மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் பேசி மகிழ வேண்டும்...

  • @istagramindia2715
    @istagramindia2715 3 года назад +3

    We all are singing English song they singing Tamil song 😌

  • @RAnj3193
    @RAnj3193 2 года назад

    தமிழ் லே இந்தியா தவிர மத்த எல்லா நாடுகளிலும் மதிக்கறாங்கப்பா.இந்தியாவிலும் தமிழ் மதிக்கிற கொஞ்சம் பேர் இருக்காங்க. வாழ்க தமிழ் வளர்க உலகம் முழுக்க தமிழ் மொழி. 🙏🙏🙏

    • @rahuln8605
      @rahuln8605 2 года назад

      Idhu singapore anga idhella common

  • @reshmalr4515
    @reshmalr4515 3 года назад +4

    He is also loving our Tamil song he is singing amazing good keep going👍

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +24

    சைனீஸ் மாதிரியே தமிழ் ஒலிக்குதே..😃😃😃

  • @jellybeansfamily9933
    @jellybeansfamily9933 2 года назад +1

    மிகவும் அருமையாக உள்ளது.... 👍

  • @tnjakeer760
    @tnjakeer760 3 года назад +24

    வாய்ஸ் செம்ம தான் ஆன இப்போ தான் கொரன கம்மியா இருக்கு வந்து அதிக படுத்ததேங்க

  • @hariharanrr656
    @hariharanrr656 3 года назад

    ஆன்டிப்பட்டி கனவாகாத்து உலகம் முழுவதும் வீசுது❤️

  • @shaikabbas8948
    @shaikabbas8948 3 года назад +4

    Tamil world level king of languages ❤️

  • @user-ei9bw7ei3p
    @user-ei9bw7ei3p 3 года назад +1

    வேறலெவல் வேறலெவல் சொல்ல வார்த்தை இல்ல தமிழ் வாழ்க

  • @dilliganeh6031
    @dilliganeh6031 3 года назад +7

    Arumai❤

  • @sujitheerthansujitheerthan1848
    @sujitheerthansujitheerthan1848 3 года назад

    Super anna மகிழ்ச்சி அடைகிறேன் இந்தப் பதிவை பார்த்தேன் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து

  • @k.n.tamilarasi6503
    @k.n.tamilarasi6503 3 года назад +6

    நீங்க பாடுங்க ஆடுங்க வேற வைரஸ் எதுவும் கிளப்பிவிட்றதிங்க 😂😂😂😂😂

  • @manipk3541
    @manipk3541 3 года назад

    வைரமுத்து பாட்டு ரொம்ப அருமையான பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @highjunkies6295
    @highjunkies6295 3 года назад +7

    China piece ❤️❤️❤️

    • @sdm3032
      @sdm3032 3 года назад +2

      Nee use panre phone um china piece thaan..Nyaabagam vachiko

  • @keezhathanurvillage
    @keezhathanurvillage 3 года назад

    Rock ஸ்டார் வேற லெவல் bro 👍👍👍👍👍

  • @90spullingonaveen11
    @90spullingonaveen11 3 года назад +6

    இங்கையு தா ஒரு தத்தி இருக்கு தமிழ துண்டு சீட்டு இல்லாம படிக்காது

    • @nabi4000
      @nabi4000 3 года назад

      🤣🤣🤣🤣🤣

    • @amway5652
      @amway5652 3 года назад

      😁😁😁😁😁😁😁😁 😅😅😅😅😅😅😅😅 😂😂😂😂😂😂 Mudiyala saami .......

    • @roshan.v3540
      @roshan.v3540 3 года назад

      🤣🤣🤣

    • @sathisha4822
      @sathisha4822 3 года назад +1

      அவன தேர்ந்தெடுத்தவங்க கடைந்தெடுத்த தத்தி

  • @vasanthbhuvi952
    @vasanthbhuvi952 3 года назад +2

    Thaliva neenga great 😃😃😃💞💞💞👍👍👍👍👍👌👏👏👏👏👏👑👑👑

  • @idnameveikkala2078
    @idnameveikkala2078 3 года назад +4

    இப்ப எதுக்கு எல்லாரும் கை தட்டுறாங்க அவன் பாடுனது எல்லாருக்கும் விளங்கிடுச்சாவாம்🙄

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +2

    இசைக்கு மொழி ஏது??🎼🎵🎶

  • @durairajan5190
    @durairajan5190 3 года назад +15

    பழக்கம் வழக்கம் எல்லாம் பாட்டோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்... 😂👍.... இலங்கையில் உள்ளே வந்ததைப் போல் தமிழ்நாட்டில் வரலாம் என்று தப்புக்கணக்கு வேண்டாம் 😁

    • @k.n.tamilarasi6503
      @k.n.tamilarasi6503 3 года назад +1

      ஆமா 😂😂😂😂😂

    • @durairajan5190
      @durairajan5190 3 года назад

      @@seriousthinker இது எப்படி தமிழில் திடீர் 😂 அன்பு இவர்களுக்கு

  • @jesudossanthonidoss7268
    @jesudossanthonidoss7268 2 года назад

    இவர் பாடியது பிடித்திருந்தால் ஒரு like👍பன்னுங்க

  • @Jacky95135
    @Jacky95135 3 года назад

    தமிழ் மீது உள்ள பற்றால் தான் அவர் வேட்டி கட்டி இருக்கார் வாழ்க தமிழ்.

  • @balanbalan5725
    @balanbalan5725 3 года назад

    தமிழுக்கு பெருமை சேர்த்த சீனுக்கு வாழ்த்துக்கள்

  • @murugeshgowsi935
    @murugeshgowsi935 3 года назад

    இந்த பாடல் மட்டும் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இந்த விடியோ பார்க்கும் போது எனக்கு மிகவும் பிடித்தது வாழ்த்துக்கள் அண்ணா மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @mnmrn8375
    @mnmrn8375 3 года назад +1

    தமிழ் மொழி பல ஆச்சரியங்களை கொண்டது...

  • @user-rc7ng6dz7p
    @user-rc7ng6dz7p 3 года назад +1

    தமிழின் புகழ் உலகெங்கும் ஒலிக்கட்டும்😌

  • @ntkviralvalaiyoli
    @ntkviralvalaiyoli 3 года назад +1

    எல்லா புகழும் தமிழனுக்கே

  • @muraleedharannp6851
    @muraleedharannp6851 3 года назад +2

    Tamil...world famos languege... Tamil filim songs sema... Vijay sethupathi makkal. Selvam..... ❤❤❤സൂപ്പർ... Sooper. Nanbaaa... Iam. ❤kerala..tamil ❤❤❤👍

  • @anudramalvr8929
    @anudramalvr8929 3 года назад +1

    தமிழ் மொழி மேல் அவங்களுக்கு ulla ஆர்வம் இங்கு உள்ள பாதி தமிழ் .... மக்களுக்கு இல்லை ... 💜

    • @anudramalvr8929
      @anudramalvr8929 3 года назад

      @@seriousthinker ithu just a comment section ....avangala pola nammalum yethavathu pannanumnu oru motivate avalo than ...athukaga ambuttu Chineses m tamilnadu ku vandhuruvangala antha country la kuda former's oru vela sapattuke vali illathavanga kuda irukanga so avangalum manusanga than ... ordinary people vandhu ithu ennoda nattu ellainu vandhu sanda podurathilla Army's ku higher official kudukura comment ah follow panranga that's it Namma nation ku Namma Army's protect panrathu pola than

    • @anudramalvr8929
      @anudramalvr8929 3 года назад

      @@seriousthinker anyway sorry pa .... don't judge a book by it's cover ... every human had lots of talent

    • @anudramalvr8929
      @anudramalvr8929 3 года назад

      @@seriousthinker ithula too much enna iruku ithula kudava logic illama yosipinga

  • @ramakrishananv5120
    @ramakrishananv5120 2 года назад

    சூப்பர் 👍தமிழ் ❤️❤️ வாழ்க 🙏🙏

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 3 года назад +2

    மனதில் ஒரு மகிழ்ச்சி அங்குள்ளவர்களின் சந்தோஷத்தை நானும் பகிர்ந்துகொள்ள ஆசைபடுகிறேன் நண்பரை வாழ்த்தி வணங்குகிறேன்🥰💚💐🤝👍
    நன்றி!

  • @n.p.vamshi5320
    @n.p.vamshi5320 2 года назад

    🤞😁 சீனத்தமிழன் 🖤voice super 🔥🔥🔥😍😍😍🎉😁🥳🥳🥳

  • @BalaKrishnan-sr8qz
    @BalaKrishnan-sr8qz 2 года назад +1

    Tamil 🔥🤩❤😍

  • @martins4279
    @martins4279 3 года назад

    இங்க ஒருத்தர் இந்தி படிங்கனு சொல்லிகிட்டு இருக்கார் . சீனாகாரன் தமிழில் பாட்டு பாடிக்கிட்டு இருக்கான் . எங்கும் தமிழ் . எதிலும் தமிழ் .சங்கதமிழ். எங்கதமிழ்.தமிழன்டா

  • @MANIKANDAN-xj7dj
    @MANIKANDAN-xj7dj 3 года назад +1

    எங்கள் வீட்டு திருமண விழாவில் நடந்தது

  • @kalipantiyan9582
    @kalipantiyan9582 3 года назад +1

    வாழ்க தமிழ்

  • @paravaiayaparakurom9862
    @paravaiayaparakurom9862 3 года назад +1

    Ithuve ulaga perumaiyada❤💯🙏

  • @u1forever...96
    @u1forever...96 2 года назад +1

    U1 Forever ... ♥️

  • @faziloffl
    @faziloffl 3 года назад

    Idha Pathavudan Yarukeelam Anandha Sirupu Varugiradhu😄✨️😍

  • @amrishamrish722
    @amrishamrish722 2 года назад

    வாழ்த்துக்கள் சினேஸ் பாடல் வரிகள் வேற லெவல்

  • @rithikjafraey7040
    @rithikjafraey7040 3 года назад

    Proud to be a thamizhan😎😎😎

  • @malathiarumugam5038
    @malathiarumugam5038 3 года назад

    Wow.. vera level singing... Nice to hear ❤️❤️👍👍